| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_08", | |
| "heading": "மறுமலர்ச்சி", | |
| "sub_heading": "வர்த்தக முன்னேற்றமும் புதிய செல்வந்த வர்க்கத்தின் தோற்றமும்", | |
| "text": "கி.பி. 12 ஆம் நூற்றாண்டு தொடக்கம் மேற்கு, கிழக்கு நாடுகளுக்கிடையே வர்த்தகத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் வெனிஸ், ஜெனோவா போன்ற வர்த்தக நகரங்களை உடைய இத்தாலியில் வர்த்தகத்தின் மூலமும் வங்கிகளின் மூலமும் பணம் சேகரித்த புதிய செல்வந்தர்கள் உருவாகினர்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 8, | |
| "source_file": "Grade_10_History_Chapter_09", | |
| "overlap_reference": "ரேக்க, லத்தீன் மொழிகளைப் பரப்பினர். இதன் விளைவாக கிரேக்க, உரோமப் பண்பாடுகளில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.", | |
| "created_at": "2026-02-27T18:30:32.806107", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 243, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T18:57:25.441322" | |
| } |