Vishalini5's picture
Add chunks 1-50 for Grade_11_History_Chapter_01
b4a7ad2 verified
Raw
History Blame Contribute Delete
1.37 kB
{
"chunk_id": "ta_edu_Grade11His_07",
"heading": "கைத்தொழிற்‌ புரட்சி",
"sub_heading": "கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌",
"text": "16 ஆம்‌ நூற்றாண்டிலிருந்தே ஐரோப்பாவின்‌ வெளிநாட்டு வர்த்தகம்‌ வளர்ச்சி அடைந்திருந்தது. 18 ஆம்‌ நூற்றாண்டாகும்போது ஐரோப்பிய நாடுகளுள்‌ பிரான்ஸ்‌,போர்த்துக்கல்‌, ஸ்பானியா, ஒல்லாந்து எனும்‌ நாடுகளை முந்திக்கொண்டு பிரித்தானியா வர்த்தகத்தில்‌ முன்னணி வகித்தது.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 7,
"source_file": "Grade_11_History_Chapter_01",
"overlap_reference": "",
"created_at": "2026-02-28T07:46:16.317138",
"created_by": "chunker",
"text_length": 255,
"status": "approved",
"approved_at": "2026-02-28T10:26:32.146288"
}