Vish2004's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_06
40d803f verified
Raw
History Blame Contribute Delete
1.24 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_22",
"heading": "",
"sub_heading": "",
"text": "அந்தக் கல்வெட்டுக்களில் சபா எனக்குறிப்பிடப்பட்டுள்ளதன் கருத்து நீதிமன்றமாகும். நாட்டின் சட்டங்களை செயற்படுத்துவது நீதிமன்றமாகும். நாட்டின் சட்டங்களை செயற்படுத்துவது நீதி மன்றங்கள் புராதன காலத்தில் எமது நாட்டில் முறையான நீதி மன்றங்கள் இருந்தமை கல்வெட்டுக்களின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 22,
"source_file": "Grade_10_History_Chapter_06",
"overlap_reference": "",
"created_at": "2026-02-26T17:58:02.638149",
"created_by": "chunker",
"text_length": 289,
"status": "approved",
"approved_at": "2026-02-27T14:45:04.383310"
}