| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_22", | |
| "heading": "மறுமலர்ச்சி", | |
| "sub_heading": "மனிதவாதம்", | |
| "text": "இறையியல் பாடங்களுக்கு பதிலாக மனிதவாதப் பாடங்களை கற்பிப்பது ஆரம்பமானது. உதாரணமாக இலக்கியம், வரலாறு, கலை, சட்டம், ஒழுக்கவியல் என்பவற்றைக் குறிப்பிடலாம். இதனால் கிரேக்க, உரோம செல்வாக்கிற்கு உட்பட்டு மனிதவாதம் சார்ந்த பல எழுத்தாளர்கள் பலர் இக்காலத்தில் தோன்றினர்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 22, | |
| "source_file": "Grade_10_History_Chapter_09", | |
| "overlap_reference": "னினும் மனிதவாதம் முக்கியத்துவம் பெற்றதால் அனைத்தையும் தர்க்கரீதியாகப் பார்ப்பது என்ற நிலை ஏற்பட்டது.", | |
| "created_at": "2026-02-27T18:36:06.587467", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 259, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T18:57:25.445128" | |
| } |