| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_33", | |
| "heading": "மறுமலர்ச்சி", | |
| "sub_heading": "கட்டடக்கலை", | |
| "text": "உரோமர்களை பின்பற்றி இக்காலத்தில் சொகுசான மாளிகைகளும் அமைக்கப்பட்டன. மறுமலர்ச்சி கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகள் புனித பேதுரு பேராலயம் , ஃப்ளோரன்ஸில் உள்ள பேராலயம் பிரமன்டே, மைக்கேல் ஏஞ்சலோ, லியோனார்டோ டா வின்சி, ரஃபேல் ஆகியோர் இக்காலத்தின் சிறந்த கட்டடக்கலைஞர்கள்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 33, | |
| "source_file": "Grade_10_History_Chapter_09", | |
| "overlap_reference": "மறுமலர்ச்சி காலத்தில் வட்ட வடிவ வளைவுகள் , உயர்ந்த தூண்கள் , அரைவட்ட சிகரங்கள் முக்கியத்துவம் பெற்றன", | |
| "created_at": "2026-02-27T18:42:00.682804", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 273, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T18:57:25.446668" | |
| } |