| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_03", | |
| "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", | |
| "sub_heading": "மூலாதாரங்களை வகைப்படுத்தல்", | |
| "text": "வரலாறு என்பது இறந்த காலத்தில் வாழ்ந்த மனித செயற்பாடுகள் பற்றிக் கற்கும் பாடமாகும். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரான வரலாற்றைக் கற்கும்போது அக்காலகட்டங்களில் அவர்கள் எழுதி வைத்த விடயங்களும் அவர்களின் பல்வேறு ஆக்கங்களும் கிடைக்கப் பெறுகின்றன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 3, | |
| "source_file": "Grade_10_History_Chapter_01", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-27T18:58:23.344828", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 241, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:09:49.134462" | |
| } |