Vishalini5's picture
Add chunks 1-50 for Grade_11_History_Chapter_01
b4a7ad2 verified
Raw
History Blame Contribute Delete
1.63 kB
{
"chunk_id": "ta_edu_Grade11His_09",
"heading": "கைத்தொழிற்‌ புரட்சி",
"sub_heading": "கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌",
"text": "கைத்தொழில்‌ துறையில்‌ முதலீடு செய்யக்கூடிய செல்வந்தர்கள்‌ பிரித்தானியாவில்‌ உருவாகியிருந்தனர்‌. அத்துடன்‌ 18 ஆம்‌ நூற்றாண்டு காலப்பகுதியில்‌ பிரித்தானியாவின்‌ சனத்தொகையும்‌ அதிகரித்திருந்தமையால்‌ பண்‌டங்களுக்கான கேள்வியும்‌ அதிகரித்திருந்தது.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 9,
"source_file": "Grade_11_History_Chapter_01",
"overlap_reference": "கைத்தொழில்‌ துறையில்‌ முதலீடு செய்யக்கூடிய செல்வந்தர்கள்‌ பிரித்தானியாவில்‌ உருவாகியிருந்தனர்‌.",
"created_at": "2026-02-28T07:47:16.561463",
"created_by": "chunker",
"text_length": 242,
"status": "approved",
"approved_at": "2026-02-28T10:26:32.147205"
}