| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_08", | |
| "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", | |
| "sub_heading": "மூலாதாரங்களை வகைப்படுத்தல்", | |
| "text": "பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதன் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வைத்த நூல்களும்அறிக்கைகளும் இலக்கிய மூலாதாரங்களாகும். அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டெடுக்கப்படும் தொல்பொருள்கள், சிலைகள், நாணயங்கள், கல்வெட்டுகள், சிதைவுகள் என்பன தொல்பொருள் மூலாதாரங்களாகும்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 8, | |
| "source_file": "Grade_10_History_Chapter_01", | |
| "overlap_reference": "1. இலக்கிய மூலாதாரங்கள்\n2. தொல்பொருள் மூலாதாரங்கள்", | |
| "created_at": "2026-02-27T19:06:35.408066", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 250, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:09:49.135381" | |
| } |