audio_filepath stringlengths 65 65 | duration float64 0.89 15 | text stringlengths 4 415 | target_lang stringclasses 1
value |
|---|---|---|---|
wavs/007/000000007787_0ac3966c53354b288185b448a8cdac61_001695.wav | 14.64 | பட் அது பண்ணி முடிக்கிறப்ப இவ்வளவுதான் ஹைக்ன்றப்ப அப்ப நம்ம பண்ணதே வேஸ்ட் இவ்ளோ நாள் அப்படின்ற மாதிரி எனக்கு தோண ஆரம்பிச்சிருச்சு. இவ்வளவு டைம் நம்ம ஸ்பெண்ட் பண்ணிருக்கவே கூடாது. இப்போ இருக்க டைம் வந்து எப்படி எபிஷயன்ட்டா நம்ம யூஸ் பண்ணலாம் அப்படின்ற மாதிரி எனக்கு அப்ரேஷன்ல அந்த வகையில ரொம்ப ஹெல்ப்புல்லா இருந்துச்சு ஆக... | ta-IN |
wavs/007/000000007788_0ac3966c53354b288185b448a8cdac61_001696.wav | 14.478 | இன்னொன்னும் பண்ணுவாங்க. இந்த பியர் டு பியர் ரிவயூன்னு ஒன்னு பண்ணுவாங்க. அது ஆக்சுவலா எந்த அளவுக்கு எபிஷயன்ட்டா இருக்கு அப்படின்றது எனக்கு தெரியல. ஏன்னா இப்ப பியர் டு பியர்னு சொல்லிட்டு நம்ம கூட ஒரு 15 பேர் இருக்காங்க. 15 பேர் கூட நம்ம எல்லா இன்ஸ்டன்ஸ்லயும் வொர்க் | ta-IN |
wavs/007/000000007789_0ac3966c53354b288185b448a8cdac61_001697.wav | 11.84 | பண்ணிருப்போமா அப்படின்னு சொல்லிட்டு ஒரு இது இருக்காது. அந்த ப்ராபபிலிட்டி வந்து ரொம்ப கம்மிதான். அண்ட் இன்னொன்னு நம்மளுக்கே தெரியும். நம்மட்ட ஒருஃபீட்பேக் போமா ஏதோ கொடுத்தாங்க அப்படின்னா கடமைக்குதான் எல்லாரும் பபீல் பண்றோம். சோ எந்த வகையில அது உண்மையிலயே | ta-IN |
wavs/007/000000007790_0ac3966c53354b288185b448a8cdac61_001698.wav | 11.762 | அங்க அப்ரை ரிலக்ட் ஆகுது இல்ல உண்மையிலே குரோ ஆகுதா அப்படின்ற விஷயம வந்து எனக்கு இன்னும் ஒரு புரியாத புதிராவே இருக்குது அப்ரைசல் அண்ட் இதுல வந்து >> அப்ரைசல் வந்து எப்படின்னா எனக்கு நடந்த | ta-IN |
wavs/007/000000007791_0ac3966c53354b288185b448a8cdac61_001699.wav | 14 | போது அதான் சொன்னேன்ல இப்போ போன இன்சிடென்ட்தான் எனக்கு அப்ரைசல் வந்து ரெண்டு பேரு பேசுனாங்க முத வந்து என்னோட மேனேஜர் முத பேசுவாங்க இந்த மாதிரி இதெல்லாம் முடிச்சிருக்க இந்த லேர்னிங் முடிச்சிருக்க இவ்ளோ பெர்பார்மன்ஸ் கிளையண்ட் சைடுல இருந்து இவ்ளோ | ta-IN |
wavs/007/000000007793_0ac3966c53354b288185b448a8cdac61_001701.wav | 14.88 | இவங்கதான் ரேட்டிங் கொடுக்கறது சோ இவங்க ரேட்டிங் பிக்ஸ் பண்றதுதான் எனக்கு அந்த ரேட்டிங் பொறுத்துதான் எனக்கு வந்து ஹைக்கோ ப்ரமோஷனோ எல்லாமே அந்த அவங்க ரேட்டிங் பொறுத்துதான் சோ இந்த பியர் டு பியர் ரிவியூ ரிவியூங்கறது வந்து ஒன் ஆன் | ta-IN |
wavs/007/000000007794_0ac3966c53354b288185b448a8cdac61_001702.wav | 14.16 | ஒன் கால் இருக்கும் கால்ல வந்து இந்த மாதிரி ஹைக் தர முடியும் இவ்வளோு வர்க் பண்ணி இருக்கீங்க இவ்வளோ ப்ராஜெக்ட்ல வேலை பார்த்துருக்கீங்க இவ்ளோ கிளையண்ட் அப்ரேசல் ஐ மீன் அப்ரிசியேஷன் லெட்டர் ஐ மீன்ஈமெயில்ல்லாம் பாப்பாங்க ஒரு கிளையண்ட் சைடு கிளையண்ட்ல இருந்து நமக்கு | ta-IN |
wavs/007/000000007795_0ac3966c53354b288185b448a8cdac61_001703.wav | 10.72 | ஒரு அப்ரிசிேஷன் லெட்டர் வருதுன்னா அதெல்லாம் நம்ம ப்ரொடியூஸ் பண்ணனும் அதாவது நம்ம மேனேஜருக்கு வந்து இந்த மாதிரி இப்படி வந்துருக்கு லெட்டர் சோ அப்ரிஷயேட் பண்ணிருக்காங்க சோ இதெல்லாம் வந்து நமக்கு ஒரு பிளஸ் தான் இதெல்லாம் நம்ம காட்டலாம். | ta-IN |
wavs/007/000000007796_0ac3966c53354b288185b448a8cdac61_001704.wav | 14.16 | >> நீங்க கிளையண்ட் கிட்ட சைலண்டா சொல்லி அனுப்ப சொல்ல முடியுமா சார் இது மாதிரி அனுப்பி விடுங்க அப்படின்னு >> அது கிளையண்ட் வந்து நம்ம ஆளுங்களா இருந்தா கேட்டுக்கலாம். அதெல்லாம் முடியாது கிளையண்ட் வந்து கிளையண்ட் அவ்வளவோ தரமான கிளையண்ட் இது முக்காவசி என்னன்னா நம்ம பண்ற வேலைய ஃபுல்லா நம்ம பிஏங்கறவங்க எடுத்துட்டு போயிருவாங்... | ta-IN |
wavs/007/000000007797_0ac3966c53354b288185b448a8cdac61_001705.wav | 14.16 | நமக்கு வேலை வந்து நமக்கு நம்ம பண்ற வேலையோட நம்ம அப்ரிசியேஷன் நமக்கு வந்து சேராது சில டைம் நிறைய டைம் >> நம்மதான் அவ்வளோ பண்ணிருப்போம் ஆனா நமக்கு வந்து சேர்தே கஷ்டமா இருக்கும். ஏன்னா மெயில் ஃபுல்லா எனக்கு மேல உள்ளவன் வந்து மெயில் தான் அனுப்ப போறான். டீம் கிளையண்டக்கும் எனக்கும் மெயில் அனுப்புவான். ஆனா இவன் பண்ண மாதிரி | ta-IN |
wavs/007/000000007798_0ac3966c53354b288185b448a8cdac61_001706.wav | 11.76 | காமிச்சிட்டு இவன் பேர் வாங்கிட்டு போயிருவான் அப்ரிசிேஷன் லெட்டர். அந்த அப்ரிஷன் லெட்டர்ல என் பேரு வரதே ரொம்ப ரேர் அது வந்துச்சுன்னா அதுல வந்து காட்டி இந்த மாதிரி அப்புறமா கிளையண்ட் சைடுல அவங்க இந்த மேனேஜர் வந்து கிளையண்ட் சைடுல | ta-IN |
wavs/007/000000007799_0ac3966c53354b288185b448a8cdac61_001707.wav | 14.4 | ஒருஃீட்பேக் எடுப்பாங்க அவங்க எடுத்துட்டு அவங்க ப்ரொடியூஸ் பண்றத வச்சு இந்த மாதிரி அப்ரேசர் கொடுப்பாங்க எனக்கு வந்து ரேட்டிங் தான் சொன்னேன்ல த்ரீ தான் கொடுத்தாங்க எனக்கு இப்ப முதல் இப்ப அப்ரேசர்ல இனிமே இந்த இயர் எண்டுக்கு இந்த வாட்டி தான் பாக்கணும் இந்த கம்பெனில | ta-IN |
wavs/007/000000007800_0ac3966c53354b288185b448a8cdac61_001708.wav | 14.08 | எப்படி இருக்க போதுன்னு இந்த கம்பெனில ஆறு மாசத்துக்கு அப்புறமே ஒன்னு இருக்கும்னு நினைக்கிறேன் சோ மே பி டூ மந்த்க்கு அப்புறம் இருக்கும்னு நினைக்கிறேன் தெரியல பாப்போம் உங்களது சொல்லுங்க சொல்லி >> ஓகே இது எனக்கு ஆக்சுவலி உண்மையா சொல்லணும்னா நாலு கம்பெனி மாறனாலும் ஒரு | ta-IN |
wavs/007/000000007801_0ac3966c53354b288185b448a8cdac61_001709.wav | 13.6 | கம்பெனில கூட ஒரு ஃபுல் அப்ரை சைக்கிள் உடாந்தது இல்ல ஒன் இயர் கம்ப்ளீட் பண்ணது இல்ல சோ அதனால அந்த அப்ரைசல் வந்துட்டு நான் இப்பவே நான் ரோபோட்டதான் கேட்டுட்டு இருந்தேன் ஒரு ரெண்டு மாசம் அப்ரைசல் எப்படி ஒர்க் ஆகும் அப்படின்னு சோ ஆனா நான் ஜெனரிக்கா வேணா சொல்றேன் எப்படி என்ன | ta-IN |
wavs/007/000000007802_0ac3966c53354b288185b448a8cdac61_001710.wav | 12.72 | மாதிரி எக்ஸ்பெக்டேஷன் என்ன மாதிரி எக்ஸ்பெக்டேஷன் வச்சுக்கலாம் அப்படின்னு சோ இப்போ இவங்க லூபி சொன்ன மாதிரி ஒரு அவங்களுக்கு ஐ திங்க பழைய கம்பெனில ஒரு ஒரு அப்ரேசல் சைக்கிள் இருந்துச்சுன்னு நினைக்கிறேன். ஆனா நான் இப்போ வொர்க் பண்ற | ta-IN |
wavs/007/000000007803_0ac3966c53354b288185b448a8cdac61_001711.wav | 13.6 | இப்போ என் கம்பெனில மட்டும் இல்ல நிறைய டெக் ஸ்டார்ட்டப்ஸ்ல வந்து என்ன பண்றாங்க அப்படின்னா இயர்லி ட்வைஸ் ரெண்டு அப்ரேசல் வைக்கிறாங்க அது எப்படின்னா ஏப்ரல்ல கண்டிப்பா வச்சிருவாங்க பினான்சியல் இயர் முடியறப்போ ஒரு அப்ரேசல் வைப்பாங்க ஏப்ரல் | ta-IN |
wavs/007/000000007804_0ac3966c53354b288185b448a8cdac61_001712.wav | 12.8 | வச்சிருவாங்க ஏப்ரல்ல இருந்து ஒரு சிக்ஸ் மன்்ஸ் எந்த மன்த்தோ அந்த மோஸ்ட்லி அக்டோபர் அக்டோபர் வரும் அக்டோபர்ல இருந்து ஒரு அப்ரேசல் வைப்பாங்க திருப்பி அக்டோபர்ல இருந்து சிக்ஸ் மன்்ஸ் ஏப்ரல் இந்த மாதிரி ரெண்டு அப்ரேசலா வச்சிருப்பாங்க சோ இத வந்துட்டு ஒன் இயர்ல | ta-IN |
wavs/007/000000007805_0ac3966c53354b288185b448a8cdac61_001713.wav | 12.558 | கொடுக்கற இத வந்துட்டு லைக் ஒரு ரெண்டா ஒருடூ சைக்கிள் பிளஸ் ஸ்பிளிட் பண்ணி கொடுப்பாங்க அந்த ரெண்டு தாட்டையுமே அவங்க பெர்பார்மன்ஸ் ட்ராக் பண்ணுவாங்க சோ பெர்பார்மன்ஸ் வந்து ஒன் இயருக்கு செட் பண்ணிருவாங்க சாரி ஒரு குவார்ட்டருக்கு செட் பண்ணிருவாங்க ஒரு | ta-IN |
wavs/007/000000007806_0ac3966c53354b288185b448a8cdac61_001714.wav | 12.642 | குவார்ட்டருக்கு நீ என்ன என்னென்ன கோல்ஸ் வச்சுக்கணும் நீ லேர்னிங் அண்ட் டெவலப்மெண்ட்ல என்ன வச்சுக்கணும் உன் ப்ராஜெக்ட் லெட்டரா நீ என்ன வச்சுக்கணும் அப்புறம் வேற டீம் டீம் டீம் பிளேயரா நீ என்னல்லாம் நீ கோல்ஸ் வைக்கணும்னு பாக்குற | ta-IN |
wavs/007/000000007807_0ac3966c53354b288185b448a8cdac61_001715.wav | 11.52 | இதெல்லாம் இதெல்லாம் ஒரு ஒரு கால்குலேட் பண்ற மெட்ரிக்ஸ் மாதிரி சோஃபார் எக்ஸாம்பிள் இப்ப லேர்னிங் அண்ட் டெவலப்மென்ட் கோல்ஸ்ன்னா நான் வந்துட்டு நெக்ஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ்ல அடுத்த மேபி அக்டோபர்்குள்ள நான் வந்து ரெண்டு கோர்ஸ் முடிப்பேன். | ta-IN |
wavs/007/000000007808_0ac3966c53354b288185b448a8cdac61_001716.wav | 14.88 | அப்புறம் வந்துட்டு ரெண்டு இவ்வளவு பிளாக் போஸ்ட் நான் எழுதி முடிப்பேன் இவ்வளவு ஈபுக்ஸ் நான் எழுதுவேன் லீட்ஸ் வந்துட்டு நான் இவ்வளவு லீட்ஸ் கொண்டு வர ட்ரை பண்ணுவேன் அப்படின்னட்டு ஒரு கால்குலேட் பண்ற மாதிரி ஒரு மெட்ரிக்ஸ் உங்கள கோல் செட் பண்ண சொல்லிருவாங்க கோல்ஸ் வச்சுக்க சொல்லுவாங்க அதுக்கு அப்புறம் வந்துட்டு | ta-IN |
wavs/007/000000007809_0ac3966c53354b288185b448a8cdac61_001717.wav | 13.36 | சோ நீய வஸ் தோஸ் கோல்ஸ் அடுத்த சிக்ஸ் மஸ்கு அந்த சிக்ஸ் மந்த்ல உங்க மேனேஜர் வந்துட்டு மோஸ்ட்லி உங்க ரிப்போர்டிங் மேனேஜர் தான் வந்துட்டு இத பேசுவாங்க மேபி ஸ்டார்ட்ப் செட்டிங்ல வந்து சில நேரம் வந்துட்டுசிஓ கூட இது பண்ணலாம் ஒரு என்ன | ta-IN |
wavs/007/000000007810_0ac3966c53354b288185b448a8cdac61_001718.wav | 14.24 | சொல்றது சிஎம்ஓ இல்ல லைக் சிஎம்ஓ இல்லசிfo இல்ல சிஓ அவங்க கூட அவங்க கூட சில நேரம் வந்துட்டு உங்க அப்பரைசல் இத டிஸ்கஸ் பண்ணலாம். பட் மோஸ்ட்லி வந்துட்டு நீங்க யாருிட்ட ரிப்போர்ட் பண்றீங்களோ அந்த ரிப்போர்ட்டிங் மேனேஜர் தான் வந்துட்டு சஜ்ஜஸ்ட் பண்ணுவாங்க இவ்ளோ இது அப்படின்டு. இப்ப பிராங்க் ஆப் சொல்லனா | ta-IN |
wavs/007/000000007811_0ac3966c53354b288185b448a8cdac61_001719.wav | 14.88 | என் கம்பெனில இப்ப வரைக்கும் வந்துட்டு இது கிடையாது. அப்ரசல் பிரேம்வொர்க் அப்படின்னு எதுவுமே கிடையாது. லைக் எப்படி வந்துட்டு ஒரு ஒரு எம்ப்ளாயோட பெர்பார்மன்ஸ் ட்ராக் பண்ணனும் அப்படின்றது கிடையாது. சோ மோஸ்ட்டா குவாலிடேட்டிவ்வா வந்துட்டு எவ்வளவு ஒர்க் பண்ணி இருக்கோம். எவ்வளவு கான்ட்ரிபியூட் பண்ணிருக்கோம்? டீமோட குரோத்துக்க... | ta-IN |
wavs/007/000000007812_0ac3966c53354b288185b448a8cdac61_001720.wav | 13.44 | அப்படின்றது இது பண்ணும். பர்சன்டேஜ் அந்த பர்சன்டேஜ் வந்து மோஸ்ட்லி மினிமம் வந்துட்டு சோ சில கம்பெனிஸ்ல வந்துட்டு நீங்க என்னன்னா நீங்க வந்துட்டு ஜாயின் பண்றதுக்கு முன்னாடியே நீங்க வந்து அங்க இருக்க எம்ப்ளாயீஸ் கேட்டுக்கலாம். ஆவரேஜ் அப்ரைஸ்ல அங்க எவ்வளவு அப்படின்னு சில | ta-IN |
wavs/007/000000007813_0ac3966c53354b288185b448a8cdac61_001721.wav | 14.16 | கம்பெனிஸ்ல கம்பெனி ஆவரேஜே வந்துட்டு 14% 12% 13%ன்னு வச்சிருப்பாங்க. சோ நீங்க அந்த மாதிரி கம்பெனிஸ் நீங்க தேடி எடுத்து ஜாயின் பண்ணீங்க அப்படின்னா அங்க மேபி ஒரு மீடியம் லெவல் பெர்பார்மரா இருந்தீங்க அப்படின்னா யூ க எக்ஸ்பெக்ட் லைக் 12 14% | ta-IN |
wavs/007/000000007814_0ac3966c53354b288185b448a8cdac61_001722.wav | 9.84 | டாப் பெர்பார்மரா இருந்தீங்கன்னா நிறைய இது பண்ணலாம். ப்ரொமோஷன் வாங்குனீங்கன்னா மினிமம் 20% 20 டு 30% வந்துு ஒரு ப்ரொமோஷன் வாங்கிட்டா நீங்க எக்ஸ்பெக்ட் பண்ணலாம். | ta-IN |
wavs/007/000000007815_0ac3966c53354b288185b448a8cdac61_001723.wav | 7.36 | ஒரு அதர்வைஸ் இந்த மாதிரி கம்பெனி வைடு ஆவரேஜ் இல்லாத சில கம்பெனிஸ்ல வந்துட்டு மோஸ்ட்லி வந்துட்டு அந்த இன்பிலேஷன பீட் பண்றதுக்குதான் வந்து இது கொடுப்பாங்க. | ta-IN |
wavs/007/000000007816_0ac3966c53354b288185b448a8cdac61_001724.wav | 7.358 | அது பாத்தீங்கன்னா 8% 9% 6 இங்க இருந்து 5 டு 10% குள்ள ஏதாவது ஒரு இதா இருக்கும். | ta-IN |
wavs/007/000000007817_0ac3966c53354b288185b448a8cdac61_001725.wav | 14.562 | ஏதாவது ஒரு ஏதாவது ஒரு நம்பரா இருக்கும். வேற என்ன வேற அப்பறம் வேற என்னன்னா கரெக்ட் சோ இன்னொன்னு என்னன்னா ஸ்டார்ட்ப்ஸ்ல வந்துட்டு ஏர்லி எம்ப்ளாயிஸ் லைக் ஒரு ஸ்டார்ட்ப் ஆரம்பிச்சே வந்துட்டு ஒரு ஒன் இயர் தான் ஆகுது நீங்க வந்துட்டு அந்த ஸ்டார்ட்ப் ஒரு ஸ்டார்ட் அந்த கம்பெனி ஸ்டார்ட் பண்ணி | ta-IN |
wavs/007/000000007818_0ac3966c53354b288185b448a8cdac61_001726.wav | 14.96 | ஒரு தர்ட் மந்தோத் மந்த நீங்க போய் ஜாயின் பண்ணிட்டீங்கன்னா அந்த அந்த ஸ்டார்ட்டப்போட குரோத்துக்கு ஏத்த மாதிரி நீங்க உங்க சேலரிய வந்துட்டு கரெக்ட் பண்ணிக்கலாம் அது சேலரி கரெக்ஷன் சொல்லுவாங்க அது அப்பன்னு சொல்லாம சேலரி கரெக்ஷன் சொல்லுவாங்க சேலரி கரெக்ஷன்ா என்ன அப்படின்னா நீங்க நீங்க அந்த ஸ்டார்ப்ப ஜாயின் பண்றப்ப அந்த ஸ்டார... | ta-IN |
wavs/007/000000007820_0ac3966c53354b288185b448a8cdac61_001728.wav | 11.602 | ரைஸ் கொடுத்துறோம் அப்படின்னு சொல்லுவாங்க. இது இது வந்து அப்ரேசல் ப்ராசஸ்ல வராது அப்ரேசல் இதுக்கு அப்புறம் தனியா நடக்கும். சோ அவங்களுக்கு ஒருதர மந்த்ஸ் சிக்ஸ் மந்த்ஸ் எங்களுக்கு டைம் குடுங்க. அதுக்கப்புறம் பண்ணி இப்போதைக்கு நீங்க இந்த சிடிசி நீங்க ஜாயின் பண்ணிக்கோங்க இது பண்ணிருவாங்க. | ta-IN |
wavs/007/000000007819_0ac3966c53354b288185b448a8cdac61_001727.wav | 12.638 | ஃபண்ட்ஸ் இருந்துருக்காது. சோ அப்போ வந்துட்டு நீங்க கேக்குற சேலரி வந்து அவங்க மோஸ்ட்லி கொடுக்க மாட்டாங்க. அங்க என்ன சொல்லுவாங்கன்னா இப்போதைக்கு நீங்க ஜாயின் பண்ணுங்க உங்களுக்கு நெக்ஸ்ட் அடுத்த ரவுண்ட் ஆப் ஃபண்டிங் நாங்க ரைஸ் பண்றப்போ நான் உங்களுக்கு வந்து இது கொடுத்துறோம். | ta-IN |
wavs/007/000000007821_0ac3966c53354b288185b448a8cdac61_001729.wav | 12.238 | அதுக்கப்புறம் நீங்க சிக்ஸ் மந்த் முடிஞ்சதுக்கு அப்புறம் நீங்க கேட்டீங்க அப்படின்னா அந்த கம்பெனியோட குரோத் நீ உங்களோட கான்ட்ரிபியூஷன் எல்லாமே கால்குலேட் பண்ணி உங்களுக்கு ஒரு சேலரி கரெக்ஷன் கொடுப்பாங்க. அது பர்சன்டேஜ்ல வராது. மேபி அது நீங்க இன்டர்வியூல கேட்ட சேலரி கூட உங்களுக்கு கரெக்ட் பண்ணி | ta-IN |
wavs/007/000000007822_0ac3966c53354b288185b448a8cdac61_001730.wav | 14.882 | கொடுக்கலாம் இல்லாட்டினா அரவண்த சம்வ பேஸ்ட் ஆன் பண்டிங் கம்பெனியோட குரோத் எவ்ள எவ்ளோ எக்ஸ் எவ்ளோ பர்சன்ட் குரோ ஆகிருக்காங்க அப்படின்றத வச்சு உங்க அப்ரேச வந்துட்டு உங்க சேலரி கரெக்ஷன நீங்க இது பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் அடுத்த ஒன்ஸ் அந்த சேலரி கரெக்சன் | ta-IN |
wavs/007/000000007823_0ac3966c53354b288185b448a8cdac61_001731.wav | 6.32 | நடந்ததுக்கு அப்புறம் அதுக்கு அடுத்த சைக்கிள்ஸ்ல உங்களுக்கு அப்படியே அப்ரிசல் வந்துகிட்டே இருக்கும். சோ நான் பார்த்த வரைக்கும் இதுதான் இருந்துச்சு. | ta-IN |
wavs/007/000000007824_0ac3966c53354b288185b448a8cdac61_001732.wav | 13.92 | டிஸ்கஷன்ஸ் வந்து நான் அதுவரைக்கும் பண்ண இதுவரைக்கும் நான் பண்ணது இல்ல. சோ அதனால எனக்கு தெரியல. மோஸ்ட்லி நான் கேட்ட வரைக்கும் என்ன சொல்லுவாங்கன்னா அந்த சார் இப்போ லூபி மாதிரி சர்வீஸ் பேஸ் கம்பெனிஸ்ல இந்த ரேட்டிங் இதெல்லாம் சொல்றாங்க இல்ல. நான் மோஸ்ட்லி இந்த ப்ராடக்ட் பேஸ்ட் கம்பெனிஸ் அட் எனக்கு தெரிஞ்ச எங்க பிரண்ட்ஸ் வே... | ta-IN |
wavs/007/000000007825_0ac3966c53354b288185b448a8cdac61_001733.wav | 13.68 | ப்ராடக்ட் பேஸ் கம்பெனிஸ்ல மோஸ்ட்லி வந்துட்டு சேலரி. மேனேஜர் வந்து ஃபீட்பேக் குடுப்பாங்க. ஆனா எவ்வளவு பர்சன்டேஜ்ன்றது பேஸ் ஸ்லிப்ல தான் தெரியும் அப்படின்னுவாங்க. அது 30% 20% 10%ன்னு நமக்கு தெரியாது. ஆனா பேஸ் ஸ்லிப்ல ஒரு ரேஸ் வரும். சரி ஓகே அந்த மாசம் நமக்கு | ta-IN |
wavs/007/000000007826_0ac3966c53354b288185b448a8cdac61_001734.wav | 7.198 | இது வந்துருச்சு அப்ரேசல் வந்துருச்சு அப்படின்னட்டு எடுத்துட்டு இது பண்ணிருவாங்க. சோ அட்லீஸ்ட் நான் பார்த்த வரைக்கும் இந்த மாதிரிதான் நடந்துருக்கு. | ta-IN |
wavs/007/000000007827_0ac3966c53354b288185b448a8cdac61_001735.wav | 14.802 | என்னோட பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ்ல இதான் இதுதான் நான் கேள்விப்பட்டுருக்கேன். கேரக்டர் அப்பறம் நீங்க சொல்லுங்க எப்படி நீங்கதான் ஃபர்ஸ்ட் அப்ரைசல் வாங்கிருக்கீங்கன்னு நினைக்கிறேன். இந்த இதுல >> இவருதான் அப்ரைசல் குரூப் மாதிரி எல்லாருக்கும் எல்லாருக்கும் இவர்தான் கிளாஸ் இருக்கு. அவர்தாங்க எனக்கு போன் பண்ணி டாக்ஸ் எப்படி பிரேக... | ta-IN |
wavs/007/000000007828_0ac3966c53354b288185b448a8cdac61_001736.wav | 14.16 | இருந்தா ஆமா டாக்ஸ் கட் பண்றஉடனே எல்லாம் லிசனஸ் தப்பா நினைச்சுக்க வேண்டாம். ஆக்சுவலா இல்லடா தெரியாம எனக்கு ஒரு ஆள் உன்ிட்ட போன் பண்ணி கேட்டேன்டா எப்படிடா இந்த டாக்ஸ் கன்ஸ்டன்ஷன்ல்லாம் பண்றதுன்னு பார்த்தா இவனே வந்து பாத்தீங்கன்னா உனக்கு தெரிஞ்சா எனக்கு சொல்லு அப்படின்னு இது | ta-IN |
wavs/007/000000007830_0ac3966c53354b288185b448a8cdac61_001738.wav | 6.16 | எனக்கும் என்ன சீனியர் ரிவயூ பண்ணாரு. நம்மளே நம்மள ரிவயூ பண்ணிக்கணும் சரிங்களா அது ஒரு குடும்பம் நடக்கும். | ta-IN |
wavs/007/000000007829_0ac3966c53354b288185b448a8cdac61_001737.wav | 12.16 | வேஸ்ட் அப்படின்னு சொல்லிட்டு அதுக்கு அப்புறத்துல இருந்து நானும் அதுல பெருசா எபக்ட் போடல லூபி ோ அப்ரேசர் எனக்கு நடந்த சோகம் என்னன்னாங்க நான் வந்து அப்ரேசர் அட்டென்ட் பண்ணேங்க பிரியர் பியர் ரிவியூனு சொல்லிட்டு | ta-IN |
wavs/007/000000007831_0ac3966c53354b288185b448a8cdac61_001739.wav | 13.84 | >> அந்த நம்ம நம்ம பண்ண ரிவயூவோட மத்தவங்க பண்ண ரிவயூ மேட்ச் ஆகதால்லாம் பாப்பாங்க இந்த கொடுமையா நடந்த உடனே எனக்கு என்ன நடந்துச்சு அப்படின்னா அப்ரேசல் எல்லாரும் எல்லாரும் கம்பென்ல வந்து இந்த ரிசல்ட் இவ்ளோ வரு உனக்கு இவ்ளோ வந்துருக்கு அப்படின்னு எக்ஸாம் ஆல்மோஸ்ட் வெளிய வந்தஉடனே எனக்கு வந்துரும் 35 மார்க் | ta-IN |
wavs/007/000000007832_0ac3966c53354b288185b448a8cdac61_001740.wav | 14.4 | வந்துரும் உனக்கு எனக்கு 75 மார்க் வரும் அப்படிங்கற மாதிரி அது எனக்கு என்ன மாதிரி ஆயிச்சுன்னா சார் இது உங்களுக்கான எக்ஸாமே இல்ல எழுதி இல்லையே நீங்க எதுக்கு தேவையில்லாம அட்டன்ட் பண்ணீங்கன்னு கேட்டாங்க >> அடப்பாவி >> அப்படிதான் எனக்கு அப்ரேஷன்ல என்கவுண்டர் ஆச்சு ஆக்சுவலா நான் ஒன் இயர் கம்ப்ளீட் | ta-IN |
wavs/007/000000007833_0ac3966c53354b288185b448a8cdac61_001741.wav | 13.76 | ஒன் இயர் கம்ப்ளீட் பண்றதுக்கு ஒயர் கம்ப்ீட் பண்ணா ஆக்சுவலா சைக்கிள் வந்து பாத்தீங்கன்னா ஆக்சுவலா கார்ப்பரேட்ல பண்ற ஒரு டாக்டிக் தான் ஆக்சுவலா நீங்க உங்கள ரெக்ரூட் பண்றதே பாத்தீங்கன்னா நவம்பர்ல ரெக்ரூட் பண்ணிருவாங்க அப்ரேஷன் வந்து பாத்தீங்கன்னா ஏப்ரல் மே சைக்கிள் மட்டும் | ta-IN |
wavs/007/000000007834_0ac3966c53354b288185b448a8cdac61_001742.wav | 13.118 | வச்சிருப்பாங்க சோ அடுத்த ஏப்ரல் மே வரவர உங்களுக்கு அடுத்த நவம்பர் வந்த உங்களுக்கு கிடைச்சிராது அடுத்த ஏப்ரல் மே வந்தாதான் கிடைக்கும் சோ அந்த மாதிரியான சில இஸ்ல எனக்கு கிடைக்கல பட் கொடுத்த ஐடியாலாம் வந்து பாத்தீங்கன்னா எனக்கு | ta-IN |
wavs/007/000000007836_0ac3966c53354b288185b448a8cdac61_001744.wav | 12.4 | நான் கிளம்புறேன் பேணு அவங்க சொன்னாங்க தம்பி தம்பி உனக்கு இந்த ஆபர் வந்துருக்கு உனக்கு நாங்க என்ன பண்றோம்னா சேலரி இன்கிரிமென்ட் பண்ணிறோம் உடந்த இயர் கம்ப்ளீஷனோட சேர்த்து அடுத்தல இருந்து இன்ரீஸ் பண்ணிறோம் அப்படின்னு இருக்காங்க | ta-IN |
wavs/007/000000007835_0ac3966c53354b288185b448a8cdac61_001743.wav | 14.242 | என்னோட என்னோட சீனியர் ஒருத்தர் இருந்தாருங்க அவருக்கு ஒரு கொடுமை நடந்துச்சு அவர் என்னன்னா அவருக்கு வந்து வேற ஒரு ஆபர் கிடைச்சிருச்சு சோ ஆபர் கிடைச்ச என்ன பண்ணிட்டாருனா இந்த மாதிரி இந்த மாதிரி எனக்கு ஆபர் கிடைச்சிருக்கு | ta-IN |
wavs/007/000000007837_0ac3966c53354b288185b448a8cdac61_001745.wav | 14.08 | சரி ஓகே இயர் கம்ப்ளீஷன் வரபோது பண்ண போறேன் ஒரு ஆறு மாசத்துல அது இன்ரீஸ் பண்ணு சொல்லி வேலை பாத்துருக்காரு அவரு வேலை பார்க்கும்போது என்ன ஆயிடுச்சுன்னா அந்த இயர் கம்ப்ளீட் ஆன உடனே கேட்டுருக்காரு தம்பி இப்ப இப்ப கிடையாதுப்பா யாரோ தப்பா சொல்லிட்டாங்க | ta-IN |
wavs/007/000000007838_0ac3966c53354b288185b448a8cdac61_001746.wav | 14.4 | உங்கிட்ட உங்களுக்கு அப்ரேஷனோட சேர்த்து வந்துரும் அது அப்படின்னா சரி ஓகே அப்ரேஷனோட சேர்த்து வந்துரும் நான் அப்ரேஷன்ல வர இருக்கா சரி அப்ரேஷன்ல வந்து பாத்தீங்கன்னா அவருக்கு இதே மாதிரி வர என்னன்னு கேட்டா தம்பி உங்களுக்குதான் சேலரிய ரிவைஸ் பண்ற சொல்லிருக்கோம்ல டேய் என்னடா நினைச்சட்டு இருக்கீங்க உங்க மனசுல | ta-IN |
wavs/007/000000007839_0ac3966c53354b288185b448a8cdac61_001747.wav | 13.76 | >> தோ கிலோமீட்டர் தோ கிலோமீட்டர் ஓடவிட்டுருக்காங்க கரெக்ட்டா >> அந்த மாதிரிங்க ரெண்டு வருஷம் வேலை பாத்தவர மூன்ர வருஷம் இழுத்துருக்காங்க அந்த மாதிரி >> அப்பா அந்த மாதிரி இது ஒரு இன்சிடன்ட் >> சோ நம்ம ஒரு வழியாக இந்த கார்ப்பரேட் | ta-IN |
wavs/007/000000007840_0ac3966c53354b288185b448a8cdac61_001748.wav | 14.958 | ட்ரான்ட் எபிசோட்ல இந்த இறுதி கருத்து அப்படின்ற இடத்துக்கு நம்ம வந்திருக்கோம். சோ இந்த எபிசோட்ல வந்து பாத்தீங்க அப்படின்னா அந்த இன்டர்வியூ ஆரம்பிச்சது அதாவது எல்லாரும் அவங்களோட ஓன் பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ்தான் மோஸ்ட்டா ஷேர் பண்ணிருக்கோம் ஏன்னா எங்களுக்கு வந்து | ta-IN |
wavs/007/000000007842_0ac3966c53354b288185b448a8cdac61_001750.wav | 13.2 | இல்ல அப்படின்னா நான் ஒரு தப்பு பண்ணேன் அப்படின்னு சொல்லுவேன் கேட் இந்த தப்புதானடா போன மாசம் பண்ணேன் இப்படி ஆச்சு அப்படின்னு சொல்லுவான் ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்லடா அப்படின்னு சொல்லுவான். எனக்கெல்லாம் அப்படி ஒரு ஆள் இல்ல அப்படின்னா தெரியல ஏன்னா எனக்கு குவிட் பண்ணிரலாமான்ற அளவுக்குல்லாம் எனக்கு தோணிருச்சு ரெண்டாவது மாசத... | ta-IN |
wavs/007/000000007841_0ac3966c53354b288185b448a8cdac61_001749.wav | 14.322 | இந்த மாதிரி யாரும் இல்ல சொல்றதுக்கு இந்த அப்ரைசல் விஷயம் நாதான் சொல்றேன்ல நான் வந்து கம்பெனி ஜாயின் பண்ண பஸ்ட் ரெண்டு மாசம் வந்து சரியான ஸ்ட்ரெஸ்ல இருந்தேன் அப்ப கேட் மட்டும் இல்ல அப்படின்னா எனக்கு வென்ட் அவுட் பண்றதுக்கோ சொல்றதுக்கோ டேய் இது மாதிரி இருக்குடா கேட் என் கம்பெனி | ta-IN |
wavs/007/000000007844_0ac3966c53354b288185b448a8cdac61_001752.wav | 13.92 | உங்களுக்கு இன்பார்ம் பண்ணனும் பயப்படாதீங்கன்றதுக்காகதான் இந்த எபிசோட் நம்ம பண்ணது. சோ அத மிக அருமையாகவே நம்ம வந்து பண்ணி இருக்கோம்னு எனக்கு ஒரு சாட்டிஸ்பேக்ஷன் இருக்கு. இந்த இன்டர்வியூ வந்து எப்படி பபேஸ் பண்ணனும் அப்படின்னு சொல்லி அப்புறம் உள்ள வந்ததுக்கு அப்புறம் | ta-IN |
wavs/007/000000007843_0ac3966c53354b288185b448a8cdac61_001751.wav | 14.96 | நம்ம இது கூட தெரியாம இருக்கறோமே கம்பெனில சோ இந்த மாதிரி நாள பின்ன யாரும் பீல் ஆயிடக்கூடாது கார்ப்பரேட்டோட இதுக்குள்ள வந்துட்டா இங்க ஒரு ஸ்ட்ரக்சர் அண்ட் ப்ராசஸ் இருக்கு ஒரு லேர்னிங் இருக்கு அடுத்தடுத்து நம்மளும் மேல ஏறி போலாம்ன்றதுக்காகதான் சில வழிமுறைகள் எல்லாம் வச்சிருக்காங்க இதெல்லாம் | ta-IN |
wavs/007/000000007846_0ac3966c53354b288185b448a8cdac61_001754.wav | 14.08 | அப்பறம் அந்த வர்க் லைப் பேலன்ஸ்ல்லாம் எப்படி இருக்கு அப்படின்றது எல்லாரோட பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ்ும் ஷேர் பண்ணதே வந்து நீங்க நாளைக்கு வந்து போறப்ப அது உங்களுக்கு வந்து ஏதாவது ஒரு இடத்துல வந்து ஒரு இம்பாக்ட் கொடுக்கணும் அப்படிங்கறதுக்காகதான் பண்ணது சோ உங்களோட | ta-IN |
wavs/007/000000007845_0ac3966c53354b288185b448a8cdac61_001753.wav | 13.438 | நீங்க அந்த வர்க் கல்ச்சர்ல வந்து உங்க கூட வேலை பா்கறவங்க எப்படி இருக்காங்க உங்களோட மேனேஜர்ஸ் எப்படி இருக்காங்க நீங்க வர்க் பண்ற பிளேஸ் அண்ட் அதுல நீங்க போடுற எஃபர்ட்ஸ் அதுக்கான சேலரி ரிவார்ட்ஸ் எல்லாம் உங்களுக்கு கிடைக்குதா இல்லையா அண்ட் அந்த டீம் ஆக்டிவிட்டி | ta-IN |
wavs/007/000000007847_0ac3966c53354b288185b448a8cdac61_001755.wav | 13.84 | இறுதி கருத்துக்களை நீங்க சொல்லலாம் சோ லூபி நீங்க ஆரம்பிங்க >> சோ இறுதி கருத்துங்கறது வந்து என்னன்னா லைக் புதுசா புதுசா ஜாயின் பண்றவங்க லைக் ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணி இப்படிதான் | ta-IN |
wavs/007/000000007848_0ac3966c53354b288185b448a8cdac61_001756.wav | 14.24 | இருக்கும் அப்படின்ற ஒரு மைண்ட்செட்டோட வர வேண்டாம். ஏன்னா உள்ள வந்ததுக்கு அப்புறம் லைக் சர்வீஸ் பேஸ் கம்பெனில வந்து எப்படின்னா உள்ள ப்ராஜெக்ட் எப்படி இருக்கோ அது மாதிரிதான் உங்க உங்க வொர்க்கும் அமையும். சோ நீங்க எவ்வளோ என்ன டெக்னிக்கலா எவ்வளோ டெக்னிக்கலா இன்டர்வியூ கிராக் பண்ணாலும் அங்க உங்க | ta-IN |
wavs/007/000000007849_0ac3966c53354b288185b448a8cdac61_001757.wav | 13.362 | ப்ராஜெக்ட் இன்டர்வியூ வந்து சும்மா நார்மலா ஒரு மெயில் அனுப்புற மாதிரி சப்போர்ட் மாதிரி இருந்துச்சுன்னா அது மாட்டிக்கன மாதிரிதான் லைக் மாட்டிக்கன மாதிரி இருந்த மாதிரி அப்படின்னு நினைச்சிட கூடாது ஆனா நீங்க ஒரு இந்த மாதிரி ஒரு சப்போர்ட்ல இருக்கீங்க மாட்டிக்கிட்டீங்க அப்படின்னா | ta-IN |
wavs/007/000000007850_0ac3966c53354b288185b448a8cdac61_001758.wav | 14 | உங்க ஆர்கனைசேஷன் குள்ளயே நிறைய ட்ரைனிங் ப்ரோக்ராம் நடக்கும் சோ அதெல்லாம் ரிசர்ச் பண்ணி பாருங்க ஏதாவது ட்ரைனிங் நடக்குது அப்படின்னா அந்த ட்ரைனிங் நீங்க தனியா ஒரு அப்ளை பண்ணி அந்த ட்ரைனிங்க நீங்க இது | ta-IN |
wavs/007/000000007851_0ac3966c53354b288185b448a8cdac61_001759.wav | 13.44 | பண்ணி நீங்க ரிலீஸ் நோட்டீஸ் வாங்கி ஒரு ட்ரைனிங் உங்க லேர்னிங்க நீங்களே இம்ப்ரூவ் பண்ணிக்கிட்டீங்கன்னா உங்களுக்கு ஏத்த மாதிரி நீங்க ப்ராஜெக்ட் மாறலாம். சோ என்னடா நம்ம டெக்னிக்கலா உள்ள கிராக் பண்ணோமே உள்ள இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே அப்படின்னு நினைக்க வேணாம். அப்படி உள்ள வந்தாலுமே இப்படி ஒரு | ta-IN |
wavs/007/000000007852_0ac3966c53354b288185b448a8cdac61_001760.wav | 12.88 | நிறைய சான்ஸ் இருக்கு உள்ள நிறைய உங்க லேர்னிங் நீங்க உங்க குரோத் நீங்களே இம்ப்ரூவ் பண்ணிக்கிட்டீங்கன்னா நீங்களா ப்ராஜெக்ட் மாதிரி கம்பெனி மாறலாம் அண்ட் ஆல்சோ ஒரு கம்பெனி மாறும்போது நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரியல ரோபோ அதாவது ஒரு கம்பெனில இருந்து இன்னொரு கம்பெனி | ta-IN |
wavs/007/000000007853_0ac3966c53354b288185b448a8cdac61_001761.wav | 8.318 | மாறறாங்கன்னா ஒரு நோட்டீஸ் பீரியட்னு ஒன்னு ஒரு விஷயம் ஓடுதுல்ல அந்த நோட்டீஸ் பிரிட் வந்து இப்பன்னா சில கம்பெனில டூ மந்த்ஸ் வச்சிருக்காங்க சில கம்பெனில நோட்டீஸ் பிரிட்ங்கறது கிடையவே கிடையாது. | ta-IN |
wavs/007/000000007854_0ac3966c53354b288185b448a8cdac61_001762.wav | 14.642 | இப்ப ஒரு ரெக்ரூட்டர் இருந்து ஒரு கம்பெனி எடுக்குறாங்க. ஒரு கம்பெனில இருந்து ஒருத்தனை இப்ப என்னை எடுக்குறாங்கன்னா எனக்கு வந்து நோட்டீஸ் ஸ்பிரிட் 30 30 நாள்னா உடனே எடுப்பாங்க ஓகே அப்படின்னட்டு ஆனா இப்ப கரண்ட் கம்பெனி 90 டேஸ் 90 டேஸ் நோட்டீஸ் ஸ்பேட் சோ 90 டேஸ் நோட்டீஸ் ஸ்பெட்ன்னு சொன்னாலே நிறைய கம்பெனி | ta-IN |
wavs/007/000000007855_0ac3966c53354b288185b448a8cdac61_001763.wav | 14.32 | யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க 90 டேஸ் இவனுக்கு நான் வெயிட் பண்ணனுமா அதுக்கு நான் வேற ஆள உடனே இம்மீடியட்டா எடுத்துரலாமே அப்படின்ற மாதிரி >> அதுக்குதான 90 டேஸ் வைக்கிறது >> அதுக்குதானடா நாங்க வச்சிருக்கேன் >> அதனாலதான் யாருமே போகக்கூடாது சில கம்பெனிங்க கம்பெனி பேர் சொல்லல ஒரு கம்பெனி வந்து நிறைய இஸ்யூ போயிட்டு | ta-IN |
wavs/007/000000007856_0ac3966c53354b288185b448a8cdac61_001764.wav | 14.32 | இருக்க சால்வ் ஆயிச்சுன்னு தெரியல ஒரு கம்பெனி வந்து இப்ப நீ வந்து பேப்பர் போட்டு வேற கம்பெனி ஜாயின் பண்றீங்கன்னா அவனோட காம்பெடிவ் காம்பெடிட்டர்ஸ் கம்பெனில ஜாயின் பண்ணக்கூடாது ஆறு மாசத்துக்குள்ள அப்படின்னு ஒரு அக்ரீமெண்ட் போட்டுதான் ஆபர் லெட்டரே ப்ரொவைட் பண்றாங்க சோ அது | ta-IN |
wavs/007/000000007857_0ac3966c53354b288185b448a8cdac61_001765.wav | 14.798 | நிறைய பிரச்சனை போயிட்டு இருக்கா சால்வ் ஆனுச்சுன்னு தெரியல இந்த மாதிரி எல்லாம் இருக்கும்போது நீங்க வந்து புதுசா ஜாயின் பண்றீங்க இப்ப உடனே ரெக்ரூட் பண்றீங்க உடனே ஜாயின் பண்றீங்க இம்மீடியட் ஜாயினர் 30 டேஸ்க்குள்ள நீங்க ஜாயின் பண்றீங்கன்னா பேர் என்ன ஜாயினிங் போனஸ்ன்னு ஒன்னு வாங்கலாம் அது நிறைய பேருக்கு தெரியல | ta-IN |
wavs/007/000000007858_0ac3966c53354b288185b448a8cdac61_001766.wav | 14.642 | எனக்கே தெரியாம தான் இருந்துச்சு என் பிரண்ட் >> என்னடா சொல்ற இடெல்லாம் இருக்காடா அப்படி ஒன்னு இருக்கு ஜாயினிங் போனஸ்னு ஒரு கான்செப்ட் இருக்கு அதாவது நீங்க உடனே ஜாயின் பண்ணுங்க 15 டேஸ்க்குள்ள நீங்க ஜாயின் பண்றீங்கன்னா நீங்க ஜாயினிங் போனஸ் கேட்கலாம் எனக்கு ஜாயினிங் போனஸ் குடுங்க நான் 15 டேஸ்ல உங்களுக்கு நான் ஜாயின் பண்றேன... | ta-IN |
wavs/007/000000007859_0ac3966c53354b288185b448a8cdac61_001767.wav | 14.48 | கேட்கலாம் எவ்வளவு வேணா கேட்கலாம் 2 லேக்ஸ் வரை கேட்கலாம் என் பிரண்ட் ஒருத்தன் 2 லேக்ஸ் வாங்கி இருக்கான் இந்த மாதிரி ஜாயினிங் போனஸ் வாங்கி நீங்க நிறைய பேருக்கு தெரிய மாட்டேங்கது ஜாயினிங் போனஸ்ங்கறது ஒன்னு இருக்குன்னே தெரிய மாட்டேங்குது சோ இதெல்லாம் தெரிஞ்சுக்கங்க தட்ஸ் ஆல் தேங்க்ஸ் பார் திஸ் ஆப்பர்சனிட்டி நிறைய நல்ல கொட்... | ta-IN |
wavs/007/000000007860_0ac3966c53354b288185b448a8cdac61_001768.wav | 13.84 | தீத்தாச்சு >> ஓகே அதெல்லாம் வேண்டாம் மறுபடியும் வருவோம் வருவோம் லூபி சொன்ன சொன்னது மேல என்ன சொல்லலாம் அப்படின்னா இது நியூவா ஜாயின் பண்ற ஜாயின் பண்றவங்க ஒரு ஒரு எக்ஸ்பெக்டேஷன் செட் பண்ணிக்கோங்க உங்களுக்கே லைக் ஒரு அட்லீஸ்ட் இத | ta-IN |
wavs/007/000000007861_0ac3966c53354b288185b448a8cdac61_001769.wav | 14.24 | கேட்டுட்டு உங்களுக்கு எவ்வளவு தூரம் எக்ஸ்பெக்டேஷன் செட் பண்ண முடியும் தெரியல பட் டூ யவர் ரீசர்லிங்கன்ல ஒரு கம்பெனி சேர்றதுக்கு முன்னாடி வந்துட்டு சும்மா அவங்க பேக்கேஜ் knowோ அவங்க அவங்க பிராண்ட் எம்ப்ளாயர் பிராண்ட் அதாவது அந்த கம்பெனி சேர்ந்தா | ta-IN |
wavs/007/000000007862_0ac3966c53354b288185b448a8cdac61_001770.wav | 14.16 | இப்போ நம்ம ஊர்ல சில ஐடி கம்பெனிக்குல்லாம் வந்துட்டு நம்ம ஊரு அப்பா அம்மா அப்பா அம்மா கூட தெரியும் எல்லாருக்குமே தெரியும் பிரண்ட்ஸ் அப்ப எல்லாருக்குமே தெரியும் அதுல சேர்ந்தா அது ஒரு பிரஸ்ஜ அப்படின்ற மாதிரி ஒரு ஒரு வெரி டிப்பிக்கல் இந்தியன் மைண்ட்செட் ஒன்னு இருக்கும் சோ அத மட்டும் பார்த்து சேர்காம | ta-IN |
wavs/007/000000007863_0ac3966c53354b288185b448a8cdac61_001771.wav | 13.6 | கொஞ்சம் லிங்கடன்ல போயிட்டு அங்க வேலை பா்கறவங்க அவங்கள்ட்ட கல்ச்சர்லாம் எப்படி இருக்கு அந்த இல உங்களுக்கு எந்த டீம்ல ஜாயின் பண்ண போறீங்க தெரிஞ்ுச்சான்னா அந்த டீம்ல யாரையாவது திங்க் பண்ணி அவங்கிட்ட எப்படி இருக்கு பேக்கேஜ்ல எப்படி இது பண்றாங்க அப்படின்றத கொஞ்சம் எக்ஸ்பளோர் | ta-IN |
wavs/007/000000007864_0ac3966c53354b288185b448a8cdac61_001772.wav | 14.798 | பண்ணிட்டு அதுக்கு அப்புறம் மேக் டெசிஷன் இன்னொன்னு என்ன சொல்லணும்ு நினைச்சேன்னா இவரு ரோபோ சொன்ன மாதிரி அந்த பர்ஸ்ட் டூ மந்த்ஸ்ல ஜாயின் பண்ணஉனே வந்துட்டு அந்த நம்ம எல்லாம் கரெக்டா பண்றோமா இது கூட தெரியலையே நமக்கு அப்படின்ற ஃபீலிங் வந்துட்டு அது எனக்கு எனக்கு பர்சனலா | ta-IN |
wavs/007/000000007865_0ac3966c53354b288185b448a8cdac61_001773.wav | 13.92 | சொல்லணும் அப்படின்னா நான் வந்துட்டு ஒரு ஒொர்க் பிளேஸ்ல இருந்த வரைக்கும் எனக்கு அது ஒரு பெரியதா தெரியல எனக்கு ஆக்சுவலி அங்க இருக்கறப்போ எல்லாருமே சேர்ந்து ஒொர்க் பண்ணுவோம் தெரியலனா கேட்டுக்குவோம் அவங்களும் தெரியலனா கேப்பாங்க நமக்கும் தெரியும் யார் யாருக்கு என்ன தெரியும் ட்ரான்ஸ்பரண்டா தெரியும் சோ இன்னும் கொஞ்சம் வல்நரபி... | ta-IN |
wavs/007/000000007866_0ac3966c53354b288185b448a8cdac61_001774.wav | 14.4 | ஒரு ரிமோட் ஒர்க்ல இருக்கறப்போ வந்து ஒரு எல்லாருமே ஐசோலேட்டடா இருக்கோம் சோ யார் எந்த அளவுக்கு ஸ்கில்ட் இல்ல நம்ம மட்டும் தான் அந்த மிஸ்டேக் பண்றோமா நம்ம மட்டும் மட்டும்தான் வந்துட்டு இந்த ோ இத தெரியாம இருக்கோமா அப்படின்ற ஒரு இது வந்துட்டு ரொம்ப ஈஸியா நமக்கே வந்துரும். அதுவும் | ta-IN |
wavs/007/000000007867_0ac3966c53354b288185b448a8cdac61_001775.wav | 14.402 | நிறைய நேரம் சும்மா ஒரே இடத்துல உட்கார்ந்துகிட்டு இத பத்தி பேசுறதுக்கு யாரும் இல்லாம அப்படின்னு இருக்கறப்போ வந்துட்டு அது கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆக்சுவலி. சோ மேபி அது ஒரு ரிமோட் வொர்க்கோட ஒரு ஒரு கான்ன்னு கூட சொல்லலாம். ஒரு நெகட்டிவ் எஃபெக்ட்ன்னு கூட சொல்லலாம் அது. சோ, அது வந்துட்டு அத | ta-IN |
wavs/007/000000007868_0ac3966c53354b288185b448a8cdac61_001776.wav | 9.518 | பத்தி கவலைப்படாதீங்க. எல்லாருக்குமே அதெல்லாம் இருந்துருக்கு. எல்லாருமே இங்க மிஸ்டேக்ஸ்லாம் பண்ணிருக்கோம். வேலை வேலை பாக்குறப்போ. சோ, ரொம்பலாம் வந்துட்டு இது பண்ணிக்காதீங்க. ரொம்ப மைண்ட்லாம் போட்டு எடுத்துக்காதீங்கது. | ta-IN |
wavs/007/000000007869_0ac3966c53354b288185b448a8cdac61_001777.wav | 13.042 | வேற அவ்வளோுதான் வேற கல்ச்சர் பத்தி பேசணும். சோ கல்ச்சர்லாம் வந்துட்டு நம்ம அகைன் ஒரு ஒரு சொசைட்டி வந்துட்டு வொர்க்ல இருந்து என்ன எக்ஸ்பெக்டேஷன் வச்சிருக்காங்களோ அதுதான் எனக்கு தெரிஞ்சு கல்ச்சரா மாறுதுன்னு நினைக்கிறேன் வொர்கிளேஸ்ல கூட. நாநான் அட்லீஸ்ட் இங்க | ta-IN |
wavs/007/000000007870_0ac3966c53354b288185b448a8cdac61_001778.wav | 13.52 | இங்க இங்க பா்கறதும் நான் ஐலண்ட்ல நான் அங்க வேலை பா்கறப்போ ரெண்டு பார்த்தது வந்துட்டு அதுதான் எனக்கு தெரிஞ்சது ஆக்சுவலி அங்க வந்துட்டு எவரிபடி மேனேஜர் சிஓல இருந்து மேனேஜர்ல இருந்து ஒரு வேஸ் வர்க ஒரு ஹையரார் பேஸ்ல சொல்றேன் | ta-IN |
wavs/007/000000007871_0ac3966c53354b288185b448a8cdac61_001779.wav | 14.88 | கார்ப்பரேட் ஹையரார்கில அவங்க எல்லாருக்குமே வந்துட்டு ஒரு எக்ஸ்பெக்டேஷன் இருக்கு இதுக்கு இதுதான்டா நான் வேலை பாப்பேன் இதுக்குதான் ஹயர் பண்ணிருக்கேன் இதுக்கு மேல நான் வேலை பார்க்க முடியாதுன்ற ஒரு எக்ஸ்பெக்டேஷன் வந்துட்டு எல்லாருக்குமே இருக்கும் அண்ட் ஆல்சோ அவங்க வந்து வர்க்க சுத்திதான் வந்துட்டு அவங்க லைப்ல வர்க் ஒரு அங்... | ta-IN |
wavs/007/000000007872_0ac3966c53354b288185b448a8cdac61_001780.wav | 12.72 | இங்க வந்துட்டு நம்ம அந்த ஒரு பவுண்டரி வந்து நம்ம செட் பண்ணாம விட்டுட்டோம் அது எல்லாருமே ஒரு நாலேட்ஜ் வர்கர் வந்த நாலேட்ஜ் வர்கர்ஸ் வந்து நிறைய வந்ததுல இருந்தே வந்து அந்த ஒரு எக்ஸ்பெக்டேஷன் நம்ம செட் பண்ணாம வச்சிட்டோம் சோ அது | ta-IN |
wavs/007/000000007873_0ac3966c53354b288185b448a8cdac61_001781.wav | 13.12 | வந்துட்டு கொஞ்சம் அது மாறு மாறுமான்னு தெரியல பட் அட்லீஸ்ட் லைக் இன்னும் முடிஞ்ச அளவுக்கு வந்துட்டு செட் யவர் எக்ஸ்பெக்டேஷன் இதுக்கு மேலதான் நான் இதுவரைக்கும் ப அவைலபிள் மேபி வீக் டேஸ்ல வந்துட்டு நான் 10 மணி நேரம் கூட வேலை பா்கறேன் என்னை வந்து வீக்கெண்ட்ல தொந்தரவே பண்ண கூடாதுன்னு கூட நம்ம ஒரு | ta-IN |
wavs/007/000000007874_0ac3966c53354b288185b448a8cdac61_001782.wav | 13.28 | எக்ஸ்பெக்டேஷன் செட் பண்ணலாம். அந்த மாதிரி ஒரு எக்ஸ்பெக்டேஷன் செட் பண்ணிட்டோம்னா மேபி இந்த கல்ச்சர்ல வந்துட்டு ஒரு ஒரு ஷிப்ட் இருக்கலாம் அப்படின்றது என்னோட இதா இருக்கு. ஓ அவ்வளவுதான் வேற எதும் வேற எதுவும் எத இல்ல | ta-IN |
wavs/007/000000007875_0ac3966c53354b288185b448a8cdac61_001783.wav | 13.92 | >> இப்ப என்னோட இறுதி கருத்துன்னு நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறேன் அப்படின்னா நான் சொன்னத மோஸ்ட்லி செல்பி அண்ட் லூபி எல்லாமே கவர் பண்ணிட்டாங்க மெயினா வந்து இந்த ஃபர்ஸ்ட் டைம் | ta-IN |
wavs/007/000000007876_0ac3966c53354b288185b448a8cdac61_001784.wav | 14.24 | இன்டர்வியூ அட்டென்ட் பண்றவங்களுக்கு இந்த இன்டர்வியூ கிராக் பண்ணனும்னு நினைக்கிறவங்களுக்கு வந்து மார்க்கெட்டோட ரியாலிட்டி தெரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி நீங்க உங்களோட ஜாப் சிக்கிங்கையும் பண்ணுங்க அது மட்டும் இல்லாம | ta-IN |
wavs/007/000000007877_0ac3966c53354b288185b448a8cdac61_001785.wav | 13.76 | என்னதான் நீங்க வந்து அட்டன்ட் பண்ணாலும் இன்டர்வியூஸ் போனாலும் 10 இன்டர்வியூ 15 இன்டர் இப்ப லூபிோட கதையில பாத்தீங்க அப்படின்னா 20 இன்டர் அவர் பெயில் ஆகிதான் அதுக்கப்புறம்தான் அவரும் என்டர் ஆனாரு சரிங்களா அவர் வந்து | ta-IN |
wavs/007/000000007878_0ac3966c53354b288185b448a8cdac61_001786.wav | 14.8 | ரெண்டு இன்டர்வியூ பெயில் ஆனஉடனே வந்து அப்படியே சோகமாயிட்டு வேணாம் வேலைய விட்டறோம் வேலை தேத விட்டுருவோம் அப்படில்லாம் இல்ல சரிங்களா அது மாதிரி நீங்களும் வந்து கிவ் அப் பண்ணாதீங்க அந்த இன்டர்வியூ கிளியர் பண்ற அந்த ப்ராசஸ் வந்து உங்களுக்கு ஒரு ஒரு இன்டர்வியூ முடிக்கிற | ta-IN |
wavs/007/000000007879_0ac3966c53354b288185b448a8cdac61_001787.wav | 13.36 | முடிக்கிறப்போ என்ன பால்ட் பண்ணலாம் என்ன இம்ப்ரூவ் பண்ணலாம் அப்படின்றத எடுத்துக்கிட்டு என்ன கே்கறாங்க என்ன கே்கறாங்க அதுல வந்து நம்ம என்ன தெரியல அதை எப்படி | ta-IN |
wavs/007/000000007880_0ac3966c53354b288185b448a8cdac61_001788.wav | 14.56 | இம்ப்ரூவ் பண்ணலாம் அப்படிங்கிற விஷயத்தை எல்லாம் நீங்க வந்து இது பண்ணிக்கங்க அதான் வந்து மெயினான ஒரு மேட்டர் இன்னொன்னு வந்து மேட்டர் மேறீங்க அப்படின்னா ஒொர்க் கல்ச்சர் கார்ப்பரேட் ஒர்க் கல்ச்சர் அண்ட் கார்ப்பரேட் லைப் | ta-IN |
wavs/007/000000007881_0ac3966c53354b288185b448a8cdac61_001789.wav | 14 | நம்ம வந்து என்னதான் வந்து கார்ப்பரேட் வந்து ஒரு சட்டதிட்டங்களை செட் பண்ணி ஒரு வேல் கல்ச்சர் கொண்டு வர நினைச்சாலும் நம வந்து எப்படியோ வந்து பார்த்தீங்க அப்படின்னா நம்ம வெளியே இருக்க அந்த விதமான சில இ மூட நம்பிக்கைகள் மற்றும் | ta-IN |
wavs/007/000000007882_0ac3966c53354b288185b448a8cdac61_001790.wav | 13.28 | அந்த வெளி உலக பார்வையை கொண்டு வந்து இங்க திணிச்சு இத நம்ம இது பண்ணிறோம் ஒரு மாதிரியான ஒரு பேட் டாக்சிக் கொள்கல்ச்சரா மாத்திறோம் அது பண்ணாம இருங்க சரிங்களா நல்ல ஒரு எக்ஸாம்பிள் சொல்லணும் அப்படின்னா ஒரு | ta-IN |
wavs/007/000000007883_0ac3966c53354b288185b448a8cdac61_001791.wav | 5.84 | ஆர்கனைசேஷன்ல நிறைய டீம் வந்து அப்படியே சோகமாவோ கடுப்பாவோ வேலை பார்த்துட்டு இருக்கலாம். | ta-IN |
wavs/007/000000007885_0ac3966c53354b288185b448a8cdac61_001793.wav | 14.562 | அவங்க கரெக்டா அந்த பீப்புள் அண்டர்ஸ்டாண்ட் பண்ணி இப்ப ஒருத்தன் ஒருத்தர் மண்டே டியூஸ்டே ஒர்க் சரியா பண்ணல டெலிவரபில்ஸ் கொடுக்கல அப்படின்னா என்ன என்ன ஆச்சு என்ன ஏன் கொடுக்கல அப்படின்னன்னா வந்து இல்லமாதிரி ப்ராப்ளம் இருக்கு எனக்கு. இல்ல வந்து எனி இஸ்யூ | ta-IN |
wavs/007/000000007886_0ac3966c53354b288185b448a8cdac61_001794.wav | 14.56 | இருக்கு அப்படின்னு சொன்னான்னா இல்ல எனக்கு இது எப்படி ஒரு காலம் தேடுறானா ஓகே அதை ரிசால்வ் பண்ண முடியுமோ இல்ல அவனுக்கான ஸ்பேஸ கொடுத்து அந்த மாதிரி இது பண்ணி பழகுங்க. இப்போ அத டே எண்டுல வந்து பாத்தீங்கன்னா பக்கத்துல வேலை பார்கறது ஒரு மனுஷனா இருக்கறதுக்காக கார்ப்பரேட் வர்ட் கல்ச்சர் அப்படிங்கற ஒன்னல்லாம் | ta-IN |
wavs/007/000000007887_0ac3966c53354b288185b448a8cdac61_001795.wav | 14.958 | இருக்கு. அத பத்திதான் இப்ப பேசுறோம். அதனால அத கொஞ்சம் அனுசரிச்சு நடந்துக்கங்க அப்படிங்கறதுதான் சொல்றதுக்கான சரியான வார்த்தையா இருக்கும். ஆமா. இப்ப மூணாவது விஷயம் ஒன்னு நான் சொல்லணும்னு நினைக்கிறது இந்த மொனோடமஸ் இன் வொர்க் | ta-IN |
wavs/007/000000007888_0ac3966c53354b288185b448a8cdac61_001796.wav | 7.682 | அப்படின்றது. எந்த ஒரு வேலைய எடுத்துக்கிட்டாலுமே அந்த வேலை வந்து மொனோடமஸா ஆயிரும். | ta-IN |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.