| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_33", | |
| "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", | |
| "sub_heading": "வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள்", | |
| "text": "இலங்கைக்கு வருகை தராது, இலங்கைக்கு வருகை தந்தவர்களிடம் கேட்டறிந்து எழுதிய எழுத்தாளர்களும் அவர்களது நூல்களும்,\n\nகிரேக்க மூலாதாரங்கள் - அரிஸ்டோட்டிலின் டிமுன்டோ, மெகஸ்தனிஸின் இண்டிகா, ஒனெசி கிரிட்ட சின் அறிக்கை\nஉரோம் மூலாதாரங்கள் - பிளினியின் நெச்சுரலிஸ் ஹிஸ்டோரியா, தொலமியின் பூகோள சாஸ்திரப் பிரவேசம், தொலமியின் இலங்கைப்படம்\nபோர்த்துக்கேய மூலாதாரங்கள் - அருட்தந்தை பர்னாவோ டீகுவேரோஸ் அவர்களின் இலங்கை பற்றிய அறிக்கை\nசீன மூலாதாரங்கள் - ஹியுங்சாங் பிக்குவின் தேச சஞ்சார அறிக்கை", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 33, | |
| "source_file": "Grade_10_History_Chapter_01", | |
| "overlap_reference": "இலங்கைக்கு வருகை தராது, இலங்கைக்கு வருகை தந்தவர்களிடம் கேட்டறிந்து எழுதிய எழுத்தாளர்களும் அவர்களது நூல்களும்,", | |
| "created_at": "2026-02-28T06:42:00.303438", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 474, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:09:49.144837" | |
| } |