audio_filepath stringlengths 65 65 | duration float64 0.89 15 | text stringlengths 4 415 | target_lang stringclasses 1
value |
|---|---|---|---|
wavs/014/000000014159_37657e3e2df14114a3dad7abbaf015ff_002685.wav | 13.516 | இருப்பாங்கள சோ அதுக்கு இருந்த ஆடிட்டர் வந்து லைக் ஒரு காஷன் மாதிரி சொல்லிருக்காரு அதுக்கு என்ன சொல்லிருந்தாரு அப்படின்னா எல்லா டிஸ்க்லோசர்ஸும் வந்து அவங்க ட்ரான்சாக்சன்ஸ் வந்து வச்சிருக்கிறது வந்து ஓபனா ஃபுல்லாவே டிஸ்க்லோஸ் பண்றது | ta-IN |
wavs/014/000000014160_37657e3e2df14114a3dad7abbaf015ff_002686.wav | 14.804 | இல்ல. அப்படின்ற மாதிரி சொன்னது இது எங்க கேள்விப்பட்ட மாதிரி இருக்கு ஆல்ரெடி இத ஹின்டன் பக்ல சொல்லிருந்தாங்க >> ஆமா டெலட்ல இருக்கறவங்க வந்து இது ஒரு கன்சர்ன் மாதிரி இது பண்ணிருந்தாங்க அதாவது அவங்க போர்ட்ல இருக்க அந்த டிரான்சாக்சன்ஸ் இருக்குல ஒரு மூணு என்ஸ் | ta-IN |
wavs/014/000000014161_37657e3e2df14114a3dad7abbaf015ff_002687.wav | 14.16 | கூட டிரான்சாக்சன்ஸ் வந்து வச்சிருந்துருக்காங்க சோ அத வந்து அது வந்து உண்மையிலே ரிலேட்டடான கம்பெனிஸல்ல அன்ரிலேட்டடான கம்பெனிஸ அப்படின்றத வந்து எங்களால கன்பார்ம் பண்ண முடியல அப்படின்ற மாதிரி சொன்னாங்க | ta-IN |
wavs/014/000000014162_37657e3e2df14114a3dad7abbaf015ff_002688.wav | 14.716 | அது ஓபன் பிஜ போட்டு நட ந்துட்டு இருக்காங்க அப்படின்றது இந்த மாதிரி எப்ப நடந்தது இந்த நியூஸ் இந்த ஹிண்டன் இது வந்து ஏதோ இருக்குது மாத்தி மாத்தி இது அது வருது பட் ஸ்ல் அதே டைம்ல மீன்வைல் பரலலா அதானி குரூப்ஸ் வந்து என்ன பண்ணிட்டு இருக்காங்க | ta-IN |
wavs/014/000000014163_37657e3e2df14114a3dad7abbaf015ff_002689.wav | 13.044 | அப்ப பேசிட்டு இருக்க இந்த டைம்ல அவங்க ஆக்சுவலா நிறைய மேர்ஜர் அக்சிஷன் வந்து பிளான் பண்ணி வச்சிருந்தாங்களாம் அதாவது தருவுட் இயர் நம்ம இத வாங்கணும் இங்க அந்த போர்ட்ட வாங்கு இங்க அந்த ரோட வாங்கு அப்படின்ற மாதிரி என்னமோ பண்ணிட்டு | ta-IN |
wavs/014/000000014164_37657e3e2df14114a3dad7abbaf015ff_002690.wav | 14.32 | இருந்துருக்காங்கள இப்ப அவங்களோட என்டயர் போக்கஸ்மே வந்து எதுல இருக்கு அப்படின்னா இருக்க கடனை வந்து முதல்ல குறைக்கணும் அப்படின்ற மாதிரிதான் அவங்க வந்து மெயின் போகஸா வச்சிருக்காங்க இந்த இஸ்ூ வந்ததுனாலு நினைக்கிறேன் அதனால அதுதான் மெயின் ரீசனா நான் வந்து பா்கறேன் ஏன்னா | ta-IN |
wavs/014/000000014165_37657e3e2df14114a3dad7abbaf015ff_002691.wav | 14.72 | அவங்க வரதுக்கு முன்னாடி நல்ல மேல அப்படியே போயிட்டு இருந்த ஆளே போயிட்டு இருந்தாங்களா கரெக்டா வந்து முடிச்சஉடனே என்ன ஆயிருச்சுன்னா அந்த இன்வெஸ்டர்ஸ் கான்பிடன்ஸ் வந்து இது பண்ணனும் அப்படின்றதுனால அவங்க என்டயர் போக்கஸ்மே வந்து கடன வந்து சீக்கிரம் நம்ம இது பண்ணனும் அப்படின்ற மாதிரி அவங்க | ta-IN |
wavs/014/000000014166_37657e3e2df14114a3dad7abbaf015ff_002692.wav | 14.396 | போக்கஸ்ல்லாம் வந்து அதுலதான் இப்ப வந்து ஓடிட்டு இருக்குதான் கேட்ட சோ >> ஆமா ஆமா இப்ப கூட நடுவுல மக்வேரிஸ் ரோட் அசர்ட்ஸ் இருக்காங்க இல்லையா அவங்களோட அவங்களோட அவங்களோட இதெல்லாம் வந்து டெர்மினேட் பண்ணிட்டாங்களா அக்ரிமெண்ட் டு | ta-IN |
wavs/014/000000014167_37657e3e2df14114a3dad7abbaf015ff_002693.wav | 13.36 | பை பக்வரி ரோடு ப்ராஜெக்ட்ஸ் அந்த இது அப்புறம் டிபி பவர் அசட்ஸ் அவங்களோட கான்ட்ராக்ட் இந்த மாதிரி நிறைய வந்து பாத்தீங்கன்னா அவங்க இந்த நீங்க சொன்ன மாதிரி மெர்ஜர் அண்ட் | ta-IN |
wavs/014/000000014168_37657e3e2df14114a3dad7abbaf015ff_002694.wav | 13.044 | அக்விசிஷன் ஆர் வந்து பை பண்றது இது மாதிரி ஏதாச்சும் ஒன்னு அவங்க பண்ணிருந்தது வந்து இது பண்றாங்க சோ இது மெயினா ஏன் இதை பண்றாங்க அப்படின்றத நம்ம புரிஞ்சுக்கணும் ஏன் இத பண்றாங்க | ta-IN |
wavs/014/000000014169_37657e3e2df14114a3dad7abbaf015ff_002695.wav | 12.956 | அப்படின்னா இந்தியன் பகோட அலிகேஷன்ஸ் படி இவங்களுக்கு வந்து ஆப்ஷோர் பண்ட் வந்தது இது எல்லாமே வந்து இவங்க வேல்யுவேஷன் ஏத்தி வச்சிக்கிட்டு இவங்க வந்து கடன் ஈசியா நிறைய வாங்குறதுக்கு இவங்களுக்கு வந்து இதா இருந்துருக்கு | ta-IN |
wavs/014/000000014170_37657e3e2df14114a3dad7abbaf015ff_002696.wav | 12.884 | >> பர்சங் பவர் அதிகம் மாதிரி லோன் >> சோ பேசிக்கலி அவங்க என்ன பண்ணிருக்காங்கன்னா அவங்களோட வேல்வேஷன் அதிகா இருக்கனாலத ஈஸலி ஏபடு அர் புரிங்களா கடன் நிறைய வாங்கிட்டு நிறைய அக்யர் அண்ட் | ta-IN |
wavs/014/000000014171_37657e3e2df14114a3dad7abbaf015ff_002697.wav | 11.84 | மர்ஜஸ் பண்ண முடிஞ்ுச்சு சோ நாரா இடன்ப வந்து வெளிய வராம இருந்துச்சு அப்படின்னா மர்ஜர் அண்ட் அக்சிஷன் மூலியமா தேட் ராபிட் | ta-IN |
wavs/014/000000014172_37657e3e2df14114a3dad7abbaf015ff_002698.wav | 14.24 | பைஜூஸ் வந்து பாத்தீங்கன்னா ஆகாஷ அக்யர் பண்ணதுக்கு அப்பறம் ஆகாஷல இருந்து ப்ராபிட் எடுப்பாங்கஜமட்டோ வந்து பாத்தீங்கன்னா பிளிங்கட் அக்யர் பண்ணதுக்கு அப்புறம் பிளிங்கட்டோட ப்ராபிட்டலோ பண்ணிக்கிறது சோ அவங்களோட பேசிக் ஐடியா | ta-IN |
wavs/014/000000014173_37657e3e2df14114a3dad7abbaf015ff_002699.wav | 13.28 | அந்த பிளான் அதுவாதான் இருந்துருக்குன்னு நினைக்கிறேன். சின்ஸ் அவங்க அலிகேஷன்ஸ் வந்து இன்னும் ப்ரூவ் பண்ணல. பட் இருந்தாலும் வந்து இட்ஸ் ஆல்மோஸ்ட் ப்ரூவ் அந்த மாதிரிதான் இருக்கு சோ அந்த அசப்ஷன் படி பார்த்தோம் அப்படின்னா தே பார்க அவங்களோட ஓன் பண்டயே | ta-IN |
wavs/014/000000014174_37657e3e2df14114a3dad7abbaf015ff_002700.wav | 13.84 | பார்க் பண்ணி வேல்யுவேஷன் ஏத்திக்கிட்டு நல்ல ஒரு நல்ல கடன் வாங்குறதுக்கும் ஸ்டேக்ஹோல்டர்ஸ் மெத்தட் இது வாங்குறதுக்கும் நல்ல ஒரு ஆப்பர்சுனிட்டியா இருந்திருக்கு. அதை வச்சு மேர்ஜர் அண்ட் அக்விசிஷன் போயிட்டு | ta-IN |
wavs/014/000000014175_37657e3e2df14114a3dad7abbaf015ff_002701.wav | 12.88 | அக்வயர் ஆன கம்பெனிஸ்லயும் இது அவங்களோட பினான்ஸ் அவங்களோட ப்ராபிட்ட யூஸ் பண்ணி இந்த கடன அடைக்கிறதோ அந்த மாதிரி ஒரு இல்லாத பணத்தை இருக்குன்னு காட்டி கடன் வாங்கி அந்த கடன் வாங்குன காச வச்சு | ta-IN |
wavs/014/000000014176_37657e3e2df14114a3dad7abbaf015ff_002702.wav | 14.16 | கம்பெனிஸ் வாங்கி அந்த கம்பெனிஸ்ல இருக்க ப்ராபிட்ட வச்சு இல்லாத பணத்தை இருக்குன்னு சொல்லி கடன் வாங்கின அந்த கடன்ல்லாம் இருக்க பணமா மாதிரி அப்புறம் அந்த கடனல்லாம் அடைச்சா எப்படி இதுதான் வந்து சொன்னத கேட்டன ஒரு மாதிரி அதால சுத்திச்ல அப்படிற மாதிரி | ta-IN |
wavs/014/000000014177_37657e3e2df14114a3dad7abbaf015ff_002703.wav | 14.4 | இருக்கும் ள்ள சோ இதுதான் ஒரு கிரக்ஸ் மாதிரி தெரியுது ஒரு ஒரு சர்க்கிள் மாதிரி பாத்தீங்கன்னா கனெக்டிங் டாக்ஸ்ல இது இதான் அவங்களோட ஒரு பிளான் மாதிரி தெரிஞ்சிருக்கு அகேஷன்ஆர்நாட் பலா இந்த ஒரு வார்த்தைல வந்து | ta-IN |
wavs/014/000000014178_37657e3e2df14114a3dad7abbaf015ff_002704.wav | 12.956 | பலா இன்னொன்ன எனக்கு அவங்க என்ன எபர்ட் போட்டு இது பண்ணாங்கது எனக்கு ஒரு நம்பிக்கை இல்ல கமிட்டி ஒரு ரிப்போர்ட் கொடுத்தாங்க அவங்க உண்மையிலயே ஒரு பயங்கரமான எபர்ட் போட்டு இது பண்ண மாதிரி தெரியல நிறைய கமிங் இருங்க அதுக்கப்பறம் | ta-IN |
wavs/014/000000014179_37657e3e2df14114a3dad7abbaf015ff_002705.wav | 13.444 | ஒரு இதெல்லாம் பண்ணாங்க இன்வெஸ்ட்மெண்ட் பிரண்ட்லியா இருக்கணும்னு சொல்லிட்டு ஒரு சில பாரின் கண்ட்ரிஸ்கல்லாம் டாக்ஸ் ரிமூவ் பண்ணாங்க அதுல ஒரு இது வந்து பாத்தீங்கன்னா மருஷும் அதுல ஒரு கண்ட்ரி | ta-IN |
wavs/014/000000014180_37657e3e2df14114a3dad7abbaf015ff_002706.wav | 13.36 | சோ இந்த மொரிஷயஸ்ங்கறது எனக்கு தெரிஞ்ச அந்த நாடு கொஞ்சம் மத்த ஆப்ஷோர் மத்த கண்ட்ரிஸ்ல இருக்க என்டிட்ீஸ் ஆர் பிசினஸ் என்டிஸ்க இந்த மொரிஷயஸ் மாதிரியான நாடுகள | ta-IN |
wavs/014/000000014181_37657e3e2df14114a3dad7abbaf015ff_002707.wav | 13.76 | நாடுகளுக்கு வந்து சிலஃேவர்ஸ் வந்து கிடைக்குது இல்லையா இந்த வேர்ல்ட் இந்த ஓவரஆல் இந்த இன்டர்நேஷனல் போரம்ல மொரிஷயஸ் மாதிரியான சில கண்ட்ரிஸ்க தே கெட் சம்ஃேவர்ஸ் பிகாஸ் தேர் ஒரு கொஞ்சம் | ta-IN |
wavs/014/000000014182_37657e3e2df14114a3dad7abbaf015ff_002708.wav | 14.64 | பின்தங்கி இருக்க நாடு மாதிரிோ அந்த மாதிரி இருக்கனாலதஃேவர்ஸ்னால பெரிய நாடுகள்ல இருக்க என்டிஸ் இங்க வந்து ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணி தேர்ட் டு இன்வest தட் கம்பெனி பை அத பண்றதுனாலத are | ta-IN |
wavs/014/000000014183_37657e3e2df14114a3dad7abbaf015ff_002709.wav | 14.88 | getட்டிingு டேக்ஸ்ஃேவர் டேக்ஸ் இது மாதிரில்லாம் இருக்கும் இல்லையா >> ஆமா ஆமா அதுக்கு ஏன்னா இப்போ இந்த மொரிஷ நான் ஏன் சொல்றேன்னா ஒருட வீக்ஸ் பேக் வந்துடு கெட் மோர் பாரின் இன்வெஸ்ட்மென்ட்ஸ் வந்து | ta-IN |
wavs/014/000000014184_37657e3e2df14114a3dad7abbaf015ff_002710.wav | 12.56 | பாத்தீங்கன்னா சில கண்ட்ரிஸ்கல்லாம் வந்து அந்த டாக்ஸ் வந்து கட் பண்ணாங்க சம் இந்த நியூஸ் நீங்க சர்ச் பண்ணி பாத்தீங்கன்னா இந்த நியூஸ் உங்களுக்கு ரொம்ப கிளியரான இது தெரியும் அந்த அந்த இதுல மொரிஷ இரு பல | ta-IN |
wavs/014/000000014185_37657e3e2df14114a3dad7abbaf015ff_002711.wav | 14.876 | நாடுகள் இருந்துச்சு மொரிஷ இருந்து யாராச்சு மொரிஷயஸ்ல இருந்தீங்க அப்படின்னா இல்ல நீங்க மொரிஷஸ்ல ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணீங்காவே தெரிஞ்ு உங்க மூலியமா இன்வெஸ்ட்மெண்ட் இந்தியாக்கு வரதுக்காகவே நீங்க அப்படி கம்பெனி ஸ்டார்ட் பண்ணி அதுல நீங்க ஒரு கமிஷன் எடுக்கலாம்னு வச்சுக்கோங்களேன் என்ன கேட்ட இப்படி ஒரு | ta-IN |
wavs/014/000000014186_37657e3e2df14114a3dad7abbaf015ff_002712.wav | 13.444 | இல்லீகலான ஒரு வழி இப்படி சொல்றீங்களே அப்படின்னு நினைக்காதீங்க சும்மா சும்மா சொன்னேன் யாரு அதுக்கா மொடிஸ்ல போய் ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணி வச்சிட்டு என் கம்பெனி மூலியமா நீங்க இந்தியால இன்வெஸ்ட் பண்ணுங்க வாங்க அப்படின்னு சொல்லி இருக்காதீங்க >> ஏன் ஏன் நம்மளே பண்ணக்கூடாது | ta-IN |
wavs/014/000000014188_37657e3e2df14114a3dad7abbaf015ff_002714.wav | 12.804 | விஷயம் வந்து நடந்துட்டு இருக்கு கேட்ட என்னன்னா இப்ப செபி சில ரூல்ஸ் வந்து ஸ்ரிக்ட் ஆக போறேன்னு சொல்லிருக்காங்க ஆடர்நெட்வ வந்ததுக்கு அப்பறம் அது மேபி ஒரு சின்ன அடி நம்ம சொல்லிக்கலாம் அப்படின்ற மாதிரி | ta-IN |
wavs/014/000000014189_37657e3e2df14114a3dad7abbaf015ff_002715.wav | 14.8 | சொல்லிருக்காங்க என்னன்னா லைக் எபிஐ இருக்கு பாரின் போர்ட்போலியோ இன்வெஸ்டர்ஸ் இப்ப செமி வந்து என்ன சொல்லிருக்காங்கன்னா ஒரு ப்ரபோசல் மணி வச்சி சொல்லிட்டாங்க அதாவது அந்த ஆப்சோர் பண்ட் வருதுல்ல அது | ta-IN |
wavs/014/000000014190_37657e3e2df14114a3dad7abbaf015ff_002716.wav | 13.36 | வந்து யார் அதோட பெனிபிசியல் ஓனர் அப்படின்றதல்லாம் வந்து நீங்க இது பண்ணனும் அப்படின்ற மாதிரி ஒரு ரெகுலேஷன் மாதிரி கொண்டுவர போறாங்களாம் ஓகேவா வச்சிருக்காங்க அதாவது என்னன்னா ஒரு கேட்டகரைஸ் பண்றாங்களாம் இப்ப வந்து ஒரு | ta-IN |
wavs/014/000000014191_37657e3e2df14114a3dad7abbaf015ff_002717.wav | 13.28 | 25000 கரோருக்கு மேல வந்து எக்ஸ்போசர் இருக்கு ஒரு வந்து ஒரு சிங்கிள் குரூப் எக்ஸ்போசர் வந்து 50% எக்ஸ்போஸ் அப்படின்னா அத வந்து செபி என்ன | ta-IN |
wavs/014/000000014192_37657e3e2df14114a3dad7abbaf015ff_002718.wav | 14.8 | சொல்றாங்கன்னா நம்ம ஹை ரிஸ்க் அப்படின்ற கேட்டகிரில வந்து அத வைக்கலாம் அப்படின்ற மாதிரி சொல்றாங்க ஓகேவா இந்த மாதிரி ஹை ரிஸ்க் கேட்டகிரில இருக்க எபிஐஸ் வந்து ஒரு அடிஷனல் இன்பர்மேஷன்ாம் தர மாதிரி வருமா லைக் அவங்களோட ஐடென்டிபிகேஷனோட | ta-IN |
wavs/014/000000014193_37657e3e2df14114a3dad7abbaf015ff_002719.wav | 14.636 | என்டர் ஓனர்ஷிப் அப்பறம் அவங்க கண்ட்ரோல் ரைட்ஸ் வந்து எப்படி இருக்கும் எகனாமிக் இன்ட்ரஸ்ட் வந்து என்ன மாதிரி இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு இவ்வளவு டீடைல்ஸ் வந்து இது பண்ற மாதிரி ஒரு வந்து அறிவிச்சிருக்காங்க ஓகேவா இத பாக்குறப்ப பயங்கரமா இருக்கும் சூப்பரா ஆகும்ன்ற | ta-IN |
wavs/014/000000014194_37657e3e2df14114a3dad7abbaf015ff_002720.wav | 13.284 | மாதிரி இருக்கும் ஆனா அது என்ன பெரிய அடிபொழுதுன்னு சொல்றாங்க அப்படின்னா இன்வெஸ்டர்ஸ்க வந்து அவங்க இன்பர்மேஷன் டிஸ்களோஸ் பண்றது ஒரு மாதிரி ஒரு பிரச்சனையா அவங்க பாப்பாங்கள என்னடா அது நம்ம இது பண்றத ஒரு ஹை ரிஸ்க் கேட்டகிரில வச்சிருக்காங்கள அப்படின்றப்ப கண்டிப்பா | ta-IN |
wavs/014/000000014195_37657e3e2df14114a3dad7abbaf015ff_002721.wav | 14.876 | எல்லாருமே அத வந்து ஒரு தடவை ரெண்டு தடவை யோசிச்சு பாத்துதான் இது பண்ணுவாங்க இல்ல என்ன மாதிரி யோசிப்பாங்க அப்படின்னா இதுல நம்ம காசு போடலாமா இல்லனா இருக்கறத வந்து எடுத்துட்டு வலிச்சிட்டு வந்துரலாமா அப்படின்ற மாதிரி அவங்க யோசிப்பாங்க இது ரூல் ஆகல ப்ரபோசல் | ta-IN |
wavs/014/000000014196_37657e3e2df14114a3dad7abbaf015ff_002722.wav | 13.364 | வச்சிருக்காங்க பட் இது தெரியல என்ன மாதிரி போய் போது அப்படின்ற லாபி நடந்துச்சு அப்படின்னா கண்டிப்பா வரவிடாம ஒரே ஒரு பிடிஎ தான் எவ்வளவோ பெரிய இத ஏற்படுத்திவிட்டு போயிருக்கு | ta-IN |
wavs/014/000000014197_37657e3e2df14114a3dad7abbaf015ff_002723.wav | 14.16 | >> ஒரு பிடிஎப் இருந்தாலும் உண்மைக்கு உண்மைக்கான பவர்னு ஒன்னு இருக்குல்ல >> உண்மைக்கான பவர் தான் இன்வெஸ்டர்ஸ் வந்து டிரஸ்ட்ட கெயின் பண்ணிட்டாங்க சுப்ரீம் கோர்ட்டோட அந்த எக்ஸ்போர்ட் கமிட்டி ரிப்போர்ட் கொடுத்த உடனே அவங்க ரிப்போர்ட்ல எனக்கு பதிவு பண்ணப்ப | ta-IN |
wavs/014/000000014198_37657e3e2df14114a3dad7abbaf015ff_002724.wav | 10.88 | நம்பிக்கை இல்ல ஃபர்ஸ்ட் >> இதுக்கு ஏங்க நீங்க இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க அதான் அதானி அந்த ஹின்டன்ப இஸ்ூல வந்து தர் இஸ் கயி டு பி சம்சாட் ஆப் | ta-IN |
wavs/014/000000014199_37657e3e2df14114a3dad7abbaf015ff_002725.wav | 14.72 | லீகல் ஐ மீன்ஃரம் த கவர்மெண்ட் சைடு வந்து ஏதாச்சு ஒரு எபக்ட்டோ இல்ல ஏதாச்சு ஒரு ஒரு விப் மூமெண்ட் மீன் லைக்விப் மூமெண்ட் அப்படி ஒரு சாட்டடி மாதிரி ஏதாச்சு ஒரு தருணம் வந்து அதானிக்கு அதானி | ta-IN |
wavs/014/000000014200_37657e3e2df14114a3dad7abbaf015ff_002726.wav | 13.92 | என்டர்பிரைஸ் மேல நடக்கும்னு நினைக்கறீங்களா தர் இஸ் நோ >> ஏன் நடக்காதுன்னா நம்ம காசு எல்ஐசிட எழுத்து விழுந்துச்சுன்னா எல்லாமே இழுத்து விழுந்துரும் அப்ப ஓபனா பிசி போட்டு நடப்பீங்க கரெக்டா >> பேசிக்கலி வந்து அது வாய்ப்புல்ல நம்ம | ta-IN |
wavs/014/000000014201_37657e3e2df14114a3dad7abbaf015ff_002727.wav | 14.48 | அதனாலதான் இத வந்து என்ன சொல்றது நாம இவங்க ஹிண்டன்ப சொன்னது உண்மை இல்ல அப்படின்னா அவங்க இப்போ வந்து இந்த மேர்ஜர் அண்ட் அக்சிஷன் பிளான் எல்லாம் தள்ளி போட வேண்டிய அவசியம் >> இருந்திருக்காது | ta-IN |
wavs/014/000000014202_37657e3e2df14114a3dad7abbaf015ff_002728.wav | 14.16 | >> அததான் கேட்க வந்தேன் நீங்க ஏன் கன்சர்வேடி போல போறீங்க நீங்க ஒன்னு நாலு மணி போயலாமே ஆய வந்து உங்களோட வேல்வேஷன்ஸ்ல இருந்து உங்களோட புக்ஸ்ல எல்லாமே ரைட்டா இருந்துச்சு அப்படின்னாயடஹஅபட் சேஞ்ங் னி பிளான்ஸ் நீங்க அத கண்டுக்காம | ta-IN |
wavs/014/000000014203_37657e3e2df14114a3dad7abbaf015ff_002729.wav | 14.08 | விட்டு போயருந்திருக்கலாம் சரிங்களா அது என்ன நீங்க வேற இப்ப ஒரு இது நல்ல விஷயம்தான் அவர் பண்ணது பட் ஓகே பைன் இப்ப ஒரு ட்ரெயின் ஆக்சிடன்ட்ஸ் நடந்துச்சு இல்லையா ஒடிசால | ta-IN |
wavs/014/000000014204_37657e3e2df14114a3dad7abbaf015ff_002730.wav | 12.236 | சோ அதுல வந்து பேரண்ட்ஸ இழந்த குழந்தைகளுக்கு வந்து அதானி வந்து எஜுகேஷன் இது எடுத்துருப்பதா சொன்னாங்க இப்ப எதுக்கு இந்த நியூஸ் நீங்க சொல்றீங்க இதுல அப்படின்னு சொல்லலாம். | ta-IN |
wavs/014/000000014205_37657e3e2df14114a3dad7abbaf015ff_002731.wav | 13.684 | >> நீ வந்து இப்ப ஒரு இது பண்ற இல்லையா பிஆர் டீமா வேலை பாக்குற உள்ளுக்குள்ளயே இருந்துிட்டு பாத்தீங்களா >> அவன் கூட இருந்துட்டு அதா வேலை பா்கறேனா >> செந்தன போடணும்னா அவன் பிளாக்ல நம்ம ஒரு ஆள் இருக்கணும் அதானி இதுக்கே ஒரு குட் பிஆர் பண்ணிட்டு இருக்கா நல்லா உடாந்து | ta-IN |
wavs/014/000000014207_37657e3e2df14114a3dad7abbaf015ff_002733.wav | 14 | இழந்த ஸ்கூல் குழந்தைகளுக்கு வந்து எஜுகேஷன் எடுத்துருக்காங்க யூசுவலா எனக்கு இன்னொன்னு இது இருக்கு இந்த நாலா காலேஜ் படிக்கிறப்போ ஸ்கூல் படிக்கிறப்போ ஸ்காலர்ஷிப் ஏதாச்சு வரும் சரிங்களா அதுல ஒரு 5000 அந்த மாதிரி வரும் சின்ன ஸ்காலர்ஷிப் எதுனா ஒரு வரும் அத | ta-IN |
wavs/014/000000014206_37657e3e2df14114a3dad7abbaf015ff_002732.wav | 14 | நைஸ் சோ இப்படி சொல்லிருக்கா >> இல்லங்க இது அவங்களோட பிஆர்ன்றேங்க நான >> சரி ஓகே அப்படி சொல்லிருக்காங்க இந்த மாதிரி ஸ்கூல் இது அப்படின்னு சொல்லிட்டு ஆமா எல்லாருக்கும் இல்ல அவங்க பேரண்ட்ஸ் | ta-IN |
wavs/014/000000014208_37657e3e2df14114a3dad7abbaf015ff_002734.wav | 14.24 | வாங்குறதுக்கே உங்களுக்கு நாக்கு தள்ளி போயிடும் நம்ம செமஸ்டர் ஒல அப்ளை பண்ணும்னா செமஸ்டர் செகண்ட்லதான் அது வரும் செமஸ்டர்ல்லாம் வாங்குனீங்க அப்படின்னா அத வந்து அவங்க இயர் ரண்டு முடிஞ்சு நம்ம வந்துருப்போம் வேலை இருக்கப்போ கை செலவுக்கு வந்த மாதிரி | ta-IN |
wavs/014/000000014209_37657e3e2df14114a3dad7abbaf015ff_002735.wav | 13.2 | கிரேட்டம் அந்த மாதிரி அந்த மாதிரி இருக்கும் சில ஸ்கீம்ஸ் இதுவங்க எப்படின்னு தெரியல >> சரி ஆமா இதுல சொல்றதுக்கு இல்ல நம்ம போக்கஸ் வந்து இன்டன்ப நீங்க ஓனா பிஜிட் அவ்ளோதான் இது வந்து | ta-IN |
wavs/014/000000014211_37657e3e2df14114a3dad7abbaf015ff_002737.wav | 12.88 | பண்றவர் ஒருத்தரா இருந்தா ஏன் வந்து ஒரு ஒரு நேர்மையான வழியில வந்து இத எல்லா பிசினஸ் ஆப்வியஸா ஒரு பிசினஸ் மேன் வந்து இந்த மாதிரி ஒரு ஈவென்ட் நடக்குது ஒரு நேஷனல் | ta-IN |
wavs/014/000000014210_37657e3e2df14114a3dad7abbaf015ff_002736.wav | 13.92 | >> நான் என்ன யோசிச்சேன்னா மேபி இந்த இடன்ப ரிப்போர்ட் இதல்லாம் வரலனா இவத பண்ணிருப்பாரா அப்படின்னு வச்சிட்டு இருந்தேன் அப்பறம் எனக்கு இன்னொன்னு தோணுச்சு உண்மையிலே இவர் வந்து ஒரு மனசு இறங்கிதான் பண்றார அப்படின்னு தோணுச்சு இந்த நியூஸ் கேள்விப்பட்டனே அப்படி உண்மையிலயே மனசு இந்த மாதிரி இறங்கி | ta-IN |
wavs/014/000000014212_37657e3e2df14114a3dad7abbaf015ff_002738.wav | 11.84 | துக்கமான விஷயம் அதுக்கு வருத்தப்படுற ஒரு மனுஷனா இருக்காரா அப்படி இருந்தாருனா ஆவியஸ ஒரு பிசினஸ் நேர்மையா நடத்தும்தானே நடப்பாரா அப்படின்னு சொல்லி என் மனசுக்குள்ள ஒரு ஒரு டயலமா போயட்டு இருந்துச்சு. | ta-IN |
wavs/014/000000014213_37657e3e2df14114a3dad7abbaf015ff_002739.wav | 14.48 | அந்த டைலமா மூணாவதா ஒரு டைல விட்டுட்ட பிடம் எழுதி கொடுத்து இந்த டைம்ல பண்ணுங்க அதான் யோசி நாலாவதா உங்க சொன்னீ யாரு தெரியும் பிடிஎ வந்தஉடனே வந்து | ta-IN |
wavs/014/000000014214_37657e3e2df14114a3dad7abbaf015ff_002740.wav | 14.96 | இந்தியன் ஜாலியா பத்தி பேனா மறக்கவே மாட்டேன் >> இந்த சமயத்துல இப்படி சொல்லக்கூடாதா அப்படின்னு வேற வந்து இந்த மாதிரி ரொம்ப அது ஒரு சோகமான நிகழ் சோகமான நிகழ்வு வேற நடந்துருக்கு இந்த சமயத்துல ஹெல்ப் பண்றவர | ta-IN |
wavs/014/000000014215_37657e3e2df14114a3dad7abbaf015ff_002741.wav | 13.84 | போய் நம்ம இப்படி சொன்னோம் சொல்லி நம்ம மேல நாலு பேரு அத பத்தி தப்பாவே பேசல நீங்க சொல்ற டைலதான் நான் சொல்றேன் இப்படில்லாம் தோணுது நமக்கு உண்மையிலே ஜெனா இருந்தா உடனே ஹெல்ப் போட்டு சொல்லி பண்றது >> எனக்கு தோணுது நான் என்ன பண்ற | ta-IN |
wavs/014/000000014216_37657e3e2df14114a3dad7abbaf015ff_002742.wav | 14.72 | >> அதேதான் யாரோ லிசனர்தான் அனுச்சாங்க போஸ்டா பாத்தேன் அத நான் கமெண்ட் பண்ணுனு விரும்பலன்ற மாதிரி ஆயிடுச்சு இந்த சமயத்துல அத வந்து நம்ம இது பண்ண கூடாது ஆல்ரெடி அங்க எவ்ளோ பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு அப்படின்னு சொல்லிட்டு அதனால அது வந்து நம்முக்கு தேவைல்ல நம்ம | ta-IN |
wavs/014/000000014217_37657e3e2df14114a3dad7abbaf015ff_002743.wav | 12.076 | போக்கஸ் வந்து டிலைட்டோட ஆடிட்டர் சொன்னது செபி வந்து என்ன பண்ணிட்டு இருக்காங்க அதா ஏன் மஜர் அக்சிஷன்ாம் கட் பண்றாங்க டெப்த குறைக்கிறாங்க அப்படின்றது மட்டும்தான் அண்ட் அதே மாதிரி இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான | ta-IN |
wavs/014/000000014219_37657e3e2df14114a3dad7abbaf015ff_002745.wav | 13.2 | வந்து கர்நாடகால என்டர் ஆகுது அப்படின்ன பயங்கரமா பந்தளிச்சாங்க அங்க இருக்க எல்லாரும் இது வந்து நம்ம ஏதாவது அழிஞ்சு >> அது என்னன்னா அமுல் நந்தினிய லவ் பண்ணல நந்தினி தான் ஆவின வச்சிருக்கார் | ta-IN |
wavs/014/000000014218_37657e3e2df14114a3dad7abbaf015ff_002744.wav | 12.564 | ஒரு வார் இது ஒரு நல்ல வார்னே சொல்லலாம் முதல்ல வந்து என்னன்னா கர்நாடகால நடந்துச்சு இந்த வார் வந்து என்னன்னா அமுல் வெசஸ் நந்தினி ஆவியஸ்லி எல்லாருமே இத வந்து கேள்விப்பட்டுருப்பீங்க அமுல் | ta-IN |
wavs/014/000000014220_37657e3e2df14114a3dad7abbaf015ff_002746.wav | 14.236 | அப்படின்ற மாதிரி ஒரு ஆனா தமிழ்நாடு பக்கம் வரும்னு நான் அத எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல பர்ஸ்ட் அது வந்த டைம் வந்து தப்பு அந்த கரெக்டா கர்நாடகா எலக்சன் அப்ப வந்தது வந்து அது காங்கிரஸ் அவங்களுக்கு வசதியா போயிருச்சுல பாத்தீங்களா இவங்க அமுல இங்க இறக்கி இது | ta-IN |
wavs/014/000000014221_37657e3e2df14114a3dad7abbaf015ff_002747.wav | 12 | பண்ண பாக்குறாங்க எப்பயுமே ரெண்டு சைடு இருக்கும்ல எந்த ஒரு விஷயம்னாலும் அதை வரவேற்கிறோம்னு சொல்றது ஒரு சைடு இருக்கும் எதிர்க்கிறோம்னு சொல்றது ஒரு சைடு இருக்கும் அத அந்த இத மிக அழகா வந்து மிஸ் பண்ணிட்டாங்கற அந்த நந்தினி ஆவி | ta-IN |
wavs/014/000000014223_37657e3e2df14114a3dad7abbaf015ff_002749.wav | 13.364 | >> வச்ச நட்டுல வச்சேன் >> நான் இத எக்ஸ்பெக்ட் பண்ணல கர்நாடகால வச் அங்க இருந்து யூட்டர் அடிச்சு போயிருவாங்க அப்படின்னு பாத்தேன் பட் இத பாக்குறப்பதான் நீங்க சொல்ற டைலமா மாதிரி இதுலயே நிறைய இருக்கு | ta-IN |
wavs/014/000000014222_37657e3e2df14114a3dad7abbaf015ff_002748.wav | 14 | இருக்கு அது வந்து ஜெயவந்த அவள் வந்து ஒரு இது பண்ணிருவாங்க அவ்ளதான் இங்க இருக்கோ அப்படின்ற மாதிரி அத நல்ல கேப்பிடலைஸ் பண்ணிட்டாங்க சரி அப்படின்னு சொல்லிட்டு பாத்தா இப்ப அடுத்து எங்க வச்சிருக்காங்க அப்படின்னா தமிழ்நாட்டுல வந்து கல வச்சிருக்காங்க சோ | ta-IN |
wavs/014/000000014225_37657e3e2df14114a3dad7abbaf015ff_002751.wav | 13.364 | இந்த பக்கம் டிஸ்ட்ரிபயூட் பண்றாங்க அது நடந்துட்டு இருக்குல இப்ப அமுல் வந்து என்ன சொல்றாங்கன்னா நாங்களும் உள்ள வந்து சில மார்க்கெட்ல கிருஷ்ணகிரியா அந்த சைடு நினைக்கிறாங்க கரெக்டா தெரியல ஹோசூர் கிருஷ்ணகிரி அந்த சைடு லைக் மீட் ப்ரோக்யர் பண்றோம் அப்படின்றத அதாவது இங்க | ta-IN |
wavs/014/000000014224_37657e3e2df14114a3dad7abbaf015ff_002750.wav | 14.956 | இப்ப அந்த ப்ரோக்ர்மெண்ட் நடக்குதுல்ல அமுல் அமுன்ற நார்மலாவே பாவி எக்ஸாம்பிள் எடுத்துக்கோங்க ஆவில நடக்குற ப்ரோக்ர்மெட் கப்பரேட்டிவ் சொசைட்ீஸ் இருக்கு அங்க வந்து அவங்க பால் இது பண்றதுக்கு அதுக்கு ஒரு ரேட் தராங்க அத வந்து வாங்கிட்டு போறாங்க ரொட்டேஷன் நடந்துட்டு இருக்கு | ta-IN |
wavs/014/000000014226_37657e3e2df14114a3dad7abbaf015ff_002752.wav | 13.84 | இருக்கவங்க வந்து எதிர்த்தாங்கல >> ஆமா >> இதுலயுமே ரெண்டு சைடு இருக்குல்ல இந்த பக்கம் என்ன அப்படின்னா ஆவின்றது ஒரு எஸ்டாப்லிஷான பிராண்ட் நீ என்னதான் வந்து இப்ப அந்த பவுண்டோ கதை மாதிரிதான் நீங்க கேம்பகோலா கேம்போல எலக்ட்ரானிக் என்ன ஆச்சு ஒரு ஸ்டார்ட்டிங் ஆனா சொன்னஉடனேதான் | ta-IN |
wavs/014/000000014228_37657e3e2df14114a3dad7abbaf015ff_002754.wav | 14.28 | ஆக்சுவலா இல்லையா மே மாசம் தான் நான் நினைச்சிட்டு இருக்கேன் சரி ஓகே சார் >> மே மாசம் பீக்கு ஜூன் ஜூலைல அப்படியே கன்பார்ம் கம்ப்ளீட்டா ராப்அப் >> அப்படி சரி ஓகே ஓகே >> ஜூன்ல கொஞ்சம் காத்தடிக்குமா என்னன்னா | ta-IN |
wavs/014/000000014229_37657e3e2df14114a3dad7abbaf015ff_002755.wav | 13.036 | இப்ப பவன்டோ வந்து ஸ்ட்ராங்கா இருக்குல இப்ப பப்ளோரிடா மார்க்கெட்ல வந்து நான் கேம்பகோலா வந்து இது பண்றேன் அப்படின்னா அது வாய்ப்பே கிடையாது. ஏன்னா வண்டிட்ட வந்து ஒரு எஸ்டாப்ளிஷ் பிளேயர் அதே மாதிரிதான். லைக் தமிழ்நாட்டுல வந்து உங்களுக்கு தெரியும் இப்ப ஆபின் வந்து ஒரு எஸ்டாப்ளிஷ்டான ஒரு பிளேயர் அப்படின்னு | ta-IN |
wavs/014/000000014231_37657e3e2df14114a3dad7abbaf015ff_002757.wav | 14.08 | இப்ப காபினா ப்ரூவ ஆகுற மாதிரி டீனா த்ரீ ரோசஸ் மாதிரி பட்டர் அப்படினாலே இந்த அமலோட பட்டர்தான். அதே மாதிரி சீஸ் ப்ராடக்ட்ும் பார்த்தீங்கன்னா அவங்களோட சீஸ மேபி இப்ப வந்து சிலந்த லாஸ்ட் 10 இயர்ஸ்ல ஒரு புது புது பிராண்ட்ஸ் வந்துருக்கலாம். பட் ஒரு டைம்ல வந்து இந்த | ta-IN |
wavs/014/000000014230_37657e3e2df14114a3dad7abbaf015ff_002756.wav | 14.644 | சொல்லிட்டு இப்ப அவங்க ஆல்ரெடி அமுல் வந்து அவங்க ப்ராடக்ட்ஸ இங்க செல் பண்ணிட்டுதான் இருக்காங்க. யாருக்குமே எந்த பிரச்சனையும் கிடையாது.ஃபர் எக்ஸாம்பிள் அந்த வேல்யூ ஆட் குட்ஸ் இருக்குல வேல்யூ ஆட் குட்ஸ்னா இப்ப அந்த கீ பட்டர் ஆப்வியஸ்லி எல்லா வீட்லயும் | ta-IN |
wavs/014/000000014233_37657e3e2df14114a3dad7abbaf015ff_002759.wav | 13.84 | அப்படின்னு இறங்க நந்தினி கர்நாடக அதேதான் நடந்துருக்கு பட் இதுல எனக்கு ஒரு இது என்னன்னா இப்ப கோப்பரேட்டிவ் சொசைட்ீஸ்ல போய் ப்ரோக்ர் பண்றாங்க இப்ப | ta-IN |
wavs/014/000000014232_37657e3e2df14114a3dad7abbaf015ff_002758.wav | 14.16 | கேட்டகரி லீடர்னா அவங்க மாதிரிதான் இருக்காங்க. சோ ஆல்ரெடி அமல் வந்து தமிழ்நாட்டுல பிசினஸ் பண்ணது யாருக்குமே எந்த பிரச்சனையும் இல்லாம இப்ப வந்து என்ன பிரச்சனை அப்படின்னா நாங்களும் பண்றோம் தமிழ்நாட்டுல | ta-IN |
wavs/014/000000014234_37657e3e2df14114a3dad7abbaf015ff_002760.wav | 14.4 | அமௌண்ட் வந்துச்சுா மீன்ஸ் ஆயஸ்லி அவனுக்கு வந்து அவன் மார்க்கெட் ஷேர் பண்ணு நினைச்சு ப்ரோர் பண்ற சைல் சொல்ற விக்கற சை சொல்ல இப்ப 20 ரூபாய்க்கு வந்து கொள்முதல் பண்றாங்க அப்படின்ன அப்படின்னா ஆஸ் என்னன்னா நீ அங்க கொடுக்காத அவனவிட | ta-IN |
wavs/014/000000014235_37657e3e2df14114a3dad7abbaf015ff_002761.wav | 13.92 | நான் ரூபாய்க்கு அதிகமா தரேன் அப்படின்னு சொன்னாதான் இவனுக்கு வந்து வரும் >> இப்ப இத வந்து அலோ பண்ணலாமா பண்ண கூடாதா அப்படின்றதுதான் ஒரு சரியான இது மாதிரி போச்சு இவங்க வந்து இந்த மாதிரி பேக்வர்ட் டோர்ல வந்து வர பா்கறாங்க இது மாதிரி | ta-IN |
wavs/014/000000014237_37657e3e2df14114a3dad7abbaf015ff_002763.wav | 14.88 | >> ஆமா ஆனா யார் அடி வாங்குவா கோஆப்பரேட்டிவ் சொசைட்டி அடி வாங்குவாங்க ஏன்னா நானே நிறைய டைம் வந்து நோட்டீஸ் பண்ணிருக்கேன் ஒரு டைமக்கு மேல நம்ம ஊர்ல ஆவின் பால் வந்து அவ்ளோ ஈசியா கிடைச்சிராது நைட் ஒருஏழு மணி எ மணி நினைக்கிறேன் நார்மலா அந்த கடைகள் இருக்கும்ல அத டிமாண்ட் சப்ளை வந்து ரொம்ப இதா போயிட்டு இருக்குன்னு | ta-IN |
wavs/014/000000014236_37657e3e2df14114a3dad7abbaf015ff_002762.wav | 13.68 | பா்கறாங்க அப்படின்ற மாதிரி எனக்கு தெரிஞ்சு இது ஆக்சுவலா வந்துச்சுன்னா மேபி அந்த இவங்களுக்கு வந்து யூஸ்புல்லா இருக்கும் அந்த பால் ஊத்துறாங்க இல்லையா ஆனா >> கோப்பரேட்டிவ் சொசைட்டிக்கு பால் ஊத்துறாங்க | ta-IN |
wavs/014/000000014239_37657e3e2df14114a3dad7abbaf015ff_002765.wav | 14.24 | சப்ளை அந்த இடத்துல ஆயிடும் கோஆப்பரேட்டிவ் சொசைட்டிக்கு அது வந்து அவங்களுக்கு பிரச்சனை ஆக்சுவலா பட் யாருக்கு அது சாதகமா இருக்கும்னா இப்ப அந்த பால் ஊத்தவங்களுக்கு நம்ம 20 வாங்குறோம் ரொம்ப நாளா கத்தி | ta-IN |
wavs/014/000000014238_37657e3e2df14114a3dad7abbaf015ff_002764.wav | 13.44 | நினைக்கிறேன் அந்த மில்க் இதுல லைக் கரெக்டா 100 இது போடுறாங்க அப்படின்னா 100 பேர் வித்து பீந்துருது ஒரே நாள்ல கரெக்டா அந்த இது வந்து ஒரு டைம்ல கிடைக்கவே கிடைக்காது அப்படி இருக்கப்ப அந்த ப்ரோக்ர்மெண்ட்ல அடி வாங்குச்ச அப்படின்னா லைக் அவங்களோட | ta-IN |
wavs/014/000000014240_37657e3e2df14114a3dad7abbaf015ff_002766.wav | 14 | கத்தி பாத்துட்டோம் அதிகமா பிரைஸ் குடுங்க தரன்னு சொல்லிட்டு ஊத்த ஆரம்பிச்சிட்டாங்க ஆனா அதுல எனக்கு ஒரே ஒரு கன்சன்ட் என்னன்னா இன்னைக்கு அந்த ஜியோவோட ஸ்ட்ராடஜி இருக்குல ஒரு பிளே புக் இருக்குல நாளைக்கு அதேதான் அவங்க பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் மார்க்கெட் சார புடிக்க வரன்னு சொல்லிட்டு அவன் 20 | ta-IN |
wavs/014/000000014241_37657e3e2df14114a3dad7abbaf015ff_002767.wav | 14.48 | தானா நான் வந்து உனக்கு 24ன்னு சொல்லிட்டு முத ஒரு வருஷம் ஃபுல் வாங்கிட்டு இந்த சைடு மார்க்கெட் சர்ஃபுல்லா ஆவின்னு இழந்துட்டு இங்க வந்து கடைசில என்னன்னா ஒரு டைம்ல வந்து நான் தர முடியாது நானும் தான் தர முடிய அப்படின்னா | ta-IN |
wavs/014/000000014242_37657e3e2df14114a3dad7abbaf015ff_002768.wav | 13.96 | குடல உங்களுக்கு தோணுல இப்ப >> டெபனட்டா டெபனட்டா இதுக்கு ஒரு மணிதான் இருக்கு நீங்க வந்து அமோ அமோலோட | ta-IN |
wavs/014/000000014243_37657e3e2df14114a3dad7abbaf015ff_002769.wav | 14.72 | மில்க் ப்ரொடியூஸ் இருக்கு இல்லையா டெய்லி மில்க் ப்ரொடியூஸ் வந்து பாத்தீங்கன்னா ஆவரேஜ் வந்து பாத்தீங்கன்னா 27 மில்லியன் லிட்டர்ஸ் பர் டே ஓகேங்களா நம்ம நந்தினி வந்து பாத்தீங்கன்னா வெறும் 9 மில்லியன் லிட்டர் பர் டே தான் சரிங்களா | ta-IN |
wavs/014/000000014244_37657e3e2df14114a3dad7abbaf015ff_002770.wav | 14.24 | ஆனா வந்து அத ஆவின் வந்து பாத்தீங்கன்னா ஜஸ்ட் 3.5 மில்லியன் லிட்டர் பர் டேதான் நம்பர் ஆமா அது கூட கிடையாது அது மட்டும் இல்லாம உங்களுக்கு நம்பர் ஆப் டிபெண்டன்ஸ் சொல்லுவாங்க அதாவது இந்த இவ்வளவு மெம்பர்ஸ் வந்து இருக்காங்கன்னு | ta-IN |
wavs/014/000000014245_37657e3e2df14114a3dad7abbaf015ff_002771.wav | 12.72 | சொல்லுவாங்க பால் ஊத்துறதுக்கு அந்த மாதிரி இதுல அமூல்ல வந்து பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட 3.6 மில்லியன் மெம்பர்ஸ் இருக்காங்க ரிஜிஸ்டர்ட் மெம்பர்ஸ் அதே வந்து நம்ம ஆவின் வந்து பாத்தீங்கன்னா | ta-IN |
wavs/014/000000014246_37657e3e2df14114a3dad7abbaf015ff_002772.wav | 12.88 | 4ல50ஆய பேரு நம்ம அமூர்ல வந்து பாத்தீங்க சாரி நம்ம நந்தினில வந்து பாத்தீங்கன்னா 2.67 64 மெம்பர்ஸ் டிபெண்டன்ட் மெம்பர்ஸ் | ta-IN |
wavs/014/000000014247_37657e3e2df14114a3dad7abbaf015ff_002773.wav | 14.96 | மில்லியன் மெம்பர்ஸ் இதுல என்னன்னா என்ன பிரச்சனைனா அமூல்ஹஸ் மல்டிபிள் ப்ராடக்ட் உங்களுக்கு அமூல்றது பால் பாக்கெட் மட்டும் கிடையாது தேர் டைரி ப்ராடக்ட்ஸ்ல வந்து பாத்தீங்கன்னா | ta-IN |
wavs/014/000000014249_37657e3e2df14114a3dad7abbaf015ff_002775.wav | 14.32 | ப்ரோக்ரூட்மென்ட் பண்றாங்க ஸ்டேட்ஸ் சாரி ஸ்டேட்ஸ் இருந்து மில்க் ப்ரோக்ரூட்மென்ட் பண்றாங்க சரிங்களா இதுல என்னன்னா அந்த 10 டு 12 ஸ்டேட்ஸ்ல இருக்கவங்களுக்கு மட்டும் இப்ப நீங்க சொன்னது இல்லையா சார் அப்படின்னு | ta-IN |
wavs/014/000000014248_37657e3e2df14114a3dad7abbaf015ff_002774.wav | 12.32 | பிரன்ஸ்அக்ராஸ் கண்ஸ் அதுமட்டும் இல்லாம ரைட் நமல் இஸ்ரூம் 10 12 ஸ்டேட்ஸ் ஆல்ரெடி அதாவது ஆல்ரெடி வந்து ஒரு 10 12 நாடுகிட்ட இருந்து மில்க் | ta-IN |
wavs/014/000000014250_37657e3e2df14114a3dad7abbaf015ff_002776.wav | 12.72 | கேப்பாங்க நிறைய பேர் வந்து அதுல என்ன பிரச்சனைன்னா அந்த 10 அந்த 10 12 ஸ்டேட்ஸ்ல தேர் ஆர் நோ ஸ்ட்ராங் அதர் பிராண்ஸ் கோஆப்பரேட்டிவ் பிராண்ட்ஸ் வந்து அதர் | ta-IN |
wavs/014/000000014251_37657e3e2df14114a3dad7abbaf015ff_002777.wav | 13.68 | பிரான்ச் வந்து இல்ல ஓகேங்களா அதனால இப்ப சோ அதனால அவங்க அமூலுக்கு வந்து அவங்க அந்த 10 12 அந்த 10 12 ஸ்டேட்ஸ் வந்து எந்த ஒரு இதுவும் பெருசா இது பண்ணிக்கிறதுல்ல சரிங்களா ஆனா நம்ம | ta-IN |
wavs/014/000000014253_37657e3e2df14114a3dad7abbaf015ff_002779.wav | 14.16 | அமல் வந்து உள்ள வந்தாங்காஈஸல நீங்க நீங்க சொன்ன மாதிரி ஒரு ஹையர் பிரைஸ்கக்கு அதாவதுதளே போத்வேஸ் எப்படின்னா theே கட் த மில்லர் மோர் பிரைஸ்அசெல் | ta-IN |
wavs/014/000000014252_37657e3e2df14114a3dad7abbaf015ff_002778.wav | 11.92 | நந்தினி அமுல் ஆவின் வந்து பாத்தீங்கன்னா ஸ்டேட்ஸ் வந்து ஸ்ட்ராங் பிரன்ஸ்ல இருக்காங்கதோ மார்க்கெட் டாமினன்ட் இங்க ஆனா என்னன்னா | ta-IN |
wavs/014/000000014254_37657e3e2df14114a3dad7abbaf015ff_002780.wav | 12.956 | மில்லஸ் பிரைஸ் >> அதான் டீப் பாக்கெட்ஸ் இருந்துச்சா மாதிரி என்னாலும் பண்ணலாம் மாதிரி ஏன்னா ஆமா ஏன்னா அவங்க டீப் பாக்கெட்ஸ் இருக்கு கிட்டத்தட்ட அவங்க ரெவன்யூ மட்டுமே எனக்கு தெரிஞ்சு | ta-IN |
wavs/014/000000014255_37657e3e2df14114a3dad7abbaf015ff_002781.wav | 13.124 | 72000 கோடி ரூபோ >> ஆமா அது ஏதோ நான் படிச்சேன் 5000 கோடி வேல்யூ உள்ள பிராண்ட் வந்து இன்னைக்கு 23000 கோடியா மாவ வந்து லார்ஜஸ்ட் எஎம்சிஜி பிராண்ட் 72000 | ta-IN |
wavs/014/000000014256_37657e3e2df14114a3dad7abbaf015ff_002782.wav | 13.84 | கோடி டர்ன்வர் மட்டும் அவங்க பண்றாங்க சோ அதுஒ கம்ப்யூட்டிங் பிராண்ட் அது அமல் கம்ப்யூட்டிங் இன்ஸ் கம்யூட்டிங் பிரைவேட் | ta-IN |
wavs/014/000000014257_37657e3e2df14114a3dad7abbaf015ff_002783.wav | 13.84 | எம்சிஜி பிளேயர்ஸ் இருக்காங்க இல்லையா இந்த இதுல பிரைவேட் எசிக்கே டப்பு கொடுக்கற ஒரு அமௌண்ட் ஒரு சக்சஸ்புல்லான பிராண்ட் பிரச்சனை ஆவினுக்கும் நந்தினிக்கும் உள்ள வந்தாங்கன்னா ஸ்டேட்டுக்கு அது மூலியமா | ta-IN |
wavs/014/000000014258_37657e3e2df14114a3dad7abbaf015ff_002784.wav | 13.44 | கிடைக்கிற ரெவயூம் ஸ்டேட்ஸ் அது மூலியமா இருக்கற டிபண்டன்ஸ் இருக்காங்க இல்லையா அதுக்குதான் இங்க வந்து பிரச அமல் உள்ள வது இப்போ இத வந்து ஸ்டேட்ஸ் எப்படி இத பாக்கணும்னா அமல் உள்ள வதுக்கு அவங்க | ta-IN |
wavs/014/000000014259_37657e3e2df14114a3dad7abbaf015ff_002785.wav | 13.2 | ஆக்சுவலா வந்து உள்ள வந்து ப்ரக்ூட் பண்ணனும்னு நினைச்சா அது எந்த ஒரு லாவும் இல்லையா அவங்க ப்ரக்ூட் பண்ணனும்னு நினைச்சா பண்ணலாம் ஆக்சுவலா சரிங்களா ஆனா வந்து எக்ஸ்பர்ட்ஸ் என்ன நினைக்கிறாங்கன்னா இந்த மாதிரி அமுல் வந்து உள்ள வந்து ப்ரக்ூட் பண்றது | ta-IN |
wavs/014/000000014260_37657e3e2df14114a3dad7abbaf015ff_002786.wav | 14.8 | இதெல்லாம் இருக்கு இல்லையா இது வந்து ஒரு ஒரு காம்படிஷனான ஒரு வேல்யூ செயனா இருக்காது அந்த நீங்க சொன்ன மாதிரி ஒரு இது ஆயிடும் அப்படின்ற மாதிரி பீல் பண்ணலாம் இது ஒரு மேட்டர் இருக்கு இப்ப | ta-IN |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.