Dinojan-13's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_01
2abd9a6 verified
Raw
History Blame Contribute Delete
1.62 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_46",
"heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்",
"sub_heading": "புராதன சிதைவுகள்",
"text": "முற்காலத்தில் மக்கள் வாழ்ந்த சில இடங்கள் இன்று காடுகளாகக் காணப்படுவதால் இக் காடுகளினுள்ளும் இவ்வாறான சிதைவுகள் காணப்படுகின்றன.\nவரலாற்று இடங்கள் அல்லது தொல்பொருள்கள் என்று கூறப்படும் இச்சிதைவுகள் இலங்கையின் வரலாற்றை அறிவதற்கான சிறந்த மூலாதாரங்களாகும்.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 46,
"source_file": "Grade_10_History_Chapter_01",
"overlap_reference": "முற்காலத்தில் மக்கள் வாழ்ந்த சில இடங்கள் இன்று காடுகளாகக் காணப்படுவதால் இக் காடுகளினுள்ளும் இவ்வாறான சிதைவுகள் காணப்படுகின்றன.",
"created_at": "2026-02-28T07:14:21.109618",
"created_by": "chunker",
"text_length": 250,
"status": "approved",
"approved_at": "2026-02-28T10:09:49.150328"
}