audio_filepath
stringlengths
65
65
duration
float64
0.89
15
text
stringlengths
4
415
target_lang
stringclasses
1 value
wavs/054/000000054160_3752271e8fea4877ad3c4fd32080c909_000390.wav
13.76
விரிக்கிறோம் உங்களுக்கு ரெட் கார்பெட் விரிக்கிறோம் ஐயா நடந்து வாருங்கள் ஐயா அப்படின்னு சொன்னாலும் வெளிப்படையா சொன்னாலும் கடைசில போயிட்டு அங்க போய் நிக்கிறப்போ வந்து அப்பறம் tவிட்டர்ல நான் போடுறேன் போடுறேன் நமக்கு எவ்வளவோ அந்த மாதிரியான ஒரு நிலைமை வந்துரும் அது
ta-IN
wavs/054/000000054161_3752271e8fea4877ad3c4fd32080c909_000391.wav
14.159
மட்டுமில்லாம இந்த ட்விட் போட்டு மத்த கவர்மெட் மத்த நாட்டோட கவர்மெண்ட்ஸ் கிட்ட வேணா இந்த மாதிரி ட்விட் போட்டு அது மக்கள் மத்தியில தெரிஞ்ச உடனே வந்து கவர்மெண்ட் வந்து ஐயோ மக்கள் கிட்ட வந்து இவர் வந்து நம்ம ஹெல்ப் பண்ண மாட்டோம்
ta-IN
wavs/054/000000054163_3752271e8fea4877ad3c4fd32080c909_000393.wav
13.52
அவங்கள சண்டை போட்டு ஜெயிச்சு உள்ள போக முடியாது. நம்ம பேஷன்ட்டா இருந்து பொறுமையா இருந்து இருந்து இருந்தாதான் வந்து அது நம்ம கவர்மென்ட் வந்து கொஞ்சம் இது வருவாங்க அப்படின்ற மாதிரி சொல்லிருக்காங்க >> இதுல இன்னொன்னு இருக்கு கேட்டு இப்ப டெஸ்லாவோட கணக்குப்படியே வருவோமே எனக்கு
ta-IN
wavs/054/000000054164_3752271e8fea4877ad3c4fd32080c909_000394.wav
12.64
இம்போர்ட் டியூட்டிய வந்து கட் பண்ணி கொடுங்கன்னு சொல்றோம்ல இப்ப அததான பண்ணிட்டு இருக்கான் அந்த டெஸ்லா லாபிங்கல்லாம் நடந்துச்சு அப்படின்றதல்லாம் பார்த்தோம் கவர்மெண்ட்ல வந்து அவங்க புஷ் பண்றாங்க உள்ள வரதுக்கு அப்படின்னு சொல்லிட்டு இப்ப டெஸ்லாக்கு பண்ணான்னு வச்சுக்கோங்க இப்ப மத்தவனுக்குல்லாம் கே்க மாட்டானங்களா
ta-IN
wavs/054/000000054165_3752271e8fea4877ad3c4fd32080c909_000395.wav
13.12
வந்து பண்ண முடியாது பண்ணா பண்ணா டெஸ்லாக் பண்ண முடியாது பண்ணா எல்லாத்துக்கும் பண்ணனும் எல்லாத்துக்கும் பண்ணி அவங்க இது பண்ண >> எல்லாத்துக்கும் பண்ணா இங்க இருக்க கார் மேனுபேக்சரர்ஸ் வந்து விடமாட்டாங்க நீங்க எப்படி வந்து இத
ta-IN
wavs/054/000000054166_3752271e8fea4877ad3c4fd32080c909_000396.wav
14.48
>> இங்க இருக்க கார் மேனுபேக்சருக்கு ஆக்சுவலா இப்ப எலக்ட்ரிக் கார் வெகிக்கிள் நோக்கி போயட்டு இருக்காங்க நீங்க இந்த நியூஸ் கொண்டு வந்ததுனால நம்ம சொல்றேன் இப்ப பாத்தீங்க அப்படின்னா நம்ம மஹேந்திரா இருக்காங்க பாத்தீங்களா மஹேந்திராவும் வந்து ஹீரோவும் வந்து பாத்தீங்கன்னா ஒரு
ta-IN
wavs/054/000000054168_3752271e8fea4877ad3c4fd32080c909_000398.wav
13.361
ஒரு பிளாட்பார்ம் எலக்ட்ரிக் கார் மேனுபேக்சரிங் ஒரு பிளாட்பார்ம் செட் பண்ணி கொடுக்கற மாதிரியான ஒரு டீல் அது அந்த டீல் வந்து பாத்தீங்க அப்படின்னா 200 கோடி ரூபா டீல் அது இப்ப அந்த டீல்ல்லாம் வந்து நடக்குதுன்னா அதுக்கு மெயினான காரணம் என்னன்னா நம்மகிட்ட வந்து
ta-IN
wavs/054/000000054167_3752271e8fea4877ad3c4fd32080c909_000397.wav
14.639
200 கோடி ரூபாய் உள்ள ப்ராஜெக்ட் சைன் பண்ணிருக்காங்க இப்ப ரீசன்டா அந்த ப்ராஜெக்ட்டோட நோக்கம் என்னன்னு பாத்தீங்க அப்படின்னா நம்மஹரோ வந்து பாத்தீங்கன்னா ஒ லார்ஜெஸ்ட் எலக் எலக்ட்ரிக் டூவீலர் மேனுபேக்சர் இல்லையா அவங்க வந்து அவங்க வந்து மஹேந்திராக்கு வந்து அவங்களுக்கு
ta-IN
wavs/054/000000054169_3752271e8fea4877ad3c4fd32080c909_000399.wav
13.36
இப்பதைக்கு உள்ள டெஸ்லா இல்ல இதனால வந்து நம்ம உள்ள இருக்க பிளேயர்ஸ் வந்து தேர் பைடிங் இந்த ஒரு பேட்டில் கவர் வந்து கொஞ்சம் நார்மலா இருக்கு உள்ள டெஸ்லா வந்துட்டாரு அப்படின்னா அந்த கிரவுண்ட் வந்து நினைச்சு பாருங்க ரொம்ப
ta-IN
wavs/054/000000054170_3752271e8fea4877ad3c4fd32080c909_000400.wav
14.8
காம்படிட்டிவா இருக்கும். அந்த கிரவுண்ட் ரொம்ப காம்படிட்டிவா இருக்கும். அது மட்டும் இல்லாம அது எப்படி நீங்க சொல்ற டர்ம்ஸ் படி உள்ள வந்தாருனா இன்னும் பிரச்சனை எது உள்ள மேனுபேக்சரிங் இல்லாம வெறும் இம்போர்ட் டியூட்டி மட்டும் கட் பண்ணிட்டு உள்ள வந்து நேரா வெளிநாட்டுல
ta-IN
wavs/054/000000054172_3752271e8fea4877ad3c4fd32080c909_000402.wav
14.96
நினைக்கிறேன் எல்லாம் வந்து கிட்டத்தட்ட பாத்தீங்க அப்படின்னா 20 லட்சத்துக்கு மேலதான் வாங்குறாங்க இப்ப வந்து அவர் நேரா எக்ஸ்போர்ட் பண்றப்ப உள்ள வந்து 35 லட்ச கார உள்ள இறக்குனார் அப்படின்னா கொஞ்சம் நல்லாவே அந்த டெஸ்லாவோட காரோட பெனிட்ரேஷன் உள்ள வந்துரும் உங்களுக்கு வந்து பாத்தீங்க அப்படின்னாட் இந்தியன்ஸ்
ta-IN
wavs/054/000000054171_3752271e8fea4877ad3c4fd32080c909_000401.wav
14.16
தயாரிச்சிட்டு அந்த கார உள்ள இறக்க அடிச்சார்னா இங்க உள்ள இருக்க 35 லட்சம்ங்க பார்சனர் >> ஆமா கிட்டத்தட்ட நம்ம நம்ம தமிழ்நாட்டுல அப்லோவன்ட் இந்தியன்ஸ் வாங்குற கார்களோட விலையோட மதிப்பு வந்து பாத்தீங்கன்னா 25 லட்சம் வந்துருது பார்சனர் 25 லட்சம்னு
ta-IN
wavs/054/000000054173_3752271e8fea4877ad3c4fd32080c909_000403.wav
12.72
மத்தியில ோ அதனால வந்து பாத்தீங்க அப்படின்னா கன்பார்மா வந்து அவங்க விடமாட்டாங்க நம்ம ரீடெலர்ஸ் ஒரு போராட்டம் பண்ண மாதிரி இவங்களுமே ஒரு போராட்டம் பண்ணிருவாங்க பட் ரைட் நவந்த ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி வந்து
ta-IN
wavs/054/000000054174_3752271e8fea4877ad3c4fd32080c909_000404.wav
14.639
பாத்தீங்கன்னா அந்த கம்பஷன்ோட நிலைமை அந்த கம்பஷன் இன்ஜினோட சேல்ஸ்மே பாத்தீங்க அப்படின்னா மஹிந்திராக்கு அவுட் hyundundாய்க்கு அவுட்ட கியா மோட்டார்ஸ் தவிர எல்லாருமே வந்து பாத்தீங்க அப்படின்னா ரொம்ப கம்மி சேல்ஸ் சேல்ஸ்
ta-IN
wavs/054/000000054175_3752271e8fea4877ad3c4fd32080c909_000405.wav
13.761
இல்ல வந்து யாருமே பெருசா பண்ணல கியாவும் பண்றதுக்கான காரணம் என்னன்னா மேனுபாக்சரிங் கம்மிதான் அவனோட மேனுபாக்சரிங் யூனிட் கம்மி கம்மியா தயாரிச்சிட்டு கம்மியா வித்துட்டு அந்த மாதிரி இருக்கறதுனால அவனுக்கு பிரஷர் இல்லாம இருக்கு. பட் ஆன் அதர் ஹேண்ட் பாத்தீங்க அப்படின்னா ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியே ஒரு மாதிரி போயிட்டு
ta-IN
wavs/054/000000054176_3752271e8fea4877ad3c4fd32080c909_000406.wav
13.84
இருக்கு. இதுல வந்து இவங்க எல்லாருமே வந்து பாத்தீங்கன்னா எலக்ட்ரிக் வெகிக்கிள் அந்த மேட்டர்தான் இப்ப எந்த சந்துல போய் தம்பிகிட்ட கேட்டாலும் எந்த தம்பிட்ட கேட்டாலும் எலக்ட்ரிக் வெகிக்கிள் தான் சார் அடுத்து அப்படின்ற மாதிரி ஒரு டயலாக் வந்துருச்சு இப்ப எலக்ட்ரிக் வெகிக்கிள் தான் அடுத்து அப்படின்ற மாதிரி
ta-IN
wavs/054/000000054177_3752271e8fea4877ad3c4fd32080c909_000407.wav
13.28
>> ஏய் நான் நிறைய பாக்குறேன்டா எலக்ட்ரிக் வெகிக்கிள் இந்த டெலிவரி பண்றாங்கல அதெல்லாம் வந்து ஏதோ வித்தியாசமா இருக்குது வண்டி பாக்குறதுக்கு ஆனா அந்த டிவிஎஸ் எல்ல கொஞ்சம் எலாங்கேட் ஆயிருந்தா எப்படி இருக்கும் முன்னாடி ஒரு பாஸ்கெட் வைக்கிறது பின்னாடி பாஸ்கெட் வைக்கிறது >> ஆமா >> ஈவி வந்து நான் நிறைய பாக்க
ta-IN
wavs/054/000000054178_3752271e8fea4877ad3c4fd32080c909_000408.wav
14.16
ஆரம்பிச்சுட்டேன் அது எல்லாருமே இது பண்ண ஆரம்பிச்சிட்டாங்க சைட்ல அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வாங்க ஆரம்பிச்சாங்க >> ஆமா சோ அதனால வந்து பாத்தீங்க அப்படின்னா இந்த டெஸ்ட்லாம் வந்து அந்த அந்த ஐடியால இருந்து அந்த ஐடியா அக்காம்பலிஷ்லாம் அவருக்கு நடக்குமானா கஷ்டம்தான் நம்ம ஆளுங்க உள்ள மேனுபேக்சரிங் பண்ணனும்
ta-IN
wavs/054/000000054179_3752271e8fea4877ad3c4fd32080c909_000409.wav
13.359
அப்படின்னு எதிர்பார்க்கறாங்க உள்ள மேனுபாக்சரிங் போட்டு உள்ள மேனுபாக்சரிங் வந்தாதாங்க இங்க வந்து நீங்க இது பண்ண முடியும் நீங்க உங்களுக்கு டாக்ஸ் மேட்டர் இருக்கு உங்களுக்கு நிறைய கவர்மெண்ட் பெனிபிட் ஆகற மேட்டர் நிறைய இருக்கு அதுல அதல்லாம்தான்
ta-IN
wavs/054/000000054180_3752271e8fea4877ad3c4fd32080c909_000410.wav
6.56
வந்துச்சுன்னா அதுவும் ஒரு காம்பட்டர் ஆயிடும் அப்படிதான >> அது உள்ள வந்து ஒன்ன மாகத்த காம்பேட்டர் ஆயிடும்.
ta-IN
wavs/054/000000054181_3752271e8fea4877ad3c4fd32080c909_000411.wav
6.081
>> ஆமாமா அந்த ரேஞ்சல அந்த 35 லாக் ரேஞ்சல இருக்க கார்ஸ்ல வந்து அதுவும் இன்னொரு நியூ பிளேயர் அப்படின்ற மாதிரி ஒரு கணக்கு வரும்.
ta-IN
wavs/054/000000054182_3752271e8fea4877ad3c4fd32080c909_000412.wav
14.48
>> ஆமா ஆமா டெபனட்டா டெபனட்டா இப்ப வந்து பாத்தீங்கன்னா 35 லக்ஸ்னா கிட்டத்தட்ட வந்து பாத்தீங்கன்னா இட் வில் ஸ்டார்ட் கம்ீயூட்டிங் வித் Toyயota இட்செல்ப்ங்க அந்த மாதிரி இருக்கப்ப வந்து பாத்தீங்க அப்படின்னா கஷ்டம்தானே அது இந்த ரேஞ்ல இந்த கார்ல இருந்து BMW வரை அவங்க பபைட் பண்ண ஆரம்பிப்பாங்க. அதுவும் இல்லாம
ta-IN
wavs/054/000000054183_3752271e8fea4877ad3c4fd32080c909_000413.wav
14.56
எல்லாரும் இப்ப எலக்ட்ரிக் வெகிக்கிள் வாங்கணும் அப்படின்ற ஒரு ஐடியால மாதிரி போயட்டு இருக்கானுங்க. சோ அப்ப வந்து உங்களுக்கு காம்படிஷன் கன்பார்மா அதிகமாகும். மேட்டர் என்னன்னா இப்ப கவர்மெண்டக்கு வந்து நீ உள்ள வா எனக்கு நீ காம்படிட்டர் எல்லாம் எனக்கு பிரச்சனை இல்ல. நீ உள்ள வந்து நீ இன்பராஸ்ட்ரக்சர்
ta-IN
wavs/054/000000054184_3752271e8fea4877ad3c4fd32080c909_000414.wav
14.64
எனக்கு எனக்கு பில்ட் பண்ணு. எனக்கு நீ வந்து ஒரு இத்தனை பேத்துக்கு வேலை இத்தனை பேத்துக்கு வேலை இவ்ளோ யூனிட் ப்ரொடக்ஷன் பண்றேன்னு சொல்லு. இவ்வளவு யூனிட் நீ இங்க இருந்து ப்ரொடக்ஷன் பண்ணி எக்ஸ்போர்ட் பண்றேன்னு சொல்லு. இவ்வளோ யூனிட் வந்து நீ வந்து எனக்கு டாக்ஸ் தரேன்னு சொல்லு. இவ்ள
ta-IN
wavs/054/000000054186_3752271e8fea4877ad3c4fd32080c909_000416.wav
14.799
>> கவர்மெண்ட்டா ஓகே ஓகே >> அப்படின்னு ஒரு பிட்ட கூட போடுவாங்க >> இல்ல கேட்ட அந்த பிட்ட போட்டுதான் ஆகணும்றேன் இப்ப டெஸ்லா கேக்குறான் லாபி பண்ணி காசு தரான்னு சொல்லிட்டு டெஸ்லா மட்டும் இம்போர்ட் டியூட்டி கம்மி பண்ணி இறக்க முடியாது. அப்ப நாளைக்கு வந்துலம்பகி எல்லாருமே வந்து கேப்பாங்கள அதான அவனுக்கு மட்டும் கொடுக்கறா
ta-IN
wavs/054/000000054187_3752271e8fea4877ad3c4fd32080c909_000417.wav
14.161
எங்களுக்கு கொடுன்னு கேப்பான். அதே மாதிரி அப்ப மேனுபேக்சரிங் போட்டாதான் அவங்களுக்கு வந்து அத நீங்க சொல்ற அந்த டாக்ஸ் இது வரும் அது இதுன்னு சொல்லிட்டு அப்படிதான் அவங்க பாப்பாங்க சும்மா டெஸ்லா கேக்குறாரு இவரு பர்சனல் பிராண்டிங் நல்லா பண்ணிருக்காரு இவரு பெரிய ஆளு இவருக்கு வந்து நம்ம இம்போர்ட் டியூட்டி கட்
ta-IN
wavs/054/000000054188_3752271e8fea4877ad3c4fd32080c909_000418.wav
14.4
பண்ணலாம் அதெல்லாம் நடக்குற காரியம் இல்லை இது பாப்போம் என்னதான் பண்றாங்கன்னு சொல்லிட்டு வீட்டு வந்து யாரு வேணாலும் போடலாம். பட் உள்ள வந்து இது பண்றது வந்து, யாருமே இப்ப வந்து நீங்க நாங்க இம்போர்ட் டியூட்டி கட் பண்ணி எங்க ஸ்டேட்டுக்கு போட்டு குடுங்கன்னல்லாம் யாரும் சொல்ல போறது இல்லை. போட்டீன்னா மேனுபேக்சரிங் பிளான்ட் போட...
ta-IN
wavs/054/000000054189_3752271e8fea4877ad3c4fd32080c909_000419.wav
14.32
இருந்தா இங்க வந்து போடுன்னுதான் எல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. அடுத்து ஒரு முக்கியமான நியூஸ் கேட்டு இது வந்து என்னன்னா இந்த பேன் சைனா கைஸ் இருக்கானுங்கள அவன ஒரு டைம் நம்ம போட்டு அடி அடின்னு அடிச்சோம். அந்த பாட்கேஸ்ட்லாம் ஆரம்பிச்ச புஸ்ல நடுவுல கொஞ்சம் சைலென்ட் ஆயிட்டான நம்மள சைலென்ட்
ta-IN
wavs/054/000000054190_3752271e8fea4877ad3c4fd32080c909_000420.wav
12.88
ஆயிட்டோம். அருமையான நியூஸ் ஒன்னு மாட்டுச்சு இந்த வாரம். நம்ம ஸ்மார்ட்போனோட மார்க்கெட் ஷேர் இருக்குல்ல அது ஒன்னா ஆடி போயிருவீங்க. என்னன்னா 2015ல எப்படி காம்பெடிஷன் இருந்துச்சுன்னா
ta-IN
wavs/054/000000054191_3752271e8fea4877ad3c4fd32080c909_000421.wav
13.92
சைனீஸ் பிராண்ட் வந்து 32% இருந்தாங்களாம். இந்தியால ஓகேவா அப்ப வந்து இந்தியன் பிராண்ட்ஸோட மார்க்கெட் ஷேர் வந்து 68% அப்படியே கட் பண்ணி 2019க்கு வந்தோம்னா சைனீஸ் பிராண்டோட
ta-IN
wavs/054/000000054192_3752271e8fea4877ad3c4fd32080c909_000422.wav
13.279
மார்க்கெட் ஷேர் 97% கேட்டு. 2021 99% ஆப் த இந்தியன் மார்கெட் இஸ் பெனட்ரேட்டட் பை சைனீஸ் ஸ்மார்ட்போன்ஸ் 1%ல யார் இருக்கான்னு பாத்தீங்கன்னா இந்தியன்
ta-IN
wavs/054/000000054193_3752271e8fea4877ad3c4fd32080c909_000423.wav
13.281
ஸ்மார்ட்போன்ஸ். யார்டா அந்த 1% நான் போய் தேடி பா்கறேன். லாவா போன்ஸ் போட்டுருக்காங்க. அவ மட்டும்தான் இந்தியன் பிராண்ட் கேட்டு 99% ஆப் தி ஸ்மார்ட்போன்ஸ் இன்னைக்கு இந்தியால யூஸ் பண்றது வந்து சைனீஸ் பிராண்ட்ஸா. எனக்கு
ta-IN
wavs/054/000000054194_3752271e8fea4877ad3c4fd32080c909_000424.wav
13.279
அது என்ன டவுட் வந்துச்சுன்னா அது டவுட் இல்ல. எனக்கு என்ன கான்ட்ரஸ்டிங்கா இருந்துச்சுன்னாடிக்டாக்க பேன் பண்ணாங்கள. எதுக்காக பேன் பண்ணாங்க அந்த ஆப்ப என்ன ரீசன்க்காக பேன் பண்ணாங்க ஒரு அழகான ஒரு இது சொன்னாங்க என்னன்னா
ta-IN
wavs/054/000000054195_3752271e8fea4877ad3c4fd32080c909_000425.wav
13.841
செக்ஷன் 69ஏ படி அந்த இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆக்ட்ல வந்து >> ஆப்ஸ் போஸ்ட் ரட் சாவனிட்டி அண்ட் இன்டகரிட்டி ஆப் இந்தியா அப்படின்னு >> சொன்னாங்கள நீங்க சொல்ற கணக்குப்படி ஒரு
ta-IN
wavs/054/000000054196_3752271e8fea4877ad3c4fd32080c909_000426.wav
13.76
ஆப் வந்து டேட்டாவ வந்து எடுத்து மிஸ்யூஸ் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்றீங்கள ஒரு ஆப்னாலே பண்ண முடியும்னா ஒரு போன்ால பண்ண முடியாதா இப்பாக்னு ஒரு ஆப் பிளஸ் ஒரு 200 ஆப்ஸ வந்து தூக்குனீங்க கேட்டா இந்தியாவோட டிஜிட்டல் சர்ஜிகல் ஸ்ட்ரைக் அப்படின்னு சொன்னீங்க.
ta-IN
wavs/054/000000054197_3752271e8fea4877ad3c4fd32080c909_000427.wav
14.399
>> 200 ஆப்ல வந்து அதெல்லாம் யாருமே யூஸ் பண்றாங்களான்னே தெரியல. ஒரு 190 ஆப்லாம். ஒரு 10 ஆப் வந்து எல்லாரும் ஒரு பரவலா யூஸ் பண்ணிட்டு இருந்த ஆப் டிஜிட்டல் ஸ்ட்ரைக்ன்னு சொல்லி தூக்குனீங்க. ஓகே எல்லாம் ஃபைன். அதுக்கு சொன்ன ரீசன் வந்து இந்தியாவோட இன்டகரிட்டிக்கும், சாவரன்ட்டிக்கும் ஒரு திரெட் இருக்குன்னு
ta-IN
wavs/054/000000054198_3752271e8fea4877ad3c4fd32080c909_000428.wav
5.361
சொன்னீங்கள. ஒரு ஆப் வந்து டேட்டா கலெக்ட் பண்ணுதுன்னு நீங்க இவ்வளோு பண்ணீங்க. இப்ப அதேதான போனும் பண்ணுது. >> ஆமா.
ta-IN
wavs/054/000000054199_3752271e8fea4877ad3c4fd32080c909_000429.wav
14.559
>> அப்ப ஏன் அத வந்து தூக்க முடியல. அதவிட அதிகமா போடணுங்க போன >> அததான் சொல்றேன் இன்னைக்கு வந்து இந்தியன் மார்க்கெட்ல 99% ஆப் த ஸ்மார்ட்போன்ஸ் வந்து சைனீஸ் ஸ்மார்ட்போன்ஸ் அப்ப அந்த டிஜிட்டல் ஸ்ட்ரைக் வந்து இதுலதான
ta-IN
wavs/054/000000054200_3752271e8fea4877ad3c4fd32080c909_000430.wav
14.56
பண்ணிருக்கணும் >> நியாயமான கேள்வி இது வந்து ரொம்ப நியாயமான கேள்வி இந்த கேள்விக்கு பதில் கொடுக்க முடியாத நிலையினால் நாங்கல்லாம் அடுத்த கேள்விக்கு போவோம் அப்படிங்கற மாதிரிதான் இருக்கு >> இல்ல இத நான் ஏன் கே்கறேன்னா இப்ப டிக்டாக் பேன் பண்ணாங்க கேட்டு அந்த
ta-IN
wavs/054/000000054201_3752271e8fea4877ad3c4fd32080c909_000431.wav
5.681
டைம்தான் பேஸ்புக் அவனுக்குல்லாம் வந்து இந்த ரீல்ஸ் அந்த Jioவோட பார்ட்னர்ஷிப் போட்டது எல்லாம் அந்த டைம்தான் நடந்தது.
ta-IN
wavs/054/000000054202_3752271e8fea4877ad3c4fd32080c909_000432.wav
14.88
இந்தியாவுக்குள்ள இவனுங்க ஏதோ பண்ண போறானுங்கன்னு நம்ம சொல்லிட்டு இருந்தோம்ல Google வரான்டா இவன் Facebook ஏதோ ஏதோ இன்வெஸ்ட்மென்ட் பண்றானுங்க பயங்கரமா பண்றானுங்கன்னட்டு டக்குன்னு ரீல்ஸ் வந்துச்சா? அந்த TikTokக்கோட வாய்ட ஃபில் பண்றதுக்கு வத வதன்னு ஒரு அஞ்சு ஆப் உள்ள வந்தானுங்க மாஜ் சிங்காரி அந்த டக்கா
ta-IN
wavs/054/000000054203_3752271e8fea4877ad3c4fd32080c909_000433.wav
7.28
டக்குன்னு ஒன்னு வந்துச்சு. அப்ப ஒரு பேண்ட்னால இவ்வளவு நடந்துச்சுல்ல டிஜிட்டல் சர்ஜிகல் ஸ்ட்ரைக்னால அப்ப அதை ஏன் ஸ்மார்ட்போன்ஸ்க பண்ண முடியல.
ta-IN
wavs/054/000000054204_3752271e8fea4877ad3c4fd32080c909_000434.wav
13.76
இன்னைக்கு வந்து அப்ப லிட்ரலி நம்ம டேட்டா எல்லாம் அவன்ிட்ட தான இருக்குன்னு அர்த்தம். சைனீஸ் ஸ்மார்ட்போன்ஸ் அவனகிட்டதான் இருக்கு. 99%னா என்ன கிடைக்குது ஸ்மார்ட் போன்ா எல்லாரும் ஸ்மார்ட் போன் தான் யூஸ் பண்றோம் இப்ப ஓகே அந்த 2ஜி யூசர்ஸ் ஒரு 300 மில்லியன் இருக்காங்க அவங்கள தனியா ஒதுக்கிருவோம் ஜியோ போன் அதுவும் கையில தான் போ...
ta-IN
wavs/054/000000054205_3752271e8fea4877ad3c4fd32080c909_000435.wav
12.8
>> இந்த சர்ஜிகல் சைக்கிள் நடந்துச்சுன்னு வச்சுக்கங்களே அதாவது நீங்க சொன்ன மாதிரி வந்து மொபைல் போன் வந்து பாத்தீங்க அப்பா 99% மொபைல் போன் பெனரேஷன் ப சைனீஸ் பிரண்ட்
ta-IN
wavs/054/000000054206_3752271e8fea4877ad3c4fd32080c909_000436.wav
14.4
இன் டேட்டாட்லவேரம்ஹ அப்படின்ற மாதிரி எடுத்தாங்கன்னு கூட சொல்லல. நான் டிக்டாக்கக்கு பண்ண சேம் கான்செப்ட் தான ஒரு போனும் டேட்டா கலெக்ட் பண்ணுது ஒரு ஆப் கலெக்ட் பண்றப்ப ஒரு போன்
ta-IN
wavs/054/000000054208_3752271e8fea4877ad3c4fd32080c909_000438.wav
9.44
வருஷத்துல டாப் கண்ட்ரி ரீல்ஸா நான் வரேன் பாரு அப்படி உங்க நாட்டுக்கு >> எல்லாம் பிளான் பண்ணிதான் வந்துருக்கான் ரீல்ஸ் வந்ததெல்லாம் இந்தியாக்குள்ள வந்தது. அவன் இந்தியாதான ஃபர்ஸ்ட் இது பண்ணுது பயங்கரமா புஷ் பண்ணது.
ta-IN
wavs/054/000000054207_3752271e8fea4877ad3c4fd32080c909_000437.wav
13.52
கலெக்ட் பண்ணதான் நான் சும்மா நார்மலாதான் கேக்குறேன். ஆமா மெயினா என்ன மேட்டர்னாங்க எனக்கு தெரிஞ்சு இந்த TikTok பேன் பண்ணதுக்கு வந்து எனக்கு தெரிஞ்சு உள்ளுக்குள்ளே கூட ஒரு ஒரு ஐடியா போயிருக்குமோன்னு தோணுது. தலைவா நீ டிக்டாக்க மட்டும் பேன் பண்ணு ஒரே
ta-IN
wavs/054/000000054209_3752271e8fea4877ad3c4fd32080c909_000439.wav
13.92
>> நம்பர் ஆஃப் யூசர்ஸ் இடாகரா அதிகமா இருக்கறதே நம்பர் ஒன் இந்தியாங்க. நம்பர் டூ சைனாவா சாரி சைனா இல்ல சாரி நம்பர் ஒன் இந்தியா நம்பர் டூ தெரியல ஆக்சுவலாம் தரீ ஆர் 4க்குள்ள பாத்தீங்கன்னா யusஎஸ் அண்ட் ரஷ்யாலாம் வருது. சில மேட்டர் கேளுங்க
ta-IN
wavs/054/000000054210_3752271e8fea4877ad3c4fd32080c909_000440.wav
9.759
நீங்க சொன்னீங்கள பேன் பண்ண இருக்காங்க அப்படின்னு அவ்வளவுல்லாம் யோசிச்சவங்களா இருந்தா அவங்க வந்து பாத்தீங்க அப்படின்னா நம்ம ஒரு இது வச்சிருக்கோம். சில சில கோல்ஸ் வச்சு நம்ம போயிட்டு இருக்கோம்.
ta-IN
wavs/054/000000054212_3752271e8fea4877ad3c4fd32080c909_000442.wav
14.08
>> அது முன்னாடி அமௌண்ட் சொன்னே இப்ப எனக்கு ஞாபகம் இல்ல நினைக்கிறேன் அது மாதிரி பாத்தீங்க அப்படின்னா இன்னொரு கோல் என்னன்னு பாத்தீங்க அப்படின்னா நம்ம வந்து 2025 26க்குள்ள 250 பில்லியன் மார்க்கெட் வேல்யூ ஆ எலக்ட்ரானிக் ஐட்டம் அதாவது
ta-IN
wavs/054/000000054211_3752271e8fea4877ad3c4fd32080c909_000441.wav
13.121
நம்ம முன்னாடியே சொன்ன மாதிரி அது மாதிரி ரினியூவபிள் எனர்ஜில வந்து பாத்தீங்க அப்படின்னா இத்தனை கிலோ ஜிகாவாட்ஸ் வந்து இத்த ஜிகாவாட் வந்து நம்ம ப்ரொடியூஸ் பண்ண போறோம் அப்படின்னு சொல்லி ஒரு கோல்ல போயட்டு இருக்கோம் 100 சம்திங்
ta-IN
wavs/054/000000054213_3752271e8fea4877ad3c4fd32080c909_000443.wav
14.08
எலக்ட்ரானிக்ஸ் மேனுபேக்சரிங்ல வந்து இந்தியாவோட மார்க்கெட் வேல்யூ இந்தியாவோட இண்டஸ்ட்ரி வேல்யூ மஸ்ட் ப 250 பில்லியன் அப்படிங்கற ஒரு டார்கெட்ட நோக்கி போயிட்டு இருக்காங்க சார். அப்படி போயிட்டு இருக்க ஆள்ட்ட போயிட்டு நீங்க வந்து அந்த கோல்
ta-IN
wavs/054/000000054214_3752271e8fea4877ad3c4fd32080c909_000444.wav
14.239
வச்சு போயிட்டு இருக்கான். நீங்க நீங்க சொல்றதா அட்லீஸ்ட் வந்து இந்த தெரியல ஏப்பா நீ டிக்டாக் டேட்டா எடுக்குறான்னு பிளான் பண்றியப்பா நீ இந்த போன் மார்க்கெட் எல்லாருமே மோஸ்ட் ஆப் திஸ் ஆர் யூசிங் ஜியோ போன் சாரி சைனா பிராண்டோட போன்
ta-IN
wavs/054/000000054216_3752271e8fea4877ad3c4fd32080c909_000446.wav
9.68
அப்பயும் டேட்டா போகுதுல்ல நம்மள தாண்டி போகுது அப்ப அதுக்குல்லாம் என்ன சொல்ற அப்படின்னு சொல்லி ஒரு இது பண்ணனும் அது ஒரு நியாயமான கேள்விதான். ஆக்சுவலா அவங்க அது பண்ண மாட்டாங்க. அது பண்ணா முதல் என்ன தெரியுமா?
ta-IN
wavs/054/000000054215_3752271e8fea4877ad3c4fd32080c909_000445.wav
13.601
>> ஓபனா சொல்லிட்ட >> சாரிங்க அந்த டேட்டா இந்தியன் கையில இருக்குல்ல அதனால பிரச்சனை இல்ல >> இல்ல இல்ல மோஸ்ட் ஆப் தி இதுெல்லாம் பாத்தீங்க அப்படின்னா அந்த சைனீஸ் பிராண்ட் அந்த ரெட்மி அண்ட் உங்களோடதானப்பா இருக்கு நாயமா பார்த்தா
ta-IN
wavs/054/000000054217_3752271e8fea4877ad3c4fd32080c909_000447.wav
5.199
>> இப்ப வந்து நம்ம வந்து சைனீஸ் பிராண்ட் ஆப் போன்ஸ் எல்லாம் பேன்ு ஒன்னு போடுறாங்கன்னு வச்சுக்கங்க.
ta-IN
wavs/054/000000054218_3752271e8fea4877ad3c4fd32080c909_000448.wav
13.681
ஹைப்போதரிக்கலா யோசிப்போம். ஒரு சைனீஸ் போன் தட் ஆர் மேனுபேக்சரிங் எல்லாமே பேன்ு பண்றாங்கன்னு வச்சுக்கோங்க. இப்ப அத பேன் பண்ணா எவ்வளவு எவ்வளவு தூரம் நம்ம கண்ட்ரில மேனுபேக்சரிங் கட் ஆகும்னு பாருங்க.
ta-IN
wavs/054/000000054219_3752271e8fea4877ad3c4fd32080c909_000449.wav
14.24
ஃபர்ஸ்ட் லாஸ் மேனுபாக்சரிங் கட்டானா மேனுபேக்சரிங் குளோஸ் பண்ணா எவ்வளவு பேர் வேலை இழந்து போறாங்க ரெண்டாவது இவ்வளவு பேருக்கு வேலை இழந்து போனா நமக்கு இந்த மேனுபேக்சரிங் கட் ஆகறதுனால நமக்கு வர டாக்ஸ் எவ்வளவு லாஸ் ஆகுது அது மூணாவது
ta-IN
wavs/054/000000054220_3752271e8fea4877ad3c4fd32080c909_000450.wav
14.24
சரி நாலாவது இப்ப நம்ம இந்த சைனீஸ் பிராண்ட் போன கட் பண்ணாவாட்ஆர்த நான் சைனீஸ் பிரண்ஸ்தஆர்த மார்கெட் ஒன்னுமே கிடையாது இதுல எங்க நான் எஸ்டன் சைனீஸ் பிரண்ட்ஸ் நா தேடுறது லாவா இருக்குதுஜிய போனே வந்து
ta-IN
wavs/054/000000054221_3752271e8fea4877ad3c4fd32080c909_000451.wav
9.52
அந்த 2ஜ இது பண்றதுதான பேசிக் போன் விட்டுருக்காங்க >> போன்லாம் கணக்குல எடுக்காதீங்கஜியோ போன்லாம் வந்து ஒரு அத்தென்டிக்கேட் மொபைல் மேனுபேக்சரர் மாதிரி கிடையாது.
ta-IN
wavs/054/000000054222_3752271e8fea4877ad3c4fd32080c909_000452.wav
14
மிஞ்சி போனா என்ன அந்த சாம்சாங் இருக்குமா சாம்சங் இருக்கும் அதுவுமே பாத்தீங்க அப்படின்னா பாரின் பிராண்ட் தானே கணக்கு படி பாத்தா நான் இந்த ப்ராடக்ட் ரிப்ளிகேட் பண்ணிட்டு வேற என்ன ப்ராடக்ட் இருக்கும் சோ இத மட்டும் நீங்க பேன் பண்ணாங்க அப்படின்னா
ta-IN
wavs/054/000000054224_3752271e8fea4877ad3c4fd32080c909_000454.wav
12.56
>> எனக்கு இப்பதான் உனக்கு லட்சணம் தெரியுது இப்ப பேன் சைனான்னு ட்வீட் போட்டதே ஒரு சைனீஸ் போன்ல தான் கரெக்டா >> ஆமா ஆமா பேன் சைனா ட்விட் போட்டதே பாத்தீங்க அப்படின்னா ப்போ
ta-IN
wavs/054/000000054223_3752271e8fea4877ad3c4fd32080c909_000453.wav
14
>> டேட்டா வச்சு நம்மள கொண்டு >> அந்த கம்பெனிஸ்லாம் எந்த பிரச்சனையும் பண்ணாம மக்கள் மத்தியிலே ஒரு பிரச்சனை வந்துரும் மக்கள் மத்தியில வந்து மக்கள் மத்தியிலே பிரச்சனை ஆமா லிட்ரலா நீங்க என்ன பண்ணுவீங்க அப்படின்னா எல்லார் கையில போனும் போய் புடுங்கணும்பீங்க அது ஆக்சுவலா பண்ணீங்க அப்பா
ta-IN
wavs/054/000000054225_3752271e8fea4877ad3c4fd32080c909_000455.wav
14.96
அந்த மாதிரி >> ஆமா அந்த மாதிரிதான் நம்ம ஆக்சுவலி நம்ம இந்த போன்லாம் யூஸ் பண்றவங்கல்லாம் நம்ம மார்க் பண்ணல இந்த போன யூஸ் பண்ணிட்டு மான் சைனா ஹஷடேக்னு போட்டு அப்பாட வெம்ப தேசப்தி உள்ள ஆள் அப்படின்னு போட்டு
ta-IN
wavs/054/000000054226_3752271e8fea4877ad3c4fd32080c909_000456.wav
14.16
நல்லா நைட் தூங்குறான் பாருங்க அவனதான் போட்டு அடிக்கிறோம். இப்ப இதுல என்ன மேட்டர்னு கேளுங்களேன் நீங்க இன்னொரு மேட்டர் ஒன்னு கேட்டீங்கன்னா இன்னும் சாக்காவீங்க நம்ம பிஎல் ஸ்கீம் கொடுத்தாங்க பாத்திங்கள நம்ம எலக்ட்ரானிக்ஸ் அந்த மொபைல் மேனுபேக்சர்லாம் >> அத யூஸ் பண்றது சைனீஸ் பிராண்ட்
ta-IN
wavs/054/000000054227_3752271e8fea4877ad3c4fd32080c909_000457.wav
13.36
>> அத முக்காவாசி யூஸ் பண்றது சைனீஸ் பிராண்ட்தான் சரிங்களா இப்ப என்ன மேட்டர்னா அதுலயும் ஒரு ஒரு பிரச்சனை ஆயிப்போச்சு இப்ப என்ன ஆச்சுன்னாஃபுல் அண்ட்ஃபுல் பாத்தீங்கன்னா இம்போர்ட் டியூட்டிஃுல்லா ரைஸ் பண்ணியாச்சு எதுக்கு
ta-IN
wavs/054/000000054228_3752271e8fea4877ad3c4fd32080c909_000458.wav
13.759
எலக்ட்ரானிக் பார்ட்ஸ் அதாவது இப்ப ஒரு போன தயாரிக்கிறோம் அப்படின்னா அதுக்கு நிறைய பாகங்கள் தேவை தேவைப்படுது பாத்தீங்களா >> அது நிறைய வந்து பாத்தீங்க அப்படின்னா நம்ம வந்து இம்போர்ட் பண்ணிட்டு இருந்துருக்காங்க அந்த இம்போர்ட் பண்ணிட்டு இருந்ததோட வேல்யூ அந்த பிரைஸ் எல்லாம் இன்கிரீஸ் ஆயிருக்கு. இன்கிரீஸ்
ta-IN
wavs/054/000000054229_3752271e8fea4877ad3c4fd32080c909_000459.wav
8.56
ஆகி என்ன ஆயிடுச்சு அப்படின்னா இவங்க பிஎல்ஏ ஸ்கீம்ல ஒரு அமௌன்ட் கொடுப்பாங்க பாத்தீங்கள >> ஆமா >> அந்த அமௌண்ட்ட விட அதிகமா போயிடுச்சு.
ta-IN
wavs/054/000000054230_3752271e8fea4877ad3c4fd32080c909_000460.wav
13.761
இம்போர்ட் டூட்டியோட அமௌன்ட் பிஎல்ஏ ஸ்கீம் விட அதிகமா போயிடுச்சு. இப்ப பாத்தீங்க அப்படின்னா ஏதோ ஒரு பார்ட் இருக்கு. மொபைல் போன்ல பிசிபி நாட் எனக்கு எலக்ட்ரானிக்ஸ் ஜீனி கிடையாது ஏதோ பிசிபி
ta-IN
wavs/054/000000054232_3752271e8fea4877ad3c4fd32080c909_000462.wav
12.64
மேனுபேக்சர் பண்றதுக்கு முன்னாடி அந்த ப்ராடக்ட்டோட நம்ம ஒரு ப்ரோக்ரூட்மெண்ட் இல்ல ஒரு பொருள தயாரிக்கறதுக்கு முன்னாடி நீங்க செலவு பண்ற அந்த செலவு செலவுகள் வந்துமே பாத்தீங்க அப்படின்னா 5.72%
ta-IN
wavs/054/000000054233_3752271e8fea4877ad3c4fd32080c909_000463.wav
14.8
வந்து இன்கிரீஸ் ஆயிருக்கு ஒரு ப்ராடக்ட்டக்கு 5.72% காஸ்ட் வந்து இன்கிரீஸ் ஆயிருக்கு சார் எக்ஸ்ஃபேக்டரி காஸ்ட் இதுக்கப்புறம் நான் மேனுபாக்சர் பண்ணி இதுல காசு வச்சு பார்த்தா வந்து கொடுத்த பிஎl ஸ்கீமோட இவங்க போடுற இம்போர்ட் டூட்டி அதிகமாயிருக்கு. எப்படி
ta-IN
wavs/054/000000054231_3752271e8fea4877ad3c4fd32080c909_000461.wav
14.88
ஒரு பார்ட் இருக்குங்க அந்த பார்ட்டோட மட்டுமே அந்த பார்ட் மட்டுமே வந்து பாத்தீங்கன்னா 2020ல வந்து பாத்தீங்க அப்படின்னா 4% ஆ இம்பக்ட்ஆன் டோட்டல் காஸ்ட் ப்ராடக்ட் பாத்தீங்க அப்படின்னா அந்த அளவுக்கு இருக்கு பாத்தீங்கன்னா இந்த எக்ஸ்பக்டரி காஸ்ட்பாங்க அதாவது
ta-IN
wavs/054/000000054234_3752271e8fea4877ad3c4fd32080c909_000464.wav
14.72
என்ன பிளான் பிளான கேளுங்க. சார் இந்தாங்க சார் ₹100 புடிங்க சார். போய் நீங்க வந்து மொபைல் போன் தயாரிங்க சார். என்ன சார் உங்களுக்கு பிஎல் ஸ்கீம் மூலியமா உங்களுக்கு ஒரு 6000 கோடி சார் வச்சுக்கோங்க சார். சரிங்க சார் போங்க சார் அப்படின்னு சொல்லிட்டு இப்படி அனுச்சு விட்டுட்டு அங்கட்டு அவன் போவான்
ta-IN
wavs/054/000000054237_3752271e8fea4877ad3c4fd32080c909_000467.wav
13.44
கொடுத்து அனுப்பிவிட்டானுங்க அங்க போய் அவன்ட்ட போய் எக்ஸ்போர்ட் டியூட்டி கேட்டா பிஎல் ஸ்கீமோட அதிகமாகுது அப்படின்றாங்க உங்களுக்கு புரியுதுங்களே ஒரு நம்ம வந்து எப்படி எந்த அளவுக்கு ஒரு எகனாமிஸ் எகனாமிக்கல் ஐடியா உள்ள ஒரு ஒரு ஜோன்ல
ta-IN
wavs/054/000000054235_3752271e8fea4877ad3c4fd32080c909_000465.wav
14.96
பாருங்க அந்த 6000 கோழி எடுத்துக்கிட்டு எங்க போவான் அப்படின்னா வந்து அந்த 6000 கோல ஒரு 4000 கோடி எடுத்துட்டு போவான் ப்ரோக்ரூன்மெண்டக்காக போவான்னு வச்சுக்கங்க எல்லா குட்ஸ்ும் வந்துருச்சான்னு சொல்லிட்டு போற இடத்துல பாத்தா சார் சாரி சார் 4000 கரோர் இஸ் நாட் இப் சார்
ta-IN
wavs/054/000000054236_3752271e8fea4877ad3c4fd32080c909_000466.wav
13.92
இன்ூடிங் த இம்போர்ட் சார் இட் வில் கம் அரவ 8000 கரோ சார் அப்படின்ருவாங்க >> அட பாவிகளா >> அவன் பாமா என்னடா இங்க கேட்டா அத்ததான் பிஎ ஸ்கீம்னு சொல்லி ஒரு அமௌண்ட் கொடுத்து கையில
ta-IN
wavs/054/000000054238_3752271e8fea4877ad3c4fd32080c909_000468.wav
13.28
வாழ்ந்துட்டு இருக்கோம்னு தெரியுதா பிஎல்ஏ ஸ்கீம்னு சொல்லி ஊர ஏமாத்த ஊர ஐ மீன் ஊர ஏமாத்துறாங்களா என்னங்கறது இனிமேதான் தெரியும் ஏன்னா இந்த மாதிரி ஒன்னஒன்னா வந்துட்டு இருக்கேன் >> அவ ப ஸ்கீம் ஊரதான்டா ஏமாத்துறாங்க நான் ஓப்பனாதான்டா சொல்றேன் இப்ப இப்ப இப்ப இது
ta-IN
wavs/054/000000054239_3752271e8fea4877ad3c4fd32080c909_000469.wav
14.079
வந்து இப்ப டிக்டாக் பேன் பண்ணி ஒரு ஹோம் கிரோன் ஆப்ஸ் வந்துச்சுல்ல எவ்வளவு பேரு பண்டிங் பண்ணி இன்னைக்கு அதெல்லாம் ஒரு பொசிஷன் புடிச்சுல அதே மாதிரி இவங்க நினைச்சாங்கன்னா இந்தியன் பிராண்ட்ஸ் வந்து சூப்பரா கொண்டு போலாம். இதுல வந்து நான் இம்போர்ட் டியூட்டி காம்பனன்ட்
ta-IN
wavs/054/000000054240_3752271e8fea4877ad3c4fd32080c909_000470.wav
14.801
செய்றதுக்கு இம்போர்ட் டியூட்டி குறைக்க மாட்டேன் பிஎல்ஐ கொடுப்பேன்னா அவன் எடுத்து என்ன பண்ண போறான் இப்பந்த ப எடுத்துருக்காங்கள அஞ்சு கம்பெனி எடுத்துருக்காங்கலாவா மைக்ரோக்ஸ் யல் நியோலிங்க ஆப்டிமஸ்னு ஒரு ஒரு அஞ்சு
ta-IN
wavs/054/000000054241_3752271e8fea4877ad3c4fd32080c909_000471.wav
14.64
கம்பெனி ஆறு கம்பெனி எடுத்துருக்காங்க இதுல டிக்சன் ஆப்டிமஷன் இருக்கவங்க வந்து கான்ட்ராக்ட் மேனுபேக்சரர் அவங்க வந்து மொபைல் பிராண்ட் கிடையாது அவன் வந்து வெளியில இருக்கு பண்ணி போறான் லாவா மட்டும்தான் ஓன் பிராண்ட் கிரியேட் பண்ணி எக்ஸ்போர்ட் பண்ணலாம்ன்றத பேசிட்டு
ta-IN
wavs/054/000000054242_3752271e8fea4877ad3c4fd32080c909_000472.wav
14.16
இருக்கானா இப்ப ஒரு ஆப்புக்கு ஈஸயா பண்ணிரலாம் கட்ட போடா பேன் பண்றோம்னு சொல்லிட்டு இது பண்ணிரலாம் இவங்க ஏன் இப்படி செலக்டிவா இருக்காங்கன்னு சொல்றேன்னா இப்ப ஒரு டென்ஷன் இருக்குல இந்தியாக்கும் சைனாவுக்கும் ஒரு டென்ஷன் இருக்குல இவங்க வந்து ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் கொடுத்துருக்காங்க காட்டு சில கண்டிஷன்ா
ta-IN
wavs/054/000000054243_3752271e8fea4877ad3c4fd32080c909_000473.wav
5.76
ல்லாம் இது பண்ணி அதாவது அவன் கம்ப்ளைன் பண்றதுக்கே கஷ்டமாக்கணும்ன்றதுக்காகவே சில ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் வந்து வச்சிருக்காங்க.
ta-IN
wavs/054/000000054244_3752271e8fea4877ad3c4fd32080c909_000474.wav
13.36
அதனாலதான் Huawiல 5ஜ அந்த பிட்டிங் இருக்குல்ல அவனால அதுல வந்து பார்டிசிபேட்டே பண்ண முடியாது ஏன்னா அந்த ட்ரஸ்டட் கம்பெனின்னு ஒரு ரிக்வயர்மென்ட் இருக்கு. அதுல அவன் அடி வாங்கிட்டான். அது ஏன் செலெக்ட்டிவா சில இதுல மட்டும் பண்றாங்க இதுல இதுல தான் பண்ணனும்ன்றேன்
ta-IN
wavs/054/000000054245_3752271e8fea4877ad3c4fd32080c909_000475.wav
13.279
மொபைல் போன்ல பண்ண வேண்டியதுதான நம்ப >> அதான் மொபைல் போன்ல பண்ணாதான் அதான் மொபைல் போன்ல பண்ணா அவனோட இன்கமுக்கே உங்களுக்கு உழை வந்துரும்ல கவர்மெண்ட்டோட இதுக்கே அவனோட இதுக்கே அவனே ஆப் அடிச்ச மாதிரி ஆயிடும். இப்ப ரீசண்டா வந்து
ta-IN
wavs/054/000000054246_3752271e8fea4877ad3c4fd32080c909_000476.wav
14.08
ஸ்ரீலங்கா வந்து பாத்தீங்க அப்படின்னா சில கவர்மெண்ட் டிசிஷன்ஸ் வந்து பாத்தீங்க அப்படின்னா அவங்களுக்கு அவங்களே ஆப்பிடிச்சிட்டாங்க இந்த ஆர்கானிக் >> பண்ணதெல்லாம் அநியாயம் நாங்க பெஸ்டிசைட்ஸ் யூஸ் பண்ணாம பூமி படம் பாத்துட்டு இருப்பானுங்க போல உக்காந்து >> ஆமா பூமி படத்தை பார்த்து இன்ஸ்பையர்
ta-IN
wavs/054/000000054247_3752271e8fea4877ad3c4fd32080c909_000477.wav
14.721
ஆயிட்டு அவங்க பாட்டுக்கு போயிட்டு பெஸ்டிசைட்ஸ் யூஸ் பண்ணாம இயற்கை மொழி அந்த மாதிரி சில டெசிஷன்ஸ் கவர்மெண்ட் டெசிஷன்ஸ் அவங்களுக்கே ஆப் படிச்சிருச்சு அதே மாதிரி இப்ப வந்து கவர்மெண்ட் வந்து வி ஆர் பேனிங் என்டயர் சைனீஸ் மொபைல் போன் அப்படின்னு சொன்னா இட் வில் அபெக்ட்
ta-IN
wavs/054/000000054248_3752271e8fea4877ad3c4fd32080c909_000478.wav
14.08
இந்தியன் கவர்மெண்ட் சைனீஸ் பிரஸ் >> இதுல இன்னொன்னு இருக்குது இப்ப அந்த போன் வந்து ஏன் எல்லாரும் வாங்குறாங்கன்ற ஒரு காரணம் இருக்கு >> அது ஈசியா தெரிஞ்ச காரணம்தான வேல்யூர் மணி அதுதான் மெயின் காரணம்
ta-IN
wavs/054/000000054249_3752271e8fea4877ad3c4fd32080c909_000479.wav
14
>> மெயினான காரணம் ஆமா அவன் நல்லா கொடுக்கறான் அவனோட வாங்குறான் இதுல இதுக்கு வந்து நாற்றுபட்டுல்லாம் வந்து வேலைக்கே ஆகாது அவன் நல்லா கொடுத்தனா அவன்ட்டதான் வாங்க முடியும் >> ஆமா அதுக்குமே என்ன சொன்னாங்க அப்படின்னா இந்தியன் ஸ்மார்ட்போன்ஸ் வந்து ஏன் அவங்களால ஒரு டப் கொடுக்க முடியலனா
ta-IN
wavs/054/000000054251_3752271e8fea4877ad3c4fd32080c909_000481.wav
14.4
எப்பவுமே நிறைய இன்வெஸ்ட் பண்ணனும் பிகாஸ் அதுதான் பேக்போன் ஆ எவரிதிங் அப்படின்ற மாதிரி சொல்லுவான் இந்தியா வந்து நிறைய இதுல ஸ்டாட்ஸ் எடுத்து பாத்தீங்கன்னா ஆர்அண்டிக்கு வந்து பெருசா ஸ்பெண்ட் பண்ணிருக்காது. இந்த கண்ட்ரி லெவல்ல இது பண்ணுவாங்கள ஹவ் மெனி பர்சன்டேஜ் ஆப் பட்ஜெட் வந்து இதுக்கு ஆர்எண்டிக்கு
ta-IN
wavs/054/000000054252_3752271e8fea4877ad3c4fd32080c909_000482.wav
13.92
ஒதுக்கி இருக்கோம்னு நீங்க எடுத்து பாத்தீங்கன்னா இந்தியா எல்லாத்துலயுமே கம்மியாதான் இருக்கும். சில இதுலதான் போனதுல ஒதுக்குன மாதிரியே தெரியல நீங்க நம்ம விஆர் ஆக்சுவலி லுக்கிங் பார்வர்ட் பார் 2022 2023 பட்ஜெட் பாத்தீங்க அப்படின்னா இந்த வருஷத்துலயோ இல்ல இந்த
ta-IN
wavs/054/000000054254_3752271e8fea4877ad3c4fd32080c909_000484.wav
13.44
ஐம் நாட் ராங் நம்ம தெரிஞ்ச அந்த பாட்காஸ்ட்ல பேசுவோம் நம்ம எப்படி இந்தியாவோட மணி எல்லாம் போயட்டு இருக்கு ஏன்னா இந்த பினான்சியல் பட்ஜெட் இயர் வந்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஏரியா ஏன்னா வந்து
ta-IN
wavs/054/000000054256_3752271e8fea4877ad3c4fd32080c909_000486.wav
6.32
இந்த பட்ஜெக்ட்ல ஆண்டில நம்ம இதுவரை எந்த பட்ஜெட் ஒரு பட்ஜெட் ஒரு பட்ஜெட் அனாலிசிஸ் தான் பேசிருப்போம்னு நினைக்கிறேன்.
ta-IN
wavs/054/000000054257_3752271e8fea4877ad3c4fd32080c909_000487.wav
14.559
>> நம்மளே பேசிருப்போம்டா ஞாபகம் இருக்குது அந்த மிலிட்ரிக்கு ஆர்டிக்கு வந்து பண்ட் ஒதுக்கலன்னு சொன்னோம்ல >> ஆமா >> கம்மியா இருக்குன்னு சொல்லிட்டு நம்ம என்ன டிஸ்கஸ் பண்ணோம்னா ட்ரோன் வந்து வெளிநாட்டில இருந்து நம்ம ஊருக்கு வாங்கி இது பண்ண தெரியுதா அது இங்கயே இது பண்ணிட்டு போயிரலாமே அப்படின்னு நம
ta-IN
wavs/054/000000054255_3752271e8fea4877ad3c4fd32080c909_000485.wav
13.36
ஹெல்த் செக்டாருக்கும் இன்வெஸ்ட்மென்ட் தேவைப்படுது. ஒரு சைடு பாத்தீங்க அப்படின்னா கிரிப்டோ கரன்சிஸ் என் எப்டிஸ் அண்ட் அந்த பிரச்சனைல்லாம் போயிட்டு இருக்கு. சோ பட்ஜெட் இந்த வருஷம் பட்ஜெக்ட்ட கொஞ்சம் பாக்கணும். இதுக்கு
ta-IN
wavs/054/000000054258_3752271e8fea4877ad3c4fd32080c909_000488.wav
13.921
பேசலையா >> ஆமா ஆமா >> இஸ்ரேல் அந்த பெகசஸ் இஸ்ூ அப்ப ஏதோ பேசுன மாதிரி ஞாபகம் இருக்கு. அதா நமக்கு ஆண்டி ரொம்ப நம்ம ஆண்டில இன்வெஸ்டே பண்றது இல்ல நம்ம நம்ம இன்வெஸ்ட்மென்ட் எல்லாமே எப்படி பாத்தீங்க அப்படின்னா பிரிகாஷனரி இன்வெண்ட்டாவும் போர்கேஸ்டிங்
ta-IN
wavs/054/000000054259_3752271e8fea4877ad3c4fd32080c909_000489.wav
12.72
இன்வெஸ்ட்மெண்ட்டாவும் இருக்காது மோஸ்ட்லி வந்து பாத்தீங்க அப்படின்னா காம்பன்சேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் ஐடியாலதான் நம்மோட இன்வெஸ்ட்மெண்ட் இருக்கும். ஒன்னு ஒரு நன்னு ஒன்னு ஒன்னு ஒன்னு நடந்து அடிபட்ட பிறகு அந்த அடிக்கு
ta-IN
wavs/054/000000054261_3752271e8fea4877ad3c4fd32080c909_000491.wav
12.079
நம்ம ஒரு பார்ட்ஸ்ட் போட்டுருவோம் அந்த இது ரிலீஸ் ஆனஉடனே இந்த பினான்சியல் இது ரிலீஸ் ஆனஉடனே ரொம்ப பட்ஜெட் ரிலீஸ் ஆனஉடனே நம்ம மேடம் மேடம் தானே மேடமோட பட்ஜெட் ரிலீஸ் ஆனஉடனே மேடமோட பட்ஜெட் அனலைஸ் பண்ணிரலாம்.
ta-IN
wavs/054/000000054260_3752271e8fea4877ad3c4fd32080c909_000490.wav
13.76
மருந்து போடுற இன்வெஸ்ட்மென்ட்ல தான் நம்ம நிறைய பண்ணி இருப்போமே தவிர நம்ம வந்து நம்ம கண்ட்ரியோட இன்வெஸ்ட்மென்ட்ஸ் மெயினா வந்து பாத்தீங்க அப்படின்னா பிரிகாஷனரியா ஒரு இத போர்கேஸ்ட் பண்ணி ஒரு இதுல இன்வெஸ்ட் பண்றது அது அந்த மாதிரி நம்ம இன்வெஸ்ட்மென்ட் எப்பவுமே இருக்காது பட்
ta-IN
wavs/054/000000054262_3752271e8fea4877ad3c4fd32080c909_000492.wav
14.56
>> இததான் காலேஜ்ல படிக்கிற பண்ண சொன்னானுங்க அப்பல்லாம் வந்துட்டு இதெல்லாம் யாரடா பண்ணிட்டு இருப்போம் வாங்கு மாங்குன்னு அந்த வீடியோ பாத்து ரிப்போர்ட் எழுதுன்னுவாங்க அப்பல்லாம் ஒன்னுமே பண்ணல இப்ப உடாந்து வாங்கு மாங்கு பண்ணிட்டு இருக்கோம் >> இல்ல நான் ஒன்னு சொல்லலாங்க ரோபோ நான் வந்து என்னோட மேஜர் வந்து மார்க்கெட்டிங்
ta-IN
wavs/054/000000054264_3752271e8fea4877ad3c4fd32080c909_000494.wav
14.239
பார் டிஸ்டர்பன்ஸ் நான் அந்த ஏரியால இல்ல ஆனா நான் வந்து நான் நோட் பண்றது பண்ண ஆரம்பிச்சதுல இருந்து நான் நிறைய டெவலப் ஆன ஏரியா வந்து பாத்தீங்க அப்படின்னா பினான்ஸ்ல தான் நான் நிறைய டெவலப் ஆன் ஆமா ரொம்ப எனக்கு பிடிக்கவும் ஆரம்பிச்சிருச்சு ஆக்சுவலா
ta-IN