| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_06", | |
| "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", | |
| "sub_heading": "மூலாதாரங்களை வகைப்படுத்தல்", | |
| "text": "இவ்வாறான மூலாதாரங்களின் மூலம் பெற்றுக்கொள்ளும் தகவல்களைத்தர்க்க ரீதியாகக் கற்கும்போது அவ்வக் காலப் பகுதிக்கான மனித வாழ்க்கை பற்றிய வரலாறு கட்டியெழுப்பப்படுகின்றது.\nவரலாற்றை கற்கும்போது தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் அவற்றை இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்கலாம்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 6, | |
| "source_file": "Grade_10_History_Chapter_01", | |
| "overlap_reference": "இவ்வாறான மூலாதாரங்களின் மூலம் பெற்றுக்கொள்ளும் தகவல்களைத்தர்க்க ரீதியாகக் கற்கும்போது அவ்வக் காலப் பகுதிக்கான மனித வாழ்க்கை பற்றிய வரலாறு கட்டியெழுப்பப்படுகின்றது.", | |
| "created_at": "2026-02-27T19:03:18.972622", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 303, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:09:49.134863" | |
| } |