| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_01", | |
| "heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.", | |
| "sub_heading": "அறிமுகம்", | |
| "text": "உலர்வலயத்தைச் சேர்ந்த வடமத்திய மாகாணத்தில் உள்ள புராதன அநுராதபுர நகரமும் அதே வலயத்திற்குட்பட்ட தென் மாகாணத்தில் மாகம நகரமும் நீண்ட காலமாகப் புகழ்பெற்ற\nநகரங்களாகத் திகழ்ந்தன. அந்நகரங்கள் தோன்றுவதற்கான பின்னணி பற்றி வரலாற்று மூலாதாரங்களில் விளக்கப்பட்டுள்ளன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 1, | |
| "source_file": "Grade_10_History_Chapter_07", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-03-08T08:45:52.581912", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 266, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-08T16:56:17.059250" | |
| } |