Vish2004's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_08
5c8452a verified
Raw
History Blame Contribute Delete
1.33 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_06",
"heading": "கண்டி இராச்சியம்",
"sub_heading": "8.1. ஆரம்பமும் பரவலும்",
"text": "சேனா சம்மத விக்கிரமபாகுவின் மகனான ஜயவீர பண்டார அவனை அடுத்து அரசேற்றான். இவன் நீண்டகாலமாக (கி.பி. 1511-1551) இவ் விராச்சியத்தை ஆட்சி செய்தான். அவன் சீதா வாக்கை மன்னனான மாயாதுன்னையின் நண்பனாவான். கோட்டை இராச்சியத்தில் \"விஜயபாகு கொள்ளை” இடம்பெற்றபோது, ஜயவீர பண்டார அரசன் மாயாதுன்னைக்கு உதவி புரிந்துள்ளான்.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 6,
"source_file": "Grade_10_History_Chapter_08",
"overlap_reference": "",
"created_at": "2026-02-27T19:19:35.707227",
"created_by": "chunker",
"text_length": 303,
"status": "approved",
"approved_at": "2026-02-28T17:27:22.130148"
}