IndicDISCO-MT / ProAlign /Tam /tam_proalign_test.csv
heli463's picture
Upload 24 files
6b1d716 verified
Raw
History Blame Contribute Delete
55.3 kB
sno,source,target,gold_pronoun
78,சுண்டெலி தோராயமாக 2.7 பில்லியன் அடிப்படை ஜோடிகளையும் 20 ஜோடி குரோமோசோம்களையும் கொண்டுள்ளது.,The mouse has approximately 2.7 billion base pairs and 20 pairs of chromosomes.,
78,"விலங்கு உரிமை ஆர்வலர்கள் அடிக்கடி எதிர்த்தாலும், அவை மனிதர்களால் சட்டவிரோதமான வழிகளிலும் கையாளப்படலாம்.","They can also be manipulated in ways that are illegal with humans, although animal rights activists often object.",அவை → They
78,"நாக் அவுட் மவுஸ் என்பது ஒரு மரபணு மாற்றப்பட்ட சுண்டெலி ஆகும், இது மரபணு நாக் அவுட் மூலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்களை செயலிழக்கச் செய்துள்ளது.",A knockout mouse is a genetically modified mouse that has had one or more of its genes made inoperable through a gene knockout.,
78,சுண்டெலிகள் பொதுவாக எலிகளிலிருந்து அவற்றின் அளவுகளால் வேறுபடுகின்றன.,Mice are typically distinguished from rats by their size.,அவற்றின் → their
78,"பொதுவாக, ஒரு முராய்டு ரோடென்ட் இதைக் கண்டுபிடிக்கும்போது, அதன் பொதுவான பெயர் சிறியதாக இருந்தால் சுண்டெலி என்றும் அல்லது பெரியதாக இருந்தால் எலி என்று குறிக்கப்பட்டது.","Generally, when a muroid rodent is discovered, its common name includes the term mouse if it is smaller, or rat if it is larger.",அதன் → its
78,சுண்டெலி மற்றும் எலி என்ற பொதுவான சொற்கள் வகைபிரித்தலில் ஒரே இனத்தில் இல்லை.,The common terms rat and mouse are not taxonomically specific.,
78,"சுண்டெலிகள் மஸ் இனத்தில் வகைப்படுத்தப்படுகின்றன, ஆனால் மவுஸ் என்ற சொல் மஸ் உறுப்பினர்களுக்கு மட்டும் அல்ல, மேலும் மான் சுண்டெலி, பெரோமிஸ்கஸ் போன்ற பிற இனங்களுக்கும் பொருந்தும்.","Typical mice are classified in the genus Mus, but the term mouse is not confined to members of Mus and can also apply to species from other genera such as the deer mouse, Peromyscus.",
79,"இயற்பியல், கணிதம், தொடர்புடைய துறைகளில் அலை என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளின் இயக்கவியல் (சமநிலையிலிருந்து மாற்றம்) ஆகும்.","In physics, mathematics, and related fields, a wave is a propagating dynamic disturbance (change from equilibrium) of one or more quantities.",
79,"அலைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இருக்கலாம், இதில் அந்த அளவுகள் சில அதிர்வெண்ணில் ஒரு சமநிலை (ஓய்வு) மதிப்பைப் சுற்றி மீண்டும் மீண்டும் வரும்.","Waves can be periodic, in which case those quantities oscillate repeatedly about an equilibrium (resting) value at some frequency.",
79,"முழு அலைவடிவமும் ஒரு திசையில் நகரும் போது, அது முன்னேறு அலை என்று கூறப்படுகிறது; இதற்கு நேர்மாறாக, எதிரெதிர் திசைகளில் பயணிக்கும் ஒரு ஜோடி மிகைப்படுத்தப்பட்ட கால அலைகள், நிலையான அலைகளை உருவாக்குகின்றன.","When the entire waveform moves in one direction, it is said to be a traveling wave; by contrast, a pair of superimposed periodic waves traveling in opposite directions makes a standing wave.",அது → it
79,"நிலையான அலையில், அலை வீச்சு சிறியதாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ தோன்றும் சில நிலைகளில் அதிர்வு வீச்சு பூஜ்யமாக இருக்கும்.","In a standing wave, the amplitude of vibration has nulls at some positions where the wave amplitude appears smaller or even zero.",
79,அலைகள் பெரும்பாலும் அலை சமன்பாடு (இரண்டு எதிர் அலைகளின் நிலை அலைக்கானபுலம்) அல்லது வரையறுக்கப்பட்ட திசையில் ஒற்றை அலை பரவலுக்கான ஒரு வழி அலை சமன்பாடு மூலம் விவரிக்கப்படுகின்றன.,Waves are often described by a wave equation (standing wave field of two opposite waves) or a one-way wave equation for single wave propagation in a defined direction.,
80,பச்சேந்திரி பால் 1954 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள நகுரி கிராமத்தில் போட்டியா என்ற குடும்பத்தில் பிறந்தார்.,"Bachendri Pal was born to a Bhotiya family on 24 May 1954 in Nakuri village, in the Uttarkashi district in the Indian state of Uttarakhand.",
80,"ஹன்சா தேவி, ஸ்ரீ கிஷன் சிங் பால் ஆகியோரின் ஐந்து குழந்தைகளில் இவரும் ஒருவர் - இவர் தந்தை இந்தியாவிலிருந்து திபெத்துக்கு மளிகைப் பொருட்களை வழங்கிய எல்லை வர்த்தகர் ஆவார்.","She was one of five children to Hansa Devi, and Shri Kishan Singh Pal, – a border tradesman who supplied groceries from India to Tibet.",
80,"டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய பிறகு வந்த முதல் ஆண்டு நிறைவின் ஐந்து நாட்களுக்கு முன்புதான் அவர் பிறந்தார்.",She was born only five days prior to the first anniversary of the original ascension of Mount Everest by Tenzing Norgay and Edmund Hillary.,அவர் → she
80,டேராடூனில் உள்ள DAV முதுகலை கல்லூரியில் இருந்து அவள் M.A. மற்றும் B.Ed முடித்தார்.,"She completed her M.A. and B.Ed. from D.A.V. Post Graduate College, Dehradun.",அவள் → She
80,"அவர் தனது 12வது வயதில் மலையேறத் தொடங்கினார், அப்போது அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி சுற்றுலாவின் போது 13,123 அடி (3,999.9 மீ) உயரமான சிகரத்தை ஏறினார்.","She started mountaineering at the age of 12 when, along with her friends, she scaled a 13,123 ft (3,999.9 m) high peak during a school picnic.","அவர் → She
அவர் → she
தனது → her"
80,"அவரது பள்ளி முதல்வர் அழைப்பின் பேரில், அவர் உயர் படிப்புக்காக கல்லூரிக்கு அனுப்பப்பட்டார், மேலும் நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுண்டேனிரிங் படிப்பின் போது, 1982 ஆம் ஆண்டு, 23,419 அடி (7,138.1 மீ) கொண்ட கங்கோத்ரி மலை, 19,091 அடி (5,818.9 மீ) கொண்ட ருத்ரகாரியா மலையை ஏறிய முதல் பெண்மணி ஆனார்.","On the invitation of her school principal, she was sent to college for higher studies and, during her course at Nehru Institute of Mountaineering, became the first female to climb Mount Gangotri 23,419 ft (7,138.1 m) and Mount Rudragaria 19,091 ft (5,818.9 m) in 1982.","அவரது → her
அவர் → she"
80,"அந்த நேரத்தில், அவர் தேசிய சாகச அறக்கட்டளையில் (NAF) பயிற்றுவிப்பாளராக ஆனார், மலையேற்றம் கற்றுக்கொள்வதற்காக பெண்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு சாகசப் பள்ளியை நிறுவினார்.","In that time, she became an instructor at the National Adventure Foundation (NAF), which had set up an adventure school for training women to learn mountaineering.",அவர் → she
80,பள்ளி ஆசிரியையாக இல்லாமல் ஒரு மலையேறுவதை தொழிலைத் தேர்ந்தெடுத்தபோது பால் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார்.,Pal encountered stiff opposition from her family and relatives when she chose a career as a professional mountaineer rather than a schoolteacher.,தனது → her
80,"இருப்பினும், பல சிறிய சிகரங்களைத் தொட்ட பிறகு, 1984 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்திற்குச் செல்ல முயற்சிக்கும் இந்தியாவின் முதல் ஆண் பெண் இணைந்து செல்லும் குழுவில் சேரத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் தேர்ந்தெடுத்த துறையில் விரைவில் வெற்றியைக் கண்டார்.","However, she soon found success in her chosen field when, after summiting a number of smaller peaks, she was selected to join India's first mixed-gender team to attempt an expedition to Mount Everest in 1984.",அவர் → she
81,"1949, ஜுன் 9 ஆம் நாள் இந்தியாவில் உள்ள கிழக்கு பஞ்சாப் பகுதியில் அம்ரிட்சர் என்ற ஊரில் ஒரு பஞ்சாபி வணிக குடும்பத்தில் கிரண் பெஷாவாரியா பிறந்தார்.","Kiran Peshawaria was born on 9 June 1949 in Amritsar, East Punjab, Dominion of India, into a Punjabi business family.",
81,"பிரகாஷ் லால் பெஷாவாரியா, பிரேம் லதா (ஜனக் அரோராவிற்கு பிறந்தவர்) என்ற தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார்.",She is the second child of Prakash Lal Peshawaria and Prem Lata (born Janak Arora).,
81,"அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்: ஷாஷி, ரீட்டா, அனு.","She has three sisters: Shashi, Reeta, and Anu.",அவருக்கு → She
81,"அவரது தாத்தா லாலா ஹர்கோவிந்த் பெஷாவரில் இருந்து அம்ரிட்சருக்கு குடிபெயர்ந்தார், அங்கேதான் அவர் வணிகத்தைத் தொடங்கினார்.","Her great-great-grandfather Lala Hargobind had migrated from Peshawar to Amritsar, where he set up a business.","அவரது → Her
அவர் → he"
81,"கிரண் பேடி மதத்தில் அதிக ஈடுபாடு உள்ளவராக வளரவில்லை, ஆனால் அவர் இந்து மற்றும் சீக்கிய மரபுகளில் வளர்க்கப்பட்டார் (அவரது பாட்டி ஒரு சீக்கியர், மற்ற குடும்ப உறுப்பினர்கள் இந்து மதத்தினர்).","Bedi's upbringing was not very religious, but she was brought up in both Hindu and Sikh traditions (her grandmother was a Sikh, although her other family members were Hindu).","அவர் → she
அவரது → her"
81,"பிரகாஷ் லால் குடும்பத்தின் ஜவுளித் தொழிலுக்கு உதவினார், அவர்களுக்கு டென்னிஸும் கற்றுக்கொடுத்தார்.","Prakash Lal helped with the family's textile business, and also played Tennis.",
81,கிரண் பேடியின் தாத்தா முனி லால் குடும்பத் தொழிலைக் கவனித்துக் கொண்டார் மேலும் அவரது தந்தைக்குச் சம்பளமும் கொடுத்துவந்தார்.,Bedi's grandfather Muni Lal controlled the family business and gave an allowance to her father.,அவரது → her
81,"கிரண் பேடியின் மூத்த சகோதரி ஷாஷியை அம்ரிட்சரில் உள்ள சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் பள்ளியில் சேர்த்தபோது, முனி லால் சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.","He cut this allowance when Bedi's elder sister Shashi was enrolled in the Sacred Heart Convent School, Amritsar.",
81,"பள்ளி அவர்களின் வீட்டிலிருந்து 16 கிமீ தொலைவில் இருந்தாலும், மற்ற பள்ளிகளை விட இது சிறந்த கல்வியை தருவதாக ஷாஷியின் பெற்றோர் நம்பினர்.","Although the school was 16 km away from their home, Shashi's parents believed it offered a better education than other schools.",அவர்களின் → their
81,முனி லால் தனது பேரக்குழந்தை கிறிஸ்தவ பள்ளியில் படிப்பதை எதிர்த்ததே இதற்குக் காரணமாகும்.,Muni Lal was opposed to his grandchild being educated in a Christian school.,தனது → his
81,"இருப்பினும், நிதி பற்றாக்குறையால் பிரகாஷ் லால் கிரண் உட்பட தனது அனைத்து மகள்களையும் அதே பள்ளியில் சேர்த்தார்.","However, Prakash Lal declared financial independence and enrolled all his daughters, including Kiran, in the same school.",தனது → his
81,கிரண் பேடி 1954 ஆம் ஆண்டு அம்ரிட்சரில் உள்ள சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் பள்ளியில் தனது முறையான படிப்பைத் தொடங்கினார்.,"Bedi started her formal studies in 1954, at the Sacred Heart Convent School in Amritsar.",தனது → her
81,பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றான தேசிய மாணவர் படையில் (NCC) அவர் பங்கேற்றார்.,"She participated in National Cadet Corps (NCC), among other extra-curricular activities.",அவர் → She
81,"அந்த நேரத்தில், சேக்ரட் ஹார்ட் அறிவியலை ஒரு பாடமாக வழங்கவில்லை; அதற்கு பதிலாக, இது ""வீட்டு பராமரிப்பு"" என்று அழைக்கப்படும் பாடத்தை வழங்கியது, இது பெண்களை நல்ல இல்லத்தரசிகளாக வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.","At that time, Sacred Heart did not offer science; instead, it had a subject called ""household"", which was aimed at grooming girls into being good housewives.",
81,2012 ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஒரு பிரிவினர் ஆம் ஆத்மி கட்சியை (AAP) உருவாக்கிய பின்னர் கிரண் பேடி IACயில் இருந்து பிரிந்தார்.,Bedi split from IAC after a faction led by Arvind Kejriwal formed the Aam Aadmi Party (AAP) in 2012.,
81,கேஜ்ரிவாலை முதலமைச்சராக கொண்டு டெல்லியில் குறுகிய கால சிறுபான்மை அரசாங்கத்தை ஆம் ஆத்மி உருவாக்கியது.,AAP went on to form a short-lived minority government in Delhi with Kejriwal as Chief Minister (CM).,
81,"2014 இந்திய பொதுத் தேர்தலின் போது, பாரதீய ஜனதா கட்சியின் (BJP) பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை கிரண் பேடி ஆதரித்தார்.","During the 2014 Indian general election, Bedi publicly supported Narendra Modi, the prime ministerial candidate of Bharatiya Janata Party (BJP).",
81,"ஆனால், கேஜ்ரிவால், மோடியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார்.","Kejriwal, on the other hand, contested the election against Modi.",
81,"மோடி வெற்றி பெற்று இந்தியப் பிரதமரான பிறகு, அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், டெல்லியில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக இருக்கத் தயார் என்று பேடி கூறினார்.","After Modi won and became the Prime Minister of India, Bedi stated that she was ready to be BJP's CM candidate in Delhi, if such an offer was made to her.",அவருக்கு → she
81,"மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, அவர் 2015 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார்.","Eight months after Modi's election, she joined BJP in 2015.",அவர் → she
81,"அவர் 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் (CM) வேட்பாளராக இருந்தார், இதில் AAP இன் முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார்.","She was BJP's Chief Minister (CM) candidate for the 2015 Delhi Assembly elections, in which Arvind Kejriwal was AAP's CM candidate.",அவர் → She
81,"அவர் கிருஷ்ணா நகர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக இருந்த SK பக்காவிடம் 2277 வாக்குகள் வித்தியாசத்தில் கிரண் பேடி தோல்வியடைந்தார், மேலும் ஆம் ஆத்மி ஓராண்டுக்குப் பிறகு அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.","She lost the election from Krishna Nagar constituency to AAP candidate SK Bagga by a margin of 2277 votes, and AAP came to power again with an absolute majority after one year.",அவர் → She
82,"1918, மே 11 அன்று இன்றைய கேரளாவில் ஒரு தமிழ் பிராமண தந்தை, மலையாளி நாயர் தாயாருக்கு மிருணாளினி பிறந்தார்.",Mrinalini was born to a Tamil Brahmin father and Malayali Nair mother in present-day Kerala on 11 May 1918.,
82,"ஹார்வர்ட் மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற புகழ்பெற்ற வழக்கறிஞர் சுப்பராம சுவாமிநாதன் தந்தையாவார், அவரது தாய், ஏ.வி. அம்முகுட்டி, அம்முசுவாமிநாதன் என்று பிரபலமாக அறியப்பட்டவர், சமூக சேவகர், சுதந்திரப் போராளி, பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரானவர்.","Her parents were Subbarama Swaminathan, a distinguished lawyer with degrees from Harvard and London Universities, practised criminal law at Madras High Court, and A.V. Ammukutty, better known as Ammu Swaminathan, a social worker, an independence activist, and later a parliamentarian.",அவரது → Her
82,"அவர் இரண்டு ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் ஒரு பள்ளியில் பயின்றார், அங்கு டால்க்ரோஸ் பள்ளியில், நடன அசைவுகளின் மேற்கத்திய நுட்பங்களை தனது முதல் பாடமாக பெற்றார்.","She attended a boarding school in Switzerland for two years, where, she received her first lessons in the Dalcroze school, a Western technique of dance movements.","அவர் → She
தனது → her"
82,"அவர் ரவீந்திரநாத் தாகூரின் வழிகாட்டுதலின் கீழ் சாந்திநிகேதனில் கல்வி பயின்றார், அங்கு அவர் தான் பிறந்த காரணத்திற்கான நோக்கத்தை உணர்ந்தார்.",She was educated at Shantiniketan under the guidance of Rabindranath Tagore where she realised her true calling.,"அவர் → She
அவர் → she
தான் → her"
82,"பின்னர் அவர் சிறிது காலம் அமெரிக்காவிற்குச் சென்றார், அங்கு அவர் அமெரிக்கன் அகாடமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட்ஸில் சேர்ந்தார்.",She then went for a short time to the United States where she enrolled in the American Academy of Dramatic Arts.,"அவர் → She
அவர் → she"
82,"இந்தியா திரும்பியதும், மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கீழ் தென்னிந்திய பாரம்பரிய நடன வடிவமான பரதநாட்டியத்திலும், பழம்பெரும் குரு தகழி குஞ்சு குருப்பிடம் கதகளியின் பாரம்பரிய நடன-நாடகத்திலும் தனது பயிற்சியைத் தொடங்கினார்.","On returning to India, she began her training in the south Indian classical dance form of Bharatanatyam under Meenakshisundaram Pillai and the classical dance-drama of Kathakali under the legendary Guru Thakazhi Kunchu Kurup.",தனது → her
83,"யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள அவரது தாத்தா பாட்டிகளால் வளர்க்கப்பட்ட ஒரு பணக்கார குடும்பத்தின் மகளான இளம் லில்லியன் ஹெல்மேன் மற்றும் அவரது தோழி ஜூலியா, குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தின் பிற்பகுதியையும் ஒன்றாகவும், அந்த காலத்தில் மிகவும் நெருக்கமான உறவையும் கொண்டிருக்கிறார்கள்.","The young Lillian Hellman and her friend Julia, daughter of a wealthy family being brought up by her grandparents in the United States, enjoy a childhood together and an extremely close relationship in late adolescence.","அவரது → her
அவரது → her"
83,"பின்னர், மருத்துவ மாணவி/மருத்துவர் ஜூலியா ஆக்ஸ்போர்டு மற்றும் வியன்னா பல்கலைக்கழகத்தில் பயிலும் போது, சிக்மண்ட் பிராய்ட் போன்ற பிரபலங்களுடன் படித்தார், புரட்சிமிக்க எழுத்தாளரான லில்லியன், தனது வழிகாட்டியும் சில சமயங்களில் காதலருமான புகழ்பெற்ற எழுத்தாளரான டாஷியல் ஹாமெட்டுடன் கடற்கரை வீட்டில் நாடகங்களை திருத்தும் போது பல இடையூறுகளை எதிர்கொண்டார்.","Later, while medical student/physician Julia attends Oxford and the University of Vienna and studies with such luminaries as Sigmund Freud, Lillian, a struggling writer, suffers through revisions of her play with her mentor and sometime lover, famed author Dashiell Hammett, at a beach house.",தனது → her
83,"வியன்னாவில் உள்ள ஜூலியாவின் பள்ளி நாசி குண்டர்களால் கைப்பற்றப்பட்டது, மேலும் ஜூலியா தனது சகாக்களைப் பாதுகாக்க முயன்றதில் பலத்த காயமடைந்தார்.","Julia's school in Vienna is overrun by Nazi thugs, and Julia is severely injured trying to protect her colleagues.",தனது → her
83,லில்லியன் ஜூலியாவின் நிலையைப் பற்றிய தகவலைப் பெற்று அவருடன் இருக்க வியன்னாவிற்கு விரைந்தார்.,Lillian receives word of Julia's condition and rushes to Vienna to be with her.,அவருடன் → her
83,"ஜூலியா ""சிகிச்சைக்காக"" அழைத்துச் செல்லப்படுகிறார், மேலும் லில்லியனால் அவரை மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அவர் அங்கு சிகிச்சை பெறுவதைப் பற்றிய தகவலை மருத்துவமனை தர மறுத்துவிட்டது.","Julia is taken away for ""treatment"", and Lillian is unable to find her again since the hospital denies any knowledge of her being treated there.","அவரை → her
அவர் → her"
83,"ஜூலியாவை மீண்டும் கண்டுபிடிக்க அவர் ஐரோப்பாவிலேயே இருக்கிறார், ஆனால் அவரால் இயலவில்லை.",She remains in Europe to try to find Julia again but is unsuccessful.,அவர் → She
83,"பின்னர், நாசி காலத்தில், லில்லியன் ஒரு புகழ்பெற்ற நாடக ஆசிரியராக ஆனார் மேலும் சோவியத் ஒன்றியத்தில் எழுத்தாளர்கள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார்.","Later, during the Nazi era, Lillian has become a celebrated playwright and is invited to a writers' conference in the USSR.",
83,"ஜூலியா, நாசிசத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளார், நாசி எதிர்ப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக நாசி ஜெர்மனிக்கு பணத்தை கடத்தும் நோக்கிற்கு லில்லியனை பட்டியலிடுகிறார்.","Julia, having taken on the battle against Nazism, enlists Lillian en route to smuggle money into Nazi Germany to assist the anti-Nazi cause.",
83,"இது ஒரு ஆபத்தான பணி, குறிப்பாக ரஷ்யாவிற்கு செல்லும் வழியில் யூத நாடும் உள்ளது.","It is a dangerous mission, especially for a Jewish intellectual on her way to Russia.",
83,"லிலியன் பெர்லின் வழியாக சோவியத் ஒன்றியத்திற்குப் புறப்படுகிறார், மேலும் அவரது நகர்வுகள் மற்றும் அவரது உடைமைகளை (ஒரு தொப்பி மற்றும் மிட்டாய் பெட்டி) வைப்பது ஆகியவை ஜூலியாவின் தோழர்களால் எல்லைக் கடப்புகள் மற்றும் ஆய்வுகள் மூலம் கவனமாக வழிநடத்தப்படுகின்றன.","Lillian departs for the USSR via Berlin, and the movements of her person, and placement of her possessions (a hat and a box of candy), are carefully guided by compatriots of Julia through border crossings and inspections.","அவரது → her
அவரது → her"
83,"பெர்லினில், லில்லியன் ஒரு ஓட்டலுக்குச் செல்லும்படி கூறப்படுகிறார் அங்கு அவர் ஜூலியாவைக் காண்கிறார்.","In Berlin, Lillian is told to go to a cafe where she finds Julia.",அவர் → she
83,அவர்களால் சுருக்கமான பேச்சு வார்த்தைத்தான் நிகழ்த்த முடிந்தது.,They are able to speak only briefly.,அவர்களால் → They
83,"வியன்னாவில் உள்ள மருத்துவமனையில் தான் பெற்ற ""சிகிச்சையில்"" தனது கால் துண்டிக்கப்பட்டதாக ஜூலியா வெளிப்படுத்துகிறார்.","Julia divulges that the ""treatment"" she received in the hospital in Vienna was the amputation of her leg.","தான் → she
தனது → her"
83,"அவர் கொண்டு வந்த பணம் 500 முதல் 1,000 பேரைக் காப்பாற்றும் என்று ஜூலியா அவளிடம் கூறுகிறார், அவர்களில் பலர் யூதர்கள்.","Julia tells her that the money she has brought will save 500 to 1,000 people, many of them Jews.","அவர் → she
அவளிடம் → her"
83,ஜூலியாவுக்கு லில்லி என்ற மகள் இருப்பதையும் அவர் அல்சேஸில் ஒரு பேக்கருடன் வசித்து வருகிறார் என்றும் லில்லியன் அறிந்துகொள்கிறார்.,"Lillian also learns that Julia has a daughter, Lily, who is living with a baker in Alsace.",அவர் → who
83,"லிலியன் ஜூலியாவை ஓட்டலில் விட்டுவிட்டு மாஸ்கோவிற்கு ரயிலில் ஏறிய பிறகு, அவள் சோவியத் ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் ஜெர்மனி வழியாகச் செல்வதைத் தவிர்க்குமாறு ஒருவர் அவரிடம் கூறுகிறார்.","After Lilian leaves Julia in the cafe and boards the train to Moscow, a man tells her to avoid passing through Germany again after she leaves the USSR.","அவள் → she
அவரிடம் → her"
83,"லில்லியன் லண்டனை அடைந்ததும், ஜூலியாவின் மரணம் பற்றிய விவரங்கள் இரகசியமாக மறைக்கப்பட்டிருந்தாலும், நாசி முகவர்களால் ஒரு நண்பரின் ஃப்ராங்க்ஃபர்ட் குடியிருப்பில் ஜூலியா கொல்லப்பட்டதாக அவளுக்குச் செய்தி வந்தது.","When Lillian reaches London, she receives word that Julia has been killed in the Frankfurt apartment of a friend by Nazi agents although the details of her death are shrouded in secrecy.",
83,லில்லியன் ஜூலியாவின் மகளை அல்சேஸில் தேடுகிறார் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.,Lillian unsuccessfully looks for Julia's daughter in Alsace.,
83,"அவள் அமெரிக்காவுக்குத் திரும்பி, டாஷியல் ஹாமெட்டுடன் மீண்டும் இணைந்தார்.",She returns to the United States and is reunited with Dashiell Hammett.,அவள் → She
83,"ஜூலியாவைப் பற்றிய அவளது நினைவுகளால் அவர் வேதனைப்படுகிறார், ஜூலியாவின் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாததால் கலக்கமடைந்தார்.",She is haunted by her memories of Julia and is distraught over not having found Julia's baby.,"அவளது → her
அவர் → she"
83,"ஜூலியாவின் குடும்பம் லில்லியனை நினைவில் கொள்ளாதது போல் பாசாங்கு செய்வதால் அவர் அதிர்ச்சியடைந்தார், பல அப்பாவி மக்களின் கொலைக்கு இணங்க மறுத்த ஒரு நேரத்தில், இணங்க மறுத்த ஒரு பேத்தியை அவர்களின் நினைவிலிருந்து அகற்ற விரும்புகின்றனர்.","She is shocked that Julia's family pretends not to remember Lillian, clearly wanting to excise from their memory a granddaughter who refused to conform at a time when conformity caused the murder of many innocent people.","அவர் → she
அவர்களின் → their"
83,லில்லியன் ஹெல்மேன் ஒரு படகில் தனியாக அமர்ந்து மீன்பிடிக்கும் காட்சியுடன் படம் முடிகிறது.,"The film ends with an image of Lillian Hellman seated in a boat alone, fishing.",
83,"மேலும் முப்பது வருடங்கள் ஹாமெட்டுடன் தொடர்ந்து வாழ்ந்ததாகவும், மேலும் பல ஆண்டுகள் அவர் இறப்பிற்கு பிறகு வாழ்ந்ததாகவும் அவர் குரல்வழியில் வெளிப்படுத்துகிறார்.",She reveals in voiceover that she continued to live with Hammett for another thirty years and outlived him by several more.,"அவர் → him
அவர் → She"
84,"குலாம் நபி ஆசாத் (7 மார்ச் 1949 ஆம் ஆண்டு பிறந்தவர்) இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் 2014 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்புரிந்தார்.",Ghulam Nabi Azad (born 7 March 1949) is an Indian politician who served as Leader of Opposition in Rajya Sabha between 2014 and 2021.,
84,2005 முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராகவும் பணியாற்றினார்.,He also served as the Chief Minister of erstwhile state of Jammu and Kashmir from 2005 to 2008.,
84,"2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதியன்று, ஆசாத் தனது சொந்த அரசியல் கட்சியை ஜனநாயக ஆசாத் கட்சி என்று அறிவித்தார்.","On 26 September 2022, Azad announced his own political party as Democratic Azad Party.",தனது → his
84,அவர் ஜனநாயக ஆசாத் கட்சியின் தலைமைச் புரவலர் மற்றும் நிறுவனர் ஆவார்.,He is the chief patron cum founder of Democratic Azad Party.,அவர் → He
84,ஆசாத் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.,Azad served as Minister of Health and Family Welfare.,
84,மன்மோகன் சிங் அரசாங்கத்தில் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக பதவியேற்கும் வரை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.,"He has served as the Minister of Parliamentary Affairs in the Manmohan Singh government until 27 October 2005, when he was appointed as the Chief Minister of Jammu and Kashmir.",
84,"2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று, ஆசாத் இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்து, தேசிய அளவில் புதிய கட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.","On 26 August 2022, Azad resigned from Indian National Congress and mulled creating a new party at the national level.",
84,2002 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.,He also led the party successfully in the 2002 Assembly election in Jammu and Kashmir.,
84,"2022 ஆம் ஆண்டில், பொது விவகாரத் துறையில் இந்திய அரசாங்கத்தால், இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.","He was bestowed with the Padma Bhushan, India's third highest civilian award, in 2022 by the Indian Government in the field of Public Affairs.",அவருக்கு → He
85,"இந்திய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் நிகில் பக்ஷி, ஐஎன்எஸ் விராட் கப்பலில் உள்ள இந்திய வீரர்கள் குழுவிடம், பாகிஸ்தானில் இந்தியாவின் வெளி உளவு அமைப்பான ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்கின் (ஆர்&ஏடபிள்யூ) ரகசிய முகவராக பணியாற்றிய போது, ஒரு பெண் ஒருவரை ஏமாற்றியதைப் பற்றி விவரிக்கிறார்.","Indian Army officer Lieutenant General Nikhil Bakshi addresses a group of Indian soldiers aboard the INS Viraat, detailing a woman's exploits while serving as an undercover agent of the Research and Analysis Wing (R&AW), India's external intelligence agency, in Pakistan.",
85,1971 இன் இந்தியா-பாகிஸ்தான் போருக்கு முந்தைய நிகழ்வுகளுக்கு கதை பின்னோக்கி செல்கிறது.,The story flashes back to events preceding the Indo-Pakistani War of 1971.,
85,"ஹிதாயத் கான் ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக இந்திய அரசாங்கத்திற்கு தகவல் கொடுப்பவராக காட்டிக் கொள்ளும் முகவராக இருக்கிறார்.",Hidayat Khan is an Indian freedom fighter and agent posing as an informant for the Indian government against the Pakistani government.,
85,"அவர் தனது 20 வயது மகள் செஹ்மத்தை ஒரு முகவராக ஆக்கி, நுரையீரல் புற்றுநோயால் இறக்கும் முன் நாட்டிற்கு சேவை செய்யும் குடும்ப பாரம்பரியத்தைத் தொடர விரும்புகிறார்.",He wishes to make his 20-year-old daughter Sehmat an agent and continue the family tradition of being in service to the country before his impending death from lung cancer.,"அவர் → He
தனது → his"
85,"சேமத் தயாராக இருப்பதால், மூத்த RAW அதிகாரி மீர் (மானவ் சவுத்ரி) மற்றும் அவரது உதவியாளரான இளம் பக்ஷி ஆகியோரால் அவளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.","Sehmat is willing so she is trained by senior R&AW officer Mir (Manav Chaudhary) and his assistant, a young Bakshi.",அவரது → his
85,"கான், பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிகேடியர் பர்வேஸ் சையத் உடனான நட்பைப் பயன்படுத்தி, அவரது இளைய மகனும், ராணுவ அதிகாரியான இக்பால் சையத்தை திருமணம் செய்து வைக்கிறார்.","Khan uses his friendship with Brigadier Parvez Syed of the Pakistan Army to get Sehmat married to his younger son, Iqbal Syed, another military officer.",அவரது → his
85,"பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த பிறகு, செஹ்மத் தனது திருமண வாழ்க்கையில் குடியேறி, ஒரு புதிய நாட்டிற்குச் சென்று, தன் மாமனார் மாமியாரின் நம்பிக்கையை நிலைநாட்டுகிறார்.","After migrating to Pakistan, Sehmat settles into her married life, adjusts to a new country, and establishes the trust of her in-laws.","தனது → her
தன் → her"
85,"பிரிகேடியர் சையத் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெறுகிறார், இதன் விளைவாக முக்கியமான ஆவணங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் அவரது வீட்டைக் கடந்து செல்லும்படி நேர்கிறது.","Brigadier Syed is promoted to Major General, which results in crucial documents and members of the country's defense forces passing through his house.",அவரது → his
85,"செஹ்மத் இந்தியாவில் தனது கையாளுபவர்களுடன் தொடர்பு சேனல்களை நிறுவி, தகவல்களை வெளியிடத் தொடங்குகிறார்.",Sehmat establishes communication channels with her handlers back in India and starts relaying information.,தனது → her
85,"இதற்கிடையில், அவர் இக்பாலை காதலிக்கிறார், அவர்கள் தங்கள் திருமணத்தை முடிக்கிறார்கள்.","Meanwhile, she falls in love with Iqbal and they consummate their marriage.","அவர் → she
அவர்கள் → they
தங்கள் → their"
85,"இந்தியாவுக்கு எதிரான தாக்குதலைத் திட்டமிடுவது தொடர்பான தகவல்களை செஹ்மட் கண்டறிந்து, அதை அனுப்புகிறார்.",Sehmat spots information related to the planning of an offensive against India and is able to pass it on.,அதை → it
85,"வேலையாட்களில் ஒருவரான அப்துல், அவரைப் பற்றிய உண்மையைக் கண்டுபிடிக்கிறார், மேலும் அவரை அம்பலப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக செஹ்மத் அவரை ஒரு காரினால் மோதுகிறார்.","One of the servants, Abdul, discovers the truth about her and Sehmat runs him down with a car to avoid exposing her cover.","அவரை → him
அவரை → him"
85,இந்த நிகழ்வு அவருக்கு மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.,The event takes a heavy emotional toll on her.,அவருக்கு → her
85,"இந்திய விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதை இந்த தகவல் சுட்டிக் காட்டுகிறது, அப்போது அது வங்காள விரிகுடாவில் நிறுத்தப்பட்டிருந்தது.","The information points to the planned attack on the Indian aircraft carrier INS Vikrant, then deployed in the Bay of Bengal.",அது → it
85,இக்பாலின் மூத்த சகோதரரான ராணுவ அதிகாரி மெஹ்பூப் சையத் சந்தேகப்படும்படியானதைக் கண்டு தயக்கத்துடன் அவரைக் கொன்றார் செஹ்மட்.,"Sehmat reluctantly kills Mehboob Syed, Iqbal's elder army officer brother after he finds her suspicious.",
85,மெஹபூபின் மனைவி முனிராவை விதவையாக்கியதில் அவர் மனமுடைந்து அவரை போலீஸ் விசாரணையில் இருந்து காப்பாற்றுகிறார்.,"She is distraught at having widowed Munira, Mehboob's wife, and saves her from police interrogation.","அவர் → She
அவரை → her"
85,"இறுதியில் அவர் இக்பாலால் ஒரு உளவாளி என கண்டுபிடிக்கப்படுகிறாள், அதை அறிந்த அவர் மனம் உடைகிறார்.","She is eventually discovered as a spy by Iqbal, who is heartbroken by the revelation.","அவர் → She
அவர் → who"
85,"அவர் அவளை எதிர்கொள்கிறார், ஆனால் ஒரு கையெறி குண்டு வீச்சால் இறக்கிறார்.",He confronts her but dies from a grenade.,"அவர் → He
அவளை → her"
85,செஹ்மத் பிடிபட்டால் அவரைக் கொல்வதற்காக மிர் குழுவைச் சேர்ந்த ஒருவரால் கையெறி குண்டு வீசப்பட்டது.,The grenade was thrown by a member of Mir's team to kill Sehmat should she be caught.,
85,"செஹ்மத் உயிருடன் இருக்கிறார்; இக்பால் எதிர்கொண்ட பெண் உண்மையில் மற்றொரு புர்கா அணிந்த முகவர், அவர் செஹ்மத்துடன் இடம் மாறினார், இக்பாலுடன் கையெறி குண்டு வீச்சால் இறந்தார்.",Sehmat is alive; the woman Iqbal confronted was actually another burqa-clad agent who switched places with Sehmat and died by the grenade along with Iqbal.,அவர் → who
85,"கணவரின் மரணம் மற்றும் மிர் அவளைக் கொல்லத் தயாராக இருந்ததால் அதிர்ச்சியடைந்த செஹ்மத், இந்த வேலையில் உறவுகள் மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவமின்மையை உணர்ந்தார்.","Shocked by her husband's death and the fact that Mir was willing to kill her, Sehmat realizes the insignificance of relationships and humanity in this line of work.",
85,"அவர் கையால் ஒரு குடும்பம் அழிக்கப்பட்டதால் மனமுடைந்து, அவர் இந்தியாவுக்குத் திரும்புகிறார், அவர் இக்பாலின் குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.","Broken by the destruction of a family by her hand, she returns to India and discovers that she is pregnant with Iqbal's child.","அவர் → she
அவர் → she
அவர் → she"
85,குழந்தையை வைத்துக் கொள்ள முடிவு செய்கிறார்.,She decides to keep the child.,