| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_136", | |
| "heading": "கைத்தொழிற் புரட்சி", | |
| "sub_heading": "(1) அரசியல் துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள்", | |
| "text": "எனவே தொழிற்சங்கங்கள்,வேலைநிறுத்தங்கள் என்னும் வகையில் தொழிலாளரின் உரிமைப் போராட்டங்கள் ஆரம்பமாயின. இந்த நிலைமை காரணமாக பொதுவுடமைவாதம், தாராண்மைவாதம் ஆகிய பல்வேறு அரசியல் கொள்கைகளும் தோற்றம் பெற்றதைக் காணமுடிகின்றது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 136, | |
| "source_file": "Grade_11_History_Chapter_01", | |
| "overlap_reference": "தொழிற்சங்கங்கள்,வேலைநிறுத்தங்கள் என்னும் வகையில் தொழிலாளரின் உரிமைப் போராட்டங்கள் ஆரம்பமாயின.", | |
| "created_at": "2026-02-28T09:46:10.135669", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 228, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:26:32.183801" | |
| } |