audio_filepath
stringlengths
65
65
duration
float64
0.89
15
text
stringlengths
4
415
target_lang
stringclasses
1 value
wavs/000/000000000507_228f7c96137e4695b979d6254fa61e67_000507.wav
13.92
என்னன்னு பாத்தீங்கன்னா >> இது அஸ்பர்கிர் ஏதோ இருக்குமே அதுவா >> ஆமா சோ அந்த அஸ்பெர்ஜியான் அப்படின்ற நாட்டுல இருந்துதான் ஆரம்பிக்கிற மாதிரி இருக்கு பெகசஸ் ஓட கதை ஏன்னா அங்க வந்து பாத்தீங்கன்னா ஒரு ஜர்னலிஸ்ட் இருக்காங்க அஸ்பர்ஜியான் அப்படின்ற நாடு வந்து ஒரு ஆட்டோகிராட் நாடு நம்ம நாடு டெமோக்ரஜி
ta-IN
wavs/000/000000000508_228f7c96137e4695b979d6254fa61e67_000508.wav
14.48
மாதிரி அத நினைக்க கூடாது அது வந்து ஒரு மன்னராட்சி நாடு மாதிரி அதுல ஒரு ஜர்னலிஸ்ட் இருக்காங்க இஸ்மாயில் லோவா இஸ்மாயில் லோவா அப்படின்றவங்க அவங்கதான் வந்து இந்த நாட்டுக்கு வந்து ரொம்ப என்ன சொல்றது ஒரு எதிரான ஒரு கருத்துக்களை போட்டுகிட்டு இந்த மாதிரி குடைச்சல் கொடுத்துக்கிட்டே இருந்த ஒரு ஜர்னலிஸ்டா இருந்திருப்பாங்க போல சோ ...
ta-IN
wavs/000/000000000509_228f7c96137e4695b979d6254fa61e67_000509.wav
14
அந்த ஜர்னலிஸ்டக்கு எதிரா கேஸ் எல்லாம் போட்டு அவங்கள உள்ள எல்லாம் வச்சு அவங்கள வெளிநாட்டுக்குல்லாம் போகவிட மாதிரில்லாம் பண்ண மாதிரினா அவங்க வந்து ஒரு சமயம் சுதாரிச்சு வேணாம் இனிமே இந்த நம்ம நாட்டுல இருந்தோம் அப்படின்னா நமக்கு பிரச்சனை அப்படின்னு சொல்லிட்டு போகாம போயிருக்காங்க இதுக்கு முன்னாடி ஆனா அந்த அந்த ஜர்னலிஸ்டோட வ...
ta-IN
wavs/000/000000000510_228f7c96137e4695b979d6254fa61e67_000510.wav
14.399
வைக்கிறது ஏன்னா அது ஒரு டெமாக்ரட்டிக் நாடு இல்ல பாத்தீங்களா ஓப்பனா வைக்கலாம் யாரு வேணா என்ன வேணா பண்ணலாம் அப்படின்ற மாதிரி இருக்க ஒரு நாடு ஐ மீன் அந்த மாதிரி இருக்கப்போ அவங்களுக்கு என்ன தோணி இருக்கு நம்ம போன்லயும் இருக்க வாய்ப்பு இருக்கு அப்படின்ற மாதிரியான அவங்க போன இது பண்ணும்போது என்ன ஆயிருக்கு அப்படின்னா
ta-IN
wavs/000/000000000511_228f7c96137e4695b979d6254fa61e67_000511.wav
13.201
அந்த பெகசஸ் பஸ்ட் டைம் கண்டுபிடிச்சிருக்காங்கப்போ >> ஆமா அப்ப வெடிச்சது தான் அந்த இஸ்யூ >> வெடிச்சது தான் இந்த 2019ல தான் வந்து இந்தியாவுக்கு வந்து பர்ஸ்ட் அலாரம் வந்துருக்கு ஆக்சுவலா அது யாரு கொடுத்து இருக்காங்கன்னா நம்ம சுகர்பர் பக் ஐயா
ta-IN
wavs/000/000000000512_228f7c96137e4695b979d6254fa61e67_000512.wav
14.88
தான் கொடுத்துருக்காப்புல போல அந்த மாதிரி வாட்ஸ் அப்ல இருக்கு கான்வர்சேஷன்ஸ் எல்லாம் பெகசஸ் அந்த ஸ்பிரை வேற அப்படிங்கற அந்த தொழில்நுட்பத்தை வச்சு எடுக்க முடியுது அப்படிங்கிற மாதிரி அத வந்து இன்னும் பெருசாவே பேசல அப்பல இருந்து ஆனா இப்ப வந்து ரொம்ப சீரியஸ ஆயிருக்கு இந்த இது
ta-IN
wavs/000/000000000513_228f7c96137e4695b979d6254fa61e67_000513.wav
14.879
>> இந்த நியூஸ் வந்து ஆக்சுவலா வெடிச்சதுன்னு பார்த்தோம்னா கட்டு ஜூலை 18ஆம் தேதிதான் வெடிச்சது இப்ப இதுல என்ன நம்ம முக்கியமானது பார்க்க வேண்டியது இருக்குன்னா இப்ப இந்த பெகசஸ் வந்து இவ்வளவு பேர இன்பெக்ட் பண்ணி இருக்கு அப்படின்னு சொல்லி சொல்றாங்கள அந்த என்எஸ்ோன்ற பேரண்ட் கம்பெனி கீழதான் வந்து
ta-IN
wavs/000/000000000514_228f7c96137e4695b979d6254fa61e67_000514.wav
14.081
உங்க அந்த பெகசஸ்ன்றது உங்களோட ஒரு ப்ராடக்ட் மாதிரி இப்ப கூகோடது வந்து ஜிமெயில் இது இதுன்னு சொல்றோம்ல அந்த மாதிரி ஒரு ப்ராடக்ட் >> இந்த ப்ராடக்ட்டோட ஒரு சிறப்பம்சம் என்னன்னா இது வந்து இந்த ப்ராடக்ட்ோட கஸ்டமர் செக்மெண்ட் யாருன்னு பாத்தீங்க அப்படின்னா கண்ட்ரஸ் அதாவது ஒன்லி
ta-IN
wavs/000/000000000515_228f7c96137e4695b979d6254fa61e67_000515.wav
14.16
கண்ட்ரிஸ்க மட்டுமே லீகலா வந்து விக்கக்கூடிய ஒரு கஸ்டமர் செக்மெண்ட் கொண்ட ஒரு என்ன சொல்றது ஒரு கம்பெனிதான் மிலிட்ரி கிரேட் டெக்னாலஜினால இது வந்து நாம ஒரு காசு கொடுத்து வாங்கப்பா அப்படில்லாம் போட
ta-IN
wavs/000/000000000516_228f7c96137e4695b979d6254fa61e67_000516.wav
14.56
முடியாது ஒன்லி இது வந்து கண்ட்ரிஸ் மட்டும்தான் வாங்க முடியும் >> கவர்மெண்ட் >> ஆமா கவர்மெண்ட் மட்டும்தான் வாங்க முடியும் அது வந்து பாத்தீங்கன்னாஃுல்லி லீகலைஸ்ட் அதாவது இஸ்ரேலியன் கவர்மெண்ட்ோட அந்த விஷனோட ஐ மீன் அவங்க பார்வையோட ஒரு
ta-IN
wavs/000/000000000517_228f7c96137e4695b979d6254fa61e67_000517.wav
12.96
சேர்ந்ததா விக்கவே முடியும் ஆக்சுவலா >> நான் அததான் கேட்க வந்தேன் இப்ப என்எஸ்ோட கிளையன்ட்ஸ் வந்து யாருன்னு பாத்தீங்கன்னா கவர்மெண்ட் அதாவது இந்த பெகசஸ் வெளியில வந்த என்ன சொல்லிருக்காங்கன்னா என்எஸ்ஓக்கு 10 கிளையண்ட் இருக்காங்களாம் 20 கண்ட்ரிஸ்ல இருக்காங்களாம் அந்த
ta-IN
wavs/000/000000000518_228f7c96137e4695b979d6254fa61e67_000518.wav
13.279
கிளையண்ட்ஸ் 20 கண்ட்ரிஸ்ல இருக்காங்களாம் 180 ஜர்னலிஸ்ட் வந்து டார்கெட் பண்ணிருக்காங்களாம் எனக்கு என்ன புரியலன்னா என்எஸ்oோட வெப்சைட்ல வந்து என்ன சொல்றான் அப்படின்னா நாங்க ஹியூமனோட லைப் வந்து இது பண்றதுக்குதான் மேபி அந்த ஒரு இதுல ஆரம்பிச் ருப்பான் சொல்ல
ta-IN
wavs/000/000000000519_228f7c96137e4695b979d6254fa61e67_000519.wav
13.121
முடியாது நம்ம ஏன்னா ஒரு யங் ஸ்டார்ட்ப் தான் அது ஆக்சுவலா அந்த பெகசஸ் ஆரம்பிச்சானங்கள ஆக்சுவலா ஒரு எப்படி ஸ்டார்ட் பண்ணிருக்காங்க அப்படின்னா 2000ல வந்து ரெண்டு பேர் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க ஷலோ ஹியூலியோ அண்ட் ஆம்ரி லேவி அப்படின்னட்டு அவங்கதான் வந்து இந்த
ta-IN
wavs/000/000000000520_228f7c96137e4695b979d6254fa61e67_000520.wav
12.799
பெகசஸ் வந்து கண்டுபிடிச்சது. அவங்க ஒரு ப்ராடக்ட் பிளேஸ்மெண்ட் ஸ்டார்ட்ப்ல வந்து அவங்க கரியர்ஸ் ஆரம்பிச்சிருக்காங்க. என்ன ஆயிருச்சுன்னா 2008 ரிசஷன் வந்தப்ப அந்த கம்பெனி வந்து ஃபுல்லா வாஷ் அவுட் ஆயிருச்சு. அண்ட் அதே டைம்லதான் சிமிலர்
ta-IN
wavs/000/000000000521_228f7c96137e4695b979d6254fa61e67_000521.wav
12.96
அந்த 2007ல வந்து Apple வந்து iPhoneோ லான்ச் பண்றாங்க அப்ப என்ன பண்றாங்கன்னா ஹயூலியவும் லேவியும் ஒரு ப்ராடக்ட்ட லான்ச் பண்றாங்க கம்யூனிட்டி டேக் அது என்ன பண்ணும்னா ஒரு டிஸ்டன்ஸ்ல இருந்து உன்னால ஒரு ஸ்மார்ட்போன வந்து கண்ட்ரோல்
ta-IN
wavs/000/000000000522_228f7c96137e4695b979d6254fa61e67_000522.wav
14.48
பண்ண முடியுமா? இது ஆக்சுவலா யாருக்காக இது பண்ணிருக்காங்கன்னா ஒரு மொபைல் ஆபரேட்டர்ஸ் வந்து யூஸ் பண்ணனும் அதாவது ஒரு டெக் சப்போர்ட் ப்ரொவைட் பண்ணனும் அப்படின்னா அதுக்காகதான் இது கண்டுபிடிக்கப்பட்டது. பட் நாட்கள் சில சில ஸ்மார்ட்போனோட நீட் வந்து நிறைய செக்யூரிட்டி ஃபீச்சர்ஸ்லாம் கொண்டு
ta-IN
wavs/000/000000000523_228f7c96137e4695b979d6254fa61e67_000523.wav
14.64
வரணும் அப்படின்ற மாதிரி இது பண்ணதுனால அந்த என்கிரிப்ஷன்லாம் கொண்டு வந்தஉடனே என்போர்ஸ்மென்ட் ஏஜென்சிஸ்க்கு வந்து ஒரு பெரிய பிரச்சனையா இருந்துச்சாம். ஆனா இவ்வளோ நாள் வந்து அவங்க எப்படி இது பண்ணிட்டு இருந்தாங்கன்னா இன்டெலிஜென்ட் ஏஜென்சிஸ் வந்து அந்த டெலிகாம் கம்பெனிஸ் வச்சுதான் வந்து அவங்க இது பண்ணிருக்காங்க
ta-IN
wavs/000/000000000524_228f7c96137e4695b979d6254fa61e67_000524.wav
10.88
அந்த பண்றது எல்லாமே ஒட்டி கேக்குறது அது மாதிரி விஷயங்கள்ல்லாம். ஆனா என்கிரிப்ஷன் வந்ததுனால அந்த கீ இல்லாம அவங்களால அந்த மெசேஜ் எதையுமே ஆக்சஸ் பண்ண முடியல. அந்த இது பண்ணி அந்த டிகிரிப்ஷன் பண்ண முடியல.
ta-IN
wavs/000/000000000525_228f7c96137e4695b979d6254fa61e67_000525.wav
14.641
இது எதுவுமே இல்லாமதான் பியூலியோவும் லேவியும் வந்து அந்த ப்ராப்ளம் சால்வ் பண்ணிருக்காங்க. அந்த போனே வந்து, என்டையரா பைலேட் பண்ணிக்கிற மாதிரி, என்கிரிப்ஷன் எல்லாத்தையும் தாண்டி, இது பண்ற மாதிரி, என்ன ஆயிருக்குன்னா, இன்டெலிஜன்ஸ் ஏஜென்சிஸ் வந்து, இவங்க ரெண்டு பேரையும் அப்ரோச் பண்ணி இருக்காங்க. அதாவது, நாங்க உங்க
ta-IN
wavs/000/000000000526_228f7c96137e4695b979d6254fa61e67_000526.wav
14.16
டெக்னாலஜில வந்து இன்ட்ரஸ்டடா இருக்கோம் அப்படின்னு சொல்லிட்டு. அப்பதான் இந்த சைபர் இன்டெலிஜன்ஸ் உலகத்துக்குள்ள இவங்க ரெண்டு பேரும் வராங்க. சோ இவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னா நீவ கார்மி அப்படின்றவரோட சேர்ந்து அவர் ஒரு இன்டெலிஜன்ஸ் ஆபரேட்டிவ் அண்ட் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் இவங்க மூணு
ta-IN
wavs/000/000000000527_228f7c96137e4695b979d6254fa61e67_000527.wav
12.239
பேரும் சேர்ந்துதான் அந்த ரோல்ஸ வந்து பிரிச்சிக்கறாங்க. அதாவது நியூக் ஆர்மி வந்து டெக் சைட் பாத்துக்குறாரு. பியூலியோ அண்ட் லாவி வந்து அந்த பிசினஸ் சைடு வந்து பாத்துக்குறாங்க. இப்பதான் வந்து அந்த பெகசஸ்ன்றது வந்து அவங்க கொண்டு வராங்க.
ta-IN
wavs/000/000000000528_228f7c96137e4695b979d6254fa61e67_000528.wav
14.161
பெகசஸ் வந்து என்னன்னா அது ஒரு ஸ்பையிங் சொல்யூஷன் மாதிரி கிரியேட் பண்றாங்க. இன்டெலிஜன்ஸ் ஏஜென்சிஸ்க்கும் போலீஸ் போர்சஸ்க்கும். அது எதுக்கு அவங்க மீன் பண்ணி இது பண்றாங்கன்னா டெரரிசம் டாக்கில் பண்றதுக்கு டிரக் டிராபிக்கிங் அந்த மாதிரி இது பண்றதுக்கு. இவங்களோடஃர்ஸ்ட்
ta-IN
wavs/000/000000000529_228f7c96137e4695b979d6254fa61e67_000529.wav
14.64
கவர்மெண்ட் கிளையண்ட் வந்து யாருன்னா மெக்சிகோ. ஏன்னா உங்களுக்கு அந்த டிரக் டிராபிக்கிங் வந்து அவங்க ரொம்ப அதிகமா இருக்கும். 15000 நம்பர்ஸ் வந்து செலக்ட் பண்ணிருக்காங்களா மெக்சிகன் ஏஜென்சிஸ் டார்கெட் பண்றதுக்கு பிட்வீன் 2016 அண்ட் 17 மெக்சிகன் கவர்மெண்டக்கு பெகசஸ் ோட
ta-IN
wavs/000/000000000530_228f7c96137e4695b979d6254fa61e67_000530.wav
6
அந்த ப்ராடக்ட் வந்து ரொம்ப புடிச்சு போயி நிறைய ஏஜென்சிஸ்க்கு அவங்களோட ஸ்பைவர் டூல் வந்து வாங்கி கொடுத்துருக்காங்களாம்.
ta-IN
wavs/000/000000000531_228f7c96137e4695b979d6254fa61e67_000531.wav
13.199
சோ, அதனால என்ன ஆயிருச்சுன்னா, NSO வந்து, ஒவ்வொரு தடவ புதுசா ஒரு இதை பண்ண பண்ண பண்ண, நல்ல ஆபர் கொடுத்து கொடுத்து, முன்னாடி இருந்த டெக்னாலஜியோட இது வந்து சோபிஸ்டிகேட்டடா இருக்குன்னு சொல்லி சொல்லி அவங்க நிறைய வந்து வித்துருக்காங்க. இப்படி அவங்களுக்கு வந்து கவர்மெண்ட்டோட இது கிடைச்சதுனால,
ta-IN
wavs/000/000000000532_228f7c96137e4695b979d6254fa61e67_000532.wav
13.52
அவன் ஸ்பைடெக் இண்டஸ்ட்ரில வந்து ஒரு நம்பர் ஒன் பிளேயர் அது மாதிரி ஆயிட்டான். பெரிய ஆள ஆயிட்டான். ஏன்னா ஆல்ரெடி வந்து பின்பிஷர் ஹேக்கிங் டீம் அப்படின்னு சொல்லிட்டு என்போர்ஸ்மென்ட் ஏஜென்சிஸ்க்கு இந்த மாதிரி டெக்னாலஜி ப்ரொவைட் பண்றவங்க எல்லாம் தாண்டி அவன் வந்து மேல
ta-IN
wavs/000/000000000533_228f7c96137e4695b979d6254fa61e67_000533.wav
14.881
போயிட்டான். அண்ட் இன்னொன்னு பெகசஸ் ஏன் இவ்ளோ சக்சஸ்ஃபுல்லா இருக்கு அப்படின்னா இப்ப இவ்வளோு நாள் இது பண்ண அவன் ஸ்டார்ட்டிங்ல பண்ணது வந்துஈமெயில்ஸ்ோ எஸ்எம்எஸ் அது மாதிரி வச்சா அந்த இது கிளிக் பண்ணாதான் இதாகும். இந்த ஜீரோ கிளிக் இன்பெக்ஷன் வந்து உனக்கு ஒரு பெரிய சக்சஸ் கொடுத்துருச்சு அந்த பெகசஸ் வந்து கேட்டபில் பண்றதுக்கு...
ta-IN
wavs/000/000000000534_228f7c96137e4695b979d6254fa61e67_000534.wav
14.8
என்னன்னா இது வந்து மக்களை காப்பாத்துறதுக்கு டெரரிசம் அந்த மாதிரி எப்பயும் பேசுவோம்ல நம்ம அந்த மாதிரி பேசிருக்காங்க என்ன புரியலன்னா இவங்க டார்கெட்ஸ் இப்ப ரிலீஸ் பண்ணிருக்க இதுல வந்து இருக்கதுல்லாம் யாருன்னா ஜர்னலிஸ்ட் ஆப்போசிட் அந்த பொலிட்டிகல் பார்ட்டில
ta-IN
wavs/000/000000000535_228f7c96137e4695b979d6254fa61e67_000535.wav
13.12
ஆப்போசிட் லீடர்ஸ் இருப்பாங்கள லீடர்ஸோ அவங்கள சுத்தி இருக்கவங்களோ பிசினஸ் பீப்பிள் அப்புறமேட்டு ஒரு ஸ்டேட்டோட ஹெட்ஸ் அந்த மாதிரி இருக்கவங்க இன்னொன்னு ஹயூமன் ரைட்ஸ டிபன்ட் பண்றவங்க இவங்க வந்து மக்களுக்கு ஆபத்து வரவைக்க
ta-IN
wavs/000/000000000537_228f7c96137e4695b979d6254fa61e67_000537.wav
14.48
லிஸ்ட்ல இருக்காங்க >> கண்டிப்பா என்ன இதுல மீன் பண்ணி சொல்றான்றதே எனக்கு புரிய மாட்டேது ஆனா சொல்றது மட்டும் நான் கவர்மெண்ட் தான் விக்கிறேன்னு சொல்றான் >> ஆமா கண்டிப்பா ஆக்சுவலா அந்த என்எஸ்o அப்படின்றவங்க வந்து இதுல பார்பிட ஸ்டோரஸ்வதான் வந்து இத வந்து அம்னஸ்டி இன்டர்நேஷனல் அப்படின்னு சொல்லிட்டு அவங்க
ta-IN
wavs/000/000000000536_228f7c96137e4695b979d6254fa61e67_000536.wav
14.48
கூடியவங்களா எனக்கு புரியல அந்த விஷயம் வந்து ஜர்னலிஸ்ட் ஹயூமன் எனக்கு பொலிட்டிசியன்ஸ் இருக்க கூட எனக்கு ஓகேன்னு இருந்துச்சு அவனங்க சொல்றதெல்லாம் நாங்க டெரரிஸ்ட் இது பண்றோம் அத மக்களை காப்பாத்துறோம்னு சொல்லிட்டு ஜர்னலிஸ்ட் ஹியூமன் ரைட்ஸ் டிபெண்டர்ஸ்லாம் அந்த
ta-IN
wavs/000/000000000538_228f7c96137e4695b979d6254fa61e67_000538.wav
14
அம்ஸ்டிவ பாத்தீங்கன்னா ஒரு இன்டிவிஜுவல் பாடி ஒரு நான் கவர்மெண்ட் பாடி >> செக்யூரிட்டி பண்ற >> ஆமா அவங்க வந்து பாத்தீங்கன்னா இந்த மாதிரி கேஸ் இன்வெஸ்டிகேட் பண்றதுக்கானவே ஒரு நான்செக்யூர் என்ஜி மாதிரி உருவான ஒருத்தவங்க அவங்க பார்பிடன் ஸ்டோரிஸ் கூட் வச்சிட்டுதான் ஆக்சுவலா இத வந்து
ta-IN
wavs/000/000000000539_228f7c96137e4695b979d6254fa61e67_000539.wav
14.56
கண்டுபிடிக்கிறாங்க எப்படி ஒருத்தவங்களோட மொபைல்ல இப்ப வந்து நிறைய பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா அந்த அமினஸ்டி இன்டர்நேஷனும் பார்பிடன் ஸ்டோம் சேர்ந்து பாத்தீங்கன்னா 500000 பொட்டன்ஷயல்ஸ் வந்து பாத்தீங்கன்னா பொட்டன்ஷயலா அவங்க போன்லாம் அபெக்ட் ஆயிருக்கும் அப்படின்றாங்க. உங்க போன்ல கண்டிப்பா அபெக்ட்டா இருக்கும் அப்...
ta-IN
wavs/000/000000000540_228f7c96137e4695b979d6254fa61e67_000540.wav
13.28
வந்து பாத்தீங்கன்னா அவங்க போன் எல்லாம் கொடுக்கணும். டிஜிட்டல் இமேஜ்ன்னு சொல்லிட்டு நம்ம போன வந்து எடுக்க முடியும். எப்படின்னா இப்ப வந்து கேட்டோட போனையும், ரோபோவோட போனையும் அப்படியே டிஜிட்டல் இமேஜ்னா ஒண்ணு விடாம உள்ள இருந்து அக்குல இருந்து ஆணிவேர்ல இருந்து வால்பேப்பர்ல இருந்து கடைசியா வந்த நோட்டிபிகேஷன்ல இருந்து எல்லாமே...
ta-IN
wavs/000/000000000541_228f7c96137e4695b979d6254fa61e67_000541.wav
14.72
எல்லாம் இன்னொரு டிஜிட்டல் இமேஜ் எடுத்து கொடுக்கறதுக்கான டெக்னாலஜி இருக்கு. அது பண்ணா வந்து கண்டுபிடிக்கலாம் அப்படின்றாங்க. ஆனா வந்து பாத்தீங்கன்னா 20 மொபைல் போன வந்து பாத்தீங்கன்னா இதுல இருந்து போட்டுருக்காங்க. இதுல வந்து இந்தியன் ஜர்னலிஸ்டோட 20 சில மொபைல் போன் பிரசாந்த் கிஷோட மொபைல் போன் எல்லாமே வந்து கொடுத்து 20 பேர்...
ta-IN
wavs/000/000000000542_228f7c96137e4695b979d6254fa61e67_000542.wav
13.36
அதுல வந்து பாத்தீங்கன்னா ஒரு 10 பேர் கிட்ட வந்து கன்ஃபார்ம் ஆயிருக்கு அது இப்ப நியூஸ்ல கூட அது கிட்டத்தட்ட மறுபடியும் கூடி இருக்கு அப்படின்றாங்க இன்னும் நிறைய பேர் வந்து கொடுத்து இன்னும் அதுல வந்து பாத்தீங்கன்னா ஸ்ட்ரேசஸ் இருக்கு அப்படின்றாங்க இதுல நம்ம நல்லா நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா இது வந்து ஆண்ட்ராய்டு ஐos
ta-IN
wavs/000/000000000543_228f7c96137e4695b979d6254fa61e67_000543.wav
13.92
பாகுபாடு மோஸ்ட் செக்யூர்டு போன் 11 12 அந்த பேச்சுக்கு எல்லாம் இடமே கிடையாது. நீங்க கூப்பிடுங்க அந்த ஆப்பிள் இவர கூப்பிடுங்க ஒரு நிமிஷம் என்னென்ன சொல்றான் பாருங்க அப்படின்ற மாதிரிவிஆர் தி மோஸ்ட் செக்யூர் போன் இ வேல்ட் >> ஆமா ஜீரோ கிளிக் எக்ஸ்பளாய்ட் அப்படின்ற
ta-IN
wavs/000/000000000544_228f7c96137e4695b979d6254fa61e67_000544.wav
13.76
டெக்னாலஜி வந்து ரொம்ப என்ன சொல்றது ஹை லெவலா இருக்க மாதிரியான ஒரு டெக்னாலஜி மாதிரி இதுல இருக்கு நம்ம வந்து ஒரு கிளிக் பண்ணி ஒரு கண்டு பிரச்சனையா இருந்துச்சுன்னா பரவாயில்லை கிளிக் எல்லாம் பண்ண தேவையில்லை என்கிட்ட இப்ப ரோபோ நம்பர் இருந்துச்சுன்னா ரோபோ
ta-IN
wavs/000/000000000547_228f7c96137e4695b979d6254fa61e67_000547.wav
14.8
அந்த ஒரு லிங்க் அனுப்பி கிளிக் பண்ணாதான் அந்த சாப்ட்வேர் வந்து உள்ள இறங்கும் அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா, அதை நீங்க சொன்ன ஜீரோ கிளிக் இதுப்படி என்னன்னா, அவன் சுத்தமா ஒரு அவேரே இருக்காதாம். என்ன ஒரு இன்ஃபர்மேஷன் நம்ம கிளிக் பண்ணோம், என்ன எதுனாலும் உள்ள வந்துச்சுன்றதே தெரியாதாம். அண்ட் இத வந்து ஏன்
ta-IN
wavs/000/000000000548_228f7c96137e4695b979d6254fa61e67_000548.wav
14.24
கவர்மெண்ட் யூஸ் பண்ணி இருப்பாங்க அப்படின்றதுக்கு வந்து நிறைய சொல்றாங்க கேட்ட. நம்ம வந்து கொஸ்டின் பண்றோம்ல த்ரேட்டா இருக்கிறவங்களுக்கு தான் நீங்க இதை விப்பேன்னு சொல்றீங்க. அதாவது பொட்டன்ஷியல் டார்கெட்டை கண்டுபிடிக்க கவர்மெண்ட் விப்பேன்ட்டு. ஜெர்னலிஸ்ட் வந்து ஏன் இது பண்றாங்க? கவர்மெண்ட்
ta-IN
wavs/000/000000000549_228f7c96137e4695b979d6254fa61e67_000549.wav
14.079
அப்படின்னா, எல்லா இன்பர்மேஷனும் அவங்களுக்கு தான் ஆக்சுவலா தெரியுமா கேட்டு. அதாவது ஹங்ரிஃர் நியூ கண்டென்ட் அதே சமயத்துல வந்து அவங்களுக்கு நிறைய காண்டாக்ட்ஸ் இருக்குமா அது ரூலிங் பார்ட்டியோ அப்போஸ்டன் பார்ட்டியோ இல்ல ஒரு பிசினஸ் இது வந்து ஏதாவது இன்சைடர்
ta-IN
wavs/000/000000000550_228f7c96137e4695b979d6254fa61e67_000550.wav
14.56
இன்பர்மேஷன் இருக்கும்ல அதுக்காகதான் அவங்களோட போன்ஸ் வந்து இது பண்றாங்க அப்படின்ற மாதிரி சொல்றாங்க ஏன்னா இப்ப ஜர்னலிஸ்ட்லாம் வந்து நீங்க ஈஸியா அந்த பெகசஸ் இதுக்குள்ள இழுத்துரலாம் ஏன்னா நீங்க கொடுக்கற ஒரு பெயட் இருக்குல இன்பர்மேஷன் இப்ப அவங்க வந்து இப்பந்த ஹர்ஷத் மெத்தா ஸ்கேம்ல ஒருத்தங்க அவர பத்தி கலெக்ட் பண்ணிட்டு இருக்...
ta-IN
wavs/000/000000000551_228f7c96137e4695b979d6254fa61e67_000551.wav
13.281
அப்படின்னா ஐஹவ இன்பர்மேஷன் கண்டிப்பா அவங்க இது பண்ணுவாங்க டக்குன்னு கிளிக் பண்ணி உள்ள என்னன்னு பாப்பாங்கள இந்த மாதிரி பெயட்ல எல்லாம் யூஸ் பண்ணிதான் இந்த மாதிரி யூஸ் பண்ணிதான் பண்ணிருக்காங்க இப்ப வந்து அது கூட தேவையில்ல அப்படின்ற மாதிரி சொல்லிதான் அந்த பெகசஸ் வந்து இது பண்ணிருந்தாங்க
ta-IN
wavs/000/000000000552_228f7c96137e4695b979d6254fa61e67_000552.wav
14
>> ஆமா இத நம்ம ஒன்னு நல்லா புரிஞ்சுக்கணும் ரோபோ த்ரீ பில்லர்ஸ் ஆப் டெமாக்ரசி அப்படின்னா என்னன்னா ஃபர்ஸ்ட் வந்து எலக்சன் கமிஷன் இரண்டாவது வந்து சுப்ரீம் கோர்ட் அதாவது ஜுடிஷரி மூணாவது வந்து ஜர்னலிசம் இது மூணும் தான் த்ரீ பில்லர்ஸ்
ta-IN
wavs/000/000000000553_228f7c96137e4695b979d6254fa61e67_000553.wav
13.84
ஆப் டெமாக்ரசி அப்படின்றாங்க சோ நாம வந்து டெமாக்ரசி அப்படின்னு சொல்றோம் ஒரு நாடு வந்து டெமாக்ரட்டிக்கலா இருக்குன்னு பாத்தீங்கன்னா இதுல இந்த பெகசஸ் ஓட இந்த பிரச்சனைல வந்து பாத்தீங்க அப்படின்னா டெமாக்ரட்டிக் கண்ட்ரின்னு சொல்லிட்டு இருக்க கண்ட்ரிஸ்ல ரெண்டு கண்ட்ரிஸ் தான்
ta-IN
wavs/000/000000000554_228f7c96137e4695b979d6254fa61e67_000554.wav
11.44
பாதிக்கப்பட்டிருக்கு. மித் எல்லாமே ஆட்டோகிராட் கண்ட்ரி ஆட்டோகிராட் கண்ட்ரினா ஒரு மன்னராட்சி மாதிரி நடக்கும் இல்லைங்களா அந்த மாதிரியான கண்ட்ரிஸ் >> அந்த கண்ட்ரிஸ்ல மக்களுக்கு ஃப்ரீ ஸ்பீச் அந்த இது இருக்காதுன்ற வாய்ஸ் பண்ண முடியாது.
ta-IN
wavs/000/000000000555_228f7c96137e4695b979d6254fa61e67_000555.wav
14.399
>> உலகத்துல சொல்றப்ப ஆட்டோகிராட்டா இருந்தாலும் ஃப்ரீ ஸ்பீச் இருக்கும். அப்படி இப்படின்னு சொல்லுவாங்க. ஆனா அப்படி எல்லாம் கிடையாது. அதனால அந்த அப்படிதான் அந்த பிரச்சனை ஆரம்பிச்சிருக்கு. இந்த அசர்பைஜான் அப்படின்ற ஒரு ஒரு நாடு இது. இந்த யுஏ சைடுல இருக்கக்கூடிய நாடு நல்லா ஆயில்
ta-IN
wavs/000/000000000557_228f7c96137e4695b979d6254fa61e67_000557.wav
13.12
அவங்க வந்து அதுக்கப்புறம் தான் அந்த பிரகசஸ் ப்ராஜெக்ட் அண்ட் பார்பிடன் ஸ்டோரிஸ்ோட சேர்ந்து இனிஷியேட் பண்ணி அவங்க வந்து பாத்தீங்க அப்படின்னா உலகம் முழுக்க ஒரு பொட்டன்ஷியல் டார்கெட்ஸ் இவங்கல்லாம் இருக்க முடியும் அப்படின்னு சொல்லி இது பண்றாங்க இது வந்து பை பார் வெரிஃபைடாவே இப்ப நம்ம ஊர்ல எல்லாம்
ta-IN
wavs/000/000000000556_228f7c96137e4695b979d6254fa61e67_000556.wav
14.641
வெல்த் இருக்கக்கூடிய நாடு. அந்த நாட்டுல இருக்க ஒரு ஜர்னலிஸ்டோட பிரச்சனைகளாலதான் இது வந்து ஆக்சுவலா பரவி இருக்கு. அவங்க போன் வந்து இதுக்கு மேலயும் ஸ்பைம் பண்ண முடியும். ஏன்னா அவங்க வந்து தப்பிச்சு போறாங்க அந்த நாட்ட விட்டு. அப்ப நம்ம போன் தேச்சிட்டு இருக்குமோ அப்படின்னு சொல்லி பாக்குறப்போ அதுல மாட்டுது பிரகசஸ். அதுல ஒரு...
ta-IN
wavs/000/000000000558_228f7c96137e4695b979d6254fa61e67_000558.wav
14.08
பாத்தீங்கன்னா இந்த வயர் அப்படின்ற ஒரு அது ஒரு ஜர்னல் அந்த அதுல வந்து கோ பவுண்டர் சித்தார்த் அப்படின்ற ஒருத்தர் அவரோட போனுமே வந்து பாத்தீங்க அப்படின்னா இதுல வந்து பாவி >> வயர்லயே வந்து மூணு நாலு பேருன்னு நினைக்கிறேன் கேட்டேன் அந்த லிஸ்ட் நான் பார்த்தேன் வயர்லயே மூணு நாலு பேர் இருந்தாங்க போல
ta-IN
wavs/000/000000000559_228f7c96137e4695b979d6254fa61e67_000559.wav
6.08
>> ஆமா அந்த வயர்லயே பார்த்தீங்கன்னா மூணு நாலு பேர் இருந்துருக்காங்க. இவங்கல்லாம் ரொம்ப காம்ப்ரமைஸ் ஆகப்பட்டறவங்க. இப்ப ஆக்சுவலா ரெண்டு விஷயம் நடக்குங்க.
ta-IN
wavs/000/000000000560_228f7c96137e4695b979d6254fa61e67_000560.wav
13.36
ஜர்னலிசம்ல வந்து ஆன் த ரெக்கார்டு ஒன்னு நடக்கும். ஆப் த ரெக்கார்ட் ஒன்னு நடக்கும். பல ஜர்னலிஸ்ட் வந்து உலகத்தை உழுக்கக்கூடிய பல விஷமா பலவிதமான இன்பர்மேஷன் ஆப் தி ரெக்கார்ட் அவங்க சுமந்துிட்டுதான் இருப்பாங்க. அது வந்து சம்டைம் அது வந்து அவங்க வந்து ஆப் த
ta-IN
wavs/000/000000000561_228f7c96137e4695b979d6254fa61e67_000561.wav
14.799
ரெக்கார்ட மெயின்டைன் பண்றது காரணம் தட் வில் என்ன சொல்றது ஒரு பீசையே நிலை குளைச்சிரும் அப்படின்ற மாதிரியான விஷயங்கள் ஆப் ரெக்கார்ட்ல நிறைய பேர் பேசி இருப்பாங்க. அதெல்லாம் கூட காம்ப்ரமைஸ் ஆகி இதுல போயிருக்கு அப்படின்றதுல எந்த விதமான சந்தேகமும் கிடையாது ஜெர்னலிஸ்ட் எல்லாம் வந்து என்ன
ta-IN
wavs/000/000000000562_228f7c96137e4695b979d6254fa61e67_000562.wav
14.161
பயப்படுறாங்கன்னா இப்ப நம்ம போன்ல வந்து அதாவது வெறும் எஸ்எம்எஸ்ோ வாட்ஸ்ப் மட்டுமோ படிக்கப் போறதில்லை என்டையர் உன் போனே அவன் வந்து உள்ள என்ன இருக்கோ ஃபுல்லாத்தையும் பார்க்கலாம் அப்படின்ற மாதிரிதான் போட் இருந்தாங்க என்ன அவங்க பயப்படுறாங்கன்னா இப்ப இவ்வளவு நாள் வந்து இப்ப இந்தியாவுல
ta-IN
wavs/000/000000000563_228f7c96137e4695b979d6254fa61e67_000563.wav
14.64
வந்து 2017ல இருந்து 19 வரைக்குமே 2000 டார்கெட்ஸ் எடுத்துருக்காங்களாம். மெயினா வந்து ஜெர்னலிஸ்ட்ல அதுல இதே மென்ஷன் பண்ணி போட்டுருந்தான். ஹிந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் அப்புறமேட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, அப்புறம் அந்த வயர் அது மாதிரி ஆன்லைன்ல இருக்க சில பப்ளிகேஷன்ஸ் எல்லாம்
ta-IN
wavs/000/000000000564_228f7c96137e4695b979d6254fa61e67_000564.wav
14.8
போட்டுருந்தாங்க. இவங்க என்ன சொல்றாங்கன்னா, இத்தனை வருஷத்துல வந்து எனக்கு நிறைய இன்பர்மேஷன்ஸ் வந்திருக்கும். சில பேர் அந்த அனானிமஸ் மெயின்டைன் அனானிமிட்டி மெயின்டைன் பண்ணுவாங்கள. பிசினஸ் ஸ்டாண்டர்ட்லயே நிறைய நியூஸ் வந்து அப்படிதான் வரும் ஆக்சுவலா. பெயர் வெளியிட விரும்பாத நம்ப நபர் ஒருவர் வந்து இந்த விஷயத்தை சொன்னாருன்னு...
ta-IN
wavs/000/000000000565_228f7c96137e4695b979d6254fa61e67_000565.wav
13.839
பயப்படுறாங்கன்னா இனிமேல் எனக்கு யாரு நியூஸ் வந்து சொல்லுவா ஒரு இப்படி ஒரு இருக்குன்னு தெரிஞ்சா அவங்க அவங்களோட சீக்ரசி வெளியில போயிருச்சுன்னு பயந்துட்டு எனக்கு இனிமேல் நியூஸ் என்னால இது பண்ண முடியாது அப்படின்றாங்கன்னு சொன்னாங்க ஏன்னா இது அவங்கள மட்டும் பாதிக்காது அவங்களுக்கு யாரெல்லாம் இன்பர்மேஷன் கொடுக்குறாங்க இவங்க வந...
ta-IN
wavs/000/000000000566_228f7c96137e4695b979d6254fa61e67_000566.wav
14.96
என்னென்ன சோர்சஸ் கலெக்ட் பண்றாங்க டூ டூ லிஸ்ட் முத கொண்டு அந்த பெகசஸ் வந்து இது பண்ண முடியுமா >> ஃபுல்லா காம்ப்ரமைஸ் ஆகி எல்லாமே >> ஏன்னா போன்ல இருக்கறதவிட அது ரொம்ப ஈசியா இது பண்ணிக்கும் அப்படின்ற மாதிரி சொல்றாங்க உனக்கு கூட ஆக்சஸ் இருக்காது உன் போனுக்கு >> அது நமக்கு கூட அவ்ளோ இருக்கான்னு
ta-IN
wavs/000/000000000567_228f7c96137e4695b979d6254fa61e67_000567.wav
13.681
தெரியாது நம்ம போன்ல அதுக்கு அந்த பைவேருக்கு அவ்வளவு தெரியும் அப்படின்ற மாதிரி சொல்றாங்க. இதுல நமக்கு இது இது வந்து பாத்தீங்கன்னா இட் கடர்ன் த குளோபல் பாலிடிக்ஸ் அந்த லேண்ட்ஸ்கேப்பையும் மாத்தக்கூடிய மாதிரியான ஒரு விஷயம் இது.
ta-IN
wavs/000/000000000568_228f7c96137e4695b979d6254fa61e67_000568.wav
11.359
ஆனா இந்த மாதிரி விஷயத்தை வந்து நம்ம இது இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நிறைய விஷயம் நடந்துருக்கு. இந்த வாட்டர் கேட்ட சொன்னோம் பாத்தீங்களா வாட்டர் கேட்டே வந்து பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட அது கைய மீறி போனதுனாலதான் வந்து பாத்தீங்கன்னா நிக்சனால அத கண்ட்ரோல் பண்ண முடியல.
ta-IN
wavs/000/000000000569_228f7c96137e4695b979d6254fa61e67_000569.wav
5.681
நடுவுல வந்து அந்த நிக்சன் அந்த பிரசிடன்ட் வந்து சகட்டமணிக்கு பயர் பண்றது.
ta-IN
wavs/000/000000000570_228f7c96137e4695b979d6254fa61e67_000570.wav
13.839
அந்த அந்த வாட்டர் கேட் சம்பந்தப்பட்ட பல பேரு நடுவுல இறந்து போறது இந்த மாதிரியான ஒரு பிரஷர் பண்ணிருக்காங்க நம்ம பண்ணிருக்காருன்னு நம்ம சொல்ல முடியாது ஏன்னா அது டைரக்டா அவரோட லிங்க் ஆகாம அவர் நேக்கா தப்பிச்சு வெளில வந்துருக்காரு இதுல ஆனா வந்து இது என்ன சொல்றது அவரோட
ta-IN
wavs/000/000000000571_228f7c96137e4695b979d6254fa61e67_000571.wav
13.201
கமிட்டில நடந்துருக்கு அவருக்கு தெரியாம நடந்திருக்க வாய்ப்பு கிடையாது மோர் ஆர் லெஸ் வந்து பாத்தீங்க அப்படின்னா அவர் வந்து அத காம்ப்ரமைஸ் பண்றதுக்கு அது ஒத்துக்கிட்ட மாதிரி போய் ஒரு விஷயம் அது ஆக்சுவலா மாற்ற மாதிரி தப்பிச்சிட்டாரு பட் ஆனா இங்க வந்து பாத்தீங்க அப்படின்னா
ta-IN
wavs/000/000000000573_228f7c96137e4695b979d6254fa61e67_000573.wav
14
வெட்டி வெட்டட் கவர்மெண்ட்ஸ் அப்படின்னா இத வந்து கவர்மெண்டே லீகலா செல் பண்ணாம லீகலைதான் செல் பண்ணுவோம் அப்படிறாங்க அவங்க வந்து என்ன சொல்றாங்கன்னா எங்களோட கிளைண்ட்ோட டீடைல் நாங்க வெளியவிட மாட்டோம் அப்படிங்கறதையும் சொல்றாங்க அந்த அப்படிங்கறவங்களுக்கு இஸ்ரேல் கவர்மெண்ட்ோட பேக்கப் இருக்கு
ta-IN
wavs/000/000000000572_228f7c96137e4695b979d6254fa61e67_000572.wav
14.239
இத வந்து கிளியர் கட்டா ஈசியா வந்து நம்மளால வந்து ஒரு மாத்தவே முடியும் இப்ப நம்ம இதுல எடுத்துட்டீங்க என்எஸ் வந்து என்ன சொல்றாங்கன்னா திரும்ப திரும்ப அததான் சொல்றாங்க ரொம்ப கிளியரா என்ன சொல்றாங்கன்னா நாங்க வந்து இத கவர்மெண்ட் மட்டும்தான் செல் பண்ணுவோம் அதுஃுல்லி
ta-IN
wavs/000/000000000574_228f7c96137e4695b979d6254fa61e67_000574.wav
8.56
>> ஆமா அதாவது என் வந்து அந்த கிளையண்ட் கிட்ட கொடுக்கறதுக்கு முன்னாடி இஸ்ரேல் டிபென்ஸ் மினிஸ்ட்ரி கிட்ட கேட்டுட்டு அதெல்லாம் அங்க வெரிபிகேஷன்ல்லாம் முடிச்சிட்டு தான் கொடுப்பாங்களாம்.
ta-IN
wavs/000/000000000575_228f7c96137e4695b979d6254fa61e67_000575.wav
14.4
இன்னொன்னு என்ன சொல்லிருந்தாங்கன்னா இந்த nso குரூப்ல இருக்க அந்த பெகசஸ்ோட கோ பவுண்டர்ஸோ பவுண்டர்ஸோ வந்து அதாவது ஹியூமன் ரைட்ஸ்ல ஏதோ ஒரு இன்டெக்ஸ் மாதிரி வச்சு அதுல சில கண்ட்ரிஸ் நாங்க குடுக்க மாட்டோம்னே வச்சிருக்காங்களாம் 55 கண்ட்ரிஸோ தோ கொடுக்க மாட்டோம்னு சொல்லியும் வச்சிருக்காங்களாம் அவன்
ta-IN
wavs/000/000000000577_228f7c96137e4695b979d6254fa61e67_000577.wav
13.599
அந்த ட்ரான்ஸ்பரென்சி அண்ட் அக்கவுண்டபிலிட்டி ரிப்போர்ட் ஒன்னு விடுவாங்களாம் என்எஸ்ஓ குரூப் வந்து நாங்க நினைச்சிருந்தா அப்படி இது பண்ணிருக்கலாம்ல பிரண்ட்ஸ் பாருங்க நல்லவங்க அப்படின்ற மாதிரி ஆமா ஆக்சுவலா இந்த என்எஸ்ஓ அப்படின்றத வந்து பாத்தீங்க அப்படின்னா அதோட விலையே வந்து
ta-IN
wavs/000/000000000576_228f7c96137e4695b979d6254fa61e67_000576.wav
12.961
பயங்கரமா பேசிருந்தான் எனக்கே புல்லரிச்சிருச்சு அவன் பேசுறதெல்லாம் கேட்டஉடனே ஏன்னா அவன் என்ன சொல்லி இருந்தான்னா கேட்டு இதுவரைக்கும் நாங்க 300 மில்லியன் டாலர்ஸ்க்கு நடக்கக்கூடிய ஒரு சேல வந்து ஆப்பர்சுனிட்டி ரிஜெக்ட் பண்ணி இருக்கோம் அப்படின்னு சொல்றான்.
ta-IN
wavs/000/000000000578_228f7c96137e4695b979d6254fa61e67_000578.wav
13.841
பாத்தீங்கன்னா இன்ஸ்டாலேஷன் வந்து பாத்தீங்கன்னா 50 கோடி கிட்ட தேவைப்படுமாம் அப்ராக்ஸிமேட்டா பேசிரும் அமௌன்ட் அப்படியே கரெக்டா தெரியல ஒரு 50 கிரோர்ஸ் கிட்ட இன்ஸ்டாலேஷனுக்கு மட்டுமே தேவைப்படுமாம் அதுல வந்து இன்ஸ்டாலேஷன் இனோவேஷனோட பாத்தீங்க அப்படின்னா ஒரு குறிப்பிட்ட அளவான நம்பர் தான் நீங்க அத
ta-IN
wavs/000/000000000579_228f7c96137e4695b979d6254fa61e67_000579.wav
12.88
இது பண்ண முடியும் கூட நம்பர் நீங்க உங்க உங்களுக்கு சர்வைலன்ஸ் பண்ணனும் அப்படின்னா அதுக்கு நீங்க எக்ஸ்ட்ரா அமௌண்ட் பே பண்ற மாதிரி இருக்கும். அதுவே இன்னொன்னு வந்து பாத்தீங்க அப்படின்னா அதோட மெயின்டனன்ஸ்க்கும் நீங்க காசு கொடுக்கற மாதிரி இருக்கும். சோ இதெல்லாம் வந்து பாத்தீங்க அப்படின்னா
ta-IN
wavs/000/000000000580_228f7c96137e4695b979d6254fa61e67_000580.wav
14.48
ஒரு உண்மை ஒரு ஸ்நோடன் மாதிரி ஒரு விசில் ப்ளோர் இப்ப என்சோல இருந்து வெளிய வந்தாருன்னு வச்சுக்கோங்க சரிங்களால இருந்து வெளிய வந்தாருன்னா அவங்களுக்கு தெரிஞ்சிடும் இந்த NSO ஓட கிளைண்ட்ஸ் யாரு அப்படின்னு. இப்போ இவங்க இத இந்த என்சோ இந்த பெகசஸ் அந்த இத வந்து டீவியேட்
ta-IN
wavs/000/000000000581_228f7c96137e4695b979d6254fa61e67_000581.wav
14.08
பண்றதுக்கு ரொம்ப ஒரு எளிதா கையாளுற ஒரு விஷயம் என்னன்னா ஆக்சுவலா நம்ம சென்ட்ரல் கவர்மெண்ட் இருந்து ஈசியா என்ன சொல்றாங்க அப்படின்னா இது வந்து ஆக்சுவலா வந்து பாத்தீங்க அப்படின்னா இது வந்து பொய்யானது சோ இது இது வந்து பாத்தீங்க அப்படின்னா ஈஸியா இந்த மாதிரியான இந்த மாதிரி வருதில்ல இது வந்து ஈஸியா ஒழிட்டி விட்டு
ta-IN
wavs/000/000000000582_228f7c96137e4695b979d6254fa61e67_000582.wav
13.52
போயிடலாம். இது ஒரு ஸ்டோரி மாதிரி கொஞ்ச நாளைக்கு இருக்கும். அதுக்கப்புறம் இது வந்து நடந்துகிட்டே போக போக போக போக மத்த விஷயங்கள் வர வர வரவர இந்த விஷயங்கள் அப்படியே ஓடி போயிரும் சரிங்களா அந்த மாதிரிதான் வந்து அவங்க தட்டி கழிக்க
ta-IN
wavs/000/000000000583_228f7c96137e4695b979d6254fa61e67_000583.wav
14.8
மாதிரி போயட்டே இருக்காங்க நல்லா ஆக்சுவலா மம்தா அவங்க வந்து நல்லா போர்ஸ வந்து சொன்னாங்க மாதிரி இதுக்கு வந்து இது பண்ணனும் இது ஒரு இன்வெஸ்டிகேட்ட டீம் போும் ஆக்சுவலா இதுக்கு ஒரு இன்வெஸ்டிகேட்ட டீம் மட்டும் போட்டாங்க அப்படின்னா கவர்மெண்ட்ோட அந்த ஓவரஆல்
ta-IN
wavs/000/000000000584_228f7c96137e4695b979d6254fa61e67_000584.wav
14.72
>> இன்வெஸ்டிகேட்ட டீம் போட்ட அவனங்களே ஸ்பை பண்ணுவாங்க பெகஸ் வச்சு >> ஆமா இந்த மாதிரியான மிகப்பெரிய ஒரு இது நடக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு ஆனா நடக்காது சோ அதுல சந்தேகமே கிடையாது நமக்கு இங்க என்ன மெயின்னா வந்து பாத்தீங்கன்னா இது வந்து ரொம்ப ஒரு
ta-IN
wavs/000/000000000585_228f7c96137e4695b979d6254fa61e67_000585.wav
14.639
டிஜிட்டலைஸ்டான ஒரு இறாவை நோக்கி நம்ம போயிட்டு இருக்கோம் இல்லைங்களா இப்படி போயிட்டு இருக்கப்ப வந்து பாத்தீங்க அப்படின்னா இது வந்து ஆக்சுவலா இந்த பெகசஸ்ோட அந்த ஸ்பைவேர்ல பிசினஸ் ஹெட்ஸோட நம்பர்ஸும் இருந்திருக்கு அப்படின்றது வந்து பாத்தீங்க அப்படின்னா தெரிஞ்சிருக்கு. பெரிய பெரிய பிசினஸ்
ta-IN
wavs/000/000000000586_228f7c96137e4695b979d6254fa61e67_000586.wav
14.401
ஹெட்ஸோட நம்பர்ஸும் இருந்த மாதிரி நியூஸ் வந்துச்சு ஆக்சுவலா. சோ இப்ப இந்த மாதிரியான இதெல்லாம் ஆக்சுவலா பெரிய பிசினஸ் செட்ஸ் சொல்லப்படக்கூடிய சுகர்பர்க், பெசோஸ், கூகுள் இவங்க மாதிரியான அவங்கல்லாம் வந்து பாத்தீங்க அப்படின்னா இந்த இதுக்கு இன்பிலிக்ட் ஆனாங்கன்னு வச்சுக்கோங்களேன். அது
ta-IN
wavs/000/000000000587_228f7c96137e4695b979d6254fa61e67_000587.wav
13.52
அவங்களோட பிசினஸ் வந்து பிசினஸ் டிசிஷன என்டையராவே இன்பிளிகேட் பண்றதுக்கான >> நான் இப்ப அததான் கேட்க வந்தேன். இப்ப Appleசிஓவோட போன் இன்பெக்டட்ன்னு இந்த 50,000 லிஸ்ட்ல வந்துருந்துருச்சுன்னு வச்சுக்கோங்க. என்ன ஆயிருக்கும்? அவன் என்ன போட்டுருந்தான்னா iPhoneோ 12லயே
ta-IN
wavs/000/000000000588_228f7c96137e4695b979d6254fa61e67_000588.wav
14.96
வந்து ஹேக் ஆயிருக்கான். அந்த 64 போன் வந்து அவங்க அனலைஸ் பண்ணி இருக்காங்களஃரன்சிக்ஸ்ல லேட்டஸ்ட் OS அப்டேட்ல இருக்க iPhone 12 லயே வந்து இதுல இந்த லிஸ்ட்ல இருந்துருக்கு அப்படின்னு சொல்லி போட்டுருச்சு. ஆமா >> இப்ப இன்னொன்னு நான் அதான் இது பண்ண வந்தேன். இப்ப நீங்க சொல்றீங்கள கவர்மெண்ட் என்ன சொல்லுச்சு நம்ம கவர்மெண்ட் என்ன ச...
ta-IN
wavs/000/000000000589_228f7c96137e4695b979d6254fa61e67_000589.wav
13.76
>> நம்ம கவர்மெண்ட் வந்து இதெல்லாம் வந்து ஆக்சுவலா ஒரு பொய்யான லிஸ்ட் இது வந்து உண்மையான தகவலே கிடையாது. நம்ம வந்து இப்ப கரெக்டா இந்த மான்சூன் சீசன் அந்த மான்சூன் ரெயின்பால் சீசன் ஸ்டார்ட் ஆகுது பாத்தீங்களா அதுக்கான இதெல்லாம் >> மழைக்கால கூட தொடரம்
ta-IN
wavs/000/000000000590_228f7c96137e4695b979d6254fa61e67_000590.wav
13.839
>> அதெல்லாம் போயிட்டு இருக்கு சோ அதனால வந்து பாத்தீங்கன்னா அதெல்லாம் திசை திருப்புறதுக்காக இதெல்லாம் உள்ள கிளப்பி விடுற ஒரு வதந்தி அப்படின்ற மாதிரி நம்மளோட அஸ்வினி அப்படின்னு அவங்கதான் வந்து பாத்தீங்க அப்படின்னா நம்மளோட சென்ட்ரல் மினிஸ்டர் ஆஃப் இன்ஃபர்மேஷன்
ta-IN
wavs/000/000000000591_228f7c96137e4695b979d6254fa61e67_000591.wav
11.681
இது அவங்க வந்து என்ன சொல்லிருக்காங்கன்னா நோ இத நாம வந்து முற்றிலும் நிராகரிக்கிறோம் இப்படி எல்லாம் நாம வந்து இது வந்து பொய் அப்படின்றாங்க இத நாங்க பண்ணி என்ன கேள்விக்கு பதில் சொல்ல மாட்டறாங்கன்னா, இதை இந்தியா வாங்கி இருக்கா வாங்கலையா?
ta-IN
wavs/000/000000000592_228f7c96137e4695b979d6254fa61e67_000592.wav
11.839
>> நான் ஒன்னே ஒன்னு கேக்குறேன். இத வந்து நான் லிசனர்ஸ்ோட பார்வையிலே ஒரு கொஸ்டின் மார்க் மாதிரி வச்சிறேன். நீங்க என்ன பண்ணுங்க? அந்தஃபார்பிடன் ஸ்டோரிீஸ்ோட லிங்க் நான் கீழ போடுறேன். இந்தியால ஹிட் லிஸ்ட்ன்னு சொல்றாங்கல அதுல இருக்க ஆளுங்களை வந்து நீங்க எடுத்து பாருங்க.
ta-IN
wavs/000/000000000593_228f7c96137e4695b979d6254fa61e67_000593.wav
6.161
நான் ஒரே ஒரு ஹின்ட் சிம்பிள் ஒரே ஒரு ஆளு எக்ஸாம்பிள் சொல்றேன் கேட்டு. பரஞ்சாய் குகா தக்கூர்த்தான்னு ஒருத்தர் இருக்காரு.
ta-IN
wavs/000/000000000594_228f7c96137e4695b979d6254fa61e67_000594.wav
14.16
சரியா? அவர் வந்து ஒரு இந்தியன் ஜர்னலிஸ்ட். நான் என்ன பண்ணேன்னா இவர் வந்து என்ன பண்ணிட்டு இருக்காரு அப்படின்றத பார்கறதுக்காக சும்மா அவர பத்தி நான் கூகுள் பண்ணி பார்த்தேன். இவரு என்னதான் பண்றாரு நம்ம ஊர்ல இவர் வந்து ஏன் அந்த ஹிட் லிஸ்ட்ல இருக்காரு
ta-IN
wavs/000/000000000595_228f7c96137e4695b979d6254fa61e67_000595.wav
14
அப்படின்னு சொல்லிட்டு இவர் வந்து ஆக்சுவலா என்னன்னா பிஜேபி கவர்மெண்ட் பத்தி நிறைய இது பண்ணி எழுதி இருக்காரு. Facebookக்கும் மோடிக்கும் வந்து ஏதோ ஒரு லிங்க் இருக்குற மாதிரி ஏதோ ஒரு புக் எல்லாம் அவரு எழுதி இருக்காரு கேட்டுத ரியல் ஃபேஸ் ஆப்
ta-IN
wavs/000/000000000597_228f7c96137e4695b979d6254fa61e67_000597.wav
14.4
இருக்காதுன்னு நினைக்கிறேன். இத பண்ணிதான் நான் இவ்வளோத்தையும் வந்து இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணி நான் அடுத்ததுல ஆட்சிய இது பண்ணிடுறேன் அப்படின்ற மாதிரி >> இது இத வந்து வந்து ஆப்போசிஷன் பார்ட்டிதான் அப்படின்னு தெளிச்சு இன்வெஸ்டிகேட்டிவ் டீம் போட்டு ஜிபிஐ உள்ள கொண்டு வந்து எல்லாத்தையும் உள்ள கொண்டு
ta-IN
wavs/000/000000000596_228f7c96137e4695b979d6254fa61e67_000596.wav
13.6
Facebook இன் இந்தியா அப்படின்னு சொல்லிட்டு நீங்க அவரோட ஹிஸ்டரி எடுத்து பார்த்தீங்கன்னாலே அவர் யார பத்தி எழுதுறாருன்ற இது வந்து உங்களுக்கு தெரிஞ்சிடும். அப்போ பெகசஸ் சாஃப்ட்வேர் வாங்கி இருப்பாங்க அப்படின்னுட்டு இன்னொன்னு எனக்கு தெரிஞ்சு அப்போசிஷன் பார்ட்டிக்கு காசு வந்து நான் இப்ப
ta-IN
wavs/000/000000000598_228f7c96137e4695b979d6254fa61e67_000598.wav
13.6
வந்து இந்த நேரம் மூவ் பண்ணி யார் யார் என்னென்ன இருக்காங்க அவங்கள எப்படில்லாம் கொண்டு போகலாம் >> அந்த அளவுக்கு அறிவு இல்லன்னு நினைக்கிறாங்களா நம்மளுக்கு அவன் தெளிவா சொல்றான் என்எஸ்ஓ குரூப் வந்து நாங்க கவர்மெண்டக்கு தான் விப்பறான் அவன் ஆப்போசிட் பார்ட்டிக்கு விக்க போறதுல்ல
ta-IN
wavs/000/000000000599_228f7c96137e4695b979d6254fa61e67_000599.wav
13.36
இந்தியால இருக்க பஞ்சாப்ல இருக்க ஒரு ஜர்னலிஸ்ட் அவன் பஞ்சாப் மொழியில தான் வந்து ஜர்னலிசம் வந்து இதே எழுதிட்டு இருக்கானா ஆர்டிகல்ஸ் அவன போய் யாரு நம்ம துபாய்ல இருக்க ஒருத்தன் வந்து பெகசஸ் வாங்கி ஸ்பை பண்ண போறேன்னா நம்ம அந்த அளவுக்கு முட்டாளா இருக்கோம்னு நினைக்கிறாங்களா
ta-IN
wavs/000/000000000600_228f7c96137e4695b979d6254fa61e67_000600.wav
13.199
>> இதுல வந்து இன்னொரு நோட் பண்ண வேண்டிய ஒரு டேட்டா ஒன்னு இருக்கு என்னன்னு பாத்தீங்கன்னா பெகசஸ்ஆல இன்பிளிக்ட் ஆகாத நாடுகள் அப்படின்னு சொல்லிட்டு ஒரு சில குறிப்பிட்ட நாடுகள் மட்டும் குறிப்பிட்ட நாடுகளுக்கும் நமக்கும் வந்து கொஞ்சம்
ta-IN
wavs/000/000000000601_228f7c96137e4695b979d6254fa61e67_000601.wav
14.881
ரொம்ப ஹார்டான ஸ்ட்ராங்கான ரிலேஷன்ஸ் இருக்கு நாடுகள் சொல்றேன் எந்த நாடுல்லாம் எந்த நாடுலாம் இன்பெக்ட் ஆகல நிறைய நாடுக்ட் இந்த நாடுகள்ல்லாம் ரொம்ப நம்ம இந்தியாவோட பாத்தீங்க அப்படின்னா ரொம்ப கக்ளோஸா இருக்க நாடுகள் நமக்கு இந்த ரிலேஷன்ஷிப் நிறைய இருக்க நாடுகள் யுஎஸ் இன்ிளிக்ட் ஆகல சோ பார் வந்து சொல்றேன்
ta-IN
wavs/000/000000000602_228f7c96137e4695b979d6254fa61e67_000602.wav
14.48
சைனா இன்பிளிக்ட் ஆகல ரஷ்யா பாகிஸ்தான் ஸ்ரீலங்கா இந்த எந்த நாடுமே வந்து பாத்தீங்கன்னா பெகசஸ்ல வந்து பாத்தீங்கன்னா இன்பிளிக்ட் ஆகல சோ இது என்ன தெரியுதுன்னா இப்ப இந்த நாட்டுல இருக்கவங்கல்லாம் பெகசஸ் சாப்ட்வேர் வாங்கி இருக்காங்கன்னு வச்சுக்குவோமே ஒரு அசம்ஷன் தான் இது எதுவுமே வந்து டெபனைட்
ta-IN
wavs/000/000000000603_228f7c96137e4695b979d6254fa61e67_000603.wav
14.239
ஸ்டேட் ஆப் கிடையாது இந்த இருக்கவங்கல்லாம் வாங்கி இருக்காங்க அப்படின்னா ஆவியா இந்த நாட்டுல இருக்க ஒரு ஆளாச்சு அவங்க அதுல இதுல போட மாட்டாங்களாம். இந்த நாடுலாம் அபெக்ட் ஆகலைங்க. இப்ப இந்த நாடுலாம் பெகசஸ் சாப்ட்வேர்ல இதுல பொட்டன்ஷயல் திரெட் கூட இல்லைங்கிற மாதிரிதான் இப்ப சோபார் இருக்கு. சோ இந்த நாடோ நம்மள வந்து ஸ்பை
ta-IN
wavs/000/000000000604_228f7c96137e4695b979d6254fa61e67_000604.wav
9.44
பண்ணனும்னு நினைச்சா கன்ஃபார்மா வந்து நம்மள ஸ்பை பண்றதுக்கு மலேசியாவுக்கு வேலை கிடையாது. நம்மள ஸ்பை பண்ணனும்னு நினைச்சா இந்த நாடுகள் மட்டும்தான் நம்மள ஸ்பை பண்ணா அவங்களுக்கு ஒரு லாபகரமா வந்து வரும். ஒரு பேசிக் காமன் சென்ஸ்தான்.
ta-IN
wavs/000/000000000605_228f7c96137e4695b979d6254fa61e67_000605.wav
12.881
ஏன்னா ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், ரஷ்யா, சைனா, யுஎஸ் இந்த நாடுகள்தான் நம்மளால நமக்கு என்ன சொல்றது இந்த வெளிவரவு தொடர்புல நம்மளால நிறைய இன்ஃப்ளுவன்ஸ் ஆக முடியும். அவங்களால இன்ஃப்ளுஸ் ஆக கூடிய நாடுகள் இவங்கதான். இவங்க நாடுகள்ல எதுவும் இன்ஃப்ளுக்ட் ஆகலங்கறது ஒரு ரைட்
ta-IN
wavs/000/000000000606_228f7c96137e4695b979d6254fa61e67_000606.wav
12.079
நவக இவங்கல்லாம் வந்து நம்ம மேல ஸ்பை பண்றாங்க அப்படின்னா அட்லீஸ்ட் அவங்க நாட்டுல ஒரு ஆள் மேலயாச்சு இந்த ஸ்வைரா யூஸ் பண்ணனும்னு தோணிருக்காதா அவங்களுக்கு சிம்பிள் இது வந்து பச்சையா தெரியுதுங்க
ta-IN
wavs/000/000000000607_228f7c96137e4695b979d6254fa61e67_000607.wav
13.921
இது இது வந்து ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் ஒரு இன்வெஸ்டிகேட்டர் மட்டும் இதுல போட்டாங்க டீம் மட்டும் போட்டாங்க அப்படின்னா நாயமான ஒரு டீம் அப்படியே ஆட்சி மாறி போய >> நம்ம ஊர்ல நடக்காது >> ஆக்சுவலா அதான் கரெக்ட் நம்ம ஊர்ல அது நடக்காது
ta-IN
wavs/000/000000000608_228f7c96137e4695b979d6254fa61e67_000608.wav
14.079
>> கிட்டத்தட்ட நான் சொல்ற ஜர்னலிஸ்ட் வந்து திருபாய் அம்பானியோட பினான்சஸ்லாம் நோண்டி பயங்கரமா இது பண்ண வரான் கேட்டு நீங்க ஒன்னும் பண்ண வேணாம். இந்தியா ஹிட் லிஸ்ட்ல இருக்க ஆளுங்க வந்து யார் யாரு அவன என்ன பண்றானுங்க யார எதிர்த்து பேசுறாங்க இல்ல உண்மையிலேயே அவனுக்கு
ta-IN