Movie stringlengths 5 73 ⌀ | FileName stringlengths 9 42 | Song stringlengths 8 73 | Tamillyrics stringlengths 2 2.75k | Tanglishlyrics stringlengths 2 4.76k | Mood stringclasses 9
values | Genre stringclasses 11
values |
|---|---|---|---|---|---|---|
Baahubali 2 The Conclusion | பாகுபலி 2 | 124-398 BaleBaleBale | Bale Bale Bale | பலே பலே பலே பாகுபலி | ['பலே பலே பலே பாகுபலி', 'பயம் இன்றிப் பாயும் புலி!', 'அடி இடி வெடி மேளத்தக் கிழி', 'கூட்டாளி', 'துயரம் எல்லாம் உதிரட்டுமே', 'திசை எட்டும் அதிரட்டுமே!', 'சீசா... நெப்பிக்கோ ', 'போதைய மனசுல அப்பிக்கோ ', 'காசா... அள்ளிக்கோ ', 'வானத்த உடைச்சிட துள்ளிக்கோ ', 'தூசா?... தட்டிக்கோ', 'மேகத்த தலப்பா கட்டிக்கோ!', 'ராசா... வந்தாச்... | ['palae palae palae paagubali', 'payam inRip paayum puli!', 'adi idi vedi maeLathak kizhi', 'koottaaLi', 'thuyaram ellaam udhirattumae', 'thisai ettum adhirattumae!', 'cheesaa... neppikkoa ', 'poadhaiya manasula appikkoa ', 'kaasaa... aLLikkoa ', 'vaanatha udaichida thuLLikkoa ', 'thoosaa?... thattikkoa', 'maegatha tha... | Happy | மகிழ்ச்சி | Character | குணம் |
Kaththi | கத்தி | 68-292 SelfiePulla | Selfie Pulla | செல்ஃபி புள்ள | ['டெரா டெரா டெரா byteஆ', 'காதல் இருக்கு - நீயோ', 'பிட்டு பிட்டா biteஉ பண்ணா', 'ஏறும் கிறுக்கு!', 'இன்ஸ்டா கிராமத்துல வாடி வாழலாம் - நாம', 'வாழும் நிமிசத்தெல்லாம் சுட்டுத் தள்ளலாம்', 'நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான் - அந்த', 'பேசு புக்கில் பிச்சிகிடும் லைக்கு ஷேரு தான்!', 'Lets take a selfie புள்ள!', 'Lets take ... | ['teraa teraa teraa byteaa', 'kaadhal irukku - neeyoa', 'pittu pittaa biteu paNNaa', 'aeRum kiRukku!', 'insdaa kiraamathula vaadi vaazhalaam - naama', 'vaazhum nimisathellaam chuttuth thaLLalaam', 'naanum neeyum chaerum poadhu thaaRumaaRu thaan - andha', 'paesu pukkil pichigidum laikku Shaeru thaan!', 'Lets take a self... | Excited | கிளர்ச்சி | Romance | காதல் |
Irumugan | இருமுகன் | 113-439 Helena | Helena | ஹெலேனா | ['துகிரே... வெண்துகிரே!', 'என் இதயம் துளைத்த துகிரே!', 'துளிரே... இளந்துளிரே!', 'எந்தன் நிலவில் முளைத்த துளிரே!', 'புதிரே... உயிர்ப் புதிரே!', 'என் இளமை குழப்பும் புதிரே!', 'எதிரே... எதிரெதிரே', 'நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே!', 'அழகே... ஓவியமே...', 'என்னை விழுங்கத் துடிக்கும் விழியே!', 'கனவே... காவியமே...', 'என்னைக்... | ['thugirae... veNdhugirae!', 'en idhayam thuLaitha thugirae!', 'thuLirae... iLandhuLirae!', 'endhan nilavil muLaitha thuLirae!', 'pudhirae... uyirp pudhirae!', 'en iLamai kuzhappum pudhirae!', 'edhirae... edhiredhirae', 'ninRu kirakkam kiLappum kadhirae!', 'azhagae... oaviyamae...', 'ennai vizhungath thudikkum vizhiyae... | Happy | மகிழ்ச்சி | Romance | காதல் |
I | ஐ | 67-131 AilaAila | Aila Aila | ஐலா ஐலா | ['Ayla Ayla Aye', 'Ayla Ayla Aye', 'Ayla Ayla Aye', 'Ayla Ayla Aye', 'Ayla Ayla Aye', 'Ayla Ayla Aye', 'Ayla Ayla Aye... Made in வெண்ணிலா', 'உன் பிடியிலே என் உயிரும் இருக்க,', 'ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க - நீ', 'எனில் முட்கள் கொய்தாய்!', 'காலை உந்தன் முத்தத்தில் விடியும், ', 'நாளும் உனில் தப்பாது முடியும்! - ந... | ['Ayla Ayla Aye', 'Ayla Ayla Aye', 'Ayla Ayla Aye', 'Ayla Ayla Aye', 'Ayla Ayla Aye', 'Ayla Ayla Aye', 'Ayla Ayla Aye... Made in veNNilaa', 'un pidiyilae en uyirum irukka,', 'oar urasalil en vaergaL chilirkka - nee', 'enil mutkaL koydhaay!', 'kaalai undhan muthathil vidiyum, ', 'naaLum unil thappaadhu mudiyum! - nee'... | Excited | கிளர்ச்சி | Romance | காதல் |
Baahubali - The Beginning | பாகுபலி 1 | 85-321 SivaaSivaayaPoatriyae | Sivaa Sivaaya Poatriyae | சிவா சிவாய போற்றியே | ['சிவா சிவாய போற்றியே! \u2028நமச்சிவாய போற்றியே!', 'பிறப்பறுக்கும் ஏகனே! ', 'பொறுத்தருள் அநேகனே!', 'பரம்பொருள் உன் நாமத்தை', 'கரங்குவித்துப் பாடினோம்!', 'இறப்பிலி உன் கால்களை', 'சிரங்குவித்து தேடினோம்!', 'யாரு இவன்? யாரு இவன்?', 'கல்லத் தூக்கிப் போறானே!', 'புள்ள போல தோளு மேல', 'உன்னத் தூக்கிப் போறானே!', 'கண்ணு ரெண்டு ப... | ['chivaa chivaaya poatRiyae! \u2028namachivaaya poatRiyae!', 'piRappaRukkum aeganae! ', 'poRutharuL anaeganae!', 'paramboruL un naamathai', 'karanguvithup paadinoam!', 'iRappili un kaalgaLai', 'chiranguvithu thaedinoam!', 'yaaru ivan? yaaru ivan?', 'kallath thookkip poaRaanae!', 'puLLa poala thoaLu maela', 'unnath thoo... | Happy | மகிழ்ச்சி | Spiritual | ஆன்மீகம் |
Baha Kilikki Tribute to Baahubali | பாஹா கிலிக்கி ட்ரிபியுட் டு பாகுபலி | ID-025-068 BahaKililkki | Baha Kililkki | பாஹா கிலிக்கி | ['baaha kilikki', 'raaha kilikki', 'pipi filifi jivlaa groakki', 'unoa dunoa muvoa chavo', 'dambadamba bugoa kilikki!', 'nim*kle theer-ay hufoo', 'min*kle baha shweek-du', 'nim*tta fashte darrr-du', 'min*kle kilikki burr-du', 'zaabaa baaha', 'baazaa baaha', 'moowaa mrpsa baaha baaha', 'kimaaro maaro maaro', 'kimaaro ma... | ['baaha kilikki', 'raaha kilikki', 'pipi filifi jivlaa groakki', 'unoa dunoa muvoa chavo', 'dambadamba bugoa kilikki!', 'nim*kle theer-ay hufoo', 'min*kle baha shweek-du', 'nim*tta fashte darrr-du', 'min*kle kilikki burr-du', 'zaabaa baaha', 'baazaa baaha', 'moowaa mrpsa baaha baaha', 'kimaaro maaro maaro', 'kimaaro ma... | Happy | மகிழ்ச்சி | Character | குணம் |
I | ஐ | 67-106 PookkalaeSattruOyivedungal | Pookkalae Sattru Oyivedungal | பூக்களே சற்று ஓய்வெடுங்கள் | ['பூக்களே சற்று ஓய்வெடுங்கள்', 'அவள் வந்துவிட்டாள்! ', 'அவள் வந்துவிட்டாள்!', 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்', 'அவள் வந்துவிட்டாள்! ', 'அவள் வந்துவிட்டாள்!', 'ஹே ஐ என்றால் அது அழகு என்றால்', 'அந்த ஐகளின் ஐ அவள்தானா?', 'ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்', 'அந்த கடவுளின் துகள் அவள்தானா?', 'ஹையோ என திகைக்கும்', 'ஐ என வியக்கும்... | ['pookkaLae chatRu oayvedungaL', 'avaL vandhuvittaaL! ', 'avaL vandhuvittaaL!', 'pookkaLae chatRu oayvedungaL', 'avaL vandhuvittaaL! ', 'avaL vandhuvittaaL!', 'Hae ai enRaal adhu azhagu enRaal', 'andha aigaLin ai avaLdhaanaa?', 'Hae ai enRaal adhu kadavuL enRaal', 'andha kadavuLin thugaL avaLdhaanaa?', 'Haiyoa ena thig... | Tender | மென்மை | Romance | காதல் |
Kaatruveliyidai | காற்றுவெளியிடை | 120-434 Azhagiye | Azhagiye | அழகியே | ['waiting for a புன்னகை... சிரி டீ', 'காணவில்லை heart beat... திருடீ', 'அடடா... நான் கவிஞன்', 'உனைப் பாத்து கெட்டுப் போன கவிஞன்', 'honestஆ நான் பேசவா?', 'இல்ல இது போதுமா?', 'ஹோ my darling!', 'நாங்க coming!', 'புது புது கணக்கெல்லாம் pending ஓ!', 'yesஆ yesஆ noவா yesஆ..... ', 'அழகியே', 'marry me', 'marry me', 'அழகியே', 'f... | ['waiting for a punnagai... chiri tee', 'kaaNavillai heart beat... thirudee', 'adadaa... naan kavinjan', 'unaip paathu kettup poana kavinjan', 'honestaa naan paesavaa?', 'illa idhu poadhumaa?', 'Hoa my darling!', 'naanga coming!', 'pudhu pudhu kaNakkellaam pending oa!', 'yesaa yesaa novaa yesaa..... ', 'azhagiyae', 'ma... | Happy | மகிழ்ச்சி | Romance | காதல் |
Pandiyanaadu | பாண்டியநாடு | 42-195 FyFyFy | Fy Fy Fy | ஃபை ஃபை ஃபை | ['fy fy fy கலாய்ச்சிfy', 'கருப்பா! நீ வா என்ன கலாய்ச்சிfy!', 'fy fy fy சொதப்பிfy', 'பொறுப்பா நீ இருக்காத சொதப்பிfy!', 'வெக்கத்த வேணான்னு ஓட்டிfy', 'நெஞ்சோட நீங்காம ஒட்டிfy', 'முட்டாயி முத்தத்த', 'வாயோட வாய் வெச்சு fy fy fy', 'செல்லுக் கட மாமா - என்', 'செல்லச் செல்ல மாமா நீ', 'சொல்லச் சொல்ல காதல் வரும் நீ tellyfy!', 'ஆ... | ['fy fy fy kalaaychify', 'karuppaa! nee vaa enna kalaaychify!', 'fy fy fy chodhappify', 'poRuppaa nee irukkaadha chodhappify!', 'vekkatha vaeNaannu oattify', 'nenjoada neengaama ottify', 'muttaayi muthatha', 'vaayoada vaay vechu fy fy fy', 'chelluk kada maamaa - en', 'chellach chella maamaa nee', 'chollach cholla kaad... | Excited | கிளர்ச்சி | Romance | காதல் |
I | ஐ | 67-190 Ladio | Ladio | லேடியோ | ['பனிக்கூழ் - இவள் பார்க்கும் பார்வையோ?', 'குளம்பி வாசம் - இவள் கூந்தலோ?', 'உருளைச் சீவல் - இவள் பேசும் சொற்களோ?', 'குளிர்பானமோ - உற்சாகமோ!', 'நாவில் ஏறிக் காவிக்கண்டை ', 'கூவி விற்கின்றாள்', 'பல்லுக்குள்ளே மெல்லுங்கோந்தாய்', 'ஒட்டிக் கொள்கின்றாள்', 'பைஞ்சுதை பாதை ஒன்றில் ', 'மகிழ்வுந்தில் கூட்டிச் செல்கின்றாள்', 'வழலை... | ['panikkoozh - ivaL paarkkum paarvaiyoa?', 'kuLambi vaasam - ivaL koondhaloa?', 'uruLaich cheeval - ivaL paesum choRkaLoa?', 'kuLirbaanamoa - uRchaagamoa!', 'naavil aeRik kaavikkaNdai ', 'koovi viRkinRaaL', 'pallukkuLLae mellungoandhaay', 'ottik koLginRaaL', 'painjudhai paadhai onRil ', 'magizhvundhil koottich chelginR... | Happy | மகிழ்ச்சி | Character | குணம் |
Baahubali 2 The Conclusion | பாகுபலி 2 | 124-462 OreyOarOoril | Orey Oar Ooril | ஒரே ஓர் ஊரில் | ['நானா நானா நானா', 'நானா நானா நானா', 'ஒரே ஓர் ஊரில்', 'ஒரே ஓர் ராஜா', 'என் காதில் காதல் சொல்லுவானா?', 'ஒரே ஓர் ஆற்றில் ', 'ஒரே ஓர் ஓடம்', 'தள்ளாடும் என்னைத் தாங்குவானா?', 'வா என்று கட்டளையிட்டானா?', 'முத்தத்தில் கைவிலங்கிட்டானா?', 'கைதாகினாள் தேவசேனா!', 'நானா நானா நானா', 'நானா நானா நானா', 'தன் போர்க்களமாய் ', 'என் மார்... | ['naanaa naanaa naanaa', 'naanaa naanaa naanaa', 'orae oar ooril', 'orae oar raajaa', 'en kaadhil kaadhal cholluvaanaa?', 'orae oar aatRil ', 'orae oar oadam', 'thaLLaadum ennaith thaanguvaanaa?', 'vaa enRu kattaLaiyittaanaa?', 'muthathil kaivilangittaanaa?', 'kaidhaaginaaL thaevasaenaa!', 'naanaa naanaa naanaa', 'naan... | Tender | மென்மை | Romance | காதல் |
Irumugan | இருமுகன் | 113-419 KanaiVittu | Kanai Vittu | கண்ணை விட்டு | ['கண்ணை விட்டு', 'கன்னம் பட்டு... எங்கோ போனாய்!', 'என் கண்ணீரே! என் கண்ணீரே!', 'வானம் விட்டு', 'என்னைத் தொட்டு நீயே வந்தாய்!', 'என் கண்ணீரே!... என் கண்ணீரே!', 'மழையாய் அன்று', 'பிழையாய் இன்று', 'நின்றாய் நின்றாய் பெண்ணே!', 'இசையாய் அன்று', 'கசையாய் இன்று', 'கொன்றாய் கொன்றாய் பின்னே! (பெண்ணே)', 'தனி உலகினில் உனக்கென நான... | ['kaNNai vittu', 'kannam pattu... engoa poanaay!', 'en kaNNeerae! en kaNNeerae!', 'vaanam vittu', 'ennaith thottu neeyae vandhaay!', 'en kaNNeerae!... en kaNNeerae!', 'mazhaiyaay anRu', 'pizhaiyaay inRu', 'ninRaay ninRaay peNNae!', 'isaiyaay anRu', 'kasaiyaay inRu', 'konRaay konRaay pinnae! (peNNae)', 'thani ulaginil u... | Sad | சோகம் | Romance | காதல் |
Baahubali 2 The Conclusion | பாகுபலி 2 | 124-463 VandhaaiAyya | Vandhaai Ayya | வந்தாய் ஐய்யா | ['மேற்கை ஏற்காதே', 'வீழும் சூரியனே...!', 'தர்மம் தோற்காதே', 'ஆளும் காவலனே...!', 'கசிந்திடும் கண்ணீரை', 'திரும்பிடச் செய்யய்யா', 'வறண்டிடும் நெஞ்சத்தில்', 'மழையெனப் பெய்யய்யா', 'ஆழ் மனதினில் சூழும் இருளை', 'நீளும் துயரை பாழும் விதியை', 'நீக்கும் தீயே நீ அய்யா!', 'வந்தாய் அய்யா!', 'வந்தாய் அய்யா!', 'வாழ்வை மீண்டும் தந்தா... | ['maeRkai aeRkaadhae', 'veezhum chooriyanae...!', 'tharmam thoaRkaadhae', 'aaLum kaavalanae...!', 'kasindhidum kaNNeerai', 'thirumbidach cheyyayyaa', 'vaRaNdidum nenjathil', 'mazhaiyenap peyyayyaa', 'aazh manadhinil choozhum iruLai', 'neeLum thuyarai paazhum vidhiyai', 'neekkum theeyae nee ayyaa!', 'vandhaay ayyaa!', '... | Happy | மகிழ்ச்சி | Character | குணம் |
Baahubali 2 The Conclusion | பாகுபலி 2 | 124-493 OruYaagam | Oru Yaagam | ஒரு யாகம் | ['ஒரு யாகம் ஒரு தியாகம்', 'கதை ஒன்றோ ஆரம்பம்! ', 'இரும்பென்றே மனத் திண்மம் ', 'நெருப்பென்றே அதில் வன்மம்! ', 'மரணம் ஒன்றில் ', 'பிறக்கும் அருவம் ', 'மரணம் தான் குடிக்கும் ', 'அவ்வானமோ வாழ்த்தி இடிக்கும்!', 'வா வா மன்னவா', 'வா வா மன்னவா', 'மண்ணெல்லாம் பாடும் ', 'உன் பாதத்தை வெற்றி தேடும்!', 'பழிதாங்கி உளி வாங்கி', 'படை... | ['oru yaagam oru thiyaagam', 'kadhai onRoa aarambam! ', 'irumbenRae manath thiNmam ', 'neruppenRae adhil vanmam! ', 'maraNam onRil ', 'piRakkum aruvam ', 'maraNam thaan kudikkum ', 'avvaanamoa vaazhthi idikkum!', 'vaa vaa mannavaa', 'vaa vaa mannavaa', 'maNNellaam paadum ', 'un paadhathai vetRi thaedum!', 'pazhidhaang... | Angry | கோபம் | Philosophy | தத்துவம் |
24 | இருபத்து நான்கு | 107-365 NaanUn | Naan Un | நான் உன் | ['நான் உன் அழகினிலே', 'தெய்வம் உணருகிறேன்', 'உந்தன் அருகினிலே', 'என்னை உணருகிறேன்', 'உன் முகம் தாண்டி', 'மனம் சென்று', 'உனைப் பார்த்ததால்...', 'உன் இதயத்தின் ', 'நிறம் பார்த்ததால்... (நான் உன் )', 'என்னில் இணைய', 'உன்னை அடைய ', 'என்ன தவங்கள் செய்தேனோ?', 'நெஞ்சம் இரண்டும்', 'கோர்த்து நடந்து ', 'கொஞ்சும் உலகைக் காண்போம்!... | ['naan un azhaginilae', 'theyvam uNarugiRaen', 'undhan aruginilae', 'ennai uNarugiRaen', 'un mugam thaaNdi', 'manam chenRu', 'unaip paarthadhaal...', 'un idhayathin ', 'niRam paarthadhaal... (naan un )', 'ennil iNaiya', 'unnai adaiya ', 'enna thavangaL cheydhaenoa?', 'nenjam iraNdum', 'koarthu nadandhu ', 'konjum ulaga... | Tender | மென்மை | Romance | காதல் |
Masss | மாஸ் என்கிற மாசிலாமணி | 82-300 NaanAvalIllai | Naan Aval Illai | நான் அவள் இல்லை | ['நான் அவள் இல்லை!', 'அழகிலோ குணத்திலோ', 'எதிலும் நான் அவள் இல்லை!', 'உன் மேலே காதல் கொண்டேன்.', 'உன் வானத்தில் இரண்டாம் நிலவாய்', 'என்னை பூக்கச் செய்வாயா?', 'அவள் எங்கே விட்டுப் போனாளோ,', 'அங்கே தொடங்கி, ', 'உனை நான் காதல் செய்வேனே!', 'ஆனால் அன்பே…!', 'அவளுக்குக் கொடுத்த இதயத்திலே', 'உனை வைத்துப் பார்க்கத் தயங்குகிறேன... | ['naan avaL illai!', 'azhagiloa kuNathiloa', 'edhilum naan avaL illai!', 'un maelae kaadhal koNdaen.', 'un vaanathil iraNdaam nilavaay', 'ennai pookkach cheyvaayaa?', 'avaL engae vittup poanaaLoa,', 'angae thodangi, ', 'unai naan kaadhal cheyvaenae!', 'aanaal anbae…!', 'avaLukkuk kodutha idhayathilae', 'unai vaithup pa... | Tender | மென்மை | Romance | காதல் |
Tik Tik Tik | டிக் டிக் டிக் | 145-495 KurumbaFathersVersion | Kurumba Father's Version | குறும்பா - தந்தையின் விழி வழி | ['உயரம் குறைந்தேன் உன்னால்', 'மணலில் வரைந்தேன் உன்னால்', 'கடலில் கரைந்தேன் உன்னாலே', 'சிறகாய் விரிந்தேன் உன்னால்', 'தரையில் பறந்தேன் உன்னால்', 'நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே', 'ஒற்றை கிரயான்', 'ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம்', 'உருளைச் சீவல் ', 'பையை வெடித்து நொறுக்கிடுவோம்...', 'நொறுக்கிடுவோம்!', 'குறும்பா! என் உலகம் ந... | ['uyaram kuRaindhaen unnaal', 'maNalil varaindhaen unnaal', 'kadalil karaindhaen unnaalae', 'chiRagaay virindhaen unnaal', 'tharaiyil paRandhaen unnaal', 'niRangaL niRaindhaen unnaalae', 'otRai kirayaan', 'reNdaay udaithu kiRukkiduvoam', 'uruLaich cheeval ', 'paiyai vedithu noRukkiduvoam...', 'noRukkiduvoam!', 'kuRumba... | Happy | மகிழ்ச்சி | Relationship | உறவு |
Baahubali 2 The Conclusion | பாகுபலி 2 | 124-424 KannaaNeeThoongadaa | Kannaa Nee Thoongadaa | கண்ணா நீ தூங்கடா | ['முறைதானா முகுந்தா?', 'சரிதானா சனந்தா?', 'பூவையர் மீது கண் மேய்வது முறையா?', 'பாவை என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா?', 'போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா!', 'கண்ணா நீ தூங்கடா!', 'கண்ணா நீ தூங்கடா!', 'உன் விரலினில் ', 'மலை சுமந்தது போதும்', 'கண்ணா நீ தூங்கடா!', 'கண்ணா நீ தூங்கடா!', 'உன் இதழினில்', 'குழல் இசைத்தது போத... | ['muRaidhaanaa mugundhaa?', 'charidhaanaa chanandhaa?', 'poovaiyar meedhu kaN maeyvadhu muRaiyaa?', 'paavai en nenjam thinam thaeyginRa piRaiyaa?', 'poadhumae nee konjam thuyil koLLadaa!', 'kaNNaa nee thoongadaa!', 'kaNNaa nee thoongadaa!', 'un viralinil ', 'malai chumandhadhu poadhum', 'kaNNaa nee thoongadaa!', 'kaNN... | Tender | மென்மை | Romance | காதல் |
Baahubali - The Beginning | பாகுபலி 1 | 85-323 PachaiThee | Pachai Thee | பச்சைத் தீ | ['பச்சைத் தீ நீயடா!', 'கச்சுப் பூ நானடா!', 'ஒற்றைப் பார்வை கொண்டே', 'பற்றிக் கொண்டாயடா!', 'வெற்றுக் கல் நானடா!', 'வெட்டும் உளி நீயடா!', 'அற்பப் பாறை என்னில்', 'சிற்பம் செய்தாயடா', 'நீயே மண் மின்னும் வெண்தாரகை ', 'உள்ளங்கை சேர்ந்தப் பூங்காரிகை', 'கைகள் நாம் கோர்க்கச் சிறகாகுமே!', 'புது வானங்கள் உருவாகுமே!', 'மான் விழிக... | ['pachaith thee neeyadaa!', 'kachup poo naanadaa!', 'otRaip paarvai koNdae', 'patRik koNdaayadaa!', 'vetRuk kal naanadaa!', 'vettum uLi neeyadaa!', 'aRpap paaRai ennil', 'chiRpam cheydhaayadaa', 'neeyae maN minnum veNdhaaragai ', 'uLLangai chaerndhap poongaarigai', 'kaigaL naam koarkkach chiRagaagumae!', 'pudhu vaanan... | Tender | மென்மை | Romance | காதல் |
Baahubali - The Beginning | பாகுபலி 1 | 85-273 Theeranae | Theeranae | தீரனே | ['ஹோனன ஹோனன ஹோனன', 'ஹோ நான் செந்தேனா?', 'ஹோனன ஹோனன ஹோனன', 'ஹோ நீ வண்டுதானா?', 'அந்தரத்தில் ஒரு ', 'வெண்மதியாய் உன்னை அழைத்தேனா?', 'இந்திரலோகத்துச் ', 'சுந்தரி உனக்கே உனக்காய் முளைத்தேனா?', 'வீரனே! உலகம் உந்தன் கீழே', 'தீரனே! நீ நினைத்தாலே!', 'மயக்கமா? அசதியா? ', 'உன் விழித் தூக்கம் நான் ஆகவா?', 'உனை வழி நடத்தியே ', 'இண... | ['Hoanana Hoanana Hoanana', 'Hoa naan chendhaenaa?', 'Hoanana Hoanana Hoanana', 'Hoa nee vaNdudhaanaa?', 'andharathil oru ', 'veNmadhiyaay unnai azhaithaenaa?', 'indhiraloagathuch ', 'chundhari unakkae unakkaay muLaithaenaa?', 'veeranae! ulagam undhan keezhae', 'theeranae! nee ninaithaalae!', 'mayakkamaa? asadhiyaa? ',... | Happy | மகிழ்ச்சி | Romance | காதல் |
Baahubali - The Beginning | பாகுபலி 1 | 85-316 Manohari | Manohari | மனோகரி | ['உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்', 'கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்', 'பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்', 'நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்', 'மனோகரி.... மனோகரி...', 'மனோகரி... மனோகரி....', 'கள்ளன் நானோ உன்னை அள்ள ', 'மெள்ள மெள்ள வந்தேன்!', 'எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!', ... | ['urukkiyoa... natchathirath thooRal thooRal', 'kiRakkiyoa... en azhagin chaaral chaaral', 'poRukki minukki chedhukkip padhitha mooral... mooral', 'nerukki iRukki cherukkai erikkum aaral.... aaral', 'manoagari.... manoagari...', 'manoagari... manoagari....', 'kaLLan naanoa unnai aLLa ', 'meLLa meLLa vandhaen!', 'endhan... | Excited | கிளர்ச்சி | Character | குணம் |
Tik Tik Tik | டிக் டிக் டிக் | 145-544 EvvathinNudhikaana | Evvathin Nudhikaana | எவ்வத்தின் நுதி காண | ['டிக்… டிக்… டிக்… ', 'உன் செவிகளில் சொட்டுச் சொட்டென காலத் துளியா?', 'டிக்… டிக்… டிக்… ', 'இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா?', 'எவ்வத்தின் நுதிகாண நீயாற்று மேதும் எவ்வாறு இங்கே பிழை?', 'பவ்வத்தின் துளிமொண்டு மாகஞ்செய்யாது அவ்வானில் எங்கே மழை?', 'விதி சிறிது மதி பெரிது', 'தடை சிறிது விடை பெரிது', 'வலி சிறி... | ['tik… tik… tik… ', 'un chevigaLil chottuch chottena kaalath thuLiyaa?', 'tik… tik… tik… ', 'ivvadhirvugaL undhan irudhayam kottum oliyaa?', 'evvathin nudhigaaNa neeyaatRu maedhum evvaaRu ingae pizhai?', 'pavvathin thuLimoNdu maaganjeyyaadhu avvaanil engae mazhai?', 'vidhi chiRidhu madhi peridhu', 'thadai chiRidhu vida... | Happy | மகிழ்ச்சி | Philosophy | தத்துவம் |
24 | இருபத்து நான்கு | 107-362 MeiNigara | Mei Nigara | மெய்நிகரா | ['ஓடாதே தீதீக்காரி ', 'ஓடாதே போட்டுக்காரி ', 'ஓடாதே தீதீக்காரி ', 'ஓட ஓடாதே ஓட ஓடாதே ', 'ஓடாதே செல்லம் ஓடாதே ', 'மெய்நிகரா? மெல்லிடையே!', 'பொய்நிகரா? பூங்கொடியே! ', 'அரசியே! அடிமையே!', 'அழகியே! அரக்கியே!', 'உன் விழியால் மொழியால்', 'பொழிந்தால் என்னாவேன்?', 'உன் அழகால் சிரிப்பால்', 'அடித்தால் என்னாவேன்?', 'எனக்கென்ன ஆயின... | ['oadaadhae theedheekkaari ', 'oadaadhae poattukkaari ', 'oadaadhae theedheekkaari ', 'oada oadaadhae oada oadaadhae ', 'oadaadhae chellam oadaadhae ', 'meynigaraa? mellidaiyae!', 'poynigaraa? poongodiyae! ', 'arasiyae! adimaiyae!', 'azhagiyae! arakkiyae!', 'un vizhiyaal mozhiyaal', 'pozhindhaal ennaavaen?', 'un azhaga... | Tender | மென்மை | Romance | காதல் |
Romeo Juliet | ரோமியோ ஜூலியட் | 80-268 AdiyaeIvalaey | Adiyae Ivalaey | அடியே அடியே இவளே | ['அடியே அடியே இவளே!', 'என் வாழ்க்க பாழாக்கப் பொறந்தவெளே!', 'அடியே அடியே அழகே!', 'எனை வேணான்னு சொல்லீட்டுப் பறந்தவளே!', 'பொண்ணுங்கள எல்லாம் ', 'குத்தம் சொல்ல மாட்டேன்', 'நீ மட்டுந்தான் மோசம்!', 'நீயில்லாம போனா', 'ஆகிடுவேன் வீணா', 'வாடி எனக்கோசம்!', 'அரக்கி... உன உன உன', 'மறக்க ... சர சர சர', 'சரக்க... முத முத முறை', 'ஊ... | ['adiyae adiyae ivaLae!', 'en vaazhkka paazhaakkap poRandhaveLae!', 'adiyae adiyae azhagae!', 'enai vaeNaannu cholleettup paRandhavaLae!', 'poNNungaLa ellaam ', 'kutham cholla maattaen', 'nee mattundhaan moasam!', 'neeyillaama poanaa', 'aagiduvaen veeNaa', 'vaadi enakkoasam!', 'arakki... una una una', 'maRakka ... char... | Angry | கோபம் | Romance | காதல் |
Inji Iduppazhagi | இஞ்சி இடுப்பழகி | 98-346 Cycle | Cycle | சைக்கிள் | ['வாழ்க்கை ஒரு வட்டம் - அதில்', 'முதலும் முடிவும் ஒன்றே', 'இணைந்து நாம் சென்றே', 'முடிவைக் காண்போம் இன்றே!', 'தொலைவில் சிகரம்', 'முதல் அடி வைப்போம்....', 'தொலைவில் கனிகள்', 'கனவை விதைப்போம்....', 'ஹே ஹே போர்கள் வெளியில் இல்லை', 'உன்னுள் உன்னுள் உன்னுள்ளே!', 'உந்தன் எதிரிகளும்', 'உன்னுள் உன்னுள் உன்னுள்ளே!', 'காலச் சக்க... | ['vaazhkkai oru vattam - adhil', 'mudhalum mudivum onRae', 'iNaindhu naam chenRae', 'mudivaik kaaNboam inRae!', 'tholaivil chigaram', 'mudhal adi vaippoam....', 'tholaivil kanigaL', 'kanavai vidhaippoam....', 'Hae Hae poargaL veLiyil illai', 'unnuL unnuL unnuLLae!', 'undhan edhirigaLum', 'unnuL unnuL unnuLLae!', 'kaala... | Happy | மகிழ்ச்சி | Inspiration | ஊக்கம் |
Yaazh | யாழ் | ID-006-084 Ulaviravu | Ulaviravu | உலவிரவு | ['தூரத்து காதல்', 'என் கோப்பை தே நீர் அல்ல', 'மின் முத்தம் ஏதும்', 'உன் மெய் முத்தம் போலே அல்ல', '\t', 'நேரில் நீ நிற்பாயா?', 'என் ஆசை எல்லாமே கேட்பாயா?', 'என் கை கொர்ப்பாயா?', 'காதாலி', 'நீ என்னோடு வா உலவிரவு', 'காதலி', 'நீ என்னோடு வா உலவிரவு', 'காலத்தை கொஞ்சம்', 'ஹே பின்னோக்கி ஓட சொல்லு', 'வேகங்கள் வேண்டாம்', 'ஹே பெண... | ['thoorathu kaadhal', 'en koappai thae neer alla', 'min mutham aedhum', 'un mey mutham poalae alla', '\t', 'naeril nee niRpaayaa?', 'en aasai ellaamae kaetpaayaa?', 'en kai korppaayaa?', 'kaadhaali', 'nee ennoadu vaa ulaviravu', 'kaadhali', 'nee ennoadu vaa ulaviravu', 'kaalathai konjam', 'Hae pinnoakki oada chollu', '... | Happy | மகிழ்ச்சி | Romance | காதல் |
Two Point O | 2.0 | 135-433 Raajali | Raajali | ராஜாளி | ['ஐசக் அசிமோவ் பேரன் டா', 'சுண்டக்கா சைஸ் சூரன் டா', 'ராஜாளி', 'நீ காலி - இன்னிக்கு ', 'எங்களுக்கு தீவாளி!', 'ராஜாளி ', 'செம்ம ஜாலி- நரகத்துக்கு ', 'நீ விருந்தாளி', 'மாஸு', 'நான் பொடிமாஸு', 'வெடிச்சாக்கா', 'பூம் பட்டாசு', 'பாஸு', 'நான் குட்ட பாஸு', 'மாட்டிக்கிட்ட மச்சா நீ பூட்டகேஸு', 'o ho o!', 'three point o!', 'பங பங... | ['aisak asimoav paeran taa', 'chuNdakkaa chais chooran taa', 'raajaaLi', 'nee kaali - innikku ', 'engaLukku theevaaLi!', 'raajaaLi ', 'chemma jaali- naragathukku ', 'nee virundhaaLi', 'maasu', 'naan podimaasu', 'vedichaakkaa', 'poom pattaasu', 'paasu', 'naan kutta paasu', 'maattikkitta machaa nee poottagaesu', 'o ho o!... | Angry | கோபம் | Character | குணம் |
Two Point O | 2.0 | 135-492 EndhiraLogathuSundariye | Endhira Logathu Sundariye | எந்திர லோகத்து சுந்தரியே | ['உயிரே உயிரே பேட்டரியே', 'எனை நீ பிரியாதே!', 'உயிரே உயிரே பேட்டரியே', 'துளியும் குறையாதே', 'எந்திர லோகத்துச் சுந்தரியே ', 'எண்களில் காதலைச் சிந்துறியே', 'எஞ்சினை அள்ளிக் கொஞ்சுறியே', 'என் மின்சார சம்சாரமே!', 'ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில்', 'முத்தம் வைக்கட்டா?', 'புத்தம் புது ஜாவா ரோஜா', 'பூக்கச் செய்யட்டா?', 'சுத்தம் ... | ['uyirae uyirae paettariyae', 'enai nee piriyaadhae!', 'uyirae uyirae paettariyae', 'thuLiyum kuRaiyaadhae', 'endhira loagathuch chundhariyae ', 'eNgaLil kaadhalaich chindhuRiyae', 'enjinai aLLik konjuRiyae', 'en minsaara chamsaaramae!', 'ratham illaa kannam reNdil', 'mutham vaikkattaa?', 'putham pudhu jaavaa roajaa', ... | Tender | மென்மை | Romance | காதல் |
Kanithan | கணிதன் | 103-297 YappaChappa | Yappa Chappa | யெப்பா சப்பா | ['மச்சான் அப்ப சிங்கிளு', 'ஆனான் இப்ப டங்கிளு', 'நாயர் கடை சாயாதான்', 'கேப்பசீனோ கோயாதான்', 'ரோட்டுக் கடை பரோட்டா', 'ஸ்டாரு ஓட்டல் கசாட்டா', 'நேத்து வரை லோக்கலு', 'ஸ்டைலு இப்ப தூக்கலு ', 'தம்மாதூண்டு', 'கண்ணுக்குள்ள ', 'என்ன இசுத்துக்கின்னா(இழுத்துகிட்டா)', 'இம்மா சைசு', 'நெஞ்சுக்குள்ள', 'என்ன அடச்சுகின்னா(அடச்சுகிட்டா... | ['machaan appa chingiLu', 'aanaan ippa tangiLu', 'naayar kadai chaayaadhaan', 'kaeppaseenoa koayaadhaan', 'roattuk kadai paroattaa', 'sdaaru oattal kasaattaa', 'naethu varai loakkalu', 'sdailu ippa thookkalu ', 'thammaadhooNdu', 'kaNNukkuLLa ', 'enna isuthukkinnaa(izhuthugittaa)', 'immaa chaisu', 'nenjukkuLLa', 'enna a... | Happy | மகிழ்ச்சி | Romance | காதல் |
Miruthan | மிருதன் | 100-363 MiruthaMirutha | Mirutha Mirutha | மிருதா மிருதா | ['மிருதா மிருதா மிருதா!', 'நீ யாரென இவளிடம் சொல்வாயா?', 'மிருதா மிருதா மிருதா!', 'உன் காதலை உயிருடன் கொல்வாயா?', 'இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா?', 'இவள் கண்களின் முன்னே அழிவாயா?', 'மிருதா....!', 'நான் மனிதன் அல்ல', 'கொல்லும் மிருகம் அல்ல', 'இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று', 'நான் நிஜமும் அல்ல', 'நீ கனவும் அல்ல', 'இர... | ['mirudhaa mirudhaa mirudhaa!', 'nee yaarena ivaLidam cholvaayaa?', 'mirudhaa mirudhaa mirudhaa!', 'un kaadhalai uyirudan kolvaayaa?', 'ivaL nenjinil medhuvaay nuzhaivaayaa?', 'ivaL kaNgaLin munnae azhivaayaa?', 'mirudhaa....!', 'naan manidhan alla', 'kollum mirugam alla', 'iraNdukkum naduvil aedhoa onRu', 'naan nijamu... | Sad | சோகம் | Character | குணம் |
10 Endrathukulla | பத்து எண்றதுக்குள்ள | 89-278 VroomVroom | Vroom Vroom | வ்ரூம் வ்ரூம் | ['பேர கேட்டா பேஜாரு பண்ற', 'மெய்யா சொல்லு யாரு டா நீ?', 'ஃபீசு வாங்கி கன்ஃபீசு பண்ற', 'மெய்யா சொல்லு யாரு டா நீ?', 'நான் பாஞ்சா புல்லட்டுதான்', 'ஆபத்தே சிக்லெட்டு தான்', 'காரோட்டும் fight-jet நான்', 'பொண்ணுங்க magnetஉ நான்', 'எனக்குன்னு இல்ல கூண்டு - உன்', 'நெஞ்சுல ஏன் டா காண்டு? ', 'உனக்கென்ன வேணும் வேண்டு', 'என்னோட ப... | ['paera kaettaa paejaaru paNRa', 'meyyaa chollu yaaru taa nee?', 'feesu vaangi kanfeesu paNRa', 'meyyaa chollu yaaru taa nee?', 'naan paanjaa pullattudhaan', 'aapathae chiklettu thaan', 'kaaroattum fight-jet naan', 'poNNunga magnetu naan', 'enakkunnu illa kooNdu - un', 'nenjula aen taa kaaNdu? ', 'unakkenna vaeNum vaeN... | Happy | மகிழ்ச்சி | Character | குணம் |
Bangalore Naatkal | பெங்களூர் நாட்கள் | 101-409 EnVizhiyinKanavu | En Vizhiyin Kanavu | என் விழியின் கனவு | ['என் விழியின் கனவு', 'உன் சொந்தம் இல்லை!', 'நீ காணாதே - அதில்', 'பிழை தேடாதே!', 'என் சிறிய உலகில்', 'நீ யாரும் இல்லை!', 'ஏன் கேட்காதே - அதில்', 'அடி வைக்காதே!', 'என்னுள் நானாய் பாடும்', 'பாடல் ஒட்டுக் கேட்பதேன்?', 'நெஞ்சில் முணுமுணுப்பதேன்?', 'என் வாழ்வை வாழ்வதேன்?', 'எந்தன் பசி எந்தன் தாகம் கூட', 'உனைக் கேட்டு வரவேண்... | ['en vizhiyin kanavu', 'un chondham illai!', 'nee kaaNaadhae - adhil', 'pizhai thaedaadhae!', 'en chiRiya ulagil', 'nee yaarum illai!', 'aen kaetkaadhae - adhil', 'adi vaikkaadhae!', 'ennuL naanaay paadum', 'paadal ottuk kaetpadhaen?', 'nenjil muNumuNuppadhaen?', 'en vaazhvai vaazhvadhaen?', 'endhan pasi endhan thaagam... | Tender | மென்மை | Romance | காதல் |
Bogan | போகன் | 117-464 KooduvittuKoodu | Kooduvittu Koodu | கூடுவிட்டு கூடு | ['கூடு விட்டு கூடு பாஞ்சான்', 'மேனி விட்டு மேனி மேஞ்சான்', 'பின்னே போகன் எந்தன்', 'நெஞ்சின் மேலே சாஞ்சான்', 'பச்சை திராட்சை தூறல் மேலே', 'இச்சை மூட்டும் தீயோ கீழே', 'என்னை நட்ட நாடு ', 'மையத்திலே சேர்த்தான்', 'மொத்த பூமியின் மோகத்து ஜோதி', 'அது போகன் தின்ற மீதி', 'நேரினில் போகனைக் காண', 'அந்த காமனும் கொள்வான் பீதி', '... | ['koodu vittu koodu paanjaan', 'maeni vittu maeni maenjaan', 'pinnae poagan endhan', 'nenjin maelae chaanjaan', 'pachai thiraatchai thooRal maelae', 'ichai moottum theeyoa keezhae', 'ennai natta naadu ', 'maiyathilae chaerthaan', 'motha poomiyin moagathu joadhi', 'adhu poagan thinRa meedhi', 'naerinil poaganaik kaaNa'... | Excited | கிளர்ச்சி | Character | குணம் |
Thugs of Hindostan | தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் | 163-638 Suraiyaa | Suraiyaa | சூரையா | ['தூர அவதான் மின்மினி', 'பக்கம் வந்தா காமினி ', 'கம்பங்கூத்துல டாப்பு இப்ப ', 'யாரு கேளய்யா!', 'கள்ளக் கொள்ள நாணமா?', 'இதயந் திருடுங் கானமா?', 'ஆட போட்ட காம்பு உடம்பி ', 'யாரு கேளய்யா! ', 'சுரையா யார்? கேளய்யா!', 'சுரையா யார்? கேளய்யா!', 'சுரையா மல்லியா? நெல்லியா? ', 'யார் சுரையா ', 'யாரு கேளய்யா!', 'சுரையா வான மீனா?... | ['thoora avadhaan minmini', 'pakkam vandhaa kaamini ', 'kambangoothula taappu ippa ', 'yaaru kaeLayyaa!', 'kaLLak koLLa naaNamaa?', 'idhayan thirudung kaanamaa?', 'aada poatta kaambu udambi ', 'yaaru kaeLayyaa! ', 'churaiyaa yaar? kaeLayyaa!', 'churaiyaa yaar? kaeLayyaa!', 'churaiyaa malliyaa? nelliyaa? ', 'yaar chur... | Happy | மகிழ்ச்சி | Character | குணம் |
Ko | கோ | 06-009 EnnamoEdho | Ennamo Edho | என்னமோ ஏதோ | ['என்னமோ ஏதோ', 'எண்ணம் திரளுது கனவில்', 'வண்ணம் பிறழுது நினைவில்', 'கண்கள் இருளுது நனவில்', 'என்னமோ ஏதோ', 'முட்டி முளைக்குது மனதில்', 'வெட்டி எறிந்திடும் நொடியில்', 'மொட்டு அவிழுது கொடியில்', 'ஏனோ', 'குவியமில்லா...', 'குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!', 'ஏனோ', 'உருவமில்லா...', 'உருவமில்லா நாளை!', 'ஏனோ', 'குவியமில்லா...', ... | ['ennamoa aedhoa', 'eNNam thiraLudhu kanavil', 'vaNNam piRazhudhu ninaivil', 'kaNgaL iruLudhu nanavil', 'ennamoa aedhoa', 'mutti muLaikkudhu manadhil', 'vetti eRindhidum nodiyil', 'mottu avizhudhu kodiyil', 'aenoa', 'kuviyamillaa...', 'kuviyamillaa oru kaatchip paezhai!', 'aenoa', 'uruvamillaa...', 'uruvamillaa naaLai!... | Tender | மென்மை | Romance | காதல் |
Anjaan | அஞ்சான் | 62-222 BangBangBang | Bang Bang Bang | பேங் பேங் பேங் | ['எந்தத் தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்', 'மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேரு தான்', 'இங்க அப்பப்ப அங்கங்க தீப்பத்துமே', 'ஓர் ஆபத்தில் அவன் பேர் காப்பாத்துமே', 'அந்தேரி புலி பேரச் சொன்னா அடி நெஞ்சிலே', 'bang bang bang', 'ராஜூ பாய் உன்ன கண்ணால பாத்தாலே ', 'bang bang bang ', 'ராஜூ பாய் வந்து முன்னால நின்னா', 'b... | ['endhath thoattaavai eduthaalum oru paerudhaan', 'mumbai kaettukkum roattukkum oru paeru thaan', 'inga appappa anganga theeppathumae', 'oar aapathil avan paer kaappaathumae', 'andhaeri puli paerach chonnaa adi nenjilae', 'bang bang bang', 'raajoo paay unna kaNNaala paathaalae ', 'bang bang bang ', 'raajoo paay vandhu ... | Happy | மகிழ்ச்சி | Character | குணம் |
Masss | மாஸ் என்கிற மாசிலாமணி | 82-305 TherikkudhuMasss | Therikkudhu Masss | தெறிக்குது மாஸ் | ['ஹே யாரு நான் யாரு?', 'நீ கேட்டுப் பாரு டா!', 'நான் கெட்டப் பய தான்', 'காசு கெடச்சா', 'நல்லவன் நான் தானடா!', 'ஹே கட்டு கட்டாக', 'புது நோட்டு கெடெச்சா', 'அந்த ஆண்டவன் நான் தானடா!', 'என் மனசோ ரொம்ப லேசு', 'என் இதயத்தில் இல்ல தூசு', 'நானே நானே எனக்கு பாஸுதான்', 'ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு', 'இது கன்னாபின்னா மாஸு', 'ஹே... | ['Hae yaaru naan yaaru?', 'nee kaettup paaru taa!', 'naan kettap paya thaan', 'kaasu kedachaa', 'nallavan naan thaanadaa!', 'Hae kattu kattaaga', 'pudhu noattu kedechaa', 'andha aaNdavan naan thaanadaa!', 'en manasoa romba laesu', 'en idhayathil illa thoosu', 'naanae naanae enakku paasudhaan', 'Hae theRikkudhu theRikku... | Happy | மகிழ்ச்சி | Character | குணம் |
Lingaa | லிங்கா | 74-280 MonaGasolina | Mona Gasolina | மோனா கேஸலீனா | ['அடி மோனா!', 'மை டியர் gasolina!', 'நெஞ்சு தானா', 'குதிக்குதடி trampolineஆ!', 'உன் கண்ணு காம்பசா?', 'நான் உன் கொலம்பசா?', 'நங்கூரம் - நான் போட - நீ ஆட ', 'கடல் வெடிக்குது பட்டாசா!', 'ஹே லிங்கா', 'ஆடலாம் ஜிங்கலிங்கா', 'ஹே ஹே நான் இங்க தங்கமுன்னா', 'நீ தான் கிங்கா?', 'கப்பலுல தீ வெச்ச', 'கடலுல தீ வெச்ச', 'காத்தோட காத்தா... | ['adi moanaa!', 'mai tiyar gasolina!', 'nenju thaanaa', 'kudhikkudhadi trampolineaa!', 'un kaNNu kaambasaa?', 'naan un kolambasaa?', 'nangooram - naan poada - nee aada ', 'kadal vedikkudhu pattaasaa!', 'Hae lingaa', 'aadalaam jingalingaa', 'Hae Hae naan inga thangamunnaa', 'nee thaan kingaa?', 'kappalula thee vecha', '... | Excited | கிளர்ச்சி | Romance | காதல் |
Maa | மா | ID-033-078 Enuyire | Enuyire | என்னுயிரே | ['நீ யாரின் தவறோ?', 'நான் யாரின் தவறோ?', 'விடை தேடிக்கொண்டே', 'கரைகிறோம்...', 'விடை காணும் முன்னே', 'கலைந்து போகும்', 'கனவுதான் இவ்வாழ்க்கையோ?', 'கனவுதான் இவ்வாழ்க்கையோ?', 'கனவுதான் இவ்வாழ்க்கையோ?', 'உயிரே என் உயிரே என்னுயிரே!', 'உயிரே என் உயிரே என்னுயிரே!'] | ['nee yaarin thavaRoa?', 'naan yaarin thavaRoa?', 'vidai thaedikkoNdae', 'karaigiRoam...', 'vidai kaaNum munnae', 'kalaindhu poagum', 'kanavudhaan ivvaazhkkaiyoa?', 'kanavudhaan ivvaazhkkaiyoa?', 'kanavudhaan ivvaazhkkaiyoa?', 'uyirae en uyirae ennuyirae!', 'uyirae en uyirae ennuyirae!'] | Sad | சோகம் | Philosophy | தத்துவம் |
Vaalu | வாலு | 51-234 InkyPinky | Inky Pinky | இன்கி பின்கி | ['inky pinky inky ponky', 'இங்க போட்டுப் பாத்தேன் பொண்ணே', 'father had a donkey எங்க', 'இங்க தேடிப் பாத்தேன் கண்ணே!', 'donkey dieயாம் father cryஆம் ', 'நான் சோகம் ஆனேன் பொண்ணே', 'inky pinky inky ponky', 'என்ன விட்டுப் போகாத!', 'ஹே நயன்தாரா வேணா', 'அந்த ஆண்ட்ரியாவும் வேணா', 'ஹே சமந்தாவும் வேணா', 'அந்த தமன்னாவும் வேணா',... | ['inky pinky inky ponky', 'inga poattup paathaen poNNae', 'father had a donkey enga', 'inga thaedip paathaen kaNNae!', 'donkey dieyaam father cryaam ', 'naan choagam aanaen poNNae', 'inky pinky inky ponky', 'enna vittup poagaadha!', 'Hae nayandhaaraa vaeNaa', 'andha aaNtriyaavum vaeNaa', 'Hae chamandhaavum vaeNaa', 'an... | Excited | கிளர்ச்சி | Romance | காதல் |
Romeo Juliet | ரோமியோ ஜூலியட் | 80-303 IdarkuthaaneAasaipattai | Idarkuthaane Aasaipattai | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் | ['இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி?', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி?', 'எங்கே... உன் வாழ்க்கை போகுதோ?', 'எங்கே... உன் தூக்கம் போனதோ?', 'நூல் பொம்மை ஒன்றாய்', 'நீ ஆடுகின்றாய்', 'ராஜகுமாரி', 'ரத்தினகுமாரி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி?', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி?', 'எங்கே... நீ கேட்ட ராஜ்ஜ... | ['idhaRkuthaanae aasaippattaay paalagumaari?', 'idhaRkuthaanae aasaippattaay paalagumaari?', 'engae... un vaazhkkai poagudhoa?', 'engae... un thookkam poanadhoa?', 'nool pommai onRaay', 'nee aaduginRaay', 'raajagumaari', 'rathinagumaari', 'idhaRkuthaanae aasaippattaay paalagumaari?', 'idhaRkuthaanae aasaippattaay paal... | Sad | சோகம் | Philosophy | தத்துவம் |
Vedalam | வேதாளம் | 95-352 DontYouMessWithMe | Don't You Mess With Me | டோன்ட் யு மெஸ் வித் மி | ['The reason ', 'why I hate him is this....', 'ஒரு நெளிவு இல்ல', 'ஹோ டொர்னாடோவே தாக்கும் போதும்', 'வளைய வில்ல!', 'ஒரு முகமுடியும்', 'அவன் அணிவதில்ல', 'ஹே பொண்ண பார்த்துப் பேசும் போதும்', 'குழைவதில்ல!', 'பொய்யும் சொல்ல மாட்டான் மாட்டான்', 'எல்லை மீற மாட்டான் மாட்டான்', 'என்னை விட மாட்டான்!', 'திட்டிப் பாத்தா ம்ஹூம்... '... | ['The reason ', 'why I hate him is this....', 'oru neLivu illa', 'Hoa tornaadoavae thaakkum poadhum', 'vaLaiya villa!', 'oru mugamudiyum', 'avan aNivadhilla', 'Hae poNNa paarthup paesum poadhum', 'kuzhaivadhilla!', 'poyyum cholla maattaan maattaan', 'ellai meeRa maattaan maattaan', 'ennai vida maattaan!', 'thittip paat... | Angry | கோபம் | Character | குணம் |
Tik Tik Tik | டிக் டிக் டிக் | 145-563 KurumbaMothersVersion | Kurumba - Mother's Version | குறும்பா - அன்னையின் விழி வழி | ['வலிகள் மகிழ்ந்தேன் உன்னால்', 'பல நாள் சிரித்தேன் உன்னால்', 'சில நாள் அழுதேன் உன்னாலே ', 'எனை நான் உணர்ந்தேன் உன்னால்', 'எடையும் குறைந்தேன் உன்னால்', 'வரங்கள் நிறைந்தேன் உன்னாலே', 'கோபம் வந்தால் என்னை அடிப்பாய்... நான் இறுகிடுவேன்', 'கட்டிக்கொண்டு முத்தம் கொடுப்பாய்... நான் உருகிடுவேன்', 'உருகிடுவேன்!', 'குறும்பா! என்... | ['valigaL magizhndhaen unnaal', 'pala naaL chirithaen unnaal', 'chila naaL azhudhaen unnaalae ', 'enai naan uNarndhaen unnaal', 'edaiyum kuRaindhaen unnaal', 'varangaL niRaindhaen unnaalae', 'koabam vandhaal ennai adippaay... naan iRugiduvaen', 'kattikkoNdu mutham koduppaay... naan urugiduvaen', 'urugiduvaen!', 'kuRumb... | Happy | மகிழ்ச்சி | Relationship | உறவு |
Tik Tik Tik | டிக் டிக் டிக் | 145-542 VinveeraIdhu | Vinveera Idhu | விண்வீரா இது | ['விண்வீரா….விண்வீரா…விண்வீரா!', 'இது வாழ்வின் சாவின் மையக் கோடடா', 'விண்வீரா….விண்வீரா…விண்வீரா!', 'அதன் மீது ஏறி ஆட்டம் போடடா', 'முடியாதென்றால் முடியும்', 'எதையும் இதயம் அடையும்', 'இருளின் மீது எட்டி உதைத்தால்', 'எல்லா வானும் விடியும்', 'எரியாதென்றால் எரியும்', 'லட்சம் லட்சியத் திரியும் ', 'கொஞ்சம் உற்றுப் பார்த்தால்... | ['viNveeraa….viNveeraa…viNveeraa!', 'idhu vaazhvin chaavin maiyak koadadaa', 'viNveeraa….viNveeraa…viNveeraa!', 'adhan meedhu aeRi aattam poadadaa', 'mudiyaadhenRaal mudiyum', 'edhaiyum idhayam adaiyum', 'iruLin meedhu etti udhaithaal', 'ellaa vaanum vidiyum', 'eriyaadhenRaal eriyum', 'latcham latchiyath thiriyum ', 'k... | Happy | மகிழ்ச்சி | Philosophy | தத்துவம் |
Yaazh | யாழ் | ID-006-077 Koova | Koova | கூவை | ['ராவெல்லாம் தூக்கங்கெட்டு ', 'நீ கெடக்குதியோ?', 'உசுரெல்லாம் அத நெனச்சுட்டு', 'இருக்குதியோ?', 'கூவ கூவ!', 'முட்டாக் கூவ!', 'ஆக்கங்கெட்ட கூவ….!', 'ஒண்டி மனசச் சாத்தி - ஒரு', 'கொண்டிப் பூட்டப் பூட்டி', 'தொறவா தூக்கிப் போட்டு - அட', 'பொறவா தேடிப் போற', 'கூவ கூவ!', 'முட்டாக் கூவ!', 'ஆக்கங்கெட்ட கூவ….!', 'நொஞ்ச கம்பளமா…', ... | ['raavellaam thookkangettu ', 'nee kedakkudhiyoa?', 'usurellaam adha nenachuttu', 'irukkudhiyoa?', 'koova koova!', 'muttaak koova!', 'aakkangetta koova….!', 'oNdi manasach chaathi - oru', 'koNdip poottap pootti', 'thoRavaa thookkip poattu - ada', 'poRavaa thaedip poaRa', 'koova koova!', 'muttaak koova!', 'aakkangetta k... | Happy | மகிழ்ச்சி | Philosophy | தத்துவம் |
Thozha | தோழா | 105-351 EiffelMelay | Eiffel Melay | ஐஃபிள் மேல | ['ஐஃபிள் மேல ஏறி நின்னு', 'சிலித்துகிட்டு என் மனசு சிரிக்குதே', 'காதல் என்ன கூட்டிகின்னு', 'சைலண்டுக்கா வானத்துல பறக்குதே', 'பாரிமுனை தெருவுல நடந்த பய', 'பாரிஸுல காதல் வந்து மெதக்குறனே', 'சென்ன தமிழ் கவிஞனா கெடந்த பய', 'ப்ரென்ச்சு இப்ப பிரிச்சு தான் மேயுறனே', 'சாக்கொலெட்டின் தித்திப்புல பாதி', 'லிக்கர் காஃபி கசப்புல பா... | ['aifiL maela aeRi ninnu', 'chilithugittu en manasu chirikkudhae', 'kaadhal enna koottiginnu', 'chailaNdukkaa vaanathula paRakkudhae', 'paarimunai theruvula nadandha paya', 'paarisula kaadhal vandhu medhakkuRanae', 'chenna thamizh kavinjanaa kedandha paya', 'prenchu ippa pirichu thaan maeyuRanae', 'chaakkolettin thithi... | Happy | மகிழ்ச்சி | Romance | காதல் |
Engeyum Kaadhal | எங்கேயும் காதல் | 05-010 NenjilNenjil | Nenjil Nenjil | நெஞ்சில் நெஞ்சில் | ['நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ', 'காதல் காதல் பிறந்ததோ', 'கொஞ்சும் காற்றில் மயங்கியே', 'கொஞ்சம் மேலே பறந்ததோ', 'மாலை வேளை வேலை காட்டுதோ - என்', 'மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ', 'என் நிலாவில் என் நிலாவில் - ஒரு', 'மின்சாரல் தான் தூவுதோ?', 'என் கனாவில் என் கனாவில் - உன்', 'பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்', 'ஒரு மௌனம் பரவும்... | ['nenjil nenjil idhoa idhoa', 'kaadhal kaadhal piRandhadhoa', 'konjum kaatRil mayangiyae', 'konjam maelae paRandhadhoa', 'maalai vaeLai vaelai kaattudhoa - en', 'moolai vaanam juvaalai moottudhoa', 'en nilaavil en nilaavil - oru', 'minsaaral thaan thoovudhoa?', 'en kanaavil en kanaavil - un', 'pimbath thugaL inbangaL p... | Tender | மென்மை | Romance | காதல் |
Bangalore Naatkal | பெங்களூர் நாட்கள் | 101-417 UnnoduVazha | Unnodu Vazha | உன்னோடு வாழ | ['உன்னோடு வாழ', 'உன்னோடு சாக', 'மண்ணோடு நான் வந்தேன்!', 'விண்மீன்களை', 'எண்ணிக்கொண்டே', 'உன் கண்ணில் வாழ்கிறேன்!', 'உன் கனவாய்...!', 'நீள் வானிலே....', 'வால்மீன்களாய்...', 'வா போகலாம்', 'வா வா என் இணையே!', 'கண் மூடித் திறக்கின்ற', 'நொடியினில் சில யுகம் வாழ்வோம்!', 'நாம் காணப்போகும்', 'கனவை இன்றே வாழ்வோம்!', 'எது நீ? எத... | ['unnoadu vaazha', 'unnoadu chaaga', 'maNNoadu naan vandhaen!', 'viNmeengaLai', 'eNNikkoNdae', 'un kaNNil vaazhgiRaen!', 'un kanavaay...!', 'neeL vaanilae....', 'vaalmeengaLaay...', 'vaa poagalaam', 'vaa vaa en iNaiyae!', 'kaN moodith thiRakkinRa', 'nodiyinil chila yugam vaazhvoam!', 'naam kaaNappoagum', 'kanavai inRae... | Happy | மகிழ்ச்சி | Romance | காதல் |
Idharkuthaane aasaipattaai balakumaraa | இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா | 39-139 PrayerSong | Prayer Song | பிரேயர் சாங் | ['பொண்ணே உனக்காகத்தான்', 'தினம் pray பண்ணுவேன்', 'உன்ன மறக்காமத்தான்', 'தினம் pray பண்ணுவேன்', 'pray பண்ணுவேன்', 'உன் cellphoneல balance மறைஞ்சிடும்டி', 'உன் laptopல virusஆ நெறஞ்சிடும்டி', 'உன் ATM card ரெண்டும் தொலைஞ்சிடும்டி', 'அது கெடச்சாலும் pin number மறந்துட', 'pray பண்ணுவேன்.', 'நீ எங்க போனாலும் நான் pray பண்ணுவ... | ['poNNae unakkaagathaan', 'thinam pray paNNuvaen', 'unna maRakkaamathaan', 'thinam pray paNNuvaen', 'pray paNNuvaen', 'un cellphonela balance maRainjidumdi', 'un laptopla virusaa neRanjidumdi', 'un ATM card reNdum tholainjidumdi', 'adhu kedachaalum pin number maRandhuda', 'pray paNNuvaen.', 'nee enga poanaalum naan pra... | Angry | கோபம் | Romance | காதல் |
End of preview. Expand in Data Studio
Translation of Tanglish to tamil
Source: karky.in
To use
python import datasets s = datasets.load_dataset('Deepakvictor/tanglish-tamil') print(s) """DatasetDict({ train: Dataset({ features: ['Movie', 'FileName', 'Song', 'Tamillyrics', 'Tanglishlyrics', 'Mood', 'Genre'], num_rows: 597 }) })"""
Credits and Source: https://karky.in/
For simpler version Visit this dataset --> "Deepakvictor/tan-tam"
- Downloads last month
- 970