audio
audioduration (s)
1.03
5
sentence
stringlengths
17
262
நான் வந்து இங்க Instagram ஓட ஒரு example-அ எடுக்க போறேன் so நம்முடைய Instagram-ல, தினமும் அங்க வந்து என்ன இருக்கும்?
so நம்முடைய Instagram-ல, தினமும் அங்க வந்து என்ன இருக்கும்? அங்க வந்து ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான post இருக்கும் இதுல வந்து லட்சக்கணக்கான post இருக்கும்,
இதுல வந்து லட்சக்கணக்கான post இருக்கும், நாம வந்து லட்சக்கணக்கான post பண்ண போறோம் so லட்சக்கணக்கான post அல்லது comments, அது எதுவாக இருந்தாலும்,
so லட்சக்கணக்கான post அல்லது comments, அது எதுவாக இருந்தாலும், இன்னைக்கான date என்னவாக இருந்தாலும் imagine பண்ணிக்கோங்க
இன்னைக்கான date என்னவாக இருந்தாலும் imagine பண்ணிக்கோங்க இன்னைக்கு என்ன எல்லாம் நம்ம post பண்றோமோ, எல்லா data-ம், pictures, comments பண்றது மாதிரி எல்லா விஷயமும்,
pictures, comments பண்றது மாதிரி எல்லா விஷயமும், அந்த data எல்லாத்தையும் நாம பண்ண போறோம் and அத நம்ம store பண்ண போறோம்
அத நம்ம store பண்ண போறோம் and அத நாம database-க்குள்ள store பண்ண போறோம். அத நாம இங்க இருக்கிற database-க்குள்ள store பண்ண போறோம்.
அத நாம இங்க இருக்கிற database-க்குள்ள store பண்ண போறோம். நாம, இங்க storage purpose-க்காக use பண்ண போறோம். இது வந்து இங்க hard drives-அ use பண்ண போகுது.
இது வந்து இங்க hard drives-அ use பண்ண போகுது. so அடிப்படையில நாம ஒரு database-அ பத்தி பேசும் போதெல்லாம், இது வந்து 'HDD' எடுக்கப் போகுது, அதாவது இது வந்து hard drives-அ use பண்ண போகுது and
மற்றும் இங்க இருக்குற database-ல data-வ efficient-ஆக store பண்றதுக்கு use ஆகுது so, data structures வந்து நமக்கு ஒரு குறிப்பிட்ட data-வ organize பண்றதுக்கு allow பண்ணுது and
இது வந்து 'HDD' எடுக்கப் போகுது, அதாவது இது வந்து hard drives-அ use பண்ண போகுது and நாம வந்து RAM-க்குள்ள data-வ store பண்ண போறது கிடையாது okay.
நாம வந்து RAM-க்குள்ள data-வ store பண்ண போறது கிடையாது okay. நாம் வந்து database-க்குள்ள தான் store பண்ண போறோம் ஆனா அங்க இருக்கிற Hard disc-க்குள்ள, சில வகையான விஷயங்கள் அங்க நம்ம use பண்ண போறோம் okay
ஆனா அங்க இருக்கிற Hard disc-க்குள்ள, சில வகையான விஷயங்கள் அங்க நம்ம use பண்ண போறோம் okay so இது வந்து இங்க இருக்குற ஒரு scenario.
so இது வந்து இங்க இருக்குற ஒரு scenario. so Daily Post வந்து என்னவாக இருந்தாலும் imagine பண்ணிக்கோங்க, நாம அதையெல்லாம் இங்க இருக்குற database-ல store பண்ண போறோம்
நாம அதையெல்லாம் இங்க இருக்குற database-ல store பண்ண போறோம் so அடுத்த point நாம பேச போறது வந்து data warehousing பற்றி தான், சரியா நாம data Ware housing-அ பத்தி இங்க பார்த்தோம்
நாம data Ware housing-அ பத்தி இங்க பார்த்தோம் நாம data warehousing-அ பத்தி பார்த்தோம்
நாம data warehousing-அ பத்தி பார்த்தோம் so இதுல imagine பண்ணிக்கோங்க, நம்மகிட்ட ரொம்ப பெரிய அளவிலான data இருக்கு. இது வந்து, நான் ஒரு நாள பத்தி மட்டும் தான் பேசிட்டு இருக்கேன்
இது வந்து, நான் ஒரு நாள பத்தி மட்டும் தான் பேசிட்டு இருக்கேன் நாம வந்து குறிப்பிட்ட இந்த நாளை பத்தி மட்டும் தான் இங்க பேசிட்டு இருக்கேன் Imagine பண்ணிக்கோங்க,கடந்த நாட்களில் நம்ம கிட்ட நிறைய data இருக்கு சரியா
Imagine பண்ணிக்கோங்க,கடந்த நாட்களில் நம்ம கிட்ட நிறைய data இருக்கு சரியா Imagine பண்ணிக்கோங்க, நான் வந்து கிட்டத்தட்ட ஒரு 3 வருஷமா Instagram use பண்றேன்னு
Imagine பண்ணிக்கோங்க, நான் வந்து கிட்டத்தட்ட ஒரு 3 வருஷமா Instagram use பண்றேன்னு நம்ம ஒரு 3 வருஷமா ஒரு Instagram-அ வச்சிருக்கோம்,
so, data structures வந்து நமக்கு ஒரு குறிப்பிட்ட data-வ organize பண்றதுக்கு allow பண்ணுது and data-வ manipulate பண்ணி இங்க இருக்குற database-ல store பண்றதுக்கு allow பண்ணது.
நம்ம ஒரு 3 வருஷமா ஒரு Instagram-அ வச்சிருக்கோம், imagine பண்ணிக்கோங்க,365 days சரியா. imagine பண்ணிக்கோங்க, 365X3,
imagine பண்ணிக்கோங்க, 365X3, so இன்னைக்கான data அந்த first நாளுக்கான data-வ நாம இங்க database-ல வச்சிருக்கோம்
so இன்னைக்கான data அந்த first நாளுக்கான data-வ நாம இங்க database-ல வச்சிருக்கோம் so நெனச்சு பாருங்க, மத்த நாளுக்கானதெல்லாம் என்னாச்சு. நாம் , அந்த data-வை எல்லாம் எங்க store பண்ண போறோம்
நாம் , அந்த data-வை எல்லாம் எங்க store பண்ண போறோம் so அந்த data-வ, நாம வந்து legacy data அப்படின்னு சொல்ல போறோம். so அதனால நாம அதை எல்லாம் வந்து legacy data அப்படின்னு சொல்ல போறோம்
so அதனால நாம அதை எல்லாம் வந்து legacy data அப்படின்னு சொல்ல போறோம் இங்க, நாம அதெல்லாம் வந்து data warehousing அப்படின்னு சொல்ல கூடியதுல store பண்ண போறோம்.
இங்க, நாம அதெல்லாம் வந்து data warehousing அப்படின்னு சொல்ல கூடியதுல store பண்ண போறோம். ஆனா பாருங்க, அங்க என்னென்ன data இருந்தாலும் சரியா அங்க என்ன மாதிரியான data இருந்தாலும்,
so இதுதான் வந்து data, இது வந்து ரொம்ப, இது வந்து ரொம்ப huge-ஆக இருக்கும். எந்த மாதிரியான data-வையும் நாம் இழக்க முடியாது
எந்த மாதிரியான data-வையும் நாம் இழக்க முடியாது எந்த மாதிரியான data-வையும் நாம் வந்து இழக்கக்கூடாது so அந்த data வந்து analysis-க்காக ரொம்ப முக்கியம்
so அந்த data வந்து analysis-க்காக ரொம்ப முக்கியம் so, அத நம்ம வந்து ignore பண்ண கூடாது அல்லது அந்த data-வ நாம வந்து destroy பண்ண கூடாது
so, அத நம்ம வந்து ignore பண்ண கூடாது அல்லது அந்த data-வ நாம வந்து destroy பண்ண கூடாது so நாம் என்ன செய்யப் போறோம், unnecessary data வந்து எதுவா இருந்தாலும்,
data-வ manipulate பண்ணி இங்க இருக்குற database-ல store பண்றதுக்கு allow பண்ணது. and அதனால நம்மளால data-வை retrive பண்ண முடியும் , dataவை update பண்ண முடியும், database-க்குள்ள, data-வை efficient-ஆக insert பண்ண முடியும்
unnecessary data வந்து எதுவா இருந்தாலும், இது வந்து unnecessary மாதிரி கிடையாது, இதுவும் வந்து necessary தான். ஆனா, இந்த daily நேரத்துல நாம அந்த part-அ வந்து use பண்ண போறது கிடையாது.
ஆனா, இந்த daily நேரத்துல நாம அந்த part-அ வந்து use பண்ண போறது கிடையாது. suppose if I want to do some kind of analysis imagine பண்ணிக்கோங்க, நான் வந்து ஒரு விதமான analysis-அ பண்ண போறேன்னு வச்சுக்கலாம்
imagine பண்ணிக்கோங்க, நான் வந்து ஒரு விதமான analysis-அ பண்ண போறேன்னு வச்சுக்கலாம் எந்த post-க்கு நிறைய likes இருக்கு இது மாதிரி, so, எந்த post-க்கு நிறைய likes இருக்கு,
so, எந்த post-க்கு நிறைய likes இருக்கு, எந்த ஒரு குறிப்பிட்ட post வந்து நிறைய audience-க்கு reach ஆகியிருக்கு இது மாதிரி.
எந்த ஒரு குறிப்பிட்ட post வந்து நிறைய audience-க்கு reach ஆகியிருக்கு இது மாதிரி. so அந்த மாதிரியான analysis நேரத்துல, நாம வந்து data-வ database-க்குள்ள store பண்ண போறது கிடையாது
நாம வந்து data-வ database-க்குள்ள store பண்ண போறது கிடையாது so அந்த மாதிரி வகையான data வந்து legacy data, நாம், இந்த குறிப்பிட்ட data-வ data warehousing அப்படிங்கறதுல store பண்ண போறோம்.
நாம், இந்த குறிப்பிட்ட data-வ data warehousing அப்படிங்கறதுல store பண்ண போறோம்.
நாம், இந்த குறிப்பிட்ட data-வ data warehousing அப்படிங்கறதுல store பண்ண போறோம். better-ஆன analysis purpose-க்காக. so நான் இங்க, இது வந்து ஒரு better analysis purpose-க்காக அப்படின்னு write பண்றேன்.
so நான் இங்க, இது வந்து ஒரு better analysis purpose-க்காக அப்படின்னு write பண்றேன். நாம வந்து ஒரு சிறந்த analysis purpose-க்காக தான் இந்த data-வை இங்க நம்ம store பண்ண போறோம்.
நாம வந்து ஒரு சிறந்த analysis purpose-க்காக தான் இந்த data-வை இங்க நம்ம store பண்ண போறோம். so imagine பண்ணிக்கோங்க, நீங்க அந்த மாதிரியான ஒரு scenario-வ use பண்ணல அப்படின்னா, நீங்க எல்லா data-வையும் ஒரே ஒரு database-க்குள்ள push பண்ணீங்க அப்படின்னா,
dataவை update பண்ண முடியும், database-க்குள்ள, data-வை efficient-ஆக insert பண்ண முடியும் so data-வை ஒரு organized manner-ல store பண்றதுக்கு அது provide பண்ணுது.
நீங்க எல்லா data-வையும் ஒரே ஒரு database-க்குள்ள push பண்ணீங்க அப்படின்னா, அது என்னவா இருக்கும், என்ன நடக்கும், the Dem Meritஇது வந்து slow-ஆகிடும் சரியா, இது வந்து slow-ஆக மாறிடும்.
the Dem Meritஇது வந்து slow-ஆகிடும் சரியா, இது வந்து slow-ஆக மாறிடும். so அந்த காரணத்தால, so என்னென்ன data எல்லாம் முக்கியமானதாக இருக்குதோ
so அந்த காரணத்தால, so என்னென்ன data எல்லாம் முக்கியமானதாக இருக்குதோ அத நாம வந்து data base-க்குள்ள store பண்ண போறோம். analysis purpose-க்காக என்னென்ன data இருக்கிறதோ,
analysis purpose-க்காக என்னென்ன data இருக்கிறதோ, அத நாம வந்து இந்த data warehousing-க்குள்ள store பண்ண போறோம்.
அத நாம வந்து இந்த data warehousing-க்குள்ள store பண்ண போறோம். so அதனால உங்க data base வந்து heavy load-அ கொண்டு இருக்க கூடாது ஏன்னா, லட்சக்கணக்கான users வந்து daily நிறைய data-வை upload பண்ணிட்டே இருப்பாங்க.
ஏன்னா, லட்சக்கணக்கான users வந்து daily நிறைய data-வை upload பண்ணிட்டே இருப்பாங்க. 3-வது நாம பார்த்தது big data பத்தி தான். சரியா
3-வது நாம பார்த்தது big data பத்தி தான். சரியா நாம வந்து Big Data-வ பற்றியும் கேள்விப்பட்டிருக்கோம் so இந்த குறிப்பிட்ட Big Data-வ வந்து இங்க இருக்கிற அந்த பெரிய complex data-வ analysis பண்றதுக்காக use பண்ண போறோம்.
so இந்த குறிப்பிட்ட Big Data-வ வந்து இங்க இருக்கிற அந்த பெரிய complex data-வ analysis பண்றதுக்காக use பண்ண போறோம். so imagine பண்ணிக்கோங்க, அங்க வந்து நிறைய complex data இருக்கும்
so imagine பண்ணிக்கோங்க, அங்க வந்து நிறைய complex data இருக்கும் so அந்த நேரத்துல நாம வந்து இந்த big data-வ இங்க use பண்ண போறோம் so இது வந்து அதாவது imagine பண்ணிக்கோங்க, அங்க வந்து 100 years அல்லது 50 years-கான data இருக்கு.
so இது வந்து அதாவது imagine பண்ணிக்கோங்க, அங்க வந்து 100 years அல்லது 50 years-கான data இருக்கு. so அந்த மாதிரியான scenarios-ல நாம வந்து, big data concept-அ use பண்ண போறோம்