| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_32", | |
| "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", | |
| "sub_heading": "6.2. சட்டமும் பாரம்பரியங்களும்", | |
| "text": "சுற்றாடலைப் பாதுகாக்கவும் அரசர்கள் நடவடிக்கை எடுத்தனர். இயற்கையில் காணப்படும் உயிரினங்கள், மரஞ்செடிகள், நீர், மண் என்பவற்றைப் பாதுகாக்கச் சட்டங்களை அமுல் செய்ய அவர்கள் முன்வந்தனர்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 32, | |
| "source_file": "Grade_10_History_Chapter_06", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-26T18:15:35.470498", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 180, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T14:45:04.385587" | |
| } |