| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_06", | |
| "heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.", | |
| "sub_heading": "7.1. நகர வாழ்க்கையின் பின்னணி", | |
| "text": "இந்நாட்டில் வாழ்ந்த புராதன மனிதன் தனது நாடோடி வேட்டைத் தொழிலைக் கைவிட்டு அதற்குப் பதிலாக விவசாயத்தை முதன்மைப்படுத்திய வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கி.மு. 2400 ஆண்டுகளுக்கு முற்பட்டதென இரண்டாம் பாடத்தில் நீங்கள் கற்றுள்ளீர்கள்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 6, | |
| "source_file": "Grade_10_History_Chapter_07", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-03-08T08:50:48.633784", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 255, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-08T16:56:17.062039" | |
| } |