| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_45", | |
| "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", | |
| "sub_heading": "புராதன சிதைவுகள்", | |
| "text": "இலங்கையில் அதிகமான இடங்களில் பழைய கட்டடங்கள், விகாரைகள், கற்றூண்கள், குளங்கள், பொய்கைகள் என்பவற்றின் சிதைவுகள் காணப்படுகின்றன.\nமுற்காலத்தில் மக்கள் வாழ்ந்த சில இடங்கள் இன்று காடுகளாகக் காணப்படுவதால் இக் காடுகளினுள்ளும் இவ்வாறான சிதைவுகள் காணப்படுகின்றன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 45, | |
| "source_file": "Grade_10_History_Chapter_01", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-28T07:11:44.019233", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 253, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:09:49.149423" | |
| } |