| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_08", | |
| "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", | |
| "sub_heading": "குடியேற்றங்களின் பரம்பல்", | |
| "text": "இவற்றைத் தொல்பொருளியலாளர்கள் இரணைமடுப் படிவு என்னும் பெயரில் குறிப்பிடுகின்றனர். இந்த இரணைமடுப் படிவு பினைத்தோசின் யுகத்தின் சிறு உஷ்ணக் காலத்திலேயே நிலத்தினுள் புதைந்துள்ளது. இந்தச் சரளைக் கற்படிவுகளிலும் கற்காலத்திற்குரிய கல்லாயுதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 8, | |
| "source_file": "Grade_10_History_Chapter_02", | |
| "overlap_reference": "இவற்றைத் தொல்பொருளியலாளர்கள் இரணைமடுப் படிவு என்னும் பெயரில் குறிப்பிடுகின்றனர்.", | |
| "created_at": "2026-02-26T05:20:12.239001", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 258, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-26T15:05:17.035380" | |
| } |