audio_filepath
stringlengths
65
65
duration
float64
0.89
15
text
stringlengths
4
415
target_lang
stringclasses
1 value
wavs/013/000000013351_37657e3e2df14114a3dad7abbaf015ff_001877.wav
12
சரி இது முடிஞ்ச எல்லாம் இதுக்கு மேல என்ன இருக்கு ஒரு கம்பெனி எல்லாம் பண்றதுக்கு முடிஞ்ச அளவு நான் ஒரு சைடு வந்து காஸ்ட்ட கட் பண்ணிட்டேன் கடன் வாங்குறதையும் கேஸ் போட்டு மாதிரிதா இருக்குங்க அப்படிப்படின்னு சொல்லிட்டேன்னு பாத்தா இப்ப கடைசில என்ன ஆயிருச்சுன்னா அந்த
ta-IN
wavs/013/000000013352_37657e3e2df14114a3dad7abbaf015ff_001878.wav
14.48
பைஜூஸ்க வந்து ஆடிட் பண்ணாங்கல்ல டெலாயிட் அவங்க வந்து இது பண்ணிட்டாங்க வரட்டாவே அப்படின்னு சொல்லிட்டு என்னால முடியல சாரிங்க தேவையான டீடைல்ஸ் வந்து கிடைக்கல அப்ப சொல்லிட்டாங்க இது போதாது அப்படின்னு
ta-IN
wavs/013/000000013354_37657e3e2df14114a3dad7abbaf015ff_001880.wav
14.16
நியூஸ் வந்து அது ஆபிஷயலா வரல லைக் ரிப்போர்ட் அப்படின்ற மாதிரி சொல்லிருந்தாங்க கவர்மெண்ட் இஸ் லுக்கிங் இன்டு திஸ் அப்படின்ற மாதிரி சொல்றாங்க பைஜூஸ் விஷயத்துலஸ் பண்ணி இருக்காங்களா லைக் ஆடிட்டிங் இதுல வந்து என்ன பிரச்சனைகள் இருக்கு அப்படின்ற மாதிரி இப்போதைக்கு லேட்டஸ்ட் நியூஸ்
ta-IN
wavs/013/000000013355_37657e3e2df14114a3dad7abbaf015ff_001881.wav
14.16
வந்து இதுதான் உண்மையிலேயே இப்ப இந்தியால இருக்க மிகப்பெரிய பிரச்சனை இருக்க கம்பெனி அதானி இத கூட சொல்ல மாட்டேன் ஏன்னா அடுத்த நியூஸ் அதானி நியூஸ் தான் பட் அவர் கூட தூசி மாதிரி தொடர்ச்சி எப்படியே போயிட்டு இருக்காரு என்னமோ பண்ணிட்டு வின்னிங் த ட்ரஸ்ட் ஆப் இதுன்னு சொல்லிட்டு ஏதோ பண்ணிட்டு இருக்காரு
ta-IN
wavs/013/000000013356_37657e3e2df14114a3dad7abbaf015ff_001882.wav
14.48
பைஜூஸ் வந்து என்ன பண்ண போறாங்க அப்படின்றத சுத்தமா தெரியல இப்ப >> கடந்த காலங்கள்ல நடந்ததுல ஒரு இன்னொரு ஒரு முக்கியமான செய்தி அப்படிங்கறத சொல்லணும் அப்படின்னா சொன்ன பைஜூஸ் எல்லாம் தாண்டி இது ரொம்ப முக்கியமான செய்தி இல்லாம
ta-IN
wavs/013/000000013357_37657e3e2df14114a3dad7abbaf015ff_001883.wav
12.638
ஆரம்பிச்சிருக்கணும் ஆனா வந்து இது இப்ப சொல்றேன் என்னன்னா நம்ம தலைவர் மோடி மோடி வந்து பாத்தீங்கன்னா நம்ம தலைவர் மோடி ஆமா வேற வழி இல்ல இப்போ நம்ம தலைவர் தானே வேற வழி இல்ல அங்கதான் ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்காலும் அப்படிதான் சோ வந்து
ta-IN
wavs/013/000000013358_37657e3e2df14114a3dad7abbaf015ff_001884.wav
13.362
பாத்தீங்கன்னா யுஎஸ் போயிட்டாங்க ுஎஸ் போனதுக்கு வந்து இந்த தடவ வந்து மிகப்பெரிய அப்படியே போயிட்டு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அதாவது ஏகப்பட்டது சாதிச்சிட்டதா போயிட்டு இத பண்ணிட்டோம் அதாவது
ta-IN
wavs/013/000000013359_37657e3e2df14114a3dad7abbaf015ff_001885.wav
13.68
ஒரு ஆறு இஸ்யூ நம்மகிட்ட ஓடிட்டு இருக்கு ரொம்ப நமக்கும் யுஎஸ்எனுடைய ட்ரேட் ரிலேட்டடா ஒரு ஆறு மெயின் இஸ்ூஸ் போயட்டு இருக்கு சரிங்களாஸ் என்ன அப்படிங்கறத பத்தி டீடைலா பா்க
ta-IN
wavs/013/000000013360_37657e3e2df14114a3dad7abbaf015ff_001886.wav
14.32
வேணாம் அது பிக் ஸ்டோரிஸ்ட்த பட்வன் இஸ் அந்த ஆறு இஸ்ூ வந்து மூணு வந்து பாத்தீங்கா நம்ம போட்டருக்கோம் மூணு வந்து போட்டருக்காங்க இந்த ஆறு
ta-IN
wavs/013/000000013361_37657e3e2df14114a3dad7abbaf015ff_001887.wav
14.16
டிஸ்பயூட்ட வந்து ஒன்னு பெண்டிங்ல இருக்கு அது பெண்டிங்லதான் இருக்க போது இந்த ஆறு இதுல மூணு வந்து இந்தியாக்கு மேல ஒரு டிஸ்பயூட் அத இது பண்ணிருக்காங்க யுஎஸக்கு இந்தியா மேல இருக்க டிஸ்பயூட் அத
ta-IN
wavs/013/000000013362_37657e3e2df14114a3dad7abbaf015ff_001888.wav
14
வந்து இது பண்ணிருக்காங்களாம் அந்த டிஸ்பயூட் வந்து கை விட்டரலாம் அப்படின்னு சொல்லிட்டு ரேட் ரிலேட்டடா நம்ம எக்ஸாம்பிள் பாத்தீங்கன்னா சோலார் ரிலேட்டடான எக்ஸ்போர்ட் நம்ம பேன் பண்ணோம் இல்லையா >> அதாவது கோர்ட்ல இருக்க சில கேசஸ் வந்து நம்ம நம்மளே பேசி முடிச்சுக்கலாம்
ta-IN
wavs/013/000000013363_37657e3e2df14114a3dad7abbaf015ff_001889.wav
14.32
அப்படின்ற மாதிரி கொண்டு வந்துட்டாங்க >> ஆமா ஆமாடல இருக்க கேஸ் வந்து நம்ம வந்து சில எக்ஸ்போர்ட்ஸ் வந்து பேன் பண்ணோம் இல்லையா பிகாஸ் சோலார் பேனல் மேனுபாக்சரிங் வந்து நம்ம இங்க கொண்டு வரலாம் இங்க இது பண்ணலாம் அப்படின்றது
ta-IN
wavs/013/000000013364_37657e3e2df14114a3dad7abbaf015ff_001890.wav
13.84
அங்க போயிட்டு அங்க போய் என்னன்னா சரிப்பா அந்த பிரச்சனைல்லாம் முடிச்சுக்கலாம் இப்போ அப்படின்ற மாதிரி சொல்லிருக்காங்களாம் அது என்ன இதுன்னு தெரியல அது இப்போ மேபி அது டிபரண்டா வரப்போதா தேர் கோயிங்டு அந்த ரெஸ்ட்ரிக்ஷன்ல்லாம் ரிமூவ் ஆயிட்டு மறுபடியும் சோலார் பேனல் எக்ஸ்போர்ட்ஸ்
ta-IN
wavs/013/000000013365_37657e3e2df14114a3dad7abbaf015ff_001891.wav
13.12
வந்து நல்லா நடக்க போதா சார் இம்போர்ட்ஸ் வந்து நல்லா நிறைய வருமா அப்படிங்கறது தெரியல டிஸ்பூட் வந்து கை விட்டங்கறாங்க சோ கை விட்டவங்க அப்படின்னா மேபி அது மாதிரி இது பண்ணிருக்கலாம்ல சோ அததான் அந்த மாதிரி சில சில விஷயங்க
ta-IN
wavs/013/000000013366_37657e3e2df14114a3dad7abbaf015ff_001892.wav
12.72
பண்ணிருக்காங்க சரிங்களா அது இந்தியாக்கு சாதமா அவங்க மூணு வந்து இது பண்ணிருக்காங்க அவங்களுக்கு சாதமா நம்ம மூணு விஷயம் எது பண்ணிருப்போமா சரிங்களா இதெல்லாம் போக இவங்க ஸ்ட்ராடஜிக் பார்ட்னர்ஷிப் அப்படின்னு சொல்லி லேஸ்ல
ta-IN
wavs/013/000000013367_37657e3e2df14114a3dad7abbaf015ff_001893.wav
14.16
இருந்து கொடுத்துருக்காங்க இவங்க ரெண்டு பேரும் கொடுத்த அந்த ஜாயின்ட் ஸ்பீச் இருக்கு இல்லையா ஜாயின்ட் ஸ்டேட்மெண்ட் அதுல 44 வாட்டி டெக்னாலஜின்னு சொல்லி மென்ஷன் பண்ணிருக்காங்களாம் இது வந்து 2020ல வந்து இந்த மாதிரி ஒரு
ta-IN
wavs/013/000000013368_37657e3e2df14114a3dad7abbaf015ff_001894.wav
11.84
மீட்டப் நடந்திருக்கு அதுல வெறும் அஞு வாட்டிதான் டெக்னாலஜி வந்திருக்கு இப்ப 2023 மல வந்து பாத்தீங்கன்னா 44 தடவ டெக்னாலஜி அப்படிங்கற வார்த்தையை பயன்படுத்திருக்காங்க
ta-IN
wavs/013/000000013369_37657e3e2df14114a3dad7abbaf015ff_001895.wav
12.558
சோ இவங்க மேஜராஸ் அண்ட் இந்தியாவோட அந்த பார்ட்னர்ஷிப்ல வந்து குவாண்டம் கோஆர்டினேஷன் மெக்கானிசம் அப்படின்னு சொல்லுவாங்க குவாண்டம்ங்கற வார்த்தை வந்து இனிமே வந்து ரொம்ப அதிகமா விடைவில் பயன்படுத்தப்படும்.
ta-IN
wavs/013/000000013370_37657e3e2df14114a3dad7abbaf015ff_001896.wav
14.24
இதுக்கு முன்னாடி நம்ம குவாண்டம்ங்கிறது எங்க கேட்டிருக்கோம் அப்படின்னா ஆண்ட் பார்ட் ஒன் ல இருந்து கேட்டிருப்போம்னு நினைக்கிறேன். எனக்கு தெரிஞ்சு மார்வல் கண்ணியா இருந்தவங்களுக்கு தெரியும் ஏன்னா அதுக்கு முன்னாடி குவாண்டம்ங்கற வார்த்தைய யாரும் கேட்ுருக்க மாட்டீங்க இப்ப ஏதோ பெரிய லெவல்ல ஆயன்ட்மேன் பார்ட் ஒல இருந்து இந்த
ta-IN
wavs/013/000000013371_37657e3e2df14114a3dad7abbaf015ff_001897.wav
13.522
குவாண்டம் குவாண்டம் குவாண்டம்னு சொல்லி ஆரம்பிச்சிருக்கு இப்ப இந்த குவாண்டம்ங்கறது எனக்கு ஒரு சமயத்துல தோணும் அதாவது இந்த யோ
ta-IN
wavs/013/000000013372_37657e3e2df14114a3dad7abbaf015ff_001898.wav
11.92
ஒரு சயின்ஸ் நாவல் எழுதுவாரு சரிங்களா பிலிப் பிலிப் தான் நினைக்கிறா அவரு அவரு சில எழுத்த கதைகள்ல்லாம் ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்து ரியாலிட்டில பாசிபிள் ஆயிருக்கும் அப்படின்னு சொல்லுவாங்க அதுக்கு ஒரு
ta-IN
wavs/013/000000013373_37657e3e2df14114a3dad7abbaf015ff_001899.wav
13.92
உதாரணம் என்ன சொல்லுவாங்கன்னா இந்த கேமரா இருக்குல்ல ஸ்ட்ரீட் கேமராஸ் அத வச்சே வந்து அந்த பர்சன் யாருங்கறத ட்ராக் பண்ணிடலாம் அப்படிங்கற மாதிரி ஒரு டெக்னாலஜி அதெல்லாம் இப்ப பாசிபிலிட்டி ஆயிடுச்சு அப்படின்ற மாதிரி சொல்றாங்க
ta-IN
wavs/013/000000013374_37657e3e2df14114a3dad7abbaf015ff_001900.wav
13.52
சரிங்களா அந்த மாதிரி அந்த அந்த லென்த் வந்து கொஞ்சம் தூரமா இருந்துச்சோ ஒரு ஒரு ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு சைபை கதையில வந்து எழுதுற ஒருத்தனோ ஒரு ரைட்டரோட விஷயம் ஒரு 15 20 வருஷம் கழிச்சு
ta-IN
wavs/013/000000013375_37657e3e2df14114a3dad7abbaf015ff_001901.wav
14.08
சாத்தியமா சாத்தியமாயிருக்கு அப்படின்னா அது ரொம்ப கிட்ட வந்துருச்சோ இப்ப அப்படின்ற மாதிரி தோணுது ஏன்னா ஆன்ட் மேன் பார்ட் ஒங்கறது கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி நாட்ஈவன் டெகேட் பபோர் மூவி அது சரிங்களா இப்ப வந்து பாத்தீங்கன்னா
ta-IN
wavs/013/000000013376_37657e3e2df14114a3dad7abbaf015ff_001902.wav
14.08
குவாண்டம் மேபி அது முன்னாடி நிறைய யூஸ் பண்ணிருக்கலாம் குவாண்டம்ல பட் ரொம்ப பிரபலமா மெயின் ஸ்ட்ரீம்ல வந்தது மார்வலி சீஸ்ல அந்த குவாண்டம் இவங்க வந்து இப்போ
ta-IN
wavs/013/000000013377_37657e3e2df14114a3dad7abbaf015ff_001903.wav
14.638
ரெண்டு மிகப்பெரிய நேஷனல் படக்கூடிய உலகத்துல இருக்க ரெண்டு நேஷன் யுஎஸ்ல அந்த டை போட்டுருக்காங்க சோ அது ஒரு அப்புறம் வந்து சைபர் செக்யூரிட்டிக்கு ஜாயின்ட்லி பண்டர் ரிசர்ச் ப்ராடக்ட் அப்பறம் இவங்க
ta-IN
wavs/013/000000013378_37657e3e2df14114a3dad7abbaf015ff_001904.wav
13.92
எந்தெந்த இண்டஸ்ட்ரிலல்லாம் இவங்களோட பார்டிசிபேஷன் இருக்குன்னு சொல்லிக்கங்க ஏன்னா எல்லா டையப்ப சொல்லிட்டுதான் இருக்கு நேரம் இருக்காது டெக்னாலஜி டிபன்ஸ் எனர்ஜி டிரான்சிஷன் அப்பறம் வந்து ட்ரே ரேடு ஸ்பேஸ்
ta-IN
wavs/013/000000013379_37657e3e2df14114a3dad7abbaf015ff_001905.wav
14.802
இமிக்ரேஷன் ஏவியேஷன் சோ டெக்னாலஜி டிபன்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் ரேட் ஸ்பேஸ் இமிக்ரேஷன் ஏவியேஷன் இந்த இண்டஸ்ட்ரஸ் இருக்கு இல்லையா இதல்லாம் ஸ்ரஜிக் பார்ட்னர்ா சோ நம்ம ரோப முன்னாடி முரால சொல்லவா
ta-IN
wavs/013/000000013380_37657e3e2df14114a3dad7abbaf015ff_001906.wav
14.56
எப்புமே ஒரு இன்வெஸ்ட்மெண்ட் ஏரியா வந்து நீங்க கான்சென்ட்ரேட் பண்ணீங்க அப்படின்னா எந்த இண்டஸ்ட்ரி ஏரியால வந்து அதிகமான இன்வெஸ்ட்மெண்ட்ஸ் வருதோ அங்க வந்து குரோத் வந்து கன்சிக் இயர்ஸ்ல இருக்க போகுது அப்படின்னு சொல்லிட்டு நான் அதோட
ta-IN
wavs/013/000000013381_37657e3e2df14114a3dad7abbaf015ff_001907.wav
13.36
பாக்குறேன் அதோட பிரதிபலிப்பால இந்த மீன் இந்த இதெல்லாம் பாக்குறேன். சோ நம்ம டிபன்ஸ்னஉனே நீங்க யோசிக்கலாம். இப்ப டிபன்ஸ்னா இப்ப எனக்கான ஆப்பர்சுனிட்டிங்கறது போய் மிலிட்ரில சேர சொல்றீங்களா என்னை
ta-IN
wavs/013/000000013382_37657e3e2df14114a3dad7abbaf015ff_001908.wav
12.56
அப்படின்னு அதுதான் கொஞ்சம் முட்டால் அப்படி யோசிக்க கூடாது. இப்ப டிபன்ஸ்னா அதுக்கு ரிலேட்டடா ஆர்டி ரிலேட்டடா இருக்கும். அதுக்கு ரிலேட்டடான இண்டஸ்ட்ரீஸ் இருக்கு. சரிங்களா ஏதாவது தயாரிப்பாங்கல முடியல நினைப்பாங்க.
ta-IN
wavs/013/000000013383_37657e3e2df14114a3dad7abbaf015ff_001909.wav
14.16
அந்ததான் நீங்க அதெல்லாம் நீங்க இது பண்ணலாம். மேபி இத ஏன் சொல்றேன்னா இதுக்கான ஆப்பர்சுனிட்டிஸ் குரோத்லாம் அதிகமா இருக்கும் டிபன்ஸ் இதுல ஒரு எக்ஸாம்பிளா சொன்னேன் பட் மேஜரா வந்து டெக்னாலஜில இருக்கறதுக்கான வாய்ப்பு நிறைய
ta-IN
wavs/013/000000013384_37657e3e2df14114a3dad7abbaf015ff_001910.wav
13.76
இருக்கு. சோ பிட்வீன் யூஎஸ் அண்ட் இப்ப போன இந்த சந்திப்புல 20 தாட் லீடர்ஸ் வந்து இது பண்றாங்க. தாட் லீடர்ஸ் அப்படின்னா யாரு அப்படிங்கன்னா
ta-IN
wavs/013/000000013385_37657e3e2df14114a3dad7abbaf015ff_001911.wav
5.76
அவங்களோட சிந்தனை வந்து பாத்தீங்கன்னா உலகத்தை வழிநடத்தும். அதான் அவங்களதான் வந்து தாட் லீடர்ஸ் சொல்லுவாங்க.
ta-IN
wavs/013/000000013386_37657e3e2df14114a3dad7abbaf015ff_001912.wav
13.2
உதாரணத்துக்கு எலன்ஸ் எலன்ஸ் மோடியும் சந்திச்சிருக்காங்க பை நவ எல்லாரும் பாத்துருப்பீங்க நல்லா படிச்சிட்டு இருப்பாங்க. சோ அந்த மாதிரி இவர் போன இந்த மீட்டப்ல 20 தாட் லீடர் சந்திச்சிருக்காங்க.
ta-IN
wavs/013/000000013387_37657e3e2df14114a3dad7abbaf015ff_001913.wav
14.88
இவரோட நான் வந்து பொறுத்துருந்து பாப்போம் இவ்ளவு இப்ப சொல்லிருக்காங்க இல்லையா இது வந்து எந்த அளவுக்கு இம்போர்ட் எக்ஸ்போர்ட்ஸ்ல வந்து நம்ம எபெக்ட் ஆகுது இல்ல எஸ்பிஐ பாரின் போர்ட்போலியோ
ta-IN
wavs/013/000000013388_37657e3e2df14114a3dad7abbaf015ff_001914.wav
12.958
இன்வெஸ்ட்மென்ட் பாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட்ல சரிங்களா அந்த இதுலல்லாம் எவ்வளவு தூரம் இவங்க போன இந்த மீட்டப் வந்து ரிப்ளெக்ட் ஆகுது என்ன போயிருக்காங்க ஜூன் மாசம்
ta-IN
wavs/013/000000013389_37657e3e2df14114a3dad7abbaf015ff_001915.wav
13.042
போயிருக்காங்களா 22 பெஞ்மார்க வச்சுக்கவோம் எப்படி நம்மள மறந்துருவோம்னு வச்சுக்கங்க சொல்றேன் லிசன வந்துருக்கேன் மேபி நம்ம இதுக்கப்புறம் ஏதோ ஒரு பல
ta-IN
wavs/013/000000013390_37657e3e2df14114a3dad7abbaf015ff_001916.wav
14.16
நாட்கள் பல மாதங்கள் கழித்து ஒரு எஸ்பிஐ சார்ட்ட பத்தி நம்ம அந்த டேட்டா வாசிக்கலாம் இதுல இருந்துச்சு அப்படின்னு >> அன்னைக்கு வந்து கழுத்தை புடிச்சு கேள்வி கேப்போம் கண்டிப்பா >> நம்ம கூட மறந்துருக்கலாம் பட் ஆனா கேக்குற
ta-IN
wavs/013/000000013391_37657e3e2df14114a3dad7abbaf015ff_001917.wav
13.28
நீங்க கனெக்ட் பண்ணிக்கலாம் வந்து ஏதோதோ சொன்னாங்களே எதுதெல்லாம் எதுல்லாம் அப்படின்னாங்களே அப்படின்னு இது நம்ம வந்து இந்த இதுல நம்ம பிஎம் போன இந்த
ta-IN
wavs/013/000000013392_37657e3e2df14114a3dad7abbaf015ff_001918.wav
12.48
பயணத்துல இருந்து நம்ம வணிக செய்திகளா எடுத்துக்கிட்ட >> நான் மெயினா பாக்குறது கேட்டதுல என்னன்னா இதுல ஒரு அருமையான ஒரு அரசியல் சூழ்ச்சி மாதிரி இருக்கும் என்னன்னா இப்ப எலான் மஸ்க வந்து பிஎம்எ சந்திச்சிருக்காருல
ta-IN
wavs/013/000000013393_37657e3e2df14114a3dad7abbaf015ff_001919.wav
14.798
இப்ப இந்தியாவோட மெயின் அஜெண்டா வந்து என்னன்னா எப்படியாவது டெஸ்லா மேனுஃபாக்சரிங் வந்து இந்தியா கொண்டு வரணும் ஓகேவா ஆமா >> அதா இந்தியா வந்து உண்மையிலேயே ஒரு பெரிய ஒரு லேண்ட்மார்க் அச்சீவ்மெண்ட்டா ஆனா ஆமா ஆமா கண்டிப்பா அவங்க சொல்லலாம் லைக் நெக்ஸ்ட் எலக்சன்ல லைக் எலான் மஸ்குனு
ta-IN
wavs/013/000000013394_37657e3e2df14114a3dad7abbaf015ff_001920.wav
13.762
வருது டெஸ்லா வந்து நாங்க இந்தியா கொண்டு வந்துட்டோம் மேனுபாக்சரிங் அவங்க ரொம்ப புஷ் பண்ண பா்கறாங்க கார நைசா வித்துட்டு போயிரலாம் ஏன்னா கஸ்டம்ஸ் டியூட்டி அதிகமா இருக்கு நம்ம ஆளுங்க அந்த இடத்துல விட்டு கொடுக்கல எப்படியாவது வந்து மேனுபேக்சரிங் கொண்டு வரணும்னு பா்கறாங்க சோ அந்த எலன்
ta-IN
wavs/013/000000013396_37657e3e2df14114a3dad7abbaf015ff_001922.wav
13.602
இன்னொரு பயங்கரமான ஒரு இது இருக்கு சரியா அதாவது அம்பானிய நான் பயந்துதான் பஸ்ட் டைம் பா்கறேன் ஏன்னா ஸ்டார் லிங்க் இருக்குலது >> ஆமா ஆமா ஆமா நைசா அதையும் வந்து உள்ள புஷ் பண்ணலாம்
ta-IN
wavs/013/000000013395_37657e3e2df14114a3dad7abbaf015ff_001921.wav
14.318
மஸ்கோட இதே நீங்க பாத்திருப்பீங்க பிக்ஃபேன் ஆ பிரைம் மினிஸ்டர் மோடி இந்தியா வந்து ஆகும் அப்படின்ற மாதிரி சோ மோஸ்ட் ப்ராபப்லி ஒரு நல்ல என்னன்னா லைக் டெஸ்லா வந்து வந்துரும்னு நான் நினைக்கிறேன் இந்தியாவுக்கு ஆனா இதுல
ta-IN
wavs/013/000000013397_37657e3e2df14114a3dad7abbaf015ff_001923.wav
14.8
பாப்பாரு ஓகேவா அது போயட்டு இருக்கு அ அந்த அலைவரிசை சாட்டிலைட்ட டைரக்டா சில அலைவரி வந்து அலகேட் பண்றாங்க சரிங்களா
ta-IN
wavs/013/000000013398_37657e3e2df14114a3dad7abbaf015ff_001924.wav
13.358
காம்படிஷன் ஸ்பேஸ் நம்ம பாரதிஏர்டல்ஜா இதுல வந்து வந்துஜியோ இருக்கு அந்த ஆப்ஷன் எப்படி விடலாம் அப்படின்னு சொல்லிட்டு சில பேர் கேட்டுருப்பாங்கஜியோ வந்து இப்ப
ta-IN
wavs/013/000000013400_37657e3e2df14114a3dad7abbaf015ff_001926.wav
14.88
டெலிட்டோம் சரிங்களா டவர்ல இருந்துதான் நமக்கு எதா இருந்தாலும் கிடைக்கும் நேரா சாட்டிலைட்ல இருந்தே கிடைக்கிற மாதிரியான அந்த அலைவரிசைகளுக்கான அது்கான ஒதுக்கீடுான பேச்சு வார்த்தைகளும் அந்த ஆக்ஷன் முறையலும் வந்து இப்போ ஒரு டிஸ்கஷன் போயட்டு இருக்கு அதுல ஆல்ரெடி
ta-IN
wavs/013/000000013399_37657e3e2df14114a3dad7abbaf015ff_001925.wav
14.882
எப்படி விடலாம் அப்படின்னு சொல்ற ஒரு மெத்தடுக்கு ஜியோ வந்து அவங்க மட்டும்ப சொல்லிருக்காங்களா எங்களுக்கு இந்த ஆக்ஷன் மெத்தட் ஓகே அப்படின்ற மாதிரி உள்ள இது போயட்டு இருக்கோ அலைவரிசைக்கு பேச்சு வார்த்தை போயிட்டு இருக்கு சாட்டிலைட் அதாவது இப்ப நம்ம பண்றதுல்லாம்
ta-IN
wavs/013/000000013401_37657e3e2df14114a3dad7abbaf015ff_001927.wav
13.68
அந்த லைன்ல நம்ம ஆள் இருக்கா >> ஆமா எனக்கு என்ன இப்ப இங்க பாரு இப்ப நம்ம வாசிக்கிற நியூஸ் இருக்கு இப்ப இந்த யுஎஸ் இந்தியா மீட் இருக்குல நம்ம வாசிங்க எல்லாத்துலுமே
ta-IN
wavs/013/000000013402_37657e3e2df14114a3dad7abbaf015ff_001928.wav
14.08
வந்து இந்தியாவுக்கு சாதகமா இருக்கறது மட்டும்தான் அவங்க நியூஸ்ல ப்ரொஜெக்ட் பண்ணுவாங்க அது வந்து இந்த டீல் போட்டுருக்கோம் இப்பஹச்ஏல் வந்து ஜெனரல் லெட்டர் கூட இது பண்ணி ஜெட் தயாரிக்க போறோம் டிபன்ஸ்ல வந்து இது நடக்குது செமி கண்டக்டர் வந்து செமி கண்டக்டர்
ta-IN
wavs/013/000000013404_37657e3e2df14114a3dad7abbaf015ff_001930.wav
10.32
வந்து மெயின் நியூஸ் பேப்பர் இருக்கும்ல அதை பார்த்தாதான் நம்ம ஆளுங்க என்னென்ன விட்டு கொடுத்துருக்காங்கங்கன்றதே ஒழுங்கா தெரியும். இந்த இந்த டீல் வந்து யுஎஸ் வந்து பேச்சு வார்த்தை நடத்தும் அத அவங்க பீப்பள் மாதிரி சொல்றேன்.
ta-IN
wavs/013/000000013403_37657e3e2df14114a3dad7abbaf015ff_001929.wav
14.558
மேனுபேக்சரிங் யூனிட் வரலன்னு நான் நினைக்கிறேன். அசெம்பிளிங் யூனிட்டும் ஆர்என்டிும் தான் வருது இதுல பிரச்சனையே அதுதான். அந்த மேனுஃபேக்சரிங் சைடு வந்து இவங்க நைசா அப்படியே இது பண்ணிட்டு போயிடுறாங்க. அண்ட் அது மாதிரி மத்த டீல்ஸ் இருக்குல்ல இதுக்கு வந்து நம்ம என்ன ஆக்சுவலா பார்கணும்னா அவங்க ஊர்ல
ta-IN
wavs/013/000000013405_37657e3e2df14114a3dad7abbaf015ff_001931.wav
14.162
>> கார்டியன் இதெல்லாம் பார்த்தாதான் நமக்கு தெரியும். >> ஆமா அந்த சைடு நம்ம வந்து பாக்கல. நம்ம பேசுறது எல்லாமே இந்த சைடுதான். சோ அதுல எனக்கு வந்து ரொம்ப இதாப்பட்டது வந்து இந்த நியூஸ்தான். இப்ப கண்டிப்பா ஒரு ஒரு லாபிங் போயிட்டு இருக்கு சரியா ஸ்டார்லிங்க் வந்து என்ன பண்றாங்கன்னா
ta-IN
wavs/013/000000013406_37657e3e2df14114a3dad7abbaf015ff_001932.wav
14
லைக் இந்தியாட்ட வந்து சொல்றாங்க நீங்க ஸ்பெக்ட்ரம் வந்து ஆக்ஷன்ல விடாதீங்க ஏலத்துல விடாதீங்க லைசன்ஸ் வந்து கொடுத்துருங்க இது ஒரு குளோபல் ட்ரெண்ட் மாதிரி இப்ப நடந்துட்டு இருக்குது நீங்க லைசன்ஸ் மாதிரி கொடுத்துருங்க ஏன்னா இது வந்து ஒரு நேச்சுரல் ரிசோர்ஸ் சோ அது
ta-IN
wavs/013/000000013407_37657e3e2df14114a3dad7abbaf015ff_001933.wav
13.838
வந்து கம்பெனிஸ் வந்து ஷேர் பண்ணனும் அப்படின்ற மாதிரி அவங்க அவங்க சைடு வந்து போர்ஸ் பண்ணிட்டு இருக்காங்களாம் இப்ப இது வந்து யாருக்கு பிரச்சனைா அம்பானியே ஒரு மாதிரி கால் நடுக்க ஆரம்பிச்சிருவாரு ஏன்னா ஒரு லிட்ரலி ஒரு மோனோபலி மாதிரிதான இங்க நடந்துட்டு இருக்கு
ta-IN
wavs/013/000000013408_37657e3e2df14114a3dad7abbaf015ff_001934.wav
14.962
டெலிகம்யூனிகேஷன்ல இப்ப நான்தான்டா ராதா மாதிரி இருக்கப்ப டக்குன்னு இப்ப நம்ம எலன் மஸ்க உள்ள விட்டோம் அப்படின்னா இவன் ஏதாவது நோண்டி விட்டுருவான் நம்மளுக்கே பிரச்சனை அப்படின்னு சொல்லிட்டு இப்ப அவரும் பிரைம் மினிஸ்டர் பிரஷர் பண்ணுவாரு இந்த பக்கம் இவங்களும் வந்து நாங்கதான் டெஸ்லா கொண்டு வருோம்னு சொல்லிட்டோம்ல
ta-IN
wavs/013/000000013409_37657e3e2df14114a3dad7abbaf015ff_001935.wav
14.24
எங்கள ஸ்டார்லிங்க ஏதாவது ஒரு இது இருக்குன்றேன் ஒரு குடுக்கல் வாங்கல் ஏதோ ஒரு பேலன்ஸ் இருக்கும் இப்ப ஸ்டார்லிங்க் வந்து உள்ள வந்தாங்கன்னா ஒரு சரியான பிரைஸ் வரா இருக்கும் ஏ கான்செப்ட்டே நல்லா இருக்குல கேட்டு நீங்க ரூரல் ஏரியாயும் கனெக்ட் பண்ணலாம் அந்த
ta-IN
wavs/013/000000013410_37657e3e2df14114a3dad7abbaf015ff_001936.wav
13.878
இன்டர்நெட் வச்சு உங்களுக்கு வந்து இந்த தோண்டி குளி தோண்டி அந்த ஆப்டிக் பைபர் போட்டு இன்டர்நெட் கொடுக்கணும்ன்ற ஒரு இன்ராஸ்ட்ரக்சர் பில்ட் பண்ணனும்னு அவசியம் இல்ல >> ஆமா அந்த சாட்டிலைட் மூலியமா கனெக்ட் பண்றதுல
ta-IN
wavs/013/000000013411_37657e3e2df14114a3dad7abbaf015ff_001937.wav
13.44
மெட்டீரியல் தேவைப்படு கட் பண்ணுது எனக்கு தெரிஞ் அததான் மெயினா நோட் பண்ணு இருக்கேன் அதே மாதிரி சைடுல இருந்து பார்த்தாதான் இந்தியா என்ன விட்டு கொடுத்திருக்கு நமுக்கு தெரியும் அண்ட் இன்னொன்னு நம்ம அந்த எடி இதெல்லாம் வந்து பச்சையா
ta-IN
wavs/013/000000013412_37657e3e2df14114a3dad7abbaf015ff_001938.wav
12.88
கண்டுபிடிச்சிரலாம் கிராப் வந்து ஒரு நாடத குவார்ட்டர்ஸ் கன்சிகிடிவா வந்துரும்ல இவங்க யுஎஸ் போனதுக்கு வந்து என்ன இது இருக்கு ஆவியஸ்லி அந்த டிபன்ஸ்ோட ஷேர்ஸ் எல்லாமே இன்கிரீஸ் ஆயிடுச்சுன்னு நான் நினைக்கிறேன்ஹல் ஷேர்ஸ் எல்லாமே சோ ஓகே
ta-IN
wavs/013/000000013413_37657e3e2df14114a3dad7abbaf015ff_001939.wav
14.718
எல்லாமே வந்து இதுன்னு நம்ம சொல்ல முடியாது நான் சொல்றது ஒரே ஒருதான் இந்தியாவ வந்து முக்காவாசி பேர் வந்து வெளியில இருந்து மார்க்கெட்ட தான் பாக்குறாங்க நிறைய விஷயத்துக்கு அத >> அப்படித்தான் நீங்க நம்ம வெளிய இருக்க
ta-IN
wavs/013/000000013414_37657e3e2df14114a3dad7abbaf015ff_001940.wav
8.722
எல்லாரும் நம்ம மார்க்கெட்ட தான் பாப்பாங்க. >> இது ரொம்ப ஒரு சிம்பிளான ஒரு கான்செப்ட் தான். நம்ம ஊர்ல செவ்வாய்க்கிழமை சண்டை போடுறதுதான் அதேதான் அதே கான்செப்ட் தான்.
ta-IN
wavs/013/000000013415_37657e3e2df14114a3dad7abbaf015ff_001941.wav
14
ஏன் வந்து ஒரு இடத்துல செவ்வாய்க்கிழமை அத சந்தேகம்ன்னு சொல்றாங்கன்னா அந்த இடத்துல அதிகமான மக்கள் கூடுவாங்க. இன்னைக்கு திங்க்கிழமை சந்தை ஒரு ஊர்ல ஒரு ஒரு நாள் சந்தைங்கன்னு இருக்கும். அதை ஏன் சந்தேகம்னு கூப்பிடுறாங்கன்னா அந்த நாள்ல தான் மொத்த பயலும் அங்க வருவாங்க. ஏன் வர்றாங்கன்னா செவ்வாய்க்கிழமை சந்தைங்கிற கான்செப்ட் இரு...
ta-IN
wavs/013/000000013416_37657e3e2df14114a3dad7abbaf015ff_001942.wav
14.96
மொத்த மக்கள் தொகையும் அதிகமா இருக்கு ஒரு நாடாவே ஒரு நாடு இருக்கும். நாட்டுல மக்கள் தொகை அதிகமா இருக்கு. அப்படின்னா பேசிக்கா வந்து இப்போ ஒரு இது கூப்பி விக்கணும்னு முடிவு பண்றீங்க சரி வாங்க நம்ம போயி நைஜீரியா பக்கத்துல ஒரு இடத்துல போய் போமா நைஜீரியா பாப்புலேஷன் தெரியல
ta-IN
wavs/013/000000013417_37657e3e2df14114a3dad7abbaf015ff_001943.wav
14.88
ஏதோ ஒரு கம்மியான பாப்புலேஷன் நானும் எடுத்துக்கங்க வாங்க அங்க போய் இப்போமா அப்படின்னா யாரும் வரமாட்டாங்க அதுக்குதான் இந்தியா இருக்குல சார் அங்க போங்க அப்படின்னு நிறைய இருக்கு நாடு மார்க்கெட் ப்ராப்ளம் என்னன்னா அந்த
ta-IN
wavs/013/000000013418_37657e3e2df14114a3dad7abbaf015ff_001944.wav
14.96
கண்ட்ரி வந்து மார்க்கெட்டா இருக்கனாலே என்ன பிரச்சனைன்னா அங்க இருந்துதான் நிறைய சக் பண்ண போறோம் மணி எல்லாம் அத செட் பண்ணி வெளிய போறது நான் மத்த கண்ட்ரிஸ்ல இருக்க கார்ப்பரேட்ோ இல்ல என்ன செல் பண்ணாங்களோ அப்போ
ta-IN
wavs/013/000000013419_37657e3e2df14114a3dad7abbaf015ff_001945.wav
13.44
>> ஆமா சோ நம்மள ஆக்சுவலா ஒரு மார்க்கெட்டா இன்ன வரைக்கும் பாத்துட்டு இருக்காங்க எனக்கு என்னன்னா நம்மள ஆக்சுவலா அவங்க எப்படி பாக்கணும்னா உண்மையிலேயே ஒரு ஸ்ட்ராடஜிக் பார்ட்னர்ஷிப்போட நம்ம இந்தியாவோட மூவ் பண்ணனும் அது யுஎஸ் இருந்தாலும் சரி ரஷ்யாவா இருந்தாலும் சரி
ta-IN
wavs/013/000000013420_37657e3e2df14114a3dad7abbaf015ff_001946.wav
14.72
யாரா இருந்தாலும் சொல்றேன் அப்படி இருந்தாதான் நம்மளுக்கு பார்கேனிங் பவர் வந்து அதிகமா இருக்கும் அண்ட் அந்தஹ1 எ1 விசால கூட ஏதோ ஒரு இதெல்லாம் நடந்திருக்குன்ற மாதிரி கேள்விப்பட்டேன் அதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் அப்படின்ற மாதிரி சொன்னாங்க அத பாஸ்ட் ட்ராக் பண்ணிருக்காங்க இந்த இதெல்லாம் அப்படின்னு சொல்லிட்டு சில நல்ல விஷயங்கள...
ta-IN
wavs/013/000000013421_37657e3e2df14114a3dad7abbaf015ff_001947.wav
14.88
இருக்கு பட் ஸ்டில் எனக்கு என்னன்னா அது ஒரு மார்க்கெட்டா பார்காம இப்ப நம்ம வைக்கிற டிமாண்ட் வந்து அவன் ஓகே நம்ம ஒத்துக்கிட்டு போவோம்ன்ற மாதிரி அந்த ஒரு பார்கேனிங் பவர் இருக்குல அப்பர் ஹேண்ட் இருக்கும்ல அது எப்ப இருக்கும் அப்படின்னா லைக் அவன் நம்மள வந்து ஒரு ஸ்ட்ராடஜிக் பார்ட்னரா பார்த்தா மட்டும்தான் இருக்கும். மார்க்கெட...
ta-IN
wavs/013/000000013422_37657e3e2df14114a3dad7abbaf015ff_001948.wav
14.56
அப்படின்னா மாட்டடா பம்பர கட்ட மண்டையா அப்படின்னு சொல்லிட்டு நம்ம தலையில மிளகாய் அரைக்கதான் எவனா இருந்தாலும் பாப்பாங்க. சோ அந்த ஒரு இதுதான். சோ இந்த சைடு வந்து கரெக்டா அவங்க இது பண்ணிட்டாங்க அப்படின்னா அதுவே ஒரு பெரிய விஷயமா நான் பா்கறேன். அண்ட் தான் அப்ப அம்பானியே வந்து ஆடி போயிருக்காரு
ta-IN
wavs/013/000000013424_37657e3e2df14114a3dad7abbaf015ff_001950.wav
13.6
விட்டுருவாங்களா இல்ல இல்ல நாங்க டெஸ்லா மட்டும்தான் இது பண்ணுவோம் அப்படின்னு சொல்றாங்களா அப்படின்னு சொல்லிட்டு அத சின்னதா இருக்கப்பே கில்லி எறிஞ்சிரலாம்னு அம்பானி பாக்குறாரு போல >> சின்னதா இருக்க கில்லி எங்க என்ன உன் தோட்டத்துல போன மலகா நினைச்சடா
ta-IN
wavs/013/000000013423_37657e3e2df14114a3dad7abbaf015ff_001949.wav
14
அப்படின்னா அவரே அளரவிட்ட ஒரே ஆள் வந்து எலான் மஸ்க தான். சோ டெஸ்லா வரதோட நம்ம ஸ்டார் லிங்க் வந்து என்ன மாதிரி என்ட்ரி இருக்கும் அப்படின்றதையும் கொஞ்சம் கக்ளோஸா வாட்ச் பண்ணோம் அப்படின்னா நல்லா இருக்கும். என்னென்ன குடைச்சல் கொடுக்க போறாங்கன்னு தெரியல. அவங்க இந்தியா வரப்ப அத எப்படி இவங்க லீனியன்ட்டா
ta-IN
wavs/013/000000013425_37657e3e2df14114a3dad7abbaf015ff_001951.wav
14.8
>> அவ அப்படிதான் நினைப்பாரு நம்ம வந்து ஒரு பிளே புக் வச்சிருக்கோம் இந்தியால நான் பாட்டுக்கு விளு நான்தான்டா காட்டுக்கு ராஜான்னு இருக்கேன் இவ என்னடா இன்டர்நேஷனல் லைசன்ஸ் விடாதீங்க ஸ்பெக்டர குடுங்க அப்படி என்னமோ சொல்லிட்டு இருக்கானே சொல்லிட்டு ஒரு பயம் வருமா இல்லையா
ta-IN
wavs/013/000000013426_37657e3e2df14114a3dad7abbaf015ff_001952.wav
14.08
பர்ஸ்ட் டைம் எனக்கு தெரிஞ்ச அம்பானி பயப்படுறாருனா இப்பதான் இருக்கும்னு நான் நினைக்கிறேன் இந்த சாட்டிலைட் பெரிய கேட பாத்தா எல்லாருக்கும் பயம் வரதாங்க தெரியும் இந்த டலாக்தான் சொல்லணும் பேஸ் ஆப்
ta-IN
wavs/013/000000013427_37657e3e2df14114a3dad7abbaf015ff_001953.wav
11.398
வந்துச்சுன்னு வச்சக்கோங்களேன் அம்பானி பேஸ் ஆப் வருு வச்சக்கோங்களே இதுதான் கே்கணும் பாத்துடய
ta-IN
wavs/013/000000013428_37657e3e2df14114a3dad7abbaf015ff_001954.wav
11.68
ஆமா அது லிட்ரலி எனக்கு பாத்த ஐ கேன் தான் பட் கவர்மெண்ட் நடுல ஒன்னு இருக்குல்ல குறுக்கந்த கவசிகம்தாு சொல்லிட்டு சோ அவங்க எந்தத விட்டு கொடுக்கறாங்க எந்தத விடுறாங்கன்றத நம்ம
ta-IN
wavs/013/000000013429_37657e3e2df14114a3dad7abbaf015ff_001955.wav
9.92
பார்கணும்ல சோ அது ஒரு மெயின் இது அண்ட் நம்ம ரொம்ப நாளா ஓபன் பிஜிஎம் போட்டு ஒருத்தர் நடந்துட்டு இருந்தாரு அவரை பத்தி நம்மளும் வார வாரம் பேசிக்கிட்டே வந்தோம்.
ta-IN
wavs/013/000000013430_37657e3e2df14114a3dad7abbaf015ff_001956.wav
12.48
இந்த வாரம் என்ன ஆச்சு அப்படின்னு பாத்தீங்கன்னா மறுபடியும் அதானி ஸ்டாக்ஸ் வந்து சரிஞ்சுகிட்டு போகுது அப்படின்னானுங்க என்னடா உங்களுக்கு பிரச்சனை இப்ப என்னடா ஆச்சு வேற யாராவது இது பண்ணாங்களா அப்படின்னு பார்த்தா யுஎஸ்
ta-IN
wavs/013/000000013432_37657e3e2df14114a3dad7abbaf015ff_001958.wav
14.962
மறுபடியும் அவங்களோட மார்க்கெட் வேல்யூ வந்து எரோடகாரம் எனக்கு தெரியல இது எங்க போய் முடிய போது இவங்க அடிச்ச அடியிலயே வந்து நம்ம பார்த்தோம்ல அந்த மீடியன் வேல்யூ எல்லாமே 10% எரோட ஆயிருச்சு அப்படின்னா ஹின்டன் பக் அடிச்சு இவன் ஒருத்தன்தான் 54% எரோடா இருக்கான் அப்படின்ற மாதிரி ஒரு மீடியன்
ta-IN
wavs/013/000000013431_37657e3e2df14114a3dad7abbaf015ff_001957.wav
14.398
அத்தாரிட்டிஸ் இருக்காங்கள லைக் அவங்களோட டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸ் அப்புறம் செக்யூரிட்ீஸ் அண்ட் எக்ஸ்சேஞ் கமிஷன் அவங்க வந்து ஒரு இன்வெஸ்டிகேஷன் லான்ச் பண்ணி இருக்காங்களாம் இப்ப சரியா இது வந்த உடனே என்ன ஆயிடுச்சு அப்படின்னா
ta-IN
wavs/013/000000013433_37657e3e2df14114a3dad7abbaf015ff_001959.wav
14.08
வேல்யூ நம்ம பார்த்தோம்ல என்ன நடந்துட்டு இருக்காங்க அது ஒரு ஓபனாவும் வெளியில எத ஆக மாட்டேது ஒரு ஒரு ப்ராக்ரஸ் நடக்குற மாதிரி தெரியல திடீர்னு பார்த்தா நியூஸ்ல ஒரு ரிப்போர்ட் வந்துச்சு மறுபடியும் ஸ்லைட் ஆயிருக்கு அப்படின்னு சொல்றாங்க
ta-IN
wavs/013/000000013434_37657e3e2df14114a3dad7abbaf015ff_001960.wav
13.358
இது தெரியல உண்மையிலயே அவங்களுமே பைஜூஸ் அளவுக்கு ஒரு இது இல்ல பட் அவங்க தேர் பேசிங் தர் ஓன் பிரஷர் அதானி ஸ்டாக்ஸ் வந்து ஐயோ இத பேசனதான் இந்த வாரம் நடந்த அருமையான கிரைசிஸ் மேனேஜ்மெண்ட் ஒன்னு
ta-IN
wavs/013/000000013436_37657e3e2df14114a3dad7abbaf015ff_001962.wav
13.28
அப்பறம் சாரி அதானி கோனக்ஸ்ங்கறது ஒரு ஜாயின்ட் வென்சர் சாரி சரிங்களா ஜாயிண்ட் வென்சர் பிட்வீன் அதானி என்டர்பரைஸ் லிமிடட்ஏ எட்ஜ் கானக்ஸ் அப்படிங்கறதுக்கும் ரெண்டு பேரு சேர்ந்து ஒரு ஜாயிண்ட் வென்சர் 5050
ta-IN
wavs/013/000000013435_37657e3e2df14114a3dad7abbaf015ff_001961.wav
13.362
ஞாபகம் வந்துச்சு >> அதுக்கு முன்னாடி அதானி பத்தி இன்னொரு மேட்டர் இருக்கு நீங்க என்னதா ஸ்டாக் ஆகுதுன்னு சொன்னீங்கன்னா அதானி கோனக்ஸ் அப்படின்ற ஒ அதானி வென்சரும்
ta-IN
wavs/013/000000013437_37657e3e2df14114a3dad7abbaf015ff_001963.wav
13.358
ஜாயின்ட் வசர் அதானி கனக்ஸ் சொல்லி வரப்போகுது இட்ஸ்ரை மில்லியன் சரிங்களா டாலர்செப்ட்ட டேட்டா சென்டர் இன் சென்னை அண்ட் மும்பை இப்ப
ta-IN
wavs/013/000000013438_37657e3e2df14114a3dad7abbaf015ff_001964.wav
14.08
இப்ப டேட்டா சென்டர் வருது அவங்க சைடு இருந்து கரெக்ட்டா >> சென்னைல ஒன்னு வருதுங்கறதுதான் மேட்டர் சென்னைல ஒன்னு நோயடால ஒன்னு சட்டம் போறதா இது பண்றாங்க அதாவது நிறைய பேங்க் வந்து சொல்றாங்க இந்த பேங்க்ன்றாங்க ஸ்டாண்டர்ட் சார்ட்டட் பேங்க் தான் எனக்கு தெரிஞ்ச பேங்க்
ta-IN
wavs/013/000000013439_37657e3e2df14114a3dad7abbaf015ff_001965.wav
12.162
இருக்கு மத்த பேங்க்ல லிஸ்ட் பண்ணிருக்க பேங்க்ல எனக்கு தெரியல போயா பேங்க் ஏதோ ஒன்னு இருக்கு அதெல்லாம் தெரியாத பேங்க் எனக்கு தெரிஞ்ச பேங்க் எல்லாம் சில பேங்க் லிஸ்ட்லாம் போட்டு அவங்க வந்து இதுக்கு பண்ட் பண்றதுக்கு கமிட்டடா இருக்காங்களாம்
ta-IN
wavs/013/000000013440_37657e3e2df14114a3dad7abbaf015ff_001966.wav
13.358
கமிட்டட் பண்றது இருக்காங்க சோ >> ஆமா >> இந்த வந்து கட்டிட்டு கட்ட போறாங்க மேபி வரலாம் பை 2030 வரும்ன்றாங்க சோ
ta-IN
wavs/013/000000013441_37657e3e2df14114a3dad7abbaf015ff_001967.wav
14.48
வந்துச்சு அப்படின்னா 201 >> ஆமா இப்ப நான் சொன்ன கிரைசிஸ் மேனேஜ்மெண்ட் லெசன் வந்து நல்லவே நமக்கு ஒரு எக்ஸாம்பிள் இல்ல அதா கிடையாது
ta-IN
wavs/013/000000013442_37657e3e2df14114a3dad7abbaf015ff_001968.wav
12.162
அந்தஏடுடி இது நடந்த ஆப்பிள் ப்ரோவிஷன் வச்ச ஒரு வீடியோ உண்மையிலேயே ஒரு எக்ஸாம்பிள்ோட ஒரு அருமையான கேஸ் ஸ்டடி வந்திருக்கு அதா கண்டிப்பா வாரம் கவர் பண்ணனும் வச்சிருந்தேன்
ta-IN
wavs/013/000000013443_37657e3e2df14114a3dad7abbaf015ff_001969.wav
14.08
வாரவாரம் சொல்லிட்டு இருக்கோம் இப்படிதான் லைவ் கேஸ் ஸ்டடி கிடைச்சிருக்குறீங்க அதாவது எக்ஸாம்பிள்ோட கிடைச்சிருக்கு காட்டு அந்தஏ பின்னு ஒன்னு இருக்கும்ல அதாவது இயடதிவாட்விஹ இயடதிஹன்
ta-IN
wavs/013/000000013444_37657e3e2df14114a3dad7abbaf015ff_001970.wav
13.92
அப்படின்னு சொல்லிட்டு அத வந்து கொஞ்ச நேரம் எக்ஸ்பிளைன் பண்ணிட்டே போலாம் அப்படின்னு பாத்தேன் ோ என்னன்னா லைக் எல்லாருக்குமே தெரியும் இந்த appிள் அது என்ன ப்ரோ விஷனா கரெக்டாதான் சொல்றோம்னாவிஷன் >> appிள்விஷன்ரோ வந்தப்ப என்ன ஆச்சு
ta-IN
wavs/013/000000013445_37657e3e2df14114a3dad7abbaf015ff_001971.wav
14.48
அப்படின்னா நம்மளே டிஸ்கஸ் பண்ணிருந்தோம் ஆக்சுவலா கேட் கூட சொல்லிருப்பாரு அந்த ஆக்குல அந்த பேபுோட மெட்டாவோடது வந்தப்ப கூட யாரு பேச அது வந்து இல்ல நான் பேசுறதுக்கு நான் பேசின கண்டென்ட் வேற பட் ஆனா அந்த
ta-IN
wavs/013/000000013446_37657e3e2df14114a3dad7abbaf015ff_001972.wav
14.48
கண்டென்ட் ஐடியா எனக்கு எங்க வந்துச்சுன்னா நானும்ஏடி பா்கும்போது எனக்கு கிடைச்சச்சு பட் அவங்க அந்த ஐடியா சொல்லல பட் நான் சொன்னது என்னன்னா அந்த மொத்தமாவே சொன்னேன் நான் அந்த விஆர்க்கான தேவையே எனக்கு இன்னும் இது பண்ணல நீங்க கூட ஏதோ ஒரு
ta-IN
wavs/013/000000013447_37657e3e2df14114a3dad7abbaf015ff_001973.wav
13.92
ஆர்டிகிள் அது ரிலேட்டடா ஸ்டோரி கூட போட்டுருந்தீங்க நம்ம சொன்ன ரிலேட்டடா ஆமா ஏன்னா நம்ம டிஸ்கஸ் பண்ணத ரிலேட் பண்ற மாதிரியே ஒரு ஆர்டிகிள் வந்து அடுத்த வாரம் வந்துச்சு. ஏன்னா அதோட சக்சஸ் வந்து ஒரு மீனிங்ஃபுல்லா இது பண்றதுக்கே ரொம்ப வருஷங்கள் இருக்கு அப்படின்ற மாதிரி அவங்க
ta-IN
wavs/013/000000013448_37657e3e2df14114a3dad7abbaf015ff_001974.wav
6.32
போட்டுருந்தாங்க. சோ அததான் நம்ம டிஸ்கஸ் பண்ணி இருந்தோம். >> ஆமா ஆமா சோ அததான் நம்ம சொல்லிருந்தோம்.
ta-IN
wavs/013/000000013449_37657e3e2df14114a3dad7abbaf015ff_001975.wav
14.08
அத அந்த இத நான் எனக்கு எப்படி தோணுச்சுன்னாஏ டு வேற ஒரு விஷயங்கள் அவங்களோட அந்த வீடியோல போட்டுருந்தாங்க இல்லையா அந்த விஷன் ப்ரோ பத்தி மத்த கிரியேட்டர்ஸ் போட்டலாம் அவங்க போட்டுருந்தாங்க. ஏன் இத பத்தி யாரும் டிஸ்கஸ் பண்ணல அப்டின்றது. அதை பார்க்கும்போதுதான் நான் யோசிச்சேன்.
ta-IN
wavs/013/000000013450_37657e3e2df14114a3dad7abbaf015ff_001976.wav
13.52
அப்படிதான் எனக்கு அந்த ஐடியா வந்துச்சு. பட் அவங்க அதெல்லாம் அத பத்தி எல்லாம் பேசல. ஆனா அத பத்தி அவங்க பேசுனத பத்தி அவங்களுக்கு அதுக்கப்புறம் நம்ம அந்த வாரம் அதெல்லாம் முடிச்சதுக்கு அப்புறம் திருப்புன்னு என்கிட்டோ என்னப்பா
ta-IN
wavs/013/000000013451_37657e3e2df14114a3dad7abbaf015ff_001977.wav
14.958
ஏதோ என்கிட்ட எரியுது அப்படின்னு பாத்தா டேய் இதுல இந்த வீடியோ பாத்துட்டு ஏன்டா பிரச்சனைல்லாம் பண்றீங்க அப்படின்ற மாதிரி பிரச்சனை ஆயிடுச்சு. அது சரியான வீடியோ கேட்டு நான் வந்து நான் சொல்றேன் மதன் கௌரி வீடியோல நான் பெருசா எதுவும் பார்க்கறதே இல்ல சரியா அது எப்ப போவேன்
ta-IN