Vish2004's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_06
40d803f verified
Raw
History Blame Contribute Delete
1.19 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_06",
"heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்",
"sub_heading": "6.1.வரலாற்றுக் கால சமுதாய அமைப்பு.",
"text": "சமுதாய அமைப்பு (Social organisation)என்பது ஒரு சமுதாயம் நிலையானதாகச் செயற்படுவதற்கு அந்த சமுதாயத்தில் வாழும் நபர்களுக்கும் குழுக்களுக்கும் இடையில் நிலவும் தொடர்பின் தன்மையாகும். அது ஒரு சமூக விஞ்ஞான எண்ணக்கருவாகும்.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 6,
"source_file": "Grade_10_History_Chapter_06",
"overlap_reference": "",
"created_at": "2026-02-26T17:29:14.899250",
"created_by": "chunker",
"text_length": 215,
"status": "approved",
"approved_at": "2026-02-27T14:45:04.375887"
}