| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_131", | |
| "heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.", | |
| "sub_heading": "7.5.3. கலைகளும் கட்டட நிர்மாணங்களும்", | |
| "text": "இரண்டாம் நகரமயமாக்கலின்போது மொழி,\nஇலக்கியம் என்பவற்றில் பாரிய வளர்ச்சி\nஏற்பட்டமைக்கான ஆதாரங்கள் அதிகளவில்\nகாணப்படுகின்றன. இக்காலப்பகுதியில் பொது\nமக்களிலும் பெளத்த பிக்குகளிலும் கல்வி கற்ற\nபண்டிதர்கள் பலர் காணப்பட்டமை இலக்கிய\nவளர்ச்சிக்கான காரணமாக அமைந்தது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 131, | |
| "source_file": "Grade_10_History_Chapter_07", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-03-08T16:40:55.341577", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 266, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-08T16:56:17.113401" | |
| } |