audio_filepath
stringlengths
65
65
duration
float64
0.89
15
text
stringlengths
4
415
target_lang
stringclasses
1 value
wavs/006/000000006674_0ac3966c53354b288185b448a8cdac61_000582.wav
7.92
>> கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தோமே உங்க பொண்டாட்டி பிள்ளைங்க எல்லாம் எப்படி கை தட்டி பெருமைப்பட்டாங்கன்னு. இப்ப உங்க மனசை தொட்டு சொல்லுங்க. இந்த வேலையை பண்ணதுக்கு நீங்க பெருமை படுறீங்களா?
ta-IN
wavs/006/000000006675_0ac3966c53354b288185b448a8cdac61_000583.wav
13.2
உண்மையா சொன்னா நாம எல்லாமே நல்லவங்கதான். சொசைட்டில ஆரம்பிச்ச ஸ்கூல் காலேஜ் பெத்த பிள்ளைங்க முன்னாடி வரைக்கும் எல்லாமே நல்லவங்களாதான். ஆனா வேலைன்னு வரும்போது மட்டும்தான் நாம பண்றது ரைட்டா தப்பான்னு யோசிக்காம முதலாளி சொல்றத அப்படியே செஞ்சிறோம். இப்படி உயிர கொடுத்து வேலை செய்றது நம்மள நம்பி பொருள வாங்குற
ta-IN
wavs/006/000000006676_0ac3966c53354b288185b448a8cdac61_000584.wav
7.36
கன்ஸ்யூமர்ஸ் உயிர் எடுக்குறதுக்கா? நீ நான் இங்க இருக்க அத்தனை பேரும் அவங்க இழப்புக்கு காரணமானவங்கதான்.
ta-IN
wavs/006/000000006677_0ac3966c53354b288185b448a8cdac61_000585.wav
7.759
>> அப்ப நாங்க எல்லாரும் தப்பு பண்ணி இருக்கோம்னு சொல்ல வரியா? >> ஆமாண்ணா எல்லாருமே தப்புதான் பண்ணி இருக்கறோம். நாம எப்படி வேலை செய்யணும்ங்கறத டிவிஷன் ஆப் லேபர்ங்கற பேர்ல நம்மள பிரிச்சு வேலை வாங்குறாங்க.
ta-IN
wavs/006/000000006678_0ac3966c53354b288185b448a8cdac61_000586.wav
13.761
இதோ நம்ம மூர்த்தினா நான் மூடி தானபா செஞ்சேன்னுவாரு. நம்ம ரவினா நான் பாட்டில் தானப்பா தயாரிச்சேன்னுவாரு. நம்ம மோசஸ்னா நான் ரேப்பர் தானப்பா ஓட்டுனேன் அப்படின்னுவாரு. ஆனா வெளிய போகும்போது தனித்தனியாவா போது கன்ஸ்யூமர் மொத்த பொருளாதான வாங்குறான். மிக்சிங்ல நம்ம தயாரிக்கிற விஷத்துக்கு தான் நம்ம
ta-IN
wavs/006/000000006679_0ac3966c53354b288185b448a8cdac61_000587.wav
6.72
பாட்டில் மூடி ரேப்பர் செய்றோம் என்னைக்கு நம்ம புரிஞ்சிக்க போறோம். இது டிவிஷன் ஆஃப் லேபர் இல்ல. டிவிஷன் ஆஃப் கிரைம்.
ta-IN
wavs/006/000000006680_0ac3966c53354b288185b448a8cdac61_000588.wav
5.92
>> டேய் என்ன பண்ணிருக்கான் பாருங்க. நம்ம எல்லாருக்கும் போட்டு காமிச்ச வீடியோவ என் வைஃப்க்கு அனுப்பிச்சிருக்கான். எவ்வளவு தீவிரம் உனக்கு.
ta-IN
wavs/006/000000006681_0ac3966c53354b288185b448a8cdac61_000589.wav
13.52
>> டேய் இந்த வீடியோவா என் பேமிலிக்கு அனுப்பிச்சேன். உனக்கு அறிவில்ல. ஏண்டா இந்த மாதிரி வீடியோ எல்லாம் அனுப்பிச்சா எங்க ஃபேமிலி எல்லாம் எங்கள பத்தி என்ன நினைப்பாங்க? விருந்து தாரேன் மருந்து தாரேன்னு இப்படி எங்கள அசிங்க படுத்ததான் கூப்பிட்டியா? உன்னையெல்லாம் >> அவன் அனுப்புனது கஸ்தூரி வீடியோ இல்லப்பா நம்ம கார்ப்பரேட்
ta-IN
wavs/006/000000006682_0ac3966c53354b288185b448a8cdac61_000590.wav
5.36
>> ஏடா ஒழுங்கா பாத்து சொல்ல மாட்டியா? >> ஏய் என்னப்பா பேசிட்டு இருக்கும் போது பட்டுன்னு அடிச்சிட்டேன்.
ta-IN
wavs/006/000000006683_0ac3966c53354b288185b448a8cdac61_000591.wav
7.6
>> ஏய் என்ன அடிக்கலப்பா >> அடிச்சு கொல்ல பாத்தீங்களே >> ரத்தம் வருதுப்பா. >> ண்ணா நீ அடிக்கலனே வச்சுக்கண்ணா. >> ஏய் நான் உன்ன அடிக்கவே இல்லையாப்பா.
ta-IN
wavs/006/000000006684_0ac3966c53354b288185b448a8cdac61_000592.wav
14.8
>> ண்ணா எனக்கு இது வலிக்கல ண்ணா. நான் இவ்வளவோ சொல்லி உங்களுக்கு எதுவுமே புரியலையே எனக்கு அதானா வழியுது. இப்ப அந்த வீடியோ உங்க பொண்டாட்டி பிள்ளைங்க பாத்துட்டாங்கன்னு தெரிஞ்ச உடனே பதரிச்சில்லண்ணா அதனா நம்ம செஞ்சிருக்கற தப்பு. அத அவங்க பா்கலன்னு தெரிஞ்ச உடனே ரிலீப் ஏற்பட்டுச்சுல்ல வந்துச்சுல்லண்ணா
ta-IN
wavs/006/000000006685_0ac3966c53354b288185b448a8cdac61_000593.wav
8.56
அதெல்லாம் நம்ம செய்ய வேண்டிய நல்லது. எந்த ஒரு அப்பாவலையோ அம்மா வலையோ தான் செய்யற வேலைய பெத்த பிள்ளைங்கிட்ட சொல்ல முடியலையோ அது தப்பான வேலைதான். இனி அப்படி ஒரு வேலையை நாம செய்யக்கூடாது.
ta-IN
wavs/006/000000006686_0ac3966c53354b288185b448a8cdac61_000594.wav
8.16
முதலாளியை விட நீங்களும் நானும் தான் கன்ஸ்யூமர்ஸ்க்கு நெருக்கம். முதலாளிக்கு விசுவாசமா இருக்கணும்னா முதலாளிக்கே முதலாளி நமக்கு சோறு போடுற கன்ஸ்யூமர்ஸ் அவனுக்குதான் விசுவாசமா இருக்கணும்.
ta-IN
wavs/006/000000006687_0ac3966c53354b288185b448a8cdac61_000595.wav
5.92
>> அதெல்லாம் சரிதான்ப்பா இப்ப என்ன பண்ணனுங்கிற? >> நீங்களே சொல்லுங்க >> ஏப்பா எங்களை எல்லாம் என்ன ஸ்ட்ரைக் பண்ண சொல்றியா?
ta-IN
wavs/006/000000006688_0ac3966c53354b288185b448a8cdac61_000596.wav
13.64
>> இல்ல முதல கம்ப்ளைன்ட் பண்ணிஃபேக்டரி சீலிங் சொல்றியா? நம்ம எல்லாரும் சேர்த்து கோட்டைய நோக்கி ஊர்வல போனோம். அதான >> ஏன் எங்க போறதுன்னு தெரியாம >> அவ்வளோு பெரிய விஷயம் எல்லாம் பண்ண வேண்டாம். இதுக்கு சிம்பிளான தீர்வு இருக்கு. அப்படி என்ன தீர்வு?
ta-IN
wavs/006/000000006689_0ac3966c53354b288185b448a8cdac61_000597.wav
13.361
>> ரெண்டு நாள், ரெண்டே ரெண்டு நாள். கவர்ன்மென்ட் சொன்ன ரூல்ஸ் பிரகாரம் பொருள தயாரிப்போம். >> அது வேணா >> அந்த மாதிரி எதுவும் ஒரு நடக்கவே நடக்காதாம். அப்படியே ஈவென்ட் >> இல்ல இல்ல அப்படி ஈவன்ட் நடந்துச்சுன்னா சேல்ஸ் டீம் மட்டும் இருக்குமாலாம்.
ta-IN
wavs/006/000000006690_0ac3966c53354b288185b448a8cdac61_000598.wav
14.239
அதாவது ஆர்எஸ்எம்ஏ >> ஆமா சேல்ஸ் டீம் மட்டும்தான் இருப்பாங்க. >> இவங்க காட்டுற மாதிரி ஏன்னா இந்த படத்துல என்ன காட்டுவாங்கன்னா அந்த சாப்ரான் கம்பெனி >> அது என்ன ஒரு எம்என் ஸ்கீம் மாதிரி காட்டிட்டு இருப்பாங்க. ஆமா ஆமா ரா மெட்டீரியல் ஹெட் பினிஷ்டு குட்ஸ் ஹெட்
ta-IN
wavs/006/000000006691_0ac3966c53354b288185b448a8cdac61_000599.wav
14.801
பேக்கிங் ஹெட் மிக்ஸிங் ஹெட் குவாலிட்டி செக் ஹெட் அதாவது எல்லாருமே அதுல வந்து உட்கார்ந்துருக்கற மாதிரி காட்டுவாங்கள அது வந்து நடக்கவே நடக்காது அந்த மாதிரி சேல்ஸ்ோட மீட்டிங் அந்த அவங்கஃபேமிலி டே அப்படின்னா சேல்ஸ்ோட பீப்பிள் மட்டும்தான் இருப்பாங்க ஆர்எஸ்எம்ஏஎஸ்எம் சேல்ஸ் ஆபீசர் சேல்ஸ்மேன் அந்த ப்ரொடக்ஷன்
ta-IN
wavs/006/000000006692_0ac3966c53354b288185b448a8cdac61_000600.wav
13.36
சைடுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லையாம் அவங்க யாருன்னு கூட அவங்களுக்கு தெரியாது அப்படின்ற மாதிரி சொல்லிட்டு இருந்தாங்க சோ இது நடக்காத ஒரு விஷயம் அந்த இதுல வந்து இத சொல்லணும்னு இருந்தேன் ஆக்சுவலா >> இல்ல இந்த படத்துல வந்து நம்ம வந்து இந்த படத்தை வந்து நம்ம வந்து பேசும்போது ஏதோ
ta-IN
wavs/006/000000006693_0ac3966c53354b288185b448a8cdac61_000601.wav
13.92
வந்து தீவிரமான எதிர்ப்பை இந்த படத்தை மேல காட்டுற மாதிரி இந்த படம் பேச வந்த விஷயம் என்னமோ சரியான விஷயத்தைதான் இந்த படம் பேச வந்துருக்கு. அந்த அதுல இருக்க சில நுவான்சஸ்ல இந்த படம் தப்பு பண்ணது ரொம்ப கரெக்ட்தான். இதுல வந்து மெயினா வந்து
ta-IN
wavs/006/000000006694_0ac3966c53354b288185b448a8cdac61_000602.wav
14.799
அவங்க எத அட்ரஸ் பண்ணிருக்கணும் இந்த படத்துல அப்படின்னா இங்க மேல இருக்கவங்க தே ட்ரை டு அக்குமுலேட் அண்ட் அக்யர் மோர் மணி அப்படிங்கறத வந்து நல்லா எம்பசைஸ் பண்றத விட்டுட்டு மேல இருக்கவங்க வந்து மக்கள்
ta-IN
wavs/006/000000006695_0ac3966c53354b288185b448a8cdac61_000603.wav
14.641
வந்து ஒரு இதா என்ன சொல்றது வில்ல மாதிரி காமிச்சு அத இது பண்ண அந்த ஃபேக்டர் தான் வந்து ரொம்ப ஒரு >> முட்டாளுங்க டிஸ்கவுண்ட் கொடுத்தா இது பண்ணிருவானுங்க பர்சன்டேஜ அப்படிதான் இருக்கும் ஆக்சுவலா ஓடுறது >> ஆமா சோ சோ இங்க முதலாளித்துவம்
ta-IN
wavs/006/000000006696_0ac3966c53354b288185b448a8cdac61_000604.wav
13.52
அப்படின்றது ஒரு மனப்பான்மை அப்படின்ற மாதிரி காட்டணும். அதுல இப்போ ஒருத்தன் முதலாளித்துவம் மனப்பான்மை அவனுக்குள்ள உள்ளடக்கி இருக்கான் அப்படின்னா அவன் வெளிப்படுத்துற அந்த செயல்பாடுகள் எல்லாமே வந்து பாத்தீங்கன்னா சார்ந்ததாக
ta-IN
wavs/006/000000006697_0ac3966c53354b288185b448a8cdac61_000605.wav
6
சமூகத்து மேல ஒரு பார்வையே இருக்காது அப்படின்ற ஒரு ஃபீல் இருக்கும். அது அவன் அப்படித்தான் இருப்பான். கரெக்ட்டுங்களா?
ta-IN
wavs/006/000000006698_0ac3966c53354b288185b448a8cdac61_000606.wav
14.64
அவனுக்கு அது வந்து கீழ இருக்கறவனுக்கும் நடக்கும், மேல இருக்கறவனுக்கும் நடக்கும். மேல இருக்கவங்க கீழ இருக்கறவங்க நான் இத எத சொல்றேன் அப்படின்னா பணம் வாய் பணம் இல்லாத ஒரு இருக்க ஒரு சாதாரண இவங்களும் பண வல்லமை கொண்ட மேல இருக்கவங்களும் அவங்களதான்
ta-IN
wavs/006/000000006699_0ac3966c53354b288185b448a8cdac61_000607.wav
14.319
வந்து முதலாளிங்கறோம் பணம் வச்சிருக்கவங்கதான் தொழில் பண்ணுவாங்க தொழில் பண்ணவங்கதான் இங்க வந்து முதலாளியா இருப்பாங்க சரிங்களா தொழில் பண்ற அந்த தொழிலாளியோட மனநிலை வந்து ஒரு முதலாளித்துவ மனநிலை அப்படின்னா மேலும் மேலும் அவனை மட்டும் சார்ந்தோம் மேலும்
ta-IN
wavs/006/000000006700_0ac3966c53354b288185b448a8cdac61_000608.wav
13.44
மேலும் பணம் சம்பாதிக்கணும் அப்படின்னு இருந்துச்சு அப்படின்னா அது அவனை பத்தி மட்டுமே சார்ந்த சிந்தனையா அவனுக்கு இருக்கும். அப்படி இருக்கும்போது பாத்தீங்கன்னா அவன் வந்து கீழ இருக்கவங்க படுற கஷ்டத்தையும் இதையும் புரிஞ்சுக்க மாட்டான். அவங்களுக்கு என்ன தேவை அப்படின்றத அட்ரஸ் பண்ண மாட்டான்.
ta-IN
wavs/006/000000006701_0ac3966c53354b288185b448a8cdac61_000609.wav
12.56
அப்படின்னு சொல்லிட்டு இந்த படத்துல எவ்வளவோ நிறைய பேச வேண்டிய விஷயங்கள்ட்ட இருக்கு. அதையெல்லாம் தாண்டி அதெல்லாம் காட்டாம இங்க மேல இருக்கறவங்க அங்க வந்து கீழ இருக்கறவங்கள வந்து எப்படியாச்சும் கொலை பண்ணி அவங்கிட்ட இருந்து காசு எடுக்குறதுக்கு தான் பார்க்கிறான்.
ta-IN
wavs/006/000000006702_0ac3966c53354b288185b448a8cdac61_000610.wav
13.92
அப்படின்ற மாதிரி ஒரு அத சூப்பர் பிக்ஷனா எடுக்கறேங்கற பேர்ல அத கெடுத்து வச்சுட்டாங்க இந்த படத்துல >> ஏன்னா அந்த கிளைமக்ஸ்ல நகர நகர அப்படிதான் கேட்டு போகது கேப்பிடலிலிசம்னு வார்த்தை வந்தனே புரிஞ்சிருச்சு இந்த கம்யூனிசம்
ta-IN
wavs/006/000000006703_0ac3966c53354b288185b448a8cdac61_000611.wav
14.08
வஸ் கேப்பிடலிசம் மாதிரி கொண்டு போய் முடிக்க போறாங்க ஏன்னா படம் ஸ்டார்டிங் வந்து நீங்க பாத்தீங்கன்னா அறிவு வந்து ஒரு குப்பத்துல இருக்கா >> இல்ல எண்டிங்லாம் ஃபுல்லா இது கிளைமாக்ஸ் எண்டிங்லாம் ஒன்னும் மிகப்பெரிய பைட் எல்லாம் இருக்காதுல்ல >> படத்துல பைட்டே இருக்காது ஆக்சுவலா ஹீரோக்கும் வில்லனுக்கும் >> பபைட்டே இருக்காது பெ...
ta-IN
wavs/006/000000006704_0ac3966c53354b288185b448a8cdac61_000612.wav
12.641
>> ஆமா ஆமா கேப்டன் ஹோஸ் பிலிம் கிளைமாக்ஸ்ல வந்து பாத்தீங்க அப்படின்னா இதுதான் ஃபுல் அண்ட் ஃபுல் ரெட் கலர் எடுத்து காமிச்சு போடாலு வேலைக்காரா ஏழு ஏழு தியேட்டர்ல போய் இந்த படத்தை நான் பார்த்தேன் தெரியுமா?
ta-IN
wavs/006/000000006705_0ac3966c53354b288185b448a8cdac61_000613.wav
14.64
>> நம்ம எல்லாரும் ஒண்ணாதான போனோம் ஆல்பர் தியேட்டருக்கு இல்லையா >> இல்லங்க இல்லங்க இல்லங்க இந்த படம் நம்ம இங்க >> எல்லாரும் ஒன்னாதான் போனோம் >> எல்லாரும் ஒன்னாதான் போனோம் >> அதா தெரியல ஆனா >> நான் ரக்லாடு ஒன்னாதான் போனோம் பஸ்ட் வீக்கெண்ட் போனோம்னு நினைக்கிறேன் >> ஆக்சுவலா இல்ல இல்ல நான் இல்ல நான் இல்ல
ta-IN
wavs/006/000000006706_0ac3966c53354b288185b448a8cdac61_000614.wav
14.32
ஆக்சுவலா >> இல்ல அதான் ஏன்னா அந்த படம் ஆரம்பிக்கப்ப வந்து அதான் குப்பத்துல இருக்க பசங்கள் வந்து வெளியில வாங்க எக்ஸ்பளோர் ஆப்பர்சுனிட்டிஸ்ன்னு சொல்லி இவர் போன ஒரு இதுல எல்லாரும் சேர்த்து விடலாம் அப்படின்னு பார்த்து அங்க உள்ள போறப்ப நான் ஒன்னு நினைச்சு வந்தேன். எல்லாரும் வந்து ஹார்ட் வொர்க் பண்ணு ஸ்மார்ட் ஒர்க்
ta-IN
wavs/006/000000006707_0ac3966c53354b288185b448a8cdac61_000615.wav
14.399
பண்ணுன்றாங்க. குட் வர்க் பண்ணுனு எவனும் எனக்கு சொல்லி தரல அப்படின்னு அவரு புலம்பி மனம் வருத்தி சேல்ஸ் >> அது ஒரு நல்ல பாயிண்ட் அந்த பாயிண்ட் இங்க வந்து அந்த படமே அந்த ஒரு பாயிண்ட்ல எந்து நிக்க வேண்டிய பாயிண்ட் அது நான் ஹார்ட் வர்க் பண்ண அந்த பாயிண்ட்
ta-IN
wavs/006/000000006708_0ac3966c53354b288185b448a8cdac61_000616.wav
14
>> அந்த எம்ப்ளாயஸ் பண்ணுவால இது பிக்ஷனலா இருந்தாலும் அவர் சொல்லவ அறிவு சொல்லவது வந்து அதான் ப்ராடக்ட்ஸ் நீங்க ப்ரொடியூஸ் பண்ணுங்க ஆனா கவர்மெண்ட் ரெகுலேஷன் ஏத்த மாதிரி ப்ரொடியூஸ் பண்ணுங்க விஷத்தை வந்து கொடுக்காதீங்க அப்படின்றத சொல்லுவாரு ஏன்னா என்ன மாதிரிதா ரெண்டு நாள் வந்து
ta-IN
wavs/006/000000006709_0ac3966c53354b288185b448a8cdac61_000617.wav
14.48
நல்ல ப்ராடக்ட் தயாரிப்பாங்க சோ சோ மூணாவது நாள் அவளுக்கு என்ன தோண ஆரம்பிச்சிரும் அப்படின்னா ரெண்டு நாள் நல்லது பண்ணிட்டு மூணாவது நாள் மறுபடியும் பேக் டு நார்மல் வரப்ப அவங்களுக்கு மனசு குத்த ஆரம்பிச்சிரும். நம்ம வந்து தப்பு பண்ண கூடாது அப்படின்னு சொல்லிட்டு இன்பேக்ட் அந்த கடைசில அவர் பேசுற ரேடியோ இன்டர்வியூல கூட அதைதான் ...
ta-IN
wavs/006/000000006710_0ac3966c53354b288185b448a8cdac61_000618.wav
7.92
>> குட் ஈவினிங் அறிவு வெல்கம் டு தி ஷோ. நீங்க என்ன சொல்ல போறீங்கன்றத கேக்குறதுக்கு அந்த ஊரே வெயிட் பண்ணிட்டு இருந்தேன். சொல்லுங்க.
ta-IN
wavs/006/000000006711_0ac3966c53354b288185b448a8cdac61_000619.wav
11.361
>> என்ன பத்தி எல்லாமே கேட்ுருப்பீங்க. மறுநாள் நீ சொன்னது எல்லாம் உண்மைதான். என் கம்பெனி தயாரிக்கிறது எல்லாம் விஷம்னு எனக்கு தெரிஞ்சது. அந்த குழந்தைங்கல இருந்து லட்சக்கணக்கான பேர் சாப்பிட்டுக்கறாங்கன்னு தெரிஞ்சது. அத எப்படியாவது தடுக்கணும்னு நினைச்சேன்.
ta-IN
wavs/006/000000006712_0ac3966c53354b288185b448a8cdac61_000620.wav
11.92
அதனால என் கம்பெனி ஒர்க்கர்ஸ வச்சே முதலாளிக்கு தெரியாம ரெண்டு நாள் நல்ல ப்ராடக்ட்ஸ் தயாரிக்க வச்சேன். அத சாம்பிளா எடுத்துட்டு வந்து எங்களால இப்படியும் பண்ண முடியும்னு உங்க முன்னாடி பெருமையா காட்டணும்னு நினைச்சேன்.
ta-IN
wavs/006/000000006713_0ac3966c53354b288185b448a8cdac61_000621.wav
6.64
இப்ப என் கையில அந்த ப்ராடக்ட் சாம்பிள் எதுவுமே இல்ல. எல்லாத்தையும் எரிச்சிட்டானுங்க.
ta-IN
wavs/006/000000006714_0ac3966c53354b288185b448a8cdac61_000622.wav
14.119
என்ன சொல்றீங்க இன்னைக்கு ஈவினிங்குள்ள எல்லா ப்ராடக்ட்டும் கடைக்கு போயிரும்னு சொன்னாங்க >> ஆனா நீ காட்ட வேண்டியது எங்க மூலமா பண்ண அந்த ப்ராடக்ட்டோட சாம்பிள் இல்லடா அதைவிட பெரிய சாம்பிளா நாங்க உனக்கு தரோன்னு என் வொர்கர்ஸ் என் கையில இப்ப கொடுத்து அனுச்சிருக்காங்க
ta-IN
wavs/006/000000006715_0ac3966c53354b288185b448a8cdac61_000623.wav
13.6
அறிவே >> இத்தனை வருஷமா முதலாளி சொல்லிதான் வேலை செஞ்சேன். இந்த ரெண்டு நாள் நீ சொல்லி வேலை செஞ்சேன். இன்னைக்கு கூட வேலைக்கு வரும்போது. பழையபடி தப்பு பண்ண போறோமா கவலையா இருந்துச்சு. கடைசிில எவனோ என்னமோ
ta-IN
wavs/006/000000006716_0ac3966c53354b288185b448a8cdac61_000624.wav
6.721
பண்ணிட்டு போறான். நான் என் மனசாட்சி பண்ணிதான் நடப்பேன்ட்டேன். இன்னைக்கும் நல்ல முறையிலதான் நான் வேலை செஞ்சேன்.
ta-IN
wavs/006/000000006717_0ac3966c53354b288185b448a8cdac61_000625.wav
5.12
இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு. இதெல்லாம் உன்னாலதான் அறிவு.
ta-IN
wavs/006/000000006718_0ac3966c53354b288185b448a8cdac61_000626.wav
6.96
இன்னைக்கு அஞ்சு முட்டை தானே கலந்தேன். இவ்வளவு நாள் தப்ப தெரிஞ்சு பண்ணிட்டு இருந்தேன். இந்த ரெண்டு நாள் பண்ணது அதுக்கு பிராயசத்தம் தடன மாதிரி இருக்கு.
ta-IN
wavs/006/000000006719_0ac3966c53354b288185b448a8cdac61_000627.wav
14.96
நல்லது பண்ண இந்த கையால கெட்டது பண்ணனும்னு தோணல. அந்த குழந்தைக்கு முழு முன்னாடி வந்து நினைச்சேனே என் குழந்தையா இருந்தா நான் அத குடுப்பேன் நானே இன்னைக்கு காலையில ஆறாவது மூட்டை எடுக்க போறப்போ என் கைய நினைக்கிறேன்.
ta-IN
wavs/006/000000006720_0ac3966c53354b288185b448a8cdac61_000628.wav
8.159
அதான் பாதிய உரிக்க வச்சிட்டேன். >> ண்ணா இன்னைக்கு தயாரிச்ச பொருளையும் எக்ஸ்பைரி டேட் மூணு நாள் கம்மியா போட்டுக்கறீங்களா ண்ணா அது பிரிண்டிங் மிஸ்டேக் தான ண்ணா.
ta-IN
wavs/006/000000006721_0ac3966c53354b288185b448a8cdac61_000629.wav
11.681
>> இன்னைக்கு முதலாளிக்கு பயந்து எல்லாம் தப்பாதான் பண்ணுவாங்கன்னு எனக்கு தெரியும். எக்ஸ்பைரி டேட் கம்மியா போட்டாலாவது குறைஞ்சது தப்பானத வாங்கி சாப்பிடுறவங்க எண்ணிக்கை குறையும். ஆறு நாள் விக்கறது மூணு நாள் மட்டும் விக்கட்டும்னு இப்படி செஞ்சு.
ta-IN
wavs/006/000000006722_0ac3966c53354b288185b448a8cdac61_000630.wav
5.76
>> கம்பெனில யாருக்காவது தெரிஞ்சுச்சுன்னா >> எவனோ ஆளறான் எவனோ போல்டுறான் எவன் வந்து என்ன செஞ்சிருவான் பாத்துக்கலாம் தம்பி.
ta-IN
wavs/006/000000006723_0ac3966c53354b288185b448a8cdac61_000631.wav
5.599
>> நல்ல வேலை செய்யணும்னு மட்டும் நினைச்சிட்டு இருந்த ஒர்க்கர்ஸ் நல்ல வேலைதான் செய்யணும்னு மாறுனத என் கண்ணு முன்னாடி பார்த்தேன்.
ta-IN
wavs/006/000000006724_0ac3966c53354b288185b448a8cdac61_000632.wav
8.401
>> நீங்க கொடுத்த ப்ராடக்ட்ஸ் எல்லாம் நான் டெஸ்ட் பண்ணேன். எல்லா ரூல்ஸ் படி தயாரிச்சிருக்காங்க. >> நீ சரியா பண்ணிருக்க. நீங்கதான சரியா பண்ணிருக்க. அந்த கண்ணடியனும் சரியா பண்ணிருச்சுடா.
ta-IN
wavs/006/000000006725_0ac3966c53354b288185b448a8cdac61_000633.wav
6.48
>> நான் இப்ப சொன்ன அஞ்சு பேர் மட்டும் இல்ல. என் கம்பெனில வேலை பாக்குற ஒவ்வொருத்தருமே இன்னைக்கு வேலைய சரியா பண்ணி இருக்காங்கன்னு நான் தெரிஞ்சுக்கிறேன்.
ta-IN
wavs/006/000000006726_0ac3966c53354b288185b448a8cdac61_000634.wav
5.679
ஒருத்தன் சொன்னான் கலாம் வந்தா மாறும் கெஜ்ரிவால் வந்தா மாறும்னு இவனங்க மாற்றறதுக்காக காத்துனே இருப்பானுங்கன்னு.
ta-IN
wavs/006/000000006727_0ac3966c53354b288185b448a8cdac61_000635.wav
5.601
ஆனா அவன் அவன் தனித்தனியா மாறுனா போதும். இங்க பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்னு என் கம்பெனி ஒர்க்கர்ஸ் எனக்கு நிரூபிச்சிட்டாங்க.
ta-IN
wavs/006/000000006728_0ac3966c53354b288185b448a8cdac61_000636.wav
5.6
>> நான் மார்க்கெட்டிங் வச்சு ப்ராடக்ட்ட சாம்பிளா காமிக்கணும்னு நினைச்சேன். அவங்க மனிதாபிமானத்தை வச்சு நேர்மைய சாம்பிளா காமிச்சிட்டாங்க.
ta-IN
wavs/006/000000006729_0ac3966c53354b288185b448a8cdac61_000637.wav
7.12
>> வேலைக்காரங்க மாறுனா இங்க எல்லாத்தையும் மாத்த முடியும்னு நிரூபிச்சிட்டாங்க. >> சூப்பர் ப்ரோ எல்லாரையும் சீரியஸ திங்க் பண்ண வச்சிட்டீங்க ப்ரோ. இப்ப ஒரு காலர் லைன்ல இருக்காரு.
ta-IN
wavs/006/000000006730_0ac3966c53354b288185b448a8cdac61_000638.wav
13.199
>> ஹலோ சொல்லுங்க சார். >> சார் நான் வினோத் பேசுறேன். அறிவு கூடதான் வேலை செய்றேன். >> வினோத் ண்ணா சொல்லுங்கண்ணா. நாங்க தனித்தனியா நல்லது பண்ணுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். எல்லாருமா சேர்ந்து நல்லது பண்ணுன்னு சொல்லி அதை நிரூபிச்சுட்டேன். இதுக்கப்புறமே எதுக்கு ஒரு கம்பெனி ஒரு கம்பெனி அத மறைச்சுட்டு இருக்கற. நம்ம சப்ரான...
ta-IN
wavs/006/000000006731_0ac3966c53354b288185b448a8cdac61_000639.wav
6.561
>> ஆனா நாளைக்கு அதுவே உங்களுக்கெல்லாம் பிரச்சனை ஆயிடுச்சுன்னா >> எதுக்கு பயப்படுற நீ? >> நம்ம கூட வேலை செஞ்ச ஒரு ஆளதான சிஓ ஆக்கி இருக்கோம்.
ta-IN
wavs/006/000000006732_0ac3966c53354b288185b448a8cdac61_000640.wav
5.12
>> ஆதி சார் முதலாளி சைட்ல உக்காந்ததுக்கு அப்புறம் >> புத்தி மாறலாம். வேற மாதிரி யோசிக்கலாம்.
ta-IN
wavs/006/000000006733_0ac3966c53354b288185b448a8cdac61_000641.wav
14.48
>> மாறுனா விட்டுருவோமா? இங்க இருந்துதான் நான் போயிருக்கேன். >> ஏத்தி விட்ட மாதிரியே இறக்கிட மாட்டான் அவன. என்னண்ணா பப்ளிக்ல ஓப்பனா பேசுறீங்க ஆதி சார் கேட்டு இருப்பாருண்ணா >> ஏன்ட்டா கேக்கட்டுமே >> அப்படி என்ன நம்ம தப்பா பேசிட்டோம் >> ஆதி கேக்குதா நல்லா கேக்குதாடா ஆதி
ta-IN
wavs/006/000000006734_0ac3966c53354b288185b448a8cdac61_000642.wav
5.36
>> எனக்கு எல்லாமே ஓகேதான் ண்ணா ஆனா இன்னைக்கு ஆதி சார் மூணு மடங்கு சம்பளம் ஜாஸ்தி தரேன்னு சொன்னோம்னா நம்ம எல்லாம் கத்துனோம் கை தட்டுனோம்.
ta-IN
wavs/006/000000006736_0ac3966c53354b288185b448a8cdac61_000644.wav
7.439
>> சூப்பர் ண்ணா. >> நான் சாம்பிள்காக இவங்கள எல்லாம் வச்சு ரெண்டு நாள் பண்ண ப்ராடக்ட் தாங்க எரிிஞ்சு போச்சு. ஆனா அவங்க எல்லாம் இன்னைக்கு நேர்மையா பண்ண ப்ராடக்ட் எல்லாமே இருக்குது.
ta-IN
wavs/006/000000006735_0ac3966c53354b288185b448a8cdac61_000643.wav
7.52
>> கத்துனோம்தான் வேலையே போனாலும் பரவாயில்லைன்னு மூணாவது நாள் நல்ல புறாத இறைச்சிருக்கோம். 10 மடங்கு சம்பளம் கொடுத்தாலும் எப்படி நம்ம தப்பு செய்வோம்?
ta-IN
wavs/006/000000006737_0ac3966c53354b288185b448a8cdac61_000645.wav
8.081
>> எங்க கம்பெனில இருக்குற 1000 பேரும் நாங்க பொருளை தயாரிக்கிற ஒர்க்கர் மட்டும் இல்ல நாங்களும் கன்ஸ்யூமர் தான்னு உணர்ந்ததுனால இன்னைக்கு லட்சம் பேருக்கு நல்லது பண்ணி இருக்கறோம்.
ta-IN
wavs/006/000000006738_0ac3966c53354b288185b448a8cdac61_000646.wav
6.799
>> இப்ப கேட்டுக்கற நீங்க லட்சம் பேரும் நீங்களும் பொருளை வாங்குற கன்ஸ்யூமர் மட்டும் இல்ல நீங்களும் எங்கெங்கயோ வேற வேற இடத்துல வேலை செய்யற ஒர்க்கர் தன்னு உணர்ந்தீங்கன்னா போதும்.
ta-IN
wavs/006/000000006739_0ac3966c53354b288185b448a8cdac61_000647.wav
6.56
>> கோடி பேருக்கு நல்லது பண்ண முடியும். >> உங்க கம்பெனி ஒொர்க்கர்ஸ் பண்ணிட்டாங்க ப்ரோ. ஆனா எல்லா கம்பெனிலயும் இந்த மாதிரி ஒன்ன எப்படி ப்ரோ பண்ண முடியும்?
ta-IN
wavs/006/000000006741_0ac3966c53354b288185b448a8cdac61_000649.wav
6.64
>> ஆனா அந்த வேலை கொஞ்சம் எக்ஸ்ட்ராவ ஆட் பண்ணி நாம ஒன்னு தரோம்ல விசுவாசம். அதுதான் இங்க எல்லா பிரச்சனைக்கும் காரணம்.
ta-IN
wavs/006/000000006742_0ac3966c53354b288185b448a8cdac61_000650.wav
11.52
>> அந்த விசுவாசம்னு ஒன்னு இருக்கறதுனாலதான் அவன் பண்ண சொல்றது சரியா தப்பான்னு கூட யோசிக்காம அத வேலைன்ற பேர்ல நாம செஞ்சிுக்கறோம். தப்பான முதலாளிக்கு நீ காட்டுற அதீத விசுவாசம். உன்ன நம்புற கன்ஸ்யூமருக்கு நீ பண்ற அதீத துரோகம்.
ta-IN
wavs/006/000000006744_0ac3966c53354b288185b448a8cdac61_000652.wav
10.241
>> இதுக்கெல்லாம் தீர்வுதான் என்ன? >> இந்த தப்பான முதலாளி காட்டுற விசுவாசத்தை உடைக்கணும். இதுக்கு நீ பெருசால்லாம் எதுவும் பண்ண வேணாம். சின்னதா ஒரு எதிர்ப்பை காமிச்சாலே போதும். விசுவாசத்தை உடைக்க முடியும்னு எங்க அம்மா எனக்கு சொல்லி கொடுத்துச்சு.
ta-IN
wavs/006/000000006743_0ac3966c53354b288185b448a8cdac61_000651.wav
6.719
உன் முதலாளி நல்லவனா இருந்தா அவனுக்கு உயிரை கூட கொடு. அவன் தப்பான முதலாளியா இருந்தா அவனுக்கு கொடுக்காத.
ta-IN
wavs/006/000000006745_0ac3966c53354b288185b448a8cdac61_000653.wav
13.679
>> என் கம்பெனில ரெண்டு நாள் ட்ரையல் பண்ணது. வெறும் துண்டு மட்டுமே போட்டு அஞ்சு கம்பெனில விசுவாசத்தை உடைச்சது. இதெல்லாம் அதை வச்சுதான். எங்க சாப்ரான் கம்பெனில நாங்க விசுவாசத்தை உடைச்ச பையன் முதலாளி எப்படி அரண்டா நான் பக்கத்துல இருந்து பார்த்தேன். நீங்களும் பெருசால்லாம் எதுவும் பண்ண வேணாம்.
ta-IN
wavs/006/000000006746_0ac3966c53354b288185b448a8cdac61_000654.wav
10.96
>> உங்களால முடிஞ்ச சின்ன எதிர்ப்பை காமிங்க. >> அதுவும் முடியலையா பொரணி பேசுங்க. >> பொரணியா யூ மீ காசிப் என்ன ப்ரோ பெருசா ஏதாவது சொல்றீங்கன்னு பாத்தா சிம்பிளா காசிப் பேச சொல்றீங்க.
ta-IN
wavs/006/000000006748_0ac3966c53354b288185b448a8cdac61_000656.wav
9.521
>> நம்மள பத்தி புரணி பேசிருவானோன்னு பயந்தே நல்லவனா வாழ்ந்துட்டு இருக்கறான். >> புரணிக்கு இன்னொரு பவர் இருக்குதுங்க. நாமதான் அத சம்பந்தமே இல்லாதவன பத்தி பேசி அத வேஸ்ட் பண்ணிட்டு இருக்கறோம். இங்க மௌலிவாக்கத்துல ஒரு பில்டிங் சரிஞ்சுச்சே.
ta-IN
wavs/006/000000006747_0ac3966c53354b288185b448a8cdac61_000655.wav
6.24
>> ஆமாங்க இங்க 100ுக்கு பேர்தான் இயல்பாவே நல்லவனா இருக்கறான். மீதி இருக்கற 90 பேரு அவன் ஏதாவது நம்மள பாத்துருவானோ.
ta-IN
wavs/006/000000006749_0ac3966c53354b288185b448a8cdac61_000657.wav
14.24
அதை கட்டின்னு இருக்கும்போது அங்க வேலை பாக்குற எவனாவது ஒருத்தன் வந்து சொல்லிருக்கலாம். >> என் முதலாளி இத தப்பா கட்டுறான்னு. >> இப்ப நிறைய ஹாஸ்பிடல்ல நார்மல் டெலிவரின்னு சேர்றவங்கள எல்லாம் சிசேரியனா மாத்துறாங்களே அங்க இருக்க ஒரு நர்சாவது வெளிய வந்து சொல்லலாமே அப்படி என்னங்க விசுவாசம்? நம்ம அவ்வளோு விசுவாசமா இருந்தோம். மு...
ta-IN
wavs/006/000000006750_0ac3966c53354b288185b448a8cdac61_000658.wav
10
நம்பாம சிசிடிவி கேமரான்னு ஒன்னு வைக்கிறாங்க. இனிமே அவங்க பண்ற தப்பெல்லாம் தடுக்குறதுக்கு நீ பொறணின்ற சிசிடிவி கேமராவ வை. கண்காணிக்கப்படுறவன்னு தெரிஞ்சா அவன் முதலாளி தப்பு பண்ண மாட்டான்.
ta-IN
wavs/006/000000006751_0ac3966c53354b288185b448a8cdac61_000659.wav
6.72
>> உன்னையும் தப்பு பண்ண சொல்ல மாட்டான். எங்க முடியுமோ எப்படி முடியுமோ யார் கிட்ட முடியுமோ அங்கெல்லாம் புரணி பேசுங்க.
ta-IN
wavs/006/000000006752_0ac3966c53354b288185b448a8cdac61_000660.wav
6.24
யோசிச்சு பாருங்க. உங்க குடும்பத்துல இருக்கறவங்களே உங்கள பத்தி புரணி பேச ஆரம்பிச்சா எப்படி பயப்படுவீங்கன்னு. அந்த பயம் முதலாளிக்கு வரணும்.
ta-IN
wavs/006/000000006753_0ac3966c53354b288185b448a8cdac61_000661.wav
6.96
>> இதுவரைக்கும் தப்பான வேலையை நம்ம மக்கள்ட்ட கொண்டு போய் சேர்த்தோம். இனிமே நம்ம வேலையில இருக்க தப்பை மக்கள்ட்ட கொண்டு போய் சேர்ப்போம். அதுக்கு புரணி பேசுவோம்.
ta-IN
wavs/006/000000006754_0ac3966c53354b288185b448a8cdac61_000662.wav
6.319
>> இப்படி பண்ணா பிசினஸ் கம்மியாகும். பிசினஸ் கம்மியானா சம்பளம். >> மக்கள் நல்லத மட்டும்தான் கேக்குறாங்க. அதுதான் டிமாண்ட்ன்னு சத்தமா சொல்லுவோம்.
ta-IN
wavs/006/000000006756_0ac3966c53354b288185b448a8cdac61_000664.wav
7.921
எல்லா லைட்டையும் ஆன் பண்ணுங்க. >> எல்லாரும் லைட் ஆன் பண்ணீங்கன்னா தப்பு செய்யவே இனிமே அவன் பயப்படுவான்.
ta-IN
wavs/006/000000006755_0ac3966c53354b288185b448a8cdac61_000663.wav
14
முதலாளிகள் எல்லாம் அந்த டிமாண்டுக்கு சப்ளை பண்ணட்டும். அப்ப வியாபாரம் அதிகமாகும். வியாபாரம் அதிகமானா லாபம் அதிகமாகும். நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இதெல்லாம் பண்ண முடியும்னு நினைச்சீங்கன்னா இதனால மிகப்பெரிய மாற்றமே நடக்கும்னு நினைச்சீங்கன்னா இன்னைக்கு நைட் 12 மணிக்கு நீங்க இருக்கற இடத்துல
ta-IN
wavs/006/000000006757_0ac3966c53354b288185b448a8cdac61_000665.wav
5.439
>> தப்பை தட்டி கேக்குறவனும் நமக்கு இவ்வளவோ சப்போர்ட் இருக்குதேன்னு இன்னும் தைரியமா கேப்பான்.
ta-IN
wavs/006/000000006758_0ac3966c53354b288185b448a8cdac61_000666.wav
8.8
இங்க தப்பு பண்றவன் கொஞ்சம் பேரா இருந்தாலும் அவன்ல்லாம் ஒன்னா கூட்டமாகுறான். அதனால ஈஸியா பண்ணிடுறான். நல்லது பண்ணனும்னு நினைக்கிற நாம நிறைய பேர் இருந்தாலும் சிதறி கிடக்குறோம்.
ta-IN
wavs/006/000000006759_0ac3966c53354b288185b448a8cdac61_000667.wav
5.561
நல்லது பண்ற நாமெல்லாம் ஒண்ணா சேர்ந்தா என்ன நடக்கும்னு இன்னைக்கு காட்டுவோம்.
ta-IN
wavs/006/000000006760_0ac3966c53354b288185b448a8cdac61_000668.wav
11.84
இதுக்கு அப்புறமோ ஐயயோ இதெல்லாம் பண்ணா எங்களுக்கு வேலை எல்லாம் போயிடும் அப்படின்னல்லாம் யோசிக்காதீங்க. இன்னைக்கு எல்லாரும் லைட் போட்டீங்கன்னா நம்மள வேலைய விட்டு தூக்குனா கூட நமக்கு பதிலா ஒருத்தன் கிடைக்க மாட்டான். தேடட்டும்.
ta-IN
wavs/006/000000006761_0ac3966c53354b288185b448a8cdac61_000669.wav
14.32
இன்னைக்கு தெரியற வெளிச்சத்துல அவன் இருட்டை தேடட்டும். நான் இப்ப பேசுறது எவ்வளவு பேர் கேட்டுக்கறீங்கன்னு எனக்கு தெரியல. நைட் எவ்வளவு பேர் நான் சொன்னத பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியல. ஆனா கடைசியா ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கிறேன். நான்
ta-IN
wavs/006/000000006762_0ac3966c53354b288185b448a8cdac61_000670.wav
7.52
முட்டாள் இல்ல. நல்ல வேலைக்காரன் நிருபிக்க எனக்கு ஒரு மாசம் தேவைப்பட்டுச்சு. ஆனா உங்களுக்கு லைட் போடுற அந்த ஒரு நொடி போதும்.
ta-IN
wavs/006/000000006763_0ac3966c53354b288185b448a8cdac61_000671.wav
13.24
நீங்க எல்லாரும் லைட் போடுவீங்கன்னு நான் நம்புறேன். உலகின் தலை சிறந்த சொல் செயல் செஞ்சு காட்டுவோம்.
ta-IN
wavs/006/000000006764_0ac3966c53354b288185b448a8cdac61_000672.wav
11.761
நீங்களும் வந்து காசிப் பண்ண ஆரம்பிங்க அப்பதான் வந்து உங்களுக்கு மேல இருக்க முதலாளிகளுக்கு வந்து பயம் வரும். தப்பு பண்றோம்னு தெரிஞ்சு நீங்க பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னா அத வந்து சத்தமா சொல்லுங்க அப்படின்னு சொல்லுவாரு.
ta-IN
wavs/006/000000006765_0ac3966c53354b288185b448a8cdac61_000673.wav
8.319
அதான் நான் சொல்றேன்ல கேட்டேன் டோலோவ பத்தி நம்ம பேசனோம்ல ஒரு சில லிசனர் வந்து நம்மளுக்கு டிஎம் பண்ணிருந்தாரு. ப்ரோ எங்க நானும் பார்மால தான் வேலை பார்கறேன்.
ta-IN
wavs/006/000000006766_0ac3966c53354b288185b448a8cdac61_000674.wav
11.601
இந்த மாதிரி சேல்ஸ் டாக்டிக்ஸ் வந்து நாங்க யூஸ் பண்றோம் அப்படின்னு சொன்னஉடனே அவர் அதான் சொல்றாரு அவருக்கு மனசு உறுத்திதான சொல்லணும்னு சொல்லிதான சொல்லிருக்காரு நம்ம இதுல வந்து சோ அந்த மாதிரிதான் அந்த மாதிரி இந்த மாதிரி
ta-IN
wavs/006/000000006768_0ac3966c53354b288185b448a8cdac61_000676.wav
14.241
வந்து வர்க்கர்ஸ்ட்ட வந்து என்ன சொல்லுவாரு அப்படின்னா நீங்க பண்ற வேலைய வந்து எத்திக்ஸ் வந்து அதாவது உங்க வேல்யுவேஷன் எத்திக்ஸ் எது பண்ற மாதிரி தப்பான விஷயங்கள் பண்றீங்க அப்படின்னா அத உங்க பாஸ்ட்ட வந்து நீங்க சொல்லுங்க நம்ம பண்றது தப்பு பண்ணக்கூடாதுன்னு சொல்லுங்க
ta-IN
wavs/006/000000006767_0ac3966c53354b288185b448a8cdac61_000675.wav
13.359
ஆக்சுவலா பல அறிவுகள் வந்து ஆமா சோ இவரு சொல்ல வர கருத்தே வந்து அதுதான் அதாவது நல்ல பொருட்களா தயாரிங்க கவர்மெண்ட் ரெகுலேஷன் ஏத்த மாதிரி கண்டிப்பா கன்ஸ்யூமர்ஸ் வந்து வாங்குவாங்க உங்களுக்கும் ப்ராபிட்ஸ் வரும் அண்ட்
ta-IN
wavs/006/000000006769_0ac3966c53354b288185b448a8cdac61_000677.wav
13.84
அவனுக்கு ஒரு பயம் வரும் அவனும் வந்து கொஞ்சம் ஹானஸ்டா ட்ரூவா பண்ணுவான் அப்படின்றது எனக்கு அத கே்கற போதே இந்த கேட் பண்ண சோலோ எபிசோட் தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு ஹானஸ்டா வந்து நீங்க மார்க்கெட்டிங் பண்ணுங்க உங்க ப்ராடக்ட் வந்து இததான் சால்வ் பண்ணுது இல்ல இந்த
ta-IN
wavs/006/000000006770_0ac3966c53354b288185b448a8cdac61_000678.wav
14.64
வேல்யூ தான் இருக்குன்னா உண்மையிலேயே என்ன இருக்கோ அதை மட்டும் சொல்லுங்கன்றதுதான் ஆக்சுவலா அறிவு அந்த ரேடியோ இதுல உட்காந்து பேசிட்டு இன்டர்வே அதுதான் இருக்கும் ஃுல்லா அவர் பேசுறது. ஹானஸ்டா இருங்க. என்ன பண்றீங்களோ அதை மட்டும் வைங்க. கண்டிப்பா அதுக்கான ப்ராடக்ட் இருக்கு. மார்க்கெட் இருக்கு மக்கள் வாங்கதான் போறாங்க அப்படின்...
ta-IN
wavs/006/000000006772_0ac3966c53354b288185b448a8cdac61_000680.wav
13.681
வேர்ல்டுல வந்து பாத்தீங்கன்னா அப்படில்லாம் மீறாமலே ஒரு கம்பெனி வந்து இங்க வந்து செய்யலாம். காசு சம்பாதிக்கிறத வந்து மெயினான மோட்டிவா வச்சு ரன் பண்ணனும் ன்னா கவர்மெண்ட் ரெகுலேஷன் கவர்மெண்ட் இங்க வந்து ரெகுலேஷனே சில கம்பெனிகளுக்குல்லாம் ஏத்த மாதிரில்லாம்
ta-IN
wavs/006/000000006771_0ac3966c53354b288185b448a8cdac61_000679.wav
14.239
அவரு சொல்வாரு. >> இன்னொரு இந்த படத்துல காட்டுற மாதிரி இன்னொரு என்ன விஷயம் சரி சோ மெயினா வந்து பாத்தீங்கன்னா அதான் இங்க வந்து சாப்ரான் கம்பெனிங்கற எப்படி காட்டி இருப்பாங்கன்னு பாத்தீங்கன்னா தோ கவர்மெண்ட் வயலேஷன மீறி கலப்படம் பண்ணி காசு சம்பாரிக்க முயற்சிக்கிற மாதிரி. ஆனா நம்ம ரியல்
ta-IN
wavs/006/000000006773_0ac3966c53354b288185b448a8cdac61_000681.wav
13.84
போடுது இங்க நம்ம அப்படிப்பட்ட ஒரு சூழல்ல இங்க வாழ்ந்துிட்டு இருக்கோம் சரிங்களா எந்த இம்போர்ட்ட கட் பண்ணா எந்த கம்பெனிக்கு வந்து பெனிஃபிட்டா இருக்கும் எந்த எக்ஸ்போர்ட்ட கட் பண்ணா எந்த கம்பெனி வந்து புதுசா ப்ராடக்ட் ஆரம்பிக்கும்
ta-IN
wavs/006/000000006774_0ac3966c53354b288185b448a8cdac61_000682.wav
13.6
கம்பெனி ஆரம்பிக்கும் அந்த அளவுக்கு இங்க இருந்து அதனால இங்க வந்து என்ன வந்து கவர்மெண்டக்கு அகைன்ஸ்டா அப்படின்ற மாதிரி கவர்மெண்ட்டோட டெகுலேஷன் மீறிதான் பண்றதுதான் வந்து தப்பு அதுதான் வந்து இது போல அப்படில்லாம் இல்ல இயல்பாவே வந்து
ta-IN