text
stringlengths
104
285
All of us were silent. நாங்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #248351 (CK) & #4155097 (Singaravelu)
Be kind to old people. வயோதிகர்களிடம் அன்பாக இரு CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #64128 (CK) & #4157840 (Singaravelu)
Beware of pickpockets. ஜேப்படிகாரர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #51404 (CK) & #4155152 (Singaravelu)
Don't drink and drive. குடித்துவிட்டு வண்டி ஓட்டாதே CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #453605 (FeuDRenais) & #4240346 (Singaravelu)
He can read and write. அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியும் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #302097 (CK) & #4240347 (Singaravelu)
He got a lot of money. அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #301274 (lindupindu) & #4155174 (Singaravelu)
He has a lot of money. அவனிடம் நிறைய பணமிருக்கிறது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #480576 (CK) & #4155189 (Singaravelu)
He is afraid of death. அவனுக்கு இறந்து போவதென்றால் பயம் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #297216 (CK) & #4155201 (Singaravelu)
He let go of the rope. அவன் கயிற்றை விட்டான் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #293364 (CK) & #4155210 (Singaravelu)
I am tired of my work. நான் வேலை பளுவினால் சோர்வாகயிருக்கிறேன் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #258284 (CK) & #4155236 (Singaravelu)
I got out of the taxi. நான் டாக்ஸியிலிருந்து இறங்கினேன் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #254926 (CK) & #4155246 (Singaravelu)
None of your business. இது உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #324771 (CK) & #4155251 (Singaravelu)
They made fun of Mary. அவர்கள் மேரியை கிண்டலடித்தார்கள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #293019 (CK) & #4155259 (Singaravelu)
Tom and I are friends. டாமும் நானும் நண்பர்கள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #37370 (CK) & #4240351 (Singaravelu)
When is your birthday? உங்கள் பிறந்த நாள் எப்போது ? CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #16997 (CK) & #4267930 (Singaravelu)
All of them went there. அவர்கள் எல்லோரும் அங்கே சென்றார்கள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #306053 (CK) & #4155262 (Singaravelu)
Can you ride a bicycle? உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா? CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #69284 (CK) & #4268459 (Singaravelu)
Do you want to be rich? நீ பணக்காரராக விருப்பமா? CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #18527 (CK) & #4165411 (Singaravelu)
He is afraid of snakes. அவர்களுக்கு பாம்புகள் என்றால் பயம் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #292670 (CK) & #4155264 (Singaravelu)
He is fond of swimming. அவனுக்கு நீச்சல் மீது பற்று உண்டு CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #293933 (CK) & #4155270 (Singaravelu)
He went in place of me. அவன் எனக்குப் பதிலாக சேன்றான் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #283734 (CK) & #4155449 (Singaravelu)
He's afraid of the sea. அவனுக்குக் கடல் என்றால் பயம் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #294675 (CK) & #4155463 (Singaravelu)
I'll leave that to you. நான் அதை உன்னிடம் விட்டு விடுகிறேன் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #50417 (CK) & #4165375 (Singaravelu)
It seems she hates you. அவள் உன்னை வெறுக்கிற மாதிரி தெரிகிறது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #338306 (Sprachprofi) & #4271998 (Singaravelu)
She got engaged to him. அவள் அவனுக்கு நிச்சயிக்கப் பட்டாள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #887151 (CK) & #4165446 (Singaravelu)
She got married to him. அவள் அவனுக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டாள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #887160 (CK) & #4165420 (Singaravelu)
She stood close to him. அவனுக்கு நெருக்கமாக நின்றாள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #887412 (CK) & #4165384 (Singaravelu)
They're about to leave. அவர்கள் கிளம்ப இருக்கிறார்கள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #1173776 (CK) & #4165455 (Singaravelu)
This CD belongs to her. இந்த சீடி அவளுக்குச் சொந்தமானது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #61387 (CK) & #4165476 (Singaravelu)
We ran after the thief. நாங்கள் திருடனுக்குப் பின்னால் ஓடினோம் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #263161 (CK) & #4267962 (Singaravelu)
What do you plan to do? நீ என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறாய் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #405508 (CK) & #4165465 (Singaravelu)
A square has four sides. ஒரு சதுரத்திற்கு நான்கு பக்கங்கள் உள்ளன CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #271699 (CK) & #4268476 (Singaravelu)
Charge it to my account. என்னுடைய கணக்கிற்கு மாற்று CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #250616 (CK) & #4165483 (Singaravelu)
Did they write a letter? அவர்கள் கடிதம் எழுதினார்களா? CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #1723434 (belgavox) & #7157263 (Singaravelu)
He asked us to help him. எங்களை உதவி செய்யும்படி கேட்டான் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #476446 (CK) & #4157861 (Singaravelu)
He is known to everyone. அவன் ஒவ்வொருவருக்கும் அறிமுகமானவன் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #301400 (CK) & #4165399 (Singaravelu)
He objected to our plan. எங்களுடைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தான் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #303737 (CK) & #4165405 (Singaravelu)
I just want you to come. நீ வர வேண்டுமென விரும்புகிறேன் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #324999 (CK) & #4157853 (Singaravelu)
I want something to eat. எனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #25072 (CK) & #4165393 (Singaravelu)
Is he a friend of yours? அவர் உங்களுடைய நண்பரா? CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #288757 (CK) & #4155579 (Singaravelu)
The news quickly spread. செய்தி வேகமாக பரவியது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #35952 (CK) & #4268478 (Singaravelu)
I can't find it anywhere. இது எங்கே இருக்கு என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #1503339 (CK) & #7156660 (Singaravelu)
I thought you'd be angry. நீ கோபமாக இருப்பாய் என்று எண்ணினேன். CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #3737511 (CK) & #7157297 (Singaravelu)
Please sit here and wait. இங்கே அமருங்கள்,தயவு செயது காத்திருங்கள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #890210 (Scott) & #4240357 (Singaravelu)
She went out of the room. அவள் அறையை விட்டு வெளியே சென்றாள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #316841 (CK) & #4155503 (Singaravelu)
Speak slowly and clearly. மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #30129 (CK) & #4240360 (Singaravelu)
The sky is full of stars. வானம் முழுவதும் நட்சத்திரங்கள் இருக்கின்றன CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #18278 (CK) & #4155605 (Singaravelu)
Come and see me right now. உடனே வந்து என்னைப் பார்க்கவும் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #52204 (CK) & #4240373 (Singaravelu)
Do you have a lot of pens? உன்னிடம் நிறைய பேனாக்கள் இருக்கின்றனவா? CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #69772 (CK) & #4155550 (Singaravelu)
Go and sit by your father. போய் உன் தந்தையருகில் அமரவும் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #64083 (CK) & #4240375 (Singaravelu)
He bought a pair of shoes. நான் ஒரு ஜோடி காலணிகளை வாங்கினேன் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #293777 (CK) & #4155633 (Singaravelu)
I live on the bottom floor. நான் கீழ் தளத்தில் வசிக்கிறேன் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #256107 (CK) & #4268473 (Singaravelu)
I sat between Tom and John. டாமுக்கும் ஜானுக்கும் இடையில் அமர்ந்தேன் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #255279 (CK) & #4267971 (Singaravelu)
She wore a beautiful dress. அவள் அழகான ஆடை அணிந்திருந்தாள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #388420 (CK) & #4268472 (Singaravelu)
When did you come to Japan? நீ எப்பொழுது ஜப்பான் வந்தாய்? CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #16755 (CK) & #4267959 (Singaravelu)
Most people think I'm crazy. நிறைய மக்கள் நான் பைத்தியம் என்று எண்ணுகிறார்கள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #1322 (CK) & #4267967 (Singaravelu)
I suppose Tom is still alive. டாம் இன்னும் உயிருடனிருக்கிறான் என்று எண்ணுகிறேன். CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #3371206 (CK) & #7157158 (Singaravelu)
She asked him for some money. அவனைக் கொஞ்சம் பணம் கேட்டாள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #886955 (CK) & #4267948 (Singaravelu)
Tom told me about it himself. டாம் அதைப் பற்றி அவனே என்னிடம் சொன்னான். CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #3823823 (CK) & #7157154 (Singaravelu)
Do you know when he will come? அவன் எப்ப வருவான் என்று உனக்குத் தெரியுமா CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #282942 (CK) & #4267926 (Singaravelu)
He painted a picture of a dog. ஒரு நாயின் படத்தை வரைந்தான் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #285993 (CK) & #4163960 (Singaravelu)
I arrived ahead of the others. மற்றவர்களுக்கு முன்னே நான் வந்தேன் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #255584 (CK) & #4163963 (Singaravelu)
I know every inch of the town. இந்த ஊரின் ஒவ்வொரு அங்குலமும் எனக்குத் தெரியும் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #254576 (CK) & #4163961 (Singaravelu)
I'm not sharing this with Tom. டாமிடம் நான் இதை பகிர்ந்துகொண்டு இருக்கவில்லை. CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #3371207 (CK) & #7157230 (Singaravelu)
She is not afraid of anything. அவள் எதற்கும் பயப்படுவதில்லை CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #316789 (CK) & #4163964 (Singaravelu)
The price of eggs is going up. முட்டைகளின் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #325217 (CK) & #4163969 (Singaravelu)
What is the price of this cap? இந்த தொப்பியின் விலை என்ன? CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #57128 (CK) & #4163967 (Singaravelu)
Which of them is your brother? இவர்களில் யார் உன்னுடைய சகோதரர் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #305109 (CK) & #4163968 (Singaravelu)
He arrived after the bell rang. மணி ஒலித்தப் பிறகு அவன் வந்தான் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #292674 (CK) & #4268466 (Singaravelu)
He was not aware of the danger. அவன் அபாயத்தை அறிந்திருக்க வில்லை CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #290658 (CK) & #4163971 (Singaravelu)
My throat hurts when I swallow. சின்ன கேக்குத் துண்டு அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #268673 (CK) & #4268468 (Singaravelu)
The school looks like a prison. இந்த பள்ளி கூடம் ஒரு சிறைச்சாலையைப் போல இருக்கிறது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #48941 (CK) & #4268479 (Singaravelu)
I'm not sure how to answer this. எப்படி பதில் சொல்வது என்பதில் நான் உறுதியாக இல்லை. CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #1180912 (CM) & #7157330 (Singaravelu)
There's no easy way out of here. இங்கிருந்து வெளியே செல்ல சுலபமான வழியில்லை. CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #6256451 (CK) & #7157290 (Singaravelu)
Three vicious dogs attacked Tom. மூன்று மோசமான நாய்கள் டாமை தாக்கின CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #8455881 (CK) & #8792512 (mrandy47)
Tom was in Australia a year ago. டாம் ஒரு வருடத்திற்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் இருந்தார் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #7150346 (CK) & #8792504 (mrandy47)
When did the wedding take place? கல்யாணம் எப்பொழுது நடைப் பெற்றது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #238730 (CK) & #4268465 (Singaravelu)
Where do you keep your passport? நீ பாஸ்போர்ட்டைஎங்கே வைத்திருக்கிறாய்? CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #3174740 (CK) & #4271958 (Singaravelu)
Because he's sick, he can't come. அவனுக்கு உடல் நிலை சரியில்லாததனால் அவனால் வர இயலாது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #404646 (CK) & #4268050 (Singaravelu)
Friendship requires mutual trust. நட்புக்குத் தேவை பரஸ்பர நம்பிக்கை CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #3174720 (Hybrid) & #4271951 (Singaravelu)
He put the ring on Mary's finger. அவன் மேரியின் விரலில் மோதிரத்தை அணிவித்தான் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #293018 (CK) & #4268469 (Singaravelu)
She glanced through the magazine. அவள் பத்திரிக்கையை மேலோட்டமாகப் பார்த்தாள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #313861 (CK) & #4268047 (Singaravelu)
Tom has been crying all afternoon. டாம் மதியம் முழுவதும் அழுதுகொண்டேயிருக்கிறான். CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #6125474 (CK) & #7157122 (Singaravelu)
Tom has been in contact with Mary. டாம் மேரியுடன் தொடர்பிலிருந்துருக்கிறான் அல்லது டாம் மேரியுடன் தொடர்பிலிருக்கிறான். CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #6125477 (CK) & #7157148 (Singaravelu)
I want to be a pilot in the future. நான் எதிர் காலத்தில் ஒரு விமானியாக விரும்புகிறேன் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #258623 (CK) & #4268464 (Singaravelu)
If Tom ran away, where could he go? டாம் ஓடிவிட்டால், அவரால் எங்கு செல்ல முடியும்? CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #7126562 (CM) & #8792535 (mrandy47)
I had my pocket picked on the train. இரயிலில் என்னிடம் ஜேப்படி அடிக்கப் பட்டிருந்தது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #279193 (CK) & #4268463 (Singaravelu)
He told her something and she smiled. அவன் அவளிடம் ஏதோ சொன்னான் மற்றும் அவள் சிரித்தாள். CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #1503255 (glavkos) & #7156638 (Singaravelu)
I don't like to go out when it's dark. இருட்டாக இருக்கும் பொழுது நான் வெளியே போக விரும்புவதில்லை. CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #338633 (nickyeow) & #4272009 (Singaravelu)
When he spoke, everyone became silent. அவன் பேசியப் பொழுது எல்லோரும் அமைதி காத்தார்கள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #1312933 (CK) & #4268474 (Singaravelu)
Tom drank with us until after midnight. டாம் நள்ளிரவு வரை எங்களுடன் குடித்தார். CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #7542258 (CK) & #8792545 (mrandy47)
She has never been in a car driven by him. அவன் ஒட்டினக் காரில் அவள் எப்பொழுதும் இருந்ததில்லை CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #887183 (CK) & #4268460 (Singaravelu)
Tom goes to church with Mary every Sunday. டாம் மேரியுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தேவாலயத்துக்குச் செல்கிறான். CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #6125475 (CK) & #7157133 (Singaravelu)
I don't think people use that word anymore. மக்கள் அந்த வார்த்தையைப் பயன் படுத்துவதாக எனக்குத் தெரியவில்லை CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #4271912 (CK) & #4271963 (Singaravelu)
My younger sister got married in her teens. என் தங்கை இள வயதிலேய கல்யாணம் செய்து கொண்டாள் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #338272 (nanbanjin) & #4271996 (Singaravelu)
I wonder why Tom suggested we do that together. ஏன் டாம் நாமிருவரும் சேர்ந்து செய்வோமென்று பரிந்துரைத்தான் என்று ஆச்சரியமடைகிறேன். CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #6125476 (CK) & #7157140 (Singaravelu)
Tom says he doesn't think he can do that by himself. என் ஒருவனால் மட்டுமே அதை செய்ய முடியாது என்று நினைக்கிறேன் என டாம் கூறினார் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #6233766 (CK) & #8792531 (mrandy47)
People who live in glass houses shouldn't throw stones. கண்ணாடி வீட்டில் வசிப்பவகள் கல்லை எறியக் கூடாது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #51870 (Zifre) & #4268471 (Singaravelu)
It's been a long time since I've heard anyone use that word. ஒருவர் அந்த வார்த்தையைப் பயன் படுத்துவதைக் கேட்டு ரொம்ப நாளாகிறது CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #4271911 (CK) & #4271976 (Singaravelu)
If you want your workers to be happy, you need to pay them a decent wage. உங்களுடைய வேலையாட்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் கணிசமான சம்பளம் தர வேண்டும் CC-BY 2.0 (France) Attribution: tatoeba.org #1144626 (CK) & #4268467 (Singaravelu)