Vish2004's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_08
5c8452a verified
Raw
History Blame Contribute Delete
1.32 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_43",
"heading": "கண்டி இராச்சியம் நாயக்க அரச வம்ச ஆட்சி (கி.பி.1739 - 1815)",
"sub_heading": "கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் (கி.பி.1747-1781)",
"text": "கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் மன்னனாகும்போது இந்நாட்டில் பெளத்த சமயம் பொலிவற்றுக் காணப்பட்டது. ஆகையால் வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆலோசனைப்படி நாடெங்கும் பௌத்த சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை \nஇம்மன்னன் மேற்கொண்டான்.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 43,
"source_file": "Grade_10_History_Chapter_08",
"overlap_reference": "",
"created_at": "2026-02-28T15:05:11.330656",
"created_by": "chunker",
"text_length": 230,
"status": "approved",
"approved_at": "2026-02-28T17:27:22.143720"
}