audio_filepath
stringlengths
65
65
duration
float64
0.89
15
text
stringlengths
4
415
target_lang
stringclasses
1 value
wavs/002/000000002229_228f7c96137e4695b979d6254fa61e67_002229.wav
14.56
வச்சுட்டு அந்த கோ சாரி அதை வச்சுட்டு அந்த தண்ணி பாட்டில எடுத்து ட்ரிங்க் வாட்டர் அப்படின்னு சொன்னதுதான் வந்து அது வந்து கிட்டத்தட்ட எப்படின்னா இப்ப UFA நடத்துறாங்க அப்படின்னா அதுக்கு டீம்ஸ் வந்து எதுவும் பே பண்ண போறதில்ல யூரோ 2020
ta-IN
wavs/002/000000002230_228f7c96137e4695b979d6254fa61e67_002230.wav
13.76
UFAக்கு பே பண்ண போறதுல்ல நாங்க வந்து உங்க இதுல விளையாடுறோம் காசு குடுங்க அப்படின்னு சொல்லிட்டு ஸ்பான்சர்ஸ் தான் பே பண்றாங்க மேல இருந்துதான் காசு கீழ பம்ப் பண்ணி வருது. ஸ்பான்சர்ஷிப்லே வந்து அவங்க அதாவது கிட் மேனேஜர்ஸ்னு சொல்லிட்டு அதுக்கு ஒன்னு தனியா இருக்கு கேட்டு அவங்களோட வேலையே வந்து கிட்ட மட்டும்
ta-IN
wavs/002/000000002231_228f7c96137e4695b979d6254fa61e67_002231.wav
13.358
ஸ்பான்சர் பண்றது பிளேயர்ஸ்கு இன்னொன்னு இன்டிவிஜுவல் பிளேயர்ஸ்க்கு அவங்க ஸ்பான்சர் பண்ணலாம் ஆர் டீம்ஸ்க்கு ஸ்பான்சர் பண்ணலாம் ஆர் வந்து அந்த ஈவெண்டக்கு ஸ்பான்சர் பண்ணலாம். இப்ப கோக் வந்து பண்ணது அந்த ஈவெண்ட்டக்கு சோ விச் மீன்ஸ் அது ஈவெண்ட்டோட எங்கெங்க அந்த
ta-IN
wavs/002/000000002232_228f7c96137e4695b979d6254fa61e67_002232.wav
14.802
அட்டென்ஷன் வந்து கேப்சர் ஆகுதோ அந்தந்த இடத்துல அவன் பிரசன்ஸ் வந்து காட்டுறதுக்காகதான் இருக்கறான். சோ இவ்வளவு இது பண்ணி ஒரு ஈவென்ட் பண்றப்ப நீ அந்த கோக்க தள்ளி வச்சுட்டு கீழ வச்சிருந்தா பரவால்ல பட் அந்த ட்ரிங்க் வாட்டர் அப்படின்னு சொன்னது வந்து ரொம்ப பெரிய ஒரு இது அந்த நெகட்டிவ் சென்டிமென்ட் வந்து ஏற்படுத்துச்சு
ta-IN
wavs/002/000000002233_228f7c96137e4695b979d6254fa61e67_002233.wav
13.84
கண்டிப்பா ஏன்னா நம்ம அந்த ஏர்ன்ட் மீடியா நம்ம பார்த்திருப்போம்ல >> ஆமா கரெக்ட் இத நான் எப்படி பா்கறேன் அப்படின்னா புவர் ஈவென்ட் மேனேஜர் மேனேஜிங் இதாதான் நான் பார்கறேன் இது எப்படின்னா இப்ப நம்ம ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங்ல வந்து லா படி பார்த்தோம்
ta-IN
wavs/002/000000002234_228f7c96137e4695b979d6254fa61e67_002234.wav
12.96
அப்படின்னா நோபடி கன் ஓன் ஸ்போர்ட்ஸ் எந்த நாடுலயுமே சரி ஒரு ஸ்போர்ட்ட எந்த எந்த ஒரு நிறுவனமோ எந்த ஒரு கவர்னிங் பாடியோ ஒரு ஸ்போர்ட்ட ஓன் பண்ண முடியாது. அதுக்கு இதுவே கிடையாது சரிங்களா அதுக்கு லாப்படி
ta-IN
wavs/002/000000002235_228f7c96137e4695b979d6254fa61e67_002235.wav
12.558
நீங்க கிரிக்கெட் வந்து அம்பானியோடது இது வந்து இவங்களோடது அப்படின்னா யாரும் ஓன் பண்ண முடியாது ஒரு ஸ்போர்ட்ட அப்படி இருக்க பட்சத்துல நீங்க வந்து எங்கறது வந்து பாத்தீங்க அப்படின்னா பல அந்த
ta-IN
wavs/002/000000002236_228f7c96137e4695b979d6254fa61e67_002236.wav
13.68
யூரோப் நாடுகள் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு பாடிதான் அது அது கவர்னிங் கவர்மெண்ட் பாடி கூட கிடையாது நான் கவர்மெண்ட் பாடிதான் அது. அதுக்கு கீழ அந்த கவர்னிங் பாடி கீழ அந்த அதுல வந்து பல நாடுகளோட முன்னாடி பிளேயர்ஸ் இவங்க எல்லாம் சேர்ந்து அந்த பாடில இருக்காங்க.
ta-IN
wavs/002/000000002237_228f7c96137e4695b979d6254fa61e67_002237.wav
14.882
கிட்டத்தட்ட பாத்தீங்க அப்படின்னா 60 கிட்ட வேற 60 கிட்ட இருக்காங்கன்னு நினைக்கிறேன் சரி அந்த அந்த நம்பர்ஸ் கட்டத்துலல்லாம் அது ஒரு நான் கவர்மென்ட் பாடி அது. அந்த பாடியோட அந்த பாடி என்னன்னா அது சில பபுட்பால் லீக் மேட்சஸ் நடக்குது. இப்ப யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக் நடக்குது. அதுல வந்து பாத்தீங்கன்னா
ta-IN
wavs/002/000000002238_228f7c96137e4695b979d6254fa61e67_002238.wav
14.958
யூரோப்புக்குள்ள இருக்க அந்த கிளப்ஸ் இருக்கு பாத்தீங்களா அதுல இருக்க அந்த சாம்பியன்ஸ் மேட்ச்லாம் எடுத்து நம்ம எப்படி சாம்பியன்ஸ் லீக் ஒன்னு நடத்துனோம். நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்லாம் எல்லா ஐipிஎல் சாம்பியன்ஸ் வந்து நடத்துறாங்கல்ல கிளப் சாம்பியன்சும். அது மாதிரி யூரோப்ல இருக்கு சாம்பியன்ஸ் லீக் அது நடத்துறாங்க
ta-IN
wavs/002/000000002239_228f7c96137e4695b979d6254fa61e67_002239.wav
14.48
அதுக்கு அப்புறம் வந்து இன்னொன்னு என்னன்னு பாத்தீங்கன்னா யூரோ கப் இது வந்து பாத்தீங்க அப்படின்னா யூரோப்ல இருக்கு இந்த கண்ட்ரிஸ் இருக்கு பாத்தீங்களா நம்ம ஏசியா கப் இருக்கோ பாத்தீங்களா நம்ம ஏசியா கப்ல எப்படி ஸ்ரீலங்கா விளையாடுவோம் நம்ம விளையாடுவோம் பாகிஸ்தான் விளையாடுவோம் இங்கிலாந்த விளையாடுவோம் இந்த மாதிரி விளையாடுவோம்ல ...
ta-IN
wavs/002/000000002241_228f7c96137e4695b979d6254fa61e67_002241.wav
14.64
ஸ்பான்சர்ஷிப் வந்து பிடிக்கிறாங்க அதுல வந்து கோக்கு இவங்க ஹைன இவங்க எல்லாம் வராங்க சோ ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் லாடியய கஅட்வர்டைஸ் இன்அண் அரவண்தஸ்போர்ட்ஸ் evவன்ட்ய கஅட்வர்டைஸ் அத நீங்க ஒரு வெிக்கிள் மாதிரி யூஸ் பண்ணனும் அப்படின்னு சொல்லி லால
ta-IN
wavs/002/000000002240_228f7c96137e4695b979d6254fa61e67_002240.wav
14.482
இங்கிலாந்த விளையாடு தெரியல ஏசியா நம்ம ஏசியன் கண்ட்ரிஸ்ல எல்லாமே விளையாடுவோம்ல இதுல >> அத ஒரு எக்ஸாம்பிள் கூட வச்சுக்கலாம் >> ஆமா அது மாதிரி இது யூரோ கப் சோ வந்து இதுக்கான ஸ்பான்சர் இவங்க நடத்துறாங்க அப்படின்றப்போ இதுக்கான ஸ்பான்சர்ஸ் நடத்துறது இந்த ஈவெண்ட் நடத்துறதுக்கான
ta-IN
wavs/002/000000002242_228f7c96137e4695b979d6254fa61e67_002242.wav
13.12
போட்டுருக்கு. இப்ப ஒரு ஈவென்ட் நடந்தது அப்படின்னா யூ கட் ஓன் த புட்பால் மேட்ச். அங்க இது அந்த பபுட்பால் மேட்ச் எனக்கு சொந்தம்னு சொல்லிக்க முடியாது. அதுல அப்படி சொன்னாதான் நீங்க வந்து கிறிஸ்டியன் ரொனால்டோட எனக்கு சொந்தம் அவர குடிக்கிறதே நான்தான் தீர்மானம் பண்ணுவேன் அப்படின்றதுக்கு வரும். ஆனா நீங்க அந்த
ta-IN
wavs/002/000000002243_228f7c96137e4695b979d6254fa61e67_002243.wav
13.678
ஈவென்ட் நடத்துறீங்க இன் அண்ட் அரவுண்ட் சரிங்களா இப்போ இது வந்து அவர் தூக்கி காட்டுனது கரெக்ட் ரொம்பவே தப்பு அத வந்து அவர் வந்து தூக்கி ட்ரிங்க் பண்ணுங்க கோ இது பண்ணுங்க அப்படின்னு ஆனா இது வந்து கிறிஸ்தியானோ ரொனால்டோவோ எக்ஸ்பளாயட் பண்ண
ta-IN
wavs/002/000000002245_228f7c96137e4695b979d6254fa61e67_002245.wav
8.08
இந்த போனை யூஸ் பண்றோம்ன்னுதானே அர்த்தம் இல்லையா அதே மாதிரி இப்ப இவர் வந்து பிரஸ் பீட் வராருல இவர் வர் இந்த நம்ம லைவ் வரப்ப நமக்கான எல்லா உரிமையும் இருக்கு.
ta-IN
wavs/002/000000002244_228f7c96137e4695b979d6254fa61e67_002244.wav
14.722
பா்கறாங்க எக்ஸ்பளாயட் பண்ண பா்கறாங்கன்னா இப்போ ஒன்னும் இல்ல நாம ரெண்டு பேரும் இப்ப ஒரு லைவ் வரோம்னு வச்சுக்கோங்க நம்ம ரெண்டு பேரும் நம்ம எம்பி மீன் ஸ்கூல்ல ஒரு லைவ் வரோம் நம்ம லைவ் வரதுக்கு முன்னாடி நம்ம முன்னாடி ஒரு லேப்டாப் இருக்கு ஒரு போன் இருக்கு அப்படின்னா அதுக்கு என்ன அர்த்தம் நாம அந்த லேப்டாப்ப
ta-IN
wavs/002/000000002246_228f7c96137e4695b979d6254fa61e67_002246.wav
14.48
நான் என்ன லேப்டாப் வேணா எடுத்துட்டு வரலாம். இப்ப வந்து நம்ம இப்பஹபி லேப்டாப் வந்து நம்ம ஆதரிக்கல. இப்ப வந்து ரோபோவும் சரி கேட்டும் லைவ் வராங்க அப்படின்னா நம்ம வந்து HP லேப்டாப் பிடிக்கல அப்படின்னா நமக்கு எல்லா ரைட்ஸுமே இருக்கு அதை வந்து எடுக்குறதுக்கு. சரிங்களா? அத HP லேப்டாப் காட்ட வேண்டாம். நம்மள பார்த்து நாலு பேரு
ta-IN
wavs/002/000000002247_228f7c96137e4695b979d6254fa61e67_002247.wav
14.96
வாங்கிட்டாங்க அப்படின்னா தப்பாயிரும். ஏன்னா நம்ம இப்ப நீங்க மார்க்கெட்டிங் பண்றீங்க. அந்த அதுக்கான தேவையான ஸ்பெசிஃபிகேஷன்ஸ இந்த லேப் வந்து அக்காம்ப்ளிஷ் பண்ணுதுங்கற மாதிரியான ஒரு தோற்றத்தைதான் காட்டும் நீங்க லைவ் இப்ப எஸ்பிோட வந்தீங்க அப்படின்னா ஆனா வந்து அது வந்து உங்களால பவர் இருக்கு இல்ல
ta-IN
wavs/002/000000002248_228f7c96137e4695b979d6254fa61e67_002248.wav
14.88
எஸ்பிஆல முடியல அது வந்து பொய் சொல்றாங்கன்னு சொல்லிட்டு ஒரு அசம்ஷனா பேசணும் அதனால நீங்க வேற லேப்டாப் எடுத்துட்டு வரீங்க அப்படின்றப்போ இப்ப கிறிஸ்டியன் ரொனால்ட வராருன்னு வச்சுக்கோங்களேன் அப்படி அவர் பேச வரப்போ அந்த அதுல கேப்சர் ஐபால் எல்லாமே அங்க வரும் மக்கள் எல்லாமே என்ன பாப்பாங்கன்னா கிறிஸ்டியன் ரொனால்டோ மாதிரி ஒரு கோக...
ta-IN
wavs/002/000000002249_228f7c96137e4695b979d6254fa61e67_002249.wav
13.92
இருக்கு அப்படின்னு மட்டும் பார்த்துட்டு போக மாட்டாங்க அவங்க என்ன நினைப்பாங்கன்னா அவர் அதை குடிக்க அத குடிக்கிறதுக்காக வச்சிருக்காங்க அப்படின்னா ஆப்வியஸ அத அவர் குடிப்பாரு அப்படின்ற மெசேஜ் எடுத்துட்டு போவாங்க நான் என்ன சொல்றேன் அப்படின்னா இவ்வளவு நாளா இவங்க பண்ணிட்டு இருந்தாங்க எப்படின்னா சைலன்ட்டா
ta-IN
wavs/002/000000002251_228f7c96137e4695b979d6254fa61e67_002251.wav
14.16
காசு கொடுத்து நடத்த வைக்கிறது கொக்ககோலாதான் நம்ம இல்லன்னு சொல்ல போறது இல்லை அந்த பிரஸ் மீட்ல ரொனால்டோ பின்னாடி ஒரு போர்டு மாதிரி வச்சிருந்தாங்க அதுல வந்து இங்க வந்து பாத்தீங்க அப்படின்னா வந்து கொக்ககோலாோட போஸ்ட் வைக்கலாம் என்ன வேணா பண்ணலாம். ஏன்னா அதுக்கும் இந்த
ta-IN
wavs/002/000000002250_228f7c96137e4695b979d6254fa61e67_002250.wav
14.08
எல்லாரையும் எல்லா பிளேயர்ஸ் முன்னாடியும் அவங்க பிராண்ட் அவங்க வைக்கிறது இப்ப நம்ம கிறிஸ்டியன் முன்னாடி அத வைக்கிறாங்க அப்படின்னா அத அவரோட கன்சர்னோட வச்சிருக்கணும்றேன் இப்ப அவரோட கன்சனோட வைக்கல அப்படின்னா அங்க அந்த பிரஸ் மீட்ட நடத்துறது வந்து கொக்ககோலாதாங்க யுஎக்கு
ta-IN
wavs/002/000000002252_228f7c96137e4695b979d6254fa61e67_002252.wav
14.478
ரொனால்டோக்கும் கோரிலேஷன் எதுவும் இருக்கா அந்த பின்னாடி இருக்க போர்டுக்கும் ரொனால்டோக்கும் கோரிலேஷன் எதுவும் இருக்கா நான் ஆர்கனைஸ் பண்ற பிரஸ் மீட் அது அது என்னோட அட்மாஸ்பியர் அங்க நீ வந்து பேசுற நீ வந்து மேட்ச்லாம் விளையாடுறேன் நீ அங்க வந்து பேசு அந்த அட்மாஸ்பியருக்கும் உனக்கும் கோரிலேஷன் கிடையாது. ஆனா உனக்கு
ta-IN
wavs/002/000000002253_228f7c96137e4695b979d6254fa61e67_002253.wav
13.92
முன்னாடி வைக்கிற அந்த டிரிங்க் இருக்கு பாத்தியா அது வந்து நீ குடிக்கிறதுக்காக நான் வச்சிருக்கேன். அப்ப அந்த உனக்கும் அந்த டிரிங்க்கக்கும் ஒரு கோரிலேஷன் பாயிண்ட் இருக்கு. சோ அந்த கோரிலேஷன் பாயிண்ட்ட தான் கிறிஸ்டியான எடுத்துட்டாரு அப்படின்னா அதுக்கு ஆக்சுவலி இவ்வளவு நாளா யாருமே பிளேயர்ஸ் அத நோட் பண்ணிருக்கவே
ta-IN
wavs/002/000000002255_228f7c96137e4695b979d6254fa61e67_002255.wav
5.84
>> நான் அததான் கேட்டு நான் சொல்ல வரேன். இப்ப நீங்க சொல்ற கான்செப்ட்க்கே ஒரு இன்ஃப்ளுவன்ஸ் பண்ணுதுன்னு சொல்றோம்ல.
ta-IN
wavs/002/000000002254_228f7c96137e4695b979d6254fa61e67_002254.wav
6.882
மாட்டாங்கங்க அவங்களுக்கு பிடிக்காத ட்ரிங்க்னா கூட அத பாப்பாங்க குடிக்கலன்னா குடிக்காம வச்சிட்டு போயிடுவாங்க சிம்பிளா அவ்வளவுதான் இருந்திருக்கும்.
ta-IN
wavs/002/000000002256_228f7c96137e4695b979d6254fa61e67_002256.wav
14.32
>> ஆமா >> ஆல்ரெடி ஒரு இன்சிடென்ட் வந்து இந்த மாதிரி முன்னாடி நடந்துருக்கு. ஏதோ ஒரு சூன்னு நினைக்கிறேன். பிலே வந்து ஏதோ ஒரு வேர்ல்ட் கப் மேட்ச்ல வந்து அவரு அந்த கிரவுண்டுக்குள்ள போனஉடனே ஷூ லேஸ் வந்து கட்ட சொல்லுவாங்களோ சம்திங் நீங்க ஷூவ வந்து கட்டுங்க அப்படின்னு சொல்லிட்டு
ta-IN
wavs/002/000000002257_228f7c96137e4695b979d6254fa61e67_002257.wav
11.6
கேமராவ வந்து போகஸ் பண்ணி இது பண்ணி எல்லாரும் இப்ப பாத்துருக்காங்க அத சோ என்ன நினைச்சுக்கிட்டாங்க அப்படின்னா பிலே வந்து இந்த ஷூவ யூஸ் பண்றாரு அப்படின்னு சொல்லி அந்த ஷூவோட சேல்ஸ் வந்து ஸ்கை ராக்கெட் ஆச்சு.
ta-IN
wavs/002/000000002258_228f7c96137e4695b979d6254fa61e67_002258.wav
12
>> அது அது ஒரு செம்ம மார்க்கெட்டிங் ஸ்ட்ரேடஜி இது யாரும் பண்ண மாட்டாங்கள பூமா சாரி நைக் இல்ல பூமா பேட் 12,000 டு டைஸ் அட் 1970 வேர்ல்ட் கப் வந்து பிளான்ங்களாங்க >> ஆமா ஆமா ஆமா கேட்டேன் அது பிளான்ட்தான்
ta-IN
wavs/002/000000002259_228f7c96137e4695b979d6254fa61e67_002259.wav
14.4
அது பூமா பண்ணுது.20 பே பண்ணிருக்காங்க அந்த 1970 வேர்ல்ட் கப்ல பண்றதுக்கு அது இன்ஃப்ளுவன்ஸ் பண்ணிருக்குன்னு நான் சொல்றேன். அந்த அவர அப்படி பண்ண வச்சு டக்குனு பீலே எந்த சூதாடா யூஸ் பண்றாருன்னு நம்ம மைண்ட்ல கேப்சர் ஆயிருக்குள்ள >> ஆமா
ta-IN
wavs/002/000000002261_228f7c96137e4695b979d6254fa61e67_002261.wav
14.158
ரொம்ப ரொம்ப கம்மியா >> இல்ல இல்ல நம்ம கம்மின்னு வேணா சொல்லலாம் ஆனா வந்து இத இன்ப்ளுவன்ஸ் பண்ணாதுன்னு நம்ம சொல்ல முடியாதுல இப்போ நான் வந்து உங்க முன்னாடி வைக்கிற ஒரு ட்ரிங்க் அந்த ட்ரிங்க் ஏங்க நம்ம ஒரு சாப்பிடுற இடத்துக்கு முன்னாடி நம்மகிட்ட ஒரு டிரிங்க் வந்து காம்ப்லிமெண்டரியா வைக்கிறாங்கன்னு வச்சுக்கோங்க ஹோட்டல்ல
ta-IN
wavs/002/000000002260_228f7c96137e4695b979d6254fa61e67_002260.wav
14.8
>> சோ அப்ப கண்டிப்பா பிலேட ஃபேன்ஸ் வந்து அத வாங்கணும் அப்படின்னு சொல்லி ஒரு ஆஸ்பிரேஷன் வந்துருக்கும். இந்த இது வந்து இந்த கோக் விஷயத்துல வந்துருக்காதுன்னு நான் சொல்றேன் கேட்டு >> இல்ல இல்ல அது நம்ம அப்படியே எடுத்து >> ஷூவ வந்து கட்டி ஒரு இது பண்றதுனாலதான் நல்ல இன்ப்ளுவன்ஸ் இருக்குன்றேன் இத கம்பேர் பண்றப்ப அது கம்மின்றே...
ta-IN
wavs/002/000000002262_228f7c96137e4695b979d6254fa61e67_002262.wav
14.802
அது நம்ம குடிக்கிற வெளியில இருந்து பாக்குறவங்களுக்கு அந்த ட்ரிங்க் அந்த ட்ரிங்க் நம்ம எடுத்துக்கலன்னா கூட அத அப்படியே வச்சி வச்சிருவாங்க வச்சிட்டு எடுத்துட்டு போயிருவாங்க ஹோட்டல்ஸ்ல காம்ப்ளிமெண்டரி டிரிங் சொல்லிட்டு ஏதாச்சு கோக்கோ ஏதாச்சும் வந்து வைப்பாங்க அத நீங்க குடிக்காம அப்படியே வச்சிட்டீங்க அப்படின்னா திரும்ப அவங...
ta-IN
wavs/002/000000002263_228f7c96137e4695b979d6254fa61e67_002263.wav
13.198
குடிக்கிறதுக்கு உங்களுக்கு வந்துருக்குன்னுதான் அர்த்தம் ரொம்ப சிம்பிள்ங்க இது >> ஆமா அந்த இடத்துல வந்து ப்ராடக்ட் பிளேஸ்மெண்ட்னு சொல்ல முடியாது >> அதே மாதிரி இங்க வந்து வைக்கிறதுங்கறது பாத்தீங்க அப்படின்னா இது நான் பிரஷ் பீட் நடத்துறேன் நான் வந்து உங்ககிட்ட ஒரு கான்வர்சேஷன் பண்ண போறேன் நடுவுல எனக்கு
ta-IN
wavs/002/000000002264_228f7c96137e4695b979d6254fa61e67_002264.wav
14.562
தஸ்ட் வந்துச்சுன்னா கவன் மை தஸ்ட்ஐஹவ ஆப்ஷன்ஸ்லைக் வாட்டர் கோக்ககோலா டயட் கக்ஐஹ ஆப்ஷன் இந்த தரீ ஆப்ஷன்ஸ்லஐ க பிக் ஒன் அத ப்ரோவைட் பண்ணிருக்காங்க எனக்கு அப்படின்றப்போ அத பாக்குறவங்க என்ன இருக்கும் எப்படி இருக்கும்னா ஓகே இந்த
ta-IN
wavs/002/000000002265_228f7c96137e4695b979d6254fa61e67_002265.wav
14.72
ஆப்ஷன்ஸ்ல ஏதாவது பிக் பண்றவர்தான் போல ரொனால்ட் புரியுதுங்களா சோ இவ குடிக்கணும் குடிக்காத இந்த இந்த கான்சியஸ் டிசிஷன் யாரும் எடுக்க மாட்டாங்க நீங்க இந்த நம்ம பேசிட்டு இருக்கோம் இல்லையா நீங்க ரொனால்ட் முன்னாடி ஒரு கோக் இருக்கு அப்படின்றத வந்து யாருமே வந்து அவர்
ta-IN
wavs/002/000000002266_228f7c96137e4695b979d6254fa61e67_002266.wav
14.878
குடிக்கறதுக்காக அவர் குடிக்கல அவர் முன்னாடி வச்சிருக்காங்க இது ப்ராடக்ட் பிளேஸ்மெண்ட் அப்படின்னு சொல்றந்த கான்ஷயஸ் டிசிஷன் வந்து யாரும் எடுக்கமாட்டாங்க அத திங்க கூட பண்ண மாட்டாங்க ஆனா வந்து ரொனால்டோட பிரஸ் மீட்ல பா்கறப்போ அங்க ஒரு கோக் இருக்கும் அப்படின்றப்போ அது அது லார்ஜ் பாப்புலேஷன்
ta-IN
wavs/002/000000002267_228f7c96137e4695b979d6254fa61e67_002267.wav
13.362
ஆப் த ஆடியன்ஸ் பாக்குறப்போ ஈஸயா அசோசியேட் பண்ணிருவாங்க கோக் இருக்கு அப்படின்னா ஈஸயா அவர் கோக் குடிக்கிறவர்தான் அப்படின்றத அசோசியேட் ஆயிடும் 300 மில்லியன் பாலோவர்ஸ் இருக்குன்னா அந்த கிளிப் இடாகரால போகுதுன்னு வச்சுக்கோங்களேன் ரொம்ப ஈசியா >> அந்த இம்பாக்ட் இருக்குல அது அவரு
ta-IN
wavs/002/000000002269_228f7c96137e4695b979d6254fa61e67_002269.wav
14.482
வந்திருக்காது அப்படின்றத ஹைப்போதோட்டிக்கலா வச்சுக்கிட்டோம் அப்படின்னா ஆனா வந்து இங்க இந்த இந்த இந்த இடத்துல நான் உட்கார போறேன் இந்த டிரிங்க் எனக்கு வைக்கணுமா வேணாமாங்கறத எனக்கு ஆபர் பண்றதுக்கு முன்னாடி ஒரு ஈவென்ட்ல இருந்து என்ன கேட்கணுமா இல்லையா >> இது மேபி வந்து
ta-IN
wavs/002/000000002268_228f7c96137e4695b979d6254fa61e67_002268.wav
14.718
குடிச்சிருந்தா வந்துருக்கும்னு சொல்றேன் அது சும்மா இருந்ததுனால அவர் நார்மலா பிரஸ் மீட் குடுத்துட்டேன் நான் மேட்ச் ஜெயிச்சிட்டோம் பிரண்ட்ஸ் அப்படின்னு சொல்லிட்டு அது அப்படியே போயிருக்கலாம் >> ஓகே நம்ம சரி வந்திருக்கும் வந்திருக்காது அப்படின்றத நம்ம இது ஹைப்போதெட்டிக்கலாவே வச்சுக்குவோம். சோ வந்து இப்ப வந்து இந்த இடத்துல ...
ta-IN
wavs/002/000000002271_228f7c96137e4695b979d6254fa61e67_002271.wav
13.122
அக்செப்ட் பண்ணிக்கிறேன் ஏன்னா போக்பாஸ் பிராக்டிீஸங் முஸ்லிம் சம்திங் ஏதோ போட்டுருந்தாங்க >> அத நீங்க அக்செப்ட் பண்ணிட்டீங்கனாவே இத நீங்க அக்செப்ட் பண்ணிட்டீங்கன்னுதான் அர்த்தம் முஸ்லிம் அத முஸ்லிம் பிராக்டிீஸங் இதெல்லாம் எடுத்துருவாங்க அவர் மேனிக்கல் எடுத்தார்ல
ta-IN
wavs/002/000000002270_228f7c96137e4695b979d6254fa61e67_002270.wav
13.438
இதுலயுமே எனக்கு ஒரு முரண்பாடு இருக்கு என்னன்னா இப்படி இப்ப ரொனால்டோ வந்து ஒரு ட்ரெண்ட ஸ்டார்ட் பண்ணி வச்சிட்டாரு அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு அப்படின்னா போக்பா வந்து ஹைனிக் அண்ட் பியர் பாட்டில் வச்சிருந்துருக்காங்க அத வந்து ரிமூவ் பண்ணிட்டாரு நான் அத வந்து கம்ப்ளீட்டா
ta-IN
wavs/002/000000002273_228f7c96137e4695b979d6254fa61e67_002273.wav
13.76
அவரோட பிலீப் அவரோட பிலீப் கீழ வருது அதுக்கு அகைன்ஸ் இருக்கு அத எடுக்கறாரு சரியா ஆக்சுவலா அவருமே வந்து பாத்தீங்க அவர் எடுத்ததுமே நான் வந்து என்ன சொல்லுவேன் அப்படின்னா ஒரு தப்புன்னுதான் சொல்லுவேன் எடுத்துட்டு வைக்கறது அவட்ட அவிட்ட ஒரு ஆபர் கேட்டுருக்கணுங்க இப்ப
ta-IN
wavs/002/000000002272_228f7c96137e4695b979d6254fa61e67_002272.wav
14.24
>> ஆமா பிகாஸ் அது வந்து கிளாஸ்ல இருக்குது கேட்டு அந்த ஈவன்ட் மேனேஜர் சொன்னத நான் சொல்லிட்டு இருக்கேன் ரிலிஜியஸ் அடிப்படையில இருக்கிறப்ப அந்த இடத்துல வந்து அவர் பண்ணது இது இல்ல ஆனா இவர் பண்ணது வந்து இது மாதிரி சொல்லி இருந்தாங்க >> அததான் சொல்றேன் ரிலிஜியஸ் அடிப்படைங்கறது
ta-IN
wavs/002/000000002275_228f7c96137e4695b979d6254fa61e67_002275.wav
13.36
தனியா ஒரு கன்சன் இருக்கு புரியுதுங்களா சோ அந்த ஈவெண்ட்தான் நீங்க பண்றப்போ உங்களுக்கு உங்க ப்ராடக்ட்ட இன் அண்ட் அரவுண்ட் எல்லாமே பண்றதுக்கு இது இருக்குங்க ஆனா ஒரு ஒரு பிளேயருக்கு முன்னாடி நான் அந்த பாட்டில வைக்கிறேன் அப்படின்னா அ அந்த வைக்கிறேன்
ta-IN
wavs/002/000000002274_228f7c96137e4695b979d6254fa61e67_002274.wav
14.08
ஒரு ஈவெண்ட் அரேஞ் பண்றீங்க அப்படின்னா இங்க இருக்க பிளேயர்ஸ் எல்லாமே வந்து சும்மா ஒன்னும் பக்கத்து வீட்டுக்காரங்க கிடையாது ஒருத்தர் ஒருத்த தெரியாதவங்க கிடையாதுங்க அவங்க எல்லாம் மில்லியன்ஸ் ஆப் பீப்புள் வந்து மில்லியன்ஸ் ஆப் பீப்புளக்கு அவங்களுக்கும் ஒரு பர்சனல் பிராண்ட் பில் பண்றவங்க அவங்களுக்கும்
ta-IN
wavs/002/000000002276_228f7c96137e4695b979d6254fa61e67_002276.wav
6.48
அப்படின்றப்போ நான் எப்படி நான் அத மீன் பண்றேன் அப்படின்றது பாத்தீங்க அப்படின்னா ஆப்வியஸ இத வந்து குடிக்கிறதுக்காகதான் வைக்கிறேன் அப்படின்றதுதான் மீன் ஆகுது.
ta-IN
wavs/002/000000002277_228f7c96137e4695b979d6254fa61e67_002277.wav
13.118
இவர் குடிக்கிறதுக்குதான் அத வைக்கிறேன் அப்படின்றதுதான் போகுது. அத எடுத்துட்டு போறவங்க வந்து என்ன எடுப்பாங்கன்னா ஓகே இத வந்து நம்ம கான்ஷயஸ யாரும் எடுத்துட்டு போகமாட்டாங்க. நான் சொல்றேனே சப்கான்ஷயஸா இப்ப வந்து பாக்குறவங்க மைண்ட்ல வந்து எப்பயாச்சு கோக் பாத்தாங்க அப்படின்னா
ta-IN
wavs/002/000000002278_228f7c96137e4695b979d6254fa61e67_002278.wav
14.402
அதோட ஈஸியா வந்து அத ஒன்னும் என்ன சொல்றது கிறிஸ்டியோ ரொனால்டோ வச்சு அவர் வந்து குடிச்சாரு அப்படின்னு சொல்லி குடிக்கிறதுக்கு வாய்ப்பு இல்லை அதுக்கு வந்து இருக்கும். ஆனா அந்த கிறிஸ்டியனோ ரொனால்டோவ கோக்கோட அசோசியேட் பண்றதுக்கும் வாய்ப்பு இருக்குன்றாங்க.
ta-IN
wavs/002/000000002279_228f7c96137e4695b979d6254fa61e67_002279.wav
13.84
>> ஏன்னா இது நெகட்டிவா எப்படி அபெக்ட் பண்ணனும்ன்றதுக்கும் சொல்லி இருந்தாங்க நிறைய பேரு. அவங்க என்ன சொன்னாங்கன்னா மேபி இப்ப பேரண்ட்ஸ் யாராவது இந்த இஸ்யூ வந்து பாத்தாங்க அப்படின்னா ரொனால்டோ வந்து சின்ன பசங்க யாராவது பாத்துட்டு இருப்பாங்கள அவங்களே இத அபெக்ட் பண்றதுக்கு சான்சஸ் இருக்கு ஏன்னா பாரு
ta-IN
wavs/002/000000002280_228f7c96137e4695b979d6254fa61e67_002280.wav
14.56
உன்னோட ரோல் மாடல் ஆர் ஐகானே வந்து கோக் குடிக்காதீங்க தண்ணி குடின்னு சொல்றாரு. சோ வந்து நீ கோக் குடிக்காதன்னு சொல்லி அது ஒரு இம்பாக்ட் பண்ணனும்னு அவர் சொல்றாரு. ஆனா அவரே என்ன சொல்றாருன்னா இன்னைக்கு வந்து ஒருத்தன் இப்போ ரொனால்டோ இப்படி பண்ணிட்டாருன்னு சொல்லிட்டு குடிக்காம போயிட்டான்னா எனக்கு நாளைக்கு
ta-IN
wavs/002/000000002281_228f7c96137e4695b979d6254fa61e67_002281.wav
14.16
அஞ்சு பேர் வருவாங்கன்னு ஒரு கான்ஃபிடன்ட்டா சொல்றாரு. பிகாஸ் அந்த டார்கெட் மார்க்கெட் வந்து எனக்கு அந்த எவால்வ் ஆயிட்டே இருக்குல >> ஆமா >> இது வந்து ஒரு ஷார்ட் ட்ரெண்ட்ல நடந்த ஒரு விஷயம் இது மாதிரி இன்ஸ்டன்சஸ் நிறைய நடந்துருக்கு. இந்த மாதிரி பண்ற இது வந்து ஷார்ட் டெர்ம் தான் இது பண்ணும். அட்
ta-IN
wavs/002/000000002283_228f7c96137e4695b979d6254fa61e67_002283.wav
14.398
மக்கள் வந்து எசக்கு புசக்கா கனெக்டிங் தி டாட்ஸ் பண்ணிக்கிறாங்க அது ஆக்சுவலா இறங்கிட்டு இருந்த ஸ்டாக் தான் ஆல்ரெடியா ஜூன் 11 ஆம் தேதியில இருந்து அந்த ஸ்டாக் வந்து இறங்கிட்டு தான் இருந்திருக்காமா சோ இவர் தூக்குறனால அது ஒன்னும் இறங்குன மாதிரி இல்ல இவர் தூக்குனதையும் அந்த இறங்குனதையும் மேட்ச் பண்ணி விட்டாங்க
ta-IN
wavs/002/000000002282_228f7c96137e4695b979d6254fa61e67_002282.wav
14.4
இன்னொன்னு என்ன சொன்னாங்கன்னா ரொனால்டோ அந்த கோக் பாட்ல காட்டுறதுக்கு முன்னாடியே அந்த ஷேர் வந்து ஆக்சுவலா கீழதான் இறங்க ஆரம்பிச்சிருக்கு. அத வந்து இவனுங்க இது கூட கனெக்ட் பண்ணி இதுனால ஆச்சு 1. நம்ம வந்து அந்த கனெக்டிங் தி டாட்ஸ் பண்றப்ப
ta-IN
wavs/002/000000002284_228f7c96137e4695b979d6254fa61e67_002284.wav
14.4
இவர் தூக்குனாலதான் இறங்கிருச்சு >> அது ஒரு தப்பான ஒரு இதுதான முன்னாடியே இறங்கிட்டு இருந்துருக்கு இவங்க அத கனெக்ட் பண்ணி விட்டானுங்க அப்படியே இவர் தூக்குனதுனாலதான் 4 பில்லியன் வைப் அவுட் ஆயிடுச்சு தட் இஸ் பவர் ஆப் பர்சனல் பிராண்ட் >> ஆமா இப்ப வந்து அவர் அத இன்ப்ளுவன்ஸ்
ta-IN
wavs/002/000000002285_228f7c96137e4695b979d6254fa61e67_002285.wav
14.882
பண்ணலனா கூட அவர் இன்ப்ளுவன்ஸ் பண்ண மாதிரி ஒரு ஒரு பொய்யான ஒரு இத கொண்டு வராங்க இல்லையா அதுவுமே இங்க தப்புதான்றேன் அப்போ இப்போ அந்த >> அப்படி பாத்தா எனக்கு டெஸ்லா பண்றதுமே தப்புன்னுதான் தோணும் அந்த டாட் காயினுக்கு பண்றான்ல >> இல்ல மாறில்லாம் இல்லங்க நான் ஒரிஜினலாதான் சொல்றேன்
ta-IN
wavs/002/000000002286_228f7c96137e4695b979d6254fa61e67_002286.wav
14.32
>> இல்ல அவன் நினைச்சா பிட்்காயின் வந்து நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன் அப்படின்னு சொல்றான் உடனே ஸ்டாக் ஏறுது திடீர்னு ஒரு நாள் வந்து பிட்்காயின் நான் பேமெண்ட் அக்செப்ட் பண்ணல அப்படின்னு அந்த இதே கிராஷ் ஆகுது கீழ வந்து விழுகது மறுபடியும் டாட் காயன் அப்படின்னஉனே அப்ப அப்பதான் எனக்கு தோணுச்சு நம்ம ஸ்டாக் ஸ்டாக் மார்க்கெட்ல ...
ta-IN
wavs/002/000000002287_228f7c96137e4695b979d6254fa61e67_002287.wav
13.6
அனாலிசிஸ்லாம் பண்ணுவோம்ல கோடு கோடா வரைஞ்சு நம்ம என்னடா நம்ம ஒன்னு கஷ்டப்பட்டு இப்படி ஒன்னு படிச்சு டெக்னிக்கல் அனாலிசிஸ் அதுன்னு பண்ணிட்டு இருக்கோம். இவன எதுவுமே இல்லாம சும்மா டாட் கைன் அப்படின்னனா ஒரு கூட்டம் போய் வாங்குறதுக்கு இருக்கானுங்க ஒரு ஒருத்தன் வந்து இவன் ஸ்டாப் பண்றோம் பேமெண்ட்ஸ்
ta-IN
wavs/002/000000002288_228f7c96137e4695b979d6254fa61e67_002288.wav
13.84
அப்படின்னா டக்குனு இது பண்ணிறானுங்க அப்படின்னா அப்பறம் எதுக்குடா அந்த டெக்னிக்கல் அனாலிசிஸ் அப்படின்னு எனக்கு தோணுச்சு ஒரு நிமிஷம். அப்ப இவனங்களே வந்து மேனிபுலேட் பண்ணிட்டு போயிடலாமே எல்லாத்தையும் மேனிபுலேட் தான் பண்ணிட்டு இருக்கான் டெஸ்லாம். அதுதான இந்த கிரிப்டோ அவனுங்க மிரட்டல் வர விட்டானுங்க ஒரு வீடியோ மாதிரி.
ta-IN
wavs/002/000000002289_228f7c96137e4695b979d6254fa61e67_002289.wav
13.52
>> ஆமா அவ் அவ்வளவா ஒன்னும் காணாம். டிபிய கூட ரிமூவ் பண்ணிட்டாருன்ற மாதிரி கேள்விப்பட்டேன். டாஜ் காயின் டிபி கூட >> ஆமா சுத்தி பார்த்தா எல்லாமே ஒரு இன்ப்ளுவன்ஸ் தான் ரொனால்டோ பண்ணதும் இன்ப்ளுவன்ஸ் தான் போக் அந்த இடத்துல வந்து அந்த பாட்டில வச்சதுமே
ta-IN
wavs/002/000000002290_228f7c96137e4695b979d6254fa61e67_002290.wav
14.16
இன்ப்ளுவன்ஸ்தான். ஆமா ஏங்க நான் அந்த இடத்துல சரிங்க இவ்ளோ அதான் இவ்வளவுதான் பேசுனோம்ல இன்ப்ளுவன்ஸ் ஆகாது அப்படின்ற மாதிரி ஒரு இது சொன்னீங்க இல்லையா அது ரொனால்டோ முன்னாடி வச்சு பாக்குறப்ப இது கீழ அது மேல >> இல்ல அதான் அப்படி அப்படி பார்த்தா அப்ப
ta-IN
wavs/002/000000002291_228f7c96137e4695b979d6254fa61e67_002291.wav
13.118
ஏன் வைக்கறீங்க ஒரு ஒரு ஐடியா இருக்கறனாலதான பிளேஸ்மெண்ட் பண்றீங்க ப்ராடக்ட் பிளேஸ்மெண்ட் நம்ம எதுக்கு பண்றோம் வந்து இந்த ப்ராடக்ட் பிளேஸ்மெண்ட் எதுக்கு பண்றோம் ரீச் விசிபிலிட்டிக்காக இப்போ அது வந்து ரொனால்டோ அந்த இடத்துல இருந்தார்ன்னு
ta-IN
wavs/002/000000002293_228f7c96137e4695b979d6254fa61e67_002293.wav
14.24
பிளேயர் உடாந்துருப்பான்னு சொல்றோம் இப்போ அந்த பிளேயருக்கு >> அதேதான் பேச வந்தேன் அடுத்த ஆக்சுவலா இப்ப வேற ஏதாவது பிளேயர் இருந்துருந்தா இன்னொன்னு இப்படி பண்ணிருக்க மாட்டான் அவனோட பிராண்ட் வேல்யூ இருக்கு பிராண்ட் வேல்யூ இருக்கு பிளேயர்ஸ் வந்து சில பேர்தான் ஒவ்வொரு டீம்ல வந்து ஸ்டார் பிளேயர்ஸ் வந்து மூணு நாலு பேர்தான்
ta-IN
wavs/002/000000002292_228f7c96137e4695b979d6254fa61e67_002292.wav
14.24
வச்சுக்கோங்களே அதோட ரீச்ோட விசிபிலிட்டியோட சேர்ந்து ரொனால்டோங்கற பிராண்ட் அத ஆதரிக்கிறாருங்கற மாதிரியான கருத்தும் சேர்த்துதான நீங்க எடுக்க பா்கறீங்க >> அதான் சொல்றேன் அது குடிச்சிருந்தாதான் இது நான் சொல்றேன் >> இப்ப நான் ஒன்னு சொல்றேங்க இப்ப ரொனால்டோக்கு பதிலா அந்த இடத்துல வேற
ta-IN
wavs/002/000000002294_228f7c96137e4695b979d6254fa61e67_002294.wav
12.722
இருப்பாங்க >> அதான் இப்ப நான் என்ன சொல்றேன் அப்படின்னா சரி இப்ப வந்து இந்த இடத்துல வந்து மெஸ் இருக்காருன்னு வச்சுக்குவோம் சரிங்களா இந்த மாதிரி அர்ஜென்டினா ஒரு மேட்ச் நடக்குது அதுல வந்து மெஸ் இருக்கு மாதிரி இ அவர் வந்து அவருக்கு முன்னாடி நீங்க தாக
ta-IN
wavs/002/000000002295_228f7c96137e4695b979d6254fa61e67_002295.wav
14.48
தாகத்துக்காக கோக் வச்சிருக்கீங்க பெப்சி வச்சிருக்கீங்க வாட்டர் வச்சிருக்கீங்க சரிங்களா அவர் வந்து உடாந்து பிரஸ் மீட்ல பேசிட்டு இருக்கீங்க ஒரு கான்பிடன்ட் புக்கா போயிட்டு இருக்கு அவர் பாக்குறா ஆப்போசிட்ல வெறும் பிளைன் வாட்டர் மட்டும் இருக்கு ஸ்வீட் டிரிங்க்
ta-IN
wavs/002/000000002297_228f7c96137e4695b979d6254fa61e67_002297.wav
12.96
பேவரேஜ் குடிச்சிட்டா கொக்கோலா குடிச்சிட்டாரு ஆனா அவர் வந்து ஆனா அதே இப்ப எப்படி ட்ரெண்ட் ஆகுதுன்னு பாப்போம் மெஸ என்டோர்ஸ் கோக்கோலா ஸ்டாக் மார்க்கெட்ஸ் ரைஸ்ஹட் அப்படின்னு சொல்லி
ta-IN
wavs/002/000000002298_228f7c96137e4695b979d6254fa61e67_002298.wav
13.438
பூம் ஆகுது சரிங்களா இப்ப வந்து மெஸ்ஸி கேக்குறாருன்னு வச்சுப்போம் நான் வந்து கோக்ககோலாவ எண்டோர்ஸ் பண்ணல எனக்கு தாகமா இருந்துச்சுக்காகதான் குடிச்சேன் இப்ப ஏற ஸ்டாக் மார்க்கெட் வேல்யூ எல்லாம் இறக்குங்க எல்லாருமே இது பண்ணல நான் வந்து
ta-IN
wavs/002/000000002299_228f7c96137e4695b979d6254fa61e67_002299.wav
13.84
கோக்க வந்து நான் வந்து ஆதரிக்கவே இல்ல எனக்கு தாகமா இருச்சுக்கா எடுத்து குடிச்சேன் ஆனா வந்து நான் கோக்க சப்போர்ட் பண்ணல எந்த வோர்சும் பண்ணல என்னோட கான்சியஸ எனக்கு எனக்கும் கோக்குக்கும் வித் கன்சன் இந்த ரிலேஷன்ஷிப்பே நடக்கல இங்க ஈவென்ட் மேனேஜ்
ta-IN
wavs/002/000000002300_228f7c96137e4695b979d6254fa61e67_002300.wav
6.962
பண்றவங்க வந்து இப்ப வைக்கிறாங்க அத நான் வந்து எடுத்து எனக்கு தாகமா இருக்குன்னு குடிச்சிட்டேன். நான் குடிச்சதும் போதும்னு சொல்லி ஸ்டாக் குவாலி ஏறுது.
ta-IN
wavs/002/000000002301_228f7c96137e4695b979d6254fa61e67_002301.wav
14.24
எல்லாம் இப்ப கிட்ஸ் எல்லாம் வந்து கோக் குடிக்கிற மாதிரி வீடியோ எல்லாம் போடுறாங்க. இது எனக்கு ரொம்ப இதா இருக்கு. என்னோட கன்சர்ன் இல்லாம நான் எனக்கு பிராண்ட் வச்சாங்க. சரி தாகத்துக்காக குடிக்கலாம்னு வச்சாங்க நான் எடுத்து குடிச்சிட்டேன். இப்ப இப்படி என்னோட கன்சர்ன் இல்லாம இது இப்படி இன்ஃப்ளுவன்ஸ் ஆகுது அப்படின்ற கேள்வி கே...
ta-IN
wavs/002/000000002302_228f7c96137e4695b979d6254fa61e67_002302.wav
14
மார்க்கெட்டர்ஸ் என்ன பதில் சொல்லுவாங்க. >> மார்க்கெட்டர்ஸ் ஏன் பதில். >> நான் சிம்பிளா கேக்குறேன். நீ எக்ஸ்பிளாய்ட் பண்றதுக்காக தான் வைக்கிறேன் அந்த இடத்துல. இப்போ உனக்கு பாசிட்டிவா நடக்குறப்போ நீங்க சிம்பிளா ஒரே ஆன்சர் போட்டு முடிப்பீங்க. என்ன ஆச்சுன்னா >> அது எக்ஸ்பிளாய்டேஷன்னு சொல்ற கேட்டு நான்
ta-IN
wavs/002/000000002303_228f7c96137e4695b979d6254fa61e67_002303.wav
14.16
சொல்றது என்னன்னா அந்த >> அது 100% எக்ஸ்பளாய்டேஷன்னே சொல்றேன். இப்ப ஏன்னு வச்சுக்கோங்களேன் அத குடிச்சு உங்களுக்கு பாசிட்டிவா நியான் மீடியா இதெல்லாம் வந்துருச்சு அப்படின்னா இப்ப வந்து இப்ப மெஸ் வந்து கிளைம் பண்ணிட்டாருன்னு வச்சுக்கோ நான் சப்போர்ட் பண்ணலங்க நான் தாகமா இருந்துச்சுதான்
ta-IN
wavs/002/000000002305_228f7c96137e4695b979d6254fa61e67_002305.wav
13.842
கரெக்ட்தான நீங்க சொல்ற பாயிண்ட்ட அதான் வரும்ஹஸ் ஓகேயா அததான் நான் சொல்ல வரேன்ஹஸ் பட் நான் அத எடுத்து குடிச்சேன் அப்படிங்கறதுக்காக உங்களுக்கு இவ்ள எபக்ட் நடக்குது பாசிட்டிவா பட்விஐட்
ta-IN
wavs/002/000000002304_228f7c96137e4695b979d6254fa61e67_002304.wav
14.478
குடிச்சேன்ஐடோ சப்போர்ட் னிங் கோக்கோ அப்படின்னா மார்க்கெட் டிரஸ் கோக்கோ என்ன சொல்லி இருப்பாங்க அப்படின்னாயஹஸ் to சிம்பிளா அதான் ஒரே பதில் சொல்லுவாங்கயஹஸ் அதுக்கப்புறம் மெசியால பேச முடியாது
ta-IN
wavs/002/000000002306_228f7c96137e4695b979d6254fa61e67_002306.wav
13.68
உங்கள என்டோர்ஸ் பண்ணலவித் மை கசன் இதெல்லாம் நடக்கல நான் குடிச்சேங்கறதுக்காக என்னோட பிராண்ட்ல இருக்க பவர் என்னோட பர்சனல் பிராண்ட்ல இருக்க பவர் இவ்வளவு தூரம் உங்களுக்கு இன்ளுன்ஸ் ஆகி பாசிடிவ் கொடுத்துருக்குவிதர் இஸ்நோ காசியஸ் காரக்ட் பட்weன்யூ அண்ட் மீ இத நாம
ta-IN
wavs/002/000000002307_228f7c96137e4695b979d6254fa61e67_002307.wav
14.638
பண்றோம் அப்படின்னு பீலே வந்து பூமா பண்ணாரு இல்லையா தட் இஸ் கம்ப்ளீட் கான்சியஸ் ஐடியா அவர் சூலைஸ் அவுத்துட்டு உள்ள போறது அங்க போய் உள்ள கட்டறாரு அப்படின்ற அந்த சீன் வந்து அழகா அந்த சூம் போறது அப்படின்றது இது வந்து பூமாக்கும் பீலேக்கும் உள்ள கான்சியஸ் காண்ட்ராக்ட்
ta-IN
wavs/002/000000002308_228f7c96137e4695b979d6254fa61e67_002308.wav
13.84
சரிங்களா நான் என்ன சொல்றேன் அப்படின்னா ஈவன் நீங்க நடத்துங்க நீங்க ஹோஸ்ட் பண்ணுங்க நீங்க இன்னன் அரவண்ட் ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங்லா யகே லாப்படி அதுல வந்து நீங்க வந்து என்னல்லாம் பண்ணலாம் அப்படின்னு கேட்டாங்கன்னா நீங்க வந்து நீங்க பிளேயரோட ஜெர்சில கூட நீங்க உங்க
ta-IN
wavs/002/000000002309_228f7c96137e4695b979d6254fa61e67_002309.wav
13.122
பிராண்ட் போடலாம் அதுக்கு கூட பேரு பிளேயருக்கு கே்க இது கிடையாதுங்க இப்ப நீங்க ஈவென்ட் நடத்துறீங்க அப்படின்னா யுஎ இப்ப நீங்க நடத்துறீங்க நீங்க வந்து எல்லா நாடையும் வந்து உள்ள வந்து இப்ப விளையாடுறீங்க அப்படின்னா அந்த நாடோட அந்த
ta-IN
wavs/002/000000002310_228f7c96137e4695b979d6254fa61e67_002310.wav
12.72
டீம் போர்ச்சுகல்ங்கற டீமோட கன்சர்னோட அந்த டீமோட அந்த ஆபீசியல்ஸ் இருப்பாங்கல அவங்க கன்சர்ன்ஸ்ோட இந்த மாதிரி நாங்க யோதான் நாங்க நடத்துறோம் எங்களோட எங்களோட ஸ்பான்சர்ஸ்ோட லோகோலாம் வந்து உங்க
ta-IN
wavs/002/000000002311_228f7c96137e4695b979d6254fa61e67_002311.wav
9.84
பிளேயர்ஸ்ோட டீம்ல இருக்கணும் அப்படின்னு சொன்னாங்க அப்படின்னா உங்க பிளேயர் கிறிஸ் ரொனால்டோ பிளேயரோட டீஷர்ட்ல கொக்ககோலா இருந்தாலும் அத நம்ம தவிர்க்க முடியாது.
ta-IN
wavs/002/000000002313_228f7c96137e4695b979d6254fa61e67_002313.wav
6.64
அடிச்சிட்டு வந்தாங்க. அப்புறம் சில பிளேயர் வந்து டீஷர்ட்ல வந்து இந்த பிராண்ட் இருக்க கூடாதுன்னு கிரிக்கெட்ல சொல்லிருக்காங்க. எனக்கு சரியா தெரியல.
ta-IN
wavs/002/000000002312_228f7c96137e4695b979d6254fa61e67_002312.wav
13.36
இது மாதிரி ஒரு இன்சிடன்ட் கிரிக்கெட்ல நடந்துருக்கு. எனக்கு சரியா பிராண்ட் நேம் தெரியல. ஆக்சுவலா இப்ப கூட ரீசன்டா வந்து பாத்தீங்க அப்படின்னா ஏதோ ஒரு பிராண்டுக்கு வந்து அகைன்ஸ்டா போனால அந்த பிராண்ட் நேம் மட்டும் பிளாக் பேட்ச்
ta-IN
wavs/002/000000002314_228f7c96137e4695b979d6254fa61e67_002314.wav
14.878
ஆனா வந்து நேயர்கள் கேட்டாங்கன்னா சர்ச் பண்ணி பார்த்தா அவங்களுக்கு கிடைக்கும். பல பிளேயர்ஸ் கிரிக்கெட் பிளேயர்ஸ் வந்து இந்த கிரிக்கெட் டீஷர்ட்ல இந்த பிராண்ட் இருக்க கூடாது அந்த மாதிரி அப்போஸ் பண்ணிருக்காங்க. சோ அது வந்து பர்சனலோட இது வருது. இதான் இப்பதான் இப்ப யுஎஏ வந்து போர்ச்சுகலோட ஒரு டையப் வச்சு
ta-IN
wavs/002/000000002315_228f7c96137e4695b979d6254fa61e67_002315.wav
5.92
கிறிஸ்டியனோ ரொனால்டோவோட ஜெஸிலயே கோக்கு வர வச்சா அது வந்து கிறிஸ்டியான ரொனால்டோ அதுக்கு அகைன்ஸ்டா அவர் கேட்கலாம்.
ta-IN
wavs/002/000000002317_228f7c96137e4695b979d6254fa61e67_002317.wav
7.2
கேம் சரிங்களா இது வந்து அதான் இது வந்து இன் அண்ட் அரவண்ட் மார்க்கெட்டிங் வெகிக்கிளா பயன்படுத்துறப்போ அண்டர் த லா வருது.
ta-IN
wavs/002/000000002316_228f7c96137e4695b979d6254fa61e67_002316.wav
13.042
போர்ச்சுகல் டீம்ட்ட கேட்கலாம். நான் அத எண்டோஸ்மென்ட்ல இத எடுங்கன்னே அவர மதிச்சு அவர் எடுக்கலாம். இல்ல எடுக்க முடியாது நீ எனக்காக என்னோட நாட்டுக்கா நீ ஆடுற நான் போடுற டீஷர்ட் தான் போடணும் அப்படின்னா அவர் பேசாம அத வாங்கிட்டு ஆடணும் இல்ல எனக்கு விருப்பம் இல்லன்னு சொன்னா அந்த மேட்ச் விட்டு வெளிய போகணும். இதுதான்
ta-IN
wavs/002/000000002319_228f7c96137e4695b979d6254fa61e67_002319.wav
13.92
பேட்ச் போட்டுட்டு ஒர்க் பண்ணிருக்காங்க விளையாடு இருக்காங்க இந்த நடந்துருக்குங்க நம்ம கிரிக்கெட்ல சோ அதான் இப்ப அதான் சொல்றேன் இப்போ உங்க உங்க கிறிஸ்டியோ ரொனால்டோ கிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவோட அந்த போர்ச்சுகல் டீமும் போர்ச்சுகல் கவர்மெண்ட்டோட கோக்கும் அபிஷயல டையப்
ta-IN
wavs/002/000000002321_228f7c96137e4695b979d6254fa61e67_002321.wav
14.88
போட்டுருக்கேன் அப்படின்னு சொல்ல முடியாது. ஆனா அவருக்கு என்ன ரைட்ஸ் இருக்குன்னா போர்ச்சுகல் டீம போய் அவர் கேட்கலாம். அத கவர்மெண்ட் ஆபிஷயல்ட்ட போய் அவர் கேட்கலாம். கேட்டு இந்த மாதிரி நான் விளையாடுற மேட்ச்ல இந்த மாதிரி நம்ம டீம்ல இந்த இது போட்டுருக்கு. ஆனா இது எனக்கு பிடிக்கல நான் இது பண்றேன் அப்படின்றப்போ
ta-IN
wavs/002/000000002320_228f7c96137e4695b979d6254fa61e67_002320.wav
13.84
வச்சு ஒரு ஸ்பான்சரா வச்சு கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜெர்சிஸ்கக்கு வருதுன்னு வச்சுக்கோங்க கோக் கோக்கோட லோகோ வருது. இப்ப வந்து கிறிஸ்டியனோ ரொனால்டோ வந்து போயிட்டு மக்கள்ட்ட போயிட்டு கோக்க காமிச்சு டோன்ட் டிரிங் அப்படின்னு சொல்லி பண்ண முடியாது. அவரோட டீஷர்ட்ட காமிச்சிட்டு டோன்ட் டிரிங் டோன்ட் டிரிங் கோக் கோக்குன்னு ஒரு தடவை ந...
ta-IN
wavs/002/000000002322_228f7c96137e4695b979d6254fa61e67_002322.wav
9.68
அப்ப அந்த டீம் ஆபிஷயல்ஸ் இருப்பாங்கல்ல கவர்மெண்ட் ஆபிஷியல்ஸ் அவங்க வந்து இல்லைங்க வேற வழி இல்ல ரொனால்டோ நீங்க வந்து போட்டுட்டுதான் ஆடணும் வேற வழி இல்ல சாரிப்பா அப்படின்னு சொல்லிட்டாங்கன்னா நீங்க போட்டுட்டுதான் ஆடணும்.
ta-IN
wavs/002/000000002323_228f7c96137e4695b979d6254fa61e67_002323.wav
5.038
>> நீ பர்சனல் பிராண்ட்தான் அது எனக்கு புரியுது ஆனா அவன்தான் நம்ம டீமுக்கு எல்லாம் கிட்டி கிட்ட ஸ்பான்சர் பண்றான்.
ta-IN
wavs/002/000000002324_228f7c96137e4695b979d6254fa61e67_002324.wav
5.84
>> அப்ப வந்து திரும்ப அவன் கேப்பான் சில்ல சார் எனக்கு விளையாட பிடிக்கல நான் கிளம்புறேன் அப்படின்னஉடனே சரி ரொனால்டோ நீங்க போயிட்டு வாங்க ஆப்ஷன் அவ்ளோதான்.
ta-IN
wavs/002/000000002325_228f7c96137e4695b979d6254fa61e67_002325.wav
10.562
அவதான் ஆப்ஷன் வேற ஒன்னும் நீங்க வேணாலும் கிளம்புங்க போயிட்டு வாங்க விளையாட முடியாதுன்னா ஒன்னும் பண்ண முடியாது. ஏன்னா நம்ம டீம்க அவங்கதான் ஸ்பான்சர் நீங்க போ ஏன்னா நீங்க விளையாடலையா வெளிய உட்காறீங்களா உட்காருங்க இல்ல வந்து டீம்ட் போறீங்களா இது வந்து நடக்கலாம்.
ta-IN
wavs/002/000000002326_228f7c96137e4695b979d6254fa61e67_002326.wav
14.56
>> இல்ல அப்ப டக்குனு ரொனால்டோ உள்ள வந்து ஐ ஸ்பான்சர் என்டர் டீம் அப்படின்னு சொல்ல மாட்டாங்க >> அது அதான் அது சொல்றதுக்கான அவசியமும் அவருக்கு கிடையாது >> இருந்தா எடுக்கலாம் >> சோ அத நான் என்ன சொல்றேன்னாஈவன் மேனேஜிங் நேத்து கூட டிஸ்கஸ் பண்ணிருந்தோம் ஸ்மார்ட்டஸ்ட் வே மார்க்கெட்டிங்
ta-IN
wavs/002/000000002327_228f7c96137e4695b979d6254fa61e67_002327.wav
14.4
பண்றேன்னு சொல்லிட்டு டிசவ பண்றதும் எக்ஸ்பளாட் பண்றதைும் கம்மி பண்ணிட்டு வெரி ஹனஸ்ட் வே போயறது பெஸ்ட் >> அது டிவி சொல்ற நா என்ன சொல்றேன்னா ஐம் மேக்கிங் மைசெல்ப் அவைலபிள் அதாவது அத ஒரு ஈவெண்டக்கு நான் இது பண்ணிட்டேன் புரியுதா
ta-IN
wavs/002/000000002328_228f7c96137e4695b979d6254fa61e67_002328.wav
14.478
ஒரு ஸ்பான்சர் பாயிண்ட் ஆப் வியூல இருந்து இது பண்றோம்னா அந்த ஈவென்ட் நடத்துறதுக்கே நான் மணி பம்ப் பண்றதே அதுக்குதான் அது எவ்வளவோ கண்ட்ரிஸ்ல வந்து பாக்குறாங்க அதோட ஸ்டாட்ஸ்ல நான் எடுத்து பார்த்தேன் அது பயங்கரமா ரெவென்யூ தரவுறது >> கண்ட்ரிஸ்ல வந்து பாக்குறது வந்து ஸ்பான்சர்ஸ் பாக்கல நான் நான் ஆடுறதுக்காக
ta-IN
wavs/002/000000002329_228f7c96137e4695b979d6254fa61e67_002329.wav
14.642
தான் ஸ்பான்சர் பண்ண முடியும் நான் இப்போ >> புரியல புரியல >> நான் கிறிஸ்டியோ ரொனால்டோ மேட்ச் மேட்ச் ஆடுறதுனால தான் போர்ச்சுகல் அந்த மேட்சோட வியூவர்ஷிப்பே அதிகமாகுதுன்றேன் கிறிஸ்டியனோ ரொனால்டோல தான் கொக்ககோலாக்கு வியூவர்ஷிப்பே வருதுன்றேன் நான் இப்ப என்ன சொல்றீங்க >> ஓ ரொனால்டோன்னு சொல்றீங்களா நான்
ta-IN
wavs/002/000000002330_228f7c96137e4695b979d6254fa61e67_002330.wav
5.358
பபுட்பால் சொல்றேன். அங்க பபுட்பாலுக்கு அவ்ளோ இருக்கறதுனால அவங்க வரான்னு நான் சொல்றேன். >> அத புட்புட்பாலுக்கு பபுட்பால் யாரும் விளையாடுறா?
ta-IN