| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_35", | |
| "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும் அறிமுகம்", | |
| "sub_heading": "6.2. சட்டமும் பாரம்பரியங்களும்", | |
| "text": "பண்டைய சமுதாயத்தில் நிலவிய நிலவிய முக்கிய தொழில்களில் வர்த்தகமும் ஒன்றாகும். உள் நாட்டு வர்த்தகம் ஒழுங்காக நடைபெற அக்கால மன்னர்கள் சட்டங்கள் இயற்றினர். கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் நிலவிய அவ்வாறான சட்டங்கள் எவ்வாறானவை என்பதனை அறிய எமக்கு உதவுவது பதுளைக் கல்வெட்டாகும். இது சொரபொரவெவத் தூண் கல்வெட்டு என்றும் அழைக்கப்படுகிறது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 35, | |
| "source_file": "Grade_10_History_Chapter_06", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-26T18:48:51.541923", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 322, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T14:45:04.386122" | |
| } |