| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_32", | |
| "heading": "மறுமலர்ச்சி", | |
| "sub_heading": "கட்டடக்கலை", | |
| "text": "மறுமலர்ச்சி காலத்தில் கட்டடக்கலையிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. நடுப்பாலைக் காலத்தில்: முனை கோபுரங்கள் , வளைவுக் கூரைகள் , பிரமிட் வடிவங்கள் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களாக இருந்தன. மறுமலர்ச்சி காலத்தில் வட்ட வடிவ வளைவுகள் , உயர்ந்த தூண்கள் , அரைவட்ட சிகரங்கள் முக்கியத்துவம் பெற்றன", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 32, | |
| "source_file": "Grade_10_History_Chapter_09", | |
| "overlap_reference": "உருவத்தை இவர் பளிங்குக் கல்லில் வடிவமைத்தார். அவரது புகழ்பெற்ற சிற்பங்கள் பியேட்டா , மோசஸ் , டேவிட்", | |
| "created_at": "2026-02-27T18:41:42.533633", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 285, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T18:57:25.446546" | |
| } |