audio_filepath stringlengths 65 65 | duration float64 0.89 15 | text stringlengths 4 415 | target_lang stringclasses 1
value |
|---|---|---|---|
wavs/009/000000009308_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000137.wav | 8.799 | டினாமினேஷன் நோட்ஸ் வந்து டெரரிசம்க இது பண்ணுதுன்ற மாதிரி ஒரு இத டிஸ்கஸ் பண்ண மாதிரி அந்த ஆர்பிஐ இதுலயே அவ்ளோ கான்ட்ரடிக்ஷன் இருக்குன்றேன். | ta-IN |
wavs/009/000000009309_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000138.wav | 13.281 | இவங்க யாரை கேட்டு இந்த முடிவு எடுத்தாங்க யாரு எந்த எகனாமிஸ்ட் வந்து இத பண்ணுங்கன்னு சொன்னாங்க இது வந்து ஆக்சுவலா ஒரு பெலியர் கேட்டு இப்ப அவங்க பண்ண ஒரு எக்சர்சைஸ் வந்து அதுக்கு சொல்றேன். இப்ப அது பண்ணதுனால என்ன டிராப் | ta-IN |
wavs/009/000000009310_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000139.wav | 12.16 | ஆச்சு பிளாக் மணி டிராப் ஆச்சா இல்ல வந்து ஜிடிபில வந்து அந்த மணி எல்லாம் உள்ள பம்ப் ஆகி வந்து இதாச்சா மாத்துறவன் மாத்திட்டு கமக்குமா உக்காந்துட்டான எல்லாரும் மறுபடியும் ஆமா ஆமா >> அப்ப இத நீங்க ஒரு சக்சஸ்புல் இதாவே சொல்ல | ta-IN |
wavs/009/000000009311_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000140.wav | 14.399 | முடியாதுல்ல அவ்ளதான் பொலிடிகல் தெருவுல நின்னு இருந்தோம்டா எல்லாரும் ஸ்டன்ட் என்ன சொல்ற ஒரே ஒருரைட் ரைஸ் கர மட்டும்தான் | ta-IN |
wavs/009/000000009313_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000142.wav | 14.639 | என்னன்ன சாப்பிடுறீங்க நான் நோட் போட்டு பண்ணி வச்சிருக்கேன் நீங்க அப்பறமா எடுத்துட்டு வந்து குடுங்க அவர் மட்டும் அது ஓகே சொல்லல அப்படின்னா பி வெரி ஹனஸ்ட் ஒரு மூணு நாளைக்கு நாங்க மில்க் பிக்கிஸ் வித் வாட்டர் ரெசிபி ரெசிபிதான் பண்ண >> திடீர்னு எவ்வளவு விதாச்சு தெரியுமா அந்த | ta-IN |
wavs/009/000000009312_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000141.wav | 14.481 | காச வாங்க வாங்கனாரு எவ்வளோ இருந்தாலும் குடுங்கப்பா பரவால்ல >> அவருக்கு காசு வாங்கல ஆக்சுவலா நமக்கு அவ தெரியும் ஆக்சுவலா அதான் உண்மை ஏன்னா நம்ம அங்க போய்தான் எப்புமே சாப்பிடுறத வழக்கமா வச்சிருக்கனால அவர் வந்து தம்பி நீதான தெரியும்பா நீங்க போங்க | ta-IN |
wavs/009/000000009314_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000143.wav | 13.441 | டைம்ல என்ன ஞாபகம் இருக்கு கடைசில என்னன்னா இப்ப நாலஞ்சு வருஷம் கழிச்சு அதுக்கான நியூஸ் வருது கவர்மெண்ட்டம் >> நம்மள மாதிரி முன்னணி வாய்ஸ் ஆர்டிஸ்ட் நிறைய பேரு | ta-IN |
wavs/009/000000009315_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000144.wav | 13.52 | >> வாய்ஸ் ஆர்டிஸ்ட் >> நம்மள நாமளே பின்ன நம்ம பார்க பண்றோம் வாய்ஸ் வாய்ஸ் ஆர்டிஸ்ட்தான >> இது என்னடா வாய்ஸ் ஆர்டிஸ்ட் அது சிங்கர்ஸ் என்னடா வாய்ஸ் ஆர்டிஸ்ட் >> ஏங்க ஆர்ஜே அந்த மாதிரி சொல்றேங்க | ta-IN |
wavs/009/000000009317_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000146.wav | 9.76 | கூட்டத்துல உட்காந்துட்டு இருந்தோம் அதுக்குதான் சொல்றேன் அவசர சட்டமே சட்டம் தானா அதுவே நமக்கு தெரியாதுல்ல இப்ப இல்ல அவசர சட்டம் வேணாம் நிரந்தர சட்டம்தான் வேணும். | ta-IN |
wavs/009/000000009316_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000145.wav | 14.799 | >> ஓ அந்த மாதிரியா சரி ஓகே ஓகே >> அந்த மாதிரி சில பேர் முன்ன நிறைய குரல் கொடுத்தாங்க சப்போர்ட் பண்ணி என்ன அதான் ஒன்னுமே கொஞ்சம் பேசிக்கா என்னனே புரியாம டக்குன்னு கத்துவாங்க >> இந்த ஜல்லிக்கட்டுக்கு வந்து எங்களுக்கு அவசர சட்டம் வேணாம் நிரந்தர சட்டம் வேணும்னு சொல்லிட்டு இல்ல நம்மளே அந்த | ta-IN |
wavs/009/000000009318_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000147.wav | 14.081 | ஐயோ ஐயோ இப்ப நினைச்சா சிரிப்பு வருதுல்ல அந்த டைம்ல பயரா பசங்க கத்திட்டு இருந்தாங்க நானும் உட்காந்துட்டு இருந்தேன் அதனால சொல்றேன். அவசர சட்டம்ன்றது என்ன அந்த இதுல பாஸ் ஆகாம இவங்களா டக்குன்னு பேசி இது பண்ணி கவர்மென்ட் கவர்னர்ட்ட அசட் வாங்கி இது பண்றதுன்னு நினைக்கிறேன். நம்ம | ta-IN |
wavs/009/000000009319_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000148.wav | 14.88 | உடாந்து உட்கார்ந்துட்டே இருந்தோம்ன்றேன் அவசர சட்டம்ல்லாம் பத்தாது நிரந்தர சட்டம்தான் ஐயோ அந்த மாதிரி இருக்குது. சுப்ரீம் கோர்ட்டுட்டே வந்து இவங்க நிறைய சொல்லாம இருந்துருக்காங்க கேட்டு அததான் சொல்ல வரேன். கவர்மெண்டும் ஆர்பிஐயும் வந்து | ta-IN |
wavs/009/000000009321_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000150.wav | 14.961 | நிறைய இது வந்து அவங்க கவுண்டர் பண்ணிருக்காங்களாம். நீங்க வந்து டெரரிசத்தை இது பண்ணுதுன்னு சொல்றீங்க. அதுக்கானதே அவங்க டிஸ்கஸ்ே பண்ணாம இருந்துருக்காங்க. அது மாதிரி புழக்கத்துல இவ்வளவு இருக்கு இத பண்ணா பிளாக் மணி ஆயிரும்னு சொல்லிருக்காங்க. அதுக்கும் எல்லாமே மெட்ரிக்ஸ் வச்சு வச்சு பேசிருக்காங்க. நம்ம ரியல் ஜிடிபி பேசுறோம்... | ta-IN |
wavs/009/000000009320_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000149.wav | 7.919 | இப்பதான் இதெல்லாம் வெளியில வருது. ஆர்பிஐ வந்து இது இது மாதிரி நாங்க சில ரெக்கமெண்டேஷன் சொன்னோம். அவங்க வந்து இதை கேட்கவே இல்ல. அவங்க இதை பண்ணிட்டாங்க. | ta-IN |
wavs/009/000000009322_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000151.wav | 14.32 | இன் சர்க்குலேஷன் அந்த ஜிடிபி ரேஷியோ எல்லாத்தையும் வச்சு என்னென்னமோ இது பண்ணிருக்காங்க. இவ்வளவும் சொன்னாலும் இல்ல நான் 43 சைனீஸ் ஆப்ப பேன் பண்ணதான் போறேன் அப்படின்ற மாதிரி இந்த வேலைய வந்து அவங்க பண்ணிருக்காங்க. ஆப் பேன் வந்து எல்லாரையும் பாதிக்கல. அது இன்ஃபேக்ட் சொன்னா இந்தியன்ஸ் யாரையுமே | ta-IN |
wavs/009/000000009323_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000152.wav | 13.44 | பாதிக்கலன்னுதான் சொன்னேன். ஏன்னா அவங்க பேன் பண்ண ஆப் எல்லாம் ஒன்னு Facebook, Instagram, WhatsApp கிடையாது. அது வந்து ஏதோ ஒரு 10 மில்லியன் மொபைல் போன் யூசர்ஸ்ல மேபி ஒரு 1 மில்லியன் 2 மில்லியன் வந்து அது ரொம்ப கம்மி நான் சொல்றது. ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கவங்க | ta-IN |
wavs/009/000000009324_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000153.wav | 5.44 | யூஸ் பண்ண ஒரு ஆப். சோ அதை இது பண்ணது வந்து எந்த வகையிலும் இதுக்கும் இதுக்கும் ஒண்ணா அப்படின்ற மாதிரி இருக்கும். | ta-IN |
wavs/009/000000009325_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000154.wav | 12.96 | இவ்வளவு பெரிய இது நடந்திருக்குன்னு சொல்றேன் இந்த நோட் பேன் விஷயத்துல. இதையாவது ஒரு டிபேட்டபில் டாபிக்கா எடுத்து நியூஸ்ல இது பண்ணுவாங்க அப்படின்னு பார்த்தா அதுவும் நடக்கல கமக்கமா எல்லாரும் நியூ இயர் செலிபரேஷன் அப்படியே அந்த பக்கம் ஸ்கிப் பண்ணி போயிட்டாங்கன்னு நினைக்கிறேன் குட் ஒன் ப்ரோ | ta-IN |
wavs/009/000000009326_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000155.wav | 14.639 | >> நியூ இயர் செலிபரேஷன் அப்படினதான் ஞாபகத்துக்கு வந்துச்சுன்னா இந்த வருஷம் நியூ இயர் இருக்கு இல்லையா >> இந்த வருஷம் நியூ இயருக்கு வந்து நியூ இயர் பார்ட்டி நடக்குறதுக்குே சில ஏரியாஸ் இருக்கு அது எல்லாமே வந்து | ta-IN |
wavs/009/000000009327_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000156.wav | 13.44 | ஹைப்பர் புக்டா இருக்கும் போன வருஷத்தோட இந்த வருஷம் வந்து பாத்தீங்கன்னா நல்ல ஒரு இதுவா பார்ட்டி ஏரியாஸ் என்ன சொல்றோமா இந்த ஹிமாலயனுக்கு போறது >> மணாலி போறது அந்த மாதிரியா >> அந்த மாதிரிதான் அந்த மாதிரி சோ பார்டிகப்னு இருக்கும்ல ரோபோ அந்த | ta-IN |
wavs/009/000000009328_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000157.wav | 13.121 | மாதிரியான ஏரியாக்கள் எல்லாமே ஃுல்லாவே புக்டட் ஆயிருக்கு ரெஸ்டாரண்ட்ஸ் எல்லாமே ஃபுல்லா எக்யூப்டா அந்த மாதிரிதான் இருக்கு அப்படின்றாங்க சோ அது ஒரு இது ரொம்ப பின்னாடி வந்த நியூஸ்தான் பட் ஆனா அந்த நியூஸ் வந்து எதுக்கு அப்படின்னா | ta-IN |
wavs/009/000000009329_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000158.wav | 12.64 | நம்மல்லாம் ஒரு ஸ்டாரஸா வசிந்தீங்க அப்படின்னா இத கேக்குறப்போ நியூ இயர் முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். சாரி >> இல்ல இன்னொன்ன அடுத்த வருஷம் நியூ இயர் உங்களுக்கு இப்படி இருக்குமான்னு உங்களுக்கு தெரியாது. கோவிட் இதாச்சுன்னா அப்படின்னு நான் அதுக்கு சொல்றேன். அதனால | ta-IN |
wavs/009/000000009330_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000159.wav | 14.959 | இருக்கப்பே வந்து எப்படியும் நேரம் பிரைஸ்லாம் அதிகமாதான் இருக்கும். சோ அதை வச்சு அடுத்த ஒரு வருஷத்தை ஓட்ட முடியுதா அப்படின்னு நீங்க பாருங்க. ஏன்னா சொல்லலாம் >> அடுத்து என்ன சொல்றாங்கன்னா நம்ம லே ஆப் நியூஸ்க்கு வருவோம். ஏன்னா இத பத்தி நம்ம | ta-IN |
wavs/009/000000009331_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000160.wav | 14.481 | பேசாம போக முடியாது ஓகேவா இந்த வந்து இயர் பா்க்கல பேசலாம்னு பாத்தேன். இல்ல இல்ல அவங்க சொல்லிருக்காங்கள இன்னுமே நம்ம சில லேப்ஸ் எதிர்பார்க்கலாம்னு சொல்றாங்க அத ஒன்ன மட்டும் சொல்லிறேன் இயர் பாட்காஸ்ட்ல டீடைல்டாவே பேசுவோம். | ta-IN |
wavs/009/000000009332_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000161.wav | 14 | சார் >> ஆமாங்க >> நம்ம எங்க சொன்னா கேக்குறாங்க சொல்றதா கேட்கவே மாட்டேன்றாங்களே நிறைய பேரு சோ அவங்க என்ன சொல்றாங்கன்னா 39% இயர் ஆன் இயர் டிராப் பாத்துருக்காங்களாம் அந்த ஆக்டிவ் ஜாப் வால்யூம் இருக்குல்ல ஐடி செக்டார்ல 39% இயர் ஆன் இயர் டிராப் வந்து | ta-IN |
wavs/009/000000009333_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000162.wav | 14.96 | சாதாரண நம்பர் இல்ல நம்ம ஊர்ல 1% அதுவும் டெக் சைடு வந்துட்டாலே 1%ே வந்து ஒரு பெரிய நம்பர்தான். இதுல 39% டிராப் பாத்துருக்காங்கன்னா இப்ப நிறைய பேர் படிச்சிட்டு வெளியில வந்து என்ன பண்றதுன்னு தெரியாம ஏதோ ஒரு வேலைக்கு போயிட்டு இருப்பான் சில பேரு. சில பேரு அப்ஸ்கில் பண்றேன்னு சொல்லிட்டு இது | ta-IN |
wavs/009/000000009334_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000163.wav | 7.92 | பண்றவனும் இருக்கானுங்க. அடுத்த வருஷம் என்ன ஆக போகுதுன்னு நம்மளால பிரடிக்ட்டே பண்ண முடியாது. நீங்க சொல்றந்த சப்ளை சன் இதெல்லாம் அடி வாங்குச்சுன்னு வச்சுக்கோங்க. | ta-IN |
wavs/009/000000009335_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000164.wav | 14.8 | இப்ப நம்ம பாக்குற மோஸ்ட் ஆஃப் தி லே ஆப்ஸ் வந்து சர்வீஸ் செக்டார்ல நடக்குற லே ஆப்ஸ் ஓகே >> இப்ப அடுத்து மேனுஃபாக்சரிங் செக்டார்ல ஏதாவது அடி வாங்குச்சுன்னா அது உண்மையிலேயே ஒரு பெரிய இம்பேக்ட் இந்தியாவுக்கு வந்து கொடுக்கும் >> டெபனட்டா இது வந்து மேனுபாக்சரிங் செக்டார் | ta-IN |
wavs/009/000000009336_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000165.wav | 10.56 | யாவ் மேனுபேக்சரிங் செக்டார் வந்து கொஞ்சம் ட்ரெண்ட் மாத்த வேண்டிய நிலைமைல இருக்காங்கன்னு நினைக்கிறேன். | ta-IN |
wavs/009/000000009337_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000166.wav | 12.72 | அது யூசுவல் ஆட்டோமொபைல் டாமினன்ட் மார்க் மேனுபேக்சரிங் ஓட இது லேண்ட்ஸ்கேப் மாதிரி எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் டாமினேட் மேனுஃபாக்சரிங் கம்பெனிஸ் வரதுக்கான | ta-IN |
wavs/009/000000009338_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000167.wav | 14.72 | வாய்ப்புகள் தான் நிறைய இருக்கு >> அதுதான் பிரச்சனைனே சொல்றேன் இப்ப நம்மளுக்கு அடுத்த வருஷம் தான் ரியலா அதோட இது என்னன்னு தெரியவரும் >> இப்போ இன்னொரு மேட்டர் ஜோனிஸ்ஜ5 மெர்ஜர் | ta-IN |
wavs/009/000000009339_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000168.wav | 13.2 | இருக்குல்ல >> ஆமா அந்த மாதிரியான மெர்ஜர்னாலயே வந்து பாத்தீங்க அப்படின்னா நிறைய எம்ப்ளாயீஸ் அந்த ரெண்டு கம்பெனில இருந்து எடுக்க போறாங்க வெளியில >> அது கன்ஃபார்மா அடுத்து யாராச்சும் சோனிலாம் ஒர்க் பண்ணிட்டு இருந்தீங்க அப்படின்னா உங்களுடைய மெர்ஜர்னால வந்து | ta-IN |
wavs/009/000000009340_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000169.wav | 13.52 | பாத்தீங்க அப்படின்னா உங்களுக்கு இப்ப உங்களுக்கு ஏதாச்சும் ஒரு இது வர வாய்ப்பு இருக்கு பணிநீக்கங்கள் வர வாய்ப்பு இருக்கு especially உங்களோட டிபார்ட்மெண்ட் இஸ் லெஸ் | ta-IN |
wavs/009/000000009341_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000170.wav | 12.28 | எfficient and sonி's department deபார்ட்மெண்ட் மே கோ sonி department is when compare to your deபர்மென் | ta-IN |
wavs/009/000000009342_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000171.wav | 12.079 | கான்சனிங் எம்ளாதி chன்ஸ் இதுதான் அவங்களுக்கு இந்த நல்ல நேரம் அந்த ஹை பேஸ் கழட்டி விடுறதுக்கு | ta-IN |
wavs/009/000000009343_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000172.wav | 14.561 | இது வந்து மெர்ஜர் எப்பவுமே நடக்கும் இப்ப பேசிக்காவே மெர்ஜர் நடந்துச்சுன்னா இதுவும் ஒரு பயப்படுற இது இதுதான் ஆக்சுவலா அக்யூசேஷன் நடக்குறது வேற மெர்ஜர் வேற அத >> மெர்ஜர்ல வந்து அவங்க ஆமா அந்த எபிசியன்ட்டா இருக்கணும்னுதான் பாப்பாங்க ஒரே வேலைய ரெண்டு பேரு ரெண்டு இதுல | ta-IN |
wavs/009/000000009344_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000173.wav | 14.48 | பண்றானா ஒருத்தன தூக்குதான் பாப்பாங்க >> ஆமா மெர்ஜர்னா என்ன அக்யூசேஷன் என்னன்னு மெர்ஜர்ங்கறது ரெண்டு ஆர்கனைசேஷனோட பங்க்ஷனாலிட்டியும் ஒன்னா இணைந்து ஒரு விஷன் அண்ட் மிஷன்ல இணைந்து பயணிக்க போற ஒரு ஜர்னிதான் | ta-IN |
wavs/009/000000009345_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000174.wav | 14.64 | மெர்ஜர் >> ரெனால்ட் மகேந்திரா மகேந்திரா ரெனால்ட்ஸ் இல்ல லோகன் அதெல்லாம் கிடைக்கும் அந்த ப்ராடக்ட் லோகன் சோ இங்கல்லாம் வந்து இதெல்லாம் ஸ்ட்ராட்டஜிக் மெர்ஜர் இவங்க | ta-IN |
wavs/009/000000009346_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000175.wav | 14.4 | சொன்னது எல்லாமே பாரதிசுகி மேபி ஃபுல் அண்ட்ஃபுல் மர்ஜர் பட் மஹந்திர ரெனல்ட் ரெனல்ட் மஹந்திரான்னு சொல்லிட்டு இருந்த ஒரு வண்டி ஸ்ட்ரஜிக் மெர்ஜர் பட் இது வந்து ஆக்சுவல் மேர்ஜர் sonனி அண்ட் ஆக்சுவல் மேர்ஜர் அண்ட் அந்த மாதிரி | ta-IN |
wavs/009/000000009347_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000176.wav | 13.52 | சமயத்துல வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு அக்சி என்ன டிஃபரண்ட்ா sonனி அக்யர்ஜ அண்ட் வில் பங்கஷன் அதுவா பஷன் ஆகும் அதான் அரி மர்ஜரி உள்ள | ta-IN |
wavs/009/000000009348_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000177.wav | 13.919 | டிரன்ஸ் இதெல்லாம் உங்களுக்கு பாத்தீங்க அப்படின்னா அஞ்ு வருஷம் கொடுத்து ஒரு கிளாஸ்ல உடாந்தீங்கன்னா சொல்லி தருவாங்க >> ஆமா இப்ப அக்சிஷன் அப்படின்றது இப்ப ரெட் ஜயன்ட் வந்து டேய் வாரிச நான்தான்டா ரிலீஸ் பண்ணுவேன் அப்படின்றது வந்து ஒரு | ta-IN |
wavs/009/000000009349_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000178.wav | 13.601 | அக்சிஷன் மேஜர் அப்படின்னா இப்ப இன்னைக்கு நாளைக்கே சன் பிக்சர்ும் ரெட் ஜயன் சேர்ந்து இது பண்ணாங்கன்னா மேஜர் அவ்ளோதான் சிம்பிள் >> ஆமா | ta-IN |
wavs/009/000000009350_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000179.wav | 12.08 | அது ஒரு விஷயம். இன்னொரு மேட்டர் ரோபோ நம்ம கேட் ஜிபிடின்னு சொல்லிட்டு ஒரு மேட்டர் ஒன்னு வந்துருக்காமே >> கேட்டா >> ஓ சாட்டா | ta-IN |
wavs/009/000000009351_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000180.wav | 12.24 | >> ஓகே ஓகே என்னடா பாத்துட்டு இருக்க >> ஆமாமா >> அது ரொம்ப பிரபலமா பேசிட்டு இருந்தாங்க அந்த மேட்டர் பாத்தேன் >> நம்ம இப்ப பேசுறதோட அது தனியா ஒரு எபிசோட் | ta-IN |
wavs/009/000000009352_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000181.wav | 14.559 | போடலாம் ஆமா ஆமா அதுதோ அசைன்மெண்ட்ல்லாம் ஹெல்ப் பண்ணுதான் கூகுள் உன்ன அழிக்க என்னது ஐ கேன் டிபீட்யூஐ knowோ பட்ஹி க அப்படின்ற மாதிரில்லாம் சட்ஜிபி வந்து சொல்லிட்டு இருக்காங்க தனியா டீடைல் ஒரு நாள் பேசுவோம் அத >> அத தனியா டீடைலா பேசுவோம் நம்ம முடிஞ்சா | ta-IN |
wavs/009/000000009353_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000182.wav | 13.28 | அது தகுந்த ஆளையும் கூட்ட்டு வருவோம் கவிங் about வந்து பாத்தீங்க அப்படின்னா சர்ப்ரைஸ் google அவங்க சொல்ற அந்த இது பாத்தோம் அப்படின்னா | ta-IN |
wavs/009/000000009354_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000183.wav | 14.881 | much moreதன் Google seர்ch அப்படிங்கற மாதிரிதான் இருக்கு என்ன ஒரே ஒரு பிரச்சனை அப்படின்னா கிரெடிபிலிட்டி கொஞ்சம் இதா இருக்கும் >> அது படிக்க படிக்க வந்துரும்டா இப்பதான்டா லேர்ன் பண்ணது கொஞ்சம் விடுங்கடா அத >> வந்துரும் வந்துரும் >> அதோட கிரெடிபிலிட்டி வந்து இல்ல எப்பயுமே | ta-IN |
wavs/009/000000009355_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000184.wav | 12.92 | சொல்றேன் >> இப்போ அது சொல்லுது நம்ம எடுத்துக்கற மாதிரிதான் இருக்குமே தவிர >> ஆமா >> அது இப்ப கூகள் சர்ச் இன்ஜின்ஸ் வந்து பாத்தீங்கன்னா ஒரு லிங்க் வரும் அந்த லிங்கக்குள்ள போனாஅன்பரின்அடிபடி | ta-IN |
wavs/009/000000009356_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000185.wav | 11.599 | அப்படின்றது இருக்கு தட் ஆச்சர் இஸ் சோசியல் அண்ட்தர்ஸ் கல்ச்சரல் இன்வால்மென்ட் இதெல்லாம் இருக்குல்ல இதெல்லாம் பாக்குறது வேற பட் இது வந்து இந்த | ta-IN |
wavs/009/000000009357_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000186.wav | 12.961 | learn fromரம் இன்டர்நெட் மருந்து learn anything அப்படின்னு சொல்றாங்க இது ஒரு ஆக்சுவலா ஒரு ஆர்டிகள் தான் நான் பார்த்தேன் என்னோட ஃபேவரட்டான ஒரு ரைட்டர் எழுதி anything fromரம் இன்டர்நெட் எல்லாரும் சொல்றாங்க is learning from | ta-IN |
wavs/009/000000009358_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000187.wav | 11.68 | இன்டர்நெட் நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராசஸிங் அப்படிங்கற அந்த முறையின் கீழ் இது வந்து நேசுரல் லாங்குவேஜ் ப்ராசஸங் அதுதான் ஏன்னா அந்த செல்ப் லேர்னிங் வித் கண்டென்ட் ப்ராசஸ் அந்த அது | ta-IN |
wavs/009/000000009359_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000188.wav | 12.24 | அது மாதிரி இப்ப பண்ண அப்படின்னா இப்ப ஒரு பன்ச் ஆப் ரேசிஸ்ட் ளாகர்ஸ் இருக்காங்கு வச்சோம் பன் ஆப் ரேஸ்ராஸ் பண்ணது | ta-IN |
wavs/009/000000009360_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000189.wav | 14.639 | >> அப்படின்னா ஒரு கேள்வி >> சொன்னோம் இத கண்ட்ரோல் பண்ற அல்காரிதம் எழுது உடனே ஒரு தப்பான ஆளா இருந்தானா அது | ta-IN |
wavs/009/000000009361_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000190.wav | 13.521 | முடிஞ்ுச்சு அதுமாதிரி அல்காரி உருவாக்கிக்க போகுது உருவாக்கி வேலை என்னன்னா இன்டர்நெட்ல இருக்கதான் திரும்ப திரும்ப ப்ராசஸ் பண்ணி ப்ராசஸ் பண்ணி அத இது பண்ண போகுது இன்டர்நெட்ல | ta-IN |
wavs/009/000000009363_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000192.wav | 14.281 | பேசுவான் சில பேர் பொய் பேசுவான் இது அல்கரிதர் இருக்கலாம் எல்லாம் இருக்கலாம் தெரியல என்ன சொல்றது | ta-IN |
wavs/009/000000009365_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000194.wav | 13.361 | ரிசர்சஸ் இருக்காங்க இல்லையாஏ ரிசர்சஸ் வந்து டோட்டல் சாம்பிள் ஆப் ரிசர்சஸ் வந்து பாத்தீங்கன்னா 327 ரிசர்ச்ட்ட >> அவங்க எடுத்த சர்வேல வந்து அவங்க சொன்ன ஒரு மேட்டர் என்னன்னா | ta-IN |
wavs/009/000000009364_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000193.wav | 14.559 | தவறான சப்ஜெக்ட் பத்தி எழுதிருக்காங்க அந்த மாதிரி இது பண்ண கூடாது அப்படின்னா அத ப்ராசஸ் பண்ணி இது உருவாகும் அதுவாதான் வரும் அப்படின்னு சொல்லிருக்காங்க அதுல ஒரு சரியான ஒரு மேட்டர் புடிச்சாரு அந்த மேட்டர் கேளுங்க ஒரு சின்ன ஒரு சர்வே மாதிரிஏ | ta-IN |
wavs/009/000000009366_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000195.wav | 14.8 | தேவன் காளோபல் கஸ்பிளோபல் >> காஸ் சொல்லிருக்காங்களா அதுவே ஒன்னு உண்டாக்கிாங்களா | ta-IN |
wavs/009/000000009367_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000196.wav | 14 | >> பிரச்சனையும் பேு ஒரு டூல் வந்ததுக்கே நம்மளுக்கு | ta-IN |
wavs/009/000000009368_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000197.wav | 11.119 | அவ்வளவு இது அங்கங்க ரோஹிங்கியாதுன்னு வார்ல்லாம் நடந்துச்சுல்ல சூப்பர் இதுஏ கைல ஒரு கொடுத்தா இல்ல நாளைக்கு எனக்கு என்னதா இருக்குன்னா நம்ம ஒன்னு சொல்றோம்ல ஒரு விஷயத்துக்கு வந்து | ta-IN |
wavs/009/000000009369_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000198.wav | 12.48 | எப்பவுமே டூ சைட்ஸ் இருக்கும்னு சொல்றோம்ல என்ன இருக்க >> இப்ப ஒன்னும் இல்ல நம்ம இந்தியாவோட பிரச்சனைய எடுத்துக்குவோமே இப்ப சாட்ஜிபிஜிபிடி3 வந்து இது பண்ணுது ஓகேவா இந்த இத அனலைஸ் | ta-IN |
wavs/009/000000009370_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000199.wav | 14 | பண்ணுது அதா லேர்ன் னிதிங்ரம் இன்டர்நெட்ல >> ஆமா >> இப்ப நம்ம பா்கற சோர்ஸ்க வருது இந்தியாவோட வளர்ச்சி எப்படி இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு இப்ப சில பேர் என்ன சொல்லுவாங்கன்னா நீங்க மத்த நாட கம்பேர் பண்ணுங்க இந்தியா வந்து சிக்ஸ்த் பிளேஸ்ல | ta-IN |
wavs/009/000000009371_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000200.wav | 14.081 | இருந்து பப்த் பிளேஸ் வந்துருச்சுன்ற நியூஸ்யும் அது பார்க்கும் >> அது யுகே ஸ்லைட் ஆனத வந்து நீ பயர் விடாதன்னு சொல்லு சொல்லுமா இல்லன்னா இந்த பக்கம் வந்துன்னு இல்ல ரியல் ஜிடிபி நம்பர்ஸ் எல்லாம் பார்கணும் இந்தியாவுக்கு வந்து நிறைய இது இருக்குன்னு சொல்லி கன்ஸ்ட்ரக்டிவ் இதா சொல்லுமா இல்ல அந்த | ta-IN |
wavs/009/000000009372_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000201.wav | 13.28 | பக்கம் போயிட்டு இந்தியா நல்லாதான இருக்கு அப்படின்னு சொல்லுமா >> இப்போ இந்த கேள்விய நீங்க உங்ககிட்ட கேளுங்க எத்தனை பேரு ரியல் ஜிடிபி மென்ஷன் பண்ணி நம்ம இதுவரை வாசிச்ச நியூஸ் பேப்பர்ல எத்தனை நேரத்துல நீங்க ரியல் ஜிடிபிங்கற வார்த்தையை பார்த்தீங்க? | ta-IN |
wavs/009/000000009373_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000202.wav | 7.44 | >> நான் ஒரு நாலு தடவைதான் பார்த்திருப்பேன் நாலு தடவை அஞ்சு தடவை. >> நான் பார்த்தது ஒரு ரெண்டு தடவை தான் பார்த்தேன். மேக்ஸிமம் ரெண்டே ரெண்டு தடவை பார்த்தேன். | ta-IN |
wavs/009/000000009374_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000203.wav | 13.28 | >> அவ்வளவுதான். ஆமா இப்ப இன்டர்நெட்டும் இந்த ட்ரெண்ட் மாதிரி போகுமா >> அததான் சொல்றேன் சோ இப்ப இது வந்து ஜிடிபி வச்சு பா அப்படின்னு நம்மட்ட சொல்லும் | ta-IN |
wavs/009/000000009375_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000204.wav | 13.96 | >> இப்ப நாளைக்கு வரப்போறா வச்சிருந்தா அப்பன்னா சொல்லுவா என்ன சொல்லுவா தெரி ஹலோ ரமேஷ் இனமி | ta-IN |
wavs/009/000000009376_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000205.wav | 13.84 | சொல்லி இஸ் பெஸ்ட் எகானமி இந்தியன் எகனானமி இஸ் பெஸ்ட் எகானமி >> அப்படி இந்த மாதிரி போது கேட்டா ஜிடிபி கால்குலேட் பண்ணேன் அப்படிதான மத்த இன்டர்நெட்ல இருக்கு எல்லாரும் கால்குலேட் பண்ணி சொல்லிருக்காங்க இதுவரை மட்டும் ஏன் நீ கொஸ்டின் பண்ற அப்படின்னு கேன் | ta-IN |
wavs/009/000000009377_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000206.wav | 14.319 | >> அதுவும் நல்ல ஒரு கேள்வியும் கேட்டுதானே என்ட்ட மட்டும் ஏன் கே நீ இதுக்கு முன்னாடி அப்படிதான கேட்டு >> அததான் நானும் இப்ப கேக்குறேன் இப்ப ஒன்னும் இல்ல பெட்ரோல் ஹைக் பிரைஸ் இருக்குல >> இப்ப நம்ம போயிட்டு கேக்குறோம் ஏன்பா 4ஜப அது ஒரு கோர்ட் மாதிரியே வச்சுக்கலாமே நீதான் எல்லா இன்டர்நெட் எல்லாத்தையும் | ta-IN |
wavs/009/000000009378_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000207.wav | 13.681 | படிச்சிட்டல இப்ப நீ வந்து எங்களுக்கு ஒரு தீர்ப்பு சொல்லு, சென்ட்ரல் கவர்மெண்ட் வந்து என்ன சொல்லுதுன்னா, நாங்க வந்து செஸ் சார்ஜ் குறைச்சிட்டோம். ஆனா ஸ்டேட் கவர்மெண்ட்தான் அதை பாஸ் பண்ணலன்னு சொல்றாங்க. நாங்க வந்து என்ன சொல்றோம்னா, நீங்க வந்து உங்களோட பர்சன்டேஜ் ஆப் செஸ் | ta-IN |
wavs/009/000000009379_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000208.wav | 8.96 | சார்ஜ் வந்து நீங்க ஓவர் தி இயர்ஸ் வந்து பயங்கரமா இன்கிரீஸ் பண்ணிட்டீங்க. சோ, நீங்க அதுல குறைக்கிறது வந்து எப்படி நாங்க குறைக்க முடியும்? நாம ஒரு வாதத்தை வச்சா அது யாருக்கு இப்ப இது பண்ணும்? | ta-IN |
wavs/009/000000009380_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000209.wav | 6.96 | சப்போர்ட் பண்ணும். குரூட் ஆயில் வந்து இப்ப பிரைஸ் குறைஞ்சிருக்குல கடைசி ஆறு மாசமா. | ta-IN |
wavs/009/000000009381_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000210.wav | 12.72 | இல்ல நம்மட்ட திருப்பிக்கிட்டு சொல்லுமான்னு கேக்குறேன். இல்லைங்க எலக்சனுக்காக குறைச்சாங்க அதோட லாஸ் மேக் பண்றதுக்காகதான் இப்ப அதே ரேட் மெயின்டைன் பண்றாங்கன்னு சொல்லுமா. அது பின்னாடி இருக்கவன்தான் அதுக்கு முக்கியமான மேட்டர்ன்றேன். இன்டர்நெட் ஆமா இன்னொன்னு இன்டர்நெட்ல ஃபீட் பண்ற ஆர்டிகிள் ஏதாவது இருந்தா நம்ம என்ன சொல்ல மு... | ta-IN |
wavs/009/000000009382_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000211.wav | 7.36 | >> அது அதுதானே பண்ணுது. என்னமோ பண்ற நீ போட்டோ வச்சிருந்தா அதானே >> மேனிபுலேஷன்லாம் வேற லெவல்ல நடக்கும். | ta-IN |
wavs/009/000000009383_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000212.wav | 12.72 | >> டெஃபனட்டா ஏகப்பட்ட நடக்கும். >> ஆமா. >> எனக்கு தெரிஞ்சு நம்மளோட வேலை எல்லாம் ரொம்ப அதிகமான்னு நினைக்கிறேன். நமக்கு பின்னாடி வரப்போற அந்த சக்சஸ் எல்லாம் இருக்கானுங்க. அவனுங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்படணும்னு நினைக்கிறேன். எங்கேயுமே ஆர்டிகிளே கிடக்கல ப்ரோ என்ன சொல்றீங்க எல்லாம் இந்த சார்ஜ் இப்படி வந்து பொய் | ta-IN |
wavs/009/000000009384_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000213.wav | 12.639 | பொய்யா சொல்லுது ப்ரோ. >> இல்ல அது ஓவர்லோடு இன்ஃபர்மேஷன் ஓவர்லோடு வச்சுனா எந்த பக்கம் ஸ்டாண்ட் எடுக்கணும்னு அது எப்படி தெரியும்னு கேக்குறேன். இதுதான் நியாயம் இதுதான் தர்மம். இதுதான் உண்மை இதுதான் பொய். | ta-IN |
wavs/009/000000009385_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000214.wav | 14.801 | ஒரு பொம்மை மாதிரி உருவாக்கி தண்டருக்கு அடியில வச்சிட்டு நீங்களும் ப்ரொபசர் அவர் பேர் என்ன நீங்க ப்ரொபசர் பைசாக்கா அவர் பேர் என்னடா இந்திரன்ல வருவாரு ரஜினி | ta-IN |
wavs/009/000000009386_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000215.wav | 14.64 | >> யாரு ஆமா ஆமா வசீகரனா >> நீங்களும் வசிீகரனும் ஜட்ஜ முடிய ஒரு தண்டர் கீழ வச்சு டெஸ்ட் பண்ணக்கூடாது அதுக்கு ஒரு உணர்வு வருதா பாவம் >> ஆமா இல்ல எனக்கு இதெல்லாம் பாக்குறப்ப | ta-IN |
wavs/009/000000009387_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000216.wav | 12.72 | உண்மையிலே பயமாதான் இருக்கும் மெட்டவர்ஸ் பார்த்தனே ஃபர்ஸ்ட் பயம்தான் எனக்கு வந்துச்சு நம்ம டெக்னாலஜி வந்து இது இதுன்னு சொல்றோம் அது அந்த இது வந்த உடனே பாத்தீங்கள என்ன நடந்துச்சுன்னட்டு >> அந்த அப்யூஸ் பண்றது பொண்ணுங்க அந்த அவத்தாரம் வந்து குரோப் பண்ணிட்டு | ta-IN |
wavs/009/000000009389_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000218.wav | 13.84 | >> இல்ல ப்ரொபசருக்கு அதுல வந்தது கரெக்டா தப்பான்னு தெரிஞ்சாதான அது அவன் வந்து ரைட் ரிப்போர்ட் 100 லைன்ஸ் ரிப்போர்ட் ஆன் போர் பீஸ் ஆப் மார்க்கெட்டிங்ன்னா இவன் டக்குன்னு போயிட்டு ஹே சார்ட் gிp3 அப்படின்னு சொல்லிட்டு கிவ் மீ ஆர்டிகள்ஃர் 100 | ta-IN |
wavs/009/000000009388_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000217.wav | 14.16 | இருந்தது எல்லாம் நடந்துச்சு வந்த பூஸ்ல >> அது மாதிரி நிறைய டிஸ்டர்பிங்கான இதுவும் இருக்குது பட் பாப்போம் ஆனா இப்ப என்ன சொல்றாங்கன்னா பசங்களுக்கு வந்து இமேல அசைன்மென்ட் கொடுக்கறது வந்து ஒழுங்கா கொடுங்கன்னு சொல்றாங்க இது ப்ரோபசருக்கு தெரிஞ்சாதான உண்டு இப்படி ஒன்னு வந்துருக்கு அப்பு | ta-IN |
wavs/009/000000009390_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000219.wav | 14.559 | லைன்ஸ்அபட் 4 பீஸ் ஆப் மார்க்கெட்டிங்ா முடிஞ்சு காப்பி பேஸ்ட் பண்ணிட்டு போயிட்டே இருக்கலாம். சோ அந்த ஒரு இதுவும் வந்து இருக்குது இது எவால்விங் இதுதான இப்பதான வந்துருக்கு கூகே ஓவர் இயர்ஸ் வந்து எவால்வ் ஆதா இன்னைக்கு இவ்ளோ பெரிய ஜயன் வந்து நிக்கறோம். ஆமா இப்ப இந்த அளவுக்கு இதுல நிறைய பேர் நினைச்சிட்டு இருக்காங்க இது வந்து... | ta-IN |
wavs/009/000000009391_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000220.wav | 12.161 | கம்பெனி அப்படிதான் நினைச்சிட்டு இருக்காங்க ஒரு சில தவறு இருக்கு திஸ் இஸ் பேக் பை மைக்ரோசாப்ட் >> ரைட் அவன் வந்து என்ன இது பண்ணுவானா நான் இதுல விட்டத இதுல பிடிக்கிற மாதிரி மாதிரி அவன் ஒரு விதியோட இருப்பான் >> டெபனட்டா இத கொஞ்சம் சக்சஸ் | ta-IN |
wavs/009/000000009393_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000222.wav | 11.599 | இம்ப்ளிமென்ட் பண்ணீங்க அப்படின்னா ஒரு சப்போர்ட் சிஸ்டமே வெளிய எடுத்துரலாம். சப்போர்ட்னு ஒரு டிபார்ட்மென்ட் இருக்குள்ள >> சாஸ்கல்லாம் பாத்தீங்க அப்படின்னா கன்பார்மா ஒரு சப்போர்ட் டிபார்ட்மெண்ட் இருக்குல்ல அந்த அப்படியே அதையே அப்படியே வெளிய எடுத்துரலாம். | ta-IN |
wavs/009/000000009392_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000221.wav | 13.52 | பண்ணிட்டாங்கன்னா நினைச்சு பாருங்களேன் என்னல்லாம் இப்ப வந்து பண்ணலாம்னு பாருங்களே இப்ப வந்து ஒரு டிக்கெட்டிங் சாப்ட்வேர வச்சு இந்த ஜிபிட அட்வான்ஸ் டெக்னாலஜி வச்சு ரீப்ளேஸ் பண்ணிடலாம் அந்த டெக்னாலஜிய ஒரு ஆர்கனைசேஷன்ள்ள | ta-IN |
wavs/009/000000009394_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000223.wav | 13.521 | >> இல்ல அது ஆல்ரெடி வர ஆரம்பிச்சிருச்சு தெரியாதா ஒரு சார்ட் பட்டன் ஒன் வந்துருக்கு மார்க்கெட்ல நம்ம பில் பே பண்ணுவோம்ல நெகோஷயேட் பண்ணனும்ல >> பில்ஸ் பே பண்றத நெகோஷயேட் பண்றதுக்கு ஒரு சாப்ட்வேர் வந்துருக்கான் தெரியுமா சாட் | ta-IN |
wavs/009/000000009395_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000224.wav | 13.6 | பாட்டு >> அதுவே வந்து இது பண்ணிட்டு இல்ல இல்ல இந்த பில்ல வந்து கேன்சல் பண்ணுங்க இந்த பில்ல வந்து எனக்கு இது பண்ணி கம்மி பண்ணி கொடுங்க அப்படின்னு பேசுதான். நீ பாரு எங்க போயிட்டு இருக்கு பாரு அதான் சொல்றேன். நெகோசியேஷன் கொண்டு வந்தட்டாங்கன்னா அப்பறம் டேஞ்சர் | ta-IN |
wavs/009/000000009396_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000225.wav | 10.56 | >> நெகோசியேஷனுக்கு வந்துருச்சு அது அததான் சொல்றேன். >> ஆமா அது எங்க போகுதுன்றது நமக்கு தெரியல அது எவால்விங் ஒரு இதுல சோ நம்ம உடனே எதுவுமே சொல்ல முடியாது. | ta-IN |
wavs/009/000000009397_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000226.wav | 5.2 | >> ஆமா எப்படி நம்ம பர்ஸ்ட் பாட்்கேஸ்ட்ல இருந்து நம்ம எவால்வ் ஆகி 12 எபிசோடுக்கு வந்துருக்கோம். பேசுறது கொஞ்சம் மாதிரி இருக்குல. | ta-IN |
wavs/009/000000009398_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000227.wav | 14.4 | >> கனெக்ட்தான் கரெக்ட்தான சோ அந்த மாதிரிதான் சாட் GP3 யும் எவால்வ் ஆகி வரட்டும். நம்ம amazமonல ஒரு கூத்து நடக்குது கேட்டு இப்ப அது உண்மையிலயே சரியான ஒரு இது. என்னன்னா நம்மளுக்கு இப்ப என்ன நடந்துட்டு இருக்குன்னு தெரியும் | ta-IN |
wavs/009/000000009399_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000228.wav | 14.08 | உலகத்துல. அவரே வந்து வாய தொறந்தவர சொல்லிட்டாரு. யாருமே பிரிட்ஜ் டிவி எலக்ட்ரானிக்ஸ்லாம் இப்போதைக்கு வாங்காதீங்க பிரண்ட்ஸ். அப்படின்ற மாதிரி சொல்லிட்டாரு. சோ ஆக்சுவலா என்ன ஆயிருக்குன்னா அவங்க ஈகமர்ஸ் கம்பெனில >> ஒரே ஒரு நிமிஷம் போட்ட சொல்லிக்கறேன். | ta-IN |
wavs/009/000000009400_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000229.wav | 14.8 | அவரே வாங்காதீங்க சொல்லுவாரா அடுத்த வெள்ளிக்கிழமை அவரே பிளான்டே ஆபர் போடுவாங்க மாதிரி இறங்கி இப்ப அவர் சொன்ன சொல்லிட்டு நீங்க வாங்காம இருக்கீங்களா அததான் கேக்குறேன் உனக்கு தேவைனா உன்ட்ட காசு இருக்குன்னா எல்லாரும் வாங்கதான் செய்வாங்க இவரே சொல்லிட்டாருடா அப்படியே | ta-IN |
wavs/009/000000009401_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000230.wav | 13.839 | இது பண்ணிடலாம்டா அப்படில்லாம் எவனும் இருக்க போறதுல்ல ஏன் அந்த நியூஸ் வந்து சொல்றேன்னா இப்ப Amazon வந்து என்ன பண்றாங்கன்னா ஒரு இடத்துல இருந்து ஒரு இடத்துக்கு ப்ராடக்ட்ஸ் அனுப்புறாங்களே கேட்டு இப்ப என்ன ஆகுதுன்னா அவங்க பிளைட்ல வச்சு | ta-IN |
wavs/009/000000009402_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000231.wav | 13.281 | அனுப்புறாங்கள பிளைட்ல வச்சு அனுப்புறப்ப என்ன ஆகும்னா உங்களுக்கு ஒரு கார்கோ ஸ்பேஸ் இது ஆகுதுல்ல இப்ப என்னால ஒரு பிளேன்ல வந்து 10 டன்னுக்கான இத அனுப்ப முடியும் அப்படின்னா இப்ப டிமாண்ட் வந்து அவங்களுக்கு கம்மி ஆயிடுச்சாம். சரியா | ta-IN |
wavs/009/000000009403_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000232.wav | 12.959 | சேல்ஸ் வந்து முன்ன மாதிரி இல்ல அது இதுன்னல்லாம் அவங்க வந்து சொல்லிட்டு இருக்காங்க. இப்ப அவங்க என்ன பண்ணலாம்னு பிளான் பண்ணி இருக்காங்கன்னா அந்த இன்வெண்டரி வந்து செல் பண்ணலாம்னு பா்கறாங்களாம் வெளியில. இப்ப நான் வந்து | ta-IN |
wavs/009/000000009404_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000233.wav | 14 | ஒரு ஊருக்கு போறேன். நான் இது பண்றப்ப உங்களோட சேர்த்து கொண்டு போறேன் அவன் வந்து அந்த இதை காச ஆக்கலாம் அப்படின்னு பாத்துட்டு இருக்கான் எம்டியான ஸ்பேஸோட நம்ம இது போயிட்டு இருக்குல இப்ப நம்மளால வந்து இவ்வளவு ரெனியூ ஜெனரேட் பண்ண முடிஞ்ுச்சுன்னா ஆன்லைன் பேண்டமிக்ல வந்து ஈகமர்ஸ் பூமான்னு சொல்லிட்டு | ta-IN |
wavs/009/000000009405_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000234.wav | 13.601 | அவனுக்கு டிமாண்டுக்கு ஏத்த மாதிரி சப்ளைல வந்து அவன் ஒரு சைடு வந்து பிளைட்ஸ்லாம் வச்சிருந்துருக்கான் கார்கோ அது மாதிரி இப்ப அந்த டிமாண்ட் டிராப் ஆயிடுச்சு சரியா அதனால டக்குனு பிளைட்ட நிப்பாட்ட முடியாதுல்ல ஏற்கனவே நார்மலா பண்ண டெலிவரிலாம் பண்ணிதான ஆகணும் அதனால இது எப்படிடா நம்ம மானிடைஸ் பண்றது | ta-IN |
wavs/009/000000009406_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000235.wav | 14.159 | >> இவனுங்க எப்படி பேு டெக்கோட எப்படி தவறா ஒரு மாதிரி கிரோத் ஆகும்னு நினைச்சா அது இன்வென்டரில தவறா வரும் நினைச்சு நிறைய ஸ்பேஸ் கிடக்கு >> ஆமா நீங்க வந்து எங்களோடத யூஸ் | ta-IN |
wavs/009/000000009407_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000236.wav | 14.401 | பண்ணிக்கங்க யூஸ் பண்ணிக்கங்கன்னு சொல்லி இது பண்ணிட்டு இருக்காங்களாம் போலாம் ஐடியா இல்ல சார் வாங்க சார் >> சோ அந்த மாதிரிதான் இப்ப போயிட்டு இருக்கு உங்களுக்கு இல்ல இதெல்லாம் நீங்க கனெக்ட் பண்ணி பாத்துக்கங்கறேன் ஓவராலா உலகத்துல | ta-IN |
wavs/009/000000009408_ccf4bb68b086403e89a3a3e518b3ea51_000237.wav | 13.28 | வந்து என்ன நடந்துட்டு இருக்கு இந்த ரிசர்சனுக்கு சொல்றோம்ல சோ அதுக்காகதான் அந்த நியூஸ் சொன்னேன் >> அதாவது 5ஜ மேட்டர் அதாவது வர்துக்கு முன்னாடியே வந்துஏர்டல் வந்து என்ன சொல்றாங்க அப்படின்னு பாத்தீங்கன்னா | ta-IN |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.