audio_filepath stringlengths 65 65 | duration float64 0.89 15 | text stringlengths 4 415 | target_lang stringclasses 1
value |
|---|---|---|---|
wavs/051/000000051634_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001043.wav | 14.161 | போனதுல எனக்கு இந்த படம் வந்து ஆக்சுவலா ரொம்ப புடிச்சிருந்துச்சுங்க. ஏன் இந்த படம் ஆக்சுவலா இந்த பொதுவாவே வந்து பாத்தீங்க அப்படின்னா இந்த கமர்சியல் படம் அப்படினாலே வந்து என்ன நினைப்பாங்க அப்படின்னா கமர்சியல் படம்தான் இப்படிதான்பா இருக்கும் அப்படின்னு ஒரு | ta-IN |
wavs/051/000000051635_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001044.wav | 13.44 | ஒரு கும்பல் அலையும் ஏன்னா கமர்சியல் படம்தான் இப்படிதான் இருக்கும். கமர்சியல்னா இது அஞ்சு பாட்டு, அஞ்சு பபைட் பஞ்ச் டயலாக் >> அதான் அதுக்காக இது வந்து பாத்தீங்க அப்படின்னா நல்லா இருந்துச்சு. இது ஒரு கமர்சியல் படம்தான். ஆக்சுவலா ஒரு ஒரு | ta-IN |
wavs/051/000000051636_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001045.wav | 8.56 | வெளிநாடுகள்ல எல்லாம் சரிங்க இந்த கமர்சியல் படம். இது இந்த படம் அப்படின்னு ஒரு ஐடென்டிஃபை பண்ணி பிரிக்கவே மாட்டாங்க. அது ஒரு படமாதான் அணுகுவாங்க. | ta-IN |
wavs/051/000000051637_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001046.wav | 8.24 | சரிங்களா இதுல வந்து இத இத வந்து அப்படி பார்த்தா இது ஒரு நல்ல ஒரு செமையான ஒரு செதுக்கல்ங்க இந்த படம். | ta-IN |
wavs/051/000000051638_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001047.wav | 14.72 | உட்காந்து கிராப்ட் பண்ற மாதிரி உட்கார்ந்து என்ன சொல்றது ஒரு லேஅவுட் அந்த லேஅவுட்டுக்குள்ள எடுத்துட்டு வந்து அப்படியே அந்த லேஅவுட் அப்படியே மாத்திட்டு இந்த ஓகே நம்ம உள்ளூருக்கு என்ன போடலாம் அப்படின்ற மாதிரி அழகா வொர்க் அவுட் பண்ணி வச்சு செமையா | ta-IN |
wavs/051/000000051639_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001048.wav | 12.64 | பண்ணிருந்திருக்காங்க இதுல வந்து ஒரு ப்ராடக்ட் பிளேஸ்மென்ட் பண்ணிருப்பாரு நடுவுல நம்ம வெங்கட் பிரபுஜி அதுக்கு வந்து முன்னாடியே தேங்க்ஸ் போட்டுருப்பாரு. அந்த ப்ராடக்ட் பிளேஸ்மென்ட் பாத்தீங்கன்னா ஸ்பாய்லர்லாம் | ta-IN |
wavs/051/000000051640_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001049.wav | 6.319 | கிடையாது சொல்றேன் அவரு வந்து ரொம்ப வேகமா ஓடி வருவாருங்க ஒரு சீன்ல இருந்து சிம்பு. | ta-IN |
wavs/051/000000051641_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001050.wav | 13.76 | அந்த அவரு ஓடி வரதுனால அவருக்கு வேகம் பத்தாது. ஆனா வந்து அது அது டைம் லூப் கான்செப்ட்ல அது அடுத்த தடவை வரப்ப இன்னும் வேகமா வரணும்ங்கறதுக்காக என்ன பண்ணுவாருன்னா வண்டி எடுப்பாரு. அது நம்ம TVவிஎஸ் Apாச்சி என்ன? அந்த வண்டி எடுத்துட்டு வரும்போது ஒரு செகண்ட் நின்னு | ta-IN |
wavs/051/000000051642_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001051.wav | 14.08 | ஹெல்மெட்ட போட்டுட்டு அவருக்கு ஒரு பிரண்ட்ல ஒரு ஷாட் வைப்பாங்க. ஹெல்மெட்ல நம்ம TVவிஎஸ் குதிரை லோகோட அது ஒரு நல்ல அருமையான அது ப்ராடக்ட் பிளேஸ்மெண்ட்ங்கறதே என்ன சொல்றது நானே அந்த சீனை கடந்து வந்துட்டேன். அப்பறம் தான் பின்னாடி ஏய் இது ப்ராடக்ட் டிஸ்டன்ஷன் பண்ணிருக்கான்பா இந்த இடத்துல | ta-IN |
wavs/051/000000051643_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001052.wav | 5.681 | அப்படின்ற மாதிரி தோணுச்சு. >> பைக் லூப்ல வருமா? >> பைக் லூப்ல லூப்ல ஒரே ஒரு பார்ட்டி ரூப்ல வரும். பைக்கும் ஸ்லோவா இருக்கு. | ta-IN |
wavs/051/000000051644_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001053.wav | 6 | அதுக்கடுத்து மாருதிய கொண்டு வருவாரு. ஆக்சுவலா மாருதியும் மாருதி அதுல ஒரு ஸ்பான்சர் படத்துல. | ta-IN |
wavs/051/000000051645_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001054.wav | 13.6 | >> இப்படி ஒவ்வொரு லூப்புக்கும் ஒவ்வொரு ஸ்பான்சர்னால அதுவே எழுத்து விட்டுருக்கு. இல்ல இல்ல இந்த மேட்டர் என்னன்னா இந்த படத்துக்கு ஆல்ரெடி நிறைய பிரச்சனை இருந்துச்சுன்னாங்க பண ரீதியா அதனால இந்த டைரக்டர் இதெல்லாம் கொஞ்சம் படம் ப்ரொடியூஸ் பண்ணும்போதே இந்த | ta-IN |
wavs/051/000000051646_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001055.wav | 14.719 | அளவுக்குல்லாம் ஒரு வாய்ப்பு ப்ராடக்ட் பிளேஸ்மென்ட்லாம் ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குல அவருக்கு பணம் சேவ் பண்றதுக்கு. அதெல்லாம் கொஞ்சம் நல்லா இருந்துச்சு. அப்பறம் மெயினா ஒரு ஆக்சுவலா ஒரு மேட்டர் ஒன்னு சொல்லணுங்க. என்ன மேட்டர்ன்னா இப்ப இப்ப இந்த படமே நான் | ta-IN |
wavs/051/000000051647_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001056.wav | 13.681 | இப்ப நல்லா இருக்குன்றீங்க. இப்ப அப்போ வந்து இப்ப ரஞ்சித் மாதிரியான படங்கள் எடுக்குறாங்க இது ரெண்டுத்துக்கும் வித்தியாசம் என்ன ரெண்டுமே நல்லா இருக்கா அப்படின்னு கே்கறாங்க அப்படி ஒரு கேள்வி வரும் இப்ப கமர்சியல் படமே இல்ல அப்படின்னா என்னத்துக்கு ரெண்டு | ta-IN |
wavs/051/000000051648_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001057.wav | 13.92 | வித்தியாசம் இல்ல அப்படின்னு ஆக்சுவலா இந்த மாதிரி படங்கள் இருக்குல்லங்க இப்ப மாநாடு மாதிரி படங்கள் இதெல்லாம் வந்து உட்கார்ந்து செதுக்குறாங்க இப்ப ரஞ்சித் மாதிரியான படங்களோ இல்ல வெற்றிமா படங்களோ அது ஃிரம் ஹார்ட்ல இருந்து வரும். இப்ப ஜெய் மீம்ங்கறது வந்து அது வந்து | ta-IN |
wavs/051/000000051649_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001058.wav | 14.559 | உட்கார்ந்துனா செதுக்க முடியாது. அது உணர்வு ரீதியா ஒரு படத்தை உருவாக்குறது வேற. ஆனா வந்து இதெல்லாம் வந்து உட்கார்ந்து பெர்பெக்ட்டா இத கிரியேட் பண்ணிருக்கானுங்க ஆனா இதுலயும் பாத்தீங்கன்னா இந்த மாநாடுல உங்களுக்கு எந்த மாதிரியான இந்த இந்த முன்னாடி வந்து இந்த கமர்சியல் படங்கற பேர்ல | ta-IN |
wavs/051/000000051650_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001059.wav | 13.281 | உட்காந்துட்டு இந்த குண்டா இருக்கறவன போட்டு கிண்டல் பண்றவன கருப்பா இருக்கறவன கிண்டல் பண்றது ஒல்லியா இருக்கறவன கிண்டல் பண்றது இந்த மாதிரி காமெடில்லாம் எதுவும் இல்லாம அது இது ஒரு கமர்சியல் படம் அப்படினாலும் ஒரு ஃிளாலஸா அத செமையா இது | ta-IN |
wavs/051/000000051652_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001061.wav | 14.96 | இது வந்து என்ன சொல்றது இப்படிதான் இப்படிதான் கமர்சியல் படம் வரணும் ஆக்சுவலா >> ஆமா நீ சொன்ன அதே விஷயத்தைதான் வந்து நான் ரிவியூஸ் பார்த்தேன் நான் படத்தை வந்து நான் பா்கல இனிமேதான் போய் பாக்கணும் அவங்க என்ன சொல்லி இருந்தாங்க அப்படின்னா ஒரு கான்செப்ட் எடுக்கறாங்க ஒரு ஹாலிவுட்ல இன்ப்ளுவன்ஸ் ஒரு கான்செப்ட் | ta-IN |
wavs/051/000000051651_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001060.wav | 14.8 | பண்ணிருக்காங்க நல்லா சீரியஸ சொல்லப்போனா ஹாலிவுட் சைபை மாதிரியே எல்லாத்தையுமே பண்ணிருக்கான் அத அப்படியே உள்ளூர் டெம்ப்லேட்டுக்கு அப்படியே செமையா அடாப்ட் பண்ணி உள்ள வச்சது வந்து உண்மை உண்மையிலே இது ஒரு மாசான ஒரு செய்கைதான் ஆக்சுவலா | ta-IN |
wavs/051/000000051653_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001062.wav | 14.719 | எடுக்கறாங்கன்னா நிறைய பேர் சுதப்பி இருக்காங்க நம்ம ஊர்ல இப்ப டைம் லூப்ன்றது ஒரு கான்செப்ட் டைம் மிஷின்ல டைம் ட்ராவல் பண்றது ஒரு கான்செப்ட் அப்புறமேட்டு இது மாதிரி இருக்குல்ல இந்த மாதிரி விஷயங்களை எடுத்து சுதப்பி இருக்காங்க அதை வெங்கட் பிரபு வந்து ரொம்ப பியூட்டிபுல்லா நம்ம ஆடியன்ஸ்க்கு வந்து புரிய வச்சா அவங்க | ta-IN |
wavs/051/000000051656_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001065.wav | 14 | பண்ணிருக்காரு. இது இது ஒரு நல்ல படம்தான். இதுல எந்த டவுட்டுமே கிடையாது. இது வந்து ஹாலிவுட் ஸ்டாண்டர்டுக்கு நம்ம வந்து டெக்னிக்கல் ஸ்டாண்டர்ட்ஸா இல்லைனாலும் ஹாலிவுட்ல ஒரு சைபைல ஒரு ஸ்கிரீன் பிளே எந்த | ta-IN |
wavs/051/000000051655_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001064.wav | 14.239 | உட்கார்ந்து இருந்தாங்கன்னா முடிஞ்ுச்சுல படம். டெபனட்டா அவரே அந்த ஒரு இன்டர்வியூல சொல்லிருந்தாரு கன்பயூ அவரோட அந்த ப்ராஜெக்ட்ல ஒொர்க் பண்றவங்கள சமாதிக்க வைக்கறதுக்கு ஒரு கொஞ்சம் டைம் ஆயிடுச்சாம். அதுவும் இல்லாம அவர் அந்த ஆடியன்ஸ்ோட அந்த இதா தெரிஞ்சு இது | ta-IN |
wavs/051/000000051657_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001066.wav | 13.761 | ஸ்டாண்டர்டுக்கு கொண்டு போகுமோ அப்படின்றத வந்து நல்லாவே இதுல வந்து அழகா கொண்டு வந்திருக்காரு. கதையுமே வந்து பாத்தீங்க அப்படின்னா அவங்க ஊர்லல்லாம் வந்து பாத்தீங்க அப்படின்னா இப்ப வந்து வர்றான் சாரா சுடுறான் ரிப்பீட் வர்றா சுடுறான் | ta-IN |
wavs/051/000000051658_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001067.wav | 14.319 | சாரா ரிப்பீட் அப்படிங்கறத அவங்க வந்து சைபையா அவன வந்து இது பண்ணுவானுங்க ஒரு ஒரு கான்செப்ட் உள்ள கொண்டு வந்து ஒரு சீரம்னுங்க இல்ல வந்து ஒரு டைம்லைன்மானுங்க அப்படி இப்படின்னு உள்ள வந்து சயின்டிபிக்கலா கொண்டு வருவானுங்க ஏன்னா | ta-IN |
wavs/051/000000051660_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001069.wav | 13.92 | சீரத்துல வந்து பாத்தீங்கன்னா இந்த மாலிக்குலர் பங்கஷன் இருக்கு அப்படி இப்படின்னா அவனுக்கு புரியாது அவன் எந்திரிச்சு போயிருவான். >> போயிருவான் என்னடா இது புரியல அப்படிருவான் அப்படி >> ஆமா அப்ப வந்து என்ன பண்ணிட்டான் சரி என்னத்த சீரம் அப்படி இப்படின்னு சொல்லிட்டு ஓகே ஒரு டேர் ரிப்பீட் ஆகுதுப்பா அதுக்கு காரணம் கடவுள்ப்பா | ta-IN |
wavs/051/000000051659_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001068.wav | 14.721 | அந்த நாட்டு மக்கள்ட்ட போயிட்டு ஜீசஸ் கிரைஸ்டோட அருளால வந்து இப்ப வந்து திரும்ப திரும்ப வந்துட்டு இருக்காங்க அப்படின்னு சொல்லி படத்துல சொன்னேன் அப்படின்னா எச்சு போயிருவான் ஆனா ஆனா நம்ம ஆளுங்கிட்ட உள்ள வந்து வந்து அதாவது இது இது வந்து இது ஒரு சீரம் இந்த | ta-IN |
wavs/051/000000051661_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001070.wav | 14.24 | அப்படின்னு போயிருவாரு. வெங்கட்ரோட இன்டர்வியூல சொன்னாரு இது நான் வந்து அப்படி பண்ணிருந்தேன் அப்படின்னா நம்ம ஆடியன்ஸ் வந்து அதை ஏத்துக்க மாட்டாங்க அதனாலதான் வந்து நான் வந்து எஸ்பெஷலி வந்து பாத்தீங்க அப்படின்னா இந்த மாதிரி கடவுள் அந்த மாதிரி ஒரு கான்செப்ட் | ta-IN |
wavs/051/000000051662_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001071.wav | 13.84 | உள்ள கொண்டு வந்தேன். அது ரொம்பவும் கடவுள் அப்படின்னு போகாதுங்க. அது சும்மா ஒரு கிளாரிபிகேஷன்க்காக அந்த டைம் லூப்ப வந்து என்னடா என்னனே தெரியாம போயிட்டு இருக்கு அப்படிங்கறதுக்காக சும்மா ஒரு சின்ன ஒரு எக்ஸ்பிளனேஷன கடவுள் அப்படி இப்படின்னு சொல்லிட்டு ஒரு காலபைரவன் லூப் | ta-IN |
wavs/051/000000051664_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001073.wav | 13.601 | போட்டுட்டு இருந்தாங்க எ1 கார்னா ரெஸ்ட் எடுக்கணும் யூவல் ஏத்தணும் அதுு எனக்கெல்லாம் பாக்குறப்ப ப்ப தல படம் இட்டு குடுங்க தலை அப்புறம் மட்டு பேசலாம் அப்படின்னு இருக்கும். ஐயோ எப்படி இருந்த மனுஷன்டா ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளின் அப்படிட்டு இருக்கோம். பரவாில்ல | ta-IN |
wavs/051/000000051663_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001072.wav | 12.239 | போல அப்படின்னு சொல்லிட்டு செமையா கொண்டு வந்துருப்பால அது >> எஸ்டிஆர் வந்து இப்படி பாக்குறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருந்தா நடுவுல வந்து அவரு இந்த வாய்விட்ட டயலாக்ஸ் மட்டும்தான் ஸ்டோரி போட்டுட்டே இருந்தோம் எல்லாரும் போட்டுட்டே இருந்தோம்ல்ல நிறைய பேர் | ta-IN |
wavs/051/000000051665_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001074.wav | 7.28 | அதெல்லாம் அடிச்சு நொறுக்குற மாதிரி சரியான ஒரு கம்பேக். இன்னொன்னு என்ன சந்தோஷமான விஷயம்ன்னா இப்ப ஒரு கான்செப்ட் எடுத்து தமிழ்ல வந்து அழகா பண்ணிட்டாங்கள. | ta-IN |
wavs/051/000000051666_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001075.wav | 8.88 | இனி இதே மாதிரி நாளைக்கு நிறைய இந்த மாதிரி ஜானர்ல இருக்கவங்க வந்து எடுத்து பண்ணாங்கன்னா சூப்பரா இருக்கும். நம்ம ஊர் அவங்க என்ன நினைச்சுக்காங்கன்னா நிறைய பேரு தமிழ் ஆடியன்ஸ்க்கு வந்து இது புரியாது புரியாதுன்னு நினைக்கறாங்க. | ta-IN |
wavs/051/000000051667_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001076.wav | 8.72 | அப்படில்லாம் கிடையாது. அவங்களுக்கு புரியற மாதிரி படம் எடுத்தா அப்படின்னா கண்டிப்பா என்ஜாய் பண்ணுவோம். இதுல என்ன பிரச்சனைன்னாங்க இப்ப டைம் லூப்ல ஒரு 50 படம் வந்துரும். அதான் பிரச்சனை. | ta-IN |
wavs/051/000000051668_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001077.wav | 14.639 | >> ஒரு ஒரு டெம்ப்லேட் ஹிட் ஆயிருச்சு அப்படின்னா அடுத்து அதையே புடிச்சு கரக்க ஆரம்பிச்சிருவாங்க எல்லாரும். இப்ப அடுத்த வரிசையா எனக்கு தெரிஞ்சு ஒவ்வொரு ஹீரோக்கும் ஒரு படம் வரப்போகுதுன்னு நினைக்கிறேன். டைம் லூப் டைம் >> இந்த டெம்ப்லேட்ட இந்த டெம்ப்லேட்ட தொட மாட்டாங்க. ஏன்னா இப்ப காஞ்சனா அப்படின்னா | ta-IN |
wavs/051/000000051669_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001078.wav | 14.161 | அதுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. அந்த படத்தை டெம்ப்லேட்ட தொட்டானா கூட அது என்ன சொல்றது பெருசா அதுல வொர்க் அவுட் பண்ண தேவைில்ல ஓகே ஒரு பேய் ஒரு பாஸ்ட்ல ஒரு >> பாஸ்ட்ல நடந்துருக்கு ஹீரோ | ta-IN |
wavs/051/000000051670_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001079.wav | 13.6 | >> ஆமா ஹீரோ வந்து வெஞ்சன்ஸ் எடுக்குறான் ஹீரோவோட முக்குல பேய் போய் வெஞ்சன்ஸ் எடுக்குது. இதுதான் மேட்டர் அப்படின்ற மாதிரி ஆயிரும். இப்ப இந்த டைம் லூப் கான்செப்ட்னா உடாந்து ஸ்கிரீன் பிளே ஒர்க் பண்ணனும். ஒரு ஒரு கதையை கொண்டு போய் மாத்தணும் அப்படின்ற மாதிரி | ta-IN |
wavs/051/000000051671_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001080.wav | 12.96 | >> இன்னொன்னு டைம்ல போய் எக்ஸ்பிளைன் பண்ணிட்டாங்கள மாநாடுல >> ஆமா வேற வேற எக்ஸ்பளனேஷன் வேற கொடுக்க >> எக்ஸ்பளனேஷன் எத கொடுக்கறத ஆல்ரெடி கொடுத்துட்டானடா >> ஆமா இன்டர்நெட்னாலே வந்து சில அதுவும் நல்ல ஒரு டைம் டிராவல் கான்செப்ட்ட நல்லா | ta-IN |
wavs/051/000000051672_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001081.wav | 13.92 | நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி அடாப்ட் பண்ணி உள்ள நம்ம ஊரு நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி விஷயங்கள் எல்லாம் உள்ள கொண்டு வந்து அதெல்லாம் நல்லா பண்ணிருந்திருப்பாங்க அந்த இன்டர்நெட்னால அந்த டைம்ல வந்து என்ன பண்ணுச்சோ அதை மாநாடு திரும்ப இப்ப பண்ணிருச்சு ரீக்ரியேட் பண்ணி அந்த | ta-IN |
wavs/051/000000051673_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001082.wav | 14.479 | மொமெண்ட்ட ரீக்ரியேட் பண்ணிருச்சு நல்ல ஒரு இது அதாங்க கமர்சியல் படம் யூசுவலா கமர்சியல் படத்துக்கு நான் வந்து மிகப்பெரிய ரசியன் கிடையாது. ஆனா வந்து இந்த மாதிரி கமர்சியல் படத்தைதான் வெல்கம் பண்றேன்னு நான் சொல்லணும்னே இருந்தேன். | ta-IN |
wavs/051/000000051674_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001083.wav | 6.481 | என்ன மாதிரி கமர்சியல் படம்னாந்தஏ1 பிஸ்கோத் அப்புறம் இன்னும் ஒரு சில படங்கள் இருக்கு. | ta-IN |
wavs/051/000000051675_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001084.wav | 11.6 | ஒ ஒரு மாதிரி ஒரு டெம்ப்லேட்டா ஒரு படம் வரும். அந்த நடுவுல ஜீவாலாம் கூட நடிச்சா பலக்க ஒரு டெம்ப்லேட்டா ஒரு படம் எடுப்பானுங்க. அது சிவா மனசுல சக்தி மாதிரியா >> சிவா மனசுல சக்தி இல்ல சிவா மனசுல சக்தி | ta-IN |
wavs/051/000000051676_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001085.wav | 12.639 | கூடங்க அதுல ஒரு அவ்வளவா என்ன சொல்றது சில பிளாஸ்ல்லாம் இருந்தாலும் அட்லீஸ்ட் அது அந்த சமயத்துல ஒரு புதுசா இருந்துச்சு >> ஜாலியா இருந்துச்சு பா்கறது >> இல்லங்க இப்ப நடுவுல இந்த சீமராஜாவே | ta-IN |
wavs/051/000000051677_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001086.wav | 14.721 | சூரிய பல படத்துல ஒரு நடிச்சிட்டு போயட்டு இருக்காப்பல அது எனக்கு அந்த படங்கள்ல்லாம் பா்கற அந்த மாதிரி படங்கள்தான் கமர்சியல் படங்கள் வந்து ஆகாது அப்படின்னு சொல்றோம் ஆனா நீ ஃபுல்லா என்டர்டைன்மென்ட் நான் என்டர்டைன் பண்ணதான் வரேன் அதை நாயமா பண்றேன் | ta-IN |
wavs/051/000000051678_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001087.wav | 13.2 | அதுக்குள்ள அந்த என்டர்டைன்மெண்ட்்குள்ள எந்த ஒரு கேவலமான ஒரு விஷயமும் இல்லை அது பிளைன் வெறும் பிளைன் குட் ஓல்ட் என்டர்டைன்மென்ட் அத நான் பண்ண போறேன் வந்துட்டு பண்ணிட்டு போனா தாராளமா வந்து பண்ணிட்டு போலாம். அதுக்கு யாரு எந்த | ta-IN |
wavs/051/000000051679_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001088.wav | 13.119 | பிரச்சனையுமே சொல்ல மாட்டாங்க கமர்சியல் படம் எடுக்கறேங்கிற பேர்ல படம் வந்தா வந்து வேற வழி இல்லை ஞாயிற்றுக்கிழமைலாம் இருக்க முடியாது இவனுங்கால வீட்ல வெளிய வந்துதான் ஆகணும். நம்ம என்ன வேணா எடுப்போம். தியேட்டர்ல ஒன்னா அவனுங்க பார்த்துதான் ஆகணும். அப்படின்னு | ta-IN |
wavs/051/000000051680_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001089.wav | 11.681 | சொல்லிட்டு நீ என்னத்தையோ எடுத்து போடுற அப்படின்னு சொல்லிட்டு வந்து இத ஆகுது பாத்தீங்களா அந்த மாதிரி கமர்சியல் வந்து முன்னாடி பண்ணிருக்கலாம். எடுக்கறத பார்றா அப்படின்னு சொல்லிட்டு இன்னைக்கு வந்து ஒரு கன்ஸ்யூமருக்கு வந்து ஆப்ஷன்ஸ் நிறைய இருக்கு. | ta-IN |
wavs/051/000000051681_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001090.wav | 10 | >> இல்ல எல்லாமே அப்படிதான் வராங்களே >> ஆமா ஆமா நீ என்னடா பட்ட பண்றது எனக்கு இது இல்லன்னா ஓடிடில நான் போய் வேற எதாவது பாத்துக்க போறேன். கண்டது ரிலீஸ் ஆகுது கேட்டு இப்ப வார வாரம் எந்த படம் வந்து எதுல ரிலீஸ் ஆகுதுன்னே தெரிய மாட்டேங்கது. | ta-IN |
wavs/051/000000051682_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001091.wav | 13.519 | அந்த ஸ்டாண்டிங் அவுட்ஃரம் த கிரவுட் வந்து ரொம்ப மினிமம் அமௌண்ட் ஆப் பிலிம்ஸ் தான். அதுவும் நல்லா இருந்தாதான இது பண்றாங்க. இன்னொன்னு போஸ்ட் போட்டுருந்தாங்க. பார்த்தஉடனேதான் அது புரிஞ்சுச்சு. ஹீரோஸ்லாம் வந்து கொஞ்சம் இறங்கி வர ஆரம்பிச்சிருக்காங்க. இப்ப கேரக்டர் ரோல்ஸ் பிளே பண்றது. எக்ஸாம்பிள் | ta-IN |
wavs/051/000000051683_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001092.wav | 6.401 | வந்து மாஸ்டர் மாஸ்டர் கூட நான் ஒத்துக்க மாட்டேன். பிகாஸ் அது 50% லோகேஷ் படம் 50% விஜய் படம்ு சொல்லிட்டு இது பண்ணிட்டாங்க. | ta-IN |
wavs/051/000000051684_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001093.wav | 13.28 | ஏன்னா செகண்ட் ஹாப்லவே நார்மல் விஜய் படம் மாதிரிதான் இருக்கும். என்னடா அத ஆல்ரெடி பார்த்தது அப்படின்னு பட் இந்த சார்போட்டா பரம்பரை அப்பறம் இப்ப வந்த மாநாடு ஆக்டர்ஸ் வந்து என்ன பண்ண ஆரம்பிச்சிட்டாங்க அப்படின்னா தேர் சரண்டரிங் தம்செல்ஸ் to தடைரக்டர்ஸ் அண்ட் ஸ்டோரி அப்படின்ற மாதிரி போட்டுருந்தாங்க. | ta-IN |
wavs/051/000000051685_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001094.wav | 14.319 | இது வந்து இன்னும் கண்டினியூ ஆனா என்ன நல்லா இருக்கும். ஏன்னா டாக்டர் இன்னொரு படம் அத சொல்ல மாறட்டேன். நம்ம எஸ்கே அண்ணா வந்து ஒரு படத்துல சைலென்ட்டா இருந்து அதுவே ஒரு கால்குலேட்டட் ரிஸ்க் தான். நான் வந்து வருத்தப்படா வாலை பசங்கன்னா ஜாலியா நடிச்சு சிரிக்கி வச்சிட்டு போயிருவேன். ரெமோனா இது பண்ணிட்டு போயிருவேன். நான் எப்படி... | ta-IN |
wavs/051/000000051686_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001095.wav | 13.76 | கால்குலேட்டட் ரிஸ்க் தான். மாநாடுல எடுத்தது அது பயங்கரமான ரிஸ்க். >> அதுல எடிட்டர் சுதப்பி இருந்தாலோ இல்ல கதை சொல்றது வந்து வெங்கட் பிரபு ஒன்னு விசுவலைஸ் பண்ணிருப்பாரு மைண்ட்ல. அது ஸ்கிரீன் பிளே எழுதுறப்ப தப்பா போயிருந்தாலோ இல்ல சிம்பு நடிக்கிறதுல ஏதாவது இருந்தோம் நான் அந்த விரல சுத்திிட்டு இருக்கதுன்னு பண்ணிக்கிட்டு | ta-IN |
wavs/051/000000051687_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001096.wav | 13.841 | எஸ்டிஆர் கெட்ட ஒன்னு இல்லவேன். >> நான் ஸ்பெஷலா வந்து எடிட்டருக்கு ஒரு பாராட்டே சொல்லலாம்னு வச்சிருந்தேங்க செமையாடி எடிட்ல கதை கதைய வந்து சொல்ற மாதிரியான கதை இது. இந்த லூப் போறேங்கறப்ப எப்படின்னா மோஸ்ட்லி வந்து எடிட்டும் | ta-IN |
wavs/051/000000051688_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001097.wav | 14.159 | ஸ்டோரி சொல்லணும். எப்பவுமே ஒரு படத்துல வந்து எடிட்டர் கதைய சொல்லி சொல்ற மாதிரி இருக்கணும். அது இந்த படத்துக்கு அது ரொம்ப அத்தியாவசிய தேவை வேறையா அதனால அத வந்து ரொம்ப சிறப்பாவே செஞ்சிருக்கா பல எடிட்டர் எடிட் நான் நடுல வந்து பாத்துட்டு இருக்கும் போதே எடிட்டர் | ta-IN |
wavs/051/000000051689_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001098.wav | 7.361 | நினைச்சு நான் பிரமிச்சு போயிட்டேன் நல்லா பண்ணிருக்காப்பா >> எடிட்டருக்கு 100ாவது படம் அது >> நல்லது நல்லா பண்ணிருக்கா பல பிரவீன் கேல்ு நினைக்கிறேன். | ta-IN |
wavs/051/000000051690_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001099.wav | 6.879 | >> இந்த மாதிரி படங்கள் வந்து இன்னும் வந்தா நல்லா இருக்கும் ஆக்சுவலா நிறைய ஆக்டர்ஸ் வந்து இந்த மாதிரி கொஞ்சம் எக்ஸ்பெரிமெண்டல் இதா பண்ணா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். | ta-IN |
wavs/051/000000051691_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001100.wav | 13.92 | ஆமா ஆமா ஆமா இல்ல இவரேங்க இவரோட கரியருக்கு இன்னும் நல்ல நல்ல விஷயம் என்னங்க இவர் இப்படியே கொஞ்சம் ஹம்புளா அப்படியே போலாங்க இப்படியே போனாரு நல்லா இருக்குங்க இப்ப ஹிட் ஆயிருச்சு அப்படின்னு சொல்லிட்டு >> வாய் பேசலாம் தப்புல்ல பட் ஒரு டைம்ல | ta-IN |
wavs/051/000000051692_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001101.wav | 13.521 | வந்து படமே இல்ல கேட்டு பெருசா அத சொல்றேன் இப்ப செக்க செவந்த மனம் வந்து ஹிட்டான்னு கேட்டா எனக்கு தெரியல ஓடுச்சு அப்படின்னு சொல்லலாம் >> அதுக்கு இவருக்குதான் கிரெடிட் கொடுக்க முடியுமான்னு சொல்ல முடியாது >> அததான் சொல்றேன் ஓகே அந்த வெயிட்ட குறைச்சாரு ஈஸ்வரன் ஒரு படம் வந்துச்சு | ta-IN |
wavs/051/000000051693_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001102.wav | 14.72 | அதுவும் பெருசா ஓடலுன்னு நினைக்கிறேன் ஏதோ வந்துச்சு பாசிட்டிவிட்டி அது நாங்க சும்பு அப்படிதான் சொல்லிருப்பாரு அந்த ஆடியோ லான்ச்ல கதை கேக்குறப்பே பாசிட்டிவா இருந்துச்சு அப்படின்னு >> ஆமா அது நடுவுல ஒரு டயலாக்ல்லாம் தேவைல்லாம ஒரு டயலாக் வச்சிருப்பாங்கது பறந்த | ta-IN |
wavs/051/000000051694_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001103.wav | 14.92 | >> அசூரன்னா நான் ஈஸ்வரனா அவர் சும்மா அவங்களே பாத்துட்டு இருப்பான் போல அவன போட்டு போட்டு தாக்கிட்டு இருக்கா பல இந்த படத்துல பன் பண்ணிட்டாருங்க சீரியசா இதுல வந்து வில்லனோட பேர் வந்து பாத்தீங்கன்னா தனுஷ்கோடி | ta-IN |
wavs/051/000000051695_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001104.wav | 12.88 | >> ஆமா ஆமா ஆனா இதுல கொஞ்சம் அத வந்து கொஞ்சம் ஸ்மார்ட்டா மூவ் பண்ணிட்டாங்க தனுஷோட பேன்டா நானு அப்படிப்படின்னு சொல்லுவாரு நடுவுல தனுஷன் தனுஷோட தனுஷ் என் தலைவன்டா அப்படின்னு கத்துருவாரு | ta-IN |
wavs/051/000000051696_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001105.wav | 8.719 | >> ஓ ஓகே ஓகே இன்னொன்னு வந்து இந்த ப்ராடக்ட் பிளேஸ்மெண்ட் இது வந்து ஓடிடி பக்கம் இருக்காம மூவிஸ் பக்கம் வந்து அது ஆக்சுவலா ப்ரொடியூசர்ஸ்கம் கொஞ்சம் இதா இருக்கும்னு நான் நினைக்கிறேன். | ta-IN |
wavs/051/000000051697_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001106.wav | 13.681 | டெபினெட்டா அது இந்த மாதிரி படத்துக்குல்லாம் ரொம்ப தேவை இதெல்லாம் கடைசி நேரத்துல வருமா வராதா தேருமா தேராதா அப்படின்ன மாதிரி இருந்தானுங்கல்ல இந்த படம் வந்து >> ஆமாமா >> எனக்கு ஒரு 10 11 மணிக்குதான் தெரியும் படம் ரிலீஸ் ஆனதே கதையே ஆக்சுவலா வந்து அவ்ளோதான் ரிலீஸ் இல்ல அப்படின்னு சொல்லி | ta-IN |
wavs/051/000000051698_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001107.wav | 6.96 | சோலி முடிச்சிட்டானுங்கன்னு பாத்துிட்டு இருக்கப்ப ஒரு நியூஸ் சேனல என்னன்னா ஐயோ பரிதாமா நலையில் இருக்கிறார்கள் அப்படின்னு சொல்லி ஒருத்தன் போடுறான். | ta-IN |
wavs/051/000000051699_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001108.wav | 14.88 | ஒருத்தன் ஒருத்தன் என்னன்னா படம்ஆ மணிந்த பஸ்ட் ஷோவே ரிலீஸ் ஆகல அதுக்குள்ள இது போட ஆரம்பிச்சட்டானுங்க >> துபாய் சித்தப்பா சொல்லிட்டாரு >> ஆமா ரிவயூ போட ஆரம்பிச்சிட்டானுங்க இன்னொரு பக்கம் என்னன்னா நியூஸ் சேனல்ல்லாம் வந்து படம் அவ்ளோதான் ஸ்டார்ட் ஆயிடுச்சு மறுபடியும் இப்ப ரிலீஸ் பண்றாங்க என்னடா நாலு டிஃபரண்ட் | ta-IN |
wavs/051/000000051700_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001109.wav | 12 | கேட்டகிரில நியூஸ் வருது ஒரு படத்தை சம்பந்தப்பட்ட மாதிரி அப்படின்ற மாதிரிதான் இருந்துச்சு. சோ யா இந்த படத்தை பத்தி மெயினா வந்து இந்த ரெண்டு நிமிஷம் பேசினதுக்கு காரணம் என்னன்னு பாத்தீங்கன்னா இது ஒரு நல்ல கமர்சியல் படம். இதுபோல் கமர்சியல் படம் திரையரங்குகளில் வருவது மிகவும் | ta-IN |
wavs/051/000000051701_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001110.wav | 8.08 | வரவேற்கத்தக்கது. அதோட சொல்லிட்டு, நம்ம என்னங்க இப்படி பண்ணிட்டாங்க? நம்ம நம்ம அண்ணன் நம்மள கைவிட மாட்டாருன்னு நினைச்சேன் கடைசில அவரு ஏத்திட்டாருங்க. | ta-IN |
wavs/051/000000051702_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001111.wav | 13.279 | என்னங்க அது? >> யாரு? >> அம்பானிதான் ஜியோ பிரைஸ்தான். >> ஜியோ பிரைஸா நான்ஃபர்ஸ்ட் அதுக்கு முன்னாடி நடந்த விஷயத்துல இருந்து வருவோம். வரவேற்கத்தக்க விஷயம்தான் இப்ப மாநாடு படம் வந்தது. இன்னொரு பக்கம் வந்து என்ன ஆயிட்டு இருக்கு அப்படின்னா நம்ம இவ்வளவு நாள் ஒரு இத அனுபவிச்சிட்டு | ta-IN |
wavs/051/000000051703_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001112.wav | 12.561 | இருந்தோம்ல வேர்ல்ட்ஸ் சீப்பஸ்ட் டேட்டாவா நம்மளுக்கு கண்ட்ரி இ வேர்ல்ட் அப்படின்னா இந்தியா லாஸ்ட்டோ செகண்ட் லாஸ்ட்டோ இருக்கும். இப்ப என்ன ஆக ஆரம்பிச்சிருச்சு அப்படின்னாஏர்டல் வந்து அவனோட ரேட்ட ஏத்த போறான் >> ஏத்திட்டாங்க | ta-IN |
wavs/051/000000051704_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001113.wav | 13.92 | >> அததான் 20 25% ஏத்திட்டாங்க 27ம் தேதில இருந்து சொல்லிருந்தால >> ஆமா ஆமா ஏத்தி ரண்டு நாள்ல நடைமுறைக்கு ஆயிடுச்சு >> ஆமா ஆமா இதுல வேற ஒரு பாலோவர் வந்து ப்ரோ, நல்ல வேலை ப்ரோ, இன்னைக்குதானே நான் ரீசார்ஜ் பண்ணேன் அப்படின்னட்டு உனக்கு உன் பிரச்சனை அப்படின்னு இருக்கு. | ta-IN |
wavs/051/000000051705_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001114.wav | 13.2 | >> ஆக்சுவலா அவங்க அதே ஒரு கேம்பெயின் ரன் பண்ணாங்கங்க. அதாவது இன்னோவஸ் கேம்பென் ஒன்னு ரன் பண்ணானுங்க. அதாவதுஏர்டல் ப்ராடக்ட்ஸ் இருக்கும்லஏர்டல் டேங்கஸ் மற்றும்ஏர்டல் சில ஆப்ஸ்லாம் இருக்கும் இல்லைங்களா >> அந்த ஆப்லல்லாம் வந்து எக்ஸ்லிஸ்டா அந்த | ta-IN |
wavs/051/000000051706_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001115.wav | 13.279 | மாதிரி நவம்பர் 26ய haveடு பேதன் 20%ஆய பசோய்வடிங்ரை ரீசார்ஜ் இப்ப ரீசார்ஜ் பண்ணி வச்சிக்கங்க அப்படின்ற மாதிரி ஒரு கேம்பென் சின்னதா அங்க | ta-IN |
wavs/051/000000051707_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001116.wav | 14.641 | >> அப்ப மரட்ட ஆரம்பிச்ட்டாங்க இதுதான் அப்படி இவன நம்பிருந்த சுதப்பிட்டா சொல்லுங்க அந்த ஆர்டர் வந்து முதல்ல முடிச்சிருவோம் முதல்ல என்ன ஆச்சுன்னா airர்டல் வந்து அனௌன்ஸ்மெண்ட் விட்டான். அவன் முதல்லயே வந்து ஹின்ட் கொடுத்துட்டே இருந்தான். ரொம்ப நாளாந்த எரிடோரியல் செக்ஷன்லல்லாம் பெரிய பெரிய | ta-IN |
wavs/051/000000051708_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001117.wav | 13.84 | பரகிராப்ல நான் படிச்சிருக்கேன். நாங்க அந்த ஏஆர்பிஓ ஆவரேஜ் ரெவன்யூ ப்ரொடியூசர் வந்து இன்கிரீஸ் பண்ணனும் இப்படியே போயிட்டு இருந்தா 5ஜ வந்து எங்களால இது பண்ண முடியாது. மணி எங்களுக்கு பேர்ன் ஆயிட்டு இருக்குன்னு சொல்லிட்டு இருந்தான். திடீர்னு வந்து அவன் அந்த ஃபர்ஸ்ட் மூவ் வந்து அவன்தான் எடுத்து வச்சான். Airர் ஏன்னா இருக்கறத... | ta-IN |
wavs/051/000000051709_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001118.wav | 12.559 | பேருதான். அது வேற விஷயம்.ஜியோ எடுத்து வைக்க மாட்டான்றது நம்மளுக்கு தெரியும்.ஜioன்றது நீ என்ன அடிச்சாலும் சரி நான் பிளீட் ஆயிட்டே இருப்பேன்டா. நீ என்ன பண்ணுவோ பண்ணு உன்ன பார்த்து நான் பண்ணிக்கிறேன்ற ஒரு ஸ்ட்ரேடஜி கொஞ்சம் அவங்க வந்துட்டாங்க. ஆட்ல இருந்து என்ன பண்றான்னா பகிரகமா அறிவிச்சிட்டான். 20% | ta-IN |
wavs/051/000000051710_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001119.wav | 14.641 | டு 25%ட்டு அன்னைக்கு tவிitter போனோம் அப்படின்னா அவ்வளோுதான். நான் வந்து உன்ன பாயாட் பண்ண போறேன். அந்த சர்க்கார் படத்துல மாதிரி டிவி அறிக்க போறேன் அப்படின்ற மாதிரி சிம் ஸ்லாட்ட தூக்கி இது பண்ண போறேன். ஒருவிரல் புரட்சி நான் ஜியோக்கு மாற போறேன் விஐக்கு மாற போறேன்னு சொல்லிட்டு சொல்லிட்டு இருந்தாங்க. நான் | ta-IN |
wavs/051/000000051711_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001120.wav | 12.479 | வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இந்த இந்த மாசம் மாசம் ஒரு ரிப்போர்ட் ஒன்னு வரும்ல இவ்வளவு சப்ஸ்கிரைபர்ஸ் லூஸ் பண்ணாங்க இவ்ளோ சப்ஸ்கிரைபர்ஸ் கெயின் பண்ணாங்கன்னட்டு பாப்போம் இந்த நவம்பர்ல வந்து என்ன நடந்துருக்கு அப்படின்னு சொல்லிட்டு பாப்போம். அந்த அந்த அத உங்களுக்கு நான் இப்பவே சொல்றேன் கேளுங்க | ta-IN |
wavs/051/000000051712_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001121.wav | 13.521 | அதோட எபெக்ட் கேளுங்க நவம்பர் 19ஆம் தேதி ஏர்டல் அனௌன்ஸ் பண்றான் இந்த மாதிரி சார் நான் கூட்ட போறேன் சார் நவம்பர் 26 ஆம் தேதி வந்து நான் ரேட்ட கூட்ட போறேன் சார் நீ வேணும்னா மாத்திக்க சார்ன்னு அனௌன்ஸ் பண்ணிட்டான் அப்ப நாயமா நவம்பர் 19ம் தேடி | ta-IN |
wavs/051/000000051713_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001122.wav | 12.64 | ஆச்சுன்னா நவம்பர் தேதி என்ன ஆயிருக்கணும் ஸ்டாக் வேல்யூ கம்மியா இருக்கணும் >> ஆனா அது ஆகல என்ன நடந்துருக்கு அப்படின்னா >> ஸ்டாக் வேல்யூ கூட வந்து பாத்தீங்கன்னா 3.9% ஏறிருச்சு | ta-IN |
wavs/051/000000051714_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001123.wav | 14.639 | அது அது வந்து நல்ல ஒரு எபெக்ட்தான் ஆல்ரெடி ஆப்வியஸா வந்து அவன் ரேட்டை கூட்ட போறான் அப்படின்னஉனே இதுல இன்னொரு ஃபேக்டர் இருக்கு நிறைய இன்வெஸ்டர்ஸ் வந்து அத வந்து பாசிட்டிவா அப்ரோச்ல பார்த்துருக்காங்க அது | ta-IN |
wavs/051/000000051715_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001124.wav | 14.801 | அவங்களுக்கு நல்ல ஒரு லக்காவும் ஆயிடுச்சு இப்ப 3.9% 9% இன்கிரீஸ்னா நினைச்சு பாருங்க எவ்வளோ இன்வெஸ்ட் பண்ணவனுக்கு எவ்வளவு நல்ல லாபம் வந்திருக்கும் இந்த கேப்ல பட் நான் சொல்றேன் ஆமா இது வந்து ஒரு டேரிங்கான இதுதான் இந்த கேப்ல இன்வெஸ்ட் பண்ணிருக்காங்க பாத்தீங்களா அது | ta-IN |
wavs/051/000000051716_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001125.wav | 11.92 | எல்லாமே டேரிங் தான் ஆனா நான் நினைச்சேன் சப்ஸ்கிரிப்ஷன் ரேட் கம்மியாகும் அப்படின்னு நினைச்சேன். இதுல ஆல்ரெடி பாத்தீங்க அப்படின்னா ஏர்டெல் இருந்து vடபோன்ல இருந்து ஏகபோகமா நம்ம ஜியோ க்கு ஜாயின் ஆயிட்டு இருக்காங்க. ஏர்டெல் | ta-IN |
wavs/051/000000051717_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001126.wav | 12.88 | இருந்து கொஞ்சம் கணிசமான அளவுல வந்து போன போன ஏப்ரல் மேல வந்து ஓரளவுக்கு அவங்க இது பண்ணிட்டு இருந்தாங்க சப்ஸ்கிரிப்சன் புது சப்ஸ்கிரிப்ஷன் பிடிக்கிறது வந்து மேட்ச் பண்ணிட்டு வந்துட்டு இருந்தாங்க அதோட அப்புறமா இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்ப | ta-IN |
wavs/051/000000051718_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001127.wav | 14.08 | இப்ப இத நான் இது சாரி இந்த விஐ இருக்காங்கல்ல vடபோன் அவனோட இது சப்ஸ்கிரிப்ஷன் வந்து ஒரு கணிசமான அளவு ஏர்டெல் புடிச்சிட்டு இருந்தான் அப்புறம் அதையும் விட்டுட்டான் இப்போ ஃபுல்லா வந்து இவன் Jio தான் Jio ஓட | ta-IN |
wavs/051/000000051719_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001128.wav | 14.08 | சப்ஸ்கிரிப்சன்ஸ் தான் ஆட் ஆயிட்டே இருந்துச்சு. சோ நான் என்ன நினைச்சேன் அப்படின்னா இந்த இதை விட்ட உடனே பேக்கேஜ் இன்கிரீஸ் பண்ண உடனே ஆப்வியஸ நான் எதிர்பார்த்தது விஐ இன்கிரீஸ் பண்ணுவா ஏன்னா அவனுக்கு ஆல்ரெடி அவங்களுக்கு நம்ம இதுக்கு முன்னாடி நிறைய கான்வர்சேஷன்ஸ் | ta-IN |
wavs/051/000000051720_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001129.wav | 14.16 | வந்து நம்ம இந்த பாட்காஸ்ட்ல பதிவு பண்ணி இருக்கோம் இந்த மாதிரி நம்ம ஏர்டெல் ஓட அந்த மிட்டல்லா அவர் வந்துவிஐ கிட்ட போர்டு கிட்ட வந்து நம்ம வந்து சேர்ந்து செயல்படணும் அப்படி இப்படின்னு ஒரு இதெல்லாம் விட்டாரு அப்படின்னு எனக்கு அப்பவே தெரிஞ்சிருச்சு airர்டல் ஓட | ta-IN |
wavs/051/000000051721_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001130.wav | 14.64 | இன்கிரீஸ் வந்த உடனே ஆப்வியஸா விஐயும் பண்ணிருவான் அப்படின்னு நான் கொஞ்சம் வெயிட் பண்ணேங்க சப்ஸ்கிரிப்ஷன் ரேட் டவுன் ஆக விடுவா பிள்ள இவரு. இவர விட்ட உடனே அந்த சப்ஸ்கிரிப்ஷன்ஸ்லாம் ஜியோ வந்து கொஞ்சம் எடுப்பான் அப்படின்னு பார்த்தா இவனும் சேர்ந்து நானும் இன்கிரீஸ் அப்படின்னு வந்துட்டான். | ta-IN |
wavs/051/000000051722_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001131.wav | 6.639 | >> ஆமா அவனுக்கு வேற வழி இல்ல கேட்டு அவன் vடபோன் எப்படி இன்கிரீஸ் பண்ண முடியும்னு சொல்லுங்களேன். >> இல்ல நான் ஜியோ ஜியோவ சொல்றேன். | ta-IN |
wavs/051/000000051724_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001133.wav | 5.281 | மார்க்கெட்டுக்கு வந்து என்ன பண்ற அது சரியான டேட்டா கேட்டேன் அந்த ஒரு டேட்டா கொடுத்துருந்தால ஆவரேஜ் ரெவென்யூ பர் யூசர். | ta-IN |
wavs/051/000000051723_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001132.wav | 9.92 | >> ஓஜியோவா ஜியோ வந்து மூணாவது கதை ஆக்சுவலா நம்ம கதைப்படி. >> ஆமா ஆமா அவன் கடைசியாதான் இன்கிரீஸ் பண்ணான். >> ஆமா ஆமா அது கரெக்ட்தான அதுதான ஆர்டர் நான் வந்து 2016 மார்க்கெட்டுக்கு வரேன். | ta-IN |
wavs/051/000000051726_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001135.wav | 14.561 | பண்ணிட்டு வந்துருக்கானுங்கஜியோ லான்ச் ஆகுது சரியா அவன் ஃபுல்லா பிளீடிங் தான். இந்தா ஃப்ரீயா வச்சுக்கோ ஆளே சந்தோஷமா யூஸ் பண்ணு அப்படின்னு சொல்லிட்டு இவனுக்கு என்ன பண்றானுங்க பினான்சியல் இயர் 18ல airர்டல் வந்து 196 இருந்துச்சுல அப்படியே அடிச்சு இறக்கி 154 கொண்டு | ta-IN |
wavs/051/000000051725_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001134.wav | 14.799 | >> ஆமா ஆமா >> நம்ம ஒரு அநியாயமான ரேட்டுக்கு வந்து காசு கொடுத்துட்டு இருந்துருக்கோம். airர்டல் ோட பினான்சியல் இயர் 17ல எடுத்து பாத்தோம்னா ஆவரேஜ் ரெவென்யூ பர் யூசர் வந்து airர்டலக்கு 196 >> vடபோன் வந்து 181 ஓகேவா கிட்டத்தட்ட ஓரளவுக்கு ரெண்டு பேரு ஈக்குவலா மேட்ச் | ta-IN |
wavs/051/000000051727_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001136.wav | 14.399 | வந்துட்டான். அப்படியும்ஜio வந்து தொட முடியல என்னடா அது அப்படின்னு சொல்லிட்டு என்ன பண்றான்னா பினான்சியலர் 19ல 123 இறங்கி வந்துட்டான் airர்டல்வ vடபோனும் சொல்லவே வேணாம். இவன் குறைக்க குறைக்க அவன் பின்னாடியே அவனும் நைசா அப்படியே வந்துட்டே இருந்துருக்கான். அந்த 10 டிஃபரன்ஸ் வந்து அவன் மெயின்டைன் | ta-IN |
wavs/051/000000051728_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001137.wav | 12.721 | பண்ணிட்டே இருந்துருக்கான் எப்பயுமே. அவ்வளவு பிளீட் ஆகி இதுக்கு மேல முடியாதுன்னு சொன்னஉடனேதான் இப்ப ஜியோ என்ன பண்ண ஆரம்பிச்சட்டான் மானிடைஸ் பண்ண ஆரம்பிச்சட்டான். ஆக்சுவலா இதுக்கு வந்து நம்ம தேங்க் பண்ணனும். அம்பானி தேங்க் பண்ணனும். ஒரு காலத்துல வந்து நம்ம 2017ா | ta-IN |
wavs/051/000000051730_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001139.wav | 5.361 | >> ஐயோ >> ஜியோ வந்ததுனால அவன் எவ்ளோ 196ல இருந்து 123 வரைக்கும் இறங்கி வந்துட்டான். | ta-IN |
wavs/051/000000051729_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001138.wav | 6.239 | பைனல் இயர் காலேஜா 196 அநியாய காசு பே பண்ணிட்டு இருந்தனால நல்லா ஞாபகம் இருக்கு இந்த ஒரு ஜிபிக்குல்லாம் எவ்ளோ பே பண்ணனும். | ta-IN |
wavs/051/000000051731_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001140.wav | 7.759 | >> ஆமா இப்ப திரும்பவும் இயர் கவனத்துக்குல்லாம் கிளம்பிட்டானுங்க. ஆமா இப்ப எனக்கு என்ன பயம்னா இந்த 196 தாண்டி என்னைக்கோ ஒரு நாள் அது போக போகுது. | ta-IN |
wavs/051/000000051732_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001141.wav | 11.201 | >> இல்ல இல்ல இப்பவே இப்பவே வந்து பாத்தீங்க அப்படின்னா பினான்சியல் இயர் நம்ம 21 22 இருக்குல்ல இதுலயே வந்து பாத்தீங்க அப்படின்னா 153 போயிருச்சு அது >> 18 2018ல இருந்ததுக்கு வந்துட்டான் | ta-IN |
wavs/051/000000051734_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001143.wav | 13.28 | போட்டுருக்கான். >> ஆமா >> அப்ப 26 எவ்வளவு ரெவென்யூ ஜெனரேட் ஆகுன்னு டேட்டா ரிலீஸ் ஆச்சுன்னா எனக்கு தெரிஞ்சு 26% இன்கிரீஸ் பண்ணிருக்கேன்றான். இப்ப 153 இன்னும் 26%ா எனக்கு தெரிஞ்சு அந்தா வந்துருக்கும். நெருங்கிருக்கும் >> வந்தரும் வந்துரும். | ta-IN |
wavs/051/000000051733_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_001142.wav | 14.96 | >> ஆமா ஆமா 2018 லெவலுக்கு வந்துட்டான் இப்ப >> மா இன்னும் கொஞ்சம் இது வந்து பாத்தீங்க அப்படின்னா இந்த டேட்டா வந்து நவம்பர் 23 கிடைச்ச டேட்டா ோ இது வந்து 26 அப் அப்ளிகபிள் இல்லாம | ta-IN |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.