Vish2004's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_06
40d803f verified
Raw
History Blame Contribute Delete
1.19 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_41",
"heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்",
"sub_heading": "6.2. சட்டமும் பாரம்பரியங்களும்",
"text": "குற்றச் செயல்கள் தொடர்பாகவும் எமது அரசர்கள் கடுமையாகச் செயற்பட்டனர். இது தொடர்பாகக் குறிப்பிடத்தக்க விளக்கத்தை நான்காம் மகிந்த மன்னனால் (கி.பி.956 972) நிறுவப்பட்ட வேவல்கெட்டிய கல்வெட்டில் காணக்கூடியதாக உள்ளது",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 41,
"source_file": "Grade_10_History_Chapter_06",
"overlap_reference": "",
"created_at": "2026-02-26T18:59:40.730406",
"created_by": "chunker",
"text_length": 209,
"status": "approved",
"approved_at": "2026-02-27T14:45:04.387111"
}