| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_07", | |
| "heading": "கண்டி இராச்சியம்", | |
| "sub_heading": "8.1. ஆரம்பமும் பரவலும்", | |
| "text": "ஜயவீர பண்டாரனின் மரணத்தின் பின்னர் அவனது மகனான கரலியத்த பண்டார கண்டி இராச்சியத்திற்கு மன்னனானான். அவன் போர்த்துக்கேயருடன் உடன்பாடான கொள்கை யைக் கடைப்பிடித்தான். கரலியத்த பண்டாரனின் இக்கொள்கையையிட்டு கண்டிப்பிரதானிகள் அதிருப்தியுற்றிருந்தனர். ஆகையால் அவர்கள் சீதாவாக்கை மன்னன் இராஜசிங்கனுக்குத் தமது ஆதரவை வழங்கினர்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 7, | |
| "source_file": "Grade_10_History_Chapter_08", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-27T19:20:23.352993", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 315, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T17:27:22.130370" | |
| } |