audio_filepath
stringlengths
65
65
duration
float64
0.89
15
text
stringlengths
4
415
target_lang
stringclasses
1 value
wavs/002/000000002534_228f7c96137e4695b979d6254fa61e67_002534.wav
13.84
லக் சப்ஸ்கிரைபர்ஸ் ஒரு இந்தியாலயே வந்து ஒரு டாப் இதுல ஹையஸ்ட் பாலோவிங் இருக்கறதுல்லாம் அவனும் இருந்துருக்கான் போல கேம் விளையாடுறது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அப்படின்னு சொல்லிட்டு இவனுங்க என்ன சொல்ல ஆரம்பிச்சிட்டாங்கன்னா அவர் நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணிருக்காரு பிரண்ட்ஸ் அத பத்தி எல்லாம் யாரும் பேசமாட்டேன்
ta-IN
wavs/002/000000002535_228f7c96137e4695b979d6254fa61e67_002535.wav
14
றீங்க அது சொன்னா அந்த போலீஸ் இன்வெஸ்டிகேட் பண்ணி இது பண்ணாதான் அவன் என்னென்ன அலிகேஷன்ஸ் பண்ணிருக்கான் அவன எததோ போட்டுருக்கானுங்க அவன் ஏதோ ஒரு கூகள் பேத காமிச்சு எனக்கெல்லாம் யாரும் காசு அனுப்பாதீங்க அந்த பாரத்தை நான் இது பண்ணிக்க வரும்ல நீங்க வந்து உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க இது
ta-IN
wavs/002/000000002536_228f7c96137e4695b979d6254fa61e67_002536.wav
14
பண்ணுங்க நான் என்னோடயல இருந்து வரையும் நான் என்னால புடிச்சது நான் கொடுத்துட்டு இருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு யார் பெற்ற மகனோ இது மாதிரில்லாம் அதாவது அந்த சைடும் வந்து அவங்க வீட்டுக்கெல்லாம் போக ஆரம்பிச்சிட்டாங்களாம் இங்கதான் சேலத்துலதான் இருக்கான் அரெஸ்ட் பண்ணிட்டாங்க அப்படின்னஉடனே 2kே கிட்ஸ் வந்து படை எடுத்துட்டு வீ...
ta-IN
wavs/002/000000002537_228f7c96137e4695b979d6254fa61e67_002537.wav
14.48
போயிட்டு இருக்காங்களாம் எல்லாரும். அவன்தான் ஜெயிலுக்கு போயிட்டு அவன ஏடா வீட்ல போய் இது பண்ணிட்டு இருக்கீங்க எனக்கு புரியவே இல்லது அண் இன்னொன்னு என்ன பண்ண ஆரட்டாங்கன்னா இந்த இஸ் வச்சு கவர்மெண்ட் ஏதோ ஒரு பெரிய இத வந்து மறைக்குது அப்படின்னு சொல்லி அவனுங்க
ta-IN
wavs/002/000000002538_228f7c96137e4695b979d6254fa61e67_002538.wav
14.84
பேசிட்டு இருக்காங்க இருப்பாங்க ஒரு கான்ஸ்பா நோக்கி அத பில் பண்ணி அதுல ஒரு ஆகாசம் அடைதான் செய் கான்ஸ்பர அவனுங்க சொல்றாங்க
ta-IN
wavs/002/000000002539_228f7c96137e4695b979d6254fa61e67_002539.wav
13.198
>> அதான் அவங்கதான் அவங்கதான் டிரான்ஸ்பரேட்டர்ஸ்ங்கற >> அ தனி ஒருவன் ஃுல் டயலாக்கே போட்டட்டானுங்க ஒவ்வொரு எமோஷனல் கிரைம் பின்னாடி ஒரு ஆர்கனைஸ்ட் கிரைம் நடக்குது ஏ அப்பா அப்படின்னு இருந்துச்சு ஒரு நிமிஷம் பாக்குறப்ப பட் ஓகே அந்த அதர்
ta-IN
wavs/002/000000002541_228f7c96137e4695b979d6254fa61e67_002541.wav
13.758
பேருக்கு ஹெல்ப் பண்ணிருக்காரு நீங்க அதை பார்க்க மாட்டறீங்க அப்படின்னு சொல்றாங்க இதே நம்ம தனி பார்ட் கேஸ்டா போடலாம் இந்த மொராலிட்டி நம்ம பேசுவோம்ல சட்டப்படி நியாயப்படி அப்படிு அந்த மாதிரிதான் அவங்க பண்ணிட்டு இருக்காங்க பட் ஓகே அவர் உள்ள போயிட்டாரு என்ன பண்ண போறாங்க இனிமேதான் நமக்கு தெரியும்
ta-IN
wavs/002/000000002540_228f7c96137e4695b979d6254fa61e67_002540.wav
14.242
சைடு பார்த்தப்ப அவனல்லாம் ரொம்ப ஒரு சோகமான இதுலதான் இருக்காங்க நம்மளோட தலைவனா வந்து இப்படி இது பண்ணிட்டாங்க அவங்க இன்னும் அந்த அப்யூஸ் பண்ணி இது பண்றான்றத அக்செப்ட் பண்ணிக்க மாட்டேன்றாங்க அவங்க கொண்டு வந்து வைக்கிற பாயிண்ட்ஸ் வந்து அவர் நல்லவரு அவர் நிறைய
ta-IN
wavs/002/000000002542_228f7c96137e4695b979d6254fa61e67_002542.wav
14.802
>> டாக்ஸ் கட்டலங்க >> அப்படியா >> ஆமா >> அதான் இனிமே அலிகேஷன் சொன்னனாதான தெரியவரும் உள்ள போயிட்டாரு ஸ்டேஷன்ள்ள போயிருக்காருல >> டேக்ஸ் கட்டலனா அவரு குற்றவழிதானே அப்ப என்ன அதுல அளவு >> இது ஒரு கூட்டத்துக்கு புரியமாட்டே அவன ஹஷடக்ஸ் வந்து ட்ரெண்ட் பண்ணலாம் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க இந்த
ta-IN
wavs/002/000000002543_228f7c96137e4695b979d6254fa61e67_002543.wav
14.238
விஷயம் ஏன் இம்பார்ட்டன்ட் நம்ம பா்கறோம்னா கேட்டு நம்ம எல்லாருமே என்ன நினைச்சிட்டு இருந்தோம்னா மதன் வந்து 2kே கெட்டுன்னு நினைச்சட்டு இருந்தோம். அந்த லோகோ பார்த்து பார்த்து ஏதோ சின்ன பையன் போல விளையாட்டு நல்லா சம்பாதிச்சிட்டு இருக்கான் அப்படின்னட்டு பாத்தா நம்மளோட வயசு அதிகம் போல கல்யாணம் ஆகி எட்டு மாச
ta-IN
wavs/002/000000002544_228f7c96137e4695b979d6254fa61e67_002544.wav
13.524
குழந்தை இருக்கு >> ஆக்சுவலா ஆமா இதெல்லாம் வந்து என்ன சொல்றது பல பேரு அவர 2kே கிட்டுன்னு நம்பிட்டு ஆமா நம்மளே கொஞ்ச நாள் முன்னாடி அவர 2kே கிட்டதான் நம்பிட்டு இருந்தோம். ஆ அந்த பிம்பம் உடைஞ்சிருச்சுல நம்ம நீ வந்து டிஜிட்டல்ல
ta-IN
wavs/002/000000002545_228f7c96137e4695b979d6254fa61e67_002545.wav
14.958
ஒருத்தன ஒரு இன்ஸ்பிரேஷன் எடுத்துக்கற நீ ஒன்னு நினைச்சுட்டு அவன பாக்குற அவன் வெளிய உலகத்துக்கு வந்த உடனே பாத்தா அப்படியே எக்ஸ்ட்ரீம்லி ஆப்போசிட்டா இருக்கறான். நம்மளே இத பத்தி பேசி இருப்போம்னு நினைக்கிறேன். நீங்க டிஜிட்டல்ல ஒன்னு இது பண்றீங்க அப்படின்னா கம்ப்ளீட்டா நம்பாதீங்க இது பண்ணாதீங்க அப்படின்னு சொல்லிட்டு >> ஆமா ஆ...
ta-IN
wavs/002/000000002546_228f7c96137e4695b979d6254fa61e67_002546.wav
14.56
யாருமே நானும் இப்ப நாம நீயே பாட்காஸ்ட்ல பேசுறோம். இப்ப இப்படியே நம்ம நேர்ல யாராச்சும் வந்து பேசினாங்கன்னா இப்படியே பேசிட்டு இருப்போம். அதாவது அந்த ஸ்டாக் பாத்தீங்கன்னா சார் அந்த பிசினஸ் நியூஸ் பாத்தீங்கன்னா சார் அப்படியா பேசிட்டு இருப்போம். இது எங்களோட டிஜிட்டல் பாம் ஆ ஒரு கேரக்டர் மாதிரி இருக்கு ரோபோ
ta-IN
wavs/002/000000002547_228f7c96137e4695b979d6254fa61e67_002547.wav
12.72
கேரக்டர்ன்றது ரியல் லைப்ல நாங்கல்லாம் இருக்க மாட்டோம் ஆமா >> ரியல் லைப்ல இத வந்து பேசுறது கூட கிடையாது >> ஆமா சோ வந்து அது மாதிரிதான் டிஜிட்டல்ல அவர் அப்படி இருக்காருன்றது அத வச்ச ரியல் லைப்ல அவர் அப்படிதான் முத எடுத்துட்டு போறதே கூடாது.
ta-IN
wavs/002/000000002548_228f7c96137e4695b979d6254fa61e67_002548.wav
13.6
>> இன்னொன்னு வந்து அவர்ட்ட இருந்தா அந்த மணி பவர்தான் நான் நினைக்கிறேன் அவர் இப்படி பண்ணதுக்கு ஏன்னா அவர் எல்லாத்துலயுமே வந்து ஐஹவ மணி என்ன யாரால எதுவும் பண்ண முடியாதுன்ற ஒரு திமிர்லதான் வந்து நிறைய பேசிட்டு இருந்தது. ோ இப்ப அவரோட அசதான்
ta-IN
wavs/002/000000002549_228f7c96137e4695b979d6254fa61e67_002549.wav
14.08
கிட்டத்தட்ட மேல சல்லு நேறி ஒரே நாள கிராஸ் ஆகி கீழ வந்த மாதிரி என்ன பண்ண போறாங்க அப்படின்னு தெரியல இது கனெக்ட் பண்ணி இன்னொரு நியூஸ் இருக்கு ஆக்சுவலா அவார்ட் பங்கஷன்ஸ்லாம் நடத்துறாங்க பிளாக்ஷீப் தான் சொல்றேன்ஹவ கடிப இஸ்தவார்ட் அப்படின்ற ஒரு கொஸ்டின இந்த
ta-IN
wavs/002/000000002551_228f7c96137e4695b979d6254fa61e67_002551.wav
14
நடத்துவாங்க அப்படி அதே மாதிரி சொன்னோம் அப்படின்னா மீம் கிரியேட்டர்ஸ் கூட இன்னும் அந்த இது நடக்கல மேபி இதுவே ஒரு பெரிய இதுதான் யாராவது எடுத்து நடத்துனாங்க அப்படின்னா வருஷம் வருஷம் பெஸ்ட் சோசியல் மீர் அவே சைல்ட் பண்ணு திட்டுருக்கா சைட்ல ஐயோ அதனால எவன நம்பி
ta-IN
wavs/002/000000002550_228f7c96137e4695b979d6254fa61e67_002550.wav
14.32
இடத்துல நம்ம வச்சகணும் >> கண்டிப்பா கண்டிப்பா கண்டிப்பா >> ஆமா ஏன்னா அத பேசாம விட்டற கூடாது ஏன்னா இவங்க பண்ற ஒரு நல்ல விஷயம் என்ன சொல்ல ஓகே அந்த ரெக்கக்னிஷன் வந்து யூூபர் கிடையாது ஒரு அவார்ட் பங்கஷன் சினிமால இருக்கவங்களுக்கு அவார்ட் பங்கஷன் அது
ta-IN
wavs/002/000000002552_228f7c96137e4695b979d6254fa61e67_002552.wav
13.84
இது கொடுக்கறது அதுவே ஒரு பெரிய தொல்லைதான். >> டீம் கிரியேடர்ஸ்கல்லாம் அவார்டு கொடுக்க ஆரம்பிச்சோம் அப்படின்னா எப்படி அது ஒரு காம்படிஷன் மாதிரி வச்சு வேணா அவார்டு கொடுக்கலாம்ங்க நீங்க இல்லனா வந்து பேஜ் செலக்ட் பண்ணி அந்த மாதிரி எல்லாம் இது வேணா பண்ணலாம் ஆனா
ta-IN
wavs/002/000000002553_228f7c96137e4695b979d6254fa61e67_002553.wav
13.92
>> இல்ல சில மீம் கிரியேட்டர் அந்த செல்ப் சிம்பதிக்குள்ளயே உடாந்துக்கறாங்க எங்களுக்கெல்லாம் யாரும் ரெக்னிஷன் ஓப்பனா சொல்ல போனா எந்த ஒரு நியூஸ்ும் வந்து மாஸ் ஆடியன்ஸ வரணும் அப்படின்னா அ மீம்ஸ் மூலியமாதான் இப்ப வந்துட்டு இருக்கு ஒரு பர்டிகுலர் செட் ஆப்
ta-IN
wavs/002/000000002555_228f7c96137e4695b979d6254fa61e67_002555.wav
14
>> அன்சங் ஹீரோஸ்ல்லாம் சொல்லிட முடியாதுல்ல ஹீரோ றது எப்படி ஒரு ஒரு நல்ல வழியில கொண்டு போறவங்க இதுல செட் ஆப் மீம் கிரியேட்டர்ல செட் ஆப் சப்செட் ஆப் பாப்புலேஷன் இருக்குல்லடெலகராம் கூட்டு போய் பான் செல் பண்ற குரூப்
ta-IN
wavs/002/000000002554_228f7c96137e4695b979d6254fa61e67_002554.wav
13.44
பாப்புலேஷன் ஒருத்தன் பேமஸ் ஆகறானாலோ ஒருத்தன வந்து நேம டிபேம் பண்றாங்களாலோ அவன் அந்த மீம்ன்ற உலகத்துக்குள்ள வரல அப்படின்னா அது ரீச் ஆகறது வந்து ரொம்ப கஷ்டம் >> அன்சங் ஹீரோதான் சொல்லும் ரெக்னிஷன்
ta-IN
wavs/002/000000002556_228f7c96137e4695b979d6254fa61e67_002556.wav
13.68
இருக்கு >> சொல்றேன் சில பேர் வந்து சோசியல் மீம் இருக்காங்க சில பேர் வந்து மீ நல்ல டூலா யூஸ் பண்ணனும்ு சொல்லிட்டு யூஸ் பண்ற இருக்காங்க யூஸ் பண்றவங்களும் இருக்காங்க அது தப்புன்னு சொல்லவர அதுக்கு கம்யூனிகேஷன கொண்டு போய் சே்கறது
ta-IN
wavs/002/000000002557_228f7c96137e4695b979d6254fa61e67_002557.wav
13.516
அவங்கதான் அந்த செட் ஆ மீம் கிரியேட்டர் ரெடியூஸ் பண்ணிட்டு நல்ல செட் ஆப் மீம் கிரியேட்டர் என்கரேஜ் பண்ற மாதிரி அவார்டு எல்லாம் கொடுக்கலாம். ஆமா ஆனா அடுத்த அதுல யார் அவார்ட் கொடுக்கறானோ அவன்தான் அதுல அத்தாரிட்டி மாதிரி பெரிய இது பண்ணி தருவானுங்க. மொக்க இன்ஜினியர் வந்து
ta-IN
wavs/002/000000002558_228f7c96137e4695b979d6254fa61e67_002558.wav
10.644
அவார்டு கொடுத்தாருனா அவர்தான் வந்து மீம் கிரியேட்டரோட இது என்னது இது மாதிரி அத்தாரிடேடி மாதிரி ஒருீல் போய்க்கிறது அவார்டு கொடுத்துட்டு பண்ணலன்னு தெரியல.
ta-IN
wavs/002/000000002559_228f7c96137e4695b979d6254fa61e67_002559.wav
14.4
>> ஹூ கன் கிவ் அவார்டு சொல்லி ஒரு இது போடணும்னு நினைக்கிறேன். ஒரு நாம்ஸ் போடணும்னு நினைக்கிறேங்க. யாரு வேணா அவார்டு கொடுத்தலாம் அப்படின்னா நான் உங்களுக்கு அவார்டு ஒன்னு கொடுத்துறேன் நாளைக்கு நீங்க எனக்கு ஒரு அவார்டு கொடுத்து இல்லனா வந்து இது கிரைடீரியா இருக்கு அப்படின்னா அதுல அவார்டு கொடு அந்த மாதிரி வந்து பண்ணும் அந்த...
ta-IN
wavs/002/000000002560_228f7c96137e4695b979d6254fa61e67_002560.wav
14.24
பிளாக்ஷிப் அவங்களே வகுத்துட்டாங்கு நினைக்கிறேன் அவங்களுக்கே அவங்களே கிரியேட் பண்ணிக்கிட்டாங்க அதெல்லாம் தப்புல்ல ஸ்மார்ட்டா பிளே பண்ணிருக்காங்க எனக்கு என்ன வைத்தரிச்சல்னா அவங்க பின்னாடி அவ்ள பிராண்ட்ஸ் வந்து மணி பம்ப் பண்றாங்க அது உண்மையிலயே வந்து அவங்க அந்த விசிபிலிட்டி கிடைச்ச ஏதாவது யூஸ்
ta-IN
wavs/002/000000002561_228f7c96137e4695b979d6254fa61e67_002561.wav
14.716
இருக்கான்றதுதான் எனக்கு புரிய மாட்டேங்கது ஒரு அவார்ட் பங்கஷன்ல இது பண்ணி இவங்களுக்கு பேட் மீடியா வந்து ஒரு பக்கம் வந்துகிட்டே இருக்கு இதெல்லாம் அவங்க பிராண்ட்ஸ் நோட் பண்றாங்களா இல்லையான்றது நமக்கு தெரியாது. ஏன்னா மதனோபி அரஸ்ட் ஆனப்ப வந்து நாங்க வன்மையாக கண்டிக்கிறோம் அதுன்னு பயங்கரமா பேசிட்டு இருந்தானங்க. இப்ப என்ன கொஸ...
ta-IN
wavs/002/000000002562_228f7c96137e4695b979d6254fa61e67_002562.wav
14.644
அப்படின்னா நீ அப்ப அந்த கேமிங் சேனலுக்கு அவார்ட் கொடுத்தப்ப அவன் அந்த அப்யூசிவான லாங்குவேஜ் எல்லாம் யூஸ் பண்ணி இது பண்ணிருந்தானான்றத நீ செக் பண்ணியா இல்லையான்ற ஒரு கொஸ்டின் வந்து எனக்கு வருது. மேபி லாஸ்ட் இயர் கொடுத்தானுங்களா அது என்னன்னு தெரியல அவார்ட கொடுத்துட்டு புடுங்கி இது பண்றது ஒன்னும் அவனோட சிஎஸ்ஆர் கிடையாது பி...
ta-IN
wavs/002/000000002563_228f7c96137e4695b979d6254fa61e67_002563.wav
8.48
>> இது பாருங்க நாங்க அவார்ட புடுங்கிட்டோம் இன்னொன்னு எனக்கு எந்த ஒரு அவார்ட் பங்கஷனல்ல யாரோ அவார்ட் வாங்க பார்த்தாலோ எனக்கு அந்த தியாகராஜன் குமாராஜாவோட இன்டர்வியூ டக்குன்னு ஸ்ட்ரைக் ஆயிடும்.
ta-IN
wavs/002/000000002565_228f7c96137e4695b979d6254fa61e67_002565.wav
14.32
ஸ்ட்ரைக் ஆயிடும். நீ நேஷனல் அவார்ட் வாங்குறியோ ஏதோ ஒரு அவார்டு வாங்குறியோ அது கிரெடிபிலிட்டி இருக்குல இவங்கள்ட்ட இருந்து வாங்குறேன் அப்படின்னு சொல்லிட்டு நீ பெருமையா சொல்ற அளவுக்கு அந்த கிரெடிபிலிட்டி வந்து பிளாக்ஷிப் அவார்ட் வாங்குனவங்களுக்கு இருக்கா இல்லையான்றது எனக்கு தெரியல >> கண்டிப்பா அதுவும் நம்ம செக் பண்ண வேண்ட...
ta-IN
wavs/002/000000002564_228f7c96137e4695b979d6254fa61e67_002564.wav
14.716
ஏன்னா அவன் என்ன சொல்லுவான்னா நேஷனல் அவார்ட் ஏதோ வாங்குனதுக்கு அப்புறம் ஏதோ ஒரு ஏர்போர்ட் எங்கேயோ போறப்ப வந்து அவன உள்ள விடலையாம் இதனால எத்தனை யூஸ் அப்படின்னு சொல்லி கேப்பான் அதவ இருக்குதே அதனால என்னன்னு கேப்பான் எப்பவுமே எனக்கு அவார்ட் பங்க்ஷனால டக்குனு அந்த ஒரு இது
ta-IN
wavs/002/000000002566_228f7c96137e4695b979d6254fa61e67_002566.wav
13.284
செக் பண்றது அது ஒரு இதுதான் அது ஒரு யூஸ் பண்ண யோசிக்க வேண்டிய ஒரு விஷயம். அப்படியே வந்து அப்படியே சோசியல் மீடியா உலகத்துக்குளே சுத்தணும் அப்படின்னு பாத்தீங்க அப்படினா tவிட்டருக்கு வந்து என்ன ஒரு பிரச்சனை ஒன்னு போயிட்டு இருக்கு
ta-IN
wavs/002/000000002567_228f7c96137e4695b979d6254fa61e67_002567.wav
14
அந்த நான் கம்ப்ளைன்ட்ஸ் இந்த ஆபீசர் கிரீவன்ஸ் ஆபீசர் நோடல் ஆபீசர் >> என்ன வந்து இது பண்ண மாட்டேறாங்க என்ன எல்லாரும் தலைய கொடுத்துட்டாங்க >> ஆக்சுவலா அது என்ன மாதிரி tவிட்டர் பாதிக்கும் அப்படின்னு சொல்லிட்டு ஒரு அட்வகேட் கிட்ட கேட்டிருக்காங்க சரிங்களா
ta-IN
wavs/002/000000002569_228f7c96137e4695b979d6254fa61e67_002569.wav
13.916
ஒரு சேப் ஹார்பர் ப்ரோவைட் பண்ணும் அவங்கள வந்து ஒரு லயபிலிட்டில இருந்து அவங்கள எடுக்கும் எக்ஸாம்பிள் இப்ப பேுலதா ஒரு தவறுதலா ஒரு விஷயம் வருதுன்னு வச்சுக்கோங்களே அது வைரல் ஒரு ராயட் ஆகுது இல்ல ஒரு மர்டர் நடக்குது இல்ல ஏதோ
ta-IN
wavs/002/000000002568_228f7c96137e4695b979d6254fa61e67_002568.wav
14.16
அந்த அட்வகேட் வந்து என்ன சொல்லிருக்காங்க அப்படின்னா இப்ப வந்து இந்த ஆக்சுவலா இந்த ஆக்ட் என்னன்னு பாத்தீங்கன்னா செக்ஷன் 79 ஆட் ஐடி ஆக்ட் அப்படின்ற அந்த ஆட் ோ அந்த ஆக்ட் வந்து என்ன ப்ரோவைட் பண்ணும் அப்பா சோசியல் மீடியா இன்டர்மீடிய
ta-IN
wavs/002/000000002570_228f7c96137e4695b979d6254fa61e67_002570.wav
14.964
நடக்குது சரிங்களா அந்த அதுக்கான லயபிலிட்டியான அந்த இடத்துல இருந்து பேஸ்பு வந்து எடுத்துரும் அந்த ஆக்ட் இவங்க எப்படி கவர்மென்ட் சொன்ன கேட்டு அந்த கிரீவன்ஸ் கம்ப்ளைன்ஸ் ஆபீசர் நோடல் ஆபீசர் சீப் கம்ப்ளைன்ஸ் ஆபீசர் இவங்க எல்லாம் போட்டாங்க அப்படின்னா எடுத்துரும்
ta-IN
wavs/002/000000002571_228f7c96137e4695b979d6254fa61e67_002571.wav
14.32
சரிங்களா இது வந்து இது வந்து இப்ப வந்து tவிட்டர் வந்து அதுக்கு ஒத்துக்கல அப்படின்ற மாதிரியான பேச்சு போயட்டு இருக்கு போயட்டு இருந்துச்சு போட்டதா சொல்றாங்க இந்த வாரம் போட்டது சொல்றாங்க அது இன்னும் நமக்கு கன்பார்ம் ஆகல பட் ரைட் ஒரு ஸ்டேட்டஸ் வந்து சொன்னா இதான்.
ta-IN
wavs/002/000000002573_228f7c96137e4695b979d6254fa61e67_002573.wav
12.4
கவர்மெண்ட் போட்ட ஒரு ரூல்ஸ்க அபைட் பண்ணல கம்ப்ளையன்ஸ் ஆபீசர் போடலங்கறதுக்கே என்ன பேன் பண்றாங்க அப்படின்னு சொல்லிட்டு கோர்ட்டுக்கு போச்சுன்னா கவர்மெண்ட்ோட கேஸ் நிக்காது தோத்தமா சோ வந்து பேன் பண்றது கஷ்டம் அப்படின்ற மாதிரி சொல்றாங்க இன்னொரு விஷயம் என்னன்னா ஆனா வந்து
ta-IN
wavs/002/000000002572_228f7c96137e4695b979d6254fa61e67_002572.wav
13.76
சோ வந்து சரி இவங்க ஒத்துக்கலனா tவிட்டருக்கு என்ன ஆகும் அப்படின்னு கேட்டீங்க அப்படின்னா tவிட்டர் வந்து பேன்ல்லாம் பண்ண முடியாதாம் பேன் பண்ணாங்க அப்படின்னா அதுக்கு எதிர்த்து கேஸ் போட்டாங்க அப்படின்னா சின்ஸ் நான்ந்த அந்த
ta-IN
wavs/002/000000002574_228f7c96137e4695b979d6254fa61e67_002574.wav
13.52
tவிட்டர்ல வர்ற ஆனா tவிட்டர் பேஸ் பண்ற லீகல் இது வந்து அதிகமாயிடும் எக்ஸாம்பிள் இப்ப வ சில காரணமாதா ராதா நடந்து அப்படின்னா அந்த அதுக்குட்ட சேர்ந்து அதுல பொறுப்பேத்துக்க மாதிரி
ta-IN
wavs/002/000000002575_228f7c96137e4695b979d6254fa61e67_002575.wav
13.84
இருக்கும்டிபன்ஸ் கான்ஸ் மீடியா பல விஷயம் நடக்கும் பலவிதமான லென்்ல நடக்கும் ஒரு ராயட் வரலாம் இன்னொன்னு சில வந்து என்ன சொல்றது
ta-IN
wavs/002/000000002577_228f7c96137e4695b979d6254fa61e67_002577.wav
12.484
போடப்படும் ோ பாத்தீங்க அப்படின்னா அவங்களுக்கு டைரக்டா என்ன சொல்றாங்க அப்படின்னா நிறைய கேஸ் வரும் tவிட்டர் மேல அது வந்து அவங்க டிபன்ஸ் அப்ப அந்த கேஸ்ோட நேச்சர்
ta-IN
wavs/002/000000002576_228f7c96137e4695b979d6254fa61e67_002576.wav
11.676
ஒருத்தங்கள அசிங்கமா பேசி மாதிரி ஒரு காலாம் ோல்லாம் வந்துராய்டுக்கும் இதுக்கும் கொஞ்சம் லென்் கம்மி அதுக்கு ஏத்த மாதிரியான சார்ஜஸ் வந்து tவிட்டர் மேலயும்
ta-IN
wavs/002/000000002578_228f7c96137e4695b979d6254fa61e67_002578.wav
13.28
பொறுத்து அவங்களுக்கான அந்த கிரிமினல் பனிஷ்மெண்ட்ோ இல்ல வந்து அதுக்கான என்ன சொல்றது அந்த இது சொல்றாங்க ரெமெடி வந்து அதுக்கான இது கிடைக்கும் கோர்ட் மூலியமா போனா தண்டனை அது அளவு கிடைக்கும்
ta-IN
wavs/002/000000002579_228f7c96137e4695b979d6254fa61e67_002579.wav
13.916
அப்ப என்ன பிரச்சனைனா அப்ப அதாவது சின்னதா ஒரு ட்வீட் போட்டு இது பண்ணா கூட புடிச்சு இது பண்ணுவ அப்படிதான நீ சின்னதாட் போட்டு பிரச்சனை மாதிரி அப்படின்னா அவிட்ட போட்டு போனா சோ tவிட்டர்ங்கறது நாங்களும் நீங்களும்
ta-IN
wavs/002/000000002580_228f7c96137e4695b979d6254fa61e67_002580.wav
14.804
மட்டும் இருக்க பிளாட்பார்ம் கிடையாது அதுல வந்து கோடிக்கணக்கான மக்கள் இருக்க பிளாட்பார்ம் அப்ப கோடிக்கணக்கான மக்களுக்கும் tவிட்டர் சேர்த்து லயபில்ட் ஆனா எவன் எந்த மொழில இருந்து எத யோசிச்சு எத போடுறான்னு யாருக்கும் தெரியாது. ஆனா அதுக்கான கேஸ் வந்து கேஸோட அந்த இதுல சார்ஜஸ்ல tவிட்டர்ோட பேரு இருக்கும். இதுல
ta-IN
wavs/002/000000002581_228f7c96137e4695b979d6254fa61e67_002581.wav
14.48
வந்து இன்னொரு இன்னொரு இது என்னன்னு பாத்தீங்க அப்படின்னா வந்து இன்னொரு விஷயம் என்ன சொல்றாங்க அப்படின்னா ராமன் ஜித்சிங் சிம்மா அப்படின்னு ஒருத்தவரு சோ அவர் வந்து பாத்தீங்க அப்படின்னா நேஷனல் கவுன்சில் ஏசியா பசிபிக் டைரக்டர்
ta-IN
wavs/002/000000002582_228f7c96137e4695b979d6254fa61e67_002582.wav
14.32
சோ அவர் வந்து என்ன சொல்றாருன்னு பாத்தீங்க அப்படின்னா இந்த செக்சன் 79 ஆக்ட்ங்கறது வந்து பாத்தீங்கன்னா பார்லிமெண்டக்காக போடப்பட்டது இது வந்து கவர்மெண்ட் கையில எடுத்துக்கிட்டு ஒரு ஒரு பர்டிகுலர் இன்டர்மீடியட்
ta-IN
wavs/002/000000002583_228f7c96137e4695b979d6254fa61e67_002583.wav
14.876
சூஸ் பண்ணி இந்த ரூல்ஸ் இந்த அப்ளை பண்ண முடியாது இது வந்து வந்து இந்த ரூல்ஸ்க அகைன்ஸ்டா இருக்கு சட்டத்துக்கு அகேன்ஸ்டா இருக்கு அப்படின்ற மாதிரி ஒரு ஐடியாவும் இருக்கு அப்படின்னு சொல்லி சொல்லிருக்காங்க நம்ம வந்து பொறுத்துருந்துதான் பா்கணும் மேபி நமக்கு அடுத்த வாரம்தான் கிடைக்கும்னு
ta-IN
wavs/002/000000002585_228f7c96137e4695b979d6254fa61e67_002585.wav
12.964
போட்டுருக்க ரூல்ஸ் அப்ளிகபிள் ஆகாது சொல்லி ஒரு கேஸ் போடுறேன் கோர்ட் போட்டு போறாங்களா அப்படின்றது மூணு ஆப்ஷன் இருக்கு இப்ப tவிட்டர் கையில அவங்க எந்த ஆப்ஷன் எடுக்கறாங்க அப்படின்னு சொல்லி பாப்போம்னா கிட்டத்தட்ட அவங்க ஏதோ நோடல் ஆபீசர்லாம் போட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்
ta-IN
wavs/002/000000002584_228f7c96137e4695b979d6254fa61e67_002584.wav
13.68
நினைக்கிறேன் கிளியர் கட்டா tவிட்டர் வந்து ஒத்துக்கிட்டு போறாங்களா இல்ல வந்து அவங்க வந்து இல்ல நான் ஒத்துக்கல நான் வரவர கேச சமாளிச்சிக்கிறேன்னு போறாங்களா இல்ல மூணாவது ஒரு கேட்டகிரி நான் இந்த செக்ஷன் 79ு சொல்லி இந்த கவர்மெண்ட்
ta-IN
wavs/002/000000002587_228f7c96137e4695b979d6254fa61e67_002587.wav
13.44
>> ஹீரோ வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு ஆள அனுப்பி விட்டுருவான். அதுல அந்த மாதிரி என்ன பண்ணுவானுங்கன்னா வேணும்னே நினைச்சா மேனிபுலேட் பண்ணலாம் இப்ப வேணுனே ஏதாவது ஹேக் ஸ்பீச் இது பண்ற மாதிரி ட்வீட்ஸ் போட்டு ட்விட்டர் வந்து இந்த கோர்ட்டுக்கு வா அந்த கோர்ட்டுக்கு வான்னு சொல்லி இது பண்ணனா அவனுக்கு அந்த
ta-IN
wavs/002/000000002586_228f7c96137e4695b979d6254fa61e67_002586.wav
14.16
என்னோட ஐடியா படி அவங்கஃர்ஸ்ட் ஆப்ஷன் தான் சூஸ் பண்ணிருவாங்கன்னு நினைக்கிறேன் பிரச்சனை இல்லாம போயிருவோம் கம்ப்ளைன்ஸ் ஆபீசர் போட்டுருவோம்ன்ற மாதிரி >> இல்ல பிரச்சனை இல்லாம போலன்னா என்ன பண்ணுவாங்கன்னா அந்த படத்துல பண்ணவனுக்கு தெரியுமா? ஹீரோ வந்து வில்லன் ஏதாவது இது பண்ணிட்டு வந்துருவான் வில்ல உடனே அத சுத்தி இருக்கறவங்கல்ல...
ta-IN
wavs/002/000000002589_228f7c96137e4695b979d6254fa61e67_002589.wav
13.516
மாட்டாங்கன்னு நமக்கு தெரியாது சோ விக்டி கைல கொடுத்தாங்க அப்படின்னா பண்ணுவாங்க எடுத்துட்டு போட்டோ >> ஆமா அண்ட் இந்த வாரம் நடந்த சிறப்பான சம்பவம்னா என்னன்னா நம்ம ஸ்பாடிபை வந்து கிரீன் ரூம் அப்படின்னு சொல்லிட்டு ஒரு
ta-IN
wavs/002/000000002588_228f7c96137e4695b979d6254fa61e67_002588.wav
13.92
தலைவலிலயே போதும்டா சாமி அப்படின்னு சொல்லிட்டு இல்ல பண்ணுவாங்களான்னு தெரியல அந்த அளவுக்கு போகமாட்டாங்கன்னு நினைக்கிறேன் பண்றதுக்கான வாய்ப்புகள் >> நமக்கு நமக்கு நமக்கு எந்த அச்சம் இல்ல பண்ண மாட்டாங்கு நமக்கு தெரியாது அது கிரே ஏரியாதான பண்ணுவாங்கன்னும் தெரியாது பண்ண
ta-IN
wavs/002/000000002591_228f7c96137e4695b979d6254fa61e67_002591.wav
13.52
கொஞ்சம் லேட்டா இறக்கிட்டா கிளப்ஸ் வந்து குமாரு இறக்குறதுக்கு முன்னாடி இறக்கி இருந்தா அப்படின்னா எல்லாருமே அங்க போயிருப்பானுங்க அந்த கிளப் அந்த கிரீன் ஹவுஸ் சாரி கிரீன் ரூமுக்கு
ta-IN
wavs/002/000000002590_228f7c96137e4695b979d6254fa61e67_002590.wav
14.16
ஆடியோ அந்த ஆப் லைவ் ஆடியோ ஆப் வந்து ரிலீஸ் பண்ணானுங்கள >> அது வந்து என்ன சொல்றதுன்னா அவன் கொஞ்சம் லேட்டா அத இறக்கிட்டானோ எனக்குீல் ஆச்சு >> இப்ப வாயில இருந்து கரெக்டா வார்த்தை வெளிய எடுக்கறீங்க இதான் சொன்னேன் கரெக்டா
ta-IN
wavs/002/000000002592_228f7c96137e4695b979d6254fa61e67_002592.wav
10
>> ஆமா ரொம்ப கரெக்ட் பட் என்ன அப்படின்னா கிளப் ஹவுஸ் வந்து கிரீன் ஹவுஸ்ல இருக்க சில ஆட்ரிபயூட்ஸ் எல்லாம் காப்பி அடிச்சிருவாங்கன்னு நினைக்கிறேன்.
ta-IN
wavs/002/000000002593_228f7c96137e4695b979d6254fa61e67_002593.wav
11.604
>> நான் அததான் சொல்ல வந்தேன் எனக்கு கிளப் ஹவுஸ் வந்து ஹானஸ்டா சொல்லணும் அப்படின்னா சில விஷயங்கள் வந்து எனக்கு புடிக்கவே இல்ல. இப்ப நான் ஒரு நல்ல கான்வர்சேஷன்ஸ் நடக்குறது கேட்டு ரெண்டுமே வந்து பாத்தீங்கன்னா நைட் 8:00 மணிக்கு இருக்கும்.
ta-IN
wavs/002/000000002594_228f7c96137e4695b979d6254fa61e67_002594.wav
14.08
இப்ப நான் ஏதாவது ஒன்னுல தான் போய் கேட்க முடியும். மேபி அதை கேட்ட அந்த ஹோஸ்ட் வந்து அத ரெக்கார்ட் பண்ற ஆப்ஷனாவது வச்சிருக்கலாம் இவனுங்க ஏன் அத வைக்கலன்றதே எனக்கு தெரியல. மேபி என்ன இப்படிதான் டிஃபரண்டா நாங்க பொசிஷன் பண்ணிருக்கோம்னு சொல்லி காட்டணும்னு நினைச்சானங்களா அப்பதான் வந்து நீங்க
ta-IN
wavs/002/000000002595_228f7c96137e4695b979d6254fa61e67_002595.wav
13.04
ஆப்புக்கு வந்து டைம் ஸ்பென்ட் பண்ணு நினைச்சாங்களான்னு எனக்கு தெரியல. சுத்தமா பிடிக்கவே இல்ல. ஒரு நல்ல ஒரு கான்வர்சேஷன் போது ஒரு ரெக்கார்டிங் ஆப்ஷன் வச்சிருக்கலாம். மேபி உங்க பிரைவசி பாலிசில அதுக்காக வைக்கல. யாருமே டிஸ்கஸ் பண்ணலையா அப்படின்றது தெரியல. அவன் அந்த
ta-IN
wavs/002/000000002596_228f7c96137e4695b979d6254fa61e67_002596.wav
5.276
பெயின்ட் பாயிண்ட்ட எடுத்துதான் வந்து இங்க சூப்பரா பண்ணிட்டான் கிரீன் ரூம்ல.
ta-IN
wavs/002/000000002597_228f7c96137e4695b979d6254fa61e67_002597.wav
14.404
கிரீன் ரூம் மெயினா புடிச்சதுக்கான மெயின் ரீசனே வந்து போஸ்ட் வந்து அழகா அத ரெக்கார்ட் பண்ணிக்கலாம். என்டயர் கான்வர்சேஷன் ரெக்கார்ட் பண்ணிக்கலாம். அத அப்படியே நான் நினைச்சேன் அப்படின்னா ஒரு பாட்்கேஸ்டா இது பண்ணிடலாம். கண்டிப்பா கண்டிப்பா >> அது கிளப் ஹவுஸ்ல இருக்குன்றது காத்தோட காத்தா போன மாதிரி ஆயிருது. எவ்வளவோ
ta-IN
wavs/002/000000002598_228f7c96137e4695b979d6254fa61e67_002598.wav
13.68
கான்வர்சேஷன்ஸ் நான் மிஸ் பண்ணேனே தெரியல. நல்ல நல்ல கான்வர்சேஷன்ஸ் நான் நிறைய மிஸ் பண்ணிருக்கேன். அது ரொம்ப எனக்கு இதா இருந்துச்சு இவ ஏன் இப்படி ஒரு ஆப்ஷன் வச்சிருக்கான் ஒரு கிளப் கிரியேட் பண்ற ஆப்ஷன் கொடுக்கறான் அதுல அட்லீஸ்ட் கீழ வந்து இந்த கிளப்ல நேத்து இத பத்தி பேசுறாங்க ஒரு ஆடியோ இது மாதிரி
ta-IN
wavs/002/000000002599_228f7c96137e4695b979d6254fa61e67_002599.wav
10.48
வச்சிருக்கலாம். அட்லீஸ்ட் டவுன்லோட் பண்ண முடியல அப்படினாலும் அங்க போய் கேட்டுக்குவேன். >> கண்டிப்பா நம்ம கிளப் ஹவுஸ் பத்தி நம்ம தனியா ஒரு பாட்காஸ்ட்ல பேசலாம்னு சொன்னோம்ல அது இன்னும் டீடைலா பத்தி பேசலாம். ஆமா அதுல டீடைல்டா பேசுவோம்.
ta-IN
wavs/002/000000002600_228f7c96137e4695b979d6254fa61e67_002600.wav
13.756
லைவ் ஆடியோ ஆப்போட இத பத்தி பேசுவோம். >> டிராபேக் இருக்கு ரொம்ப கிளப் ஹவுஸ்ல அதே பிளஸ்ும் இருக்கு. அதுக்கேத்த மாதிரி சம அதுல டீடைல்டா நம்ம பேசுவோம் கண்டிப்பா >> இவன் அதான் ஸ்பாடிபை கொஞ்சம் அந்த
ta-IN
wavs/002/000000002601_228f7c96137e4695b979d6254fa61e67_002601.wav
13.924
கிளப்ஹவஸ் கமிங் டு ஆண்ட்ராய்ட் இந்தியான்னு சொன்னப்பே இது பண்ணிருந்தான் அப்படின்னா கிளப்ஹவஸ் கமிங் டு பளேஸ்டோர் அவன் சொன்ன அப்பயேபை இறக்கி இருந்தனா கண்டிப்பா அங்க போற மேஜர் சங்க ஆப் பாப்புலேஷன் இங்க வந்துருக்கும். பிகாஸ் கிளப் ஹவுஸ் வந்த உடனே வந்து
ta-IN
wavs/002/000000002602_228f7c96137e4695b979d6254fa61e67_002602.wav
14.16
செலிபிரிட்டிஸ்லாம் உள்ள வர ஆரம்பிச்சிட்டாங்க செலிபிரிட்டிஸ்ீஸ் அண்ட் இன்ஃப்ளுவன்சஸ் ஆப்வியஸ்லி இப்ப இன்ப்ளுவன்சஸ் இருக்காங்க அப்படின்னா அவங்களோட ஃபேன்ஸ் வந்து அவங்க கூட பேசணுமோ இல்ல அவங்க பேசுறத லைவா கேக்கணும்றதுக்காக வருவாங்க இந்த ஆப் வந்து எனக்கு தெரிஞ்சு அப்படிதான் ஹிட் ஆயிருக்கு கிளப் ஹவுஸ் >> ஏங்க கரெக்ட்டா நீங்க ...
ta-IN
wavs/002/000000002603_228f7c96137e4695b979d6254fa61e67_002603.wav
14.076
இந்த விஷயத்தை சொன்னஉடனே மறுபடியும் இன்ன சொல்லணுங்க கிளப் ஹவுஸ்லயே போயிட்டு இடாகரா மாதிரி இந்தஃாலோவர்ஸ் இது பண்ணிட்டுறானுங்கஃபாலோவர்ஸ் இவனுங்க அப்படியே அந்த இடாகரா மால பேபுக் மாடல்ல இடாகரா மாடல எடுத்துட்டு கிளப் ஹவுஸ்கம் வரானுங்க ரொம்ப ரொம்ப ஒரு
ta-IN
wavs/002/000000002604_228f7c96137e4695b979d6254fa61e67_002604.wav
14.564
அப்சர்டா எனக்கு தெரிஞ்சு பா்கறப்ப பிகாஸ் எதுக்கு சொல்றேன் அப்படின்னா கிளப் ஹவுஸ்ல நீங்கப்பங்க போய் ஏதாவது உங்களுக்கு புடிச்ச இது கேக்குறீங்கு வச்சுக்கோங்களே ரேண்டமா குரூப்ல போக்கறீங்க ஒரு மாடரேட்டர் நல்லா பேசுறார் அப்படின்னா அவர நீங்கஃபாலோ பண்ணனும் ோ அவரஃபாலோ
ta-IN
wavs/002/000000002605_228f7c96137e4695b979d6254fa61e67_002605.wav
14.8
பண்ணீங்கன்னா அடுத்த உங்களுக்கு வந்து அ நோட்டிபிகேஷன் வரும் உங்களுக்கு வந்து அவரோட மறுபடியும் அவரோட தாட்ஸ் ஐடியாஸ் கே்கறதுக்கு வாய்ப்பு இருக்கு சரிங்களா இதுதான் அதோட பேசிக் ஐடியா இவனுக்கு என்ன பண்றாங்கன்னா அந்த இன்போசஸ்ல மறுபடியும் வந்து நான் பா்கறேன்னா இவனுக்கு ஃபுல்லா இன்போசர் கவுண்ட் ஏத்திட்டு இருக்காங்க
ta-IN
wavs/002/000000002606_228f7c96137e4695b979d6254fa61e67_002606.wav
14.156
நான் வந்து பர்டிகுலரா நான் யாரோட நேமையும் மென்ஷன் பண்ணி சொல்ல விரும்பல. ஆனா எனக்கு தெரிஞ்ச ஒரு இன்ப்ளுவன்சர் கூட்டம் ஒரு புட் ளாகர் என்ன பண்றாரு அப்படின்னா புட் விலாகர் அவர் வந்து ஒரு கிளப் ஆப் கிரியேட் பண்றாரு. கிரியேட் பண்ணிட்டு அதுல அவருக்கு தெரிஞ்ச எல்லா
ta-IN
wavs/002/000000002607_228f7c96137e4695b979d6254fa61e67_002607.wav
10.64
சோசியல் மீடியா இன்பப்ளுவன்சர்யஸும் உள்ள கொண்டு வராரு. அத வந்து சாட் ரூம்ல போட்டுக்கிட்டு தேவ சிம்சிம்ி பயங் மேக்கிங் த பிரசன்ஸ் ஒரு ரண்டு மணி நேரம் ஒரு மூணு மணி நேரம் நிக்கிறாரு.
ta-IN
wavs/002/000000002608_228f7c96137e4695b979d6254fa61e67_002608.wav
14.404
ஸ்டார்ட் ஆகும்போது 1 கே 2kேல இருக்கு அவரோட அந்த கிளப் ஹவுஸ் பாலோ சும்மா வந்து இந்த மாதிரி அந்தாச்சரி விளையாடுறது இந்த மாதிரி சும்மா அந்த மாதிரியான ஏதோ சும்மா சொல்லுங்க போடிச்ச கதைய பேசுங்க பேசிருந்தாங்க பட் நான் என்ன கண்டுபிடிச்சேன் அப்படின்னா அந்த எல்லா
ta-IN
wavs/002/000000002609_228f7c96137e4695b979d6254fa61e67_002609.wav
14.24
இருக்காங்க பாத்தீங்களா அந்த குரூப் ஆன்ச இன்ளுன்சர்ஸ் அவங்க எல்லாம் ஒரு அந்த இதுல வந்துகிட்டு தேர்த என்ன சொல்றது அவங்களுக்கான பாலோவர்ஸ் கவுண்ட் கூட்டக்காக சும்மா ஒரு ஹவஸ் கிரியேட் பண்ண விட்டுட்டு எதோ
ta-IN
wavs/002/000000002610_228f7c96137e4695b979d6254fa61e67_002610.wav
14.32
பேசிட்டு இருக்காரு இத நான் எதுக்கு எப்படி கண்டுபிடிச்சேன்னா அதுக்கப்புறம் அந்த புட் விலாகர் வந்து அதுக்கப்புறம் அவ்வளவா கிளப் ஹவுஸ் பக்கட்டே வரல வந்தாரு ஒரு கடமைக்கு ஒரு 6 7 கேஃபாலோவர் ஏத்திக்கிட்டு ஓகே டக்குன்னு
ta-IN
wavs/002/000000002611_228f7c96137e4695b979d6254fa61e67_002611.wav
12.8
10 கேஃபாலோவர்ஸ் வந்துரும் கொஞ்ச நாள்ல ஓகே ஓகே வந்த உடனே நம்ம அதுல மைக்ரோ பிளாக்கர் மைக்ரோ இன்சர் ஆயாச்சு அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாப்பல ோ இது மாதிரி ஒரு விஷயங்கள் பண்றந்தஃபாலோவர்ஸ் கவுண்ட் ஏத்துற நோக்கம் கிடையாது கிளப் ஹவுஸ்ோட மாடல் எனக்கு
ta-IN
wavs/002/000000002612_228f7c96137e4695b979d6254fa61e67_002612.wav
14.96
தெரிஞ்சவர நீங்க வந்து உங்களுக்கு புடிச்ச ஆளஃபாலோ பண்ணனும் ஃலோ பண்ணீங்கன்னா அவர் பேசுறத கேட்கலாம் அவர் எவ்வளவு பெரிய அத்தாரிடேடிவான விஷயம் அப்படின்றத நீங்க டிசிஷன் பண்ணி அவ ஏத்துக்கலாமா வேணாமாறது அதெல்லாம் உங்களோட இது அமாதிரி அத மாதிரி கன்சிடர் பண்ணுங்க இங்க போயிட்டு பாலோஸ்
ta-IN
wavs/002/000000002613_228f7c96137e4695b979d6254fa61e67_002613.wav
14.16
கவுண்ட் ஏத்திட்டு இருக்காங்க >> இன்னொன்னு கேட்டு இதுல கிரீன் ஹவுஸ்ல வந்து ஒரு சாரி கிரீன் ரூம்ல வந்து ஒரு செம கான்செப்ட் பண்ணிருக்கான் என்னன்னா கேமிபை பண்ணிட்டான் அந்த இத இப்ப ஒரு கிரியேட்டர் வந்து உள்ள இருக்கான் அப்படின்னா ஜெம்ஸ்னு சொல்லிட்டு ஒன்னு கொடுத்துருக்கான் கேட்ட சோ கீழ கேக்குற
ta-IN
wavs/002/000000002615_228f7c96137e4695b979d6254fa61e67_002615.wav
13.36
பண்ணிடலாம் அதனா அந்த பாட்்கேஸ்ட்ல டீடைல்டா பேசுவோம் அத பத்தி >> ரிமூவ் பண்ணிலாமா அப்பன்னா நான் வாட்டுக்கு வந்து யாரு ஜெம் எல்லாத்தையும் ரிமூவ் பண்ணிட்டு போய >> அதான் அது தெரியல கரெக்டா ஏன்னா அவன் ஒரு ஆப்ப வாங்கிதான் அந்த இத மாத்தி இருக்கான்
ta-IN
wavs/002/000000002614_228f7c96137e4695b979d6254fa61e67_002614.wav
13.36
லிசனஸ்க வந்து இவன் பேசுற பாயிண்ட் வந்து நல்லா இருக்கு கரெக்டா பேசு அப்படின்னா ஜெம்ஸ் வந்து இது பண்ணலாம் நம்மளுக்கு அது ஒரு டொமைன் அத்தாரிட்டி மாதிரி ஒன்னு காட்டும்ல்ல உனக்கு 1500 ஓகே சோ >> இப்ப நீ சொல்ற பாயிண்ட் வந்து ஸ்டுப்பிடா இருக்கு அப்படின்னா நீ ஜெம்ஸ் ஏதோ ரிமூவ்
ta-IN
wavs/002/000000002616_228f7c96137e4695b979d6254fa61e67_002616.wav
13.756
எல்லாரும் கிரீன் கிரீன் ஹவுஸ் ஹவுஸ் வருது கிரீன் ரூம் வந்து என்ன சொன்னாங்கன்னா வந்து சூப்பரா இருக்கு அப்படின்னா ஏன்னா அந்த ஸ்பாடிபை ோட அந்த விஷுவல்ஸ் அழகா அப்படியே உள்ள கொண்டு வந்துட்டான் அந்த டார்க் கிரீன் பிளாக் >> ஆனா என்ன பண்றது முடிஞ்சு போச்சு மார்க்கெட் சார் இங்க எடுத்துட்டாங்க
ta-IN
wavs/002/000000002617_228f7c96137e4695b979d6254fa61e67_002617.wav
14.564
>> சோ அது எப்படி போல இன்னொன்னு நல்லா நோட் பண்ணிங்கன்னா கேட்டு கிளப் ஹவுஸ் இப்ப பாத்தீங்கன்னா கொஞ்சம் பீஸ்புல் ஆயிடுச்சு >> அந்த வத வத வதன்னு ஒரு >> மோகம் போயி >> இருந்தது போயிருச்சு கொஞ்சம் >> ஆச 60 நாள் மோகம் 30 நாள்ங்கற மாதிரி அந்த மோகம் குறைஞ்சிருச்சு
ta-IN
wavs/002/000000002619_228f7c96137e4695b979d6254fa61e67_002619.wav
14.084
அந்த விளையாடுறேன் இது விளையாட்டு பட் கிளப்ஸ் ஒரு டைம்ல வந்து இன்டன்ஸ் டிஸ்கஷன் இதா வந்து மாறிரும் ரொம்ப ஒரு மேபி மினிமம் செட் ஆப் பீப்பள் வந்து யூஸ் பண்ணுவாங்கன்னு நான் நினைக்கிறேன் அண்ட் இன்னொன்னு கேட்டுட்டு ஒரு ஜாப் இத பத்தி நம்ம ரொம்ப வாரமா பேசிட்டே இருக்கோம். ஒரு
ta-IN
wavs/002/000000002618_228f7c96137e4695b979d6254fa61e67_002618.wav
13.436
>> அது குறைஞ்சிருச்சு சோ அதான் இனிமேல் வந்து யாரு நல்லா இது பண்ணும்னா நல்ல கண்டென்ட் கொடுக்கற கிளப்ஸ் இருக்குல >> சும்மா வதவதன்னு பேசுற கிளப்ஸ் வந்து கொஞ்ச நாள் இருக்கும் மேபி அந்த 18 பெருசா எதுவும் வாழ்க்கையில ரெஸ்பான்சிபிலி இருக்காது அவனங்களுக்கு ஜாலியா இருக்கும்
ta-IN
wavs/002/000000002620_228f7c96137e4695b979d6254fa61e67_002620.wav
12.32
ரொம்ப ரொம்ப அட்வான்ஸ்டான ஒரு நியூஸ் வந்து நம்ம இப்பயே சொல்லிருவோம். நம்ம அந்த 5ஜி ரெவல்யூஷன் பத்தி தனியாவே ஒரு பாட்கேஸ்ட் போட்டு பேசுனோம். அம்பானியோட அந்த ரிலயன்ஸ் மீட்டிங் பத்தி நம்ம
ta-IN
wavs/002/000000002621_228f7c96137e4695b979d6254fa61e67_002621.wav
14.8
பேசுனதுக்கான ரீசன் என்னன்னா இன்டர்நெட் வந்து நம்ம வந்து ஒரு வேவ மிஸ் பண்ணிட்டோம் நம்ம கண்டென்ட் கிரியேட்டரா இல்லாம இந்த சைடு இருந்து நம்ம ஒருஃலோவராதாவோ இருந்துருக்கோம். 5ஜன்ற ஒரு வேவ் வரபோது யூஸ் பண்ணிக்கங்க யூஸ் பண்ணிக்கங்க சொல்லிருந்தோம் ரொம்பதான்
ta-IN
wavs/002/000000002623_228f7c96137e4695b979d6254fa61e67_002623.wav
8.56
ஆப்பர்சுனிட்டி யாருக்குன்னா இனிமேல் இன்டர்நெட் வந்து நம்ம வாழ்க்கையில வந்து அதா நீங்க ஆல்ரெடி சொல்ற மாதிரி ஒரு இன்தி அமையாத பொருளா வந்து மாறிருச்சு.
ta-IN
wavs/002/000000002622_228f7c96137e4695b979d6254fa61e67_002622.wav
14.16
செஸ் பண்ணிட்டு இருக்கோம் என்ன சொல்லிருக்காங்கன்னா கேட்டு பை 2026 இந்தியால வந்து 330 மில்லியன் 5ஜி யூசர்ஸ் வந்து இருக்க போறாங்களாம் >> ஆமா ஆமா >> அது வந்து அது ஒரு நல்ல ஒரு மார்க்கெட்
ta-IN
wavs/002/000000002624_228f7c96137e4695b979d6254fa61e67_002624.wav
13.84
இந்த இன்டர்நெட் வந்து வரப்ப என்ன ஆயிரும்னா நம்ம சொல்லிட்டு இருந்தோம்ல இன்டிமாண்ட் ஸ்கின்ஸ் அவன் வந்து ஒரு பிளாக்ல போட்டுருந்தா கேட்டு அடோப் பிரீமியர் pro தெரிஞ்சவனுக்கு இன்னைக்கு ஹையஸ்ட் டிமாண்ட் மார்க்கெட்ல சின்ன சின்ன பசங்க நம்ம ஊர்ல எடிட் பண்ற நல்ல நல்ல
ta-IN
wavs/002/000000002625_228f7c96137e4695b979d6254fa61e67_002625.wav
13.84
பசங்க இருக்கானுங்க அவனங்க கரெக்டா சேனல் பண்ணி போனானுங்க அப்படின்னா இடாகரா மார்க்கெட்டிங் செம டிமாண்டா 5் இயர்ஸ் முன்னாடி இடார மார்க்கெட்டிங் டிமாண்ட்லாம் கிடையாது. ஆனா இப்ப நீ உள்ள வந்து அந்த ஹேக்ஸ்லாம் வந்து கத்துக்கிட்டு இது பண்ண அப்படின்னா இடாகரா மார்க்கெட்டிங் கண்டென்ட் ரேட்டிங் ஆன
ta-IN
wavs/002/000000002626_228f7c96137e4695b979d6254fa61e67_002626.wav
11.84
எனக்கு அடோப் பிரீமியர் போட்டுருந்தது கொஞ்சம் ஷாக்கிங்கா இருந்துச்சு. ஓ அடோப் பிரீமியருக்குல்லாம் வந்து மார்க்கெட்ல டிமாண்ட் இருக்கா அப்படின்னட்டு நம்ம அந்த ட்ரெண்ட நோட் பண்ணோம் அப்படின்னா இமேஜ்ல இருந்து இப்ப வீடியோஸ்கு வந்து நம்ம மார்க்கெட்டிங் வந்துருச்சு.
ta-IN
wavs/002/000000002627_228f7c96137e4695b979d6254fa61e67_002627.wav
14.556
>> அதுவுமே வந்து பாத்தீங்கன்னா 15 செகண்ட் வீடியோ ஆயிடுச்சு. >> ஆமா அது சொல்றப்பதான் இது வருது. ரீல்ஸ்ல வந்து ஆட் கொண்டு வந்தட்டோம். ஆக்சுவலா எனக்கே ஒரு மூணு நாலு ஆட் வந்து இப்ப வர ஆரம்பிச்சிருச்சு. சோ இனிமேல் வந்து ரீட்ஸ்லயும் வந்து நம்ம ஆட்ஸ் ரன் பண்ணிக்கலாம். ஏன் இந்த 5ஜ நியூஸ் வந்து
ta-IN
wavs/002/000000002629_228f7c96137e4695b979d6254fa61e67_002629.wav
14.16
எகிறிருமா கொஞ்ச வருஷத்துல இப்ப வந்து நிறைய பேர் என்ன கம்ப்ளைன்ட் பண்றாங்கன்னா இடாகரால ஆட்ஸ்லாம் ரன் பண்றாங்கள அதோட காஸ் பர் கிளிக்லாம் வந்து சைலண்டா அதிகமாயிட்டு இருக்கு >> நான் அதான் உங்கட்ட ரொம்ப நாள் முன்னாடி ஒரு இது கேட்டேன் இந்த மாதிரி வந்து
ta-IN
wavs/002/000000002628_228f7c96137e4695b979d6254fa61e67_002628.wav
13.924
நம்ம பெருசா பார்கணும் அப்படின்னா உங்க பிசினஸ் வந்து கண்டிப்பா ஆன்லைன்ல பிரசென்ஸ் இருக்கணும்னு இன்னொன்னு என்ன சொன்னாங்கன்னா கேட்டு உங்க பிசினஸ் வந்து கூகுள் ஆட்ஸ் அண்ட் Facebook ஆட்ஸ் மட்டுமே நம்பி ரன் ஆயிட்டு இருக்கா அப்படின்னா உங்களோட பட்ஜெட் வந்து
ta-IN
wavs/002/000000002630_228f7c96137e4695b979d6254fa61e67_002630.wav
14.076
பிரைஸ் இன்கிரீஸ் பண்ணிருக்காங்க அதுக்கான மெயில்ல்லாம் உங்களுக்கு வருதா அப்படின்னு நீங்க கூட இல்ல அதெல்லாம் வராதுன்னீங்க >> இல்ல அது வந்தாலும் நம்ம நெக்லிஜிபிலா இருக்கும்னு சொல்றேன் அது நம்மளுக்கு பெருசா கண்ணுக்கு தெரியாது அந்த மாதிரி சொன்னேன் >> இப்ப சொன்னாங்கன்னு சொன்னீங்கள ஒரு கொஞ்சம் கூட்டம் இடாகரால வந்து காஸ்பர்
ta-IN
wavs/002/000000002631_228f7c96137e4695b979d6254fa61e67_002631.wav
13.524
லிக் வந்து அதிகமாகுது அப்படின்றது >> இந்த காஸ்பர் கிளிக் அதிகமாறதுக்கு ஒன் ஆப் தி ரீசன் வந்து அவங்களோட காப்பி ரொம்ப கொஞ்சம் வீக்கா இருக்கலாம் அது ஒருஃபேக்டர் இன்னொருஃபேக்டர் என்னன்னா வந்து இதுதான் பிரைஸ் வந்து இன்கிரீஸ்
ta-IN
wavs/002/000000002632_228f7c96137e4695b979d6254fa61e67_002632.wav
13.44
ஆகறது இன்னொரு ஃபேக்டர் >> பிரைஸ் இன்ரீஸ் காம்படிஷன் அதிகமாயிரும் கேட்டு நாளைக்கு எல்லாருமே ஆன் போட்ட வந்துருவாங்க ஆட் ஸ்பேஸ் இருக்கு >> ஆமா ஆமா அப்ப பிரைஸ் இன்ரீஸ் ஆகதான் செய்யும் >> ஆமா இப்ப நாளைக்கே பில்டிங் ஆப்ஷன்ா மாத்தனாலும் மாத்தல என்ன சொன்னாங்கன்னா
ta-IN
wavs/002/000000002633_228f7c96137e4695b979d6254fa61e67_002633.wav
14.08
ஒரு பிசினஸ்க ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் வந்து அந்த கஸ்டமர் அக்சிஷன் ஒரு சின்ன ஸ்டார்ட்ப்ோ எல்லாருமே வந்து அந்த டாப் ஆப் த பனல்ல வந்து பேபுக் ஆட்ஸ் க ஆட்ஸ் மட்டுமே நம்பி இருந்தாங்க அப்படின்னா அவங்க ரொம்ப எகரிரும் அப்படின்னு சொல்றாங்க எல்லாருமே வந்து
ta-IN