audio_filepath stringlengths 65 65 | duration float64 0.89 15 | text stringlengths 4 415 | target_lang stringclasses 1
value |
|---|---|---|---|
wavs/053/000000053150_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002559.wav | 14.32 | ஆயிடுச்சுஃுல் பிளஜரா பெனிட்ரேட் ஆகி அந்த அளவுக்கு டெக்னாலஜி அபோர்டபிள் ஆகி அவரோட அந்த மெட்டாவர்ஸ்ன்ற அந்த இது வந்து இத இத ஆயிடுச்சு உள்ள வந்துருச்சு அப்படின்னா நம்ம மத்த ஏரியாக்கள்ல | ta-IN |
wavs/053/000000053149_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002558.wav | 14.48 | காரணம் என்னன்னா யூத்தோட இது வந்து டிக்ரீஸ் ஆகுது அப்படின்றத அதுல போட்டுருந்தாங்க அது மெயினா வந்து அவர் இப்ப கொண்டு வரது இப்ப கொண்டு வரது எப்படி இருக்கும் அப்படின்னா அது மார்க்கெட்ல நல்லா பெனிட்ரேட் | ta-IN |
wavs/053/000000053151_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002560.wav | 13.118 | செலவிடுற அந்த நேரங்கள் இருக்கு பாத்தீங்களா அத வந்து அதை தாண்டிலும் அதுல அதிகமா செலவிடுறதுக்கான நேரம் இருக்கு அவர் வந்து நல்ல சக் வந்து நல்லா பிளான் பண்ணிதான் அத பண்ணிருக்காப்பல எல்லாருமே | ta-IN |
wavs/053/000000053152_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002561.wav | 14.64 | வந்து ப ஹவர்ஸ் மொபைல் போன் யூஸ் பண்றாங்க அதுல போ ஹவர்ஸ் வந்து வீடியோ கன்சப்ஷன் போகுது அப்படின்றத தெரிஞ்சுகிட்டு அவர் வந்து என்ன பண்றாரு அந்த பர் ஹவர்ஸ் போகுது அந்த இந்த போர் ஹவர்ஸ்ல வீடியோ கன்சப்ஷன்ல ஓடிடி பிளாட்பார்ம்ஸ்ோட கன்சப்ஷன் இருக்கு அது மட்டும் இல்லாம இந்த ஷார்ட் வீடியோ பிளாட்பார்ம் உள்ள | ta-IN |
wavs/053/000000053153_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002562.wav | 14.724 | டிக்டாக் மாதிரி உள்ள வந்தஉடனே அவரோட ஆப்ல இதெல்லாம் அடி வாங்குறது தெரிஞ்ச உடனே இவர் வந்து இந்த ஏரியால போட்டி போடாம அடுத்த லெவல் பியூச்சரிஸ்டிக்கான கேம் அடுத்து என்ன எல்லாமே ஆகுமெண்டட் ரியாலிட்டி ஒரு வேர்ல்டுக்குள்ள போக | ta-IN |
wavs/053/000000053154_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002563.wav | 14.156 | பாப்பாங்க கண்ணல விஆர் மாட்டிிட்டு அந்த வேர்ல்ட்ல இருக்குன்னு பாப்பாங்க ஓகே அதுக்குள்ள போ அதுக்குள்ள போயிட்டு ஆகுமென்ட் ரியாலிட்டியான ஒரு சோசியல் மீடியா கிரியேட் பண்ணா எப்படி இருக்கும் நினைச்சு பாருங்க அது ரொம்பவே ஒரு | ta-IN |
wavs/053/000000053155_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002564.wav | 14.402 | எது சோசியல் மீடியா பேஸ்பு வந்து கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா ஒரு அனதர் வேர்ல்டுங்க அது உங்களுக்கு அடுத்து ஒரு பர்சனா உங்களுக்கு கிரியேட் பண்ணுது கேட் ரோபோு சொல்லி ஒரு பர்சன கிரியேட் பண்ணிருக்கு பாத்தீங்களா நம்மளோட ஒரிஜினல் ஐடென்டி தாண்டி நம்ம கேட் ரோபோ அப்படின்னு | ta-IN |
wavs/053/000000053156_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002565.wav | 14.238 | சொல்லிட்டு ஒரு தனி ஒரு பர்சனாவா நம்ம தனி ஒரு மனுஷனா வாழ்ந்துட்டு இருக்கற மாதிரி வித்தியாசமா வாழ ஆரம்பிச்சிட்டோம் இப்போ கேட் ரோபோன்றது ஒரு தனி ஒரு என்டிட்டியா வாழ்ந்துட்டு இருக்காங்க பாடி மட்டும்தான் இல்ல இப்போதைக்கு ஆமா அதுக்கு வந்து நம்ம ஒரு இது கொண்டு வந்தரலாம் ஒரு அவத்தார் கொண்டு வந்துரலாம் | ta-IN |
wavs/053/000000053157_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002566.wav | 13.358 | இப்ப இந்த மாதிரி மெட்ரால இருந்து ஏதாவது வந்துச்சுன்னா >> ஆமா எக்ஸக்ட்டா நீங்க வந்து நீ வந்து ஏதாச்சு ஒரு ஏதாச்சு ஒரு இடத்துல உட்கார்ந்துருப்பன்னு வச்சுக்க எப்படி சொல்றது மேபி நீ ஒரு | ta-IN |
wavs/053/000000053158_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002567.wav | 14.564 | சின்ன வீட்டுக்குள்ள இருக்கலாம் நீ ஒரு சின்ன வீட்ல வாழ்ந்துட்டு இருக்கலாம் ஒரு கிராமத்துல வாழ்ந்துட்டு இருக்கலாம் இல்ல வந்து நீ ஒரு சிட்டிலே ஒரு ஸ்லம்ல வாழ்ந்துட்டு இருக்கலாம் பட் ஆனா இந்த ஆக்மெண்ட் ரியாலிட்டிக்குள்ள நீ ஒரு பர்சன கிரியேட் பண்ணி அது உன்ன எப்படி காட்டிக்க இரும்புறயோ அத | ta-IN |
wavs/053/000000053160_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002569.wav | 14 | காட்டிட்டு ஆமா டிஜிட்டல் வேர்ல்ட்ல ஒரு பர்சன பில்ட் பண்ணி வச்சிருக்கோம் ஒரிஜினலா நமக்கு இன்னொரு பர்சனா இருக்கு அதை தாண்டி டிஜிட்டல் வேர்ல்ட் ஒன்னு கிரியேட் பண்ணிருக்கோம் இப்ப அதுக்கு ஒரு உயிர் கொடுக்க போறேன் அப்படின்ற மாதிரி வந்து நிக்கறான் அந்த தோக்கு இப்போ அதுக்கு ஒரு உயிர் கொடுத்துட்டாரு | ta-IN |
wavs/053/000000053159_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002568.wav | 13.04 | நீ காட்டிக்கிற மாதிரி பில்ட் பண்ணி கொண்டு போறது இது மெட்டாவஸ் மட்டும் இது நடந்துருச்சு அப்படின்னா எல்லாருக்குமே வந்து பைபோலார் பர்சோன மாதிரி ஆயிட்டு இருக்கு இப்போ நம்ம டிஜிட்டல் வேர்ல்டுல ஒரு பர்சோன | ta-IN |
wavs/053/000000053161_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002570.wav | 14.8 | அப்படின்னா என்ன என்ன நடக்க போகிறதோ தெரியல தெரியல பாக்கணும் இது ஆரம்பிச்சட்டாரு இன்னொரு 20 இயர்ஸ்க அப்பறம் நானும் கன்பார்மா இன்னொரு 20 வருஷமா லைப்ல இருப்போம் நினைக்கிறேன் அப்படி இருந்தோம் அப்படின்னா கன்பார்மா | ta-IN |
wavs/053/000000053162_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002571.wav | 12.8 | நம்மளேவிஆர்ல கூட பாட்்கேஸ்ட் பண்ணலாம் எல்லாரும் லைவா இதல்லாம் இன்னும் ரொம்ப சீக்கிரம் வந்துரும் அந்த ரேபன் கிளாஸ் வச்சு ஏதோ ஒரு இது பண்ணிட்டு இருக்கான் மார்க் எனக்கு தெரிஞ்சு நான் இப்ப பண்ற கான்செப்ட்லாம் இன்னும் ஒரு ப இயர்ஸ்குள்ள நம்ம கண்ணு முன்னாடியே இதல்லாம் | ta-IN |
wavs/053/000000053163_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002572.wav | 14.08 | பாத்துருவோம் நம்மளே வந்து வர்சுவல் கான்செப்ட்லாம் வைக்கலாம் பாட்்கேஸ்ட் லிசனோட வர்சுவல் அவதார் கிரியேட் பண்ணி நம்ம அங்க டிஸ்கஸ் பண்ணிக்கலாம் மெட்டாஸ்ல மெயினா பண்றது வந்து இதுக்காகதான் அந்த யங் யூசர்ஸ் வந்து வெளியில போக | ta-IN |
wavs/053/000000053164_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002573.wav | 13.68 | ஆரம்பிச்சிட்டாங்க ஷார்ட் வீடியோஸ்க போறாங்க இது போறாங்க இன்னொன்னு கூகுள் பேஸ் கூகுள்ட்டயும் இவன்ட்டயும் இருக்க கண்ட்ரோல் வந்து இவனுக்கு வேணும் அப்படின்னா அவன் கண்டிப்பா ஒரு இந்த மாதிரி கிரியேட் பண்ணா மட்டும்தான் அவன் டிக்டேட் பண்ண முடியும் டர்ம்ஸ | ta-IN |
wavs/053/000000053165_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002574.wav | 14 | அதுதான் மெயின் ரீசன் இதுக்கு >> ரைட் ஆனா இம்மீடியட்டா இதுக்கு என்ன பர்பஸ் கிடைக்குதுன்னு பாத்தீங்க அப்படின்னா இவரோட அந்த பேரண்ட் கம்பெனிய வந்து பேபுன்ு இருக்கறத வந்து இப்ப மெட்டா மாத்திட்டார் இல்லையா அதனால இவ்ள நாள் | ta-IN |
wavs/053/000000053166_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002575.wav | 14.16 | வந்து பேபுக் வந்து என்னதான் அதுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் பேபுட பிராண்ட் வேல்யூதான் அடி வாங்கும் பேபுல பிரச்சனைப்பா பேபுனால பிரச்சனைப்பா அப்படின்ற மாதிரி ஒரு பேர் வந்து ஆனா அதுவும் அதால முடிஞ்ச அளவுக்கு மார்க் வந்து இழுத்துட்டு வந்துட்டாரு என்னதான் | ta-IN |
wavs/053/000000053167_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002576.wav | 14.48 | அதுக்கு வந்து அலிகேஷன்ஸ் அது மேல வச்சாலும் பிராட்ஸ் அது மேல வச்சாலும் அதோட பிராண்ட் வேல்யூ ஒன் ஆப் த டாப் வேல்வேஷன் கம்பெனில அது இருக்கு இப்ப அந்த அளவுக்கு கொண்டு வந்துட்டாரு இப்போ இது வந்து இப்ப மெட்டா வந்தது வந்து இப்ப ஏதாச்சு பேபுல பிரச்சனை அப்படினாலும் இல்ல | ta-IN |
wavs/053/000000053168_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002577.wav | 14 | வந்து பேபுோட சப்சிடிஃர்ம்ஸ்ல ஏதாச்சு பிரச்சனைனாலும் நேரா போயிட்டு பேபுனு சொல்ல மாட்டாங்க மெட்டால சொல்லுவாங்க ஆனா நம்ம நம்ம மீடியா பிசினஸ் மீடியா ஜர்னல் மீடியாஸ் இருக்கு பாத்தீங்களா அவங்கல்லாம் எப்படி | ta-IN |
wavs/053/000000053169_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002578.wav | 13.036 | சொல்லுவாங்க தெரியுங்களா ரீசன்ட்லி சேஞ் மெட்டா >> ஆமா இவனே பண்ணுங்க அந்த வால்மார்ட் வால்மாவால்ட் ன்பட் அப்படின்னு சொன்ன மாதிரி நியூலி | ta-IN |
wavs/053/000000053170_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002579.wav | 14 | நேம் சேஞ் பேுக் மெட்டா அப்படின்னு சொல்லிதான் சொல்லுவாங்க அது கொஞ்சம் மேபி பீப்பிள் மத்தியில பேு இந்த நேம் அடி வாங்குறது கொஞ்சம் டேமேஜ் பண்ணிட்டு இந்த நேம் கொஞ்சம் அடிவாங்க பண்ணலாம் பட் அதா அது வந்ததுக்கு அப்புறம்தான் தெரியும் | ta-IN |
wavs/053/000000053171_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002580.wav | 14.084 | ஏன்னா ஆவியஸ்லி இன்டர்நெட்ல இருக்க எல்லாருக்கும் தேவை வந்து நம்மளோட டைம் நம்மளோட டைம் ஸ்பென்ட் ஆன் தேர் ஆப் ஆர் ஏதோ ஒரு பிளாட்பார்ம் தான் அவனுக்கு மணி இந்த வேர்ல்டுக்குள்ள கொண்டு வந்துட்டானா எனக்கு தெரி கேட்டா வர்சுவல் மார்க்கெட்டிங்க புதுசா ஒரு டேர்ம் கூட | ta-IN |
wavs/053/000000053172_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002581.wav | 14.72 | உருவாகலாம் இப்ப இன்னைக்கு வந்து பேக் ஆட் க ஆட்ஸ் இருக்குல்ல நாளைக்கே அந்த வர்சுவல் மீடியத்துக்குள்ள எப்படி அதுதான் ரொம்ப எக்சைட்டடா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் எப்படி பிசினஸ் அத யூஸ் பண்ணி ஒரு பிராண்ட் கிரியேட் பண்ணுவாங்க அட்வர்டைஸ் பண்ணுவாங்க அப்படின்னு சொல்லிட்டு ஏன்னா உலகமே எப்படி இருக்குு | ta-IN |
wavs/053/000000053173_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002582.wav | 14.24 | தெரியாது அந்த கண்ணாடிய போட்டு வர ரொம்ப எக்சைட்டா இருக்கு ஆக்சுவலா நிறைய நடந்துருக்கு இந்த பேு சுத்திய ஒரு எக்ஸ்பெரிமெண்ட் ஒன்னு பண்ணி பண்ணிருக்காங்க இந்தியால என்னன்னா 2019ல அதாவது ஒரு சும்மா டெஸ்டக்கு ஒரு | ta-IN |
wavs/053/000000053174_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002583.wav | 13.52 | அக்கவுண்ட் கிரியேட் பண்ணிருக்காங்க கிரியேட் பண்ணி இந்த அல்காரிதம் வந்து நம்மள எந்த வகையில பாதிக்குது அப்படின்னு பாத்துருக்காங்க உள்ள இருக்க ஸ்டாப்பே இந்த வேலைய பண்ணிருக்காங்க பேபுல இருக்கவங்க அதாவது மூணே வாரத்துல வெறும் ரெக்கமெண்டட் அதாவது பேபுக் சில பேஜ் | ta-IN |
wavs/053/000000053175_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002584.wav | 12.16 | ரெக்கமெண்ட் பண்ணல இந்த பேஜ பாலோ பண்ணுங்க வீடியோஸ் போனா ரெக்கமெண்டட் வீடியோஸ் காட்டும்ல மூணே வாரத்துல வந்து அந்தஃேக் நியூஸ் அப்பறம் ரொம்ப டிஸ்டர்பிங் கிராபிக்ஸ் உள்ள இமேஜஸ் இதெல்லாம் வந்து காட்ட ஆரம்பிச்சிருச்சாம். அதாவது | ta-IN |
wavs/053/000000053176_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002585.wav | 13.36 | அல்காரிதமே அந்த மக்களுக்கு வந்து இததான் அது காட்டிட்டு இருக்கான் இந்தியால. இவங்க சும்மா டெஸ்டக்கு ஒரு அக்கவுண்ட்ட கிரியேட் பண்ணி ஜெய்ப்பூர்லயோ சம்திங் அந்த அக்கவுண்ட்ட யூஸ் பண்ணி பாத்துருக்காங்க. நான் வந்து Facebook ரெக்கமெண்ட் பண்ண பேஜஸ்ோ குரூப்ஸ | ta-IN |
wavs/053/000000053177_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002586.wav | 13.276 | மட்டும்தான் நான் போனேன். அது ரொம்ப டிஸ்டர்பிங்கா இருந்துச்சு அப்படின்ற மாதிரி சொன்னாங்க. இதை வந்து அவங்க இந்த டெஸ்ட் மார்க்கெட்ன்னு சொல்லிட்டு க்ரோயிங் கண்ட்ரிஸ்ல இதெல்லாம் இந்த மாதிரி பண்ணுவாங்களாம். இந்தியா, இந்தோனேசியா, பிளேசில் அது மாதிரி எல்லாம். இவங்க பண்ற மிஸ்டேக் வந்து | ta-IN |
wavs/053/000000053178_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002587.wav | 14.16 | என்னன்னா ரீஜனலா அந்த கண்டென்ட் மாடரேட்டர்ஸ் இருப்பாங்கல அத இன்ன வரைக்குமே பெரிய லெவல்ல அது பண்ணாம இருக்காங்களாம். இந்த மாதிரி ஹேட் ஸ்பீச் கண்டுபிடிக்கிறதுக்கான இது லாங்குவேஜஸ் அதாவது ஹிந்தி பெங்காலி அதெல்லாம் வந்து பிரிக்க தெரியல அவங்களுக்கு | ta-IN |
wavs/053/000000053179_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002588.wav | 14.644 | >> இதெல்லாம் மிஸ்டேக் கிடையாதுங்க மிஸ்டேக்கோட டெபனிஷன் எனக்கு தெரிஞ்ச ஒரு என்னன்னு பாத்தீங்கன்னா டூயிங் சம்திங் விதவுட் கான்சியஸ் அவேர்னஸ் அது மிஸ்டேக்ன்னு சொல்லலாம் இத எப்படி நீங்க மிஸ்டேக் சொல்லுவீங்க பல விசில் வெளிய வந்துமே வந்து இத வந்து பேஸ்புக் பண்ணல | ta-IN |
wavs/053/000000053180_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002589.wav | 14.88 | அதுக்கான காரணம் என்னன்றத லேட்டஸ்ட்டா வந்த ஒரு சொல்லிருக்காங்க தே புட் பார்வர்ட் தர் ராபிட் ஓவர் பீப்பிள்ஸ் பெட்டர்மெண்ட் தாண்டி ப்ராபிட் உள்ள போடுறாங்க அப்படின்னுதான் சொல்லிருக்காங்க சோ அதான் இன்னொரு பக்கம் | ta-IN |
wavs/053/000000053181_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002590.wav | 13.36 | என்ன வருத்தம்னா இப்ப விசில் வந்து அவங்க மனசாட்சிக்கு இது பண்ணாமதான வெளியில வந்து சொல்றாங்க இவ்ளவு நடந்தும் கவர்மெண்ட்டால ஒன்னும் பண்ண முடியலையே இதுக்கு ட்ரையலுக்கு வந்து மார்க் உடாந்துருப்போம் நம்மளே கிண்டல் அடிச்சிருப்போம் கேட்டு | ta-IN |
wavs/053/000000053182_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002591.wav | 13.596 | இந்த வடிவ சக்திய மாத்தி போட்டு என்னப்பா எல்லாரும் பஞ்சாயத்துக்கு வந்தாச்சாப்பா இந்த வாரம் யாருன்னு சொல்லிட்டு அந்த மாதிரிதான் நடந்துட்டு இருக்கு என்ன பண்ணாங்க அவங்க ஏதாவது ஒரு கண்ட்ரோல் கொண்டு வர முடிஞ்ுச்சா >> கண்டிப்பா அது என்ன சொல்றது ஒரு ஒரு | ta-IN |
wavs/053/000000053183_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002592.wav | 14.804 | ஸ்டன்ட் மாதிரி அப்பப்ப கிமிட் பண்ணிட்டுதான் இருக்காங்க நம்ம அத ஒரு இதுக்கு இதுக்கப்புறம் ஸ்கேட் ஹேட் ஸ்பீச் வராது அப்படின்னு சொல்லி பேஸ்புக்ல எதுவும் நம்ம அவங்களும் ஒரு அசூரன்ஸ் கொடுத்த மாதிரியும் இல்ல ஆனா வந்து நமக்கு வந்து அது ஓஞ்ச மாதிரியும் தெரியல நடுவுல | ta-IN |
wavs/053/000000053184_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002593.wav | 13.6 | இப்ப நம்ம ரீசன்டா கூட நம்ம படிச்சோம் இது போட்ட உடனே ஒரு ஒரு சோசியல் மீடியாவோட இதுலயும் வந்து ஒரு ஒரு கவுன்சில் போ சிசி மாதிரி ஒன்னு வைக்கணும் பிட்வீன் கவர்மெண்ட் அண்ட் இது ஒரு பாடி ஒன்னு வைக்கணும்னு சொல்லிட்டு வச்சாங்கல்ல | ta-IN |
wavs/053/000000053185_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002594.wav | 13.76 | நடல ரோபோ அதுல கூட ஒரு மாசத்துக்கு ஒரு தடவ இந்த மாசம் இத்தனை கண்டென்ட் டெலீட் பண்ணனும் இந்த மாசம் இத்தனைத இது பண்ணனும் அப்படின்றாங்கல்ல பண்ணமே முதல் ரெண்டு மாசம் ரிப்போர்ட் வெளில வச்சு அதுக்கப்புறம் காணாமே >> அண்ணா ரெண்டு மாசம் அது நியூஸ் அடுத்த | ta-IN |
wavs/053/000000053186_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002595.wav | 13.6 | மாசம் அது ஜஸ்ட் இன்சிடன்ட் தானே மாமா கரெக்ட்தான என்னைக்காச்சு ஒரு நாள் சன்னே வரல அப்படின்னா அன்னைக்கு நியூஸ் கடந்த ப நாளா சன் வரலனா அது நியூஸ் கிடையாது இன்சிடன்ட் அவ்ளவுதான் அவ்ளோதான் நடந்துகிட்டே >> நம்மளுக்கு இப்பந்தரிலயன்ஸ் கூட இப்ப | ta-IN |
wavs/053/000000053187_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002596.wav | 14 | ரீசன்டா கூட ரெண்டு அக்சிஷன்ஸ் பண்ணாங்க மல்ஹோத்ராவோட பிராண்ட் ஒன்னு இன்னொன்னு அதெல்லாம் எதுக்குடா சொல்லணும் அப்படின்னு இருந்துச்சு எனக்கு என்னடா சும்மாதாவது வாங்கிட்டு அப்படின்னு அந்த மாதிரிதான் ஆயிடுச்சு இப்பந்தவாட் ரிப்போர்ட்லாம் முதல் மாசம்ல்லாம் ஆகும்னு வந்துச்சு இவ்ளவு இது பண்ணிருக்கோம் அக்கவண்ட் | ta-IN |
wavs/053/000000053188_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002597.wav | 14.96 | தூக்கிருக்கோம் இப்ப வரவே இல்லையே >> அது கொஞ்ச நாளுக்கு அப்புறம் தெரிஞ்சு அது வரவும் வராது முதநாள் முத வருவா வரும் அப்புறம் வராது. அதுக்கப்புறம் உள்ள வேலை பா்கற உடனே கொஞ்சம் அப்ப இப்ப இந்த மாசம் எத்தனை போட்டறா எத்தனை போஸ்ட் டெலீட் பண்ணா கணக்கு காட்டணும் 10000னே சரி | ta-IN |
wavs/053/000000053189_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002598.wav | 14.796 | அடுத்த மாசம் ஒரு 5000 போட்டு விடு போடு போடு அப்படின்ற மாதிரி போயிரும்னுதான் நினைக்கிறேன். பட் தட் இஸ் மை ஸ்பெக்குலேஷன் பட் இருந்தால் நான் என்ன சொல்றேன் அப்படின்னா அது இந்த பேஸ்புக்ன்ற இந்த ஒரு சப்ஸ்டன்ஸ் இருக்கவர இந்த சப்ஸ்டன்ஸ்ல நடக்குற ஹேட் ஸ்பீச்ச | ta-IN |
wavs/053/000000053190_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002599.wav | 12.644 | கம்ப்ளீட்டா எராடிகேட் பண்ணவே முடியாது. நீங்க எராடிகேட் பண்ண பண்ணா அது வந்துட்டேதான் இருக்கும். எப்படின்னா நான் ஒரு தடவ சேவ் பண்றேன் எனக்கு பியட் வளரா அதுல அதுக்கு அப்புறம் அப்படின்னு கேக்குற மாதிரி இருக்கும் அந்த கேள்வி ஆக்சுவலா அது அப்படிதான் | ta-IN |
wavs/053/000000053192_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002601.wav | 9.196 | அக்கவுண்டுங்க அவ்வளவுதாங்க மேட்டர். ஏன்னா அவ்வளோதான் இங்க மேட்டர். ரொம்ப சிம்பிள். ஒரு அக்கவுண்ட் டீட் பண்ணி எல்லாம் நம்ம எடுக்கவே முடியாது. அவங்க வந்து ஒரு இது வேணா பண்ணிட்டு இருக்கலாம். | ta-IN |
wavs/053/000000053191_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002600.wav | 14.48 | சேவ் பண்றேன்ல அப்பறம் பிட் வருது திரும்ப எனக்கு முற்ற போட்டா மறுபடியும் முடிவு வளது அப்படின்னு கேக்குற மாதிரி இருக்கும். பேஸ்புக்ன்ற அந்த பிளாட்பார்ம் இருக்க வர ஒரு ஓரத்துல அந்த ஹேட் ஸ்பீச்ன்றது எவனாச்சும் ஒரு அக்கவுண்ட் டெலீட் பண்ணா இன்னொரு அக்கவுண்ட் இன்னொரு | ta-IN |
wavs/053/000000053193_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002602.wav | 14.404 | அவங்க அத எடுக்கற மாதிரி சொல்லுவாங்க. எடுங்கன்னு சொல்லி கவர்மெண்ட் சொல்லுவாங்க. கவர்மெண்ட்டே தனியா ஒரு ஐடி டீம் போட்டு வந்து அந்த பண்ணிட்டு இருப்பான். அடுத்த எலக்சன் ஆட்சி வந்த இன்னொன்னு இப்ப நம்ம சொல்றோம் ஏன் கவர்மெண்ட் வந்து ஆக்ஷன் எடுக்காம இருக்குன்னா அவனுக்கும் அதுல ஒரு இது | ta-IN |
wavs/053/000000053194_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002603.wav | 13.756 | இருக்கு அட்வான்டேஜ் இருக்கு. சும்மா ஏன் கை வைக்காம இருக்கா அவனுக்கும் அதுல இருந்துருக்க நான் பிளான் பண்றதாவது கை வச்சா அதனால அவனுக்கும் லாஸ்ட் ஆமா இப்ப பாட்டுக்கு இப்ப வந்து இப்பம் | ta-IN |
wavs/053/000000053196_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002605.wav | 13.84 | பிரசாந்த் கிஷோர் போய் என்ன சொல்லுவாப்ல பேஸ்புக் தடைல்லாம் பண்ணாங்க நிறைய வேற இருக்கு அதுல நிறைய பண்ணலாம் நிறைய பண்ண வேண்டியது இருக்கு அதுல நீ லூஸ் அத போய் தடை பண்றேன்னு சொல்லி தெரியாத வெளிய வா அப்படின்ருவான் இன்னைக்கு நீ இப்படி ஒரு | ta-IN |
wavs/053/000000053195_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002604.wav | 13.204 | பார்டி இஸ் ரூலிங் ஸ்டேட் ஓகேங்களா இஸ் கட்டிங் அட்வைஸ் பிரசாந்த் கிஷோர் அந்த பார்ட்டி போயிட்டு இந்த ஸ்டேட்ல பேஸ்புக் தடை செய்யப்படும் அப்படின்னு சொல்றாங்கன்னு வச்சுக்கங்க | ta-IN |
wavs/053/000000053197_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002606.wav | 14.476 | இப்ப நம்ம இப்படி ஒரு விஷயம் பார்த்துட்டு இருக்கோம் இல்லையா நம்ம வந்து ஹேர் ஸ்பீட் அதிகமா வருகறத கண்ட்ரோல் பண்ணனும். அத கண்ட்ரோல் பண்றேங்கிற பேர்ல கவர்மெண்ட் அவங்களுக்கு பபைன் போடுத்து அதுக்கு ஒரு சிஸ்டம் மாதிரி கொண்டு வருது அத வந்து அந்த சிஸ்டம கொண்டு வந்தாலும் நம்ம என்ன பண்றோம் அப்படின்னா நம்ம கருத்துரிமையை | ta-IN |
wavs/053/000000053198_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002607.wav | 13.764 | தடையா தட போறீங்களா அப்படின்னு ஒரு கேள்வி நம்ம கேட்கிறோம். ஆனா அதே கவர்மெண்ட் பார்ட்டி வந்து தே ஆர் ஹவிங் சம் ஐடி டீம் அந்த ஐடி டீம் வச்சு ஒரு ஒரு விதமான கண்டென்ட்ஸ்லாம் கிரியேட் பண்றாங்க அந்த பார்ட்டிய இன்னொரு பார்ட்டிய ஹேட் பண்ற | ta-IN |
wavs/053/000000053200_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002609.wav | 12.32 | >> ஆமா பாட்டுக்கு அப்பர் ஹேண்ட் இருக்குன்னா நினைச்சா மண்டையு உட்கார வைக்க முடியும் ஏன் பண்ணாம இருக்காங்கன்னா அவங்களுக்கு ஒரு பார்ட்டி இருக்கு அவங்க ப்ராபகண்டா ஸ்பரெட் பண்ற ஒரு மெயின் டூல் இது அப்படி சும்மா பண்ணிட முடியாதுல்ல | ta-IN |
wavs/053/000000053199_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002608.wav | 14.076 | மாதிரியான கண்டென்ட் கிரியேட் பண்றாங்க அத போடுறாங்க இது ஒரு பேரடாக்ஸ் மாதிரிதான் இருக்கு எனக்கு இது இது சொல்யூஷன் பார்க்க முடியாத மாதிரியான ஒரு பேரடாக்ஸ் தான் இருக்கு >> அதனாலதான் பண்ணாம இருக்கறாங்க அதுதான் இதோட ஆன்சர் ஆக்சுவலா | ta-IN |
wavs/053/000000053201_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002610.wav | 12.564 | >> இப்ப இது இன்னொரு மேட்டர்ங்க ரஷ்யால நடந்த மேட்டர் சரிங்களா ரஷ்யால வந்து என்ன பண்ணிட்டாருன்னா ரஷ்யால வந்து நம்ம புட்டின் இருக்காப்பல அவர் வந்து அவரோட இன்டர்நெட் எல்லாத்துக்கும் சென்சார் போட்டாராம். | ta-IN |
wavs/053/000000053202_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002611.wav | 14.48 | அவரு என்ன பண்ணிருக்காரு அப்படின்னா நம்ம இன்டர்நெட் ப்ரோவைடர்ஸ் இருப்பாங்க பாத்திங்களா இன்டர்நெட் ப்ரோவைடர்ஸ் அவங்க நாட்டு இன்டர்நெட் ப்ரோவைடர்ஸ் இருப்பாங்க பாத்திங்களா அவங்ககிட்ட உள்ள அவங்களோட இது அவங்களோட என்ன சொல்றது நீ கேட்டா கேளு கேக்காடி போட தள்றேன்னு சொல்லிட்டு | ta-IN |
wavs/053/000000053203_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002612.wav | 11.92 | அவங்களோட ஆர்கனைசேஷன் உள்ள போயி இவங்க சம் டெக்னிக்கல் எக்யூப்மென்ட்ஸ்லாம் அலாங் சைடு அவங்களோட சர்வர்ஸ் அவங்களோட சர்வர்ஸ்ோட அலாங்சைடா இவங்க இப்ப ரஷ்யன் கவர்மெண்ட்ோட | ta-IN |
wavs/053/000000053204_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002613.wav | 13.52 | சர்வர எதையோ உள்ள வச்சு இன்டகரேட் பண்ணி அவங்களோட இன்டர்நெட் இருக்கு பாத்திங்களா அதுல பிளாக் பண்றது பில்டர் பண்றது சில வெப்சைட்ட ஸ்லோ பண்றது இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் பண்றதுக்கு இது பண்ணிட்டாங்க இது ரஷ்யன் அத்தாரிட்ீஸ்ோட | ta-IN |
wavs/053/000000053205_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002614.wav | 14.16 | tவிட்டர்ஸ் மட்டுமே கிட்டத்தட்ட 300 இல்லீகல் ட்விட்ஸ் வந்து இல்லீகல்னு சொல்ல முடியாது நம்ம சொல்ற மாதிரி விருப்பம் இல்லாத அந்த பார்ட்டிக்கு விருப்பம் இல்லாத 3000 இல்லீகல் ட்விட்ஸ் வந்து டெலீட் பண்ணிருக்காங்க மார்ச் 10ஆம் தேதி | ta-IN |
wavs/053/000000053206_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002615.wav | 14.24 | இது நடந்திருக்கு இந்த விஷயம் நடந்திருக்கு மார்ச் 10ஆம் தேதி tவிட்டர் வந்து பாத்தீங்கன்னா சடன்லி அதுல வந்து வந்து அதோட ரஷ்யாவோட அதோட அதோட என்ன சொல்றது பங்கஷன் வந்து ரொம்ப ஸ்லோ ஆயிருக்கு ோ அப்ப அந்த இது வந்து கண்டுபிடிச்சிருக்க இந்த மேட்டர் தெரிய | ta-IN |
wavs/053/000000053207_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002616.wav | 14.32 | வந்துருக்கு இந்த மாதிரி இந்த மாதிரி பண்றாங்க கவர்மெண்ட் அப்படின்றது இப்ப இது வந்து நீங்க சொன்னீங்க இல்லையா மண்டையிட்டு இவங்கள உட்கார வைக்கலாம்டா நினைச்சா கவர்மெண்ட் பண்ணலாம்னுதான் ஆக்சுவலா இவரு இப்ப புட்டின் வந்து பாத்தீங்கன்னா அவர் பண்றது வந்து ஆக்சுவலா | ta-IN |
wavs/053/000000053208_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002617.wav | 13.44 | அந்த என்ன சொல்றது என்னோட நாட்டுல ஹேட் ஸ்விட்ச் பரவ கூடாதுன்ற நோக்கத்துல பண்றாரான்னு தெரியல வந்து என்ன பத்தின எந்த அவசரமான தகவலும் இன்டர்நெட்ல் வந்துரக்கூடாது அப்படின்றதுக்காக இத பண்றாராங்கறது | ta-IN |
wavs/053/000000053209_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002618.wav | 14.8 | தெரியலங்கறதவிட அவர்தான் பண்றாரு அதனாலதான் இப்பதைக்கு ரஷ்யாதான் வந்து பாத்தீங்கன்னா இன்டர்நெட்ல ரொம்ப செக்யூர் அண்ட் சென்சார்ட் இன்டர்நெட் வச்சிருக்கது இப்பதான் ரஷ்யாதான் வச்சிருக்கு ஆப்டர் புட்டின் மேக்கிங் திஸ் மூவ் இந்த மாதிரி | ta-IN |
wavs/053/000000053210_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002619.wav | 12.8 | வந்து எல்லா டெலிகாம் இண்டஸ்ட்ரி அந்த ப்ரோவைடர்ஸ் இன்டர்நெட் சர்வீஸ் ப்ரோவைடர்ஸ்ோட உள்ள அந்த இது ரூம் சர்வீஸ்க்குள்ள நுழைஞ்ச அலாங் சைடு கவர்மெண்ட்ோட சில டெக்னிக்கல் இதெல்லாம் எக்யூப் பண்ணி இது பண்ணிவிட்டு | ta-IN |
wavs/053/000000053211_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002620.wav | 13.68 | இன்டர்நெட்ட கவர்ன் பண்ற ஒரு இதுக்கு வந்திருக்கது வந்து சின்ஸ் அவங்க வந்து ஒரு கம்யூனிஸ்ட் ஒரு டெமாக்ரட்டிக்கல் கண்ட்ரி கிடையாது அப்படிங்கறதுனால மேபி அது எப்படின்னு தெரியல அத ஆனா நீங்க சொல்ற மாதிரி பண்றது இதான் இப்படி பண்ணிருக்காங்க ஆனா இதுலயுமே வந்து | ta-IN |
wavs/053/000000053212_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002621.wav | 13.756 | பாத்தீங்கன்னா இது இவரோட இன்டென்ஷன் வந்து இப்படி இருக்கறதுனால இது நியாயமா என்னன்றத நம்ம டிபேட் தான் பண்ணனும் >> அதே பேஸ்புக் என்ன பண்ணிருக்காங்கன்னா கேட்டு இன்வெஸ்டர்ஸ்ட வந்து அந்த குரோத் காட்டணும்ல பேபு வந்து இந்த அளவுக்கு குரோ ஆயிட்டு இருக்கு அது இதுன்னு காட்டனும்ல | ta-IN |
wavs/053/000000053213_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002622.wav | 14.404 | அவங்க அதுலயே வந்து நிறையத வந்து மிஸ் இன்டர்பரட் பண்ணிடுறாங்களாம். முக்கியமான மெட்ரிக்ஸ வந்து காட்டாம குரோத் மெட்ரிக்ஸ்ல இருந்து காட்டணும்ல இப்ப இயர் அன் இயர் வந்து நம்ம இவ்வளவு யூசர்ஸ் வந்திருக்காங்க இது வந்துருக்காங்கன்னு சொல்லிட்டு ரெவென்யூ இவ்ளோ இன்க்ரீஸ் ஆயிருக்குன்னு அவங்களுக்கு நிறைய | ta-IN |
wavs/053/000000053214_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002623.wav | 13.84 | இம்பார்ட்டன்ட் டெமோகிராபிக் ஏரியாஸ்ல வந்து ஸ்லோ ஆயிட்டு இருக்கு ஆக்சுவலா நம்ம ஆல்ரெடி சொன்னோம்ல யங்ஸ்டர்ஸ் வந்து லாகின் பண்ற டைம் வந்து இன்கிரீஸ் ஆயிட்டே போகுது. அப்புறமேட்டு டீனேஜர்ஸ் யusஎஸ் டீனேஜர்ஸ் வந்து இயர் அண்ட் இயர் அந்த 16% வந்து குறைஞ்சிருக்கும். Facebook யூஸ் | ta-IN |
wavs/053/000000053215_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002624.wav | 13.68 | பண்றது வந்து அவ்ளோதான் Facebook வந்து கொஞ்ச நாளா டவுன் ஆக போகுது. அதனாலதான் அந்த மெட்டாவர்ஸ்ல ஒரு போக்கஸ் பண்ணி அந்த பக்கம் போறது இது எல்லாமே அண்ட் இப்படி பண்றப்ப என்ன பண்றாங்கன்னா அவங்க எம்ப்ளாயிஸ்ே ஹயர் பண்றதுல்ல கட்டு ரீஜனல் கண்டென்ட் இது பண்றதுக்கு தெரிஞ்சே ஒரு | ta-IN |
wavs/053/000000053216_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002625.wav | 14.076 | வேணும்னே பண்ற மாதிரிதான் அது இருக்குது. அது ஒரு ரீசனா வச்சு சொல்லிக்கலாம்ல எங்களுக்கு ஹேட் ஸ்பீச்ச ரிமூவ் பண்ண தெரியல நல்லா பேசுறானுங்க அதாவது இந்தியால வந்து எப்படின்னா ஒன்லி ஹிந்தி ஒன்லி இங்கிலீஷ்ன்னு பேச மாட்டேன்றாங்க ஹிந்தி பிளஸ் இங்கிலீஷ் கலந்து கண்டென்ட் இருக்குது எங்களுக்கு அத ரிமூவ் பண்ண | ta-IN |
wavs/053/000000053217_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002626.wav | 12.64 | தெரியல பிரண்ட்ஸ் அப்படின்னு சொல்லி இருக்குறாங்க ோ இது ஒரு பக்கம் நடந்துட்டு இருக்கு இன்னொன்னு நம்ம கூ இருக்குல்ல tவிட்டர்ோட காம்படிட்டர் அத வந்து பயங்கரமா புரியல | ta-IN |
wavs/053/000000053218_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002627.wav | 12.484 | >> ஏன் தெரியுமா காம்பட்டர் வந்து ஒரு நாளைக்கு 2.6 லக் ஸ்பென்ட் பண்றான் பேக் ஆட் மட்டும் 2.6 லக்ஸ் பர் டே tவிட்டர் அடிக்கறதுக்காக ஸ்பெண்ட் பண்ணிட்டு இருக்காங்க அவன் பண்ட் | ta-IN |
wavs/053/000000053219_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002628.wav | 13.92 | ரைசிங்ல இப்பதான் ஒரு 34 மில்லியன் வாங்க அதா ஆல்ரெடி சொல்லிருந்தோம் பண்டிங்ல வாங்குற பாதி காசு வந்து இந்த மாதிரி இந்த பெய்ட் ஆட்ஸ்க தான் போகுது அப்படின்னு சொல்லிட்டு 2.5 5 லக்ஸ் கிட்ட டெய்லி அவன் ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்கான் tவிitர் வந்து அடிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு ஆனா அப்பதான் எனக்கு புரிஞ்சுச்சு அதே | ta-IN |
wavs/053/000000053220_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002629.wav | 13.596 | கவர்மென்ட் நினைச்சிருந்தா tவிட்டரையும் இது பண்ணிருக்க முடியும்ல அப்ப ஒரு டைம்ல வந்து அடம் புடிச்சிட்டு இருந்தா அப்படின்னா போடான்னு சொல்லிருக்க முடியும் கட் பண்ணிருக்க முடியல பண்ணமாட்டோ பேசே வந்து tவிட்டர் தான் நிறைய கம்பெனி இதுக்கு பொலிட்டிகல் பார்ட்ீஸ்க அதுவும் நடக்காம போயிடுச்சு அப்பதான் எனக்கு | ta-IN |
wavs/053/000000053222_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002631.wav | 13.52 | நிறைய சான்சஸ் இருக்கு இந்தியால இப்ப ஷேர் சாட் ஆச்சுல >> அது மாதிரி நாளைக்கு என்ன வேணாலும் நடக்கலாம் அந்த சைடு >> இப்ப வந்து பாத்தீங்கன்னா இன்னொரு முக்கியமான ஒரு மேட்டர் ஒன்னு போயட்டு இருக்கு லைவ்ல வந்து பாத்தீங்க அப்படின்னா வேர்ல்ட் கப் >> வேர்ல்ட் கப் | ta-IN |
wavs/053/000000053221_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002630.wav | 13.284 | ஞாபகம் வந்துச்சு நிறைய மினிஸ்டர்ஸ் வந்து ப்ரொமோட் பண்ணாங்க கூ ஆப்ப கரெக்டா வந்த எனக்கு தெரிஞ்சு நான் அந்த ஆப் ஏத்தல அங்க ஏத்தி பார்த்தாதான் உள்ள என்ன நடக்குதுன்னு அப்படின்னு சொல்லிட்டு நம்மளுக்கு தெரியும் கேட்டுட்டு அது நாளைக்கு tவிட்டர் மாதிரி பெருசாகறதுக்கு | ta-IN |
wavs/053/000000053223_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002632.wav | 14.96 | >> ஆமா பாகிஸ்தான் பாட்டு போட்டு பொற பொருன்னு பொரிச்சிட்டு இருக்காங்க ரீசன்டா ரீசன்டா ரெண்டு சீரீஸ் பாகிஸ்தானுக்கு வந்து டினே ஆக்கப்பட்டுச்சு டியூ டு தேர் >> ஆமா அப்படின்னு சொல்லிட்டு அவங்கள வந்து இது பண்ணாங்க சோ அந்த பாகிஸ்தான் நாட்டோட | ta-IN |
wavs/053/000000053224_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002633.wav | 14.16 | அபிஷயல் என்ன சொன்னாங்கன்னா மேக் அதர் கண்ஸ்டுவா டு பிளேவித அஸ் அப்படின்றது போற போக்க பார்த்தா எனக்கு தெரிஞ்சு பாகிஸ்தான் அப்பன்னு நினைக்கிறேன் | ta-IN |
wavs/053/000000053225_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002634.wav | 13.52 | எந்தவித சந்தேக இல்லாம பொலக்குறாங்க சோ இப்ப எதுக்கு ஆக்சுவலா பாகிஸ்தான் இத பத்தி நான் சொன்னேன் அப்படின்னு பாத்தீங்க அப்படின்னா இந்த ஐசிசி இந்த கிரிக்கெட் வந்து பாத்தீங்கன்னா நம்ம ரீசன்டா | ta-IN |
wavs/053/000000053226_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002635.wav | 13.6 | பாத்துட்டு இருக்கோம். இதுல வந்து நம்ம ஓவராலா மேட்ச் பிக்சர்ஸ் எல்லாமே பாத்தீங்க அப்படின்னா ஓவராலா இந்தியாக்கு டார்கெட் பண்ணி இந்த கேமையும் எடுத்துட்டு போறாங்க அப்படின்ற மாதிரி இருக்கு. எப்படி நான் சொல்றேன் | ta-IN |
wavs/053/000000053227_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002636.wav | 14.956 | அப்படின்னா இந்த டைம் டேபிள் பிக்சர்ஸா இருக்கட்டும் உங்களுக்கு மேட்ச் டைமிங்ஸா இருக்கட்டும் நம்ம இந்தியா வர மேட்சா இருக்கட்டும் எல்லாமே வந்து பாத்தீங்கன்னா இந்த ஐசிசி நடத்துற இந்த வேர்ல்ட் கப்ல நிறைய பிசினஸ் வென்சர்ஸ் உள்ள ஒரு நாடு | ta-IN |
wavs/053/000000053228_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002637.wav | 13.444 | எதுன்னு பாத்தீங்கன்னா இந்தியா இந்த ஆமா இதுல இருக்க நாடுகள்ல வந்து இந்தியா வந்து நிறைய பிசினஸ் வென்சர்ஸ் உள்ள நாடு அது இல்லாம நல்ல வியூவர்ஷிப் உள்ள நாடு அப்படின்றதுனால என்ன இந்தியா இந்தியாவோட மேட்சஸ்ோட ஆட் ரேட் மட்டுமே பாத்தீங்கன்னா | ta-IN |
wavs/053/000000053229_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002638.wav | 14 | ரொம்ப அதிகமா போயிருக்குவன் கம்பேர் டு மத்த நாடுகளோட அந்த ஆடோட விலை இருக்கு பாத்தீங்களா அதை கம்பேர் பண்ணும்போது இந்தியா மேட்சஸ்ோட ஆடோட விலை மட்டுமே அதிகமா போயிருக்கு அது மட்டும் இல்லாம இந்தியாவுக்கு மட்டுமே இந்தியாவோட மேட்சஸ் எல்லாமே பாத்தீங்கன்னா சூப்பர் பிரைம் | ta-IN |
wavs/053/000000053230_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002639.wav | 7.04 | டைம் அப்படின்ற மாதிரியான அந்த 6:00 மணிக்கு மேல வர மேட்ச் 6ு மணிக்கு மேல நடக்குறதாவே நிறைய மேட்ச் நமக்கு இருக்கு. | ta-IN |
wavs/053/000000053231_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002640.wav | 13.28 | >> எல்லாமே பிளான்ட் தான் அத நம்ம சொல்லிருந்தோம்ல அந்த டேபிள் போடுறதே இப்பதான் எனக்கு புரிஞ்சுச்சு. நினைச்சா பங்களாதேஷ அங்க போடுறதுக்குள்ள பாகிஸ்தான் தூக்கி அங்க போட்டுருக்கலாம்ல்ல >> ஆமா எல்லாமே பண்ணிந்துருக்கலாம் இது எல்லாமே வந்து எப்படி போக | ta-IN |
wavs/053/000000053232_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002641.wav | 13.916 | ஆரம்பிச்சிருச்சுன்னா எந்த டீமுக்கு எந்த மேட்ச்க்கு அதே வியூவர்ஷிப் வருது எந்த கண்ட்ரிக்கு எந்த கண்ட்ரில அதே பிசினஸ் இருக்கு அப்படின்ற மாதிரியான ஒரு இடத்துக்கு நம்ம நகந்து போயிட்டு | ta-IN |
wavs/053/000000053233_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002642.wav | 14.484 | போயிருச்சு இது எப்ப ரொம்ப முன்னாடியே போயிருச்சு போயிருக்கும்னு நினைக்கிறேன் அது இப்பதான் ஆக்சுவலா கண்ணுக்கு தெரியுது தெரிஞ்ச உடனே என்ன எப்படி சொல்றது இந்த அந்த ஸ்பிரிட் ஒரு மாதிரி சின்ன வயசுல ஒரு ராகுல் ராவட்ட | ta-IN |
wavs/053/000000053234_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002643.wav | 12 | பார்த்து பிரிட்டானியா பேட் வாங்கணுங்கறதுக்காக அடம் புடிச்சு வாங்குன அந்த இது இருக்கு பாத்தீங்களா அந்த ஒரு பீல் இருக்கு பாத்தீங்களா எல்லாம் பொய்யா கோபால் கோபால் கோபால் | ta-IN |
wavs/053/000000053235_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002644.wav | 12.72 | அப்படின்ற மாதிரி போயட்டு இருக்கு ஆக்சுவலா நல்ல எல்லாருமே ஸ்லாட்ல நிறைய பேர் வந்துருக்காங்க இந்த தடவை நம்ம வேர்ல்ட் கப் ஆடுக்குள்ள பாத்தீங்க பாத்தீங்க அப்படின்னா நம்ம கூ உள்ள வந்துருக்காங்க வழக்கம் போல போன் பே விடவே | ta-IN |
wavs/053/000000053236_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002645.wav | 10.72 | இல்ல போன் பே உள்ள வந்துருக்காங்க ஆனா ஐipிஎல ரொம்ப பிரதானமா வந்த கிரெட் இந்த மாதிரியான பிராண்ட்ஸ்லாம் கொஞ்சம் காணாம். | ta-IN |
wavs/053/000000053237_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002646.wav | 13.28 | ரொம்ப அந்த மாதிரி பிராண்ட்ஸ் கொஞ்சம் காணாம் ரிலையன்ஸ் இருக்காங்க ஆபியஸ்லாம் வந்து அவனங்களுக்கு அட்வர்டைஸ்மென்ட் கொடுக்கறது ஒன்னும் பெரிய விஷயமே கிடையாது. அவனல்லாம் ஸ்லாட்ல இருக்கானுங்க பிரதானமான ஸ்பான்சர்ஸ்லதான் போயிட்டு இருக்கு இன்னொன்னு கேட்டு நீங்க அத பத்தி | ta-IN |
wavs/053/000000053238_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002647.wav | 6.796 | பேசனதான் இரு பிசிசிஐக்கு வந்து இப்ப கொளுத்து போய் உடாந்துருக்கு ஆக்சுவலா அது தனியா ஒரு பாட்கேஸ்ட்ல ஒரு நாள் பேசுவோம். | ta-IN |
wavs/053/000000053239_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002648.wav | 13.204 | பிசிசிஐ வந்து என்னென்ன பண்றானுங்க ரொம்ப புல்லி பண்ற மாதிரி நிறைய விஷயங்கள் பண்றாங்களா கேட்ட இன்டர்நேஷனல் அந்த கிரிக்கெட் அந்த அசோசியேஷன்ஸ் இருக்கும்ல இவங்க அந்த பாட்கேஸ்ட்ல நம்ம டீடைல்டா பேசுவோம். இன்னொன்னு வந்து இந்த வாரம் | ta-IN |
wavs/053/000000053240_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002649.wav | 14.32 | பிசிசிஐ காட்ுல சரியான மலை புது ஐipிஎல் டீம்ஸ் வந்து ரெண்டு வந்திருக்கு. அதோட பிட்டிங் பார்த்திருப்பீங்க 5000 குரோர்ஸ்னு நினைக்கிறேன் 7000 குரோர்ஸக்கு ஒரு டீம் 5000 குரோர்ஸ்க ஒரு டீம் இத நம்ம ஏன் நோட் பண்ணனும் | ta-IN |
wavs/053/000000053242_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002651.wav | 13.84 | எங்க வந்து நிக்குதுன்னா அந்த 440 ரூபாய்க்கு ஹையஸ்ட் பிட்டிங் டீம் இருந்தது 70 7000 கோடிக்கு வந்து நிக்குது ஒரு பிரான்சைஸ் எடுக்கறது >> ஆமா அதுலயும் நம்ம இது சிஎஸ்கே இருக்கு பாத்தீங்களா | ta-IN |
wavs/053/000000053241_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002650.wav | 14.636 | அப்படின்னா 2008ல வந்து இது பண்ணாங்கள இந்த டீம்ஸ் இது பண்றப்ப ஹையஸ்டா இருந்தது வந்து மும்பை இந்தியன்ட்ஸ் 440 கரோர்ஸ் அப்புறம் ராயல் சலஞ்சர்ஸ் 439 கரோர் கிட்டத்தட்ட ஒரேதான் ஒரு 12 வருஷத்துல | ta-IN |
wavs/053/000000053243_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002652.wav | 13.764 | சிஎஸ்கேட பேரண்ட் கம்பெனியான நம்ம இது இந்தியா சிமெண்ட்ஸ் இருக்கு பாத்துக்கோங்க இந்தியா சிமெண்ட்ஸ்ோட வேல்யூ வேல்யூவேஷன தாண்டி போக போகதான் சிஎஸ்கே இந்த அது | ta-IN |
wavs/053/000000053244_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002653.wav | 12.88 | வேல்யுவேஷன் படி 4 5000 கரோர்ஸ் கிட்ட இருக்கு இப்ப நம்ம இப்ப புது டீம் வந்துச்சு புது டீம் வந்துச்சு பாத்தீங்க அப்படின்னா நம்ம வந்து புது டீம் வந்து 4000 டு 5000 லெவல்ல வேல்யுவேஷன் போச்சு | ta-IN |
wavs/053/000000053245_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002654.wav | 12.64 | அப்படின்னா சிஎ்கோட வேல்யுவேஷன் 8000 கரோர்ஸ் கிட்ட வரும் அப்படின்ற மாதிரி சொல்லிருக்காங்க அண்ட் அது அதுமட்டும் இல்லாம சிஎ்கே வந்து வில் பி த பஸ்ட் யூனிகார்ன் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒரு யூனிகார்ன் | ta-IN |
wavs/053/000000053246_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002655.wav | 12.396 | டைட்டில் வாங்குறது நம்ம ஆளுங்களாதான் இருப்பான் அப்படின்ற சிஎ்கே தான் இருக்கும் அப்படின்னு என்ற மாதிரி சொல்லிருந்தாங்க ஆமா அதுமட்டும் இல்லாம நம்ம பிசிசிஐக்கு இன்னொரு கொழுத்த வேட்டை இருக்குங்க நம்ம என்ன கொழுத்த வேட்டைன்னு | ta-IN |
wavs/053/000000053247_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002656.wav | 13.284 | பாத்தீங்க அப்படின்னா 5 பில்லியன் ரெவன்யூ ஜெனரேட் பண்ண போறான். ஜஸ்ட் நாட் ஒன்லி ரொம்ப மோசமான பிசிசி வந்து மோசம் சொல்ல முடியாது ரொம்ப கிளவரஸ்ட் போர்டு அவன்ட்ட | ta-IN |
wavs/053/000000053248_a92a5a2ff9d648c2adaafcbe66f8d771_002657.wav | 13.84 | எதுவுமே கிடையாது ரிசோர்ஸ் பர்சன்ஸ்ல்லாம் வந்து பாத்தீங்கன்னா வெளியில இருந்து போட்டு வந்துருவான் கிரவுண்ட் அவனோடது கிடையாது கிரவுண்ட் எல்லாம் வெளியில ஆட்கள் எல்லாம் வெளியில அவோட வேலை என்னன்னா கிரவுண்ட பிடிக்கிறது நல்ல ஆள செலக்ட் பண்றது மேட்ச கண்டக்ட் பண்றது இது | ta-IN |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.