| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_09", | |
| "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", | |
| "sub_heading": "வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள்", | |
| "text": "இந்தச் சரளைக் கற்படிவுகளிலும் கற்காலத்திற்குரிய கல்லாயுதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nவரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள்\nஇலக்கிய மூலாதாரங்களில் குறிப்பிடப்படும் புராதன காலத்துக்கு முன்னையகாலம் பொதுவாக வரலாற்றுக்கு முற்பட்டகாலம் எனப்படுகின்றது. வரலாற்றுக்கு முற்பட்டகாலம் கலாசார அடிப்படையிலான இரு கட்டங்களைக் கொண்டது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 9, | |
| "source_file": "Grade_10_History_Chapter_02", | |
| "overlap_reference": "இந்தச் சரளைக் கற்படிவுகளிலும் கற்காலத்திற்குரிய கல்லாயுதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.", | |
| "created_at": "2026-02-26T05:21:26.459777", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 319, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-26T15:05:17.035751" | |
| } |