| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_09", | |
| "heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.", | |
| "sub_heading": "7.1. நகர வாழ்க்கையின் பின்னணி", | |
| "text": "வரட்சி, வெள்ளம், கால்நடைகளிடையே பரவும் தொற்று நோய்கள் போன்ற இயற்கையினால் ஏற்படும் இடைஞ்சல்களுக்கு முகங்கொடுத்து, அதை எதிர்கொண்டு வாழ்வதற்கு இவ்விரு தொழில்களிலும் ஈடுபட்டிருநீத மக்களால் முடியுமாயிருந்தது. இதனால் இவர்களது வாழ்க்கை இணக்கமான அமைதித் தன்மையைக் கொண்டிருந்தது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 9, | |
| "source_file": "Grade_10_History_Chapter_07", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-03-08T08:52:51.459550", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 280, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-08T16:56:17.063549" | |
| } |