Dinojan-13's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_01
2abd9a6 verified
Raw
History Blame Contribute Delete
1.36 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_07",
"heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்",
"sub_heading": "மூலாதாரங்களை வகைப்படுத்தல்",
"text": "வரலாற்றை கற்கும்போது தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் அவற்றை இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்கலாம்.\n1. இலக்கிய மூலாதாரங்கள்\n2. தொல்பொருள் மூலாதாரங்கள்",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 7,
"source_file": "Grade_10_History_Chapter_01",
"overlap_reference": "மூலாதாரங்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் அவற்றை இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்கலாம்.",
"created_at": "2026-02-27T19:04:42.772878",
"created_by": "chunker",
"text_length": 190,
"status": "approved",
"approved_at": "2026-02-28T10:09:49.134993"
}