audio_filepath
stringlengths
65
65
duration
float64
0.89
15
text
stringlengths
4
415
target_lang
stringclasses
1 value
wavs/008/000000008396_0ac3966c53354b288185b448a8cdac61_002304.wav
14.56
>> அதே மாதிரி இன்னொரு ஒரு ஒரு பப்ச இருக்கங்கள்ட்ட வேற ஒரு பார்ட் ஆப் த அமெரிக்கால பப் வச்சிருக்காங்க போல அவங்க வந்து அவங்க பப்ல பின் ஒரு பிரிண்ட் பியர் சொல்லுவாங்க இல்லையா
ta-IN
wavs/008/000000008398_0ac3966c53354b288185b448a8cdac61_002306.wav
14.638
அவங்க கிளைம் பண்றாங்க. சோ ஏன்னா அவங்களுக்கு அது ரிசஷன் தான். எனக்கு எது ரிசஷனா இருக்கும் அப்படின்றது என்னோட என்னோட பினான்சியல் கண்டிஷன் பொறுத்துதானே >> சோ இன் டெர்ம்ஸ் அப்படி பாக்குறப்போ இவங்கள விட்டுருங்க ஸ்ட்ரீட்ல இது
ta-IN
wavs/008/000000008399_0ac3966c53354b288185b448a8cdac61_002307.wav
14.84
பாக்குறப்போ கிட்டத்தட்ட வந்து பாத்தீங்க அப்படின்னா 70%க்கு மேல உள்ள அமெரிக்கன்ஸ் வில்லஸ் இந்த மாதிரி வி ஆர் ஆல்ரெடி அட் த ரிசஷன் அப்படின்றாங்க அமெரிக்கன்ஸ் வந்து 70%
ta-IN
wavs/008/000000008400_0ac3966c53354b288185b448a8cdac61_002308.wav
14.64
>> ஓவராலா சொல்றேன் இன்னும் என்ன சொல்றது மொத்தமா வந்து பாத்தீங்கன்னா 36% வந்து இன்னும் 6 மந்த்ஸ்ல வந்துரும்ன்றாங்க 35% இப்ப வந்துருச்சுன்றாங்க சோ அது மொத்தமா சேர்த்து 6 மந்த்ங்கறப்போ இப்ப வந்துரும் பேட்டற மாதிரி வந்துருச்சு வருதுங்கறதுல உறுதியா இருக்காங்க
ta-IN
wavs/008/000000008401_0ac3966c53354b288185b448a8cdac61_002309.wav
13.84
>> அமெரிக்கன்ஸ் >> உறுதியா இருக்காங்கள சந்தோஷம் >> ஆமா அது அது வந்து அது இது வந்து லோக்கலா எடுத்த ஒரு இது >> ஏன்னா அ ரிசஷன் சொன்னேன்ல மத்த
ta-IN
wavs/008/000000008402_0ac3966c53354b288185b448a8cdac61_002310.wav
14.16
எகனாமிஸ்லாம் என்ன நினைக்கிறாங்க அப்படின்னு சொல்லிட்டு >> எல்லாரும் வந்து எப்படி சொல்லி சொல்லிருக்காங்க அப்படின்னா இப்ப பேங்க் ஆப் அமெரிக்கா வந்து என்ன சொல்லிருக்காங்கன்னா கொஞ்சம் ஸ்லோவா இருக்கும்னு இது பண்றோம் 40% 40% சான்ஸ் இருக்குது.
ta-IN
wavs/008/000000008403_0ac3966c53354b288185b448a8cdac61_002311.wav
11.12
அது மாதிரி அதாவது ஃபுல்லா வாய தொறந்து சொல்ல வேண்டியதுதானே அது மாதிரி சொல்றது இல்ல. ஆக்ஸ்போர்ட்ல என்ன சொல்லிருக்காங்கன்னா ஒரு ஃபைட்டிங் சான்ஸ் இருக்கு இன்ஃப்ளேஷன டேம் பண்றதுக்கு.
ta-IN
wavs/008/000000008404_0ac3966c53354b288185b448a8cdac61_002312.wav
7.358
வித்தவுட் காசிங் அசஷன் அப்படின்னு சொல்லி இருக்காங்க. இவங்க எல்லாம் பேசுறதே இன்னுமே அந்த அதுக்குள்ளேயே தான் சுத்திட்டு இருக்காங்கன்றேன்.
ta-IN
wavs/008/000000008405_0ac3966c53354b288185b448a8cdac61_002313.wav
11.522
இது வந்து கொஞ்சம் கஷ்டப்பட்டு எஃபர்ட் போட்டோம்னா நம்ம சரி பண்ணிரலாம் சரி பண்ணிரலாம் அப்படின்ற மாதிரி கண்டிப்பா அது வந்து பண்ண முடியாது நம்மளுக்கு சப்போர்ட் பண்ணி பேசின ஒரே >> ஆக்சுவலா எத்தனை குவார்ட்டர் இவங்க வந்து
ta-IN
wavs/008/000000008406_0ac3966c53354b288185b448a8cdac61_002314.wav
13.2
ஒரு ஒரு கன்சிடரபிலான இன்டெக்ஸ் ஆன கன்சிடர் பண்றாங்க அதுல ஒரு தரீ குவாட்டர் அப்பறம் இதே நடந்துச்சு அப்படின்னா அப்படின்றதுக்கான
ta-IN
wavs/008/000000008407_0ac3966c53354b288185b448a8cdac61_002315.wav
14.48
குளோபலி சொல்லிட்டு 2018 மாதிரி ஆகுதா அப்படின்றது ரொம்ப ஒரு அதிர்ச்சியமான தவல் வச்சுக்கோங்களே 2008ோட பினான்சியல் கிரைசிஸ் மாதிரி ஆகுதா அப்படின்றது கொஞ்சம் அந்த மாதிரி ஆயிருமா
ta-IN
wavs/008/000000008408_0ac3966c53354b288185b448a8cdac61_002316.wav
13.12
அப்படின்றது ஹைபோதசிஸ் நான் சொல்லுவேன் >> பட் அவங்க ரிசஷன் அவங்க சொல்றது வந்துவாட் பேசிஸ் தேர் டிக்ளரிங் ரிசஷன் இருக்கு நான் சொன்ன மாதிரிதான் அந்த
ta-IN
wavs/008/000000008409_0ac3966c53354b288185b448a8cdac61_002317.wav
13.758
அந்த பார்பர் ஷாப் பார்லர் வச்சிருக்க அந்த லேடிக்கு ரிசன் ஆல்ரெடி நடக்குது சோ அந்த டிசன் டிக்ளர் பண்றவங்க அவங்க ஓவரஆல் குளோபல் பினான்சியல் கண்டிஷன பார்த்து டிக்ளர் பண்றப்போ எத்தனை குவார்ட்டர் நம்ம வந்து டிக்ரீஸ் இன் gிடிபி டிக்ரீஸ் இன்
ta-IN
wavs/008/000000008410_0ac3966c53354b288185b448a8cdac61_002318.wav
14.08
மணி வேல்யூ இன்cரஸ் இன் இன்லேஷன் இந்த மாதிரியான ரிசஷனோட கேரக்டரிஸ்டிக்ஸ் பிரதிபலிக்கிற இந்த மாதிரியான விஷயங்கள் எத்தனை குவார்ட்டருக்கு சஸ்டைனா இருந்தா ரிசஷன் கூப்பிடலாம் அப்படின்றதுக்கான ஒரு டெக்ஸ்ட் புக் டெபனிஷன் இருக்கா
ta-IN
wavs/008/000000008411_0ac3966c53354b288185b448a8cdac61_002319.wav
14.482
அப்படின்னா எனக்கு தெரிஞ்சு அப்படி இல்ல மேபி அதனாலதான் நம்ம இந்த பினான்சியல் எக்ஸ்பர்ட்ஸ் அங்க வந்து அண்ட் மோர் ஓவர்லஸ் வந்து பாத்தீங்கன்னா தே ஆல்சோ அபைட் இது இது இது பிக் ஷாட்ன்ற அந்த படம் அந்த
ta-IN
wavs/008/000000008412_0ac3966c53354b288185b448a8cdac61_002320.wav
12.48
பாத்தீங்க அப்படின்னா மூடிஸ்ல வந்து இது இது ரேட்டிங் கொடுத்துருப்பாங்க >> ஓகேங்களா அந்த பினான்சியல் லோன் எடுத்தவங்க எல்லாம் அதாவது மார்ட்டேஜ் மேல ஒரு மார்ட்டேஜ் எடுத்து அத வந்து ஸ்டாக்ல
ta-IN
wavs/008/000000008413_0ac3966c53354b288185b448a8cdac61_002321.wav
14.798
இதா போயிட்டு இருக்கு வேல்யூவா ஓகேவா சோ ஆக்சுவலா அந்த மூடிஸ் வந்து பாத்தீங்க அப்படின்னா அந்த ரேட்டிங் வந்து சும்மாவே ஹையா கொடுப்பாங்க >> அவதா சொல்லுவா அவ வந்து என் காம்படேட்டர் கிட்ட போயிருவான் நான் எதாவது குடுக்கலைனா,
ta-IN
wavs/008/000000008414_0ac3966c53354b288185b448a8cdac61_002322.wav
12.642
>> ஆமா ஆமா பாஸ்ட்டா நல்லா இருந்துச்சு. >> ஆ சோ அதான் அதே தான் அந்த இது வந்து, அந்த மாதிரி இவங்களும் வந்து பாத்தீங்கன்னா தே ஆல்சோ கோ பை ஃபாலோவிங் மெனி ரூல்ஸ். இந்த ரேட்டிங் ஏஜென்சிஸ் இதுவும். அதனால மே பி
ta-IN
wavs/008/000000008415_0ac3966c53354b288185b448a8cdac61_002323.wav
5.76
அவங்க ரிசன் வந்து குளோபலா ரிசஷன்ங்கறது ஒத்துக்குறதுக்கு மே நாட்கள் ஆகலாம்.
ta-IN
wavs/008/000000008417_0ac3966c53354b288185b448a8cdac61_002325.wav
14.32
டிo மட்டும்தான் கேட்டு அவர் ஒருத்தர்தான் வந்து சாஸ் கம்பெனிஸ் வில் பி அபெக்டட் பை ரிசன் அப்படின்ற மாதிரி ஒரு இன்டர்வியூ கொடுத்துருக்காரு ஏதோ ஒரு நியூஸ் பேப்பருக்கு அதுல வந்து ஒரு ஆர்டிகிளா அத போட்டுருந்தாங்க அப்பா ஒருத்தராவது பேசுறாரேடா அப்படின்ற மாதிரி எனக்கு
ta-IN
wavs/008/000000008416_0ac3966c53354b288185b448a8cdac61_002324.wav
12.16
இல்ல சஸ்டைன் ஸ்டாக் இன்பிப்ளேஷன். சஸ்டைன் இன்பிப்லேஷன் அப்படின்ற மாதிரியான பல பெயர்களை வந்து இது பண்ணி போகலாம். ஆமா நம்மள சப்போர்ட் பண்ணி பேசுன ஒரே ஆள் யாருன்னு பார்த்தீங்கன்னா நம்ம ஜோகோவோட
ta-IN
wavs/008/000000008418_0ac3966c53354b288185b448a8cdac61_002326.wav
13.358
சந்தோஷமா இருந்துச்சு அத பார்த்த உடனே செஷன் இஸ் கம்மிங் அப்படின்னு சொல்லிட்டு இன்னொரு அருமையான நியூஸ் கதை அது எல்லாமே ரெசிஷன் பத்தி தான் இது நானே கேக்கணும்னு இருந்தேன் கேட்டேன் உங்ககிட்ட ஒரு ப்ராடக்ட் வந்து பிராண்டிங் அவசியமா
ta-IN
wavs/008/000000008419_0ac3966c53354b288185b448a8cdac61_002327.wav
14.482
அவசியம் இல்லையா >> ப்ராடக்ட்னு இருந்தா பிராண்டிங் நார்மலாவே சொல்றேன் ப்ராடக்ட் பிராண்டிங் அவசியம் ப்ராடக்ட் இருந்தாலும் பிராண்டிங் அவசியம்தாங்க ப்ராடக்ட் சர்வீஸ் எல்லாத்துக்கும் அவசியம்
ta-IN
wavs/008/000000008421_0ac3966c53354b288185b448a8cdac61_002329.wav
13.6
ஹார்பி ஒரு மூணு நாள் இருக்கும். >> காபினா அது மாதிரி இருக்கும் பட்டர் பிராண்டடா சிலது வாங்கிட்டு இருப்போம்ல ரின் சோப் அதுன்னு சொல்லிட்டு >> எல்லாரோட பாக்கெட்லயும் வந்து அது இன்பிலேஷன் பைட் பண்ண ஆரம்பிச்ச உடனே அன் பிராண்டட் குட்ஸ் வந்து நிறைய பேர் வாங்க
ta-IN
wavs/008/000000008420_0ac3966c53354b288185b448a8cdac61_002328.wav
12.4
>> அவசியம் இப்ப என்ன ஆயிட்டு இருக்குன்னா அந்த பிராண்டிங் வந்து தலைகீழா போயிட்டு இருக்குது ரிசன் வந்ததுனால என்ன பண்றாங்கன்னா நம்ம நார்மலா இப்ப பொதுவா வாங்கிட்டு இருப்போம்ல டாய்லெட் கிளீனர்
ta-IN
wavs/008/000000008422_0ac3966c53354b288185b448a8cdac61_002330.wav
12.56
ஆரம்பிச்சிட்டாங்களாம். >> அப்ப வந்து செம்ம டிமாண்ட்ல ஓடிட்டு இருக்குறது வந்து அன்பிராண்டட் குட்ஸ் கேட்டு நான் சொல்றது இந்த காபி, டாய்லெட் கிளீனர், ஃப்ளோர் கிளீனர், எடிபிள் ஆயில்,
ta-IN
wavs/008/000000008423_0ac3966c53354b288185b448a8cdac61_002331.wav
14.24
பட்டர், சீஸ் இதெல்லாமே. அவங்க ஒரு டேட்டா போட்டுருந்தாங்க ஏப்ரல் 2022ல இருந்து அத பிராண்டடுக்கும் அன் பிராண்டடுக்கும் ஒரு கம்பேரிசன் போட்டுருந்தாங்க அவங்களுக்கு அதாவது அது வாங்காம இருக்க முடியாதுல்ல மாசம் மாசம் கண்டிப்பா
ta-IN
wavs/008/000000008424_0ac3966c53354b288185b448a8cdac61_002332.wav
11.52
>> டாய்லெட் கிளியர்லாம் வாங்காம இருந்தா வீடுதான் ஆறிடும் >> அதான் அப்ப வாங்கி ஆகணும் அப்படின்னு வரப்ப என்ன பண்றாங்கன்னா ஆல்டர்நேட்டிவ்ஸ் பார்த்து அன்பிராண்டட் வந்து சீப்பா இருக்குன்னு சொல்லிட்டு அந்த பக்கம் சாவிடுறாங்க எல்லாரும்.
ta-IN
wavs/008/000000008425_0ac3966c53354b288185b448a8cdac61_002333.wav
14.56
>> ஓ >> சோ இது ஒரு புது ட்ரெண்ட் இப்ப போயிட்டு இருக்கு. இப்ப அடி வாங்குறது யாருன்னா இந்த மெயின் எஎம்cசி பிளேயர்ஸ் இருக்காங்கள >> ஆமா >> இங்க இருக்க சேல்ஸ்மேன் தான் இப்ப பாவம் அவன் வந்து கடைக்கடையா போய் போட்டுட்டு வந்துருவான். ஒருத்தனும் வாங்கல வாங்கலன்னா முழிச்சிட்டு இருப்பான்ல என்னடா நடந்துட்டு இருக்கு அப்படின்னு
ta-IN
wavs/008/000000008426_0ac3966c53354b288185b448a8cdac61_002334.wav
12.76
சொல்லிட்டு >> ஆமா ரிட்டர்ன் அனுப்புவாங்க >> ஆமா >> டிஸ்ட்ரிபியூட்டருக்கு ரிட்டர்ன் அனுப்புனாங்கன்னா காண்டு >> ஆமா >> டிஸ்ட்ரிபியூட்டர் அங்க திரும்ப அங்க அங்க ஏறுவாப்புல கம்பெனில ஏறுவாப்புல
ta-IN
wavs/008/000000008427_0ac3966c53354b288185b448a8cdac61_002335.wav
12.72
இது இன்னொரு மேட்டர் சொல்றாரு இப்போ >> பிராண்டிங்றது வந்து இஸ் பிரிவிலேஜ்ய are கிவிங்யவர் கஸ்டமர்ஸ் toஆப்டன் forர் the privலஜ நீங்க என்னதான்
ta-IN
wavs/008/000000008428_0ac3966c53354b288185b448a8cdac61_002336.wav
10.36
நீங்க பிராண்டிங் பண்ணாலும் பாக்கெட்ல காசு இல்லவித
ta-IN
wavs/008/000000008429_0ac3966c53354b288185b448a8cdac61_002337.wav
13.52
ரொம்ப சிம்பிள் பிராண்டிங்றது பிராண்டிங் அவசியமா இல்லையா அவசியம்னா ஏன் ஒர்க் ஆகல அப்படின்னு இது வரக்கூடாது. பிராண்டிங்றது அவசியம்தான் அது அதுக்கு அத அந்த பிராண்ட அஃபோர்ட் பண்றதுக்கான பிரிவிலேஜ் இல்லாம
ta-IN
wavs/008/000000008430_0ac3966c53354b288185b448a8cdac61_002338.wav
13.038
இருக்கிற அளவுக்கு மக்கள் போயிருக்காங்க அவ்வளவுதான். ஆமா அது போயிட்டதுனால இந்த பிராண்ட் வந்து தூக்கி போட்டுறாங்க அந்த டைம்ல என்கிட்ட இப்ப காசு இல்ல இருக்க காசுக்கு இது பண்ணனும் பட் நான் வாங்கி ஆகணும் அப்படின்றப்ப >> டெபனட்டா டெபனட்டா சோ தீஸ் ஆர் எஸ்சென்சியல் குட்ஸ் இல்லையா
ta-IN
wavs/008/000000008431_0ac3966c53354b288185b448a8cdac61_002339.wav
14
>> இதெல்லாம் இண்டிகேட்டர்ஸுக்கு இத நம்ம சொன்ன மாதிரி ஒருத்தரும் இத பண்ணும் >> ஆமா இது இது வந்து உங்களுக்கு எசன்சியல் இல்லையா எஸன்ஷியல் குட்ன்றப்போஹட் என்ன சொல்றது வாங்காமலும் போக முடியாது >> அதேதான்
ta-IN
wavs/008/000000008433_0ac3966c53354b288185b448a8cdac61_002341.wav
14
அன்பிராண்டட்ன்றோ அப்ப டாய்லெட் கிளீனா அன்ிராண்டடா வாங்க முடியாது வாங்குனா பினாயல் வாங்கலாம் அப்படி இல்லனா விட்டா வேற வாங்க ஆசிட் அந்த மாதிரி அன்ிராண்டா வாங்க முடியுமே தவிர சொல்றேன்
ta-IN
wavs/008/000000008432_0ac3966c53354b288185b448a8cdac61_002340.wav
14.322
>> அத வாங்காமலும் போக முடியாதுன்றப்போ ஆனா இதுல ரெண்டு விஷயம் இருக்கு புரியுதுங்களா கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் பிளேஸ் வைட்டல் ரோல்ஹர் நான் அந்த கஸ்டமர் இருக்காப்பல அந்த வாங்குற கஸ்டமருக்கு வந்து
ta-IN
wavs/008/000000008434_0ac3966c53354b288185b448a8cdac61_002342.wav
10.4
அன்ிரா மூவ் ஆயிட்டு இருக்காங்க >> சோ அன்ிரா இப்ப ஒரு லீஸ்ட் பிராண்டிங் உள்ள ஒரு ஐட்டம் வாங்குறாங்க வச்சுக்கோங்க இப்ப டாய்லெட் கிளீனர்லயே வந்து பாத்தீங்கன்னா பிக் பசார்ல ஏதாவது தனியா ஒரு பிராண்ட் இருக்குன்னு நினைக்கிறேன்.
ta-IN
wavs/008/000000008435_0ac3966c53354b288185b448a8cdac61_002343.wav
13.76
ம். >> பிக் பசார் பிராண்ட்னு சொல்லிட்டு டாய்லெட் கிளீனர் பிராண்ட்னு பார்த்தேன் நானு. >> ஆமா. >> சரிங்களா. அந்த பிராண்ட் பிக் பசார் பிராண்ட் தான். பெருசா விளம்பரம்லாம் பண்ண மாட்டாங்க. இந்த பிக் பசார்ல மட்டும் வச்சு ஸ்டாக் பண்ணி விட்டுக்கிறதுக்காக பண்றது போல. சோ அந்த மாதிரியான அந்த பிராண்ட் அப்போ என்ன பண்றாங்க என்ன
ta-IN
wavs/008/000000008436_0ac3966c53354b288185b448a8cdac61_002344.wav
13.598
பண்ணுவாங்கன்னா தே வில் ஸ்விட்ச் இட் டு தட். ஓகேங்களா ஹார்பிக்கையும் இந்த இன்னொன்னு என்ன சொல்லுவாங்க லைசல் ஹார்பிக் டாமக்ஸ் இது போல ட்ராப் பிராண்ட் விட்டு ஸ்விட்ச் பண்ணிட்டு பிக் பசார் டாய்லெட் கிளீனர் சொல்லிட்டு ஒன்னு வாங்கிட்டு போயிருவாங்க. but theதிங் இஸ்
ta-IN
wavs/008/000000008437_0ac3966c53354b288185b448a8cdac61_002345.wav
14.562
that இ the கஸ்டமர் அந்த கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குல்ல அந்த கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் have to satஸ்பை இட் satஸ்பைதம் >> அந்த இதுக்கு இதே வாங்கலாம் அப்படின்ற மாதிரி தோணிரும் உங்களுக்கு >> ஆமாமா >> கன்பார்மா அந்த டாய்லட் கிளீனர்
ta-IN
wavs/008/000000008438_0ac3966c53354b288185b448a8cdac61_002346.wav
12.56
பயன்படுத்த அந்த கிளீன் பண்ண அந்த டாய்லட் வந்து இத டாய்லட் கவதம் பிளசன்ட் பீலிங் தட்ஸ் இட் >> ஆமா ஆமா அதுக்கப்புறம் அது பண்ணமாட்டாங்க >> அதுக்கப்புறம் அவங்க என்ன இதுலயே நல்லாதான் இருக்கு அப்படின்ற மாதிரி
ta-IN
wavs/008/000000008439_0ac3966c53354b288185b448a8cdac61_002347.wav
14
மாறிடுவாங்க சோ அது அதுமட்டும் இல்லாம அப்பேரல்ஸ்ோட சேல்ஸ்ும் ரொம்ப டிக்ரீஸ் ஆகிருக்கு ஒரு டேட்டா பாத்தேன் அப்பரல் டேட்
ta-IN
wavs/008/000000008440_0ac3966c53354b288185b448a8cdac61_002348.wav
12
சேல்ஸ் டிக்ரீஸ் ஆகிருக்கு பர்டிகுலர் இன் அப்பேரல்ஸ் அந்த லிங்கரினு சொல்லுவாங்கல்ல மென் அண்ட் போத் அந்த அதோட சேல்ஸ் ரொம்பவே டிக்ரீஸ் ஆயிருக்கும்.
ta-IN
wavs/008/000000008441_0ac3966c53354b288185b448a8cdac61_002349.wav
13.28
>> எல்லாமே டிக்ரீஸ் ஆயிட்டுதான் இருக்கு. ஆனா ஒரு பக்கம் அந்த லக்சரி குட்ஸ் >> அத விட்டுருங்க அது ஒரு அது ஒரு குருட்டுத்தனமானத்தனமான ஒருஒரு நம்பிக்கையான ஒரு கூட்டம் அது தனியா பர்சேஸ் பண்றதுக்கு
ta-IN
wavs/008/000000008443_0ac3966c53354b288185b448a8cdac61_002351.wav
13.682
இன்கிரீஸ் ஆயிருக்கு இந்தியால டயர்ஸ்ல இருந்து எல்லாம் வாங்குறாங்கன்ற அந்த நியூஸ்யும் போட்ருக்கு ரியல் எஸ்டேட் வந்து பூம் ஆயிட்டு இருக்கு ஹைதராபாத்ல இவ்ளோ சேல்ஸ் இருக்குதையும் போட்டுருப்பாங்க அதுதான் ரண்டு எக்ஸ்ட்ரீமும்
ta-IN
wavs/008/000000008442_0ac3966c53354b288185b448a8cdac61_002350.wav
13.358
>> எனக்கு அதுதான் எக்ஸ்ட்ரீமா இருக்கு ஒரு பக்கம் இந்த நியூஸ் தான் போட்டுருப்பாங்க இன்பிலேஷன் பைட் பண்ணுது கஸ்டமர்ஸ் வந்து பட்ஜெட்டடா ஸ்டாப் பண்றாங்க அன்பிராண்டட் குட்ஸ் வாங்குறாங்கன்னு சொல்லிட்டு அப்படியே எக்ஸ்ட்ரீம் ஆப்போசிட்ல என்ன போட்டுருக்கும்னா லாம்போனி சேல்ஸ் வந்து
ta-IN
wavs/008/000000008445_0ac3966c53354b288185b448a8cdac61_002353.wav
10.802
மாதிரி >> வாங்க ஒரு ஆளு ஒரு ஸ்டேட்ல ஒரு மாசத்துக்கு ஒருத்தன் வந்து ரெண்டு லேம்போகனி வாங்கினாலே இன்கிரீஸ் இன் சேல்ஸ் லம்பனி வந்துரும்.
ta-IN
wavs/008/000000008444_0ac3966c53354b288185b448a8cdac61_002352.wav
14.558
>> இங்க ரண்டு எக்ஸ்ட்ரீம்ன்றது வால்யூம் வச்சு பாத்தோம் அப்பா மெஜாரிட்டி இந்த சைடுதான் >> இந்த சைடுதான் பர்சஸ் இன்ரீஸ் பண்ற மாதிரி நம்ம அந்த
ta-IN
wavs/008/000000008446_0ac3966c53354b288185b448a8cdac61_002354.wav
12.24
>> ஆனா அப்படி வராது காருக்கு மாருதி காருக்கு அப்படி வர முடியாது. >> ஆமா ஆமா ஒரு வர முடியாது >> ஆமா லம்பகணினா ஒரு ஒன்னு இல்ல இப்ப பெங்களூர்ல ஒரு நாலு லம்பகணி சேலம் சார்ன்னு வச்சுக்கோங்க.
ta-IN
wavs/008/000000008447_0ac3966c53354b288185b448a8cdac61_002355.wav
9.6
>> அது இன்கிரீஸ் இன் சேல்ஸ் இன் ஹூ அப்படின்னு வந்துரும் பேப்பர்ல. >> ஆமா ஆமா. >> நாலு மாரத்துக்கு ஓடுனா இங்க வருமா? அந்த மாதிரி கதைகள்னா.
ta-IN
wavs/008/000000008449_0ac3966c53354b288185b448a8cdac61_002357.wav
14.802
வால்யூம் கம்மியாதான் இருக்கும் அவங்கல்லாம் தேர்ட் டினோட்டிங் பாயிண்ட் ஆப் த எகனாமி கண்ட்ரி நான் சொல்ல வரேன் >> ஆமா ஆமா நெக்லிஜபில் தேர் நெக்லிஜபில் பேஸ்ட் ஆன்
ta-IN
wavs/008/000000008448_0ac3966c53354b288185b448a8cdac61_002356.wav
14.958
இது அவங்க இருக்காங்க இந்த சமயத்துல அவங்க மணி மேட் பண்றாங்க அப்படின்றது வந்து லைக் அது என்ன சொல்றது ஒரு பக்கத்துல அது நடந்துட்டு தான் இருக்கு ஆனா அதோட வால்யூம் கொஞ்சம் கம்மியாதான் இருக்கும் வேல்யூ கொஞ்சம் கூட இருக்கும் பட்
ta-IN
wavs/008/000000008451_0ac3966c53354b288185b448a8cdac61_002359.wav
9.92
இருக்கறாங்க நம்ம கண்ட்ரில சொல்லிட்டு நம்ம பார்மா இண்டஸ்ட்ரி சொல்லிருந்தோம் ஏன்னா இந்த ரெண்டு வருஷத்துல பயங்கரமா மணி மின்ட் பண்ணதுன்னு பாத்தீங்கன்னா அவங்களுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கு.
ta-IN
wavs/008/000000008450_0ac3966c53354b288185b448a8cdac61_002358.wav
14.4
ஸ்டேட்னமிக் கண்ற >> ஆமாமா அது ஒரு நெக்லதான் அவங்க ஏன்னா அது ரிலேட் பண்ற மாதிரி இன்னொரு நியூஸ் வந்து கேட்ட ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தோம் யாரு வந்து ஹையஸ்ட் பெய்டா
ta-IN
wavs/008/000000008452_0ac3966c53354b288185b448a8cdac61_002360.wav
13.358
ரீசன்டா கூட பாத்தீங்கன்னா ரைடு போயிருந்தாங்க இவங்க ஆபீஸ்ல அந்த டோலோ 650 இது பண்ணாங்கல மைக்ரோ லேப்ஸ் அவங்க பேரு டோலோ 650 ஓட மைக்ரோ லேப்ஸ் வந்து ரைடு போயிருந்தாங்க அதோட டேட்டா ஒன்னு செம்மையா
ta-IN
wavs/008/000000008453_0ac3966c53354b288185b448a8cdac61_002361.wav
14.882
கொடுத்திருந்தாங்க கேட்டுட்டு 2018 ல இருந்து 22 வரைக்கும் டோலோவோட ஆனுவல் டர்ன்ஓவர் இருக்குல்ல ஓவரால் டர்ன்ஓவர் அதை வந்து ஒரு பிரேக்டவுன் மாதிரி போட்டுருந்தான் அதாவது மைக்ரோ லேப்ஸ் வந்து இந்த இந்த மாத்திரைகள் டிரக்ஸ்
ta-IN
wavs/008/000000008454_0ac3966c53354b288185b448a8cdac61_002362.wav
14.32
எல்லாம் விக்கிறாங்க அப்படின்னு சொல்லிட்டு டோலோ அப்புறம் டயாபிரைட் ஆம்லாங் அது மாதிரி ஒரு மூணு நாலு இத போட்டுருந்தான். இதுல என்னதுன்னா டோலோ இருக்குல்ல அதோட டர்ன்ஓவர் வந்து கடைசி மூணு வருஷத்துக்கு நான் சொல்றது 18 1920ல வந்து
ta-IN
wavs/008/000000008455_0ac3966c53354b288185b448a8cdac61_002363.wav
12.638
வெறும் ஒரு 143 கோடி 160 கோடி 200 கோடின்னு இருந்துச்சு. இந்த கோவிட் வந்துச்சுல ரெண்டு மாசம் 200 கோடி இருந்தது வந்து ஸ்ட்ராங்ஸ் பண்ணி 348 குரோர்ஸ் அப்புறம் இந்த ஜூலை 22 வந்து 400
ta-IN
wavs/008/000000008456_0ac3966c53354b288185b448a8cdac61_002364.wav
12.16
குரோர்ஸ் விட்டுருக்கு. 200ல இருந்து இன்டு 2 ஆயிருக்கு ஆக்சுவலா அவங்களோட டர்ன்ஓவர் ஜம்ப் >> ஓகே >> அதனாலதான் இவங்க தெரிஞ்சு ரைடு போயிருக்காங்கன்னு நினைக்கிறேன் டாக்ஸ்
ta-IN
wavs/008/000000008457_0ac3966c53354b288185b448a8cdac61_002365.wav
9.84
இது பண்ணிருக்காங்க அப்படின்னு சொல்லிட்டு இவங்கதான பயங்கரமா இது பண்ணது அந்த கோவிட் அப்ப எழுதிக்கூடிய பிரிஸ்க்படு மாத்திரையிலேயே இந்த ஜிம் கோவிட் ஒன்னு இருக்கும்.
ta-IN
wavs/008/000000008459_0ac3966c53354b288185b448a8cdac61_002367.wav
14.958
எனக்கு கரூர்ல இருக்க அந்த டாக்டர் எழுதி கொடுத்தாரு நீங்களும் ஷேர் பண்ணுங்க பிரண்ட்ஸ் அப்படின்ற மாதிரி ஒன்னு சீட் இருந்துச்சு >> ஆமா >> அது எல்லாத்துலயும் இருந்தது அந்த மாத்திரைதான் >> அண்ட் அதே மாதிரி இன்னொரு டாக்ஸ்வேஷன் ஒன்னு நடந்துருக்கு நம்மவிோ இருக்குல
ta-IN
wavs/008/000000008458_0ac3966c53354b288185b448a8cdac61_002366.wav
12.962
ஆமாங்கனு ஒன்னு இருக்கும் அப்புறம் வேற என்னமோ அந்த சில ஐயோ விட்டமின்ஸ்ு சொல்லுவாங்கல்ல >> ஆமாவாட்ல பரவால்ல பார்வர்ட் ஆனதுனா எனக்கு தெரிஞ்ச அந்த ஒரு மாத்திரை சீட்டுதான்
ta-IN
wavs/008/000000008460_0ac3966c53354b288185b448a8cdac61_002368.wav
14.642
>> ஆமா >> அவன அவனுங்க ஓடியே போயிட்டானுங்க நாட்ட விட்டு ரெண்டு பேரு அந்த டைரக்டர்ஸ் சோத இருப்பானுங்களஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட் வந்து என்ன சொல்றாங்கன்னா 62000 கோடி வந்து சைனாவுக்கு டிரான்ஸ்பர் பண்ணி இருக்காங்கன்னு சொல்றாங்க
ta-IN
wavs/008/000000008461_0ac3966c53354b288185b448a8cdac61_002369.wav
14.88
>> பட் அதாவது எந்த அளவுக்கு உண்மைன்றது நம்மளுக்கு தெரியல இவங்க சொல்றாங்களா இல்ல நெகட்டிவ் சென்டிமென்ட்னால இப்படி ஒரு எக்ஸாஜிரேட் பண்ணி சொல்றாங்களான்றது எனக்கு தெரியல ஆனா இவங்க இங்க இருந்து எடுத்து அங்க மாத்தி இருக்காங்க ஏன்னா இங்க டேக்ஸ் பே பண்றது வந்து குறைக்கணும்
ta-IN
wavs/008/000000008462_0ac3966c53354b288185b448a8cdac61_002370.wav
13.6
அப்படின்றதுக்காக அப்படின்னு அப்படின்னு சொல்றாங்க இது பண்ணதோட ரிப்பிள் எபெக்ட்டா என்ன ஆயிருச்சுன்னா நம்ம விராட் கோலி தான தலைவர் தான ஆட் விவோ ஃபுல்லா >> ஆமா >> இந்த ஆட் எல்லாத்தையும் இப்ப பாஸ் பண்ணிட்டாங்க
ta-IN
wavs/008/000000008463_0ac3966c53354b288185b448a8cdac61_002371.wav
5.52
>> எந்த ஆடுமே நீங்க சோசியல் மீடியாலயோ டெலிவிஷன்லயோ எதுலயுமே பார்க்க முடியாது.
ta-IN
wavs/008/000000008465_0ac3966c53354b288185b448a8cdac61_002373.wav
14.638
சோ >> ஆக்சுவலா ஆமா அவரோட இந்த செலிபிரிட்டி இதுன்னு சொல்றாங்க இல்லையா செலிபிரிட்டி பிராண்ட் இன்டகரேஷன்ு சொல்லப்படக்கூடிய விராட் அத வந்து நிறைய பிராண்ட்ஸ் கன்சிடரேஷன்ல இருக்காங்களாம் டுட டிகப்பள் வித் விராட் கோலி
ta-IN
wavs/008/000000008464_0ac3966c53354b288185b448a8cdac61_002372.wav
8.4
>> விராட் கோலியே கொஞ்சம் பரிதாப நிலைமையில தான் இருக்காருன்னு நினைக்கிறேன். >> ஆமா ஆமா பாத்தேன் கம்பேக் கூலி தலைவா தலைவான்னு சொல்லிட்டு எல்லாரும் பேதுல போட்டுருந்தாங்க.
ta-IN
wavs/008/000000008466_0ac3966c53354b288185b448a8cdac61_002374.wav
13.602
>> பார்ம் அவுட் ஆறதுனால என்னெல்லாம் பிரச்சனை இருக்குது >> ஆமாங்க நீங்க இன்னொரு படம் ஒன்னு சஜஸ்ட் பண்றோம் ஆக்சுவலா இந்த படத்தை நம்மளும் பாக்குறோம் நம்ம நீங்களும் பாருங்க சரிங்களா ரொம்ப பாத்துட்டு இந்த படத்தை பத்தி நம்ம டிஸ்கஸ் பண்ணுவோம் ஒரு பாட்காஸ்ட் ஒன்னு போடுவோம் >> என்ன படம்
ta-IN
wavs/008/000000008467_0ac3966c53354b288185b448a8cdac61_002375.wav
14.24
>> இந்த படம் பிக் ஷாட்டும் பிங் ஷாட் பாத்துட்டீங்கள >> ஷாட் பாத்துட்டேன் பாத்துட்டேன் நல்லா இருந்துச்சது >> இந்த மணிபால் படம் பாத்துட்டீங்களா >> மணிபால் பாத்துருக்கேன். அனால நல்லா >> இது ரெண்டையும் யாரும் பாக்கலனா பிசினஸ் நீங்க பாருங்க நாங்க இந்த ரெண்டு படமும்
ta-IN
wavs/008/000000008469_0ac3966c53354b288185b448a8cdac61_002377.wav
14.64
>> மணிபால் நல்லா இருந்துச்சு நேம்தான் பாத்தேன் >> ஆமா ஆமா >> ஆமா அது அது ரொம்ப நல்லா இருக்கும். சோ அதனால அதையும் பாருங்க ஆக்சுவலா அந்த ஸ்போர்ட்ஸ் பத்தியான அந்த விஷயம் வந்து அந்த அ அந்த வேர்ல்டுல இருக்க அந்த மணி
ta-IN
wavs/008/000000008468_0ac3966c53354b288185b448a8cdac61_002376.wav
7.28
பாத்துட்டு இந்த ரெண்டு படத்தையும் நம்ம ஒரு டிஸ்கஷன் பாட்காஸ்ட் மாதிரி போடலாம்னு இருந்தேன் ரொம்ப >> அது சூப்பரான படம் மணிபால் ரொம்ப பிடிக்கும் எனக்கு.
ta-IN
wavs/008/000000008470_0ac3966c53354b288185b448a8cdac61_002378.wav
12.638
மூவிங்ோட அந்த பவர் என்ன அப்படின்றத வந்து அந்த மணிபால்ங்கற படத்துல எல்லாரும் நிறைய பேசி இருப்பாங்க >> ஆமா ஆமா >> அது ஒரு நல்ல படம் ஆக்சுவலா >> ஆமா நீங்க அத அந்த ரெண்டு படமும் பாருங்க
ta-IN
wavs/008/000000008471_0ac3966c53354b288185b448a8cdac61_002379.wav
5.122
பாத்துட்டு நம்ம ஒரு நாள் அத பத்தி ஒரு டீக்கடையில டிஸ்கஸ் பண்ணுவோம்.
ta-IN
wavs/008/000000008472_0ac3966c53354b288185b448a8cdac61_002380.wav
10.4
இந்த மாதிரி ஒரு படம் ஒரு மூணு படத்தை வச்சுக்க சொல்லலாம் ரோபோட மூணு படத்தை வச்சு பண்றதுக்கு ரெண்டு மூணு படம் சேர்த்து இது பண்ணி >> ரெண்டு மூணு படம் மூணு படமா சேர்த்து எடுத்துட்டு தமிழ்ல வந்து இந்த ஒரு நாள் சதுரங்கட்டி பண்ணிருவோம்.
ta-IN
wavs/008/000000008473_0ac3966c53354b288185b448a8cdac61_002381.wav
8.238
>> ஆமா ஆமா கண்டிப்பா >> சதுரங்கட்டி ஓகே 40% ஆப் ரைட் நவ் மார்க்கெட் ஷேர் வந்து விவாதானங்க வச்சிருக்காங்க.
ta-IN
wavs/008/000000008474_0ac3966c53354b288185b448a8cdac61_002382.wav
6.48
>> ஆமா ஆமா அவங்க தான் வச்சிருக்காங்க. இப்ப எனக்கு என்ன டவுட் வருதுன்னா இப்ப நீங்க வந்து சொல்றீங்க டேக்ஸ் அவேட் பண்ணிட்டாங்க.
ta-IN
wavs/008/000000008475_0ac3966c53354b288185b448a8cdac61_002383.wav
13.68
62 கோடி எடுத்து அங்க குடுத்து இருக்காங்கன்னு சொல்றீங்களா சைனாக்கு அனுப்பி இருக்காங்கண்டு. இப்ப நீங்க என்ன பண்ண போறீங்க கம்பெனிய ஃப்ரீஸ் பண்ண போறீங்களா இல்ல பேங்க் இதை மட்டும் ஃப்ரீஸ் பண்ணிட்டு இப்ப போன்ஸ் வந்து உங்களுக்கு விக்க விட போறீங்களான்றது எனக்கு தெரியல
ta-IN
wavs/008/000000008477_0ac3966c53354b288185b448a8cdac61_002385.wav
14.318
அப்படின்னா எடுத்த உடனே கம்பெனி இழுத்து மூடுங்க அப்படின்ற மாதிரி திரைக்கதைகள் வர்ற மாதிரி பண்ண மாட்டாங்க கோர்ட்ல போயிட்டு இந்த மாதிரி விஷயங்கள் ஓகே டாக்ஸ்வேஷன் பண்ணதுங்கறது நிறுவனம் பார்க்கப்பட்டுருச்சு அப்படின்னா அதுக்கான கூடுதல்
ta-IN
wavs/008/000000008476_0ac3966c53354b288185b448a8cdac61_002384.wav
13.442
அது வித்ததுனால தானே உனக்கு ப்ராஃபிட் வருது >> ஆமா இது ஆக்சுவலா கம்பெனி மேல கேஸ் விழுந்து அதை சீஸ் பண்ணிட்டாங்கன்னு வச்சுக்கோங்க அத டாக்ஸ் எவேஷன் மேல ஃபர்ஸ்ட் இது வந்துச்சு
ta-IN
wavs/008/000000008478_0ac3966c53354b288185b448a8cdac61_002386.wav
13.92
அந்த அபராதத்தை போட்டு அபராதத்தை போட்டு அத இது பண்ணி மறுபடியும் இது பண்ணதான் வைப்பாங்க பட் ஆனா அந்த அபராதம் இதெல்லாம் ஏற்காம இது பண்ணாங்க அப்படின்னா மேபி அவங்க இது பண்ற மாதிரி
ta-IN
wavs/008/000000008479_0ac3966c53354b288185b448a8cdac61_002387.wav
13.442
இருக்கும். அந்த அத ஸ்மூத்தா முடிக்காம அதுல ஏதாச்சு பிரச்சனை அந்த மாதிரி நடந்துச்சு அப்படின்னா மேபி அதுக்கான வாய்ப்பு இருக்கு. எடுத்த உடனே இது போகாது. இந்த படத்துல டக்குனு இந்த மாதிரி டாக்சின் பண்ணிட்டாங்கன்னா அடுத்த கட்டுல பாத்தீங்க அப்படின்னா
ta-IN
wavs/008/000000008481_0ac3966c53354b288185b448a8cdac61_002389.wav
9.36
முழுமையா இங்க இருந்து இந்தியால இருந்து எடுத்தாலே மிகப்பெரிய பிரச்சனை வரும். >> ஆமா, இவ்ளோ போன் வச்சிருக்காங்க இந்தியா ஃபுல்லா கட் பண்ணிட்டு போடானா என்ன பண்ணுவாங்க?
ta-IN
wavs/008/000000008480_0ac3966c53354b288185b448a8cdac61_002388.wav
14.16
மிகப்பெரிய ஒரு வெள்ளை பூட்டை பூட்டி ஒரு சிகப்பு கலர்ல ஒரு சீல வச்சிட்டு அந்த மாதிரி ஒரு சீன் கட்ட அறுத்துக்கிட்டு அங்க போகாது. பாத்தீங்க அப்படின்னா நடக்கும். எனக்கு தெரிஞ்சவர 40% ஆப் மார்க்கெட் ஷேர் இங்க வச்சிருக்காங்க அப்படின்னா இவங்களோட சர்வீஸ் சென்டர்
ta-IN
wavs/008/000000008482_0ac3966c53354b288185b448a8cdac61_002390.wav
11.358
>> வாங்க உங்களுக்கு அந்த சர்வீஸ் சென்டர்ல இதாகும். ஆமா இவங்க விவரத்தை பாத்தீங்கள்ல சைனா இங்க இருந்து இது பண்றதுக்காக பிராபிட் அப்படியே லைட்டா அப்படியே சைனாக்கு மூவ் பண்ணிட்டு இருக்குது.
ta-IN
wavs/008/000000008483_0ac3966c53354b288185b448a8cdac61_002391.wav
11.76
>> எவ்ளோ பெரிய அமௌன்ட் அது 62,000 கோடி. >> அது இங்க டேக்ஸ் ஓட இது அதிகமா என்னன்னு தெரியல. உங்ககிட்ட பிஎல்ஏக்குலாம் பண்ணிட்டு இருக்கு கொடுத்துட்டு இருந்தாங்க.
ta-IN
wavs/008/000000008485_0ac3966c53354b288185b448a8cdac61_002393.wav
13.038
ராமகிருஷ்ணாவோட அந்த கேஸ் நம்ம பாலோ பண்ணிட்டு வந்தோம்ல >> அதுக்கு இப்பதான் இத நம்ம எப்ப பாலோ பண்ணனும்ன்றதே எனக்கு மறந்துருச்சு ரொம்ப மாசம் ஆன மாதிரி இருக்குது அதுக்கு வந்து செபி இப்ப 11 குரோர் பைன் போட்டுருக்காங்க கேட்ட
ta-IN
wavs/008/000000008484_0ac3966c53354b288185b448a8cdac61_002392.wav
13.282
அது கூட அப்ளை பண்ணிருக்காங்கன்னு நினைக்கிறேன் விவோலாம் >> ஆமா ஆமா ஆமா யோ உனக்கு பிஎல் எல்லாம் கொடுத்து உன்னை நல்ல மனுஷனு நினைச்சா நீ என்ன இப்படி பண்ணிட்டு இருக்க >> ஆமா அண்ட் அதே இங்க இது பைன ஒன்னு தான் கேட்டு ஞாபகம் வருது நம்ம இந்த சித்ரா
ta-IN
wavs/008/000000008486_0ac3966c53354b288185b448a8cdac61_002394.wav
14.962
அல்காரிதம் டிரேடிங் கேஸ்ல என்எஸ்சி மேல போட்டுருக்காங்க அப்பறம் அந்த பார்மர் எக்ஸகயூட்டிவ்ஸ் இருப்பாங்கள >> ஆமா >> அந்த சாமியார் மேல போட்டாங்களான்றது தெரியல அந்த ஷேடோல ஒரு சாமியார் இருந்தாரு பக்கத்து கேபின்ல >> ஷேடோல இருக்க சாமியார்ல்லாம் போட முடியாதுங்க >> ரொம்ப கஷ்டம்
ta-IN
wavs/008/000000008487_0ac3966c53354b288185b448a8cdac61_002395.wav
14.718
>> ஆமா அவரு அதான் அந்த இதெல்லாம் சேர்த்து 11 கோடி வந்து சைன் போட்டுருக்காங்க இதெல்லாம் சின்ன அமௌன்ட் அவங்க எனக்கு தெரிஞ்சு பயங்கர வால்யூம்ல வந்து விளையாண்ட்டு இருப்பாங்க அந்த டைம்ல அந்த ஸ்கேம் நடந்த டைம்ல பட் ஓகே என்ன சொல்றதுன்னு தெரியல 11 கோடியோட செபி வந்து
ta-IN
wavs/008/000000008488_0ac3966c53354b288185b448a8cdac61_002396.wav
12.08
ஸ்டாப் பண்ணிக்க சொல்லிட்டாங்க அப்படியே அது என்ன எவ்வளவு எவ்வளவு தூரம் போச்சோ என்ன போச்சோ அப்படின்றது நமக்கு தெரியல பாருங்க >> ஆமாமா அது நம்மளுக்கு அதோட இம்பாக்ட் நம்மளுக்கு கடைசி வரைக்கும் தெரியாதுல்ல
ta-IN
wavs/008/000000008489_0ac3966c53354b288185b448a8cdac61_002397.wav
13.84
ஒரு முன்னாடியே ஒருத்தன் ட்ரேட் ஆமா >> எத்தனை கோடி அங்குட்டு அள்ளுனான்றது நமக்கு தெரியாது ஆனா அவங்க போட்டது கம்மி ஆக்சுவலா 11 கோடி பண்ண வேலைக்கு நடக்க போதுன்னு தெரியல இந்த வாரம் ஒரு
ta-IN
wavs/008/000000008490_0ac3966c53354b288185b448a8cdac61_002398.wav
6.32
அருமையான ஒரு மாஸ் பங்க் ஒன்னு நடந்துச்சு கேட்டு இது எப்பயுமே பொதுவா எங்க நடக்கும் மாஸ் பங்கா?
ta-IN
wavs/008/000000008491_0ac3966c53354b288185b448a8cdac61_002399.wav
14
>> ஆமா ஆமா. >> இது காலேஜ்ல இது பண்றப்ப சொல்லுவாங்களே அந்த வார்த்தை தான் இருக்கு. >> அதேதான் இது காலேஜ்ல தான் எல்லாரும் கேட்டிருப்போம். மாஸ் பங்க்னா இப்ப ஒரு படம் வருது வாடா மாஸ் பங்க் பண்ணலாம்னு சொல்லிட்டு, ஒரு கிளாஸ்ல இருக்கற எல்லாரும் போயிருவாங்க. அந்த ரெண்டு பேரும் உட்காந்து இருப்பானுங்க. படிக்கிற பசங்க
ta-IN
wavs/008/000000008492_0ac3966c53354b288185b448a8cdac61_002400.wav
7.68
ரெண்டு பேரும் மட்டும் இருப்பாங்கல? >> ஆமா, >> அந்த மாதிரி என்ன ஆயிருக்குன்னா, ஏர் இந்தியா வந்து ரெக்ரூட்மெண்ட் இது பண்ணிருந்தாங்க.
ta-IN
wavs/008/000000008493_0ac3966c53354b288185b448a8cdac61_002401.wav
14.16
அந்த கேம் அந்த டிரைவா என்ன சொல்லுவாங்க கேம்பஸ் டிரைவ்ல கேம்பஸ் டிரைவ் மாதிரி ஏதோ ஒன்னு இது பண்ணிருக்காங்க இண்டிகோல வந்து பிளைட் டிலே ஆயிருச்சா கேட்ட இன்னைக்கு ஃுல்லா ஏன்டா பிளைட் டிலே ஆது அப்படின்னு பார்த்தா பாதி பேர் வந்து சிக்லீவ் போட்டு
ta-IN
wavs/008/000000008494_0ac3966c53354b288185b448a8cdac61_002402.wav
14
போயிருக்காங்க >> அன்னைக்கு பயங்கரமான சிக்லீவா பிளைட் எடுக்கறதுல வந்து ஆபரேஷன்ஸ் அன்னைக்கு சரியா அடி வாங்கிருச்சான் இண்டிகோக்கு >> மோர்தன் 50% ஆப் த பிளைட்ஸ் காட் டிலேட் அப்படின்னு சொல்லிருந்தாங்க எல்லா
ta-IN
wavs/008/000000008495_0ac3966c53354b288185b448a8cdac61_002403.wav
12.24
எல்லாரும் வந்து சிக்லீவ் போட்டுட்டு அங்க இன்டர்வியூ அட்டென்ட் பண்ண போயிருக்காங்க. ஏன்னா இது அஞ்சு இடத்துல நடந்துருக்கு இது ஏர் இந்தியா அது வந்து டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா இங்கல்லாம் அந்த ரெக்ரூட்மென்ட் டிரைவ்
ta-IN
wavs/008/000000008496_0ac3966c53354b288185b448a8cdac61_002404.wav
5.042
வந்து நடந்துருக்கு. நைசா லீவ சிக் லீவ போட்டுட்டு எல்லாரும் கிளம்பிட்டானுங்க.
ta-IN