audio_filepath stringlengths 65 65 | duration float64 0.89 15 | text stringlengths 4 415 | target_lang stringclasses 1
value |
|---|---|---|---|
wavs/011/000000011033_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001862.wav | 14.802 | இப்ப நம்ம இந்தியன் ஸ்னாக்ஸ் அப்படின்னா எதெல்லாம் எடுத்துக்கலாம்னா இந்த மைசூர் பாக்கு நம்ம நார்மலா பேக்கரில போய் வாங்குற ஐட்டம்ஸ் இருக்குல மசாலா கடைல இதெல்லாம் இருக்குல்ல >> இதுக்கெல்லாம் நீங்க வந்து இந்த நியூட்ரிஷனல் லேப்லிங் அந்த ஸ்டார் வேல்யூ கொண்டு வந்தீங்க அப்படின்னா கண்டிப்பா இது | ta-IN |
wavs/011/000000011034_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001863.wav | 7.198 | எல்லாமே 0.5 ஸ்டார் தான் வாங்கும் அப்படின்றாங்க. >> சோன் பப்படி இந்த மாதிரி ஐட்டம்லாம் ஒன் ஸ்டார் வாங்கும். | ta-IN |
wavs/011/000000011036_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001865.wav | 14.08 | இவங்க என்ன தெரியுமா சொல்றாங்க பிரச்சனை என்னன்ட்டு வெஸ்டன் புட்ல வந்து அந்த சால்ட் சுகர்ஃேட் கண்டென்ட் இருக்குல்ல >> அத வந்து அவங்க சப்ஸ்டிடியூட் வச்சு பார்முலேஷன் வந்து மாத்தி விட்டுருவாங்களாம் | ta-IN |
wavs/011/000000011038_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001867.wav | 14.88 | பண்ணனும் அப்படின்னா அவன் நியூஷனே பேக் வந்து கொண்டு >> அதெல்லாம் தேவைில்ல அது கூட அப்பறமா பாத்துக்கலாம் இந்த இந்த மாதிரி குறடில போறான் பாருங்க அவன் அவன புடிச்சு அது என்ன சப்ஸ்டினிசரக் | ta-IN |
wavs/011/000000011039_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001868.wav | 14 | comes what is அப்ப உனக்கு அதுக்கான இது நீ போடு நீ சப்ஸ்டிடியூட் போனாலும் உனக்கு வந்து இதுதான் நீ நார்மலா சுகர் ஆட் பண்ற இப்ப ஒரு சீனி மைசூர் பாக்குல நார்மலா சுகர் | ta-IN |
wavs/011/000000011037_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001866.wav | 12.56 | >> இத வந்து இந்தியன் ப்ராடக்ட்ஸ்ல நீ பண்ண முடியாதா பண்றது இல்லையா அதனால அந்த ரேட்டிங் வந்து நீங்க கொண்டு வந்தீங்க அப்படின்னா அவனோட ப்ராடக்ட் வந்து வேலிட் ஆரம இது ஆக்சுவலா வந்து அப்ப என்ன | ta-IN |
wavs/011/000000011040_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001869.wav | 14.88 | போடுறாங்க சரியா இப்ப அதே சீனி மைசூர் பாக்கு ஈக்குவலா வந்து ஒரு ப்ராடக்ட் வந்து இதுல விடுறாங்கன்னு வச்சுக்கோங்களே >> சிறப்பு வச்சிருப்பான >> அவன் வந்து சம் சுகர் கோட்டட் குளிகோஸ் சிரப் ஏதாச்சு ஒன்னு அத இது பண்ணி சப்ஸ்டிடியூட்னால அவனுக்கு வந்து கம்மியா அத அவனோட ரேட்டிங்ல காட்டுற மாதிரி | ta-IN |
wavs/011/000000011041_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001870.wav | 14.798 | இருக்கும் அப்ப அப்ப என்னன்னா இந்த இடத்துல ஒரு மிகப்பெரிய ஒரு டீம போடணும் கவர்மெண்ட் ஒரு புட் அண்ட் ரிசர்ச் அனாலிசிஸ் டீம போட்டு அவங்க அவங்களும் நியூட்ரிஷனும் கொலாப்ரேட் பண்ணி அந்த ரேட்டிங்க டிபைன் பண்றதுக்கு ஒரு அது | ta-IN |
wavs/011/000000011042_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001871.wav | 13.362 | ஃபேரா இருக்கணும் அது அன்பேர் ஆயிடும் நீங்க சொல்ற மாதிரி பாத்தீங்கன்னா அது அன்பேர் ஆயிடும். ஆமா இந்த இது அன்பர் யாருக்கு பிரச்சனை இந்தியன் ஸ்பீச் கடைசில பிரச்சனை ஆயிரும் >> அவங்களுக்குதான் சொல்றேன் நான அவங்களுக்குதான் ஆகும் அன்பர் ஆயிடும் அது | ta-IN |
wavs/011/000000011043_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001872.wav | 14.478 | வந்து ஆவிய வந்து பாத்தீங்கன்னா இருக்க பிளேயர் அது மட்டும் இல்லாம அவங்களுக்கு இருக்க அந்த பவர் இருக்கு இல்லையா அது இவங்களுக்கு இருக்காது அவங்க டக்குனு இப்ப நம்ம பாத்தோம் | ta-IN |
wavs/011/000000011044_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001873.wav | 13.602 | ஹெல்தியான ஒரு ட்ரெண்ட் மாறன உடனே எவ்ளோ ஹெல்திி ப்ராடக்ட்ஸ் நம்ம பார்த்தோம் ஆனா அதே ட்ரெண்ட் வந்து லோக்கல் மார்க்கெட்ல வர மாமா வரல பீட்ரூட் சிப்ஸ் எல்லாமே அவனுங்கதான் பண்ணிட்டு இருக்கானுங்க உடாந்து பேக் பண்ணி >> சோ ஹெல்தியான புட் டக்கு கன்ஸ்யூமர் | ta-IN |
wavs/011/000000011046_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001875.wav | 14.882 | >> அவங்களுக்கு அவேர்னஸ் இருக்காது அவேர்னஸ் இருக்காது அவேர்னஸ்ே இருக்காது முதல்ல சோ ஆல்ரெடி அ ஆயிரும் இத வந்து இவங்கதான் கண்டுபிடிக்கணும் யாரு இது கவர்மெண்ட் தான் பொறுப்பும் புட் அனாலிசிஸ் ஒரு டீம போட்டு நியூட்ரிஷன் நல்ல கை தேர்ந்து | ta-IN |
wavs/011/000000011047_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001876.wav | 13.278 | நியூட்ரிட்ஷன் உள்ள கூட்டிட்டு வந்து இவங்க வந்து ஏன் சுகர்துக்கு ஈக்குவலன்ட்டா என்ன சப்ஸ்டிடியூட் மாலிக்கல்ஸ் ஆட் பண்றாங்க அப்படிங்கறத கண்டுபிடிச்சு அத வந்து இது பண்ணனும். ஒரு ஒரு ப்ராடக்ட்டையும் நியூட்ரிஷன் டேபிள் | ta-IN |
wavs/011/000000011045_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001874.wav | 14.238 | ட்ரெண்ட் சேஞ்ச் ஆகுது உடனே டக்குனு அடாப்ட் பண்ண முடியுமான பவர் அவங்கிட்ட இருக்கும் ஆனா இவங்க கிட்ட அப்படி இருக்காது அவங்க உட்காந்ததுக்கு அப்புறம்தான் ரிசர்ச் பண்ணனும் என்ன ப்ராடக்ட் நம்ம கண்டுபிடிக்கலாம் அப்படின்னு இதுக்கு அதுக்கான மேன் பவர் இருக்காது அவங்கிட்ட ரிசர்ச் பண்றதுக்கு அதுக்கு அதுக்கு | ta-IN |
wavs/011/000000011048_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001877.wav | 14.482 | போறதுக்கு முன்னாடி ஒரு புட் அனாலிசிஸ் டீமும் ஒரு நியூட்ரிஷன் டீமும் அத அனலைஸ் பண்ணி அத வந்து அதுல அதுக்கு ரேட்டிங் வந்து ஃபுட் கம்பெனி கொடுக்கக்கூடாது அதுக்கு ரேட்டிங்க இவங்க வாங்கணும் இவங்க கிட்ட இருந்து வாங்கணும் >> கம்பெனி கொடுத்தாலும் விளங்கிடுவான் அவ்ளோதான் >> அதுக்கு ரேட்டிங் அவங்க கொடுக்கக்கூடாது | ta-IN |
wavs/011/000000011049_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001878.wav | 13.28 | அதுக்கு ரேட்டிங் இவங்க கொடுக்கணும் இவங்க கொடுத்து அத இது பண்ணனும் நீங்க என்னதான் சப்ஸ்டிடியூட் யூஸ் பண்ணாலும் நீங்க சுகர் சப்ஸ்டிடியூட் யூஸ் பண்ணாலும் தட் வில்லன் சுகர் >> நாங்க இப்படிதாங்க கணக்கு எடுத்துக்கோ ஒரு பார்முலா கொண்டு வரணும் ரெகுலேஷன்ஸ் கொண்டு அவன் ஒரு ஸ்டாண்டர்டான ஒரு | ta-IN |
wavs/011/000000011050_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001879.wav | 13.04 | ஃபார்முலா கொண்டு வந்து இவ ஏன்னா இவன விட அவன் ரொம்ப டிசன்ஸ்ல இன்வெஸ்ட் பண்ணிட்டு இருப்பான் கவர்மெண்ட்ட விட அவன் இதுக்கும் குர்கூலி கண்டுபிடிக்கிறதுக்கு >> எனக்கு இப்ப என்ன பயமா இருக்குன்னு வச்சுக்கோங்களே இப்ப இந்த லாபியிங் பண்ணுவாங்கன்னு நம்ம சிலது சொல்லிருக்கோம்ல >> அது நடக்கதான் போகுது ஆமா | ta-IN |
wavs/011/000000011051_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001880.wav | 14 | >> இப்ப எஸ்எஸ் வந்து லாபியிங் பண்ணி இந்த நியூட்ரிஷனல் இத வந்து கார்ப்பரேட்ஸ் பண்ட் பண்ணி இறக்குனுங்க அப்படின்னா இதனால இங்க இருக்க இந்த கார்ப்பரேட்ஸ் லோக்கல்ஸ் நம்ம ஒரு எபிசோட் பண்ணோம்ல அது ஜியோ வந்து ஆர்கனைஸ் பண்ணிட்டு வரான்னு சொல்லிட்டு | ta-IN |
wavs/011/000000011052_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001881.wav | 13.92 | சில பேர் பிரச்சனை பண்ணாங்க ஹோல்சேல் இதே பிரச்சனை வந்து நாளைக்கு வந்து எப்படி இதாகும் அப்படின்னா வெஸ்டன் அந்த புட் தயாரிக்கிறவங்க வஸ் ட்ரெடிஷனல் ஸ்னாக்ஸ் சொல்லி இதாகும் இன்னைக்கு இது ஒரு சின்ன ஆர்டிகளா வருது இது நியூட்ரிஷனல் எப்படி | ta-IN |
wavs/011/000000011053_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001882.wav | 13.438 | வந்து இவங்க யார மைண்ட்ல வச்சு இத புஷ் பண்றாங்க ப்ராபகண்டா புஷ் பண்றாங்க நமக்கு தெரியாது ஆஸ் >> இது ஒரு நல்ல நியூஸ்ங்க நல்ல நியூஸ் கொண்டு வந்துருக்கீங்க சூப்பரான நியூஸ் இன்னைக்கு நியூஸ்ல எனக்குதான் ரொம்ப வர் >> நியூஸ் மாதிரி ஓரமா போட்டுருந்தான் பட் டேய் இததான்டா நீங்க பெருசா போடணும் | ta-IN |
wavs/011/000000011054_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001883.wav | 13.442 | அப்படின்னு இருந்துச்சு எனக்கு பாத்தப்ப ஏன்னா நம்ம ஊர்ல நான் கம்யூனிகபிள் டிசீஸ் வந்து பயங்கரமா இதஆயிட்டு இருக்கு. அந்த டயாபிடீஸ் வந்து ஒரு 1வ குரோர் மார்க்கெட்ு சொல்றாங்க இத போய் நீங்க ஒரு மார்க்கெட்ன்னு சொல்றீங்களேடா அப்படின்னு | ta-IN |
wavs/011/000000011055_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001884.wav | 14.478 | இருந்துச்சு எனக்கு பர்ஸ்ட் பார்த்தப்ப பட் அதுக்கு வந்து நிறையஃேக்டர்ஸ் இருக்கு நம்ம லைப் ஸ்டைல் சேஞ்சஸ் அத ஒரு நாள் அடிக்க வச்சு தோத்து கூட சரி விடுங்க >> ஆமா அந்த மாதிரி இருக்கதுனாலதான் இந்த | ta-IN |
wavs/011/000000011056_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001885.wav | 14.882 | ஸ்டார் ரேட்டிங்ா கொண்டு வந்தாங்க அப்படின்னா ஸ்டார் ரேட்டிங் கொண்டுது தப்புல்ல இதுவா அந்தஏக்கு சொன்ன பிளாக் பீப்பிள் வந்து திருட அப்படின்னு இது பண்ற மாதிரிதான் நீங்க பபீட் பண்றத தப்பா நீங்க ஒரு ரூல்ஸ் போட்டீங்க அப்படின்னாதான் நாளைக்கு இங்க இருக்க ஒரு சாதாரண சின்ன லோக்கல் பிசினஸ் அது வந்து பாதிச்சிரும் | ta-IN |
wavs/011/000000011057_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001886.wav | 7.6 | கடைசில சாதாரணமா முறுக்கு போட்டு வித்திருப்பான் உனக்கு 0.5 தான ரேட் ஏங்க அப்படின்னு கேட்டா நீ டைரக்டா வந்து சுகர் ஃபேட் சால்ட் யூஸ் பண்ற அப்படின்னுவான். | ta-IN |
wavs/011/000000011058_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001887.wav | 8.64 | அதே கடையில வந்து ஒரு பிராண்டட் இத வந்து வச்சிருப்பான். அவன்தான் சுகர் ஃபேட்ட யூஸ் பண்ணலையே அப்படின்னு சொல்லி இது பண்றான்னு வச்சுக்கங்க. சப்ஸ்டிடியூட் ப்ராடக்ட் யூஸ் பண்ணிட்டான் அப்படின்னு. | ta-IN |
wavs/011/000000011059_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001888.wav | 14.798 | அந்த பவர் வந்து இங்க இருக்க லோக்கல் வெண்டாஸ்க வந்து இருக்காதுல்ல அவன் கூட கம்பீட் பண்றதுக்கு. இது வந்து >> கேப்பிடல இருக்காது அப்பறம்ஆண்டி இன்னோவேஷன் பேக்கேஜிங் இதெல்லாம் அவன் கிட்ட போறது அந்த கேப்பிடல இருக்காது முதல்ல பண்றது கவர்மெண்ட்டோட வேலைன்னு | ta-IN |
wavs/011/000000011060_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001889.wav | 13.602 | சொல்றேன் இப்ப இகமர்ஸ் வந்து ரிவியூ பண்றது இப்படி ஒரு இதுவோ அந்த ரெகுலேஷன் கொண்றது ஒரு இதுவோ அதே மாதிரி இதுவும் தட்ஸ் டூட்டி செல்லர்ஸ் >> டெபனட்டா டெபனட்டா >> இதுல வந்து அவங்க சாயாம இருப்பாங்கன்னு | ta-IN |
wavs/011/000000011061_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001890.wav | 14.718 | நம்புறேன் என்ன பண்ணனும் >> அப்படி எல்லாம் நம்ப முடியாது நம்ம சொல்ற வரதான் முடியும் காயாம இருப்பாங்க >> மாட்ட விட்டிடாதீங்க சூன போனா அப்படின்னுதான் இருக்கு >> மாட்ட விடுவாங்க வாய்ப்பு இருக்கு விழாம போறதுக்கு வாய்ப்பு இருக்கு சோ >> இது வந்து பிலீவ் பண்ணி வச்சிட்டோம் இது | ta-IN |
wavs/011/000000011063_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001892.wav | 13.76 | ஒரு நியூஸ் கேட்டுது கடைசியா ஒரு நியூஸ். இந்த நியூஸ் வந்து நான் சொல்லணும் அப்படின்னு வச்சிருந்தேன். நம்ம பினான்ஸ் மினிஸ்டர் வந்து நீங்க லிங்கடின்ல வந்து எல்லாரும்ஃபாலோ பண்ணுங்க எதுக்காக லிசனஸ்க ஏன் இந்த நியூஸ் வந்து நான் சொல்றேன் | ta-IN |
wavs/011/000000011062_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001891.wav | 12.802 | எப்படி கோயிங் பார்வர்ட் போகுது அப்படின்றத குளோஸ வாட்ச் பண்ணிட்டேன் இப்ப பதிஞ்சிருச்சுல்ல இந்த நியூஸ் நியூட்ரிஷனல் லேபலிங்க பத்தி இந்த ஒரு பிரச்சனை போயிட்டு இருக்கு அப்படின்னு சொல்லிட்டு பா்கலாம் என்ன மாதிரி ரூல்ஸ் வந்து இவங்க கொண்டு வராங்க அப்படின்னு சொல்லிட்டு அண்ட் அதே மாதிரி இன்னும் ஒரே | ta-IN |
wavs/011/000000011064_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001893.wav | 13.76 | அப்படின்னா நிறைய நியூஸ் வந்து மெயின் ஸ்ட்ரீம் மீடியா வந்து கவர் பண்ண மாட்டேங்க >> ஏய் இவன் ஊர் இல்லடா >> எதுக்குன்னு சொல்ல வரேன்டா அதுக்குள்ள பிஜேபிடா பிஜேபி >> பினான்ஸ் சாரிடா பினான்ஸ் மினிஸ்டர் நான் | ta-IN |
wavs/011/000000011065_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001894.wav | 13.76 | சொன்னது தமிழ்நாடு பினான்ஸ் மினிஸ்டர் ஐம் ரியலி சாரி லிங்கடன்ல வந்து நம்ம லிங்கடின்ல வந்து நீங்க நம்ம தமிழ்நாடு பினான்ஸ் மினிஸ்டர் பிடிஆ வந்து நீங்கஃபாலோ பண்ணுங்க எதுக்காக நான் | ta-IN |
wavs/011/000000011066_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001895.wav | 14.24 | சொல்றேன் அப்படின்னா மெயின் ஸ்ட்ரீம்ல வந்து உண்மையிலேயே சில நல்ல விஷயங்கள வந்து கவர்மெண்ட் வந்து பண்ணிட்டு இருக்காங்க நான் தப்பான விஷயங்கள் வந்து பண்ணலன்னு நான் சொல்லல பண்ணிட்டு இருக்காங்க அத வந்து மெயின் ஸ்ட்ரீம் மீடியா வந்து பெருசா கவர் பண்ண மாட்டேன்றாங்க. ஏன் இது வந்து நியூஸ் | ta-IN |
wavs/011/000000011067_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001896.wav | 14.32 | வந்து கவர் பண்ணா ட்ராக்ஷன் கிடைக்காதுன்னு நினைக்கிறாங்களா அப்படின்றதே தெரியல.டின்ோட அல்காரிதம் வந்து உண்மையிலேயே ஒரு பியூட்டிஃபுல்லான அல்காரிதம். இப்ப நீங்க பிடிஆர் வந்து நீங்க லிங்கன்லஃபாலோ பண்றீங்க அப்படின்னா அவரஃபாலோ பண்ணிட்டு | ta-IN |
wavs/011/000000011068_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001897.wav | 13.278 | நீங்க அவரோட ப்ரொபைல்குள்ள போய் பார்த்தீங்க அப்படின்னா அவரு கடைசியா லைக் பண்ண போஸ்ட் எல்லாமே நீங்க வந்து பார்க்கலாம். நான் அதுல இருந்து நிறைய இது பாத்திருக்கேன் கேட்டு தமிழ்நாட்டுல வந்து உங்க டாஸ்க் போர்ஸ் மாதிரி எல்லாத்துக்கும்ஃபார்ம் பண்ணிட்டே இருக்காங்க. | ta-IN |
wavs/011/000000011069_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001898.wav | 13.84 | நிறைய பாரினர்ஸ் வந்து ஐஅம் சோஹப்பி டு பி எ பார்ட் ஆப் டீம்னு போடுவாங்கல. அப்ப அதெல்லாம் ஒரு லைக் பண்ணப்ப நான் நியூஸ் பேப்பர் போய் தேடி பா்கறேன். அதை பத்தி பெருசா ஒரு ஆர்டிகிளே கிடைக்க மாட்டேங்கது. டேய் இது எவ்வளவு பெரிய விஷயம் அவரு பெரிய பெரிய எகனாமிஸ்ட் எல்லா | ta-IN |
wavs/011/000000011070_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001899.wav | 13.84 | அதாவது வேர்ல்ட்ல இருக்க டாப் இன்டெலிஜென்ட் பீப்பிள் எல்லாத்தையும் கூப்பிட்டு வந்து தமிழ்நாட்டுல வந்து ஒரு டாஸ்க் போர்ஸ் மாதிரி சின்ன சின்னதா எல்லாத்துக்கும் ஃபார்ம் பண்ணிட்டு இருக்காங்க. இப்ப ரீசன்டா கூட தமிழ்நாடு கிளைமேட் சேஞ் மிஷன்ு ஒரு இது வந்து லான்ச் பண்ணிருக்காங்க அதுக்கு வந்து யார | ta-IN |
wavs/011/000000011071_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001900.wav | 13.602 | போட்டுருக்காங்க அப்படின்னா யுனைட்டட் நேஷன்ஸ்ோட என்விரான்மென்ட் ப்ரோக்ராம் டைரக்டர் ஒருத்தர் இருக்காரு ஓகேவா அவரோட பேர் வந்து எரிக் சோல்ஹேன் அவர் வந்து பார்மர் டைரக்டரா இருந்துருக்காரு யுன் என்விரான்மென்ட் ப்ரோக்ராமக்கு அவர வந்து | ta-IN |
wavs/011/000000011072_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001901.wav | 14.08 | தமிழ்நாடு கிளைமேட் சேஞ் மிஷனுக்கு வந்து ஒரு டாஸ்க் போர்ஸ்ல ஒரு ஆளா போட்டுருக்காங்க ஒரு எம்ஓயலாம் அவங்க சைன் பண்ணி இது பண்ணிருக்காங்க இது வந்து உண்மையிலேயே ஒரு பெரிய விஷயம் இது மாதிரி நிறைய பேர வந்து நான் லிங்கடின்ல அவரோட ப்ரொபைல்ல நான் போய் பார்த்துருக்கேன். ஐ | ta-IN |
wavs/011/000000011074_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001903.wav | 13.36 | அவரோட லிங்கடின் ப்ரொபைல் நீங்க பார்த்தீங்க அப்படின்னா தமிழ்நாட்டுல வந்து என்னென்ன டாஸ்க் போர்ஸ் வந்து கிரியேட் பண்றாங்க அந்த டாஸ்க் போர்ஸ்ல வந்து யார் யார் இருக்கா? நம்ம எடிட்டோரியல்ல பா்கற சில எகனாமிஸ்ட்லாம் கூட தமிழ்நாட்டோட டாஸ்க் போஸ்ட்ல | ta-IN |
wavs/011/000000011073_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001902.wav | 14.8 | வுட் லைக் டு தேங்க் பிடிஆர்ஃர் அதாவது அவர வந்து தேங்க் பண்றாங்க எல்லாரும் இந்த கமிட்டிக்குள்ள வந்து என்ன ரெக்கமெண்ட் பண்ணதுக்கு அந்த மாதிரில்லாம். சோ அவர் வந்து உண்மையிலயே நிறைய நல்ல விஷயங்கள் பண்ணிட்டு இருக்காரு. அத வந்து மெயின் ஸ்ட்ரீம் மீடியா வந்து பெருசா கவர் பண்ணவே மாட்டேறாங்க. அது ஏன்னு எனக்கு தெரியல. சோ | ta-IN |
wavs/011/000000011075_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001904.wav | 14.558 | இருக்காங்க அந்தஒன் டிரில்லியன் டாலர் எகானமி நோக்கி நம்ம போயிட்டு இருக்கோம்னு சொல்லி ஒரு இது பண்றாங்கல அதுலயுமே வந்து நிறைய பெரிய பெரிய ஆளுங்கல்லாம் இருக்காங்க நம்மளுக்கு வந்து இதல்லாம் தோண்டி பிடிக்கிற அவருடைய லிங்கன் ப்ரொபைல பார்த்தாலே எனக்கு தெரிஞ்சிரும் இவர் யார் போஸ்ட் லைக் பண்ணிருக்காரு கமெண்ட் | ta-IN |
wavs/011/000000011076_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001905.wav | 12.962 | பண்ணிருக்கா சொல்லிட்டு அதை பத்தி தெரிஞ் எல்லாத்தையும் அதுக்காகதான்ஃபாலோ பண்ணுங்க அப்படின்னு சொன்னேன் அண்ட் இன்னொன்னு என்னன்னா அவர் கொடுத்த ஒரு டேட்டா இதையுமே வந்து ஒரு பிக் புஷா போட்டுருந்தது எனக்கு கொஞ்சம் வருத்தமா | ta-IN |
wavs/011/000000011077_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001906.wav | 14.798 | இருந்துச்சு. சோ நம்ம உண்மையிலேயே சில நல்ல பெர்பார்மன்ஸ் வந்து பண்ணிருக்கோம் ஓவர் த லாஸ்ட்ட தரீ இயர்ஸ். அதாவது நம்ம ஈஸ் ஆப் டூயிங் பிசினஸ்ல வந்து 14த பொசிஷன்ல இருந்துருக்கோமா ஓகேவா இந்த கடைசி ஒன்னு ரெண்டு வருஷத்துல வந்து ஈஸ் | ta-IN |
wavs/011/000000011078_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001907.wav | 14.802 | ஆப் டூ பிசினஸ்ல வந்து நம்ம தேர்ட் பொசிஷன் கொண்டு வந்துருக்கோம். இது உண்மையிலேயே ஒரு பெரிய விஷயம்தான் 14ல இருந்து தேர்டுக்கு ஜம்ப் பண்ணிருக்கோம் ஈசாப் பிசினஸ்ல அதே மாதிரி லாஸ்ட்ஒஅண் ஹாப் இயர் டூ இயர்ஸ்ல வந்து நம்ம இந்தந்த செக்டார்ல வந்து ரேங்கிங்ஸ் வந்து இன்கிரீஸ் ஆயிருக்கு அப்படின்னு சொல்றாங்க | ta-IN |
wavs/011/000000011079_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001908.wav | 8.32 | ஒன்னு வந்து எலக்ட்ரானிக்ஸ் டெக்ஸ்டைல் லெதர் அண்ட் ஆட்டோ செக்டார் இதோட ரேங்கிங்ஸ் எல்லாமே இன்கிரீஸ் ஆயிருக்கு. | ta-IN |
wavs/011/000000011080_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001909.wav | 14.16 | அதே மாதிரி தமிழ்நாட்டுலதான் வந்து ஹையஸ்ட் நம்பர் ஆப்ஃேக்டரிஸ் இருக்காம். மோர் தன் அதர் ஸ்டேட்ஸ் 10,000ஃபேக்டரிஸ் இருக்காம் தமிழ்நாட்டுல. அண்ட் அதை கனெக்ட் பண்ற மாதிரி இன்னொன்னு என்ன சொன்னாரு அப்படின்னா நம்ம ஊர்ல வந்து நம்ம டிஸ்கஸ் பண்ணல பர்சேசிங் பவர் மத்த | ta-IN |
wavs/011/000000011081_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001910.wav | 14.32 | ஸ்டேட்ஸ கம்பேர் பண்றப்ப தமிழ்நாட்டுல வந்து பர்சேசிங் பவரும் ரொம்ப அதிகமா இருக்கு அப்படின்ற மாதிரி சொல்லிருந்தாங்க. அண்ட் அதே மாதிரி நம்ம இன்வெஸ்ட்மென்ட்ஸ் வந்து கிட்டத்தட்ட ஒரு 10 பில்லியன் டாலர்ஸ்க்கு இன்வெஸ்ட்மென்ட்ஸ் வந்து அட்ராக்ட் பண்ணிருக்கோமா. மோஸ்ட் ஆப் தி | ta-IN |
wavs/011/000000011082_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001911.wav | 14.398 | இன்வெஸ்ட்மென்ட்ஸ் வந்து பாரின் இன்வெஸ்ட்மென்ட்ஸ் சொல்றாங்க. அண்ட் அது மூலியமா நம்மளுக்கு வந்து ஒரு 2 லாக் ஜாப்ஸ் வந்து ஜெனரேட் ஆக போகுது. இது லாஸ்ட் இயர கம்பேர் பண்றப்ப ஒரு 40 டு 45% இன்கிரீஸ். இது வந்து உண்மையிலேயே ஒரு | ta-IN |
wavs/011/000000011083_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001912.wav | 14.322 | பெரிய நம்பர் தான். பட் நம்மளே அந்த ஒரு கிராப் வந்து ஒன்னு சொல்லி இருப்போம். மத்த ஸ்டேட்ஸ கம்பேர் பண்றப்ப, நீங்க தமிழ்நாட்டோட இது பாத்தீங்கன்னா கொஞ்சம் கம்மிதான். பட் இவங்க அத கேட்ச் அப் பண்ற அளவுக்கு ஏதாவது ஒன்னு நல்லா பண்ணுவாங்கன்ற நம்பிக்கை வந்து எனக்கு | ta-IN |
wavs/011/000000011084_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001913.wav | 13.598 | இருக்கு. ஆனா இவங்க பாரின் இன்வெஸ்ட்மென்ட் வந்து 10 பில்லியன் வர்த் ஆப் இன்வெஸ்ட்மென்ட் பண்றோம்னு சொல்லிட்டு அதுல இந்த லூலோ மால் இன்வெஸ்ட்மென்ட் இன்க்லூட் பண்றாங்க என்னன்றது எனக்கு தெரியல. ஏன்னா நான் அதெல்லாம் வந்து இன்வெஸ்ட்மெண்ட்னு சொன்னா நான் ஏத்துக்கவே மாட்டேன். இந்த லூலு மால் வந்து நாங்க | ta-IN |
wavs/011/000000011085_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001914.wav | 14.882 | துபாய்ல ஏதோ போய் பார்த்து பேசி கொண்டு வரோம் அப்படின்னு சொன்னாங்கல. சேட்டா கொடுப்பாங்க அது வந்து எங்க ஜாப் ஜெனரேட் பண்றதுக்கான ஒரு இதுவா லூலு மால் அது வந்து கன்ஸ்யூமர் பண்றதுக்கான ஒரு இது சோ அத என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியாது பட் அது | ta-IN |
wavs/011/000000011087_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001916.wav | 12.798 | வந்து 0.5% கம்மியா இருக்கறோம் இவ்வளவு விஷயங்கள் வந்து நடந்துருக்கு இதெல்லாம் நான் ஏன் சொல்றேன் அப்படின்னா அந்த பூம் சிட்டிஸ் பத்தி நான் சொல்லிட்டு இருந்தேன்ல நீங்க குளோஸா வாட்ச் பண்ண வேண்டிய ரெண்டு சிட்டிஸ் வந்து நெக்ஸ்ட் | ta-IN |
wavs/011/000000011086_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001915.wav | 14.24 | இருக்கா என்னன்றது எனக்கு தெரியல இன்னொன்னு என்னன்னா நம்மளோட பிஸ்கல் டெபிசிட் இருக்குல்ல அது வந்து ஆக்சுவலா பாத்தீங்கன்னா இட்ஸ் அரவுண்ட் 3.38% அதாவது நீங்க சென்ட்ரல் கவர்மெண்ட்ோட பிகல் டெபிசிட்ட கம்பேர் பண்றப்ப நம்ம | ta-IN |
wavs/011/000000011088_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001917.wav | 13.362 | என்னன்னா கோயம்புத்தூர் அண்ட் மதுரை ஏன்னா இங்க வந்து ஒரு ட்ரெண்ட் நடந்துட்டு இருக்கு ஆல்ரெடி நான் சொன்ன மாதிரி டயர்ட சிட்டிஸ்ல வந்து கம்பெனிஸ் எஸ்டாப்ளிஷ் பண்றாங்கன்னு சொன்னேன்ல நீங்க குளோஸ வாட்ச் பண்ணீங்கன்னா அடுத்த பூம் வரப்போற ரெண்டு சிட்டிஸ் வந்து கோயம்புத்தூர் | ta-IN |
wavs/011/000000011089_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001918.wav | 13.68 | அண்ட் மதுரை இங்க இந்த ரிசர் >> எந்த ஊராக இருந்தாலும் >> ஆமா இனிமேல் நீங்க கோயம்புத்தூருக்கு மதுரைக்கும் நிறைய பாட்டு இது மாதிரி பார்கலாம் YouTubeல சென்னைக்கு பத்தி சோ ரிசஷன் டைம்ல கூட இந்த ரெண்டு ஊர்ல | ta-IN |
wavs/011/000000011091_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001920.wav | 14.4 | இதெல்லாம் வந்து நம்ம தமிழ்நாட்டுல சோ இவர நீங்க லிங்கன்ல ஃபாலோவ் பண்ணிங்க அப்படின்னா நீங்க மெயின் ஸ்ட்ரீம் மீடியா கவர் பண்ணாத நிறைய நியூஸ் வந்து நீங்க இவர லைக் பண்றது சரி நீங்க பாத்துக்கலாம். சோ அதுக்காக தான் மெயினா சொன்னது. இந்த வாரம் ரெண்டுமே சென்ட்ரல் கவர்ன்மென்ட் கூட்ட்டாச்சு தமிழ்நாட்டுக்கு விட்டாச்சு | ta-IN |
wavs/011/000000011090_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001919.wav | 14.4 | இருந்தும் ஐடி எக்ஸ்போர்ட்டோட குரோத் வந்து அதிகமா இருக்கு. குளோபல் ரிசஷன் அவங்களோட அதோட வேல்யூ வந்து மொத்தம் 1 லாக் குரோர் அப்படின்னு சொல்றாங்க. ஐடி எக்ஸ்போர்ட் வேல்யூஃரம் மதுரை அண்ட் கோயம்புத்தூர் அலோன். சோ | ta-IN |
wavs/011/000000011092_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001921.wav | 5.52 | போதுன்னு நினைக்கிறேன். >> எல்லாத்துக்கும் ஃபயர் விட்டாச்சுப்பா >> எனக்கு தெரிஞ்ச இந்த வாரம் நியூஸ் எல்லாம் முடிஞ்சுச்சுன்னு நினைக்கிறேன். | ta-IN |
wavs/011/000000011093_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001922.wav | 5.28 | முடிஞ்சுச்சு >> முடிஞ்சுச்சு கட்டு 25வது எபிசோடு அடுத்த வாரமா? அதுக்கு அடுத்த வாரமா? | ta-IN |
wavs/011/000000011095_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001924.wav | 14.718 | உங்களோட இத நீங்க பதிவு பண்ணிக்கலாம் உங்களோட கொஸ்டின்ஸ் என்ன நீங்க கேக்கணும்னு நினைக்கிறீங்களோ அதை நீங்க பதிவு பண்ணிக்கலாம். இன்னொன்னு முக்கியமான விஷயம் என்னன்னா இதே எபிசோடு கீழ வந்து பாத்தீங்கன்னா நம்ம பிளேலிஸ்ட் கொடுத்திருக்கோம். என்ன பிளேலிஸ்ட் கொடுத்துருக்கீங்க அப்படின்னு கேட்டீங்கன்னா நம்ம வந்து டீடைல் பேஸ் | ta-IN |
wavs/011/000000011094_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001923.wav | 14.64 | >> எந்த வாரம் வரும்ன்னு தெரியல. இதுக்கு அடுத்த வாரம் இது 123 இன்னும் 124 125 >> சோ அந்த கயூ அண்ட்ஏக்கான கொஸ்டின் கேக்கணுங்கறதுக்கு லிங்க் கீழ போட்டுருக்கோம் இதுக்கு கீழேயே சோ அதுல வந்து அத கிளிக் செய்து நீங்க வந்து | ta-IN |
wavs/011/000000011096_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001925.wav | 14.962 | சீரீஸ் பண்ணிருக்கோம். சரிங்களா சோ அந்த டீக்கடை பென்ஸ் எல்லாமே ஒன்னா கலெக்ட் பண்ணிங்க வந்து இப்பதான் புதுசா கேக்குறீங்க இல்ல நடுவுல இருந்து கே்கறீங்க அப்படின்னா இல்ல என்னால நோட் பண்றா ஃபுல்லா கேட்டுல்லாம் வர முடியாது அது வார வாரம்தான பேசுறீங்க | ta-IN |
wavs/011/000000011097_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001926.wav | 14.88 | அப்பா கேட்க முடியாது அப்படின்னா அவங்களுக்குதான் டீக்கடை பென்ச் இருக்க ஒரு பிளேலிஸ்ட் மாதிரி பண்ணி அத கீழ லிங்கா கொடுத்துருக்கோம். சோ அந்த டீகோட பென்ச் வந்து பாத்தீங்கன்னா நம்ம எப்படி மத்த பாட்காஸ்ட்ல எப்படி ஒரு டாபிக் எடுத்து டிஸ்கஸ் பண்றாங்க. அது மாதிரி அந்த டீக்கோட பென்ச் சீரீஸ்ல அது மாதிரி நாங்க எல்லாமே ஒரு டாபிக் எ... | ta-IN |
wavs/011/000000011099_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001928.wav | 11.718 | டீக்கடை பெஞ்ச் மட்டும் வரிசையா கேட்டு என்ஜாய் பண்ணலாம். அடுத்த வாரம் இன்னும் டிஃபரண்டான நியூஸ் அண்ட் இன்சைட்ஸ் அண்ட் இன்டர்படேஷன்ஸ்ோட உங்களை வந்து சந்திக்கிறேன். உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் ரோபோ மற்றும் கேன் பாய் பாய் | ta-IN |
wavs/011/000000011098_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001927.wav | 13.76 | பண்ணிருப்போம். நீங்க அந்த பிளேலிஸ்ட் கேட்கலாம். சோ யாராச்சும் புதுசா கேட்காதவங்க இருக்கீங்க நான் வந்து ஃபுல்லாவே என்னால நோட் பண்றானோ ஃபாலோ பண்ண முடியாது அப்படின்னு இருந்தீங்க அப்படின்னா நீங்க வந்து டீக்கடை பென்சக்கான பிளேலிஸ்ட் லிங்க் கீழ இருக்கும். அத கிளிக் பண்ணி நீங்க ஃபுல்லா | ta-IN |
wavs/011/000000011100_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001929.wav | 14.88 | எல்லாருக்கும் வணக்கம். நீங்க கேட்டுட்டு இருக்கறது நோட் பண்றான்னு நோட் பண்றா. சோ நோட் பண்றதுனால நம்ம என்ன பண்ணுவோம்னு பாத்தீங்க அப்படின்னா வார வாரம் நடந்த நியூஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி அதை சுத்தி இருக்க மேட்டர் நாங்க டிஸ்கஸ் பண்ணுவோம். அது மூலியமா சம்ம இன்டர்பிரடேஷன்ஸ் வந்து அடைவோம். இது | ta-IN |
wavs/011/000000011101_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001930.wav | 7.68 | மாதிரி நம்ம தொடர்ந்து எல்லா வாரத்துக்கும் பண்ணி இருக்கோம். நீங்க இப்பதான் கேக்குறீங்க அப்படின்னா நீங்க எல்லா நோட் பண்றேன் கேட்டுட்டே வரலாம். | ta-IN |
wavs/011/000000011102_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001931.wav | 13.2 | அது உங்களுக்கு ஒரு நல்ல ஹோல்ட் ஆஃப் ஐடியாவ கொடுக்கும். நம்ம என்ன மாதிரி பேசிட்டு இருக்கோம் அப்படின்னு சொல்லிட்டு. சோ நான் இப்ப பேசிட்டு இருக்க இந்த தருணத்துல நீங்க எல்லாருமே வந்து பழைய ரீசன்டா ட்ரீஸ் பண்ண டீக்கடை பத்தி | ta-IN |
wavs/011/000000011103_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001932.wav | 13.758 | கேட்ுருப்பீங்கன்னு நினைக்கிறேன். சோ அதை யாரும் கேட்காம இருந்தீங்க அப்படின்னா இதுக்கு முந்தின எபிசோடாக அந்த எபிசோடு உங்களுக்கு இருக்கும் நீங்க அதையும் தேர்ந்தெடுத்து கேட்கலாம். ஓகே அனௌன்ஸ்மெண்ட்லாம் போக என்ன ரோபோ | ta-IN |
wavs/011/000000011104_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001933.wav | 14.162 | அனௌன்ஸ்மெண்ட்லாம் முடிஞ்சிருச்சு நம்ம சைடுல இருந்து ஏதாச்சு அனௌன்ஸ்மென்ட் வருமா அப்படின்னு சொல்லுவோம் நம்ம ஏதாச்சு லே ஆப் பண்றோமா அப்படின்னு சொல்லி சொல்லுங்க இல்ல இல்ல நம்ம வந்து ஆக்சுவலா வணக்கம் கேட்ட முதல்ல என்னன்னா அதாவது இந்த ரிசஷன் | ta-IN |
wavs/011/000000011105_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001934.wav | 13.92 | டைம்லயும் வந்து நம்ம ஆக்சுவலா ஹயரிங் தான் பண்ணிட்டு இருக்கோம் >> சொல்லணும்னா >> அதாவது நாளைக்கு வரலாறு வந்து பேசும் ரிசஷன் டைம்ல லே ஆப் பண்ணிட்டு இருந்தப்ப >> ரெண்டு பேரு ஹயர் பண்ணிட்டு இருந்தாங்க அப்படின்னு >> ஆமா நம்மள என்னன்னு சொல்றதுன்னு எனக்கே தெரியல கம்பெனினும் சொல்ல முடியாது ஒரு | ta-IN |
wavs/011/000000011107_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001936.wav | 12.562 | நம்ம வந்து நம்ம டீம்ல வந்து புதுசா ஒருத்தங்கள வந்து சேர்த்திருக்கோம். ஆடியோ எடிட்டிங் வந்து அந்த பையன் வந்து உண்மையிலேயே சூப்பரா ரொம்ப ஃபையரா இருக்கான் ஒரு மாதிரி ஆடியோ எடிட்டிங்ல. | ta-IN |
wavs/011/000000011106_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001935.wav | 13.678 | மீம் பேஜ் சொல்ல முடியாது >> ஒரு என்டினு சொல்லிக்கலாமா >> நம்ம சோலோ ப்ரபரேட்டர் மாதிரி நம்ம ஒரு பேர் வச்சிக்க வேண்டியதுதான் >> ஒரு மிகப்பெரிய சக்தின்னு சொல்லிருங்க ஆமா அது நம்மல்லாம் சொல்லக்கூடாது மத்தவங்கதான் சொன்னதெல்லாம். சோ என்னன்னா | ta-IN |
wavs/011/000000011108_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001937.wav | 5.84 | நீங்க போன எபிசோட் வந்து கேட்டுருந்தீங்கன்னா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ஆக்சுவலி. நான் சொல்றது. | ta-IN |
wavs/011/000000011109_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001938.wav | 14 | அண்ட் நிறைய பேர் வந்து டிஎம் பண்ணாங்க பேசிக்கு எனக்கு அதை பார்த்தஉடனே ரொம்ப ஹாப்பியா இருந்துச்சு. நம்ம பண்ற வர்க்க வந்து அவங்க ரெகக்னைஸ் பண்றாங்க அப்படின்றது. ஏன்னா ரொம்ப நாளா நான் அனௌன்ஸ் பண்ணாமலே இருந்தேன். லிசனர்ஸ் வந்து கண்டுபிடிக்கிறாங்களான்னு பாப்போம். | ta-IN |
wavs/011/000000011111_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001940.wav | 14.482 | அப்பப்ப சில கரெக்ஷன்ஸும் சொன்னாங்க. எனக்கு என்னன்னா இது நிறைய பேர் கண்டுபிடிச்சாதான் நம்மளுக்கு இதா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டுதான் நான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். ஓரளவுக்கு கண்டுபிடிச்சிட்டாங்க அப்படின்னஉடனே எனக்கு கொஞ்சம் ஹாப்பி ஆயிடுச்சு. அண்ட் அந்த மும்பை டேரிஸ் எபிசோட் வந்ததுக்கு அப்புறம் நிறைய டிஎம்ஸ் வந்து ... | ta-IN |
wavs/011/000000011110_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001939.wav | 13.518 | இது மாதிரி சவுண்ட் வந்து அங்கங்க மூவ் ஆகற மாதிரி இருக்குல நம்ம நோட் பண்றாலே வந்து சில எபிசோட் வந்து அந்த பையன் பண்ணப்ப சில பேர் கண்டுபிடிச்சிட்டாங்க ஆக்சுவலா. இந்த மாதிரி ப்ரோ வாய்ஸ் வந்து ஒரு மாதிரி டிஃபரெண்டா இருக்கு. நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கு கேக்குறதுக்கு. | ta-IN |
wavs/011/000000011112_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001941.wav | 5.04 | ஹாப்பி. ஆக்சுவலா அந்த எபிசோட்தான் ப்ராப்பரா இருந்திருக்கும். ஏன்னா ஆறு பேர் பேசி இருப்பாங்க அந்த எபிசோட்ல. | ta-IN |
wavs/011/000000011113_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001942.wav | 11.84 | >> கண்டிப்பா நம்ம ரொம்ப மேக்சிமமா நம்ம கொண்டு வந்ததுல ஆறு பேருங்கறதுதான் அதிகபட்சமா நாலு பேரா பேசி இருக்கோம். பட் ஆறு பேருங்கறது அதுதான் நமக்கு முதல் தடவை. | ta-IN |
wavs/011/000000011115_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001944.wav | 9.68 | அதுக்கப்புறம் ஸ்ட்ரைட்டா நம்ம வந்து 45 எபிசோடுக்கு வந்துட்டோம். ஏன் போன வாரம் நோட் பண்றா பண்ணலன்னா அந்த வெனஸ்டே வந்து அந்த டீ கட பஞ்சர் எபிசோட் ரிலீஸ் பண்ணதுனால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. | ta-IN |
wavs/011/000000011116_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001945.wav | 9.518 | அன்னைக்கு ரெக்கார்டிங் உட்காரலாமானா இல்ல ஆல்ரெடி ஒரு டீ கடன்ஸ் எபிசோட் பண்ணிட்டோம். அதுவும் எங்களோடஃேவரட்ஸ் அதுல உட்கார்ந்து எல்லாருமே சோ இப்ப வந்து நோட் பண்ற ரிலீஸ் பண்ண நல்லா இருக்குது. | ta-IN |
wavs/011/000000011117_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001946.wav | 14.32 | அடுத்த வாரம் சேர்த்து ரெண்டு வாரத்துக்கு சேர்த்து பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு இது பண்ணோம். சோ ஆக்சுவலா இது ஒரு நல்ல வாரம் ஆக்சுவலா அந்த யூபிஎஸ் எபிசோடுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். அதே டைம்ல இந்த ஸ்பாடிபை எபிசோடுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் அப்படின்னு ஒரு டைம்ல டீ கடபன்ஸ் வந்து பேக் டு பேக் ஹிட் | ta-IN |
wavs/011/000000011118_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001947.wav | 13.362 | அடிச்சிட்டே இருந்துச்சு. சோ அந்த மாதிரி மறுபடியும் இந்த ரெட் எபிசோட் வந்தது வந்து எனக்கு ரொம்ப சந்தோஷம். அண்ட் ஆடியன்ஸ்ோட ரெஸ்பான்ஸ் கேட்டுமே எனக்கு ரொம்ப ஹாப்பியா இருந்துச்சு. ோ இது பண்ணது அட் அந்த ஆடியோ இதுக்காகதான் நாங்க ரொம்ப மெனக்கெட்டு இது பண்ணோம். இந்த ஆறு பேர் | ta-IN |
wavs/011/000000011119_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001948.wav | 9.44 | பேசுறது வந்து சுத்தி இருக்க ஒரு எக்ஸ்பீரியன்ஸ் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கணும்னு நாங்க ரொம்ப மெனக்கட்டோம் நானும் அந்த ஆடியோட்டர் தம்பியும். சோ அது வொர்க் அவுட் ஆயிடுச்சு அப்படின்னஉடனே எங்களுக்கு ரொம்ப ஹாப்பி ஆயிருச்சு. | ta-IN |
wavs/011/000000011120_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001949.wav | 11.118 | இன்னும் டிஃபரண்டான நிறைய எபிசோட்ஸ்லாம் நாங்க பிளான் பண்ணிருக்கோம். சோ அதெல்லாம் கூடிய விரைவில் வரும். அதான் அந்த ரிசஷன் டைம்லயும் நம்ம டீம்ல வந்து ஹயர் பண்ணி இது பண்ண ஒரே ஆள் நம்மளதான் இருப்போம்னு நினைக்கிறேன். | ta-IN |
wavs/011/000000011121_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001950.wav | 13.68 | >> ஹையரிங்ல்லாம் சொல்லாதீங்க ஆமா என்ன சார் நீங்க ஹையர்ல்லாம் பண்றீங்களா ஹையர்லாம் இல்ல >> ஹயரிங்ு சொல்லிட்டா அவ்வளோதான் நாளைக்கே வந்து >> எவ்ளோ எவ்ளோ பே பண்றீங்க அப்படில்லாம் இல்ல நாங்களே இதுவரை 10 ப வ ப வ ப வ ப வ ப வ ப வ ப வ ப வ ப வ ப வயசா பாத்தது இல்ல இதுல சோ வந்து பே பண்ற அளவுக்குல்லாம் | ta-IN |
wavs/011/000000011123_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001952.wav | 7.838 | >> பரவால்ல >> கிளவுன் மாஸ்க வந்து நம்ம மட்டும் போடல ரோபோ நிறைய டெக் கம்பெனிஸ் தான் போட்டுருந்துருக்காங்கன்னு நினைக்கிறேன். | ta-IN |
wavs/011/000000011122_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001951.wav | 12.482 | நம்மிட்ட தெம்பு கிடையாது. கம்பெனியா அவரதான் ஓடிட்டு இருக்கு. அந்த மாதிரிதான் >> இப்போ இதுக்கு ஸ்பாடிபை வேற 50000 கிட்ட எல்லா கிட்டயும் கூப்பட்டுருக்கேன் அதுக்கும் போக முடியாம கிளவுன் மாஸ்க் போட்டு உக்காந்துட்டோம். | ta-IN |
wavs/011/000000011124_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001953.wav | 12.882 | டேய் நான் கூட கிரியேட்டர்ஸ் சொல்ல போறேன்னு பயந்துட்டேன்டா நம்மள மாதிரி வேற யாரும் போகாம இருந்தா சரி ஓகே >> அது என்னன்னு தெரியல பட் ஆனா நிறைய டெக் கம்பெனிஸ் வந்து பாத்தீங்கன்னா கிளவுன் மாஸ் போட்டுருந்திருக்காங்க அதன் விலைவிட நம்ம நிறையவே பாத்துட்டோம்னு நினைக்கிறேன் | ta-IN |
wavs/011/000000011125_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001954.wav | 14.08 | அத வந்து நம்ம லே ஆப் லே ஆப்ல பட்டியல் இட்டுட்டே போகலாம் அப்படின்னு நான் சொல்லலாம்னு நினைக்கிறேன். பட்டியலிட்ட போனானோனா மிகப்பெரிய டெக் கம்பெனிஸ்ஆன கூகுள் Amazon Apple எல்லாருமே வந்து | ta-IN |
wavs/011/000000011127_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001956.wav | 14.24 | சொல்லிட்டு இருந்தோம். அதுமட்டும்ல்லாம நம்மளே வந்து போன எபிசோட்லயும் டிஸ்கஸ் பண்ணோம் இத வந்து அதுக்கான காரணம் என்ன ஏன் வந்து இந்த டெக் கம்பெனிஸ்லாம் லே ஆப் பண்றாங்க அப்படின்றதுக்கான காரணம் என்ன அப்படிங்கறதையும் நம்ம பேசி இருந்தோம் போன எபிசோட்லயே வந்து பாத்தீங்கன்னாதே ஆல் | ta-IN |
wavs/011/000000011126_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001955.wav | 13.68 | பாத்தீங்கன்னா இன்னும் மைக்ரோசாப்ட் கிட்ட இருந்து மட்டும் தான் எந்த எதுவும் வராம இருக்கு. அவங்க பண்ணலன்னே சொல்லலாம் ஆக்சுவலா >> யாரு அந்த மாதிரிதான் இப்ப போயட்டு இருக்கு டெபனட்டா வந்து பாத்தீங்கன்னா இத நம்ம வந்து லோட் பண்றவங்க நம்ம ரொம்ப நாளமா கேட்டுட்டு இருந்தாங்க அப்படின்னா நம்ம வந்து ரிசஷன் வரும் அப்படின்னு | ta-IN |
wavs/011/000000011128_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001957.wav | 13.28 | தாட்தி பண்டமிக்ஹஸ்ஃயூல் த டிஜிitல் இது அப்படின்றது நினைச்சிட்டாங்க ஆனா வந்து அந்த டிஜிட்டல் டிமாண்ட் வந்து என்னதான் அது ஃியூவல் பண்ணி இருந்தாலும் அது வந்து அது எக்கனாமிக்கு ஈக்குவலா அது வந்து | ta-IN |
wavs/011/000000011129_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001958.wav | 9.96 | ஃியூவல் பண்ணல அந்த டிமாண்ட் வந்து ஹோல் பண்ணிட்டே இருக்கற அளவுக்கு எக்கனாமி வந்து பவர் இல்லாம இருந்திருக்கு எகனாமில பவர் இல்லாம இருந்தாடி இன்ராஸ்க்சர்டிலி | ta-IN |
wavs/011/000000011131_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001960.wav | 14 | பீப்பிள் கிட்ட பவர் வேணும் அந்த பையிங் பவர்து வேணும் பண்டமிக் டைம்ல வந்து அவங்களோட அந்த நிலைமை க்காக வந்து பல அவங்க வந்து இன்பக்ட் சொல்ல போனா அவங்களே வந்து நிறைய டாலர்ஸ் வந்து வச்சிட்டு வெளிய விட்டு அந்த பண்டனமிக் அவங்க | ta-IN |
wavs/011/000000011130_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001959.wav | 14.4 | அப்படின்ற மாதிரி இருந்தும் அந்த மாதிரி விஷயங்கள் நிறைய நடந்தாலும் அந்த டிமாண்ட் மீட் பண்ணும் இல்லையா இன்ராஸ்ட்ரக்சர் அந்த பிஹேவியர் சேஞ் இருக்கு எனிதிங் அது நடந்தாலும் டிமாண்ட் மீட் பண்றதுக்கு | ta-IN |
wavs/011/000000011132_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001961.wav | 14.88 | சமாளிக்கறதுக்கு ஈடுபட்டது ோ அத அவங்க அவங்களோட ுஎஸ் டாலரோட பண மலிப்ப மதிப்ப வந்து இழக்க வைக்கிற நேரம் வரப்ப அத அவங்க ரெஸ்ட்ரிக்ட் பண்ண நினைக்கிற நினைச்சிட்டாங்க அதன் விளைவா வந்து பாத்தீங்கன்னா டிமாண்ட் எல்லா இடத்திலயும் முடங்கி போயி கூடுதலுக்கும் கூடுதலாக | ta-IN |
wavs/011/000000011133_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001962.wav | 12 | ஈரோப்புக்கு எனர்ஜி கிரைசிஸ் அதற்கும் கூடுதலாக யக்ரைன் வார் இதெல்லாம் சேர்ந்து இந்த இதுக்கு ஒரு ஒரு என்ன சொல்றது இந்த லே ஆப்களுக்கு காரணமாக அமைஞ்சிருக்கு. | ta-IN |
wavs/011/000000011135_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_001964.wav | 14.8 | வாய் வார்த்தையா பேசிட்டு இருந்தோம் எல்லாத்தையும் >> அந்த எட்டெக்ல நடக்கற பிரச்சனை இருக்குல்ல என்ன பிரச்சனை நடந்துருக்குன்னு சொல்லிட்டு அது அழகா ஒரு கிராப் போட்டுருந்தான். அதாவது என்ன ஆயிருக்கு அப்படின்னா 2018ல இருந்து நார்மலா ஒரு பிசினஸ்க ஒரு கிராப் இருக்கும்ல ஒரு | ta-IN |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.