Vishalini5's picture
Add chunks 1-50 for Grade_11_History_Chapter_01
b4a7ad2 verified
Raw
History Blame Contribute Delete
1.25 kB
{
"chunk_id": "ta_edu_Grade11His_02",
"heading": "கைத்தொழிற்‌ புரட்சி",
"sub_heading": "கைத்தொழில் புரட்சியின் ஆரம்பமும் வளர்ச்சியும்",
"text": "18 ஆம்‌ நூற்றாண்டின்‌ இறுதி அரைப்பகுதியில்‌ பிரித்தானியாவில்‌ கைத்தொழிற்‌ புரட்சி ஆரம்பமானது. அதிலிருந்து சுமார்‌ அரை நூற்றாண்டு காலம்‌ கைத்தொழிற்‌ புரட்சியானது பிரித்தானியாவுக்குள்‌ மாத்திரம்‌ வரையறுக்கப்பட்டதாகக்‌ காணப்பட்டது.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 2,
"source_file": "Grade_11_History_Chapter_01",
"overlap_reference": "",
"created_at": "2026-02-28T07:43:01.912401",
"created_by": "chunker",
"text_length": 228,
"status": "approved",
"approved_at": "2026-02-28T10:26:32.145383"
}