| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_07", | |
| "heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.", | |
| "sub_heading": "7.1. நகர வாழ்க்கையின் பின்னணி", | |
| "text": "விவசாயத்திற்குப் பழக்கப்பட்டதால் அக்காலச் சமூகத்தில் ஏற்பட்ட பிரதான மாற்றமொன்றாக நிரந்தர வாழ்விடத்தைக் குறிப்பிடலாம். நிரந்தர வாழ்விடம் என்பது ஓரே இடத்தில் நீண்ட காலத்திற்கு வாழ்வதாகும்.\nஇந்நாட்டு புராதன கிராமங்களின் தோற்றத்திற்கான முக்கிய காரணமாக இது இருந்தது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 7, | |
| "source_file": "Grade_10_History_Chapter_07", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-03-08T08:51:22.554218", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 271, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-08T16:56:17.062938" | |
| } |