yashwin01's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_07
dc9800b verified
Raw
History Blame Contribute Delete
1.33 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_08",
"heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.",
"sub_heading": "7.1. நகர வாழ்க்கையின்‌ பின்னணி",
"text": "இத்தகைய ஆரம்ப கிராம மக்கள்‌ விவசாயத்தையும்‌ மந்தை வளர்ப்பையும்‌ தமது வாழ்வாதாரமாகக்‌ கொண்டிருந்தனர்‌. இதனோடு வேட்டையாடலும்‌ இடம்பெற்றது. விவசாயமும்‌ மந்தை வளர்ப்பும்‌ அவர்களது அன்றாட உணவுத்‌ தேவைகளை நிறைவு செய்தன.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 8,
"source_file": "Grade_10_History_Chapter_07",
"overlap_reference": "",
"created_at": "2026-03-08T08:52:18.803517",
"created_by": "chunker",
"text_length": 213,
"status": "approved",
"approved_at": "2026-03-08T16:56:17.063298"
}