| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_01", | |
| "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", | |
| "sub_heading": "அறிமுகம்", | |
| "text": "எந்தவொரு சமுதாயமும் சமநிலையாக அமைவது அறிவை மையமாகக் கொண்டாகும். இங்கு அறிவானது அந்த சமுதாயத்திற்குரிய இயற்கைச் சூழலுக்கும் அதனோடு இணைந்து வாழும்போது தோன்றும் பண்பாட்டிற்கும் ஏற்றதாகக் கட்டியெழுப்பப்படும். இதனால் உலகில் காணப்படும் சமுதாயங்களில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட அறிவுத் தொகுதியைக் காணக்கூடியதாய் உள்ளது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 1, | |
| "source_file": "Grade_10_History_Chapter_06", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-26T17:21:04.710221", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 308, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T14:45:04.373342" | |
| } |