audio_filepath
stringlengths
65
65
duration
float64
0.89
15
text
stringlengths
4
415
target_lang
stringclasses
1 value
wavs/005/000000005662_ad708e655c8f4c5f83d824277f6657c1_002729.wav
5.36
>> சாரி 72% டு பி அக்யூரேட் 72% சிஜிஆர் போட்டுருக்காங்க. நல்ல குரோத் இருக்கு.
ta-IN
wavs/005/000000005663_ad708e655c8f4c5f83d824277f6657c1_002730.wav
14.64
ஆனா என்ன இந்த ஏரியால வந்து பாத்தீங்க அப்படின்னா டாக்டர்ஸ் மட்டுமே பண்ணக்கூடியது. நீங்க கேட்டுட்டு நானும் இன்ப்ளுவன்ஸ் ஆகலாமே அப்படின்னு சொல்லிட்டு இயற்கை வைத்தியம் சார். நான் YouTubeல பார்த்தேன் அதெல்லாம் வச்சு போடலாம்னு இருக்கேன் அப்படி போகாதீங்க >> ஆக்சுவலா டாக்டர்ஸ்தான் இன்டர்நெட்ல
ta-IN
wavs/005/000000005664_ad708e655c8f4c5f83d824277f6657c1_002731.wav
13.52
இருக்கணும் அவனங்கள தாண்டி மத்த எல்லாருமே இன்டர்நெட்ல இருக்கானுங்க அந்த ஹேக்ஸ் கொடுக்கறதுக்கு ஹெல்த் டிப்ஸ் >> டாக்டர்ஸ்க வந்து அதான் அவங்க கொஞ்சம் பிஸி லைப் தான் வாழுவாங்க எனக்கு தெரிஞ்சு ஆமா கொஞ்சம் பாக்கணும் ஆனா இந்த ஏரியா
ta-IN
wavs/005/000000005665_ad708e655c8f4c5f83d824277f6657c1_002732.wav
14.88
நல்லா குரோத் வரவேண்டிய ஏரியா எனக்கு தெரிஞ்சு ஆன்லைன் கன்சல்டேஷன்ு ஒரு டைம் ஒதுக்கிட்டு ஆப்லைன் கன்சல்டேஷன் ஒரு டைம் ஒதுக்குற மாதிரி ஆயிரும் நீங்க ஒரு கிளினிக் படிச்சிருந்தாலோ இல்ல ஒரு ஹாஸ்பிடல் வச்சிருந்தாலோ ஆன்லைன் ஒரு நேரம் ஆப்லைனுக்கு ஒரு செக்மெண்ட்ன்ற மாதிரி உருவாக்குற மாதிரி ஆயிடும். இப்ப
ta-IN
wavs/005/000000005666_ad708e655c8f4c5f83d824277f6657c1_002733.wav
14.88
அப்போலோல்லாம் அப்படிதான் உருவாகிட்டாங்க ஆப்லைன் கன்சல்டேஷன் வச்சிருக்காங்க ஆன்லைன் கன்சல்டேஷன் வச்சிருக்காங்க அப்போலோல்லாம் கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா இது மாதிரிதான் இருக்கு இந்த பிசினஸ் மாடல் மாதிரிதான் இருக்கு >> அவன்ிட்ட டாக்டர் சார் அவன் தனித்தனியா பிரிச்சு கூட போட்டுருவான் நீ ஆப்லைன் பாத்துக்கோ ஆன்லைன் பாத்துக்கோ >...
ta-IN
wavs/005/000000005667_ad708e655c8f4c5f83d824277f6657c1_002734.wav
12.956
>> இன்னொன்னு கவர்மெண்ட் ஒரு நல்ல ப்ராஜெக்ட் ஒன்னு கொண்டு வந்துருக்காங்க கேட்டு நம்ம எடிபிள் ஆயில் இருக்குல்ல ஆக்சுவலா அத நம்ம ரொம்ப இம்போர்ட் பண்ணிட்டு இருக்கோமா இத்தனை வருஷமா சோ அத வந்து நம்ம ஆத்ம நிர்பார் பாரத்துக்கு கீழ வந்து இதையும்
ta-IN
wavs/005/000000005668_ad708e655c8f4c5f83d824277f6657c1_002735.wav
14.324
ஏன் நாமே செய்யக்கூடாதுரண்ட் அப்படின்னு சொல்லிட்டு கவர்மெண்ட் வந்து அப்ரூவ் பண்ணிருக்காங்க ஒரு 11000 கரோர் ப்ராஜெக்ட் அது எதுக்குன்னா டொமஸ்டிக்கா பாம் ஆயில் ப்ரொடக்ஷன் வந்து இன்கிரீஸ் பண்றதுக்கு அதுல வந்து மினிமம் சப்போர்ட்
ta-IN
wavs/005/000000005669_ad708e655c8f4c5f83d824277f6657c1_002736.wav
13.44
பிரைஸ் கேரண்டியும் தராங்க அது பண்றவங்களுக்கு >> இந்த ஆயில இது பண்ணிட்டு ஒரு மேஜர் ஆயில கைவிறட்டாங்க நம்மளோட பினான்சியல் மினிஸ்டர் அவர்கள் நிர்மா நிர்மலா சீதாராமன் தர் இஸ்நோவேவிஆர் ரெடுூசிங்
ta-IN
wavs/005/000000005670_ad708e655c8f4c5f83d824277f6657c1_002737.wav
13.84
டேக்ஸ் இன்ல்டா சரி மேடம் அப்படிதான் இருக்கு சாச்சே இல்ல கொஞ்சம் கூட இது சொல்ல முடியாது ஆக்சுவலா குரூட் ஆயிலோட பிரைசஸ்ல்லாம் குறைஞ்சிருச்சா >> ஆமா ஆமா குரூட் ஆயில் பிரைஸ் இவங்களுக்கு இவங்களுக்கு பிரச்சனை அதுல குறைஞ்சிருக்கு
ta-IN
wavs/005/000000005671_ad708e655c8f4c5f83d824277f6657c1_002738.wav
12.72
இதுல குறைஞ்சிருக்குன்ற பிரச்சனை கிடையாது என்கிட்ட காசு இல்ல அப்படின்ற மாதிரிதான் பண்ண கூடாது சரி அதுக்கு சொல்ல முடியாது >> ஓயோல வந்து பாத்தீங்க அப்படின்னா 300 டெக் டேலன்ட்ஸ் வந்து ஓவர்சிக்ஸ் மமிங் 6 மல
ta-IN
wavs/005/000000005672_ad708e655c8f4c5f83d824277f6657c1_002739.wav
12.72
ஓவர் அப்கமிங் 6 மல 300 டெக் டேலன்ட்ஸ் வந்து ஹயர் பண்ண போறாங்க என்ன மாதிரியான ஜாப் ரோல் பாத்தீங்க அப்படின்னா சாப்ட்வேர் டெவலப்மெண்ட் இன்ஜினியரிங் அண்ட் ப்ராடக்ட் மேனேஜர்ஸ் டிசைனர்ஸ் டேட்டா சயன்டிஸ்ட் அக்ராஸ் எல்லாமே
ta-IN
wavs/005/000000005673_ad708e655c8f4c5f83d824277f6657c1_002740.wav
14
என்ட்ரி லெவல் ரோல் தான் கீப் ஆன்த >> சோ என்ன பண்ணிருந்தோம்னா போன வாரம் வந்து கேட் வந்து சொல்லி இருந்தாரு அதாவது உங்களுக்கு என்ன மாதிரி கண்டென்ட் வந்து நீங்க மிஸ் பண்றீங்க நோட் பண்றால அத நீங்க சொல்லுங்கன்னு சொல்லி நம்ம அத வாங்கி
ta-IN
wavs/005/000000005674_ad708e655c8f4c5f83d824277f6657c1_002741.wav
10.796
இருந்தோம் ஆக்சுவலா என்னன்னா நம்ம ஒரு பாம் வந்து வாங்கி இருந்தோம் டிஸ்கிரிப்ஷன்ல போட்டு அதே மாதிரி கயூ அண்ட் வந்து அந்த இதுல இடாகரால போட்டு வாங்கி இருந்தோம். சோ அத நம்ம இப்படியே டிஸ்கஸ் பண்ணி என்ன பண்ணலாம் பண்ண முடியாது அப்படின்றத பாப்போம்.
ta-IN
wavs/005/000000005675_ad708e655c8f4c5f83d824277f6657c1_002742.wav
13.68
>> ஆமா அது நிறைய பேர் வந்து பாத்தீங்க அப்படின்னா டிஃபரண்ட் டிஃபரண்டான கான்செப்ட் சொல்லிருந்தீங்க. அது வந்து அதை ஒரு செட்டா வச்சுக்குவோம் அப்படின்னு பார்த்தோம்னா அதெல்லாம் வந்து இட்ஸ் லைக் நோட் பண்றதுல வந்து என்ன பேசுறோம்
ta-IN
wavs/005/000000005676_ad708e655c8f4c5f83d824277f6657c1_002743.wav
5.204
அப்படின்றத தாண்டி அதெல்லாம் டீக்கடையில பேசுற மாதிரி டாபிக்கா இருந்துச்சு.
ta-IN
wavs/005/000000005677_ad708e655c8f4c5f83d824277f6657c1_002744.wav
14.08
ஒருத்தர் எல்லாம் வந்து பிரிண்டிங் இண்டஸ்ட்ரிய பத்தி பேசுங்கன்னு கேட்டிருந்தாங்க. ஒருத்தங்க வந்து >> அத பாத்துட்டு எனக்கு அத பத்தி என்ன பேசுறது தெரியல பிரிண்டிங் இண்டஸ்ட்ரி பத்தி ஒன்னு அதுல வேலை பார்த்தா பேசலாம் இன்டர்நெட்ல இருக்க இன்பர்மேஷன் வச்சு மட்டுமே பேச முடியாதுல்ல பிரிண்டிங்
ta-IN
wavs/005/000000005678_ad708e655c8f4c5f83d824277f6657c1_002745.wav
14.32
இண்டஸ்ட்ரி அப்படின்னு >> ஒொர்க்வுட் பண்ணி பேசலாம் இல்ல நமக்கு தெரிஞ்ச நிறைய பேர் பிரிண்டிங் பிரஸ்ல்லாம் வச்சிருக்காங்க அத நம்ம பண்ணலனா நம்ம வந்து நோட் பண்றால பிரிண்டிங் அப்படின்னு சொல்லிட்டு பிரிண்டிங் இண்டஸ்ட்ரின்னு சொல்லிட்டு நடக்கற நியூஸ் வேணா கவர் பண்ண முடியும்
ta-IN
wavs/005/000000005679_ad708e655c8f4c5f83d824277f6657c1_002746.wav
10.64
பிரிண்டிங் இண்டஸ்ட்ரி ஸ்பெசிபிக்கா ஹைலைட் ஆக அளவுக்கு நியூஸ் இந்த நாட்கள்ல நடக்கலன்ஸ் பாத்தீங்கன்னா உங்களுக்கே தெரியும் கோவிட்ல பிரிண்ட்டக்கு அவ்வளவா வேலை எல்லாம் போச்சு நியூஸ் பேப்பர் மட்டும் தான் பிரிண்ட்ல ஓடிட்டு இருக்கு.
ta-IN
wavs/005/000000005680_ad708e655c8f4c5f83d824277f6657c1_002747.wav
14.56
சோ மத்தபடி அதான் நீங்க சொன்ன டாபிக் பாத்தீங்கன்னா இந்த பிரிண்டிங்றது அதெல்லாம் டீக்கடையில பேசக்கூடிய டாபிக்கா இருக்கு அப்புறம் ஒருத்தர் வந்து மியூச்சுவல் ஃபண்ட் இடிஎ எடி இதெல்லாம் பத்தி கேட்டிருந்தீங்க இதெல்லாம் நம்ம வந்து டீக்கடையில டிஸ்கஸ்
ta-IN
wavs/005/000000005681_ad708e655c8f4c5f83d824277f6657c1_002748.wav
13.44
பண்ணலாம் கண்டிப்பா பண்ணுவோம் வரப்போற நாட்கள்ல பயூச்சர்ல கூட பண்ணலாம். சோ இந்த மாதிரி நிறைய ஸ்பெசிபிக் டாபிக்ஸா மென்ஷன் பண்ணிருந்தீங்க. அத வந்து நம்ம டீ கடைக்கு ஒதுக்கியாச்சுன்னா நம்ம நோட் பண்றதுக்குன்னு கேட்டது அது கிடையாது. சோ இன்னும் இன்னொரு சில செட் ஆஃப் கொஸ்டின்ஸ்
ta-IN
wavs/005/000000005682_ad708e655c8f4c5f83d824277f6657c1_002749.wav
11.84
வந்து ரொம்ப அக்குமுலேட்டான கொஸ்டின்ஸ் வந்து பாத்தீங்கன்னா அந்த ஜாப் ஆப்பர்சுனிட்டி ஜாப் ஆப்பர்சுனிட்டி அப்படின்னு சொல்லி போட்டுருந்தீங்க. சோ ஜாப் ஆப்பர்சுனிட்டி பாத்தீங்கன்னா நாம இப்ப கடைசியா எண்டிங்ல பாத்தீங்கன்னா
ta-IN
wavs/005/000000005683_ad708e655c8f4c5f83d824277f6657c1_002750.wav
11.2
ஓயோக்கு ஒரு நியூஸ் சொன்னோம் இல்லையா ரோபோ இப்ப நம்ம வந்து நம்மளால அந்த மாதிரிதான் சொல்ல முடியும். நமக்கு வர நியூஸ் வந்து நம்ம நம்ம நம்ம ஆல்ரெடி சொல்லியாச்சு நாங்க கண்டென்ட் கிரியேட்டர்ஸ் கிடையாது.
ta-IN
wavs/005/000000005684_ad708e655c8f4c5f83d824277f6657c1_002751.wav
12
நாங்க வந்து அத ஒத்துக்குறோம் நாங்க கண்டென்ட் குரியேட்டர்ஸ் தான். வாட் வி ஆர் டூயிங் இஸ் பல ஜெர்னலிசம் பண்ணி பல இடத்துல வந்து பல நியூஸ் கலெக்ட் ஆகி வரத நாங்க அக்குமுலேட் பண்ணி நாங்க ஒரு உங்களுக்கு ஒரு பேக்கேஜ் மாதிரி போடுறோம்.
ta-IN
wavs/005/000000005685_ad708e655c8f4c5f83d824277f6657c1_002752.wav
14.8
>> அதுவும் செலக்டாதான் பண்றோம் எல்லாத்தையும். >> ஆமா எல்லாத்தையும் பண்ணனோம் அப்படின்னா அது ரொம்ப கஷ்டமா இருக்கும். நாம கொஞ்சம் அந்த பிசினஸ் ஓரியன்டடா டெசிஷன் மேக்கிங் அந்த மாதிரி தான் பண்றோம். அந்த ஆப்பர்சூனிட்டிஸ் பாத்தீங்கன்னா நம்ம அந்த மாதிரி தான் சொல்லுவோம். இப்ப பாத்தீங்கன்னா ஓoல வந்து 300 டெக்
ta-IN
wavs/005/000000005686_ad708e655c8f4c5f83d824277f6657c1_002753.wav
13.52
மெம்பர்ஸ ரெக்ரூட் பண்ண போறாங்க இந்த சிக்ஸ் மந்த் அப்படின்னு சொல்லிட்டு ஜாப் ரோல் சொன்னோம் இல்லைங்களா சோ நீங்க போயிட்டு ஓo கொஞ்சம் ஃபாலோ பண்ணி பண்ணுங்க நம்மளால ஸ்பெசிபிக்கா வந்து இந்த இந்த கம்பெனில வந்து இப்ப ரெக்ரூட் பண்ணிட்டு இருக்காங்க அப்ளை பண்ணுங்க அப்படின்னு
ta-IN
wavs/005/000000005687_ad708e655c8f4c5f83d824277f6657c1_002754.wav
14.08
சொல்ல முடியாது நம்மளால ஏன்னா நம்ம வந்து கிட்டத்தட்ட அது பண்ணோம் அப்படின்னா நம்ம மார்க்கெட்டிங் மேட் சிம்பல்ங்கறத எடுத்துஹஆர் கன்சல்டன்சிு போடுற மாதிரி ஆயிடும். ஆமா அதனால ஜாப் ஆப்பர்சுனிட்டிஸ் வந்து இந்த மாதிரி நியூஸ் கவர் பண்றப்போ
ta-IN
wavs/005/000000005688_ad708e655c8f4c5f83d824277f6657c1_002755.wav
13.36
அந்த ஏரியால போய் பார்த்தீங்க அப்படின்னா நம்ம உங்களுக்கு வந்து தெரியும் நிறைய சோ இந்த மாதிரி நம்ம இப்ப நிறைய சொல்லிருக்கோம்னு நினைக்கிறேன் ரோபோ நம்ம போன பாட்டுல டிசிஎஸ்ல கனெக்ட் பண்றாங்க 1 லாக் மெம்பர்ஸ்விப்ரோ அப்படின்னு நிறைய
ta-IN
wavs/005/000000005689_ad708e655c8f4c5f83d824277f6657c1_002756.wav
14.956
சொல்லி இருப்போம். அந்த ஏரியா அப்ப வந்து அந்த கம்பெனிய போய் நீங்க வந்து ஓபன் பண்ணி டெய்லி பார்க்கலாம் அந்த மாதிரி பண்ணிருந்தீங்க அப்படின்னா உங்களுக்கு கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும். ஜாப் ஆப்பர்சுனிட்டிஸ்கு ஸ்பெசிபிக்கா நம்ம போக முடியாது ஏன்னா நம்ம இப்ப பண்றது கொஞ்சம் நிறையவே நம்ம லென்த்தா போகுது அப்படின்ற
ta-IN
wavs/005/000000005690_ad708e655c8f4c5f83d824277f6657c1_002757.wav
14.16
நிறைய பேர் சொல்லிருந்தாங்க அதுக்கும் என்னன்னா நம்ம வந்து இத வந்து எங்களால வந்து டைரக்டா இப்படி பேசிட முடியும் ஹாய் குட் மார்னிங் வெல்கம் டு நோட் பண்றாவாட் டுடே இஸ்ரிலன்ஸ் பாட் 25% அப்படின்றத நமக்கு நியூஸ் போயலாம்
ta-IN
wavs/005/000000005691_ad708e655c8f4c5f83d824277f6657c1_002758.wav
14.964
>> இல்ல அதாவது நினைச்சோம்னா நியூஸ் மாதிரியும் பேச முடியும் டக்குனு ஒரு நிமிஷம் சொல்லி பேச முடியும் பட் நாங்க அப்படி வேணாம் ஒரு டிஸ்கஷன் மாதிரி இருக்கட்டும் சொல்ற விஷயம் சொல்லிட்டுதான் இப்படி பேசிட்டு இருக்கோம் >> ஆமா நீங்க கிட்டத்தட்ட அப்படி பண்ணோம் அப்படின்னா சில பேர் ஷார்ட்டா போடுங்க
ta-IN
wavs/005/000000005692_ad708e655c8f4c5f83d824277f6657c1_002759.wav
14.56
அப்படின்னு போட்டுருந்தீங்க கொஞ்சம் 30 மினிட்ஸ்கு ஷார்ட்டா போடுங்க 20 மினிட்ஸ் ஷார்ட்டா போடுங்கன்னு >> என்ன பொறுத்தவரைக்கும் இதுவே ஷார்ட்தான் நம்ம வந்து ஒரு டைம்ல வந்து ஒன்றரை மணி நேரம் 145லாம் போயிட்டு இருக்கும். அதையே நாங்க ஸ்டார்ட் பண்ணி இப்ப நிறைய நியூஸ் வந்து ரிஜெக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டோம்.
ta-IN
wavs/005/000000005693_ad708e655c8f4c5f83d824277f6657c1_002760.wav
8.636
இது இது முக்கியமா முக்கியமான நியூஸ் அது பேசலாமா வேணாமா அந்த கண்டினியூவேஷன் ஃப்ளோ வருதான்னு சொல்லிட்டு அந்த நியூஸ் மட்டும்தான் நாங்களே இப்ப சொல்லிட்டு இருக்கோம். இதுக்கு கீழ வந்து குறைக்கணும்னா கஷ்டம்.
ta-IN
wavs/005/000000005694_ad708e655c8f4c5f83d824277f6657c1_002761.wav
14.564
>> நீங்க வந்து நீங்க வந்து நோட் பண்ற வந்து ஒரு டிப்பிக்கல் சிசிஎன் அந்த மாதிரியா நம்ம நியூஸ் சொல்ல வரோம் அப்படின்னு பாக்காதீங்க. அதுக்குதான் நியூஸ் சேனல்லயே இருக்கே நாங்களே அங்க இருந்து பல இதுலதான கலெக்ட் பண்ணிட்டு கொண்டு வரோம். அதுதான் அவங்களே இருக்காங்கல்ல. நாம வந்து அந்த
ta-IN
wavs/005/000000005695_ad708e655c8f4c5f83d824277f6657c1_002762.wav
14.4
கலெக்ட் பண்ண நியூஸ பேசினா எப்படி பேசுவோம்? அதை வச்சு டிஸ்கஸ் பண்ணா எப்படி பண்ணுவோம்? அதுல இருந்து ரோபோவோட ஒரு ஐடியா வரும். என்கிட்ட இருந்து ஒரு ஐடியா வரும். ரெண்டையும் மெர்ஜ் பண்ணி ஒரு ஐடியா வரும். அந்த மாதிரி பண்ணிட்டு இருக்கோம் நம்ம. சோ இது வந்து நியூஸ் தான் வார வாரம்
ta-IN
wavs/005/000000005696_ad708e655c8f4c5f83d824277f6657c1_002763.wav
14.64
நியூஸ் அண்ட் இன்சைட் இன்டர்படேஷன் தான் பண்றோம். பட் அலாங் வித நம்ம வந்து அத வந்து செய்திகள் வாசிப்பது ரோபோ ஓட்டம் கேட் அப்படி போகாம ஒரு டிஸ்கஷன் மாதிரி போறதுனால உங்களுக்கு அந்த லென்த் உங்களுக்கு இப்படிதான் இருக்கும். போனா நல்லாவும் இருக்காது அதுக்காகதான் பண்றேன் அதுதான் ஆல்ரெடி நியூஸ்ல இருக்கு அத
ta-IN
wavs/005/000000005697_ad708e655c8f4c5f83d824277f6657c1_002764.wav
13.44
திருப்பி எடுத்து >> ஆமா ரோபோ இதோட எனக்கு தெரிஞ்சு இதல்லாம் முடிஞ்ுச்சு நம்ம இன்ரால ஸ்டோரி கேட்டவங்களுக்காக கிட்டத்தட்ட அட்ரஸ் பண்ணியாச்சுன்னு நினைக்கிறேன் >> ஆமா அதுல டிஜிட்டல் மார்க்கெட்டிங் பத்தி ஒருத்தவங்க கேட்டிருந்தாங்க அது வந்து நான் அந்த பெர்பார்மன்ஸ் மார்க்கெட்டிங்
ta-IN
wavs/005/000000005698_ad708e655c8f4c5f83d824277f6657c1_002765.wav
5.76
கோர்ஸ் எனக்கு முடிஞ்சிருச்சு அது அந்த கிராஜுவேஷன் முடிஞ்சஉடனே நான் அந்த பாட்காஸ்ட்ல வந்து நான் டீடைல்டா சொல்றேன்.
ta-IN
wavs/005/000000005699_ad708e655c8f4c5f83d824277f6657c1_002766.wav
14.56
>> முடிஞ்சா நீங்க வந்து அவரே கூப்பிட்டு வந்து ஒரு பாட்காஸ்ட்டா முடிஞ்சா போட பாப்போம். அவரே வரேன்னு சொல்லிட்டாரு நான் அந்த ஸ்டோரி போட்டப்பே நவ கேன் டூ பாட்காஸ்ட் அப்படின்னு சொல்லிட்டாரு. அந்த கிராஜுவேஷன் முடிச்சிட்டு பண்ணலாம்னு சொல்லிட்டு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ஏன்னா அவங்க ரொம்ப பெரிய ஆளுங்க
ta-IN
wavs/005/000000005700_ad708e655c8f4c5f83d824277f6657c1_002767.wav
13.04
அவங்கள கூப்பிட்டு வந்து பேச வைக்கிறதே பெரிய விஷயம். அவங்கள இது பண்றப்ப நாங்க கயூ அண்ட் போடுறோம் என்னென்ன மாதிரி கொஸ்டின்ஸ் கேக்கணுமோ அத நீங்க அங்க கேட்டுக்கலாம் அந்த கொஸ்டின்ஸ்லாம். அண்ட் அடுத்து வந்து ஒருத்தங்க சே ஒன் நியூ கரியர் ஆப்ஷன் எவரி வீக் அப்படின்னு
ta-IN
wavs/005/000000005701_ad708e655c8f4c5f83d824277f6657c1_002768.wav
13.596
போட்டுருந்தாங்க. ஆக்சுவலா கரியர் ஆப்ஷன் வந்து நம்ம அதுவுமே வார வாரம் சொல்லிட்டுதான் இருக்கறோம். இந்த ஸ்கில்ஸ் உங்கிட்ட இருக்கு அப்படின்னா நீங்க பைவர்ல போய் இது பண்ணுங்க பைவர்ல போய் ஜெயிக்கிறது சாதாரண விஷயம் கிடையாது அது ஃப்ரீலான்சிங் பிளாட்பார்ம் அவன் வந்து அதுல காலங்காலமா
ta-IN
wavs/005/000000005702_ad708e655c8f4c5f83d824277f6657c1_002769.wav
14.644
>> டே ஒன் நியூ ஜாப் ஆப்ஷன் நம்ம வந்து ஒரு ஒரு கரியர் ஆப்ஷன் நம்ம ஒரு இண்டஸ்ட்ரியாவே நம்ம நிறைய அட்ரஸ் பண்ணி இருக்கோம் பாத்தீங்க அப்படின்னா சைபர் செக்யூரிட்டி சொல்லிருக்கோம் நிறைய தடவை ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் டேட்டா அனாலிசிஸ் டேட்டா டெஸ்ட் இந்த மாதிரி சில சொல்லி இருக்கோம் டிஜிட்டல்
ta-IN
wavs/005/000000005703_ad708e655c8f4c5f83d824277f6657c1_002770.wav
14
மார்க்கெட்டிங் பத்தி நம்ம நிறையவே பேசுவோம் நிறைய ஸ்ட்ரெஸ் பண்ணி பேசி இருக்கோம் இதெல்லாமே வந்து பாத்தீங்கன்னா அப்கமிங் டிஜிட்டல் அப்கமிங் கரியரா ஒரு ஒரு வாரமும் வந்து ஒரு ஒரு டிபரண்டான கரியர் ஆப்ஷன்ங்கறத தாண்டி நம்ம என்ன
ta-IN
wavs/005/000000005704_ad708e655c8f4c5f83d824277f6657c1_002771.wav
14.4
ஒர்க் ஆகும் என்ன பயூச்சரிஸ்டிக்கா இருக்க போது சொல்லிருக்கோம் நம்மளும் சர்ச் பண்ணிருக்கோம் உங்களோட பேஷன்ல்லாம் தாண்டி நீங்க இதுல வந்து ஒர்க் பண்ணனும் அப்படின்னு நாங்க சொல்லலங்கறதையும் சொல்லிருக்கோம் நீங்க என்ன நீங்க ஒரு மியூசிக் டைரக்டர் காணாம் நீங்க அடுத்த ஆலாம் அப்படி ஆறா தாராளமா ஆகுங்க யாரும்
ta-IN
wavs/005/000000005705_ad708e655c8f4c5f83d824277f6657c1_002772.wav
13.44
இது பண்ண போறதுல்ல >> டைரக்ட் செல்லிங் அண்ட் இட்ஸ் பெனிபிட்ஸ் அட் ஓபன் இந்தியா இந்த டைரக்ட் செல்லிங்க வேண்டவே வேண்டாம் நான் இது இத பத்தி பேசவும் என்ன சொல்றது அது சில பேர் கரெக்டா பண்றாங்க நிறைய பேர் தப்பா பண்றாங்க அது நிறைய பேர் பண்ற தப்புனால
ta-IN
wavs/005/000000005706_ad708e655c8f4c5f83d824277f6657c1_002773.wav
14
அது டைரக்ட் செல்லிங்லயே ஒரு என்ன சொல்றது ஒரு தப்பான இது விழுந்துருது வந்து >> டைரக்ட் செல்ா அந்த ஆம்வே மாதிரியா >> ஆம்வேும் டைரக்ட் செல்லிங் தான அது ஒரு நெட்வொர்க் மாதிரி வச்சதான இது பண்றாங்க டைரக்டா கன்ஸ்யூமர் போய் ரீச் பண்ற அக்வா கார்டும் டைரக்ட் செல்லிங் தான் ரேக்க போரேப்ஸ்
ta-IN
wavs/005/000000005707_ad708e655c8f4c5f83d824277f6657c1_002774.wav
13.356
>> கரெக்ட் டைரக்ட் செல்லிங்க பத்தி டீடைலா பேசுங்க அப்படின்றாங்களா வேணா அதான் டைரக்ட் செல்லிங்க பத்தி பேசுங்க அப்படின்னா அதா டீ கடைக்கு ஒதுக்கிருங்க >> டீக்கடை பென்ச்லதான் பேச முடியும் ஆமாமா இன்னொன்னு பெர்பார்மன்ஸ் மார்க்கெட்டிங் ஒரு அலசல் பாட்காஸ்ட் கண்டிப்பா கண்டிப்பா
ta-IN
wavs/005/000000005708_ad708e655c8f4c5f83d824277f6657c1_002775.wav
14.804
அந்த கிராஜுவேஷன் முடிஞ்சஉடனே வந்துரும். >> அதையும் அதுலயே போட்டுருங்க அதெல்லாம் டீக்கடை >> அப்கமிங் என்டர்பஸ்வி இஸ் பஸ்ட் ஸ்டெப் டு ஸ்டார்ட் ஸ்டார்ட்ப் ஓகே இதெல்லாம் பயூசர்ல பண்ணலாம் நம்ம இதெல்லாம் நம்ம பேச முடியாது ஏன்னா நாங்க ஒரு ஸ்டார்ட்ப்
ta-IN
wavs/005/000000005709_ad708e655c8f4c5f83d824277f6657c1_002776.wav
14
ஆரம்பிச்சாதான் இத பத்தில்லாம் பேச முடியும் மேபி ஆரம்பிச்ச யாரையாவது கூப்பிட்டு வந்தே பேசலாம் அண்ட் எனக்குதான் இன்னொரு புதுசா ஐடியா வந்து காட்டு இது எங்கயோ பார்த்ததுு நினைக்கிறேன் கரெக்ட்டா தெரியல ஏதோ டிஃபரெண்டா யாரோ பண்ணிட்டுருந்தாங்க சக்சஸ் ஸ்டோரிீஸ் பத்தி பேசாம
ta-IN
wavs/005/000000005710_ad708e655c8f4c5f83d824277f6657c1_002777.wav
13.516
வெறும்ஃெலியர் ஸ்டோரிீஸ் பத்தி மட்டும் பேசுவாங்க அதுல அந்த ஆளையே கூப்பிட்டு வந்து எப்படி பண்றாங்கன்னு எனக்கு தெரியல பண்றாங்கு அது நல்லா இருந்துச்சு அந்த கான்செப்ட் ஆக்சுவலா மேபி அது மாதிரி கூட பண்ணலாம் அடுத்து வந்துஹவ டு கரியேட் கண்டென்ட் பார் லோக்கல் சோசியல் மீடியா
ta-IN
wavs/005/000000005711_ad708e655c8f4c5f83d824277f6657c1_002778.wav
13.84
ஆப்ஸ் இதெல்லாமே டீக்கடை பென்ச்ல தான் பேச முடியும்னு நினைக்கிறேன் >> நிறைய சொல்லிட்டே இருக்கோம் அப்பப்ப எப்படி கண்டென்ட் போடலாம் அப்படின்றத நோட் பண்றாளே நம்ம >> ஆமா நம்ம நிறைய நோட் பண்றே சொல்லி இருப்போமே என்ன கண்டென்ட் இது பண்ணுங்க அது பண்ணுங்க அப்படின்னு சொல்லிட்டு ஓகே
ta-IN
wavs/005/000000005712_ad708e655c8f4c5f83d824277f6657c1_002779.wav
13.604
நிறைய இருக்குது அத நீங்க >> கேட்டு முடிச்சிருந்தீங்கன்னா நம்ம ரீல்ஸ் பத்தி நல்ல டீல்டா டீடைலா டிஸ்கஸ் பண்ணனோம் எப்படி நல்லா ரீல்ஸ் போ எப்படி போடலாம் ரீல்ஸ்ோட கண்டிஷன் எப்படி இருக்குங்கறத நல்ல டீடைலா டிஸ்கஸ் பண்ணிருக்கோம் நீங்க அப்ப அத கேட்டுட்டு
ta-IN
wavs/005/000000005713_ad708e655c8f4c5f83d824277f6657c1_002780.wav
14.64
நீங்க அத கொஞ்சம் திங்க் பண்ணி பாருங்க ரீல்ஸ் வச்சு திங்க் பண்ணி பாருங்க கண்டென்ட் எப்படி போடலாம் அப்படின்னு சொல்லி இன்னைக்கு நம்ம ரீல்ஸ் பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணோம் நானும் ரோபோவும் அதுல உங்களுக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கும் இல்லையா இப்ப எப்படி ரீல்ஸ் பண்ணலாம் ஒரு கூட்டம் எப்படி இருக்கு அப்படின்ற மாதிரி நிறைய அத பத்தி ட...
ta-IN
wavs/005/000000005714_ad708e655c8f4c5f83d824277f6657c1_002781.wav
13.52
நீங்க மேற்கொண்டு உங்க பிசினஸ்க்கு எப்படி போடலாம் அப்படின்றத இது பண்ண >> இன்னொன்னு அத பத்தி நிறையவே பேசி இருக்கோம்னு நினைக்கிறேன் வார வாரம் வந்து சில இந்த பேஜ் பாருங்க இந்த பேஜ்ல இருக்க வீடியோஸ் பாருங்கல்லாம் போட்டுருக்கோம் எல்லாமே டிஸ்கிரிப்ஷன்ல போட்டுதான் இருக்கு கரெக்டாதான் இது பண்ணிட்டு
ta-IN
wavs/005/000000005715_ad708e655c8f4c5f83d824277f6657c1_002782.wav
14.96
இருக்கோம்னு நினைக்கிறேன் அடுத்து கம்பெனி கேஸ் ஸ்டடஸ் அதெல்லாம் லேட்டஸ்ட் ஸ்டேஜஸ்ல தான் பண்ணும் இதெல்லாம் முதலேயே நம்ம டிஸ்கஸ் பண்ணி வச்சதுதான் நானும் கேட்டோம் அது பண்ண டைம் இல்லனாலதான் >> பண்ண டைம் இல்லனாலதான் இத மட்டும் பண்ணிட்டு இருக்கறோம் >> நாங்களே இப்ப கொஞ்சம் ரன்னிங்ல தாங்க
ta-IN
wavs/005/000000005716_ad708e655c8f4c5f83d824277f6657c1_002783.wav
10.88
இருக்கோம் நாங்க கொஞ்சம் இன்னும் இந்த ஹால்ட் ஸ்டேஜ்லாம் வரல. ஹால்ட் ஆயிட்டோம் அப்படின்னா ஒரு இடத்துல அதுக்கப்புறம் நல்லா ஜாலியா பேசலாம் நிறைய வொர்க் அவுட் பண்ணிட்டு பேசலாம்.
ta-IN
wavs/005/000000005717_ad708e655c8f4c5f83d824277f6657c1_002784.wav
14.396
>> ஏன்னா பிசினஸ்ல வந்து நிறைய டாபிக்ஸ் இருக்கு பேசுறதுக்கு கவர் பண்றதுக்கு.சிஓஸ் எடுத்து பேசலாம். இப்ப Amazon வந்து எப்படி வந்துச்சுன்னு பேசலாம். ஜொமட்டோ வஸ் விக்கி பேசலாம். அது மாதிரி பெரிய பெரிய ஆளுங்கல்லாம் இருக்காங்கள அந்த ராட்சைல்டு நிறைய பேர் இருக்காங்க பேசுறதுக்கு சூப்பரா பேசலாம்.
ta-IN
wavs/005/000000005718_ad708e655c8f4c5f83d824277f6657c1_002785.wav
14.404
ஆகில் பத்தி ஒரு தனி பாட்காஸ்ட் போடலாம். அப்ப அட்வர்டைசிங் இ 80ஸ் >> நம்ம இப்ப மெயினா வந்து பாத்தீங்க அப்படின்னா நம்ம இந்த நோட் பண்றா கன்சிஸ்டன்டா உங்ககிட்ட கொண்டு வந்து சேர்க்கணும் அப்படின்றது எல்லாம் போயட்டு இருக்கு. நாங்களே அதான் ரன்னிங் ஸ்டேஜ்ல
ta-IN
wavs/005/000000005719_ad708e655c8f4c5f83d824277f6657c1_002786.wav
6.56
தானே இருக்கோம்னு சொன்னது வந்து நாங்களே ஒரு ஓடிக்கிட்டேதான் இருக்கோம். இன்னும் வந்து ஓகேடா >> ஓடிட்டு இருக்கோம்.
ta-IN
wavs/005/000000005720_ad708e655c8f4c5f83d824277f6657c1_002787.wav
6.556
>> ஆமா இன்னொன்னு கரெக்டா அப்படியே நாங்கல்லாம் வந்து என்ன சொல்றது செட்டிலான பாய்ஸ் நீங்க நினைக்கிற மாதிரி யோ யோ பாய்ஸ்லாம் கிடையாது.
ta-IN
wavs/005/000000005721_ad708e655c8f4c5f83d824277f6657c1_002788.wav
14.884
நாங்களும் உங்கள மாதிரி ஒரு ஓடிக்கிட்டு இருக்க பசங்கதான். ஓடிட்டு இருக்க இதுல நோட் பண்றா பண்ணிட்டு இருக்கோம். >> ஓடிட்டு இருக்க சைடுல அப்படியே சைடுல சைல நோட் பண்ணி நோட் பண்ணி இங்க 45ல போட்டுட்டே ஓடிட்டு இருக்கோம். கொஞ்சம் ஓரளவுக்கு உங்களுக்குன்னு ஒரு செட்டில் செட்டில்ங்கற வார்த்தைல்லாம் பயன்படுத்துறது கொஞ்சம் காஸ்ட்லியா...
ta-IN
wavs/005/000000005722_ad708e655c8f4c5f83d824277f6657c1_002789.wav
10.64
வார்த்தைதான். சொல்றோம் ஒரு ஒரு ப்ளோ கான்சல்ட் செட் புடிச்சிட்டோம் அப்படின்னா ஓகே அப்படின்னு சொல்லிட்டு நிறைய பண்ணுவோம். இப்ப ரொம்ப அப்படியே அஜிடேட்டட் லைம்லதான் இருக்கும் பாப்போம்.
ta-IN
wavs/005/000000005723_ad708e655c8f4c5f83d824277f6657c1_002790.wav
5.92
அதுக்குல்லாம் கொஞ்சம் டைம் இருக்கு நல்லா தொடர்ந்து கேட்டுட்டு சப்போர்ட் பண்ணிட்டு வந்தீங்கன்னா தாராளமா பண்ணிரலாங்க.
ta-IN
wavs/005/000000005724_ad708e655c8f4c5f83d824277f6657c1_002791.wav
7.52
அடுத்து வந்து கவர் ஆல் பிசினஸ் டாபிக்ஸ் நியூஸ் ப்ளீஸ் அது பண்ணிட்டுதான் இருக்கறோம். இதுக்கு மேல லென்த்தா பண்ணனும்னா ஃபுல்லா கே்க மாட்டாங்க.
ta-IN
wavs/005/000000005725_ad708e655c8f4c5f83d824277f6657c1_002792.wav
6.96
அதனாலதான் நாங்க ஆக்சுவலா டைமே குறைச்சிட்டோம் அப்பனா சொல்லணும்னா நடுவுல இருந்ததோட இப்ப டூரேஷன் வந்து கம்மியா இருக்கும். பார்த்து பார்த்து ஒவ்வொரு நியூஸும் இது பண்ணிட்டு இருக்கோம்.
ta-IN
wavs/005/000000005726_ad708e655c8f4c5f83d824277f6657c1_002793.wav
14.32
முடிஞ்ச அளவு எல்லாத்தையும் கவர் பண்றோம்தான் நினைக்கிறேன். ஈவி பத்தி கேட்டுருக்காங்க. அந்த கவர் ஆல் பிசினஸ் டாபிக்ஸ்னு சொன்னாங்க இல்லையா அது ஓகே நான் வந்து இன்னும் வேணா உங்களுக்கு கொஞ்சம் இன்னும் கொஞ்சம் பினான்ஸ்ல இன்னும் கொஞ்சம் ஆபரேஷன் சைட்ஸ்ல இருந்து
ta-IN
wavs/005/000000005727_ad708e655c8f4c5f83d824277f6657c1_002794.wav
13.04
கொஞ்சம் நியூஸ் போனா கனெக்ட் பண்ணி கொண்டு வந்து தார பா்கறேன். ஆடியன்ஸ் வந்து மிக்ஸ்டா இருக்காங்க எல்லாருக்கும் ஏத்த மாதிரி ஒரு காமனான நியூஸ்தான் கொடுக்க முடியும் ஏன்னா நான் வந்து பசங்க சின்ன பசங்க மட்டும் தான் கேப்பாங்கன்னு நினைக்கிறேன் பார்த்தா 28க்கு மேல இருக்கவங்களும் கேக்குறாங்க பாட்காஸ்ட்ட
ta-IN
wavs/005/000000005728_ad708e655c8f4c5f83d824277f6657c1_002795.wav
13.12
சோ அதான் எல்லாரையும் நம்ம வந்து இது பண்ண முடியாது மார்க்கெட் வந்து எல்லாரையும் நம்ம வாங்க வைக்க முடியாது அதே மாதிரிதான் எல்லாரையும் வந்து லிசன் பண்ணுங்கன்னு சொல்றப்ப அவங்க வங்களுக்கு தேவையான நியூஸ் அவங்கவங்க எடுத்துக்குவாங்க இப்ப ஜாப் ஆப்பர்சுனிட்டி வந்து மேபி 35க்கு மேல
ta-IN
wavs/005/000000005729_ad708e655c8f4c5f83d824277f6657c1_002796.wav
14.32
இருக்க கே்கறவங்க யூஸ் ஆகாமே இருக்கலாம் பிளாக் செயின் கிரிப்டோன்னு சொல்றோம்னா அவங்களுக்கு தேவையே இல்ல அவங்களுக்கு மேபி ஏதாவது டிசிஷன் எடுக்கறதுக்கு சில யூஸ் நியூஸ் வந்து யூஸ்ஃபுல்லா இருக்கலாம். ோ அப்படிப்பட்ட நியூஸ்தான் நாங்க பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி இப்ப கொடுத்துட்டு இருக்கோம் வாரம் வாரம். சோ அது மட்டும் இல்லாம ...
ta-IN
wavs/005/000000005730_ad708e655c8f4c5f83d824277f6657c1_002797.wav
14
ஃியூச்சரிஸ்டிக் ஐடியா எப்படின்னா ரொம்ப எல்லாருமே காலையில எந்துருச்சு வேலைக்கு போறாங்க கரெக்ட்டங்களா எல்லாருமே அவங்க வீட்ல இருந்து வேலைக்குன்னு போறாங்க பாத்தீங்களா அப்படி போறப்ப எல்லாருமே கன்பார்மா பாட்டு கேட்டுட்டு போவாங்க ஏதாச்சு பண்ணிட்டுதான் போவாங்க ட்ரெயின்ல
ta-IN
wavs/005/000000005731_ad708e655c8f4c5f83d824277f6657c1_002798.wav
14.96
டிராவல் பண்றவங்க வீடியோ பண்ணிட்டு போவாங்க கார்ல போறவங்க பாட்டு கேட்டு போவாங்க பைக்ல போறவங்க ஹெட்செட் போட்டு போவான் இந்த இந்த கேப்லையும் வேலைய விட்டு வர்ற கேப்லையும் இந்த ரெண்டு கேப்லயுமே வந்து நம்ம வேலைக்கு போறது போற கேப்ப நம்ம நோட் பண்ற கேட்ட போனா இன்னைக்கு கொஞ்சம்
ta-IN
wavs/005/000000005732_ad708e655c8f4c5f83d824277f6657c1_002799.wav
11.36
பெனிபிட்டா இருக்கும் அப்படின்ற ஒரு ஒரு பாத்த பிடிக்கணும் அப்படின்றது என்னோட ஒரு பர்சனலான ஒரு இது சோ அதனால அதனாலதான் இந்த இது கொஸ்டின இப்ப கேட்டோம் நோட் பண்றா வந்து இப்படி என்னென்ன இது பண்ணலாம்னு
ta-IN
wavs/005/000000005733_ad708e655c8f4c5f83d824277f6657c1_002800.wav
13.436
சொல்லிட்டு கண்டிப்பா அடுத்து வந்து ஓகே ஓகே இன்வெஸ்ட்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அதெல்லாமே டீக்கடை பென்ச் தான் சிம்பிள் ஸ்டாக் மார்க்கெட் கூப்பிட்டு ஒரு நாள் போட்டுறோம் அது எல்லாமே டிஸ்கஸ் பண்ணதுதான் போட டைம் இல்லாம உடாந்துருக்கோம்
ta-IN
wavs/005/000000005734_ad708e655c8f4c5f83d824277f6657c1_002801.wav
13.764
எம்பி சப்ஜெக்ட்ஸ் அண்ட் காலேஜ் டிப்ஸ் பார் கரண்ட்லி ஸ்டடிங் ஸ்டுடன்ட் எம்பில அது பெஸ்ட்ன்னு சொல்லுங்க. ஓகே இத நான் இங்க வந்து சில விஷயங்களை கிளியர் பண்ணிக்க விரும்புறேன். ோ நீங்க வந்து கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். தயவு செஞ்சு பேஜுக்கு வந்து எந்த காலேஜ்
ta-IN
wavs/005/000000005735_ad708e655c8f4c5f83d824277f6657c1_002802.wav
14.8
பெஸ்ட்ன்னு சொல்லி டிஎம் பண்ணாதீங்க. உங்களுக்கு ஆன்சர் கிடைக்காது. இதுவரைக்கும் யாராவது டிஎம் பண்ணி இருந்தீங்க அப்படின்னா நீங்களே இது பண்ணீங்கன்னா தெரியல ப்ரோன்னு சொல்லிருப்பேன் இல்லன்னா வந்து ஐ கான்ட் கமெண்ட் ஆன் தட் அப்படின்னு சொல்லிருப்பேன் பிகாஸ் நாங்க படிச்சது ஒரு காலேஜ் நான் மத்த காலேஜ் எப்படி
ta-IN
wavs/005/000000005736_ad708e655c8f4c5f83d824277f6657c1_002803.wav
14.16
இருக்குன்னு சொல்லிட்டு என்னால சொல்லவே முடியாது. ஒன்னு அந்த காலேஜ்ல படிச்ச ஸ்டுூடென்ட் வந்து சொல்லணும் இது நல்லா இருந்துச்சு நல்லா இல்ல அப்படின்னு சொல்லிட்டு எல்லாமே நானே நிறைய பேர்ட்ட வந்து கூக இருக்குன்னு சொல்லிருக்கேன் கேட்டு நீங்க கூகுள் பண்ணி பாருங்க எங்கள்ட்ட கேக்குறது கரெக்ட்தான் பட் நாங்க வந்து என்ன சொல்றது எம்ப...
ta-IN
wavs/005/000000005737_ad708e655c8f4c5f83d824277f6657c1_002804.wav
13.436
பேஜ் கிடையாது. அதாவது பெஸ்ட் எம்பிஏ காலேஜ் எது என்ன சொல்றது இந்த சிக்ஷா.com இன்னொரு மூணு நாலு பேர் இருக்கானுங்களே அவனுக்கு பேர் டக்குன்னு ஞாபகம் வரமாட்டேது >> காலேஜ் துனியா காலேஜ் துனியா சிக்ஷா இந்த மாதிரி காலேஜ் போர்ட்டல் கிடையாது இது
ta-IN
wavs/005/000000005738_ad708e655c8f4c5f83d824277f6657c1_002805.wav
10
அதாவது எது பெஸ்ட் எம்பிஏ காலேஜ் அது சில பேர் வந்து எப்படி கேப்பாங்கன்னா இந்த பீஸ்ல எனக்கு காலேஜ் சொல்லுங்க நான் கேட் பிரிப்பேர் எந்த காலேஜ் பெஸ்ட்டா இருக்குன்னு சொல்லுங்கன்னா அது எங்களால சொல்ல முடியாதுக்கான ரீசன் வந்து அதுதான்.
ta-IN
wavs/005/000000005739_ad708e655c8f4c5f83d824277f6657c1_002806.wav
13.124
நாங்க படிச்சது ஒரு காலேஜ் எனக்கு 1000 காலேஜ் இருக்குது எம்பிஏ காலேஜஸ் அதை நீங்கதான் ரிசர்ச் பண்ணி அதை கண்டுபிடிச்சு இது பண்ணனும் நாங்க அத ரிசர்ச் பண்ணி சொல்லவே முடியாது சொன்னா நல்லாவும் இருக்காது அதுகிட்ட இந்த ஸ்டாக் மார்க்கெட் இது மாதிரி தான் >> வாய் இன்ஃப்ளுவன்சர் மார்க்கெட்டிங் பத்தி
ta-IN
wavs/005/000000005740_ad708e655c8f4c5f83d824277f6657c1_002807.wav
14.96
நாங்க பேசிட்டு ஸ்லைடுல இப்படி ஒரு வேலைய பண்ணா நல்லா இருக்காது >> அதை பத்தி நாங்க பேசவும் விரும்பல அது நீங்கதான் கூகுள் பண்ணி கண்டுபிடிக்கணும் ஓகே காலேஜ் டிப்ஸ் எம்பிஏ சப்ஜெக்ட்ஸ் பத்தி அதுவும் எங்களுக்கு தெரிஞ்சாதான் நாங்க சொல்ல முடியும் நீங்க இவங்க சொல்லிட்டாங்கன்னு சொல்லிட்டு தயவு செஞ்சு எடுக்காதீங்க அதனாலதான் நான் இ...
ta-IN
wavs/005/000000005741_ad708e655c8f4c5f83d824277f6657c1_002808.wav
14.32
கேள்வி கேட்டா அதுக்கு ஆன்சரே பண்ண மாட்டேன் மார்க்கெட்டிங் எடுக்கவா ஹச்ஆர் எடுக்கவா அப்படின்னு என்ிட்ட கேப்பாங்க. எனக்கு என்னோட சிச்சுவேஷன் வேற உங்களோட சிச்சுவேஷன் வேற நீங்க படிக்க போனது. அது எல்லாருக்கும் மாறல. நான் பாட்டுக்கு சும்மா வந்துஹச்ஆர் எடுங்க இது செம்மையா இருக்கு ஆபரேஷன்ஸ் இருக்கு சொல்றது ரைட்ஸ்
ta-IN
wavs/005/000000005742_ad708e655c8f4c5f83d824277f6657c1_002809.wav
14.956
கூட கிடையாது ஆக்சுவலா அது உங்களோட டிசிஷன் நீங்க என்னஃபேமிலி பேக்ரவுண்ட் அந்த காலேஜ்ல வந்து பிளேஸ்மெண்ட்ஸ் எப்படின்னு சொல்லி நீங்கதான் அத டிசைட் பண்ணனும். ஒபினியன்ஸ் நீங்க கே்கறது தப்புல்ல. ஆனா நீங்க எங்கிட்ட கேட்காம இருந்தா நாங்க ஆன்சரும் பண்ண மாட்டாது அதுதான் நீங்களே உங்க டிஎம்ஸ் எடுத்து பாருங்க. யாராவது டெக்ஸ்ட் பண்ண...
ta-IN
wavs/005/000000005743_ad708e655c8f4c5f83d824277f6657c1_002810.wav
14
கூகுள் தேடி பாருங்கன்னு சொல்லிருப்பேன் தெரியல ப்ரோன்னு சொல்லிருப்பேன். அதுக்கு ரீசன் வந்து அதுதான். ஏன்னா நான் மார்க்கெட்டிங் எடுத்தது தவிர கேட் எடுத்த ரீசன் வேறையா இருக்கும். இது மாதிரி ஒவ்வொருத்தங்களுக்கும் ஒரு ரீசன் இருக்கும். ஏன்ஹஆர் எடுத்தீங்கன்னாஹஆ வந்து என்ன சொல்லுவாங்கல்லாம் கெட்டவன் ஞாபகம் இருக்கா வேலை கிடைக்க...
ta-IN
wavs/005/000000005744_ad708e655c8f4c5f83d824277f6657c1_002811.wav
7.124
எடுத்து படிக்கிறவன் படிச்சதுதானே இருக்கறான். நல்ல வேலை பா்கறவன் ஏதோ ஒரு கம்பெனில வேலை பாத்து இருக்கான். நம்ம அதை வச்சிட்டுஹஆர் எடுக்காதீங்க. வேலையே கிடைக்காதுன்னல்லாம் சொல்ல முடியாதுல.
ta-IN
wavs/005/000000005745_ad708e655c8f4c5f83d824277f6657c1_002812.wav
8.876
சேம் கான்செப்ட்தான். அதனாலதான் நாங்க அத பத்தி இது காலேஜ் துணியாவோசி.com கிடையாது அது பத்தி நீங்க கேட்டாலும் நாங்க பெருசா ஆன்சர் பண்ணிருக்க மாட்டோம்.
ta-IN
wavs/005/000000005746_ad708e655c8f4c5f83d824277f6657c1_002813.wav
14.48
அடுத்து வந்து என் எடி பத்தி போட்டுரலாம். ஸ்டார்ட் சீன்ஸ் ஆல்reடி பர்பெக்ட் ஜஸ்ட் ஸ்டார்ட்அதர் சீசன் இஅதர்நேம்அதர் சீசன டீக்கடை வச்சே ஒழுங்கா பண்ண முடியாம உக்காரு இல்ல இது கரெக்டாதான் போயிட்டு இருக்குன்னு நான் நினைக்கிறேன். வார வார
ta-IN
wavs/005/000000005747_ad708e655c8f4c5f83d824277f6657c1_002814.wav
14.724
பிசினஸ் நியூஸ் வந்து அது ஒரு பக்கம் போயிட்டு இருக்குது. டெப்தா ஏதாவது பேசுறோம்னா அது டீ கடை பென்ச்ல இருக்கும். ஆமா டீக்கடை பென்ச் எங்களால வார வாரம் பண்ண முடியல. வார வாரம் எப்படி மூணு நாளைக்கு ஒரு எபிசோட்னா அது எங்களுக்கும் சில வேலைகள் இருக்கறதுனால எப்ப ஃப்ரீயா இருக்கோ அப்பதான் நாங்க டீ கடை பஞ்ச பண்ணுவோம். ஆனா வாரம் வார...
ta-IN
wavs/005/000000005748_ad708e655c8f4c5f83d824277f6657c1_002815.wav
14.48
நோட் பண்ற கொடுத்துரணும்னு சொல்லிட்டு அந்த ஒரு கமிட்மென்ட் மட்டும் கரெக்டா வாரம் வாரம் மிஸ் ஆகாம இன்னொரு சீசன் ஸ்டார்ட் பண்றதுனால பட் என்ன ஒரு புது ஐடியா பண்ணாலும் அந்த டீ கடை பஞ்ச்ல தான் பண்ணுவோம். அந்த கேஸ் ஸ்டடி டிஸ்கஷன் ஆகட்டும் அப்பறம் அந்த டைலமா சிச்சுவேஷன் இல்லன்னா ரோல் பிளே கூட நம்ம இது
ta-IN
wavs/005/000000005749_ad708e655c8f4c5f83d824277f6657c1_002816.wav
8.56
பண்ணிருந்தோம். அந்த பெகசஸ் இஸ்வே நம்ம ரோல் பிளே பண்ணலாம்னு சொல்லிட்டு நானும் கேட்டா அது புடிச்சதுக்கு அப்புறம் தான் இது பண்ணோம். அது பண்ணிருக்கலாமே அப்படின்னு சொல்லிட்டு. சோ அந்த மாதிரி இதெல்லாமே டீ கடைபிஸ்ல வந்து நடக்கும்.
ta-IN
wavs/005/000000005750_ad708e655c8f4c5f83d824277f6657c1_002817.wav
10.88
ஆனா சீரீஸ்லாம் புதுசா அல்பாம் பண்றதா எதுவும் இல்ல. அது மூணு இன்னொன்னு பண்ணாமயே கிடக்குது. நாங்கல்லாம் அந்த காலத்துல அப்படின்னு சொல்லிட்டு அது நாலே எபிசோடோட அப்படியே நிக்குது. அது என்னன்னா அது ஒரு பெரிய ப்ராசஸ் அது பண்றதுக்கு.
ta-IN
wavs/005/000000005751_ad708e655c8f4c5f83d824277f6657c1_002818.wav
14.32
கெஸ்ட் அப்ரோச் பண்ணனும் மெயில் அனுப்பணும் கொஸ்டின்ஸ் அனுப்பணும் அவங்க ஒரு ஃப்ரீ டைம் இருக்குன்னு சொல்லிட்டு அதனாலதான் அத தொடாமலே இருக்கறோம். ஐயோ இது பண்றதுக்கே டைம் இல்ல அதெல்லாம் லேட்டஸ்ட் ஸ்டேஜஸ் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு. சோ இதுதான் வந்து அவங்க கயூ அண்ட் இடாகரால கேட்டது. இதுல கூகுள் ஷீட்ல
ta-IN
wavs/005/000000005752_ad708e655c8f4c5f83d824277f6657c1_002819.wav
14.876
வந்து என்ன கேட்டுருக்காங்கன்னா அதேதான் கேட்டுருக்காங்க. ஸ்டாக் மார்க்கெட் கிரிப்டோ கரன்சி மூவி சஜஷன்ஸ் அதெல்லாமே தனித்தனி பாட்கேஸ்ட் இருக்குது ஒவ்வொரு மூவி பாத்துட்டு இந்த ஆட்மன்னா அப்படின்னு சொல்லிட்டு மேட்மன்னா அந்த அட்வர்டைஸ்மென்ட்ல ஆக்சுவலா அதுவும் பாத்துட்டு இருக்கோம்.
ta-IN
wavs/005/000000005753_ad708e655c8f4c5f83d824277f6657c1_002820.wav
14.644
அதெல்லாம் பிச்சு பிச்சு அங்கங்க பாத்துருக்கனால அத பத்திலாம் பேச முடியல அதெல்லாம் லேட்டர்ல பண்ணுவோம் கண்டிப்பா அதனமே இன்வைட் கெஸ்ஃரம் ரிலேட்டட் பீல்ஸ்ஃர் குக் டிஸ்கஷன் ஆமா இதுவும் சொல்லிக்கிறேன் இப்ப நாங்க சில டாபிக்ஸ் வந்து நாங்க நோட் பண்ற அப்பப்ப சொல்றோம்
ta-IN
wavs/005/000000005754_ad708e655c8f4c5f83d824277f6657c1_002821.wav
14.88
அந்த டாபிக் ரிலேட்டடா உங்களுக்கு யாராவது தெரிஞ்சாங்க அப்படின்னா நீங்க வந்து எங்களுக்கு டிஎம் பண்ணி இன்ட்ரடியூஸ் பண்ணி வைங்க இந்த டாபிக் வந்து இவங்க பேசினா கரெக்டா இருக்கும் உங்களுக்கு யாராவது ஆள் தெரிஞ்சாங்கன்னா அவங்க கூட கூட ஒரு டிஸ்கஷன் மாதிரி போடலாம் அடுத்து எலக்ட்ரிக் வெக்கிள்ஸ்ஹ இம்பக்ட் ஆட்டோபல்
ta-IN
wavs/005/000000005755_ad708e655c8f4c5f83d824277f6657c1_002822.wav
13.92
இடஸ்வாட்ஆர் the பிராக்டிகல் சலஞ்ஸ் இது எல்லாமே டீ கடைவி பின்ச்ல தான் பேசணும்னு நான் நினைக்கிறேன். EV பேட்டரி மேனுபேக்சர் பண்றதுக்கு தேவையான லித்தியம் மைன் பண்றப்ப இட் கரியர் பolutionன்த கently யூசிing பெட்ரோல் டூவீலர் doய
ta-IN
wavs/005/000000005756_ad708e655c8f4c5f83d824277f6657c1_002823.wav
14.48
resசர்ch and கவளயர்வதரி கரீன்ஆமா mark ஸ்திரீன் கே எல்லாமே டீ கட பலதான் பண்ணோம் எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிறோம் கொஸ்டின் நல்லா இருக்குது நோட் பண்ணிக்கறோம் இது எல்லாத்தையும் வந்து இது பண்ணி வச்சிட்டு இந்த கிரிப்டோ
ta-IN
wavs/005/000000005757_ad708e655c8f4c5f83d824277f6657c1_002824.wav
13.36
எடி எலக்ட்ரிக் வெகிக்கிள்ஸ் இதுக்கெல்லாம் அந்த அந்த டொமைன் ஆளுங்கள யாராவது உட்கார வச்சு கேட்டோம் அப்படின்னா அந்த இன்ஜினியர்ஸ்லாம் இருக்குங்கள இப்ப ஈவில்லாம் இது பண்றோம்னா ஏன் லித்தியம் செல் இது உண்மையிலயே வந்து நீங்க கேட்ட கொஸ்டின்ஸ் இருக்குல்ல பொல்யூஷன் நிறைய கிரியேட் பண்ணுமா ஆகாதான்றது அவங்க சொன்னா
ta-IN
wavs/005/000000005758_ad708e655c8f4c5f83d824277f6657c1_002825.wav
12.8
கரெக்டா இருக்கும் நம்ம சொல்றதவிட கண்டிப்பா இதெல்லாம் வந்து பண்ணுவோம். அவ்ளோதான் கேட்ட >> சோ ஆமா நம்ம தெரிஞ்சவர ஃுல்லா கேட்ட கொஸ்டின்ஸ்கல்லாம் கொஞ்சம் என்ன சொல்றது பண்ணிட்டோம்னு நினைக்கிறேன்
ta-IN
wavs/005/000000005759_ad708e655c8f4c5f83d824277f6657c1_002826.wav
14.236
அதான் நம்ம பாப்போம் இன்னும் டிபரண்டான அடுத்தடுத்த டிஃபரெண்ட்டா ஏதாச்சும் பண்ண முடியுதா அப்படின்னு சொல்லிட்டு பாப்போம் ஓகே இந்த வேற நியூஸ் அண்ட் இன்சைட் இன்டர்படேஷன்ஸ்லாம் உங்கிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டோம்னு நினைக்கிறோம். வார வார சொல்ற ஒரேதான். தயவு செஞ்சு இந்த நியூஸ் நீங்க கேக்குறதோட மட்டும் இல்லாம உங்களுக்கு ஏதாச்ச...
ta-IN
wavs/005/000000005760_ad708e655c8f4c5f83d824277f6657c1_002827.wav
10.724
அப்ளை பண்ணி பாருங்க. அண்ட் இத நீங்க கேக்குறதோட மட்டும் இல்லாம தயவு செஞ்சு இந்த இத வந்து நீங்க கேட்டு ஷேர் பண்ணுங்க. அப்பனாதான் அது எங்களுக்கு பெனிபிட் ஆகும். சோ அடுத்த வாரம் டிஃபரண்டான நியூஸ் அண்ட் இன்சைட்ஸ் வந்து உங்கிட்ட கொண்டு வந்து சீக்ரெட்டா
ta-IN
wavs/005/000000005761_ad708e655c8f4c5f83d824277f6657c1_002828.wav
8.52
வருவோம். அன்தஃரம் ரோபோஅண் கட் byய good.
ta-IN